நாவல் மிக மிக அருமை, சிம்பிள் base love story னு சொல்ரீங்க ஆனால் உங்கள் கதை ஒவ்வொன்றும் அவ்வளவு அருமை, போங்க, கேட்க, கேட்க இனிமை.... 💐💐கிருத்திகா வழக்கம் போல் 👏🏻👏🏻👏🏻👏🏻வாழ்த்துக்கள் sis...
சூப்பர் சிஸ் இந்த காலத்துக்கு தேவையான முக்கியமான கதை அதிரூபன் கேரக்டர் ரொம்ப ரொம்ப சூப்பர் அடுத்தவங்கள பார்த்து நம்ம ஆசை பட்டா இப்படி தான் இருக்கும் கீர்த்திமா உங்கள் வாய்ஸ் சூப்பர் அதுவும் அந்த கொங்கு நாட்டு ஸ்லாங்க் சூப்பர் நெறைய போஸை நியாபக படுத்தியது அர்ஜீன பார்வை அடுத்த பார்ட் போடுங்க சிஸ் ப்ளீஸ் 😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤
ஜனனி சகோதரி மிக அழகான மற்றும் ஒரு ஓவியம் போன்ற கதைக்காக நன்றி நன்றி. அருமை அருமை சகோதரி. கிருத்திகா சகோதரி குரல் மிக மிக அருமை.உங்கள் முத்திரை இந்த கதையில் மிக அழகாக பதித்து இருகிரீகள். சூப்பர் சூப்பர் சூப்பர்🎉🎉🎉🎉
Really it is a very different n wonderful experience. Can't stop appreciating repeatedly after hearing this novel. Very very practical n meaningful novel . Very different story altogether from ur other novels . Great msgs n good lesson to be learned from this novel. Krithikajis narration gave a great approach and attraction n modulation was very fantastic
வாவ்..கதை மிக மிக அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் ஜனனி ஜி!❤ அம்பு❤ ரூபன் மிக அழகாக கப்ல்ஸ் தான்! ஒரு நல்ல கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்று இவர்களை பார்த்து அறிந்து கொண்டதில் மிக மகிழ்ச்சி! மரகதம்...மனிதருள் மாணிக்கம்!🫶 வழமை போல கிருத்திகா ஜி...உங்களுடைய குரலோசை மிக சூப்பர்!❤
Keep posting such good novels, pls also continue posting the other two novels after " Pannigrahsnam". Eagerly waiting for the posts So lovely ur novels. Especially the Jonathan. Gayatri series. Wonderful one
Super 👌 story Janani adillum mamiyar character romba romba Nanna iruku. Adiruban pola pasanga irunda climax romba Nanna mudinjudu happy ya iruku.vlazthugal Janani
Janani mam.. I like all your novels but as of now this novel is your masterpiece. Thank you so much for this wonderful novel 💗.. Krithika mam.. your voice, modulation & reading style makes this novel more interesting.. Thanks a lot ❤
வணக்கம் மேம் நான் செல்வி கதை பாதி தான் கேட்டேன் ஆனால் எனக்கு பொறுமை இல்லை அதான் கமெண்ட் போட வந்துட்டேன் கதையும் சூப்பர் கதையை விட நம் வட்டார தமிழ் அதை விட சூப்பர் அதிலும் ஏன்னூங்க அம்மணி அய்யன் இந்த வார்த்தைகள் எல்லாம் மிகவும் சூப்பர் ஐ லவ் யூ சோமச்
தெய்வமே... சீக்கிரமே வந்தாச்சு... ❤❤❤❤❤❤❤ Pls ஜனனி mam... அர்ஜுனப் பார்வை second part continue பண்ணுங்க Mam... கிருத்திகா ராஜ் Voice மட்டும் தான் வேணும்... Pls Mam.. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Wow wow!!! Janaki Mam, what a great n wonderful 💯💯💯 wonderful novel. No words found to appreciate ur imagination. After soooooo much of struggle n twist n turn the climax was very very touching n excellent. The sweetness is still lingering in my mind. All ur novels are so wonderful. Krithikajis narration n modulation tooooooo was very touching n excellent.
