உண்மையான சபரிமலை விரதம் என்ன? பழங்கால நடைமுறை என்ன? ஐயன் நமக்கு எடுத்துரைத்த வாக்கு _ true ayappa

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 112

  • @sakthivel-fe5dz
    @sakthivel-fe5dz 2 роки тому +22

    இது உண்மை பதிவு இதை எல்லா சுவாமி மார்களும் பின்பற்ற வேண்டும் சுவாமியே சரணம் ஐய்யப்பா...

    • @thanurajthanuraj7863
      @thanurajthanuraj7863 Рік тому

      கன்னி சாமிக்கு மன்னிப்பு இருக்கா சுவாமி... 🙏

  • @muthumurugan180
    @muthumurugan180 2 роки тому +8

    சாமியே சரணம் ஐயப்பா🙏🏽🛐
    விரத விதிமுறைகளை தெளிவாக உதாரணத்துடன் ஆதாரத்துடன் எடுத்துரைத்ததற்கு🙏🏽
    🛐 பாதநமஸ்காரம் ஐயப்பா 🙏🏽💯

  • @MrMountainTv
    @MrMountainTv 12 днів тому

    நன்றி நண்பரே ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா நீங்கள் செய்யும் இந்த சேவை யே மிகவும் பெரிய சேவைகள் ❤❤❤❤❤❤ நன்றி குருசாமி அவர்களே... 🎉🎉🎉🎉🎉

  • @SaravanaKumar-pb5bk
    @SaravanaKumar-pb5bk 2 роки тому +3

    சாமி சரணம் 🙏 மிகத் தெளிவான விளக்கம் 🙏🙏

  • @ramanathankumar
    @ramanathankumar 2 роки тому +2

    சூப்பரான விளக்கம். வாழ்த்துக்கள் தம்பி. ஸ்வாமி சரணம் ஐயப்பா.

  • @sethuarumugam9154
    @sethuarumugam9154 2 роки тому +1

    சத்தியமான உண்மையான பதிவுகள் பாத நமஸ்காரம் பகவானே

  • @Lingaraja-qv5cx
    @Lingaraja-qv5cx 11 місяців тому

    ஓம் சுவாமியே சரனம் ஐயப்பா இது100x100 உன்மை சாமி

  • @durairajm3570
    @durairajm3570 2 роки тому +1

    சாமியே சரணம் ஐயப்பா மிகவும் சிறப்பான பதிவு சாமியே சரணம் ஐயப்பா

  • @sakthivelkalai7574
    @sakthivelkalai7574 2 роки тому +4

    கடவுள் அ௫ளாள் சற்கு௫வே ௧௫னையல் வாழ்க வளமுடன் நேர்மையாக🦋🙏

  • @sasisasi3078
    @sasisasi3078 Рік тому

    இது மிகவும் நன்றாக இருக்கிறது விளக்கம் நன்றி நன்றி நண்பரே

  • @sunathi8342
    @sunathi8342 Місяць тому +1

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏📿📿🙏🙏📿📿🙏🪔🌹 🌺📿📿🙏🖤🖤🖤🖤😭🌺📿😭🌺📿😭🌺📿😭

