பரபரப்பு மேடை ஏற முயன்ற திமுகவினர் அடிக்க பாய்ந்த சீமான் பேச்சை நிறுத்திய Seeman Latest Speech

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2024
  • #tamilfocus247 #seemanspeech #seemantodayspeech #seemanlatestspeech #tamilfocus
    பரபரப்பு மேடை ஏற முயன்ற திமுகவினர் அடிக்க பாய்ந்த சீமான் பேச்சை நிறுத்திய Seeman Latest Speech
    please subscribe and support my cannel
    / @tamilfocus247
    பிரபாகரனை கொன்றவர்களே நாயக்க சாதி வெறியர்கள்தான் சீமான் seeman today speech.tamilfocus247
    • Video
    2021யில் சீமானின் கூட்டணி பட்டியல் தயார் seeman today speech tamilfocus247
    • Video
    நாங்கள் வருவதுக்குள் நீ செத்துபோயிடு சீமான் ஆவேச பேச்சு seeman today speech
    • Video
    ஜோதிக கோவில் சர்ச்சை சீமான் பதில் tamil jyothika issue seeman answer tamilfocus247
    • Video
    ************************************************************
    Connect us with Social media
    Please subscribe to our channel for more tamils and eelam videos.
    Thanks for your support.tamilfocus
    Follow us on Facebook: / tamilfocus247
    ************************************************************
    tamilfocus247 is an online news channel. You can get all the political-related news,
    politician speech, Tamil News, Election News, Tamilnadu News, Political News,
    Political Speech, Parliament Election, Live Interviews, Live Tamil News, Election speech,
    NTK, DMK, ADMK, BJP, TMMK, AMMK, DK, MNM, PMK, Congress, DMDK.VCK.

КОМЕНТАРІ • 94

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 17 днів тому +48

    தங்கை காளியம்மாள் புரட்சி வாழ்த்துக்கள் ❤🎉😊

    • @senthamizhan7481
      @senthamizhan7481 16 днів тому +1

      எங்கள் காளி....
      தங்கக் காளி....
      உன்னை நினைத்தாலே.......

  • @muruganmani6023
    @muruganmani6023 17 днів тому +33

    அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றமே ஒரே வழி ❤🎉😊

  • @kumarasivana
    @kumarasivana 16 днів тому +8

    நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @Tamilan-270
    @Tamilan-270 16 днів тому +8

    பதிவு செய்வதில் கூட சிந்திக்கும் திறனைற்றவர்களாய் இருக்கும் தமிழர்களே நீங்கள் திருந்தப் போவது எப்போது நாம் தமிழர்