Janani sister unga native coimbatore ah. Unga story parthutu kongu basha romba pudichitu. Athum antha "Ammuni" sema❤❤ story& krithika jii voice vera level👌👌 Next new story podama "Arjuna parvai 2" seekram podunga.
அன்பு கணவன் மனைவி இருவரும் இணைந்து காதல் கோட்டையை கட்டிவிட்டால் ஏவரலும் ஏதும் செய்ய முடியாது அனால் வீட்டு பெரியவர் சின்னவங்க தப்பு செய்தால் அதை பெரிது படுத்தாமல் அவர்களே அதை சரி இடம் தர வேண்டும் நாங்கள் சரி செய்ரோம் என்று அவர்களுக்கு வாழ்க்கை நாசம் செய்கின்றனர் சின்னவர்க்கு புரியும் போது வாழ்க்கை காலம் கடந்து சென்று இருக்கும் அனைவரும் பல முறை சிந்தித்து செயல்படுங்கள் வாழ்க்கை ஒருமுறைதான் அன்புடன் அளவான செல்வத்துடன் வாழ்த்துக்கள் ஏனக்குஇக்கதையில்நான்புரிந்துகொண்டோன் ஏனக்கும் ஏதும்தெரியமால்வாழ்க்கையில்ஒவ்வோருநொடியும்உயிரோடுமரணித்துகொண்டுவாழ்கிரோன்அதானல்அனைவரும்தாங்கள்துணையைபுரண அண்புடன்வாழுங்கள்தோழி தோழர்களே❤❤❤❤❤❤❤
ஹாய் அக்கா எப்படி நல்லா இருக்கீங்களா கதை ரொம்ப நல்லா இருந்துச்சு அம்பிகா சாப்பிடும்போது சாப்பாடு எல்லாத்தையும் எடுத்து போட்டு இதுக்குத்தானே ஆசைப்பட்ட சாப்பிடு சத்தியமா அழுதுட்டேன் நல்லா இருந்தவங்க சாப்பாட்டுக்கு கஷ்டப்படுறது ரொம்ப மன வேதனை இந்த கதைக்கு 100 மார்க்ஸ் கொடுக்கலாம் சூப்பரா இருந்துச்சு இதான் பெரியவங்க சொல்லுவாங்க ஒரு சொல் கொள்ளும் ஒரு சொல் வெல்லும் கிருத்தி அக்கா உங்க குரல் சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்
Super story Hero character Rj voice super mamiyar character romba super ❤❤❤❤❤❤❤
நாவல் மிக மிக அருமை, சிம்பிள் base love story னு சொல்ரீங்க ஆனால் உங்கள் கதை ஒவ்வொன்றும் அவ்வளவு அருமை, போங்க, கேட்க, கேட்க இனிமை.... 💐💐கிருத்திகா வழக்கம் போல் 👏🏻👏🏻👏🏻👏🏻வாழ்த்துக்கள் sis...
சூப்பர் சிஸ் இந்த காலத்துக்கு தேவையான முக்கியமான கதை அதிரூபன் கேரக்டர் ரொம்ப ரொம்ப சூப்பர் அடுத்தவங்கள பார்த்து நம்ம ஆசை பட்டா இப்படி தான் இருக்கும் கீர்த்திமா உங்கள் வாய்ஸ் சூப்பர் அதுவும் அந்த கொங்கு நாட்டு ஸ்லாங்க் சூப்பர் நெறைய போஸை நியாபக படுத்தியது அர்ஜீன பார்வை அடுத்த பார்ட் போடுங்க சிஸ் ப்ளீஸ் 😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤
கேட்டுகிட்டே இருக்கேன்..... Nice going 2:40:37 5:56:29...... Pre eclampsia 6:39:50
ஜனனி சகோதரி மிக அழகான மற்றும் ஒரு ஓவியம் போன்ற கதைக்காக நன்றி நன்றி. அருமை அருமை சகோதரி. கிருத்திகா சகோதரி குரல் மிக மிக அருமை.உங்கள் முத்திரை இந்த கதையில் மிக அழகாக பதித்து இருகிரீகள். சூப்பர் சூப்பர் சூப்பர்🎉🎉🎉🎉
கதை சூப்பர் சூப்பர் சூப்பர் வாசித்த கிருத்திகா மேம் கிராமத்து பாஷை சூப்பரோசூப்ப்❤❤❤❤❤
அர்ஜுன பார்வை part 2..upload pannunga sis please...in Krithika Raj voice...Waiting eagerly...