  • @Rameshkumar-is4wq
    @Rameshkumar-is4wq 2 роки тому +5

    Definitely an eye opening video for all devotees

  • @kurumbukoyyapalam9454
    @kurumbukoyyapalam9454 2 роки тому +1

    மகிழ்ச்சி அருமையான பதிவு சுவாமி சரணம்

  • @prabhupandiyarajan
    @prabhupandiyarajan 2 роки тому +4

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
    குருவின் குருவே சரணம் ஐயப்பா 🙏
    சுவாமி தாங்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் சத்தியமான வாக்குகள். அனைவரும் ஒரு மண்டல காலம் விரதம் இருந்து ஐயனை தரிசனம் செய்வதே உத்தமம்.
    விரதம் இல்லாமல் சபரிமலை யாத்திரை செல்லும் சுவாமிகளுக்கு யாத்திரை சென்ற பலன் கிட்டாது என்பதை நாம் அன்பினால், உபதேசத்தினால் எடுத்து உரைக்க வேண்டும் பயத்தினால் அல்ல இது நம் ஐயப்பனை அவர்களிடம் இருந்து விலக்கி செல்லும். துன்பம் செய்த மகிஷிய அழித்து அவளுக்கும் அருள் புரிந்து தன் அருகில் இடம் அளித்த நம் கருணா மூர்த்தி ஐயப்பன் ஒருபோதும் அவன் குழந்தைகளை தன்டிக்கமாட்டார் மாறாக அவர்களுக்கு ஏதேனும் ரூபத்தில் உணர்த்துவார். விரதமற்று வரும் பக்தர்களுக்கு.
    நாம் எப்படி விரதம் இருக்க வேண்டும், நாம் எப்படி முறையாக விரதம் இருந்தோம் அதனால் அய்யன் நமக்கு செய்த அற்புதங்கள், இவை பற்றி எல்லாம் கூறி தான் நம் சுவாமிமார்கள்ளிடம் எடுத்து கூறி ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர மாறாக பாவம், தண்டனை எல்லாம் கூற வேண்டாம் அது நம் அய்யன் பார்த்துக்கொள்வார்.
    நமது சுவாமி மார்கள் செய்யும் தவறுகள் அவர்களின் அறியாமையே சரியான முறை பற்றி அன்போடு எடுத்துக் கூறினால் ஏற்றுக்கொள்வார்கள். மாறாக அவர்களை குற்றம், குறை சொல்ல வேண்டாம் அது அவர்களுக்கு நி என்ன சொல்வது நான் என்ன கேட்பது போல் ஆகிவிடும்.நமது நோக்கம் அய்யன் விரத முறை பற்றி பரப்புவதாக இருக்கட்டும்.
    இன்னும் ஒரு வேண்டுகோள் சுவாமி கால மாற்றத்தால் நம் பம்பை, சபரிமலை மாறுதல் கொண்டுள்ளது அது தவிர்க்க முடியாத ஒன்று எனினும் நம் பம்பை, சபரிமலையின் மகிமை ஒரு நாளும் குறையாது மாறாக கூடிக்கொண்டே தான் செல்லும் ஆதலால் நாம் வருந்த வேண்டியதில்லை மாறாக பாதுகாப்போம். சுவாமிகளுக்கு பம்பை, புன்னிய பூங்காவனம் சபரிமலை, சபரிபீடம், சரங்குத்தி பற்றிய சிறப்புகளை விளக்குவோம்.
    நாம் அனைவருக்கும் பூர்ண விரதத்துடன் இருந்து இருமுடி தாங்கி, பதினேட்டு படி ஏறி நம் ஆனந்தரூபன் ஐயப்பன் தரிசிக்க வேன்டி கொள்வோம்மாக.
    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @veluvichoor5543
    @veluvichoor5543 Рік тому

    கடவுள் இருக்கிறாரா இல்லையோ ஆனால் இதன் மூலமாக மனிதனுக்கு ஒரு நல்ல ஒழுக்கம் சாமியே சரணம் ஐயப்பா

  • @tamilvideo1549
    @tamilvideo1549 2 роки тому

    வாழ்க வளமுடன்
    உண்மையான தத்துவத்தை கூறினீர்கள்

  • @muthumurugan180
    @muthumurugan180 11 місяців тому

    சாமி சரணம் ஐயப்பா🙏🏾
    அய்யன் வகுத்த விதிமுறைப்படி முழுமையாக 48 நாள் மண்டல விரதம்
    இருந்தாலே போதுமானது🙏🏾
    மற்றஏதும் அய்யன் எதிர்பார்த்ததில்லை 🙏🏾 அய்யன் வாக்கை மீறி நம் இஷ்டத்திற்கு
    செய்வது அய்யன் விரும்புவதில்லை 🙏🏾

  • @Ramki1992
    @Ramki1992 2 роки тому +2

    அருமையான பதிவு நண்பா

  • @prakashdhanapal235
    @prakashdhanapal235 2 роки тому +1

    சாமியே சரணம் ஐயப்பா அய்யா உங்கள ஐயன் ஐயப்பன் ஆயுள் ஆரோக்கியத குடுக்கணும். Sorry for spelling mistake in Tamil if any.

