உஸ்மான் (ரலி) கொலையில் அலி (ரலி) அவர்களின் நிலை தொடர்பில் PJ பேசியது பற்றிய நமது பார்வை என்ன.?

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை..! - அலி (ரலி) அவர்களின் நிலை தொடர்பில் பி.ஜெ அவர்களின் உரை பற்றிய நமது பார்வை என்ன.?
    இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த்துக்கொள்ள Online Dawah 24X7 UA-cam Channel ஜ Subscribe செய்யவும்
    / @onlinedawah24x7
    / onlinedhavahd24x7
    @OnlineDawah24x7
    Follow us on other social sites
    / onlinedhavahd
    / adiraithowheed

КОМЕНТАРІ • 112

  • @bigtopicforislam9533
    @bigtopicforislam9533 Рік тому +18

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்” என்றோ, ‘அத்தகைய ஒருவர் இந்தக் கொடியைப் பிடித்திருப்பார்” என்றோ அல்லது, ‘அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்” என்றோ சொல்லிவிட்டு, ‘அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், ‘இதோ, அலீ அவர்கள்!” என்று கூறினர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான்.
    புஹாரி : 2975 ஸலமா பின் அக்வஹ் (ரலி..
    அலி ரலி அவர்களை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கும் போது பிஜே என்ற ஒரு மடயர் நேசித்தால் என்ன நேசிக்காமல் போனால் என்ன???

  • @samusahabdeen739
    @samusahabdeen739 29 днів тому

    அஸ்ஸலாமு அலைக்கும்! தெளிவான பேச்சு. இதைத்தான் 1980 இல் இருந்து PJ உடன் பயணிக்கும் நானும் விளக்கி வருகிறேன். PJ ன் நுணுக்கமான ஆராய்ச்சியை புரிந்து கொள்ளமுடியாதவர்கள் இன்னும் தெளிவு பெறவில்லை. சமீப காலமாக தன்னை ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லக்கூடியவர்களை கவனித்துவருகிறோம் அதில் பூனை வளர்க்க கூடாது என்றும், பெண் பிள்ளைகளுக்கு கத்தினா செய்வது சுன்னத்தென்றும் உளறி தன் தகுதியை வெளிப்படுத்துவதை காண்கிறோம். சாதாரண பாமரன் அலி(ரலி) அவர்கள் விஷயத்தில் கேட்கும் கேள்வி ஒன்றுதான். ஒட்டகப்போரின் நோக்கம் என்ன? இந்த போரில் இரு தரப்பிலும் கொல்லப்பட்ட ஸஹாபாக்களின் நிலை என்ன? தவறை தவறு என்று சுற்றிக்காட்டவேண்டும். இந்த குறை குடங்களுக்கு அல்லாஹ் பரிபூரண அறிவை வழங்குவானாக!

  • @yanishasthak2888
    @yanishasthak2888 Місяць тому

    பி.ஜெ. அவர்களின் சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள்.

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES Рік тому +5

    மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!! அல்லாஹ் ரஸ்மின் அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!

  • @hamsanriswana3127
    @hamsanriswana3127 Рік тому +5

    அல்லாஹ் உங்களுக்கும் அருள் புரிவானாக

  • @mohammedsufiyansalithambi2633
    @mohammedsufiyansalithambi2633 Місяць тому +1

    அலி (ரலி )அவர்களின் சிறப்புகளை மடயன் முஅவியா ஏற்றுகொள்ள வில்லை அப்படிபட்டவணை நீங்கள் புகழுறையலே ஏன்

  • @mohammedsufiyansalithambi2633
    @mohammedsufiyansalithambi2633 Місяць тому +1

    ரஸ்மின் நீங்க எந்த விஷயத்தை எதோடு ஒப்பிடு செய்றயேல் உங்களின் அறிவும் சிறுமை அடைந்து விட்டது என்று நினைக்கிறேன் முட்டு காற்றுக்கு விழுந்து விடும் கவனம்

  • @a.s.ma.s.m8333
    @a.s.ma.s.m8333 Рік тому +2

    Sahaabaakkalai vimarsikkum alavukku periyavarhal aahivitteerhal.

