மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் 😍😍🙏🙏

Поділитися
Вставка
  • Опубліковано 20 кві 2024

КОМЕНТАРІ • 313

  • @ramania2640
    @ramania2640 2 місяці тому +125

    மதுரை மீனாட்சி அம்மனை நேரில்
    கண்ட அனுபவம் கிடைத்தது நன்றி மா
    தங்கச்சி.வாழ்க வளத்துடன்.

    • @KannanRevathi-vx5yj
      @KannanRevathi-vx5yj 2 місяці тому

      B❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @noone-kz1pd
      @noone-kz1pd Місяць тому +1

      அந்த மீனச்சி நீ தம்மா❤️❤️

  • @selvi8612
    @selvi8612 Місяць тому +10

    மகளே உன் கைகலில் கலைவாணியே குடி கொண்டிருக்கிறாள் மிகவும் அருமை ..........

  • @VlogsofEla
    @VlogsofEla Місяць тому +5

    தெய்வத்தை வடிவமைப்பு செய்த
    தெய்வ மகள் 💐💐💐

  • @shanmuga5190
    @shanmuga5190 2 місяці тому +13

    கண்கொள்ளா காட்சி ❤ பார்த்த உடனே அப்படி ஓர் ஆனந்தம் சூப்பர்🙏👏🙏🙏

  • @karthikkarthikkrishna5504
    @karthikkarthikkrishna5504 2 місяці тому +13

    அந்த தாய் மீனாட்சி உன்னுடன் வாசகம் செய்வாள் ❤

  • @sentamilnesannesan6611
    @sentamilnesannesan6611 2 місяці тому +12

    வாழ்த்துகள் தோழி
    பச்சை வண்ண
    பௌர்ணமியாய்
    மீனாட்சி அம்மனை
    வடித்தெடுத்த
    கலைமகளே...
    நீ வாழ்க!
    நின்
    கலை வாழ்க!
    மீனழகா?
    மீனாட்சி கண்ணழகா?
    செந்தாமரை அழகா?
    செவ்விதழ் சிந்தும்
    சிரிப்பழகா?

  • @SathyaShobana
    @SathyaShobana 2 місяці тому +9

    அழகோ அழகு..... தாயே

  • @JAKKAMMAKAALIMANDRALAYAM
    @JAKKAMMAKAALIMANDRALAYAM 3 місяці тому +23

    என் குலால இனத்தின் பெருமை வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்.....

  • @visalakshimadhu929
    @visalakshimadhu929 Місяць тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ பல்லாண்டு வாழ்க மகளே மீனாட்சி அம்மன் பார்த்து கொண்டே இருக்கலாம்

  • @user-bq5pf6jn2y
    @user-bq5pf6jn2y 2 місяці тому +6

    மிகவும் அருமையாக உள்ளது சகோதரி🙏🙏🙏🌷🌷🌷🌷❤❤❤❤❤

  • @GoogleGoogle-bc6id
    @GoogleGoogle-bc6id 2 місяці тому +5

    வாழ்க வளமுடன். மதுரை அரசியின் அருள் என்றும் உங்களுக்கு உண்டு. 🧚‍♀️🧚‍♂️🧚‍♀️🧚‍♂️🧚‍♀️🧚‍♂️

  • @spraja9629
    @spraja9629 2 місяці тому +32

    என் தாயவே என் கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்ட ஐயாவோட பிள்ளைக்கு ரொம்ப சந்தோசமா இந்த மீனாட்சி மட்டும் ம ல்ல அந்த வைகுண்ட நாராயணன் ஆசிர்வாதமும் உனக்கு கண்டிப்பா கிடைக்கும்

  • @muthumuniyammalj2010
    @muthumuniyammalj2010 6 днів тому +1

    தத்ரூபமான வடிவமைப்பு..
    அந்த மீனாட்சியின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன் ,,