  • @balasubramanian3350
    @balasubramanian3350 Рік тому

    Super swamiyi saranam ayyappa 🙏😍😍😍

  • @kanikak5040
    @kanikak5040 2 роки тому +1

    சாமி சரணம்! ஐயப்ப சரணம்!
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

  • @muruganjiththan6296
    @muruganjiththan6296 2 роки тому +1

    Samiye saranam Ayyappa neenngal oru thatvamshi

    • @SabarimalaiSevakarkal
      @SabarimalaiSevakarkal  Рік тому

      ஐயனை உணர முயற்சிக்கும் பக்தர்களுக்கு வழிகாட்டும் சாதாரணமான சேவகன் ஐயப்பா🙏

  • @veera90bala
    @veera90bala 2 роки тому +1

    சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @MTRVS1992
    @MTRVS1992 Місяць тому

    சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @madhubalan8834
    @madhubalan8834 2 роки тому +2

    100% true swami

  • @PalaMurugan-y6x
    @PalaMurugan-y6x Рік тому

    Saaame saranam Ayyappa saranam Ayyappa saranam Ayyappa

  • @geethadharmalingam7014
    @geethadharmalingam7014 Рік тому

    சுவாமி சரணம்🙏🏻

  • @rohitkrishna4913
    @rohitkrishna4913 2 роки тому +1

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙇‍♂️🥺🙏

  • @narasimmanp1633
    @narasimmanp1633 2 роки тому +1

    சுவாமியே சரணம் ஐயப்பா

    • @loganathanloganathan5062
      @loganathanloganathan5062 2 роки тому +1

      சாமி சரணம் ஐயப்பா நீங்க சொன்னது எல்லாமே ஒரு பத்து நாளா இப்ப நான் ஒரு கேட்டுட்டு இருக்கீங்க அதுல பார்த்தீங்கன்னா விரத முறைகள் வந்து போன வீடியோல பார்த்தீங்கன்னா 41 நாள் அப்படின்னு சொல்லி இருந்தீங்க ஐயப்பா ஆனா இந்த வீடியோல பார்த்தா 48 நாள் இங்குரிங்க இதுல கரெக்டான விரத முறைகள் என்ன அப்படிங்கறது எனக்கு கொஞ்சம் சொல்ல முடியுங்களா இப்ப சாமியே சரணம் ஐயப்பா

  • @SureshKumar-yq5tz
    @SureshKumar-yq5tz 2 роки тому +1

    O''Swamy. Alldevoties please OPEN
    YOUR. . EYES. and. EARS.
    VAZGA VALAMUDAN Alldevoties
    Swami. Saranem ayyappa
    N. Sureshkumar. Chennai
    Good advice Thirumalaikumar swami. Long live. Thathuvamasi

  • @kpconstructionsandco5480
    @kpconstructionsandco5480 2 роки тому

    ஓம் சுவாமி யே சரணம் ஐயப்பா
    ஓம் சுவாமி யே சரணம் ஐயப்பா
    ஓம் சுவாமி யே சரணம் ஐயப்பா

  • @ManojKumar-lq6so
    @ManojKumar-lq6so 2 роки тому +1

    Om Swamiyea Saranam Ayyappa 🌺🌺🌺

  • @SakthiVel-yj8bn
    @SakthiVel-yj8bn 2 роки тому +2

    Swamiye saranam ayyappa 🙏🙏🙏

  • @madhubalan8834
    @madhubalan8834 2 роки тому +1

    Super speech swami

  • @sankarganapathy5580
    @sankarganapathy5580 Місяць тому

    அருமையான பதிவு ஐயப்பா.. ஆனால் 18 படி வழிபாடு என்பது சபரிமலையில் பல நூற்றாண்டுகளாக முன்னாள் ஏற்பட தீ விபத்து பின்னர் தொடங்கி வழிபாடு என்பது குறிப்பிடத்தக்கது...

