இணையத்தில் கோடிபேர் பார்த்த வீடியோ | திமிராக பேசிய கேஷியர் பெண்ணுக்கு தக்க பாடம் புகட்டிய பாட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #tamilstory #Tamilnews #kathaigal

КОМЕНТАРІ • 171

  • @kalanataraj8633
    @kalanataraj8633 24 дні тому +49

    பேங்கில் வேலை செய்றவங்க ரொம்ப பேர் இப்படி தாங்க பண்றாங்க

  • @user-bi6gs6be3t
    @user-bi6gs6be3t 14 днів тому +3

    👌அமைதியான முறையில் வங்கி ஊழியருக்கு பாடம் புகட்டிய அம்மாவிற்கு எனது வாழ்த்துக்கள்.

  • @user-nz3je7tl1p
    @user-nz3je7tl1p 24 дні тому +30

    சூப்பர் மேடம் வாழ்த்துக்கள்.நல்ல பாடம் ‌ஊழியருக்கு👏👏👏😂😂😂

  • @abdulhakeem563
    @abdulhakeem563 24 дні тому +7

    Super. Good lesson taught to the Cashier lady

    • @cmouli
      @cmouli 23 дні тому

      It's wrong with the customer not the staff.

  • @andalramani6191
    @andalramani6191 24 дні тому +5

    Excellent👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻

  • @ramadoss3150
    @ramadoss3150 24 дні тому +10

    இது ஒரு இட்டுக்கட்டிய கதை. 500 ரூபாய்க்கு பதில் எவ்வளவு பணம் எடுக்கவேண்டுமோ அவ்வளவுக்கு செக் கொடுத்திருப்பார்.
    கோடிக்கணக்கில் யாரும் செமிப்புக் கணக்கில் வைத்துக்கொள்வதில்லை. அதற்கான ஆதாரத்தை இவர் காட்டவில்லை. இதுபோன்ற ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புவதில் என்ன லாபம்?

  • @rajavisuvasum5191
    @rajavisuvasum5191 24 дні тому +17

    ❤❤❤❤❤❤❤ : இந்திய நாட்டில் நீதி நிர்வாகம் அமைச்சகம் மற்றும் அரசியல்வாதி மனிதர்கள் நல்ல நிலையில் இல்லை என்பது உண்மை அல்லவா குறிப்பு : நீங்கள் இப்படி எல்லாம் போடுவதை மேலே சொன்ன வர்கள் கவனிப்பது இல்லை > இது மாதிரி நடக்காமல் இருக்க (1) மக்கள் CCTV கண் காணிப்பு "ஒளி ஒலி "
    காட்சிய ஒரு தீர்ப்பாயம் மக்கள் குழு பார்த்து தண்டிக்கும் முறை வேண்டும் என்று கேட்பது சரியாகும் அல்லவா (2) இப்போது எல்லா குற்றங்களை விசாரிக்கும் காவல் துறை மற்றும் பிரேத பரிசோதனை ஒளி ஒலி காட்சியை உடனுக்கு வெளி இட்டு அங்கே எதை மறைக்க நினைப்பதை தடுக்க முடியும் இதை செய்து ஆகவேண்டும் தப்பு செய்து வரும் நபர்களை > அந்த அலுவலக கடை நிலை ஊழியர் பொறுப்புக்கு மாற்றி மேலும் தவறுகளை செய்யும் பொழு அரசு நிலம் பண்படுத்தும் வேலையை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று செய்வது மட்டும் தான் சரியாகும் இது போன்று எல்லா துறையில் நடை முறை படுத்துவது மட்டும் தான் சரி அல்லவா இது காலத்தின் கட்டாயமல்லவ ? UNITED ENERGY TRUSTEE'S VICTORY .

  • @Yogaligam
    @Yogaligam 24 дні тому +2

    Good lesson to those adamant. They should be customer friendly.

  • @anbupillai9817
    @anbupillai9817 24 дні тому +1

    Your own imagined story. Nobody behaves in banks as you said. Do not bluff.

  • @Gansanspic
    @Gansanspic 24 дні тому +18

    இது ஒரு பழைய ஆங்கில கதையின் காப்பி. உண்மை சம்பவம் இல்லை.
    எதை எழுதினாலும் நம்ப ஒரு கூட்டம் இருக்கையில் என்ன கவலை.

