MGR உருகிய மயில்சாமி கடைசி மேடை பேச்சு எம்ஜிஆர் மதிமா RIP MAYILSAMY LAST molten SPEECH MASS MATHIMA

Поділитися
Вставка
  • Опубліковано 18 лют 2023
  • #MGR #உருகிய #மயில் #சாமி #கடைசி #மேடை #பேச்சு #எம்ஜிஆர் #மதிமா #RIP #MAYIL #SAMY #LAST #molten #SPEECH #MASS #MATHIMA #DO #YOU #KNOW #HOW #TO #MADE #FOOD IN #MGR #HOUSE #MATHIMA #எம்ஜிஆர் #வீட்ல #எப்படி #சமைப்பாங்க #தெரியுமா #மதிமா #VIRAL #VIDEO #NO1 #UA-cam
  • Розваги

КОМЕНТАРІ • 67

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 5 місяців тому +17

    இதயதெய்வம் பொன்மனச்செம்மலின் உண்மையான தொண்டர்களில்,முதன்மையானவர்,நமது அன்பு சகோதரர் திரு.மயில்சாமி அவர்கள்.அன்பு சகோதரரின் உரையை கேட்க,கேட்க கண்ணில் நீர் பெருகி வழிகிறது.அன்பு சகோதரர் மயில்சாமி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்.அவருடைய குடும்பத்தினர் இறைவன் திருவருளால் தொடர்ந்து எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இதயப்பூர்வமான வாழ்த்துகள் 🙏🙏🙏

    • @RDhanasekaranR-uh1fz
      @RDhanasekaranR-uh1fz 3 місяці тому +1

      உங்கள்இழப்புபேரிழப்பு😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @feliciaandrews941
    @feliciaandrews941 Рік тому +27

    ❤️👌👍🙏 உனது விழியில் எனது பார்வை. நானும் விவரம் தெரிந்த வயதில் இருந்து MGR பரம ரசிகன்.

  • @paneerselvamvellaisamy8546
    @paneerselvamvellaisamy8546 Рік тому +25

    மயில்சாமிபேசுவதைகேட்கமக்கள்திலகம்உயிருடன்இருந்தால்எல்லையில்லாமகிழ்ச்சியடைந்தருப்பார்.நிறைவேறவில்லை.துரதிஷ்டம்

  • @RDhanasekaranR-uh1fz
    @RDhanasekaranR-uh1fz 3 місяці тому +10

    என்பெயர்வசந்தி_63வயதுநானும்எம்ஜி.ஆர்வத்தை.உயிருக்குமேலாகநினைப்பவள்
    தலைவர்பேச்சைகேட்டாளே
    மனதுதுக்கமாகிவிடுகிறது
    மயில்சாமிமறைவுபேரிழப்பு
    பூஜையறையில்வைத்து
    வணங்குகிறேன்
    ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🩵💚💜🫰🫰🫰🫰🫰✨️✨️✨️✨️✨️✨️✨️

  • @ybraficybrrafic2126
    @ybraficybrrafic2126 4 місяці тому +9

    ❤ MGR என்ற தர்மத்தின் தலைவனை என் வாழ்வின் வழி காட்டியாக ஏறறு வாழ்வதில் பெருமை கொள்கிறன் ❤

  • @mamurali9123
    @mamurali9123 Рік тому +20

    எம்.ஜி.ஆர் அவர்களின் உண்மையான
    ரசிகன்
    பக்தன்
    தொண்டன்

  • @annaibatteries8783
    @annaibatteries8783 Рік тому +12

    அமரர் மயில்சாமி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

  • @user-tb5jr2jp3g
    @user-tb5jr2jp3g 3 місяці тому +12

    நினைவு தெரிந்த நாளில் இருந்து எனக்கு பிடித்த நடிகர் தலைவர் எம் ஜி ஆர்❤❤❤❤❤

    • @Jebamani-yr1de
      @Jebamani-yr1de Місяць тому +1

      Yes,even l am also a very big fan of MGR from my childhood

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 Рік тому +20

    மயில்சாமி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @SugumarS-jp1kk
    @SugumarS-jp1kk 5 місяців тому +12

    MGR விட்டு சென்றது உங்களை போன்ற ரசிகர்கள் மட்டுமே

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Рік тому +24

    நீங்கள்இறுந்திறுந்தால்
    புரட்சித்தலைவர் புகழை
    சொல்விர்கள

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 Рік тому +35

    சகோதரா புரட்சி தலைவர் புகழ் பேச புரட்சி தலைவர் இடம் சென்றாயோ புரட்சி தலைவர் ரசிகன் யாரையும் ஏமாற்ற மாட்டார்கள்