  • @vijayakumard6529
    @vijayakumard6529 2 роки тому +2

    Swami saranam last date of pervali opening in erumeli

  • @muthumurugan180
    @muthumurugan180 Рік тому

    சுவாமி சரணம்🙏🏾 பாதநமஸ்காரம் 🙏🏾

  • @aayemaghamayisamayapurtham3463

    🙏🕉🔱 ஓம் சாமியே சரணம் ஐயப்பா சாமி சரணம் ...சாமி மூர்த்தி பெரிசா கீர்த்திபெரிசா என்றுஒரு வழக்கம்சொல்வாங்கநீங்க வந்து சின்ன பையனா இருந்தாலும் நல்ல ஒரு கருத்தை புரியும்படி.இந்தபதிவை..பதட்டத்துடன்.ஐயனே..நான்சபரிமலை44ஆம்வருடம்
    விரதமுறைகலைநண்றாக..கடைபிடித்தால்நல்லது
    மேலும்அந்தசபரிமலைவாசன்வரலாரும்..விரதமுறைகளும்..என்றுபுத்தகம்வெளியிட்டாள்..நன்றாக.இருக்கும்இதுஅந்த.ஐயப்பனோடவாக்குஎன்றுவைத்துக்கொல்லுங்கள்(வாழ்கபல்லாண்டுபலகோடிநூறாண்டு)சாமிசரணம்.

  • @madeshmadesh8385
    @madeshmadesh8385 2 роки тому +2

    🕉️SWamyia saranam ayyappa 🛐🐎🐘🐅🙏🙏🙏

  • @seenunext3677
    @seenunext3677 Рік тому

    சுவாமியே சரணம் ஐயப்பா🙏👏

  • @pandimurugan835
    @pandimurugan835 2 роки тому +1

    Super sema nanba

  • @nareshkumar-xm7ll
    @nareshkumar-xm7ll 2 роки тому +1

    Swamiye saranam Ayyappa

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te 2 роки тому +1

    Thank you brother 🙏 . 🙏

  • @sathishpushpasathishpushpa6110
    @sathishpushpasathishpushpa6110 2 роки тому +1

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @somusomu6893
    @somusomu6893 Рік тому

    Super Swami

  • @manjumanjul4636
    @manjumanjul4636 Рік тому

    Saranam ayappa🙏🙏🙏

  • @kumarankumaran3431
    @kumarankumaran3431 2 роки тому +1

    Samy saranam ayyappa

  • @vigneshkumar4590
    @vigneshkumar4590 2 роки тому

    மிக்க நன்றி🙏

  • @kothandapanip6203
    @kothandapanip6203 2 роки тому +1

    நன்றி

  • @prakashk2609
    @prakashk2609 Рік тому

    Om swamiye saranam ayyappa

  • @rtnk.muniyaraj1047
    @rtnk.muniyaraj1047 2 роки тому

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏

  • @s.dhanapaldhana8374
    @s.dhanapaldhana8374 2 роки тому

    ஓம் சாமியே ‌சரணம் ஐயப்பா

  • @gobinath547
    @gobinath547 Рік тому

    Ayyapa 🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikk2385
    @karthikk2385 2 роки тому +1

    Swamy saranam

  • @arulmani8490
    @arulmani8490 2 роки тому +2

    சாமியே சரணம்‌‌‌ ஐயப்பா
    ஒரு மண்டலம் என்பது 48 நாள்
    27 நச்சதிம் 12 ராசி 9நவகிரகம்
    மொத்தம் 48
    ஆனால். கேரளாவை பொருத்தவரை 41 நாள்
    இது எந்த அலவை கொண்டவை
    கொஞ்சம் சொல்லுங்க சாமி
    சாமியே சரணம்‌‌‌ ஐயப்பா

  • @manikandanp-yw8hk
    @manikandanp-yw8hk Рік тому

    Saamy saranam..... Soup , brush, shampoo lan use pannalama saamy ....

    • @manikandanp-yw8hk
      @manikandanp-yw8hk Рік тому

      Silar use pannalam nu solranga silar use panna kudathu nu solranga ...... Dress ku soup poda kudathunu solranga .....

