H ராஜா 6 மாத சிறை : தீர்ப்பு தாண்டி ஒரு 2 கேள்வி! h raja verdict detail | BJP leader H Raja

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ •

  • @தமிழ்கடவுள்ஸ்ரீமுருகன்

    கோர்ட்டும் திமுகவின் கொத்தடிமையா 🤔

  • @kathiravannataraj6029
    @kathiravannataraj6029 7 годин тому +612

    H. இராஜா அவர்களுக்கு சிறைத்தண்டனை கொடுத்த நீதிபதிக்கு இந்துக்கள் சார்பாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @balajik9704
    @balajik9704 7 годин тому +672

    மாரிதாஸ் அவர்களுக்கு இருக்கும் தைரியம் மற்ற எந்த ஊடகத்துக்கும் இல்லை

  • @gudugudu507
    @gudugudu507 7 годин тому +523

    ஈ வெ ரா, பெரியார் அல்ல,
    என்பது மட்டும் அல்ல;
    அவர் மனிதனே அல்ல!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sekarng3988
    @sekarng3988 7 годин тому +577

    திமுக போட்ட பிச்சியால் நன்றி மிக்க நீதிபதிகள்

  • @ilayaschoolbook400
    @ilayaschoolbook400 7 годин тому +233

    இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட்டு திமுக வை வரும் தேர்தலில் தோற்கடிப்போம்.❤❤

  • @kasibalakrishnan1215
    @kasibalakrishnan1215 7 годин тому +296

    தர்ம போராளி H ராஜா ji வெற்றி பெற்று திமுக சூழ்ச்சியை முறியடிப்பார் 👍

  • @kavinjararanganathanaanmig8152
    @kavinjararanganathanaanmig8152 7 годин тому +662

    இப்படிப்பட்ட நீதித்துறையின்கீழ் வாழ்வதையே நான் அவமானமாகக் கருதுகிறேன்.

  • @prapakaranprapakaran2003
    @prapakaranprapakaran2003 7 годин тому +178

    பெரும்பான்மை மக்களின் மனதை புண்படுத்தும் செயலை தடுக்க நீதிமன்றம் முனைப்பு காட்டனும்.

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw 7 годин тому +497

    நீதிபதியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்

  • @Brigu-v3g
    @Brigu-v3g 6 годин тому +184

    மாரிதாஸருக்கு நன்றிகள் பல! இப்படி ஒரு தீர்ப்பு அளித்த நீதிபதியை நினைத்தால் வெட்கமாயிருக்கிறது.

  • @smuralidaran5575
    @smuralidaran5575 7 годин тому +534

    சூடு சுரணை உள்ள தமிழக மக்கள் இந்த தீர்ப்பை எதிர்க்க வேண்டும்.

  • @Srinivasanl.r
    @Srinivasanl.r 7 годин тому +153

    நீதிமன்றங்களில் அரசியல் புகுந்து விட்டது

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 7 годин тому +378

    இந்துக்கள் ஒன்று பட்டால் இந்த மாதிரி நீதிபதிகள் ஒழுக்கமா தீர்ப்பு வழங்குவாங்க

  • @sramachandran2451
    @sramachandran2451 7 годин тому +396

    சபாஷ் மாரிதாஸ் அவர்களே. இந்த விழிப்புணர்வு இந்துக்களுக்கு வரவேண்டும். விழித்தெழுங்கள் இந்துக்களே.

  • @natatajankalyanasundaram4007
    @natatajankalyanasundaram4007 7 годин тому +138

    *திரும்பும் பக்கம் எல்லாம் கோடிக்கணக்கான பக்தர்கள் சிலையை அகற்றச்சொல்லி நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்*

  • @tvrsmani
    @tvrsmani 7 годин тому +413

    நானும் மாரிதாஸ் போராட்டத்தில் கலந்து கொள்ளத் தயார் வந்தே மாதரம் ✨🇮🇳🙏✨

  • @VijayS63662
    @VijayS63662 7 годин тому +157

    திரு ஹெச். ராஜா சொன்ன வார்த்தைகளை அனைவரும் உரக்கச் சொல்லும் வகையில் ஒரு இயக்கம் தொடங்கவேண்டும்.

  • @pradeepkumaras1968
    @pradeepkumaras1968 7 годин тому +427

    அப்ப சனாதனத்தை பழிச்சவனுக்கு எத்தனை மாத சிறை தண்டனை வழங்கப்போறீங்க யுவர் ஹானர்!?