  • @r.jeyakumar4958
    @r.jeyakumar4958 Рік тому +14

    என் தெய்வத்தின் மூத்த பிள்ளை நீங்கள் தான் மயில்சாமி அண்ணா

  • @muthulakshmiantony98
    @muthulakshmiantony98 Рік тому +30

    உலகத்திலேயே எம்ஜிஆரின் முதல் ரசிகன் நீங்கள்தான் மயில்சாமி‌. உங்கள் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Рік тому +13

    Mayilsamy is a legend like our puratchi thaaliver Bharath Ratna Dr. mgr 🙏🙏🙏

  • @preethiacf0907
    @preethiacf0907 Рік тому +17

    மக்கள் திலகத்திதை பற்றி அருமையான பதிவு மயில்சாமி ஐயா நீங்கள் இன்னும் நீண்ட நாட்களுக்கு இருந்து இருக்குக வேண்டும் காலத்தின் சூழ்நிலை காலம் உங்களை அழைத்துக்கொண்டு உள்ளது

  • @Fhggvgv
    @Fhggvgv 21 день тому +1

    மயில் சாமி சார் எனக்கு உங்கள பிடிச்சதுக்கு காரணமே என் தலைவர் தான்

  • @elangkeerankeeran9683
    @elangkeerankeeran9683 Рік тому +20

    புரட்சித்தலைவரின் பெருமைகளை இதோ இந்த மயில்சாமி எடுத்துரைத்தார்.
    இனி இந்த மயில்சாமியின் பெருமைகளை இனி யார் எடுத்துரைப்பார்???
    மயில்சாமி அண்ணா அவர்களுக்கு எனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி 😥😥😥🙏🏻💐💐💐

  • @Jebamani-yr1de
    @Jebamani-yr1de Місяць тому +3

    We all miss u and our Makkalin Thalaivan sir,what u said all true sir, vazhga Puratchi Thalaivar's Pughal 🙏

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 3 місяці тому +3

    அருமை👋👋👋👋

  • @s.vidhyavidhya
    @s.vidhyavidhya Рік тому +7

    I saw this video more than 10 times... Wow...what a speech about my god MGR... Nalla manithargalai naam seekiram ezhanthuvittom🥲🥲

  • @ramasubramanian444
    @ramasubramanian444 4 місяці тому +3

    Hats off to MayilSamy. I also love MGR sir to the core. Similarly MSV sir also. The duo combination was too great & will never end of their Pugazh & will continue for ever

  • @venkataramanr3980
    @venkataramanr3980 Місяць тому +3

    All time MGR Great

  • @PanneerSelvam-ky8nm
    @PanneerSelvam-ky8nm 3 місяці тому +3

  • @R.PraveenrajVKL
    @R.PraveenrajVKL 3 місяці тому +4

    MGR ❤❤❤

  • @mbalubaby4575
    @mbalubaby4575 3 місяці тому +9

    MGR இறந்த அன்றே MGR தொண்டன் பாதி பேர் மனத்தால் இறந்தாச்சு.மயில்சாமி நல்லவராய் வாழ்ந்தது MGR பள்ளியில் படித்ததால்தான்.

  • @boomilingammk644
    @boomilingammk644 2 місяці тому +7

    மயில்சாமி MGR ரசிகனாக உள்ளது அதிமுக காரன் அனைவருக்கும். பெருமை.

  • @sagadevn9507
    @sagadevn9507 Рік тому +4

    Puratchi Thalaivarin parisutthanana Bhakttharana Mayilsamy sir thaangathan ponmanachemmalin thooimaiyana vaarisu!!!

  • @dharmarajkc5534
    @dharmarajkc5534 4 місяці тому +7

    MGR.EN.TAIVAR🎉

  • @sagadevn9507
    @sagadevn9507 Рік тому +4

    Manithanum Theivamagalam enbatharku Makkal Thilagam Amarar M G R avargalin parisutthanana Bhakttharana Mayilsamy avargale neere nigar,un vamsam vaazhaiyadi vaazhayaiyai sezhithu valarnthonga vendi ellam vala Iraivanai mun nindru vendi Irainjukiren Mayilsamy sir!!!