  • @ManojK-kc6xw
    @ManojK-kc6xw 16 днів тому +5

    நாம் தமிழர் வெல்க வளர்க

  • @PrabuRamu-um7yr
    @PrabuRamu-um7yr 16 днів тому +5

    நாம் தமிழர் கட்சி பிரபு

  • @senthil50929
    @senthil50929 16 днів тому +3

    🎉🎉🎉 நம் புரட்சி வெல்லும் 🎉🎉🎉

  • @user-wp8nc5cw8y
    @user-wp8nc5cw8y 16 днів тому +4

    நாம் தமிழர்

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 16 днів тому +2

    Very good sister kaliyamma always grate 💪💪🌹
    Eelatamilan
    Liverpool
    Uk

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 16 днів тому +2

    Excellent ❤

  • @sundarraju8846
    @sundarraju8846 16 днів тому +1

    Bharat mathaki j ❤❤❤

  • @kumarasivana
    @kumarasivana 16 днів тому +8

    காளியம்மாள் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது

  • @saravanan-st7hz
    @saravanan-st7hz 16 днів тому

    🎙️

  • @karthikkumarkarthik7647
    @karthikkumarkarthik7647 16 днів тому +1

    அடிப்படை அரசியல் மாற்று நாம் தமிழர்

  • @venkateswaranta3619
    @venkateswaranta3619 16 днів тому

    Super speech

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 16 днів тому +4

    புரட்சி வாழ்த்துக்கள் அக்கா

  • @jothiramalingam8932
    @jothiramalingam8932 16 днів тому +1

    🎉வாய்சொல்லில்நீங்கள்வீரார்

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 16 днів тому +1

      செயலில் நீ வீரனாயிரு🙏

    • @moorthyv9620
      @moorthyv9620 16 днів тому

      ​@@nadarajyogaratnam7958செருப்பால் அடிக்கிற மாதிரி பலர் சொல்லியும் திருந்தலயே?ஒரு பெண் இவ்வளவு தைரியமா பேசுது.நீ என்ன செய்ந போறே தமிழ்நாட்டு மக்களுக்கு.செத்திருமா நீ.

    • @jayakannikak1619
      @jayakannikak1619 16 днів тому +1

      வாய் சொல்லி வீரர் என்று நீங்க சொன்னதுக்கு நன்றி ஆனால் எங்களுக்கு ஒருமுறைவாய் சொல்லி வீரர் என்று நீங்க சொன்னதுக்கு நன்றி ஆனால் எங்களுக்கு ஒரு முறை ஆட்சியை கொடுத்து பார்த்துவிட்டு நீ இந்த வாசகத்தை எழுதி இருக்க வேண்டும் அப்படி என்றால் நீங்கள் ஒரு நல்ல மனிதர் இப்பொழுது நீங்கள் சொம்பு அடித்ததெல்லாம் போதும் அந்த கட்சிகளுக்கு இருவரும் திராவிட கட்சிகளை ஒழித்தாலே நமது ஆட்சி நிலையாக இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் மக்களை உங்கள் பிள்ளைகளுக்கு சேர்த்த தான் நாங்கள் போராடிக்ண்டிருக்கின்றோம்

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 16 днів тому

      @@jayakannikak1619 நன்று சொன்னாய், தமிழனாய் 😀😀 திராவிடனுக்கு 😀😀வெட்கம் கெட்டவன் 😀😀இல்லாத திராவிடன் 😀😀😀😎😎😎😎🦶🦶🦶,🎤🎤🎤🎤🙏

  • @venkateswaranta3619
    @venkateswaranta3619 16 днів тому

    Well said

  • @priyavaish8888
    @priyavaish8888 16 днів тому

    💪💪💪💪💪💪💪💪💪

  • @annakumar53
    @annakumar53 16 днів тому

    💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @elamaranrengasamy6175
    @elamaranrengasamy6175 16 днів тому

    🎉

  • @RajaLakshmi-ft5hb
    @RajaLakshmi-ft5hb 16 днів тому +4

    1000 koduthuttu monthly 10000 tasmac I'll vangi kolkiranunga

  • @MurugesanRamakrishana-iq6um
    @MurugesanRamakrishana-iq6um 16 днів тому +3

    தலைப்பு என்ன போட்டீங்க

  • @muthusamymanickam8734
    @muthusamymanickam8734 16 днів тому +1

    தங்கையே உன்னுடைய கேள்விகள் சரியானது ஆனால் புரியும் நிலையிலா உள்ளார்கள்? போதை மயக்கத்தில் உள்ள இவர்கள் என்றுதிறுந்துவார்கள்?அய்யகோ என்னசெய்வது?ஊதுகிறசங்கை ஊதுவோம் 8:01

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge 16 днів тому +1

    Stalinku vote pottathu weast. Panathirku vote pottathu weast.

  • @thiyagarajanramya202
    @thiyagarajanramya202 16 днів тому

    Nallakalvinaeppadnusollu

  • @RajaLakshmi-ft5hb
    @RajaLakshmi-ft5hb 16 днів тому +4

    Neenga sollavathu unmai akka ,DMK karanukku mattum than 1000 kodukkuranunga ,enakku husband illai enakku tharalai ,ana athai patti kavalai illai ,ennaivida kastapattavangalukku Koda kidaikkalai

    • @renoldrenold948
      @renoldrenold948 16 днів тому

      Neenga vikravandi ah ?😊

    • @RajaLakshmi-ft5hb
      @RajaLakshmi-ft5hb 16 днів тому +1

      @@renoldrenold948 no bro whyy

    • @renoldrenold948
      @renoldrenold948 16 днів тому

      @@RajaLakshmi-ft5hb vote ku kaasu kudukurathu sonninga ila athan keten....ipo anga thaane election nadakuthu athan keten antha place ah nu 😇🙄