    • @ootymani28
      @ootymani28 24 дні тому +2

      Apsdi sollunga. Ivanuku news collect panna thuppillama indha kadhaya thookitu vandhurukan😂

    • @Ramakrishnan-qv1wl
      @Ramakrishnan-qv1wl 20 днів тому

      Bangalore canara bankla nadantha unmai story

    • @ArunKumar-vd6tk
      @ArunKumar-vd6tk 16 днів тому

      Idhellaam vakkanaiyaa paesunga, andha paatti situationla indha maadhri ungalaala respond panna mudiyumaa, Realistically possible dhaan

  • @kprajendrakumar5702
    @kprajendrakumar5702 24 дні тому +5

    கடவுலே, வாட்ஸ்அப்ல வந்தா தொல்லை பாத்து எண்டு இப்போ யூடியூப்ல கன்வெர்ட் பண்றீங்களா கடவுலே இந்த கொசுத்தொல்லை தங்கமுடியவில்லையே

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 24 дні тому +2

    வங்கியில் இந்த அனுபவம் எனக்கும் உண்டு. சரியான செருப்படி 😊

  • @HemaLatha-io3se
    @HemaLatha-io3se 24 дні тому +3

    Super Patti gethu

  • @ravichandran8514
    @ravichandran8514 24 дні тому +1

    Its old story. So thanks bro

  • @nethajidasarathan1425
    @nethajidasarathan1425 24 дні тому +25

    1 வருடம் பழைய ஆங்கில கனதய நல்லா உருட்டி இந்திய பேங்க்ல நடந்த மாதிரியாக கனதய கட்டிய புத்திசாலி. நீ தானே???

    • @punithavella
      @punithavella 15 днів тому

      நான் நினைந்தேன், நீங்க சொல்லீட்டிங்க. இவர்கள் எல்லாம் நம்மை ஏமாளின்றே நினைக்கிறார்கள் போலும்…🤣🤣🤣

  • @saravanamoorthyp3398
    @saravanamoorthyp3398 24 дні тому +3

    Nalla paatam... Super

  • @krishnansrinivasan8146
    @krishnansrinivasan8146 24 дні тому +2

    Counter ல பாவம் அந்த
    Cashier க்கு ஏக பட்ட
    டென்ஷன் இருக்கலாம்
    நிர்வாகம் ஊழியர்களுக்கு கொடுக்கும் உத்தரவு
    படி தான் அவர் முதிய
    பெண்மணியிடம் விளக்கி
    உள்ளார். ஆட்குறைப்பு
    காரணமாக ஏக பட்ட
    வேலை பளு. வங்கி
    நிர்வாகமும் பிசினஸ்
    மட்டும் தான் எதிர்
    பார்க்கிறார்கள்.
    Customerinteraction
    இவற்றிற்கு மதிப்பு
    கொடுத்து ஊழியர்களை
    Train செய்ய வேண்டும்

  • @5sampathgopalan800
    @5sampathgopalan800 24 дні тому +2

    அவர்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்😅

  • @ganeshmoorthi9338
    @ganeshmoorthi9338 24 дні тому +3

    This is very old story. Now being posted to gain cheap publicity.

  • @NagarajanP-lo7kb
    @NagarajanP-lo7kb 22 дні тому +1

    கதை நன்றாக இருந்தது

  • @kmani6655
    @kmani6655 18 днів тому

    Super you have betten a very good cheapl

  • @pramilakarthi8462
    @pramilakarthi8462 24 дні тому +2

    நாமெல்லாம் பணம் பேங்கில் போடலையின்னா இவங்களுக்கு வேலையிருக்குமா..

  • @kalanataraj8633
    @kalanataraj8633 24 дні тому +1

    வெரி வெரி சூப்பர் நிகழ்ச்சி நன்றி நன்றி

  • @Tamilselvan-c4y
    @Tamilselvan-c4y 24 дні тому +1

    ஆள் உருவத்தைப் பார்த்து எடை போடும் மனிதர்கள்நிறையபேர்
    வங்கிப் பணிகளில் இருக்கிறரர்கள்

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 14 днів тому

    அந்த முதிய பெண்மணி செக் தான் கொடுத்துள்ளார். செக் கொடுத்தால் அதை ஆனர் செய்யப்பட வேண்டும்.

