🔴LIVE: சோகத்தில் மூழ்கிய கள்ளக்குறிச்சி | கள்ளச்சாராயம் | அன்புமணி ராமதாஸ் ஆறுதல்

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2024
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, மேலும் தீவிர சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் வலியுறுத்திய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.
    #kallakurichi #banalcohol #anbumaniramadoss #pmk
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

КОМЕНТАРІ • 85

  • @proletarianmedia399
    @proletarianmedia399 8 днів тому +40

    நாடு நாசமா போகுது நீங்க வந்தாதான் மதுவிலக்கு சாத்தியம்

  • @ParamasivamSivam-bk3ec
    @ParamasivamSivam-bk3ec 8 днів тому +18

    உண்மையை உரக்க சோல்லும் தலைவர்

  • @poovaragavankhasini2179
    @poovaragavankhasini2179 8 днів тому +20

    ஐயா நீ எத்தனை வாட்டி நீங்க கத்தி சொன்னாலும் இந்த ஜென்மத்துக்கு எந்த ஜென்மம் நாய்க்கும் புரியாது ஐயா புரிஞ்சவங்க மட்டும்தான் புரிஞ்சுபாங்க எந்த நாய்க்கும் புரியாது என்ன பண்றது நம்ம போராடுற இடம் இருக்கணும் போராடி தான் ஆவணும் போராட்டத்திற்கு நாங்கள் வாழ்த்துக்கள் தேடுகிறோம்

  • @007sbi4
    @007sbi4 8 днів тому +22

    தேனி மாவட்டம் கோட்டுரிலும் பஞ்சாயத்து பள்ளி அருகில் உள்ள வீட்டில் சாராயம் மது கள்ளத்தனமாக காக்கி சட்டை உதவியுடன் பல வருடங்கலாக நடைபெற்று வருகிறது

  • @arumugamarumugam3079
    @arumugamarumugam3079 8 днів тому +14

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @rajatamaraiohm1652
    @rajatamaraiohm1652 8 днів тому +5

    சாராய முதலையமைச்சருக்கு என்ன தண்டனை...?

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 8 днів тому +4

    நீங்கள் ஒருவர் தான் மதுவை ஒழிக்க பாடுபடுகிரீர்கள்...ஆனால் இந்த பாழா போன மக்கள் திருந்த மாட்டார்கள்..சாகட்டம்..

  • @sivakumarvelvizhi4894
    @sivakumarvelvizhi4894 8 днів тому +11

    The Great Leader Dr.Anbumani👍👍👍👍👍👍👍

  • @manikandarajanganapathy4585
    @manikandarajanganapathy4585 8 днів тому +7

    மதுவை ஒழிக்க சரியான தருணம்

  • @bharathiadhiri
    @bharathiadhiri 8 днів тому +5

    நாம் தமிழர் அல்லது பமக ஆட்சி வந்தால் தான் மதுவிலக்கு சாத்தியம்

  • @sanjaychezhiyan-dx5pd
    @sanjaychezhiyan-dx5pd 8 днів тому +8

    Pmk mass

  • @Thamizhkumaranstore
    @Thamizhkumaranstore 8 днів тому +6

    Good ledar dr ayya 👍

  • @rameshg3717
    @rameshg3717 8 днів тому +6

    Great leader ayya

  • @kamarajp6126
    @kamarajp6126 8 днів тому +3

    அருமையான பதிவு அய்யா

  • @MEDIA-ql1no
    @MEDIA-ql1no 8 днів тому +7

    Super

  • @gopinaths8473
    @gopinaths8473 8 днів тому +2

    உண்மையான கருத்துக்கள்

  • @user-bm6kc1mc3g
    @user-bm6kc1mc3g 8 днів тому +4

    இதைக் கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும்.