    • @renoldrenold948
      @renoldrenold948 16 днів тому

      @@RajaLakshmi-ft5hb Anga thaane election ipo athanala keten 👍

    • @Sundar-in8du
      @Sundar-in8du 16 днів тому +1

      அக்கா எதும் கவலை கொள்ள வேண்டாம் அரசியலில் ஒரு மாற்றம் கண்டிப்பாக வரும் மக்கள் இப்போ சுய மரியாதை கூட இல்லாத அளவு அரசு ஆக்கி விட்டது , கண்டிப்பாக மாற்றத்தை எதிர் நோக்குவோம்👍🏻🙏 நம்மக்கு இலவசம் வேணாம் நம்மக்கு தன் மான வாழ்வு தான் வேண்டும் , 2026 இல் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு முறை வாய்ப்பு குடுபோம் 💪🏻

  • @civiltamila5190
    @civiltamila5190 16 днів тому

    எங்கடா திமுக கதையா விடற

  • @lkgboy8757
    @lkgboy8757 16 днів тому

    Dai title poiya podathinga da

  • @SelvakumarSelva-fv2bc
    @SelvakumarSelva-fv2bc 16 днів тому

    Title வேஸ்ட்

  • @thandavarayanperumal3258
    @thandavarayanperumal3258 16 днів тому +1

    பெண்புலி காளி

  • @Narasingaperumal-ty4zr
    @Narasingaperumal-ty4zr 15 днів тому

    காளிஆட்டம்தொடரட்டும்

  • @thayaruby7202
    @thayaruby7202 17 днів тому +1

    Evm sariyaka iyankukinratha enru parunkal .

    • @santhoshkumar-xf7ii
      @santhoshkumar-xf7ii 16 днів тому

      Athu entha election ku olunga iyangi irku innaiku iyangartjuku..innaiku election annaiku kuda 4 machine repair nu soli kondupoitu konduvanthanga enna senji konduvanthangalo

  • @shwethathiyagu9957
    @shwethathiyagu9957 16 днів тому

    Bu.. Ha.. Ha a ha...

  • @somusundaram6963
    @somusundaram6963 16 днів тому

    Title poi 😂😂😂..

  • @kaepremquemarraj3373
    @kaepremquemarraj3373 15 днів тому

    அல்வாதான்! கெளம்பு ! கெளம்பு!!

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 16 днів тому

    Kali aka puli puratci teeee

  • @user-ub3po2xd3x
    @user-ub3po2xd3x 16 днів тому

    Kudika sarayam vanuma

  • @senthilnathanganesan7160
    @senthilnathanganesan7160 16 днів тому

    போய் மற்ற ஸ்டேட்ட பார்த்து வா

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 16 днів тому

    If Win Ntk at Vikkiravandi, by- election,Ntk is form Govt at Tamil Nadu??? Dhow Ntk s Ability on 2026- Mla,election only,Seemaani ,Sebastian and Kaliammal,why??? Dound Dpeeches,by weakness of health.Waste,Waste,Ntk is Not Win at Vikkiravandi

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 16 днів тому

    பேசறதெல்லாம் சாரி நீ வந்து கிழிப்பேன்னு சொல்றியே எத்தைவேச்சி நம்பரது..

    • @Sundar-in8du
      @Sundar-in8du 16 днів тому +1

      எது னால நம்பிக்கை இல்ல , நாங்க ஓட்டுக்கு காசு குடுக்கல அத வச்சு கூட நம்பிக்கை இல்ல யா , இது வர அதிமுக திமுக ன்னு மாத்தி மாத்தி ஓட்டு போடிங்களே அது எந்த நம்பிகைல? இது வர எந்த அதிகாரமும் இல்லை ஒரு முறை குடுத்தால் தானே தெரியும் , மக்களின் அனைத்து போராட்டத்திலும் உடன் இருந்தவர்கள் நாம் தமிழர் கட்சி மட்டுமே, இந்த கேள்வியை நீங்கள் இது வரை ஆண்ட கட்சியிடம் கேட்டால் இந்நேரம் தமிழ் நாடு நன்றாக இருந்து இருக்கும்