  • @kaleeswarank6472
    @kaleeswarank6472 2 місяці тому +5

    மீனாட்சி அம்மன் அழகோ😍அழகு 🙏🙏🙏

  • @AmuthamAmu-qg4jm
    @AmuthamAmu-qg4jm 2 місяці тому +4

    மதுரை மீனாட்சி அம்மன் நேரில் கண்டது போல் ஒரு காட்சி நன்றி அக்கா நன்றி

  • @user-ec8ml9fw7m
    @user-ec8ml9fw7m 2 місяці тому +8

    அருமையா பண்ணி இருக்க பா மீனாட்சி தாயே சச்சரவு மா வரைந்திருக்க மேலும் மேலும் உயர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்து நான் கேரளாவில் இருந்து

  • @vennilasenthil8412
    @vennilasenthil8412 2 місяці тому +7

    👌👌👌🙏🙏🙏🙏

  • @user-ob2hq1hb3l
    @user-ob2hq1hb3l 2 місяці тому +2

    🎉🎉super 👌 ❤❤❤❤❤

  • @user-ro3ly6fh8g
    @user-ro3ly6fh8g Місяць тому +1

    Om Meenakshi amma thunai ❤❤❤❤❤❤❤

  • @user-go7bk1sh5i
    @user-go7bk1sh5i 2 місяці тому +5

    👌👌👌🙏🙏🙏

  • @seenisuthasuthaseeni2178
    @seenisuthasuthaseeni2178 2 місяці тому +4

    Alahu Amman🙏🙏🙏🙏👌👌👌

  • @preamavinoth1357
    @preamavinoth1357 2 місяці тому +4

    ❤❤❤❤❤❤

  • @user-zf9uw8lc3x
    @user-zf9uw8lc3x 2 місяці тому +2

    சூப்பர் சூப்பர் ❤❤❤

  • @JeyaPattu-mo8fm
    @JeyaPattu-mo8fm 2 місяці тому +2

    மீனாட்சி அம்மன் சுப்பர்வாழ்துக்கள்

  • @parameswaraneswari2723
    @parameswaraneswari2723 2 місяці тому +1

    இரண்டு கண்கள் பத்தாது பாப்பா சூப்பர் 🎉🎉🎉❤❤❤ மீனாட்சி அம்மன் நேரில் பார்த்த நாள் ❤

  • @user-pr4ku2oe7m
    @user-pr4ku2oe7m 2 місяці тому +4

    இந்த பாட்டுக்கு ஏத்த வீடியோ
    அருமை சகோதரி ❤️❤️🙏🙏

  • @AandichSami
    @AandichSami 2 місяці тому +1

    அலகம்மா என் தாய் ❤

  • @VelmuruganVelu-lc7lw
    @VelmuruganVelu-lc7lw 2 місяці тому +2

    உங்க கலை சிறக்க வேண்டும் அந்த அம்மா நேரில் சென்று பார்த்த மாதிரி இருக்கு

  • @Viji205
    @Viji205 2 місяці тому +2

    You will be blessed more than any other people🎉

  • @megalaraman1630
    @megalaraman1630 2 місяці тому +2

    Arumaiya iruku sagothari.antha meenachi Amma VA neerla patha mathiri iruku

  • @Meenavidhyasagar
    @Meenavidhyasagar 2 місяці тому +1

    மிகவும் அருமையாக உள்ளது

  • @RevathiRevathi-kf4sr
    @RevathiRevathi-kf4sr 2 місяці тому +2

    👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karuppaih968
    @karuppaih968 2 місяці тому +2