As usual sema Madam janani mam hats off to you. Krithika mam voice making me addicted.
Really it is a very different n wonderful experience. Can't stop appreciating repeatedly after hearing this novel. Very very practical n meaningful novel . Very different story altogether from ur other novels . Great msgs n good lesson to be learned from this novel. Krithikajis narration gave a great approach and attraction n modulation was very fantastic
கிருத்திகா ராஜ் உங்கள் குரல் கொங்கு தமிழில் இன்னும் மெருகேரியது போல் இருக்கிறது.சூப்பர்,வாழ்த்துகள்💐💐💐👏👏👏
Romba touching aah irukku 😢😢😢baby illatavangallukku intha pain puriyum,,,Janani ungal padaippu romba arumaiyai irukku🎉🎉
Sema story..love evlo iruko athae mathiri valiyum iruku...kandipa azha vachidringa... voice sema ....
Story sema ipadi story potta middle vaika mudiyala i cant stop the story.vazhga vazhamudan
❤Janani mam story la kiruthi voice athuvum enga ooru dialogue semma super 🎉🎉
Rombove Arumaiyana, Vithiyasamana plot... Kathai arputham Janani sis❤. Vasippu azhago Azhagu Kritiga sis, so beautiful ❤️. Waiting for Paani Kirakanam udaya part 2 ❤.
வாவ்..கதை மிக மிக அருமையாக இருந்தது.
வாழ்த்துக்கள் ஜனனி ஜி!❤
அம்பு❤ ரூபன் மிக அழகாக கப்ல்ஸ் தான்!
ஒரு நல்ல கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்று இவர்களை பார்த்து அறிந்து கொண்டதில் மிக மகிழ்ச்சி!
மரகதம்...மனிதருள் மாணிக்கம்!🫶
வழமை போல கிருத்திகா ஜி...உங்களுடைய குரலோசை மிக சூப்பர்!❤
Ur voice are so suitable for all stories.... I want paanigraganam next part....
ஜனனி நாவல் சூப்பர் கிருத்திகா குரலில் அருமையான கதை சுப்பர் சுப்பர்
Keep posting such good novels, pls also continue posting the other two novels after " Pannigrahsnam". Eagerly waiting for the posts
So lovely ur novels. Especially the Jonathan. Gayatri series. Wonderful one
Super 👌 story Janani adillum mamiyar character romba romba Nanna iruku. Adiruban pola pasanga irunda climax romba Nanna mudinjudu happy ya iruku.vlazthugal Janani
மிகவும் அருமையான கதை. நிறைய இடங்களில் அழுகை வந்தது.
அருமையான கதை, கிருத்திகாவின் கொங்கு தமிழ் செவிகளுக்கு இதமாக இருந்தது👍
Super janani sis semma nan romba aluthutten enakku Romba pudichi irukku Indha story waiting for next store ❤❤❤❤❤ krithiga sis unga voice super ❤❤❤❤❤❤
Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super super good story
அருமையான குடும்பக் கதை குரல் வலம் அபாரம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Janani sis, it was a wonderful journey by listening to your stories... and Kritika sis, super voice and storytelling way....
❤ sema story enga ooru kadhaiga ammani ❤athi &ambi pair ❤ janani&kiruthi pair sema❤❤❤❤❤❤❤❤
கதையும் வாசிப்பும் அருமை சகோதரி.
Janani mam.. I like all your novels but as of now this novel is your masterpiece. Thank you so much for this wonderful novel 💗..