  • @MEDIA-ql1no
    @MEDIA-ql1no 8 днів тому +7

    Pmk vin

  • @Arul-ps5dz
    @Arul-ps5dz 8 днів тому +4

    Pmk mass 🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋

  • @sekarp7925
    @sekarp7925 8 днів тому +2

    Super very nice real speechess DR . Anbumani ramadass samuga needi kavalargal kattchi PMK best performence ., DMK govt dismissed panna vendum governor action wants

  • @ramalingamp.ramalingam2764
    @ramalingamp.ramalingam2764 8 днів тому +3

    👌👍👍👍👍👍

  • @RajaDurai-fc3gr
    @RajaDurai-fc3gr 7 днів тому +1

    🥭 க்கு ஓட்டு...மது கடைக்கு பூட்டு.....❤❤❤❤

  • @KarthiKarthi-pr1om
    @KarthiKarthi-pr1om 8 днів тому +1

    Super 💯👍

  • @balaji.vbalaji.v4344
    @balaji.vbalaji.v4344 8 днів тому +1

    Super sir 👏

  • @venkatesans2469
    @venkatesans2469 8 днів тому +8

    PMK always king 💙💛♥️🔥🎊🎊🎊🎊🎊

  • @KumarS-hq4mj
    @KumarS-hq4mj 7 днів тому

    Super arumayana speech

  • @sanjaychezhiyan-dx5pd
    @sanjaychezhiyan-dx5pd 8 днів тому +2

    Dr.ayya grant

  • @pramaiyab9727
    @pramaiyab9727 7 днів тому

    உற்பத்தி செய்யவிலை என்றல் இந்த நிலை வராது

  • @mssivanolims98
    @mssivanolims98 8 днів тому +1

    👌👌👌👍👍👍

  • @MEDIA-ql1no
    @MEDIA-ql1no 8 днів тому +3

    Vikravandi Pmk vin

  • @velmurugankasthuriVevin
    @velmurugankasthuriVevin 8 днів тому +1

    Dear anbu sir ????

  • @RajaSekar-nf1rl
    @RajaSekar-nf1rl 8 днів тому +1

  • @srmahasrmaha915
    @srmahasrmaha915 8 днів тому +2

    😢

  • @BalaMurugan-rs9qu
    @BalaMurugan-rs9qu 8 днів тому +1

    Ayya say what no alchocal drink now understand every body

  • @a.palanimuthu9875
    @a.palanimuthu9875 8 днів тому +6

    அடபாவிகளா 51 பேரு கள்ள சாராயம் death தமிழன் எங்கே போகிறான் 🙏

  • @vasantharajmuthuvel2150
    @vasantharajmuthuvel2150 8 днів тому +1

    Sir enna kathanalum ungala evanunga jathi katchinee mattam thattuvanunga manakketta makkala ayya .....

  • @rajkumar-zy9zx
    @rajkumar-zy9zx 7 днів тому

    நீங்கள் முதலமைச்சர் ஆனா மட்டும்தான் மூட முடியும் ஐயா

  • @sathishmonisha7671
    @sathishmonisha7671 8 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍💙❤💛

  • @shatchithmurugan63
    @shatchithmurugan63 8 днів тому +1

    Vote vitrraal ippadithaan

  • @user-by3vi3tj3i
    @user-by3vi3tj3i 7 днів тому

    Valga,tamillagam,vellatum,d,m,k

  • @panchamoorthypanchamoorthy9881
    @panchamoorthypanchamoorthy9881 7 днів тому

    யாரு குடக்கச்சொன்னது

  • @user-by3vi3tj3i
    @user-by3vi3tj3i 7 днів тому

    Thirudanal,thiruthavital,thirrutaiai,olika,mudiyathu

  • @sathyaa7895
    @sathyaa7895 8 днів тому +1

    சாகட்டும்‌இவர்கள் நமக்கு ஓட்டு போடமாட்டங்க

    • @a.palanimuthu9875
      @a.palanimuthu9875 8 днів тому

      தவறாக பேச வேண்டாம் பறையர் நம்முடன் இருக்கும் தமிழ் சமூகம் சில கயவர்கள் நம்மை பிரித்து வைத்து உள்ளனர் தவுய் செயிது தவறான பதிவு வேண்டாம் 🙏

