24 நிமிடங்களுக்கு ஒரு முறை இயற்கையாக நடக்கும் ஒரு சொட்டு நீர் அபிஷேகம் | Thittai Guru Temple

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2018
  • Thittai Guru Temple(Vasishteswarar Temple Thittai) is located 10 Kms from Tanjavur towards Thirukarukavur.
    Two stones Suryagaanthakkal and Chandragaanthakkal which are placed at strategic points above the Vimana are the reasons for the droplets of water which falls on the deity.
    These 2 stones absorb moisture from the atmosphere, convert into 1 water droplet, performing a natural Abhishegam to the deity, every 24 minutes (1 Naazhigai), be it the day or night.
    விமானத்திலிருந்து ஒரு நாழிகைக்கு அதாவது 24 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் சிவபெருமான் மீது விழுகிறது.நீர் பிடிப்போ,நீர் வரத்துக்குண்டான வழியோ கூரையில் இல்லை.ஆண்டு முழுவதும் இப்படி நீர் சொட்டும்.
    அதாவது சந்திரகாந்தக்கல்,சூரியகாந்தக்கல் என்று கற்களில் பற்பல உண்டு. சூரிய காந்தக்கல்லும், சந்திரகாந்தக்கல்லும் மயிரிழை தள்ளி நிற்க,ஏற்படும் காந்த அலைகள்,ஆகாயத்தில் காற்றில் உள்ள நீர்ப் பசையை உறுஞ்சி,குளிரச்செய்து,நீராக்கி பின் மூலவர் மேல் விழும் வண்ணம் வசிஷ்ட மகரிஷி செய்துள்ளார்.
    ஒரு நாழிகையில் மட்டும் ஒரு சொட்டு நீர் விழும் வகையில் வடிவமைத்தமைக்கு காரணம் உண்டு.சந்திர பகவானும் சூரிய பகவானும் இமைக்கும் நேரம்,ஒரு நாழிகை நேரம்.இந்த நேரத்தை கணக்கிட்டே ஒரு நாளைக்கு அறுபது சொட்டு நீர் சிவபிரான் மேல் விழும் வண்ணம் வடிவமைத்தார் சூரிய குல குரு.
    Vasishteswarar Temple Thittai - Address:
    அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் (குருபகவான் பரிகாரதலம் ).
    திட்டை - 613 003, தஞ்சாவூர் மாவட்டம்.
    தொலைப்பேசி எண் : 04362 - 252858
    Thittai Guru Temple Map : goo.gl/maps/HmyTHuyrJjv
    Thittai Guru Bhagavan Temple Timings:
    6.00 a.m to 12.00 p.m
    4.00 p.m to 8.00 p.m
    #aalayamselveer #thittaigurutemple

КОМЕНТАРІ • 123

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому +3

    ஓம் ஶ்ரீ திட்டை ராஜகுரு துணை🙏

  • @vijayalakshmimallinathan402
    @vijayalakshmimallinathan402 5 років тому +4

    இந்த ஊரின் பெயரை மறந்து விட்டு ரொம்ப நாளாக தவிச்சுட்டு இருந்தேன். மிக்க நன்றி.

  • @padminis3708
    @padminis3708 3 роки тому +5

    Thanks. Elaborate. Informed very well.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому +2

    ஓம் ஶ்ரீ வசிஸ்டேஷ்வரா் துணை🙏

  • @yuvaraj9487
    @yuvaraj9487 5 років тому +4

    மிகவும் பயனுள்ள பதிவு. தெளிவான விளக்கம். மிக்க நன்றி ஐயா...

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 5 років тому +3

    சிவனைப் பார்க்க முடியவில்லை வருத்தமாக இருக்கிறது தகவலுக்கு நன்றி

  • @renugadevi371
    @renugadevi371 5 років тому +6

    நன்றி. இக்கோயில் மனதுக்குள் அமைதி கொடுக்க கூடியது.

  • @user-jh1rc9tx5k

    Dear 🙏 Sir Thank you for your kind ❤ information about the Temple Then Kudi Thitai. Padal Petra Thalam. Omm Namachivaya 🙏, Omm Namachivaya 🙏.

  • @kumares8552

    சிறப்பு 🙏👏👌

  • @prathasrmi859
    @prathasrmi859 5 років тому +3

    நற்செயல் புரிந்தமைக்கு நன்றி

  • @vivekrajendran4361
    @vivekrajendran4361 4 роки тому +3

    குருவே சரணம்

  • @user-wk1nn7lz2s
    @user-wk1nn7lz2s 5 років тому +3

    சிறப்பான பதிவு. நன்றி

  • @murugesancv7780
    @murugesancv7780 Рік тому +1

    Very Excellent Speech Thirichitbalam

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram Рік тому +2

    Om nama sivaya

  • @selvakumar-ky6mo
    @selvakumar-ky6mo 5 років тому +3

    ஓம் நம சிவாய

  • @TV-ti9ul
    @TV-ti9ul 5 років тому +2

    Arumaiyana thagaval Nantri brother

  • @muthumanignanam8713
    @muthumanignanam8713 Рік тому +2

    Super super super

  • @kumarg6551
    @kumarg6551 5 років тому +2

    நன்றி அய்யா திருசிற்றம்பலம்

  • @visaliasvis8857
    @visaliasvis8857 5 років тому +3

    Super we went to this template

  • @kumarsandappan7846
    @kumarsandappan7846 5 років тому +3

    Very nice and thanks