Krithika mam.. your voice, modulation & reading style makes this novel more interesting.. Thanks a lot ❤
Good novel & climax,voice as usual cool,
Pani giraghanam part 2 podunga Super naval🎉🎉🎉🎉🎉
எப்பொழுதும் போல ஜனனி நவீன் கதை மிகவும் அருமை🎉🎉🎉🎉🎉
Hi sis.. I like all your novels... Especially in kirthiga raj voice... Eagerly waiting for Arjuna parvai part 2.. and paani kiraganam next parts. ❤
Very nice story Rooban n. Ambika characters superb thanks Krithika sister 🎉🎉
வணக்கம் மேம் நான் செல்வி கதை பாதி தான் கேட்டேன் ஆனால் எனக்கு பொறுமை இல்லை அதான் கமெண்ட் போட வந்துட்டேன் கதையும் சூப்பர் கதையை விட நம் வட்டார தமிழ் அதை விட சூப்பர் அதிலும் ஏன்னூங்க அம்மணி அய்யன் இந்த வார்த்தைகள் எல்லாம் மிகவும் சூப்பர் ஐ லவ் யூ சோமச்
அருமை அருமை தோழி குரலும் கதையும்
Super story 👌
Hero character 👌
Rj voice Super 👌
❤❤❤❤❤❤❤கிருத்திகா ராஜ்உங்க குரல் கேட்டதுமே கதை கேட்க உட்கார்ந்துட்டு கதையே நல்லா இருக்கும் உங்க வாய்ஸ் சூப்பரா இருக்குமா❤❤❤❤❤❤❤❤❤❤
Very good story and nice voice, thank you both
தெய்வமே...
சீக்கிரமே வந்தாச்சு...
❤❤❤❤❤❤❤
Pls ஜனனி mam...
அர்ஜுனப் பார்வை second part continue பண்ணுங்க Mam...
கிருத்திகா ராஜ் Voice மட்டும் தான் வேணும்...
Pls Mam..
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆமாம், ப்ளீஸ் சீக்கிரம் போடுங்கள்
Climax வரை பயம் காட்டீங்க...Mam..
வழக்கம் போல இரட்டை புள்ளை...
மாமா..அம்மணி..
அய்யோ தாங்கல...கிருத்திகா ஜி...
சும்மா அள்ளுது....
❤❤❤❤❤❤❤❤
இனிய காலை வணக்கம🎉் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉ஜனனி நவீனின் கதை எப்பொதும் தனித்துவம் வாய்ந்த கதை அருமை வாத்துகள் ❤❤❤❤
One of the best novel i heard, loveable pain
Excellent narration 👌 reading also too good 👍 it is perfect love story and life story 🎉
Wow wow!!! Janaki Mam, what a great n wonderful 💯💯💯 wonderful novel. No words found to appreciate ur imagination. After soooooo much of struggle n twist n turn the climax was very very touching n excellent. The sweetness is still lingering in my mind. All ur novels are so wonderful. Krithikajis narration n modulation tooooooo was very touching n excellent.
Very nice story. Pls give part 2
Story and voice amazing ❤❤❤❤❤😂❤❤❤❤❤ super ❤❤❤❤
கதை மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wow super very nice story thanks janani and krithika🎉🎉🎉🎉
Super story line rompa nalla irunthathu sago. Voice ❤
ஹாய்,ஜனனி நவீன் மற்றும் கிருத்திகா கதை பதிவிட்டதற்கு நன்றி. அர்ஜுன பார்வை பார்ட் 2 எதிர்பார்த்து கொண்டுகிருக்கிறேன் ப்ளீஸ் பதில் கூறுங்கள்
Supper Supper நாவல் மனதிறகு சுகமாக இருந்து voice Supper வn ல் Supper❤❤❤❤❤❤❤❤
Super novel with your sweet voice mam🎉
Good story. Emotional love story ❤. As usual voice is superb 😊
Story superb ❤
Story super super thankyou
கதை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு❤❤❤❤❤❤❤❤
Nice family story with amazing voice🎉🎉🎉
Nice family story
Super story interesting story ❤❤❤❤❤
மேம் உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கதையும் குரலும் அருமையோ அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான கதைகளம் 👌👌👌👌 குரல் தேன் போல இருக்கு 😍😍😍😍😍
Very nice story also very nice voice ❤❤❤
கதை ரொம்ப ரொம்ப அருமை சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤
Superb story mam❤❤❤
நாவல். சூப்பர். கிருத்திகாராஜ். வாசிப்பு. சூப்பர்
Supero Super reading 👍👍👍❤
Janani. +krithika. Super super super 🎉🎉🎉
Semma,super.