    • @manikandanp-yw8hk
      @manikandanp-yw8hk Рік тому

      Kojam rpy pannunga saamy

    • @Dancer_Dhanush_46
      @Dancer_Dhanush_46 19 днів тому

      Enakum ethe doubt dhan

  • @eswaranvelu8246
    @eswaranvelu8246 2 роки тому

    Nantri ayya

  • @vaitheevlogs3321
    @vaitheevlogs3321 2 роки тому +1

    Sami saranam

  • @Gggggggggg235
    @Gggggggggg235 Рік тому

    சாமியே.சரனம்.ஐய்யப்பா

  • @mgsjanakhiram363
    @mgsjanakhiram363 Рік тому

    Swammy saranam ayyappa ayyappa malai annithu irukumbothu 18 padi nillai mirital malaiki pogakudatha, 18 padi nilaigal padikatha makkal irupanga valarundha suininalai sari irukathu avangaluku sonnalum maind nyabhagam veithalum padi nilaigalai gunangal malai pottutu maranthutu seyal patta eppadi swammy sathyama malai podarathuku bhayama iruku malai pottalum nimmadhi illai sathyama swammy eppadi swammy

    • @SabarimalaiSevakarkal
      @SabarimalaiSevakarkal  Рік тому

      நாம் செய்யும் தவறுகளை எப்போதும் நியாய படுத்த நினைப்பது தவறு சாமி,
      முதலில் இந்த பதிவை பார்த்த தாங்கள் மனமாற்றம் அடைய வேண்டும், 18 படிநிலைகள் அடிப்படையில் விரதம் இருந்து ஐயனை அடையுங்கள் சாமி, ஐயனின் மகத்துவம் புரியவரும் ஐயப்பா🙏
      பிறகு உங்களுடன் பயணிக்கும் சாமிகளுக்கும் 18 படிநிலைகள் குறித்து போதித்து அவர்களை இந்த முறைப்படி வழிநடத்துங்கள் சாமி🙏
      இந்த புனிதமான விரதத்தை கடைபிடிக்கும் போது ஐயனே மானசீக குருவாய் தங்கள் மனதுக்குள் அமர்ந்து தங்களை வழிநடத்துவார் சாமி

  • @thanurajthanuraj7863
    @thanurajthanuraj7863 Рік тому

    சுவாமி நான் எந்த விரதமும் பிடித்ததில்லை முதன் முதலாக பிடிக்கும் ஒரே விரதம் இதுதான்.. நான் கன்னி சாமி...ஒரு சில தவறுகள் செய்து விட்டேன்.. ஐயன் என்னை மன்னிப்பார???? தவறை உணர்ந்து விட்டேன்

    • @SabarimalaiSevakarkal
      @SabarimalaiSevakarkal  Рік тому

      தெரியாமல் செய்யும் தவறுக்கு மன்னிப்பு உண்டு, ஆனால் தெரிந்தும் ஆசையால் செய்யும் தவறுக்கு மன்னிப்பு இல்லை பகவானே

  • @dhakshanamoorthy5585
    @dhakshanamoorthy5585 2 роки тому

    I am 10/18 marks after i am corrited all mistik than 18/18 marks i am taken😌

  • @PalaMurugan-y6x
    @PalaMurugan-y6x Рік тому

    Saaame pakal la thuinkalama saaame

  • @kathirdhaya6566
    @kathirdhaya6566 2 роки тому +1

    சுவாமி சரணம் எனது மகளுக்கு 10 வயது நடக்கிறது இன்னும் முடியவில்லை சபரிமலை தரிசனத்திற்கு அழைத்து செல்லலாமா? தெளிவான பதிலை தெரிவிக்கவும் சுவாமி சரணம்

  • @kathirganesh9000
    @kathirganesh9000 2 роки тому

    Yethana time saappidalam Swamy

  • @eshwaraneshwaran6656
    @eshwaraneshwaran6656 2 роки тому

    Saamy iyappan Kovil iyaridam maalai aninthu kollalaama

    • @SabarimalaiSevakarkal
      @SabarimalaiSevakarkal  Рік тому

      தெளிவான குருவை தேர்ந்தெதேடுத்து மாலை அணியுங்கள் சாமி

  • @vinosrivinosri9155
    @vinosrivinosri9155 2 роки тому

    Periya pathai yeppo sami open pannuvanga

  • @KamalKamalakkannan-p7q
    @KamalKamalakkannan-p7q Рік тому

    🙏🙏🙏

  • @sankarasubbuu273
    @sankarasubbuu273 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kabilkabisha7407
    @kabilkabisha7407 Рік тому