    • @IniyaDTSFamily
      @IniyaDTSFamily 16 днів тому

      இவ்வளவு வருஷம் ஒருத்தனுக்கு நம்பி ஓட்டு போட்டீங்களே, அவன் என்ன செஞ்சி கிளிச்சான்... அவன 10 முறை நம்புனீங்க, இவங்கள சில முறை நம்பி ஓட்டு போடுங்க, மாற்றம் வந்தால் சிறப்பு.... இல்லனா இவ்ளோ நாள் ஒருத்தனே நம்ம காச திண்ணான், இப்ப வேற ஒருத்தன் திண்ணுட்டு போறான்...

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 16 днів тому +1

      முதல்ல ஒரு வாய்ப்பு குடுங்கள்.. அப்புறம் தான் என்ன கிழிக்குறாங்கன்னு பாக்கவே முடியும்... அத முதல்ல செய்யுங்கள்...

  • @naganatha6910
    @naganatha6910 2 дні тому

    Makkal mutal

  • @vamana4239
    @vamana4239 16 днів тому

    ஏன்டா. பொய் தலைப்பு போடுறீங்க.

  • @subash8015
    @subash8015 16 днів тому

    Sari car vanginiye epdi vanthathu

    • @Sundar-in8du
      @Sundar-in8du 16 днів тому +1

      அது அவங்க கார் இல்ல என்று பல முறை உங்களக்கு சொல்லியாச்சு எப்படி வந்தது என்று தெரிய வேண்டும் என்றால் search செய்து பார்த்து கொள்ளுங்கள் கற்பனையில் மிதக்க வேணாம் வைரு எரிய வேணாம்😂

  • @user-qd3rt6lt6f
    @user-qd3rt6lt6f 16 днів тому

    Nee enna saakkadaiyava kutikira

  • @AbdulAzeez-sw7xp
    @AbdulAzeez-sw7xp 16 днів тому

    மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு அனைத்து அடிப்படை வசதிகளயும் பெற்று சிறந்து விளங்குகிறது நீங்கள் வேண்டுமென்றே எனக்கும் பேச தெரியும் என்று பேசுகிறீர்கள்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 16 днів тому

      நாந்தமிழர் கட்சியில ஒருத்தன் கூட உன்மைபேசமாட்டாங்களா..?வாயத்த்தோரந்தா பித்தலாட்டம்..

    • @Sundar-in8du
      @Sundar-in8du 16 днів тому

      ஒரிசா மாநிலத்தை விட இங்கு அரசு பள்ளிகளில் நல்ல கல்வி கிடைக்கிறதா ? நிள வளம் சார்ந்த தொழிற்சாலை அதில் வேலை வாய்ப்பு? மற்ற மாநிலம் உடன் ஒப்பிட்டு நாமும் அதே நிலையில் இருந்தால் போதுமா, பள்ளி கூடத்தில் பிள்ளைகள் போதை பொருள் வைத்திருக்கிறார்களா என்று சோதனை பண்ணும் அளவு தமிழ் நாடு நாசமா போனதுக்கு யார் காரணம் , பள்ளி மாணவன் நான் கேட்கிறேன், மற்றவர்களை ஒப்பிடுவது முட்டாள் தனம் அது முன்னேற்றம் மட்டுமே பார்க்க வேண்டும் , நாம் நம் நாடு 50 வருடம் முன்பு எப்படி இருந்தது இப்போ இவளோ முன்னேற்றம் இருக்கிறது என்று பார்பது தான் சிறப்பு , மக்களை இன்னும் முட்டாளாக வே வைத்திருக்கிறது இந்த அரசாங்கம்

  • @user-qd3rt6lt6f
    @user-qd3rt6lt6f 16 днів тому

    Un munjiya pakkava

  • @thiyagarajanramya202
    @thiyagarajanramya202 16 днів тому

    Onnumillama carvangitta

    • @senthamizhan7481
      @senthamizhan7481 16 днів тому

      இல்லை சைமன்....
      காளியாத்தா வியாபாரம் செய்து தான் அதையும் இதையும் வாங்கினார்😊😊😊😊😊

  • @kmanoharan6135
    @kmanoharan6135 16 днів тому

    Karuvadu thirudi car vanganadu epdi

  • @jayaraj8776
    @jayaraj8776 16 днів тому +1

    நீ எல்லாம் தமிழ்நாட்டில் யாருன்னு தெரியாது.