  • @mri3384
    @mri3384 6 годин тому +105

    எல்லா அரசியல் தலைவர்கள் சிலையும் அகற்றப்படவேண்டும்

  • @JaiHind-kv5jv
    @JaiHind-kv5jv 7 годин тому +259

    சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுங்கள். தனி ஒருமனி தனுக்கு. பொது இடத்தை. ஒதுக்க முடியாது சட்டபடி அது தவறு அதுவும் ஒரு மதத்துக்கு எதிராக வைப்பது சட்டபடி தவறு.

  • @manoramasamy8528
    @manoramasamy8528 7 годин тому +153

    H raja சிங்கம்

  • @tvrsmani
    @tvrsmani 7 годин тому +474

    H. எங்கள் அன்புத் தலைவர் திரு ஹெச். ராஜா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்! எல்லா பொது இடத்திலிருந்தும் ஈ வெ ரா சிலையை அகற்ற வேண்டும்..! ஜெய் ஹிந்த் ✨🇮🇳✨

  • @Chandra-d2k
    @Chandra-d2k 7 годин тому +132

    கண்டிப்பாக நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது

  • @ramalingamr3434
    @ramalingamr3434 7 годин тому +115

    மாரிதாஸ் அவர்களுக்கே எங்களது ஆதரவு 🎉

  • @தமிழ்கடவுள்ஸ்ரீமுருகன்

    நீதிபதி பதவி என்பது நாங்கள் போட்ட பிச்சை - R. S. பாரதி திமுக அமைப்பு செயலாளர்... வாழ்க திராவிட மாடல்

  • @RagothamanRamakrishnan
    @RagothamanRamakrishnan 8 годин тому +300

    மாரிதாஸ் அவர்கள் சொல்வது சரியாகத்தான்
    இருக்கும் எப்பொழுதும்

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 7 годин тому +86

    இந்துக்கள் எல்லோரும் இதை சந்திக்க வேண்டும்.

  • @subathraikeerthana9185
    @subathraikeerthana9185 7 годин тому +147

    Great Maridhas. சிலைகள் அகற்றப்பட வேண்டும்.

  • @kumara-fg4rj
    @kumara-fg4rj 6 годин тому +97

    நன்றி மாரிதாஸ் கருத்து நடைமுறைபடுத்த வேண்டியது. ஆண்டவன் அதற்கான துவக்க மாக கூட இருக்கலாம். வெற்றி. நமதாக அமைய இறைவன் அருள் வேண்டும். சிவ சிவ

  • @maheshsm2
    @maheshsm2 7 годин тому +158

    காமெடி மன்றம் தீர்ப்பு

  • @Desiyamodel
    @Desiyamodel 6 годин тому +46

    ஒரு ஹிந்துவாக இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

  • @bharathisabapathi6328
    @bharathisabapathi6328 7 годин тому +70

    நீதி மன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைகிறது

  • @theman6096
    @theman6096 7 годин тому +45

    ஹிந்துக்கள் இங்கு 3 ஆம் தற குடிகளாக தான் இங்கு திராவிட இரு கட்சிகளும் நடத்துகிறார்கள் என்பதே உண்மை......... ஹிந்துகள் ஒன்றுப்பட வேண்டும்......💪💪💪💪💪

  • @Aswin778
    @Aswin778 8 годин тому +431

    மாற்றத்திற்கான நேரம் இது சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே வர இருக்கும் தேர்தலில்👍👌💯

  • @DeivaLakshmi-j1y
    @DeivaLakshmi-j1y 7 годин тому +129

    நீங்கள் சொல்வது சரி தான் தம்பி. உங்களின் குரலுக்கு ஆதரவாக இருப்போம்

  • @Pearl69-Bharat
    @Pearl69-Bharat 7 годин тому +52

    நீதிபதிகள் கூறும் அனைத்து விதிமுறைகளையும் மீறித்தான் நம் முன்னோர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்தார்கள்.

  • @j.sureshkumar6709
    @j.sureshkumar6709 7 годин тому +161

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @massexim8047
    @massexim8047 6 годин тому +39

    மிக மிக தெளிவான துணுச்சலான விளக்கம்... இந்த விசயத்தில் இதற்கு மேல் தெளிவாக துணுச்சாளாக பேசுவது எல்லாராலும் முடியாது... வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் Mr. Maridas... நன்றி... 🙏

  • @BaluSubramani-n2w
    @BaluSubramani-n2w 7 годин тому +54

    நல்ல
    கேள்வி.
    நல்ல பதிவு.
    ஐயா..இந்துக்கள்..ஒற்றுமை..இல்லாததாலா.. எதுவும்.நடக்கும்.