    ❤❤❤🎉🎉🎉🎉super

  • @meenameena8828
    @meenameena8828 2 місяці тому +2

    Super ❤❤❤❤❤

  • @gomathim5387
    @gomathim5387 3 місяці тому +5

    Your God gifted child 💗

  • @tekkentag2419
    @tekkentag2419 2 місяці тому +2

    Super wow

  • @user-zs3bc2xi9l
    @user-zs3bc2xi9l Місяць тому

    மீனாட்சி அம்மன் கண் அழகு சூப்பர் 💐
    வாழ்த்துக்கள்

  • @maheswaranlavanya5996
    @maheswaranlavanya5996 Місяць тому

    ஓம் சக்தி மீனு அம்மா

  • @user-yv5st7zf8q
    @user-yv5st7zf8q Місяць тому

    சிற்பம் வரையறுக்கும் மீனாட்சி போல் திறமை அழகு

  • @panaimaram4717
    @panaimaram4717 2 місяці тому +1

    அன்பு தங்கை
    தாய் அருமை அம்மா

  • @sarithasari3261
    @sarithasari3261 2 місяці тому +3

    Kadavul kodutha perum varam

  • @RaviRavi-bk5bg
    @RaviRavi-bk5bg Місяць тому

    உன் திறமைக்கு.எப்பவுமேமதுரைமீனாட்சி.துனைஇருப்பாங்க

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 2 місяці тому +3

    மதுரை மீனாட்சி அம்மன் , 🙏🙏🙏🙏🙏

  • @ramaniv7589
    @ramaniv7589 2 місяці тому +1

    சூப்பரா ❤ சூப்பர்❤

  • @JagadeshKumar-cq5dp
    @JagadeshKumar-cq5dp 2 місяці тому +1

    நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @saravanaallu3929
    @saravanaallu3929 Місяць тому

    Romba supera irukku nice 👍

  • @user-fz2xt9qk5r
    @user-fz2xt9qk5r 3 місяці тому +2

    Super sister ❤❤❤

  • @Yazhiniyazhini-tb3wf
    @Yazhiniyazhini-tb3wf Місяць тому +1

    Super super 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @noone-kz1pd
    @noone-kz1pd Місяць тому +1

    அந்த மீனnட்சி நீதம்மா❤️

  • @SelvakumarAmuthini-st7cg
    @SelvakumarAmuthini-st7cg 2 місяці тому +1

    ❤ செம்ம

  • @user-il8et4tn6w
    @user-il8et4tn6w 2 місяці тому +1

    Valthukal da supar

  • @prabhupadmanathan9062
    @prabhupadmanathan9062 2 місяці тому +1

    எங்க அம்மா...

  • @littlestars5504
    @littlestars5504 2 місяці тому +2

    Arpudham enakku indha paatti romba ishtam who like this song ❤

  • @sakthivelayudham4012
    @sakthivelayudham4012 2 місяці тому +1

    Om sri Meenakshi Devi saranam ❤❤❤

  • @ponmaria786
    @ponmaria786 Місяць тому

    Wow wonderful super 💗💗💗💗💗💗 Vera level

  • @ETERNALFLORA18
    @ETERNALFLORA18 Місяць тому

    அப்பாடி மீனாட்சி தாயே நேர்ல பார்த்தேன் உங்க கை வண்ணத்தில் மிகவும் நன்றி சிறப்பான பதிவு கண்டிப்பா கடவுளின் ஆசி உங்களுக்கு உண்டு 🎉🎉🎉🙏🙏

  • @raghul1978
    @raghul1978 Місяць тому

    Antha ammava parthadhuvida ungala pathadhan sandhesama erukku amma🎉

  • @divyashankar7497
    @divyashankar7497 Місяць тому

    Goosebumps moment akka
    Anda ammave kanmun vandu nikira madiri oru feel aachu

  • @lakshmananthangavel2837
    @lakshmananthangavel2837 2 місяці тому +1

    அருமை 👌🙏

  • @user-yh1yq1cc3c
    @user-yh1yq1cc3c 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் மேலும் வளர்ந்து புகழ் வளூம் பெறுக 👏❤

  • @selvathamaraichannel4866
    @selvathamaraichannel4866 3 місяці тому +4

    Super Sister ❤❤❤ alagana Amma meenachi❤❤

  • @saraswathisaraswathi6033
    @saraswathisaraswathi6033 Місяць тому

    so beautiful... statue..

  • @sakthi5366
    @sakthi5366 Місяць тому +1

    அம்மா 🙏🙏

  • @rajabarthibarthi9204
    @rajabarthibarthi9204 2 місяці тому +2

    புள்ளாக்கு போட்டு இருந்தால் இன்னும் சூப்பரா இருக்கும்

  • @ammuammu9096
    @ammuammu9096 2 місяці тому +1

    Sammmmma akkka

  • @kanagalakshmi2785
    @kanagalakshmi2785 2 місяці тому +1

    வாழ்த்துகள் சகோதரி

  • @malarmalar1849
    @malarmalar1849 2 місяці тому +1

    😘😍🙏👌

  • @Nature-ss1gj
    @Nature-ss1gj 2 місяці тому +1

    So beautiful. So pretty ❤

  • @DilliDilli-dx5vx
    @DilliDilli-dx5vx 2 місяці тому +3

    ❤❤❤❤

  • @sramyaramya641
    @sramyaramya641 2 місяці тому +1

    Super...