Excellent superb
Janani sister unga native coimbatore ah. Unga story parthutu kongu basha romba pudichitu. Athum antha "Ammuni" sema❤❤ story& krithika jii voice vera level👌👌
Next new story podama "Arjuna parvai 2" seekram podunga.
ஹாய் கிர்த்திமா ஜனனி மேம் செம தேங்க்யூ சோமச் கேட்டு விட்டு சொல்கிறேன் ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
Novel miga arumai
Kathai arumai Sis. thanks
Superb story ❤❤❤❤
Arumaiyana story ❤
Kadhai migavum nadraga ullathu ❤❤
Very nice story ❤
அன்பு கணவன் மனைவி இருவரும் இணைந்து காதல் கோட்டையை கட்டிவிட்டால் ஏவரலும் ஏதும் செய்ய முடியாது அனால் வீட்டு பெரியவர் சின்னவங்க தப்பு செய்தால் அதை பெரிது படுத்தாமல் அவர்களே அதை சரி இடம் தர வேண்டும் நாங்கள் சரி செய்ரோம் என்று அவர்களுக்கு வாழ்க்கை நாசம் செய்கின்றனர் சின்னவர்க்கு புரியும் போது வாழ்க்கை காலம் கடந்து சென்று இருக்கும் அனைவரும் பல முறை சிந்தித்து செயல்படுங்கள் வாழ்க்கை ஒருமுறைதான் அன்புடன் அளவான செல்வத்துடன் வாழ்த்துக்கள் ஏனக்குஇக்கதையில்நான்புரிந்துகொண்டோன் ஏனக்கும் ஏதும்தெரியமால்வாழ்க்கையில்ஒவ்வோருநொடியும்உயிரோடுமரணித்துகொண்டுவாழ்கிரோன்அதானல்அனைவரும்தாங்கள்துணையைபுரண அண்புடன்வாழுங்கள்தோழி தோழர்களே❤❤❤❤❤❤❤
Very nice story.
Super super ❤❤❤ krithika voice sema noval arumai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Semma story mam
Good story
Akka story super love you akka ❤❤❤❤
உங்கள் குரல் என்றவுடன் கதை கேட்க வந்தேன்.
Sis your voice very nice and story sema😊😊😊😊
ஹாய் அக்கா எப்படி நல்லா இருக்கீங்களா கதை ரொம்ப நல்லா இருந்துச்சு அம்பிகா சாப்பிடும்போது சாப்பாடு எல்லாத்தையும் எடுத்து போட்டு இதுக்குத்தானே ஆசைப்பட்ட சாப்பிடு சத்தியமா அழுதுட்டேன் நல்லா இருந்தவங்க சாப்பாட்டுக்கு கஷ்டப்படுறது ரொம்ப மன வேதனை இந்த கதைக்கு 100 மார்க்ஸ் கொடுக்கலாம் சூப்பரா இருந்துச்சு இதான் பெரியவங்க சொல்லுவாங்க ஒரு சொல் கொள்ளும் ஒரு சொல் வெல்லும் கிருத்தி அக்கா உங்க குரல் சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்
No words mam super super story mam super voice mam ❤❤❤❤❤❤
கதை மிக அருமை. வாசிப்பும் நன்றக இருந்தது.💐💐💐
அருமை.......🎉
Super story ❤❤
சூப்பர் சூப்பர் ❤❤❤
Hai sister Welcome tq the story sis ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Itha kathaiyl varum mamiyar super
Super Story .......
Excellent 🎉🎉🎉🎉🎉.no words to say.
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤
Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹
Nice story super tq sis🙏❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹
அதிரூபன் சூப்பர் நாயகன்❤❤❤❤❤
Super. Husbend. Butiful. Noval. Vazga.