  • @user-by3vi3tj3i
    @user-by3vi3tj3i 7 днів тому

    Makal,enna,pesinalum,ungalai,nambadu

  • @Sampathkumar-oz5rv
    @Sampathkumar-oz5rv 8 днів тому +1

    Thrutu kumbalku otupotanga makala sollanum

  • @shatchithmurugan63
    @shatchithmurugan63 8 днів тому +1

    Thookkil podu

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 8 днів тому +1

    புத்தி இல்லாத மக்கள் இருக்கும் வரையில் இது போன்று தான் நடக்கும்..40/40 கொடுத்தீர்கள் அல்லவா??? இந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் அப்போ இப்படி தான் சாவிர்கள்..

  • @muthukumar-uf7jm
    @muthukumar-uf7jm 7 днів тому

    Worst sleeping media makkal tv channel ..need 24 x7 live new channel

  • @user-by3vi3tj3i
    @user-by3vi3tj3i 7 днів тому

    Etbanal,a,,phesalaiye,,vaivalikalaiya

  • @karthikeyans782
    @karthikeyans782 7 днів тому

    குடிக்கிறவன் செத்துட்டு போறான் விடுங்க, எப்படி இருந்தாலும் சாகத்தான் போறான், குடுச்சுட்டு சாகட்டும்..

  • @user-by3vi3tj3i
    @user-by3vi3tj3i 7 днів тому

    Maduvai,,,olithatal,,kallasarayamthan,gathi

  • @selvarajlakshmanan2455
    @selvarajlakshmanan2455 7 днів тому

    Ennda maravetti kootam Unga maanatukae sarakku koduthu thanae kootathai kootitu variegated. Mahabalipuram maanataithaan parthomae. Oorai emathura potti vangura maravettigala.

  • @user-mm2cx1on6w
    @user-mm2cx1on6w 8 днів тому +2

    ஏய் மக்கள் டிவி மாம்பழத்தை நம்பாதே விவசாயி நம்பு தமிழனை நம்பு இப்படிப்பட்ட பதிவுகளை நீ வெளியிட்டால் ஒட்டுமொத்த நாம் தமிழர் கட்சியும் மக்கள் டிவியை புறக்கணிப்போம்

    • @krishnamoorthyr3020
      @krishnamoorthyr3020 8 днів тому +5

      இத்தனை உயிர் பிரிந்தது இன்னும் கேடுகெட்ட நாம் தமிழர் கட்சி ஒழிந்து போகும்

    • @thiyagarajanmk287
      @thiyagarajanmk287 8 днів тому

      இயக்குனர் என்ற அதிகாரத்தில் தனக்கு சாதகமாக நடிகைகளை பயன்படுத்தி கொள்பவர் எப்படி மக்களுக்கு உண்மையாக இருப்பார்
      திராவிடம் எப்படி பேசி பேசி தமிழர்களை ஏமாற்றியதோ அது போல தான் சீமானும்.

    • @user-mm2cx1on6w
      @user-mm2cx1on6w 7 днів тому

      @@krishnamoorthyr3020 திராவிட விடியல் கள்ளச்சாராய விற்பனை கஞ்சா நாம் தமிழர் ஆட்சியில் அதற்கு இடமில்லை

  • @jagadev2012
    @jagadev2012 8 днів тому +1

    The most telanted leader in tamilnadu

  • @AadhiraRk
    @AadhiraRk 7 днів тому

    Eanda...ponatha..vachu...votu.pichayaa

  • @RamKumar-yh8uj
    @RamKumar-yh8uj 8 днів тому +3

    Super

  • @gurunathank4413
    @gurunathank4413 8 днів тому +1

    Super