ரூட் மோதல்: என் தம்பிக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது - உயிரிழந்த மாணவரின் சகோதரி

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 3

  • @anako1999
    @anako1999 2 дні тому +2

    நிச்சயம் இவர்களுக்கான உரிய நீதி கிடைக்க வேண்டும். தன் தம்பிக்கு நடந்தது இன்னொரு மாணவருக்கு நடக்க கூடாது என்று கூறும் இவர்களின் குரலை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். இதை முன் முயற்சியாக செய்யும் வினவு தோழர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் போராட்டம் வெற்றியடைய வேண்டும் ✊

  • @Pra485310
    @Pra485310 День тому

    மாணவர்கள் ஒன்றிணைந்து ஒட்டுமொத்த மக்களுக்காக போராட வேண்டிய நிலையில் இப்படி சில்லரைத்தனமாக ஹீரோயிசம் காட்டி உயிரைப் பறித்துவிட்டார்கள்..
    மாணவர்கள் என்றால் அவர்களுக்கு சமூக அக்கறை வேண்டும்..

  • @subramanianss1467
    @subramanianss1467 3 години тому

    படிக்கப்போனானா ரவுடித்தனம் பண்ணப் போனானா
    தெளிவாகச் சொல்லவும்