  • @nowshi
    @nowshi 24 дні тому +3

    Fantastic, you earned my subscription 😇🥰😍🤩

  • @sivakumar-bi4wg
    @sivakumar-bi4wg 24 дні тому +3

    இந்த அக்கவுண்டில் மூணு கோடி உள்ளது, பொய் பொய்

  • @tsrsubramanian2342
    @tsrsubramanian2342 21 день тому

    I appreciate that bank officer who followed the rule. But need not to treat the customer based on their look or the amount of the money she is having. That’s wrong. A good story narrated with good screen play.

  • @tpraba15
    @tpraba15 21 день тому

    Common for bank officers in India to behave like that. Some even asked for something. Happened to my father as well

  • @5sampathgopalan800
    @5sampathgopalan800 24 дні тому +1

    பொதுமக்கள் எங்கும் தைரியமாக பேசவேண்டும்.

  • @ManiMuruganMurugan-wk1nc
    @ManiMuruganMurugan-wk1nc 24 дні тому +1

    அருமை

  • @user-qu6ch3zh2b
    @user-qu6ch3zh2b 24 дні тому +1

    அவள் வாயை கிழித்த தருணம் 🔥🔥🔥🔥ஆயா வாழ்க 😆

  • @arunkumarpalani566
    @arunkumarpalani566 24 дні тому +1

    5 years before i read whatspp forward msg 😂

  • @muthaiyanmuthu8954
    @muthaiyanmuthu8954 22 дні тому +1

    பொலம்பல் உருட்டல் எல்லாம் சேர்ந்த கலவை

  • @rukmaniraman1747
    @rukmaniraman1747 14 днів тому

    Well done 🎉🎉🎉🎉🎉🎉❤

  • @muruganmurugan390
    @muruganmurugan390 24 дні тому +1

    இது பழைய கதை 10 வருஷத்துக்கு முன்னாடியே நான் கேட்டாச்சு

  • @Krishna-rq6ul
    @Krishna-rq6ul 15 днів тому

    It is surprising that a crorepathy patty wanted to withdraw only 500 rupees.

  • @Nagavalli-c2o
    @Nagavalli-c2o 24 дні тому

    Do n' t miss each customer & customer is stepup to bank

  • @rps3182
    @rps3182 21 день тому

    Though,service in banks deteriorated,due to insufficient training there are many mistakes in this .

  • @louisfernandez1929
    @louisfernandez1929 24 дні тому +1

    Why didn’t the elderly woman complain to the manager or chief manager of that branch?

  • @rajendhranb6204
    @rajendhranb6204 24 дні тому

    🎉🎉❤ super reply..

  • @ts0hari
    @ts0hari 24 дні тому

    Great response from Advaita Kala!

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 14 днів тому

    இந்த வங்கி ஸ்ட்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவாகத்தான் இருக்கும். வேறு யாரும் இப்படி போங்கு ஆட்டம்‌ ஆட மாட்டாங்க.‌

  • @mageshmprasanna7025
    @mageshmprasanna7025 24 дні тому

    Engal ooril ithey pol nadanthullathu sbi.. Ivolo amount illa oru 20 laksh irukkum village branch... Approm manager samathanam pesinar

  • @spsevam6669
    @spsevam6669 24 дні тому

    #Valthukkal, Nallathoru #Pathive Ayya 🙏

  • @ramachandrankrishnamoorthy9772
    @ramachandrankrishnamoorthy9772 18 днів тому

    Particularly nationalized bank employees are protected by their union. They don't care for
    Service to the public. Look at ICICI bank, if they get the report on the employee, suitable action taken by mgt. if anything of this nature is reported.

  • @ponmurugan6089
    @ponmurugan6089 24 дні тому

    all govt Bank staff not response public..

  • @kannansundaresan4866
    @kannansundaresan4866 21 день тому

    அருமை 👏

  • @sankarankr7802
    @sankarankr7802 18 днів тому

    எங்கேயோ வந்த துணுக்கை ஏதோ பாத்தா மாதிரி என்னமா கதை சொல்றாரு பாருங்க!! 😂

  • @manoharana7364
    @manoharana7364 18 днів тому

    இது போல் எனக்கும் நடந்துள்ளது

  • @rameshvel9929
    @rameshvel9929 24 дні тому

    She is legend grandmother ❤❤❤

  • @kmanoharanmano681
    @kmanoharanmano681 24 дні тому

    சூப்பர் ப்ரோ

  • @anbupillai9817
    @anbupillai9817 24 дні тому

    You should tell which bank n branch.