    Hi anna sami sami saranam

    • @kabilkabisha7407
      @kabilkabisha7407 Рік тому

      Enathu siriya thanthaiyin makal paruvamadainthal malai kaladda venuma

    • @kabilkabisha7407
      @kabilkabisha7407 Рік тому

      Pathil podungka sami bless

    • @SabarimalaiSevakarkal
      @SabarimalaiSevakarkal  Рік тому

      கேள்வி புரியவில்லை சாமி, description box ல் whatsapp group link உள்ளது. அதன் மூலம் இணைந்து whatsapp group ல் உங்களுடைய சந்தேகத்தை கேட்டு தெளிவுபெறுங்கள் சாமி

  • @priyaarumugam6841
    @priyaarumugam6841 11 місяців тому

    Mei selirnkerathu

  • @Metube-gt7wo
    @Metube-gt7wo 2 роки тому +1

    Nandri🙏

  • @Indhumano11
    @Indhumano11 2 роки тому

    நம்ம வீட்டில் இருமுடி கட்டுவது சரியா

  • @kuttysaran7990
    @kuttysaran7990 2 роки тому +1

    Sorry Swami
    Nananum Marita ayyapan

  • @Gggggggggg235
    @Gggggggggg235 Рік тому

    சாமியே.

  • @saravanansaravanan8679
    @saravanansaravanan8679 2 роки тому +1

    சுவாமி 42 நாள் தான மண்டல விரதம்

  • @laxmanr2426
    @laxmanr2426 2 роки тому +1

    🍎🍏🍋🙏🙏

  • @SelvaKumar-eb3uv
    @SelvaKumar-eb3uv 2 роки тому

    Sami indha varutam ladies allow pannanum nu news la potrukanga unmaiya samy

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 Рік тому

    மாலை போட்ட நம்மை இழிவு படுத்துபவர்களை எப்படி கையால்வது

    • @SabarimalaiSevakarkal
      @SabarimalaiSevakarkal  Рік тому

      புன்னகையுடன் அவர்களை கடந்து செல்லுங்கள் சாமி, மற்றவை தானாக நடக்கும்

  • @baskerramyavijayjanibasker7423
    @baskerramyavijayjanibasker7423 2 роки тому

    18.paddigal.supersms.thuru.bro

  • @sasikumar9474
    @sasikumar9474 2 роки тому +2

    சாமியே சரணம் ஐயப்பா

    • @sabarinadhan1557
      @sabarinadhan1557 2 роки тому

      சரணம் பொன் ஐயப்பா

  • @kurumbukoyyapalam9454
    @kurumbukoyyapalam9454 2 роки тому

    மகிழ்ச்சி அருமையான பதிவு சுவாமி சரணம்

  • @murugant8969
    @murugant8969 2 роки тому

    சுவாமி சரணம் ஐயப்பா🙏🙏🙏

  • @sasikumarbsasikumarb7166
    @sasikumarbsasikumarb7166 2 роки тому

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @dhanavino4564
    @dhanavino4564 2 роки тому +1

    சாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @murugesandevaraj7483
    @murugesandevaraj7483 2 роки тому +1

    Samiye saranam ayyappa 🙏🙏🙏🙏🙏

  • @Coconutcookingchannel
    @Coconutcookingchannel 2 роки тому +1

    Swamiye saranam ayyappa

  • @sasikumarbsasikumarb7166
    @sasikumarbsasikumarb7166 Рік тому

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @manimathi1966
    @manimathi1966 2 роки тому

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @gunasekaranl2056
    @gunasekaranl2056 2 роки тому

    Swami ye saranam ayyappa

  • @SenthilNcc
    @SenthilNcc 2 роки тому

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @tamilarasanjtp3136
    @tamilarasanjtp3136 2 роки тому +1

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

  • @mjjobs93
    @mjjobs93 2 роки тому +1

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

    • @Gggggggggg235
      @Gggggggggg235 Рік тому +2

      சாமியே.சரனம்.ஐய்யப்பா