  • @shahabdeen4893
    @shahabdeen4893 Рік тому +13

    சகோதரர் ரஸ்மின் அவர்கள் உள்ளதை உள்ளபடி சொல்லி உள்ளார்கள் அல்லாஹ் உங்களுக்கும் சகோதரர் ராஜீவ் அவர்களுக்கும் அருள் புரிவானாக பிஜே பயம் தமிழகத்தை விட இலங்கை ஆலிம்சா களுக்கு அதிகம்

    • @mohamedfazlullah2175
      @mohamedfazlullah2175 Рік тому

      திருவசனங்களுக்கு மாற்றமாக பிஜே சஹாபாக்களைப் பின்பற்றக் கூடாது என்று கூறுவது அவரது கவனக் குறைவையே காட்டுகிறது என்பதற்கு பதிலைக் கொண்டு வாரும்! அல்லாஹ் கூறுவதை நகர்த்திவிட்டு பிஜே கூறுவதைப் புகழ் பாடுவது எப்படி நியாயமாகும்? நாளை அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல வேண்டாமா?

  • @sameemabdulsathar8395
    @sameemabdulsathar8395 Рік тому

    MashaAllah great lesson

  • @samatv4143
    @samatv4143 Рік тому +3

    முற்றிலும் உண்மையான கருத்துரை சகோதரர் ரஸ்மின் அவர்களு அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக

  • @abdulrabi2351
    @abdulrabi2351 Рік тому +2

    நபியவர்கள் சொல்லியதாக ஒரு செய்தி எனக்கு பின் என் தோழர்களில் யாராவது ஒருவரை பின் பற்றி னாலும் வெற்றி அடைந்து விடுவீர்கள் என்று சொல்லி யுள்ளார் களே அதை பற்றி என்ன சொல்கிறீர்கள்

    • @makaathir
      @makaathir Рік тому +2

      முதலில் இப்படி நபியவர்கள் கூறினார்கள் என்பதற்கு ஸனதோடு ஆதாரம் தரவும்..

  • @gst881
    @gst881 Рік тому +3

    Pj rasmin saudi arabia பூசாரிகள் 😅😅😅 நல்ல முட்டு

  • @shahulhameedbadushafaizani9010

    ஒரு பையலுவொ கூட மார்க்கத்தை ஒலுங்கா சொல்லுறதே இல்லை
    குர்ஆனையும் ஹதீஸையும் முழுமையாக படிச்சிட்டு விளக்கம் சொல்லுங்க பார்க்கலாம்

  • @meeyakhan2124
    @meeyakhan2124 Рік тому +4

    He is supporting Pj's view because he belongs to pj group in srilanka.

    • @MURATTUKKADA-MAANICKAM
      @MURATTUKKADA-MAANICKAM Рік тому

      அப்போ நீங்க தர்கா வணங்கியா..?

  • @jafarsathik9134
    @jafarsathik9134 Рік тому +3

    அண்ணன் எப்போ சாவான் திண்ண எப்போ காலியாகும்னு உன்னோட தலைவன் பிஜே தூற்றலயா

  • @BBdeen996
    @BBdeen996 Рік тому +4

    அருமையாக சொன்னிர்கள்

    • @bahathmubee755
      @bahathmubee755 Рік тому

      ஆமாம் அறுமையாக சொன்னார் உஸ்மான் ரலி அவர்களை கொன்றது அலி ரலி அவர்களலும் தான் என்று

    • @BBdeen996
      @BBdeen996 Рік тому +1

      @@bahathmubee755 கண்டிப்பாக பீ.ஜே
      உஸ்மானை கொன்றது அலி என்று சொல்ல வில்லை அலி குருப்தான் கொன்று தான் சொன்னார் அலி நினைத்து இருந்தால் அந்த கொளையை தடுத்து இருக்களாம் ஆனால் அலி அப்படி செய்யவில்லை...