  • @ragavanmalayappan4422
    @ragavanmalayappan4422 19 днів тому

    Bank employees think that they are in ivory towers and customers are beggars. This mindset spoils the banking system." Customers are our boss and we are only their employees under them", this must be the motto of any establishment, according to the father of our nation Mahatma Gandhi. But, who remembers him except on Oct.2 as it is a public holiday.
    M L. Raghavan, Tiruppur.

  • @krishnakumar21aug93
    @krishnakumar21aug93 24 дні тому

    Not Bank all govt officials think themselves as wormfire 😂

  • @Silambarasan-ui8cc
    @Silambarasan-ui8cc 24 дні тому

    😂 mass 🎉

  • @AmmaAmma7-d7k
    @AmmaAmma7-d7k 23 дні тому

    Bank la Work panravanga epadi than Panranga Enaku kuda epadi nadanthirukku Thittirukkanga Mariyathai kuda illa

  • @usafnaushad6657
    @usafnaushad6657 24 дні тому

    Ladies are employed in the firm for the good behaviors to the customers but they are not as per the expectations…😮😮

  • @sashidharanbhupal3047
    @sashidharanbhupal3047 24 дні тому

    This is old You tube story published in english, any how thanks for translating in Tamil for tamil viewers.

  • @SreedharanP-cb8mn
    @SreedharanP-cb8mn 24 дні тому

    Super Patty👍👍👍

  • @rajendrankannan2612
    @rajendrankannan2612 24 дні тому

    Super grand Mother🤝🤝🤝

  • @ManiMaran-j6c
    @ManiMaran-j6c 19 днів тому

    Super

  • @valliammaipalaniappan4274
    @valliammaipalaniappan4274 23 дні тому

    The blue uniform wear b y staff shown in the photo belong to ICICI Bank .In iIndia this is the only bank sporting with uniform clothes!

  • @sivacelvan6494
    @sivacelvan6494 24 дні тому

    Tell bank name don't support them by not telling the bank name itself

  • @ushajayaraman
    @ushajayaraman 19 днів тому

    அருமையான கதை

  • @soudarssananembala7062
    @soudarssananembala7062 24 дні тому

    You are apparently right. But what's wrong if public cooperates by withdrawing through ATM? Why will you insist on not using that facility?

  • @subramanisanthi7483
    @subramanisanthi7483 21 день тому

    வாழ்த்துக்கள்...மேடம்

  • @kannabirana6288
    @kannabirana6288 24 дні тому

    Same experience happened to me also.

  • @dhanapalk8994
    @dhanapalk8994 20 днів тому

    கற்பனைக்கும் ஒரு அளவு உண்டு.

  • @towheedkhan374
    @towheedkhan374 24 дні тому

    Super Grandma Gethu

  • @arunbabups1399
    @arunbabups1399 16 днів тому +1

    இந்த சட்டம் உள்ள வங்கி sbஜ தான

  • @Arabimass
    @Arabimass 24 дні тому +3

    இது பழைய கதை😅😅😅

  • @A.B.C.58
    @A.B.C.58 24 дні тому

    100% I am not satisfied with bank employees for their indifferent behavior and the way they treat the senior citizens. they flourish with monies we deposit. where will they go if all of us altogether withdraw our money.😭😭😭😭😭

  • @kousalyaa6086
    @kousalyaa6086 20 днів тому

    சரியான பாடம்

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 24 дні тому

    Lot of Bank staff especially Cashiers are speaking harshly with downtrodden people as well as senior citizens. If we speak fluent English they afraid and give respect otherwise they insult illiterate or poor people who looks simple. This is also Apartheid or Racism. Especially Nationalised banks staff are head weight and discourteous.