  • @DuraiPalam
    @DuraiPalam 7 годин тому +210

    ஈரோடு ராமசாமி எச் ராஜா அவர்கள் சொன்னது சரிதான் ஜெய்ஹிந்த்

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 7 годин тому +100

    மத உணர்வுகளை புண்படுத்த கூடாது. என்பது அனைத்து மதத்திற்கும் பொதுவான சட்டம் தானே.. தமிழ் நாட்டுக்கு மட்டும் தனிச்சட்டம் உள்ளதா...😮

  • @NambikkaiRAMA
    @NambikkaiRAMA 7 годин тому +116

    திரு. மாரிதாஸ் அவர்களே பொதுநல வழக்கு மூலம் சிலைகளை அகற்ற வாய்ப்பு உள்ளதா? ஆலோசனை சொல்லவும்!

  • @suresh-bj3ke
    @suresh-bj3ke 7 годин тому +29

    உங்களின் நேர்மை பாராட்டுக்குரியது

  • @Entertainment-shorts643
    @Entertainment-shorts643 8 годин тому +222

    நீங்கள் சொல்லும் அனைத்து செய்திகளுமே தரம் மிக்க செய்திகளாகவும்
    மற்ற ஊடகங்களில் அறிய முடியாத செய்திகளாகவும் இருக்கின்றது திரு மாரிதாஸ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🔥🔥

  • @mpcsiva1179
    @mpcsiva1179 6 годин тому +30

    அருமையான பதிவு இந்துக்கள் திருந்த வேண்டும் 👌👌👌

  • @shyam00780
    @shyam00780 7 годин тому +87

    அருமையான பதிவு....நியாயமான பதிவு...மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய பதிவு,❤

  • @Selvarasu-od2th
    @Selvarasu-od2th 7 годин тому +55

    நன்றி அண்ணா உங்கள மாதிரி இந்துக்கள் அனைவரும் கேள்வி கேட்க வேண்டும் அண்ணா அப்பதான் இவங்களுக்கு பயம் வரும்

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 7 годин тому +66

    வாழ்த்துக்கள் மாரிதாஸ்ஐயா ஜெய் ஹிந்த் வணக்கம் 🙏

  • @sivasamik6899
    @sivasamik6899 6 годин тому +36

    அய்யா மாரிதாஸ் அவர்களின் கருத்து சரியாகவே தெரிகிறது.
    நன்றி 🙏🌹

  • @smohanv
    @smohanv 7 годин тому +70

    சரியான கருத்துக்கள். நன்றி மாரிதாஸ்.

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b 6 годин тому +30

    நீதிபதிகளின் சொத்துக்களை விசாரிக்க வேண்டும்.😮😮😮

  • @manickrajnadar1511
    @manickrajnadar1511 7 годин тому +61

    மிக அருமையாக விளக்கமளித்துள்ளீர்கள். நன்றி

  • @sankkrish3594
    @sankkrish3594 7 годин тому +32

    நாங்கள் எல்லோரும் உங்களுடன் இருப்போம், தயவுசெய்து மிக முக்கியமான முடிவை இந்த தருணத்தில் உங்களை போன்றவர்கள் தைரியமாக எடுக்க வேண்டும். இந்த சந்தர்பத்தை தாங்கள் கையில் எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

  • @rajendranr5892
    @rajendranr5892 7 годин тому +54

    இதை தெரிவித்தமைக்கு மிக்க நன்றிகள் 🙏🙏🙏

  • @mariappanappan8409
    @mariappanappan8409 7 годин тому +44

    ஒருதலைப்பட்சமான தீர்ப்பு

  • @NagarajanSrinivasan-e4f
    @NagarajanSrinivasan-e4f 7 годин тому +56

    அருமையிலும் அருமையான பதிவு!👌👌👌

  • @jana8766
    @jana8766 5 годин тому +14

    சிறை செல்லத் தயார், sir மாரிதாஸ் உங்களுடன் நான் என்றும் எப்பொழுதும்

  • @rajendranm1039
    @rajendranm1039 7 годин тому +42

    மக்கள் விழித்தெழும் நேரம் வந்துவிட்டது

  • @subathraikeerthana9185
    @subathraikeerthana9185 7 годин тому +39

    We stand with Mr H Raja

  • @ravichandransethumadhavan4817
    @ravichandransethumadhavan4817 7 годин тому +86

    மக்களை இனிமேல் ஏமாற்ற முடியாது..