    • @sakthiganesh8161
      @sakthiganesh8161 16 днів тому +3

      ஆம் உண்மை தான் அவர் நடிகை அல்லவே??? புரட்சியாளரை எல்லோருக்குமாகவா தொரிந்து விட போகிறது

    • @senthamizhan7481
      @senthamizhan7481 16 днів тому +2

      ​@@sakthiganesh8161தவறு....
      காளியாத்தா ஒரு புரட்சி பேய்😊😊😊😊😊

  • @mdsamy2878
    @mdsamy2878 16 днів тому

    நீங்க வந்தா மட்டும் கிளிச்சுட்டுவீங்க

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 16 днів тому

      ஹ்ம்ம்..அதெல்லாம் கரெக்ட்டா..ஒண்ணுவிடமே கிழிச்சி தேச்சிடுவோம்..

  • @GarudaTresbien
    @GarudaTresbien 16 днів тому

    *CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* -_overseas tamilan_ NTK SIR SEEMAN THANGAI MDM KALIAMMAL FANTASTIC SUPERB WONDER WOMAN OF TAMIL NADU* *NO dmk DADA ROWDIES ponmasuree OR O C bus ponmairu CAN MATCH With Mdm KALIAMMAL In POLITICAL DEBATE OR ANY TOPICS*

  • @g.ravichandran7673
    @g.ravichandran7673 16 днів тому

    நீ எண்ன படுங்குவீயா

  • @mpalanisamympalanisamy3153
    @mpalanisamympalanisamy3153 16 днів тому

    கருவாச்சி காளியக்கா நீ என்ன முக்கு முக்கி பேசினாலும் உனக்கு எப்போதும் ஓட்டு போட மாட்டோம்

  • @Govindaraju-nq3ud
    @Govindaraju-nq3ud 16 днів тому

    குழந்தைக பாத்த
    பய ந்து டும்

    • @JamesNavam
      @JamesNavam 16 днів тому

      பிராமணநோடு யுதனோடு கலந்தா வெள்ளை யாத்தான் இருக்கும்

  • @Govindaraju-nq3ud
    @Govindaraju-nq3ud 16 днів тому

    இவன் கூடிய சீக்கிரம்
    காண ம. போவ எண்

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds 16 днів тому

    வாயில வரத ஊளற வேண்டியது

    • @JamesNavam
      @JamesNavam 16 днів тому

      உன் அறிவு க்கு உன் வழித்தோன்றல் ஊணமாய் பிறக்கட்டும் அது மேல்

    • @arockiadass668
      @arockiadass668 16 днів тому

      உண்மையை பேசினால் பொய் பேசுபவர்களுக்கு உளறாலாகத் தான் தெரியும்.
      உன் தெலுங்கு தலைவர்கள் தங்களையும் தமிழர்கள் என்று தமிழர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி வாக்குக்குப் பணம் பொருள் கொடுத்து ஆட்சிக்கு வந்ததும் தமிழர்களுக்கு எந்த அரசு வேலைகளையும் கொடுக்காமல் எந்த அரசு பதவிகளையும் கொடுக்காமல் பச்சைத் துரோகத்தையும் அநீதிகளையும் செய்து வருகின்றனர்.அது பரவாயில்லையா?
      இலவசத்திற்கும் வாக்குக்கு பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் தமிழர்களை வைத்துள்ளனர் இந்த திராவிட ஆட்சியாளர்கள் இது தமிழர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகம் இல்லையா?
      தமிழர்களின் வலி தமிழர்களுக்குத்தான் தெரியும்.