  • @madhesvaran2202
    @madhesvaran2202 2 місяці тому +1

    என்னடி அழகு எங்க மீனாட்சி 🤗🤗🤗🤗🤗

  • @SuperAjay1971
    @SuperAjay1971 2 місяці тому +1

    Enakku venam indha meenakshiye

  • @marieswarimarieswari9106
    @marieswarimarieswari9106 3 місяці тому +1

    Arumai 🙏 Arumai 🙏 Arumai da 👌🥰🥰🥰🥰

  • @santhutanu
    @santhutanu 2 місяці тому +1

    Excellent mam its look like original

  • @suresht1986
    @suresht1986 2 місяці тому +1

    Very good 👍 👏 👌

  • @KumaresanKumaresan-th5hv
    @KumaresanKumaresan-th5hv 2 місяці тому +1

    My favourite sami song🎉❤😊🎉❤❤

  • @ShamiladeviDevi-lp8ux
    @ShamiladeviDevi-lp8ux 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍

  • @Amudha-oh1df
    @Amudha-oh1df Місяць тому

    God bless you ma enaku ganesh Romba pidikum❤

  • @KalidassDass-eq5ym
    @KalidassDass-eq5ym Місяць тому +1

    Super ❤❤

  • @user-ki5rn6sf4s
    @user-ki5rn6sf4s 2 місяці тому +1

    சூப்பர் ❤❤❤❤❤

  • @rithish.a8a928
    @rithish.a8a928 Місяць тому +1

    👌👌👌💐💐

  • @mohanphysics538
    @mohanphysics538 2 місяці тому

    Eyes Are like real. fantastic sister great work

  • @Skya.716
    @Skya.716 Місяць тому

    கண் பெயிண்ட் அருமை.தத்ரூபம்

  • @ThirumalV-ti5cv
    @ThirumalV-ti5cv 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏akka very good god silai ❤❤

  • @pritha8744
    @pritha8744 2 місяці тому +1

    ❤️❤️💐💐🙏🙏🔥🔥

  • @SivaSiva-fe7uk
    @SivaSiva-fe7uk Місяць тому

    மீனாட்சி தாயே

  • @user-og6ku9br4x
    @user-og6ku9br4x 9 днів тому

    Super excellent 🎉🎉🎉❤❤❤

  • @gayathrip1605
    @gayathrip1605 2 місяці тому +1

    I like it

  • @user-nu5pk8oq6y
    @user-nu5pk8oq6y 2 місяці тому +1

    Hi..super

  • @rkreethika666
    @rkreethika666 Місяць тому +1

    🎉 very nice work sister god bless you

  • @user-hx3nl1vy3o
    @user-hx3nl1vy3o 2 місяці тому +1

    அலகு அலகு எங்க அம்மா

  • @user-sm3do1km4n
    @user-sm3do1km4n Місяць тому

    Excellent 👌👍🎉

  • @vishnukumar-nk4hj
    @vishnukumar-nk4hj Місяць тому

    Vera level super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-be7pk2ql1d
    @user-be7pk2ql1d 2 місяці тому +1

    Super 👍

  • @user-wm3ys9uh7k
    @user-wm3ys9uh7k 2 місяці тому +1

    Super ma good

  • @NagaArujun
    @NagaArujun 2 місяці тому +1

    Super 👌

  • @maheswarisundar31
    @maheswarisundar31 2 місяці тому

    Super cute 👌👌👏👏

  • @varshanviviksha1533
    @varshanviviksha1533 2 місяці тому +1

    🙏🙏🙏 NICE

  • @user-yj9kr8lc4m
    @user-yj9kr8lc4m Місяць тому +1

    ❤🙏🙏❤

  • @gnanasekar8333
    @gnanasekar8333 2 місяці тому

    வாழ்த்துக்கள் சூப்பர்