    • @bahathmubee755
      @bahathmubee755 Рік тому

      @@BBdeen996 சகோதரர் முஸ்தபா அவர்களுக்கும், சகோதரர் பிஜே அவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அவர் முஆவியா ரலி அவர்களை இழிவு படுத்தினார் இவர் அலி ரலி அவர்களை இழிவுபடுத்துகிறார்

    • @bahathmubee755
      @bahathmubee755 Рік тому +3

      ஆமாம் உஸ்மான் ரலி அவர்களை கொன்றது அலி ரலி என்று பீஜே அவர்கள் சொல்லவில்லை மாறாக எல்லாவற்றையும் அலி ரலி அவர்கள் மீது வைத்துவிட்டார்கள்.
      ஹசன் ஹுசைன் அவர்களை அடித்து அலி ரலி அவர்கள் நடித்தார் என்று பீஜே அவர்கள் சொன்னார்கள் இது பிஜே அவர்க ளுடைய யூகம் தவிர வேறு எதுவும்கிடையாது

    • @BBdeen996
      @BBdeen996 Рік тому

      @@bahathmubee755 ஒரு நாட்டின் உடையை ஜனாதிபதி யை கொள்றத்துக்கு எகிப்துல இருந்து ஒரு கூட்டம் மற்றும் மதினாவில் ஒரு சிலபேர் வந்து மதினாவை முற்றுகை இட்டு இருக்காங்க அப்போ அலி ரலி என்ன செய்து இருக்க வேண்டும் ஒரு கூட்டடத்தை உஸ்மான் ரலி அவர்களுக்கு பாதுகாப்பாக நிருத்தி வைத்து இறுக்க வேண்டும் ... அதை விட்டுவிற்று ஹசன் ஹீசைனை மட்டும் பாதுகாப்புக்கு நிருத்தி இருக்கிறார்... இதை எப்படி புரிந்து கொள்வது... அதும் மட்டும் இல்லை உஸ்மானை கொள்ள வந்தவர்கள் அலிரலி குருப் அதிலும் அபூப்பக்கர் முஹம்மது அலிரலி வளப்பு பிள்ளை அவரை அலிரலி தடுத்து இருக்குளாம் அதை செய்ய வில்லை...ஏன்

  • @justice-voice
    @justice-voice Рік тому +3

    PJ அவர்களை சரியாக புரிந்து வைத்திருக்கிறார் ரஸ்மி... அல்ஹம்துலில்லாஹ்

  • @purescholar8740
    @purescholar8740 Рік тому +2

    நன்றி றஸ்மின்்

    • @mohammedsufiyansalithambi2633
      @mohammedsufiyansalithambi2633 Місяць тому

      @@purescholar8740 என்னத்த சொன்னாலும் நன்றி நன்றி என்று சொல்லாம நீங்கள் மார்க்கம் படித்து தெளிவு பெருங்க

