ALP ஜோதிடம் மூலம் எதிர்காலத்தை கணிக்கமுடியுமா?|ALP Astrologer சம்பத் 81488 36708 | Aadhan Aanmeegam

Поділитися
Вставка
  • Опубліковано 4 сер 2022
  • ALP Astrologer Sampath
    +9181488 36708
    ALP ஜோதிடம் மூலம் எதிர்காலத்தை கணிக்கமுடியுமா? | ALP Astrologer சம்பத் | Aadhan Aanmeegam
    #alpastrologerSampath #further | #Life | #astrology
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • Розваги

КОМЕНТАРІ • 54

  • @jothinathan7450
    @jothinathan7450 Рік тому +5

    ஐயா வணக்கம் தங்கள் ஒரு ஜாதகத்துக்கு 2000 கேக்குறீங்க நாங்கள் கொடுக்க ரெடி ஆனால் நீங்க சொல்லும் பலன் எங்களுக்கு திருப்தி இல்லாத பட்சத்தில் அந்த அமௌன்ட் திருப்பித் தருவீர்களா அல்லது ஜாதகம் பார்க்கும் பொழுது கொடுக்கலாமா நான் உங்களை தொடர்பு கொண்ட பொழுது நீங்கள் வாட்ஸ் அப்பில் எனக்கு அனுப்பிய பதிவு முன்கூட்டியே 2000 அனுப்ப சொல்லி இருந்தீர்கள் நாங்கள் தங்களை நேரில் சந்திக்க முடியாதா

  • @jothinathan7450
    @jothinathan7450 Рік тому +4

    ஆதன் டிவிக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் ஒருவரை பேட்டி எடுத்து போடுகிறீர்கள் அதை நாங்கள் நம்பி அவர்களை தொடர்பு கொள்கிறோம் ஆனால் அந்த நபர் எந்த அளவுக்கு அது உண்மை அந்த உண்மைத் தன்மையை அறிந்து நீங்கள் போட்டால் நன்றாக இருக்கும்

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Рік тому +2

    ஆதன் ஆன்மீக பதிவு👍 அருமை. நன்றி வாழ்த்துக்கள்🎉🎊.

  • @balakalidoss2742
    @balakalidoss2742 Рік тому +3

    அருமையான பதிவு உங்கள் பதிவு விரும்புகிறேன் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது

  • @mariappank8867
    @mariappank8867 Рік тому +1

    Kovilpatti townil Alp jothitar erukkirarkala please reply

  • @durairajk9064
    @durairajk9064 Рік тому +1

    நன்றி சார் நன்றி

  • @vijiraj8484
    @vijiraj8484 Рік тому +2

    After paying 2000 waiting for weeks I am not satisfied with his predictions. To my disappointment he said only few words. Very fast and concluding without giving proper predictions . Very bad

  • @omagnibagavaa5941
    @omagnibagavaa5941 Рік тому +1

    சம்பத் சார் .....சிறப்பு சிறப்பு
    வாழ்த்துக்கள் 💐💐

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Рік тому +1

    Nice explanation video sir

  • @katherineselvi2067
    @katherineselvi2067 Рік тому +1

    Very good explanation thank you sir I believe ALP

  • @gunamaster2184
    @gunamaster2184 Рік тому +1

    super sir

  • @VENUSARUN
    @VENUSARUN Рік тому +1

    Nantri

  • @SriBalamurugan126
    @SriBalamurugan126 9 місяців тому

    என் குருகள் அத்துனை பேரும்.... வாழ்க.....

  • @nagarajannrg-1088
    @nagarajannrg-1088 Рік тому

    👌

  • @balajigayathribala
    @balajigayathribala Рік тому

    ALP abbreviation?

  • @MalaMala-of9cl
    @MalaMala-of9cl Рік тому +1

    Hai, Mr Sampath . Nice and useful info 👍. 🇲🇾

    • @alpsambath3068
      @alpsambath3068 Рік тому +1

      நன்றி

    • @MalaMala-of9cl
      @MalaMala-of9cl Рік тому

      @@alpsambath3068 Happy Deepavali.🙏

    • @alpsambath3068
      @alpsambath3068 Рік тому +1

      @@MalaMala-of9cl happy diwali New batch start in ALP course any idea inform p
      To my appointment number

    • @MalaMala-of9cl
      @MalaMala-of9cl Рік тому

      @@alpsambath3068 ok. 🇲🇾

  • @A.B.C.58
    @A.B.C.58 Рік тому +3

    vanakkam sir. ALP expansion enna. ALP katrukolla puthagam ullatha sir. vilai enna. nandri.👌👍🤲🤝🙏🏼🙏🏼