  • @radhakrishnanradhakrishnan2328
    @radhakrishnanradhakrishnan2328 24 дні тому

    Good 👍 👍

  • @isaimani369
    @isaimani369 24 дні тому +1

    இது பழைய கதையாச்சே நண்பா

  • @panneerselvam7888
    @panneerselvam7888 24 дні тому

    Please read the message manager sir 🙏

  • @beastgaming9196
    @beastgaming9196 21 день тому

    பேங்க்ல வேலை செய்பவர்கள் திமிராக நடக்ககூடாது என்பதற்க்கு இது சரியான செருப்படி

    • @balansuresh8498
      @balansuresh8498 21 день тому

      அரசு அலுவகத்திற்கு செல்லும் மக்கள் பலர் லஞ்சம் கொடுத்து மாதக்கணக்கில் தவமாய் கிடந்து வாய் மூடி மௌனியாக இருப்பார்கள். வங்கிக்குள் வந்துவிட்டால் சிங்கமாய் கர்ஜிப்பார்கள்.

  • @venkatakrishnantk9288
    @venkatakrishnantk9288 24 дні тому

    Banks services and attitude towards has completely undergone change due to poor h r management and careless attitude of RBI .

  • @Ramakichenin
    @Ramakichenin 22 дні тому

    Good good

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 24 дні тому

    Thinkable

  • @Krishnan-yu5gh
    @Krishnan-yu5gh 24 дні тому

    Yentha padathula intha seen varum. Movie peyar sollunga.

  • @maheswaramvenkateswararao9154
    @maheswaramvenkateswararao9154 20 днів тому

    Government பேங்க் ஆக இருக்கும்

  • @antonyselvaraj5617
    @antonyselvaraj5617 24 дні тому

    Nice

  • @asirkennedy6468
    @asirkennedy6468 24 дні тому

    Super 😅

  • @entertainmentforever6912
    @entertainmentforever6912 22 дні тому

    Ethallam eppa oru trend bank la work pannuravanga summa irukanaga. Police entha workum pandrathu ella. Govt office la yarum work pandrathu ella nu ethavathu story potta views nalla varum. But reality ethuvum thariyathu. Evalavu problem evalavu pressure la work pandranga nu thariyathu. Ellam fact

  • @sugumarrishi4495
    @sugumarrishi4495 24 дні тому

    Pothumakkal ,thangal urimayai thairiyamaga eangum ketkavendum. Rules and regulations apparam parkakkanum.,follow pannanum.

  • @cmouli
    @cmouli 23 дні тому

    அந்த வாடிக்கையாளர் மீது தான் தவறு.

  • @kmurugan701
    @kmurugan701 24 дні тому

    Good

  • @asvitha155
    @asvitha155 23 дні тому

    🎉💐👍👏🤝

  • @mugeeburrahman4327
    @mugeeburrahman4327 22 дні тому

    அப்படி என்றால் 500 ரூபாய் நாம் எடுக்க வேண்டும் என்றால் எங்களுடைய அக்கவுண்டில் மூன்றரை கோடி ரூபாய் இருக்க வேண்டும் அப்படித்தானே??😢

  • @sureshgopalakrishnan2693
    @sureshgopalakrishnan2693 24 дні тому

    Help senior citizens

  • @robertantony5873
    @robertantony5873 24 дні тому

    Patty super

  • @ranganathankrishanan1247
    @ranganathankrishanan1247 23 дні тому

    Which bank employee.

  • @muthukumaransubramanian205
    @muthukumaransubramanian205 24 дні тому +2

    where is the video ? unauthenticated

  • @ramnathsuryanarayan5248
    @ramnathsuryanarayan5248 16 днів тому

    No logic in this video
    Why customer did not go and complain to Branch Manager

  • @user-ly2wn6mj7q
    @user-ly2wn6mj7q 24 дні тому

    Entha madiry Panna avanga avanga state government sontham bank vaikka vendi varum Namma panathane North Indian kodikanakkil loan kudukjaranga appo namna en namma makkalukku sontham bank vachu kuraintha vatti loan kudutha avanga wakaitharam uyarum 💯👍

  • @rajbaskar4914
    @rajbaskar4914 22 дні тому

    நீங்க சொல்றதெல்லாம் வச்சு பார்க்கும்போது இது கவர்மெண்ட் பேங்கா தான் இருக்கும் பிரைவேட் பேங்க்ல இது மாதிரி இது யாரு மனசுல ஓடிக்க மாட்டாங்க

  • @allwin6236
    @allwin6236 24 дні тому

    Sir,indha news one year before vandhuduchu..