  • @hamsanriswana3127
    @hamsanriswana3127 Рік тому +3

    அருமையான விளக்கம்

  • @a.s.ma.s.m8333
    @a.s.ma.s.m8333 Рік тому +3

    Ippa enna pj Ali ai vida siranthavar enru solhireerhalaa

    • @MURATTUKKADA-MAANICKAM
      @MURATTUKKADA-MAANICKAM Рік тому

      அவர் என்ன சொல்லுறார்.. நீ எப்படி திருச்சுவிட்டு பேசுற பாரு.. குழப்பவாதி மனுஷா

  • @kojabalkis912
    @kojabalkis912 Рік тому +1

  • @sirimewanashanlanka8274
    @sirimewanashanlanka8274 Рік тому +3

    Excellent speech ❤

  • @abuthalib1
    @abuthalib1 Рік тому +1

    Excellent for ur explains

  • @ytmtamil3002
    @ytmtamil3002 Рік тому +1

    நானும் நிங்களும் விவாதம் செய்வோம்

  • @saifudeenmuthuahamed8012
    @saifudeenmuthuahamed8012 2 місяці тому

    Pj முட்டிகளை வேண்டுமானால் நீங்கள் திருப்தி படுத்தாலம். உண்மை மக்களுக்கு புரியும். இப்போது பிஜே பேசும் அலி ரலி அவர்களுக்கு எதிராக பேசிய விஷயங்களை தான் சகோதரர் முஸ்தபா தபரி கித்தாப் மூலம் உண்மையில் நடந்தது என்ன என்று விளக்குகிறார். இப்போது பிஜே சொல்கிற மாதிரி அலி ரலி அவர்கள் நடந்து இருந்தால் அல்லாஹ் அவர்களை இவ்வளவு உயர்வு படுத்தி இருக்க மாட்டான். உண்மையை விரும்பும் முஸ்லிம்கள் காய்தல் உவத்தல் இன்றி முஸ்தபா அவர்களின் கர்பலா தொடரை முழுவுதமாக பார்க்கவும். இவன் எல்லாம் அல்லாஹ்வின் முன்னாடி நின்று பதில் சொல்லியாக வேண்டும்.

  • @aslamilyas9425
    @aslamilyas9425 Рік тому +1

    Good speech bro🎉🎉

  • @masslyrix570
    @masslyrix570 10 днів тому

    Iwwalawu naalum pj aal endu theriyama oonda videos paththene kolappawadhi

  • @osmanm.m5307
    @osmanm.m5307 Рік тому +2

    Ennal yaraiyum nampa mudiya villai . A’ka moththaththil ellam pirinthu otrumaiyinri veru veru thisaiyai nôkki pôikkondu irukkirathu. Anru otrumaiyaka irunthanar inru athu illai . Kandal salaam illa viddal athuvum illai. Parkkalam enku pôi mudiya pôkiratho…..

  • @a.s.ma.s.m8333
    @a.s.ma.s.m8333 Рік тому +1

    Naalaikku nabimaarhalaiyum thavaraaha pesuwaar athaiyum aathariththu vaarungal.

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 Рік тому +1

    வாழ்த்துக்கள்

  • @quick7943
    @quick7943 2 місяці тому +1

    பாதிக்கு பாதி PJ புராணம்

  • @inayafouzul8346
    @inayafouzul8346 Рік тому +1

    Pj க்கு முட்டுக் கொடுக்கிறார்.

  • @farukmaideen1137
    @farukmaideen1137 Рік тому +2

    Sahabakkal thavaru seidharhal endru solla oru thahudhi vendama

    • @mohamedferoos3595
      @mohamedferoos3595 Рік тому

      ஒரு முஸ்லிம் தவறு செய்ததை கலிமா சொல்லிய இன்னொரு முஸ்லிம் தவறு என்று சொல்லலாம் ! இதுதான் இஸ்லாம்

    • @YouTAbu
      @YouTAbu Рік тому +1

      Enna thaghudi vendum endru..Qur'an, hadeesil irundhu aadharam kudungal

    • @makaathir
      @makaathir Рік тому +1

      முட்டாளே வரலாறு என்ன இவர்களா உருவாக்குகிறார்கள்.. முன் சென்ற அறிஞர்கள் எழுதி வைத்ததை இவர்கள் கூறினால் உங்களுக்கு இவர்கள் மீது ஏன் கோபம் வருகிறது?

  • @abuthalib1
    @abuthalib1 Рік тому +1

    Quran and Hadid's only for pj exports

  • @osmanm.m5307
    @osmanm.m5307 Рік тому +1

    Unmaiyai ariya venduma! YAR SOLLUVATHU SARI (sheikh. Mubarak madani! ….avarin bayanai kettal puriyum. Al Ahad Tv.