  • @mohannair4276
    @mohannair4276 4 місяці тому +5

    Mayil samy is great he know
    About gteat mgr

  • @vallinayaki8502
    @vallinayaki8502 5 місяців тому +5

    Unmaiyana tondan neengal Mahila Swamy Anna Naanum MGR medhu Adiga Anbu kondaval

  • @user-nf9wl1rc6j
    @user-nf9wl1rc6j 4 місяці тому +4

    Wow wonderful 👍 speech mayil Sami i miss you

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 Рік тому +5

    Mgr always god

  • @vijayakumaryadhav4217
    @vijayakumaryadhav4217 4 місяці тому +5

    Aya.m.sami..dharmathi.thalaivanai.polave.valndhu.maraindhu.marayamal..valgireergal.aya...mgr.idame.serndhuvitteergal.mgr.m.sami.

  • @syedanoorjahanfarook9645
    @syedanoorjahanfarook9645 3 місяці тому +3

    Sir your speech is very nice

  • @user-hi7tl6sy1t
    @user-hi7tl6sy1t 2 місяці тому +2

    👍 sir.MGR..world.tamil.ullangalilum.MGR.only.🎉 super.message.happy.tanks.sir.bhai

  • @boomilingammk644
    @boomilingammk644 4 місяці тому +31

    ஐயா நீங்கள் எங்களுடன் இல்லை என் புரட்சித் தலைவரின் உண்மையான என்னைப் போல் விசுவாசியாக இருந்ததால் தான் தலைவரிடம் சென்று விட்டீர்களோ.

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 2 дні тому +1

    Mgr is God ❤❤❤❤

  • @SundarS-ef9gd
    @SundarS-ef9gd 8 місяців тому +3

    Nam thalaivar endrum god. S. Sundar icf. Colony ambattur

  • @balagangadharan3691
    @balagangadharan3691 4 місяці тому +4

    For your advertisement my reply VOTE FOR MODIJIS GUARANTEE 🚩🕉️❤️👍🇮🇳🙏

  • @jpeter8909
    @jpeter8909 Місяць тому +2

    Thambimylsamy avargal athma santhi adiyanum nanum mgr avargalin veriyan yen age 69

  • @muhammadridhwan1448
    @muhammadridhwan1448 Рік тому +5

    Nalla manithan mayil samy sir

  • @jayeshk7453
    @jayeshk7453 Рік тому +6

    Neenga Kadavul..

  • @vishnuganeshanvishnu9646
    @vishnuganeshanvishnu9646 Рік тому +4

    🙏🙏🙏🙏💓😭💓🙏🙏🙏🙏

  • @sthangamani8950
    @sthangamani8950 4 місяці тому +4

    My dear respected Mailsami brother speaking about Mr MGR is very very good and true statements. God blesses him

  • @ayyamperumalkrishnan3094
    @ayyamperumalkrishnan3094 15 днів тому +1

    Yar sonnadhu mgr avargaluku kulandhai illai endru mgr rasigargal anaivarume mgr in kulandhaigal than

  • @jkalaimani8210
    @jkalaimani8210 Рік тому +5

    ரணில்

  • @SaiGanesh-du3pt
    @SaiGanesh-du3pt Місяць тому +1

    No comments 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @yogas6958
    @yogas6958 Рік тому +6

    Kaalathai Venravaridam Kalanthu Vittar Mail Samy

  • @arokiadosscruz3736
    @arokiadosscruz3736 Рік тому +5

    Poiviteergale anbarae

    • @redshot6834
      @redshot6834 Рік тому

      மயில்சாமி அண்ணன்போன்றயதார்த்தகொடைவள்ளல்நாட்டில்இல்லை. அவர்இல்லாததுவருத்தம்அளிக்கிறது. அவரதுஆன்மா புரட்சிதலைவரின்வடிவில்உள்ளது.

  • @poopalanmagesh7675
    @poopalanmagesh7675 10 днів тому

    வாழ்ந்த காலத்தில் மனித கடவுள் MGR ‌நான் பூபாலன் வாழும் வரை தினமும் உச்சரிக்கும் ஒரு சொல் ‌MGR நான் தலைவரை நேரில் பார்த்ததில்லை தலைவரை நினைக்காத நாளில்லை என் உயிர் ‍ MGR

  • @boomilingammk644
    @boomilingammk644 2 місяці тому +5

    மயில் சாமியின் வார்த்தைகள் அனைத்தும் உண்மை மயில்சாமியின் வார்த்தைகள் அனைத்தும் உண்மை.

  • @rameshragav6881
    @rameshragav6881 2 місяці тому +1

    Ahdan mayira sethu ponan, mgr enna oru mayira

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 2 дні тому +1

    Mgr is God ❤❤❤❤