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 6 годин тому +27

    இந்த தீர்ப்பு ஒரு முட்டாள்தனமான தீர்ப்பு.. உச்சநீதிமன்றத்தில் ஒரு நிமிடம் கூட நிக்காது.. அப்பொழுது தீர்ப்பை வழங்கிய நீதிபதி தன் தான் ஒரு நீதிபதியாக தார்மீகமான பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்..

  • @BhuvaneswariRajendiran
    @BhuvaneswariRajendiran 6 годин тому +19

    தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்

  • @krishnamurthiranganathan9393
    @krishnamurthiranganathan9393 6 годин тому +11

    தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. பாராட்டுகள்.

  • @Srinivasanl.r
    @Srinivasanl.r 6 годин тому +78

    இந்தியாவில் குடிகாரர்களை நீதிபதிகளாக பதவி பிரமாணம் செய்து வைக்க கூடாது

  • @dhanarajs6609
    @dhanarajs6609 6 годин тому +22

    இவர் பேசுவது அனைத்தும் நியாயமாக உள்ளது

  • @a.r.jijenthranramasamy9586
    @a.r.jijenthranramasamy9586 6 годин тому +28

    தமிழகமுழுவதும் சிலை உடைப்பு போராட்டம் செய்யுங்க நாங்கள் வர தயார்

  • @duraipandi5849
    @duraipandi5849 7 годин тому +35

    நான் பெரிதும் மதிக்கக் கூடிய எச் ராஜா அவர்கள் மீது நீங்க எந்த வழக்கு போட்டாலும் ஒட்டுமொத்த இந்துக்களும் அவர் பின்னாடி இருக்கிறோம் ஐயா ஒரு இந்துவாக ஒரு சாமானியமாக இந்த நீதிமன்றம் தீர்ப்பை என்னால் இருக்க முடியவில்லை
    பிஜேபி தான் இந்துக்களுக்கான கட்சி என்று நினைத்திருந்தேன் அதுவும் இப்ப வரவர சந்தேகமாக தான் உள்ளது

  • @radhakavi6724
    @radhakavi6724 7 годин тому +65

    அராஜகம் மேல் முறையீடு செய்ய வேண்டும்

  • @GopalaKrishnan-vi9yt
    @GopalaKrishnan-vi9yt 6 годин тому +14

    உங்களை போல் தெளிவாக பேசக்கூடிய வழக்கறிஞர்கள் வேண்டும்.வாய்ப்பு இருந்தால் தாங்கள் வழக்கறிஞர் ஆகுங்கள். அப்போதுதான் தீர்வு கிடைக்கும்....

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 6 годин тому +17

    மிக அருமையான நேர்மையான பேச்சு வாழ்த்துக்கள் நண்பரே

  • @dhanahari5134
    @dhanahari5134 6 годин тому +19

    நன்றிங்க மாரிதாஸ்

  • @sureshgovindasamy9028
    @sureshgovindasamy9028 7 годин тому +159

    சூப்பர் பிரதர்
    நீங்கதான் தமிழ் நாட்டு சிங்கம்.
    Maridas தமிழ்நாட்டு பொக்கிஷம்

  • @thirumoorthis5884
    @thirumoorthis5884 7 годин тому +16

    மிக தெளிவு இன்றைய இளைஞர்களுக்கு பெரும் விழிப்புணர்வு பதிவு😮

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 7 годин тому +46

    வணக்கம் 🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @rajendrangounder6237
    @rajendrangounder6237 6 годин тому +20

    உண்மையான பதவியா உங்க பின்னாடி நான் இருக்கிறேன் கவலைப்படாதீங்க

  • @rohithapr2999
    @rohithapr2999 7 годин тому +44

    Super thalvara #stand with maridhas

  • @shivnaryan9620
    @shivnaryan9620 8 годин тому +193

    திமுக & அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் உரிய மட்டைகள்- சொன்னது காமராஜர் மறந்துவிட்டீர்களா அன்பான தமிழ் நண்பர்களே😡
    நாங்கள் (கோவை மக்கள் ) அனைவரும் மற்றொரு காமராஜரை தேர்வு செய்ய தவறிவிட்டோம்😱. அண்ணாமலை ஐ.பி.எஸ் வெற்றி பெற்றிருந்தால் திரு.மோடியின் உதவியால் மாநிலத்திற்கு நிறைய பயனுள்ள வளர்ச்சியை செய்திருக்க முடியும்😡