  • @farookali1799
    @farookali1799 Рік тому +6

    உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன் இவை இரண்டும் என்னுடன் வந்து சேர்ந்து கொள்ளும் இவை இரண்டும் ஒன்றை ஒன்று பிரியாது.
    இவை இரண்டும் கவுசரில் வந்து என்னுடன் சேர்ந்து கொள்ளும்
    1. ஒன்று அல்லாஹ்வுடைய வேதம் 2. என்னுடைய குடும்பத்தார்கள்
    என்னுடைய குடும்பம் என்றால் அது அலி ரலி அவர்களுடைய குடும்பம் தான்.
    இவ்வாறு இருக்க அலி ரலி அவர்கள்மீது கொலைப் பழியை சுமத்துவது நயவஞ்சகத்தின் உச்சகட்டம்
    அலி ரலி அவர்களை புகழ்ந்து ஒரு கூட்டம் நரகத்திற்குச் செல்லும் ஒரு கூட்டம் குறை சொல்லிக்கொண்டு நரகத்திற்கு செல்லும்
    உங்களைப் பார்த்தால் இரண்டாவது கூட்டம் போல் தெரிகிறது.

    • @barikwithu
      @barikwithu Рік тому

      இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி

    • @purescholar8740
      @purescholar8740 Рік тому

      اهل البيت என்பது நபிகளாரின் மனைவிமார்்குர்ஆனை ஓதுங்கள் அப்போது விளங்கும்்

    • @mohamedsadham5553
      @mohamedsadham5553 Рік тому

      Unmaiyai sonneergal allah ungaluku arul purivanahae

    • @munzeerthafleah4675
      @munzeerthafleah4675 Рік тому

      உம்மஹாத்துல் முஃமினீன் அபூபக்கர் ரழி உஸ்மான் ரழி எல்லாம் அவர்களின் குடும்பம் தான். குடும்பம் என்றால் என்ன என்டு ஸ்கூல் பெய்ட்டு படிங்க்

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Рік тому +1

    Maashaa Allaah! Good!!

  • @ismailmohamed1608
    @ismailmohamed1608 2 місяці тому

    உன் கூட விர்ஜினாபா பொதுமக்களுக்கு பாரிய பித்நா.....

  • @mohamedfazlullah2175
    @mohamedfazlullah2175 Рік тому +3

    சூரா அத்தவ்பா:100 வசனம், சூரா லுக்மான்: 15 வசனம், சூரா அந்நிஸா 115 வசனம் குலபாயே ராஷிதீன் சுன்னத்தைப் பின்பற்றும் ஹதீஸ் போன்ற இவை சஹாபாக்களையும், அஹ்லுல் ஹக் களையும் நல்விஷயங்களில் பின்பற்றும் படி நேரடியாகவே அறிவிக்கின்றன. இவ்விதமிருக்க பிஜே சஹாபாக்களைப் பின்பற்றக் கூடாது என பொதுப்படையாக அறிவிப்பது அவரது ஆழமான கவனக் குறைவை அறிவிக்கிறதல்லவா?

    • @MohaBaaBro
      @MohaBaaBro Рік тому +1

      وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
      100. ஹிஜ்ரத்460 செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
      திருக்குர்ஆன் 9:100

    • @grandgrand9323
      @grandgrand9323 Рік тому +1

      நீங்கள் சொல்வது ஆட்சிக்குக்
      கட்டுப்படுவதே பின்பற்றுவதை அல்ல

    • @purescholar8740
      @purescholar8740 Рік тому +1

      றசூலுல்லாஹ்வுக்கு மட்டுமே வஹி வந்தது்நாம்வஹியை மட்டுமே பின்பற்றவேண்டும்்

    • @purescholar8740
      @purescholar8740 Рік тому

      றஷ்மின் அவர்களுக்கு நன்றி்மதனி,ஸலபி போன்று பதவிக்கு ஆசைப்பட்டு Acju உடன் சேர்ந்து விடாதீர்கள்்

  • @MuhammadAli-cg9vd
    @MuhammadAli-cg9vd Рік тому

    Super

  • @masslyrix570
    @masslyrix570 10 днів тому

    Ada pawi nee pj aala😮

  • @shafi.j
    @shafi.j Рік тому +1

    All are frauds just speak for money or fame
    Allah guides whom he wish

  • @Userfrd
    @Userfrd 2 місяці тому

    Ippa reply pnnuda rasmin pun##...PJ Ali Ku solrar nayavanjahan aam.. kulapavazihale pj Ku ippayum kaluvi viduga

  • @ameersulthanmohamedanas3684

    UA-cam income halala?