    • @Padmaleela
      @Padmaleela Рік тому +1

      Akshaya lagna pathadhi

    • @A.B.C.58
      @A.B.C.58 Рік тому

      @@Padmaleela thank you sir

  • @prapanjamsriprapanjam5010
    @prapanjamsriprapanjam5010 Рік тому

    அப்போ பழங்கால ஜோதிடம் பார்க்க வேண்டாமா

  • @appiyadinakara6331
    @appiyadinakara6331 Рік тому

    என் whatsapp அனுப்பி உள்ளேன்.. pl பாருங்க சார்

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Рік тому

    Ippo indammakku alochanai perugum yaar love la irukkango endru alochippango friends la.

  • @appiyadinakara6331
    @appiyadinakara6331 Рік тому +1

    ALP பற்றி அறிய வேண்டாமா... Or ALP மூலம் எங்கள் ஜாதகம் பார்க்க முடியாதா

    • @alpsambath3068
      @alpsambath3068 Рік тому +1

      நிச்சயம் பார்க்கலாம்

  • @appiyadinakara6331
    @appiyadinakara6331 Рік тому +2

    ALP தொடர்பு கொள்ள அவர்கள் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால்,,, நோ response... Why ஸார்... Pl பதில் சொல்லுங்க.. நான் whatsapp செய்து இருக்கேன்

  • @user-vh1tx8hd8d
    @user-vh1tx8hd8d Рік тому

    Veethiyai nambi mathaiyai illagathe

  • @senthilr882
    @senthilr882 Рік тому +2

    சம்பத் சார் கரெக்டா சொன்னீங்க பேங்க் அருகம்பாக்கம் கொள்ளை 20 கோடி மாட்டிக்கிட்டாங்க

    • @alpsambath3068
      @alpsambath3068 Рік тому +1

      Yesssssssssss

    • @senthilr882
      @senthilr882 Рік тому +1

      @@alpsambath3068 super brilliant sampath sir

    • @nskarthikeyankarthik9055
      @nskarthikeyankarthik9055 Рік тому

      ​​​பரவாயில்லையே சார் இதுக்கெல்லாம் ஜோதிடம் பார்க்க முடியுமா , சூப்பர் sir .. அப்படியே அடுத்த பத்து வருடத்துக்கு பொருளாதாரம் , பெட்ரோல், டீசல் , ஆயில் , அரிசி, மற்றும் இதர பொருள்களுக்கு என்ன விலையேற்றம் வரும்னு கேட்டு சொல்லுங்க மகா பிரபு.

  • @ravikumarravi7853
    @ravikumarravi7853 Рік тому

    Youwast

  • @jejo6917
    @jejo6917 Рік тому +3

    இவரிடம் 4000 குடுத்து வேஸ்ட். யாரும் முயற்சி செய்ய வேண்டாம். நான் இவரிடம் பாத்தேன்.

    • @akkovodaathimber5678
      @akkovodaathimber5678 Рік тому

      100% scam. paid rs.4000 via Gpay two weeks back and still no proper response from this astrologer. please do not fall for this scam.

    • @RajkumarRajkumar-qd7nl
      @RajkumarRajkumar-qd7nl Рік тому

      உண்மை செல்லுங்க புரே

    • @jejo6917
      @jejo6917 Рік тому

      @@RajkumarRajkumar-qd7nl4000 kuduthu pathututha solren pakthenganu. Ithuku mela enna sollanum

  • @maharajan6982
    @maharajan6982 Рік тому +2

    சம்பத் உளறாம பேசுங்க ஐந்தாம் இடம் குலதெய்வம் பற்றி கூறும் அது வளர்ந்து பன்னிரெண்டாம் இடத்தில் நகர்ந்து வரும்போது குலதெய்வம் தொலைந்து விட்டது என்று அர்த்தமா கொஞ்சம் இயல்பா யோசிக்கவும்

    • @bhagyavikasinie6820
      @bhagyavikasinie6820 Рік тому

      Ungalukku ennathan prachanai sir?

    • @maharajan6982
      @maharajan6982 Рік тому

      @@bhagyavikasinie6820 நான் கேட்டது சம்பத் ஜோதிடரிடம் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் சொல்லுங்க பேசுவோம் நன்றி

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Рік тому

    Ayya visual DNA astro ellam thappu thappu cholrare appo alp correcta DNA correcta. Irandum parasarar based.

  • @pitchairam1318
    @pitchairam1318 Рік тому

    😂