  • @rajasekarnatarajan2233
    @rajasekarnatarajan2233 6 годин тому +8

    மாரிதாஸ் அவர்களே பாராட்டுக்கள்

  • @cspathmasankar16
    @cspathmasankar16 7 годин тому +58

    அகற்றவும் அகற்றவேண்டும்

  • @HareKrishna-p3b
    @HareKrishna-p3b 6 годин тому +17

    மாரிதாஸ் அண்ணா உங்க பேச்சு அருமை 🔥🔥🔥.உங்களுக்கு என்றும் என் அன்பு இருக்கும் ❤️❤️❤️.முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிரான கொலை,கொள்ளை,கட்டாய மதமாற்றம்,பிற அடக்குமுறைகள் குறித்து விரிவான பதிவு போடுங்கள்

  • @Meha15
    @Meha15 7 годин тому +64

    Very brave stand, Mr. Maridass. Thank God. stay blessed ❤🙏🙏🙏

  • @kcbalwin
    @kcbalwin 6 годин тому +16

    ஒரே வழி மற்ற மதங்கள் வியபரங்கள்ளை புறக்கணிப்போம்

  • @MuruganMurugan-vv2vv
    @MuruganMurugan-vv2vv 7 годин тому +31

    வாழ்த்துக்கள். மாரி தாஸ்

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 6 годин тому +13

    தைரியத்தின் உறைவிடம் மாரிதாஸ் ❤️❤️❤️

  • @gthibanify
    @gthibanify 7 годин тому +17

    சூப்பர் ஐயா. அனைத்து இந்து பெருமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்து கோவில் மீட்புப் படை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து ஒரு பெரிய எழுச்சி வேண்டும். ஈசன் அருளால் பெரிய எழுச்சி ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம் 🙏🙏🙏🙏

  • @bhagyalakshmi9462
    @bhagyalakshmi9462 6 годин тому +7

    அண்ணா நாங்களும் சிறை செல்ல வருகிறோம்

  • @prajagopal3877
    @prajagopal3877 7 годин тому +16

    இந்துக்களின் ஒற்றுமையும் விழிப்புணர்வும் அதிகரித்தாலே போதும்.

  • @saradhasethuraman5786
    @saradhasethuraman5786 7 годин тому +21

    Fantastic speech Maridhas.
    We Hindu believers should stand against these negative politicians.

  • @thamizhar-vaazhvu
    @thamizhar-vaazhvu 8 годин тому +113

    பொது இடங்களில் இருக்கும் சிலைகளை அகற்ற வேண்டும் பன பலமுறை நீதிமன்றங்கள் சொல்லி விட்டன. ஆனால் அதை கண்காணிப்பதில்லை. பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்பதே நீதிபதிகளின் நிலை

  • @suryarao9342
    @suryarao9342 6 годин тому +18

    Great.What a courageous person?He has the guts to bring out the real facts.
    Long live Maridass.we need your service.

  • @balajimoulee5400
    @balajimoulee5400 6 годин тому +6

    நன்றி மாரிதாஸ் அண்ணா. மிக சரியான பார்வை.

  • @ponnirai
    @ponnirai 7 годин тому +20

    சிலைகள் இருப்பது தனி நபருடைய இடமல்ல. அரசு நிலம் மற்றும் இந்துக்கோவில் எதிரில். இதை அகற்ற வேண்டும் என்று கூறுவது எந்த சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 3 години тому +3

    சூப்பர் மாரிதாஸ் ஜி மாஸ்
    மூத்திர சட்டீ சொரியார் சிலைகள் தமிழகத்தில் அகற்றப்பட வேண்டும்
    இந்து மக்கள் விழிப்புணர்வு வேண்டும் வாழ்த்துகள் பல்லாண்டுகள்

  • @SubraMani-d6m
    @SubraMani-d6m 7 годин тому +46

    மனசாட்சிக்கு உட்பட்ட கருத்துக்கள் நன்றி சார்

  • @அரசியல்வாதி2.0
    @அரசியல்வாதி2.0 7 годин тому +28

    நீதிமன்றம் முன்னாடி சட்டம் ஒரு இருட்டறை அப்படி ஒரு பலகை வைக்க வேண்டும்

  • @krsubramanian452
    @krsubramanian452 7 годин тому +17

    I fully support you brother.
    We are behind you .

  • @KasiPandian-gz5yq
    @KasiPandian-gz5yq 7 годин тому +9

    அருமையான பதிவு அண்ணா இந்துக்கள் மாற வேண்டும்

  • @subramaniyan4120
    @subramaniyan4120 7 годин тому +27

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @okrradhakrishnan7057
    @okrradhakrishnan7057 7 годин тому +17

    We stance with
    Mr Mari Dass and
    Mr H Raja. We Hindus are ready for any consequences. Jaihind, Bharat Mata ki jai 🎉🎉🎉