    • @MURATTUKKADA-MAANICKAM
      @MURATTUKKADA-MAANICKAM Рік тому

      UA-cam பார்க்க மட்டும் நீங்க செய்யலாமா.. கிளம்பு மேன் நீ இடத்தைவிட்டு

  • @nisadachchimohamed9214
    @nisadachchimohamed9214 Рік тому

    🎉🎉🎉

  • @tajsons74
    @tajsons74 Рік тому +2

    பி ஜே தமிழ் பல விவாதங்கள் நடைபெற்றன

  • @user-fi3xc4nt3c
    @user-fi3xc4nt3c Рік тому +3

    நீங்கள் பெரிய அறிவிலி

  • @user-bj4zn1wg7o
    @user-bj4zn1wg7o Рік тому

    Eruvammadu ne pj erumaida wappa

  • @gst881
    @gst881 Рік тому

    போங்கடா இலங்கையில் முஸ்லிம்கள் கஷ்டப்பர்ரதுக்கு காரணமாக இருந்த சஹ்ரான்ட பொக்க மார் தானே கவனம்டா pj யும் வெடிச்சிடப்போரான்😅😅😂

  • @ytmtamil3002
    @ytmtamil3002 Рік тому +2

    உணக்கு அரபு தெரியுமா

  • @user-bv1rx9fk8j
    @user-bv1rx9fk8j Рік тому +2

    Porumaiyudan silent best

  • @ytmtamil3002
    @ytmtamil3002 Рік тому +2

    நீங்க பீஜே மத்கப பின்பற்றுகிரிங்க அது சரியா

  • @MohamedNaseer-h8s
    @MohamedNaseer-h8s Рік тому +3

    Ne vishayam sholla vantha atha mattum shollu ean shumma ovara passura

  • @ameersulthanmohamedanas3684
    @ameersulthanmohamedanas3684 Рік тому +5

    Razmin oru paithiyakaaran

  • @ramlansix4876
    @ramlansix4876 8 місяців тому

    நீ புதுசா என்ன சொல்லப்போறே
    பேஸ்ட் காப்பி தானே

  • @riyazy1
    @riyazy1 Рік тому

    Avargalin Tawarugalaiyum En Suttikkaattugureergal.
    Neenga Needipadiyaa?
    Ungalidam Nabit Tolar Yaaraavadu Vandu Complaint Panninaargalaa?

  • @nisadachchimohamed9214
    @nisadachchimohamed9214 Рік тому +5

    pj kku moola malinki poitto rasmi ungalukkuma

  • @shahulhameedbadushafaizani9010

    உன்னுடைய கருத்தை தான் சொல்கிறாய் ஹதீஸை சொல்லவில்லை

  • @babufl9557
    @babufl9557 Рік тому +4

    Pooda loose

    • @slbatman6214
      @slbatman6214 Рік тому

      உண்ட வாப்பாவ விளக்கம் சொல்ல சொல்லுடா.

  • @safrassafa4933
    @safrassafa4933 Рік тому

    "இப்னு தைமியா முட்டுக்கொடுக்கிறார்" என்கிறார் பிஜெ...
    இது சரியா?

  • @MohammadMohammad-sq1he
    @MohammadMohammad-sq1he Рік тому +1

    பிரிட்டிஷ் கார்ன் உருவாக்கியது ஒன்று காதியனி இன்னோன்று சவூதியனி
    அப்புறம் நிங்க வஹபியனி
    வஹாபியனிகள்
    சகபாக்கலைவிட
    மார்க்கமும் தினும்
    அக்கும் பாத்தில் தேரிந்தவர்கள் இந்த வஹாபியனிகள்
    அக்குவேறே ஆனிவேறே பிருத்து
    தேரிந்தவர்கள்
    சகபாக்கலே வந்தலும்
    வகபியனிகலிடத்தில்தன் தினுன ஏன்னனு மார்கமுன ஏன்னனு
    அக்கு எது
    பாத்தில் எதுனு
    கத்துகனும்

  • @nilannoor1749
    @nilannoor1749 Рік тому

    Super