D.Imman’s heart warming stage musical! | Sun Kudumbam Virudhugal 2022 - Best Moments | Sun TV

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 258

  • @krishalanvlogs
    @krishalanvlogs 2 роки тому +239

    உருவம் முக்கியமில்லை - திறமைக்கு உலகமே தலை வணங்கும் 🔥🔥

    • @17051957ful
      @17051957ful 2 роки тому +1

      Thank you D Imman
      You’re a simply wonderful

  • @shruthi8613
    @shruthi8613 2 роки тому +387

    கண்ணம்மா பாடல் பாடும் போது. என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அவ்வளவு அருமை. அந்த சகோதரிக்கு நிறைய வாய்ப்பு கொடுங்கள்.

    • @sujathaparthasarathy5510
      @sujathaparthasarathy5510 2 роки тому +6

      என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது 😢

    • @saivarssa9859
      @saivarssa9859 2 роки тому

      @@sujathaparthasarathy5510 @SujathaParthaahthy

    • @gnanasekaransedhu6585
      @gnanasekaransedhu6585 2 роки тому

      @@sujathaparthasarathy5510Q we ni
      Hm ji 🔥
      m

    • @drljohn
      @drljohn 2 роки тому +2

      வைக்கம் ராஜலட்சுமி 🔥from Kerala

    • @kanivenuskani7150
      @kanivenuskani7150 2 роки тому +1

      வைக்கம் விஜயலட்சுமி 🥰🥰🥰👍

  • @anandram1362
    @anandram1362 Рік тому +1

    மிகவும் கடினமான இந்த பாடலை எவ்வளவு லாவகமாக விஜயலட்சுமி பாடுகிறார்..... வாழ்க விஜயலட்சுமி.. வாழ்க இமான் சார்

  • @Omsuriya7
    @Omsuriya7 2 роки тому +152

    அனைவருக்கும் கடவுள் இன்னும் நீண்ட ஆயுளை தர வேண்டும்...உங்கள் குரல் இந்த உலகில் அனைவரையும் சந்தோசமா கேட்க வைக்கும்..

  • @a.muthuarul2494
    @a.muthuarul2494 2 роки тому +517

    மனிதநேயம் அதிகம் கொண்ட மனிதன் எங்கள் அண்ணன் D. இமான்

  • @suriya266
    @suriya266 2 роки тому +89

    என் உள்ளம் கவர்ந்த பாடல் நிகழ்ச்சி இது. இத்தனை திறமை இருக்கும் இவர்களை பாடவைத்த இசை அமைப்பாளர் ஐயா இம்மன் அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் நீங்கள் இன்னும் பெரிய படங்களுக்கு வெற்றி பாடல்களை கொடுத்து அதிக விருதுகளை பெற்று மென்மேலும் உயர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏❣️❣️❣️

  • @raghvandhanpal1818
    @raghvandhanpal1818 2 роки тому +154

    நல்ல உள்ளம் கொண்டவர் இமான்....

  • @thiruchelvamsuppiah9421
    @thiruchelvamsuppiah9421 2 роки тому +17

    இசை அமைப்பாளர்களின் ஒரு அதிசய மனிதர் D.Iman வாழ்த்துக்கள்.உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்..

  • @vjeeva123
    @vjeeva123 2 роки тому +35

    இமான் மிக நல்ல மனது ❤ இனியாவது அவர் வாழ்வு சிறக்கட்டும் மகிழ்ச்சி பொங்கட்டும் 💐💯👍

  • @preethipriya8632
    @preethipriya8632 2 роки тому +42

    💖💖💖வைக்கம்....விஜயலக்ஷ்மி.... ❤️❤️❤️❤️ மற்றும் அனைவரின் குரல்களின் பாடலும்.....இனிமை.... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ganeshpv4874
    @ganeshpv4874 2 роки тому +53

    அழகு நெஞ்சங்கள் மற்றும் டி. இமான் அண்ணா வந்தனா ஸ்ரீனிவாசன் அக்கா❤🖤

  • @sureshka5460
    @sureshka5460 2 роки тому +29

    மனிதம் இந்த தேசத்தை போற்றுகிறது என்றால் அது இமான் அண்ணனாக தான் இருக்க முடியும் உங்கள் படைப்புகளுக்கு தலை வணங்குகிறேன்

  • @balagurunathan5088
    @balagurunathan5088 2 роки тому +17

    இசை இவர்களுக்கானது என்பதை உடைத்து
    அது கடவுளுக்கு ஆனது அது இயற்கை அது மாற்று திறனாளிகளுக்கு ஆனது என நிருபித்தார் 🙏

    • @rajkumarbadlu8022
      @rajkumarbadlu8022 2 роки тому

      இங்கே தான் இமான் இமயம் கொடுக்கிறார்..அவர் வாழ்க வளமுடன்

  • @lasanthadhas5811
    @lasanthadhas5811 2 роки тому +51

    இமான் அண்ணா இறைவன் அருளால் நலமாக வாழ வேண்டும்

  • @jayaprasathjayaprasath6672
    @jayaprasathjayaprasath6672 2 роки тому +7

    Ivaergala poella ullavagalaa chance kudutha immam sir God bless u🥰❤

  • @gvrajan-ld1xi
    @gvrajan-ld1xi 2 роки тому +2

    உங்கள் வடிவத்தில் இறைவன் காணுகிறோம்

  • @ilyas.m6953
    @ilyas.m6953 2 роки тому +11

    ஒரு சிறந்த மனிதநேயம். வாழ்த்துக்கள் திரு.இமான்

  • @avanthikakarnish543
    @avanthikakarnish543 2 роки тому +36

    D. இமான் sir you are wonderful person sir. Salute sir

  • @sangeethac301
    @sangeethac301 2 роки тому +5

    ஐயாம் மேன்... அப்படினு சொன்ன மனிதகடவுள். இமான் பாடலை பாடுபவர்கள் பார்த்து படிக்க முடியாமல் மனபாடம் செய்ய எவ்வளவு சிரமம் கடவுளே இனி உணத்துடம் யாரையும் படைக்காதே.. மனசுபாரமாயிருக்மகு

  • @evelinm2539
    @evelinm2539 2 роки тому +3

    இமான் சார் உங்களையும் உங்கள் பணியையும் இறைவன் ஆசிர்வதிப்பார்

  • @mranjithmr7995
    @mranjithmr7995 2 роки тому +15

    எங்கள் டி.இமான் அண்ணன் எப்பொழுதும் மனிதன்நேயம் கொண்டவர் ❤️.....

  • @rnavinantonyraj7039
    @rnavinantonyraj7039 2 роки тому +16

    super performance by Nochipatti thirumoorthy, samsudheen sir and vaikkom Vijayalakshmi mam, thank you Imman sir for bringing out their talents,God bless all of us

  • @sugapriya7724
    @sugapriya7724 2 роки тому +4

    இறைவன் அருள் பெற்ற இசை கலைஞர்கள் வாழ்க வளமுடன்

  • @MrNavien
    @MrNavien 2 роки тому +32

    Kannamma was soulful 💕💖 hearty wishes to DImman to brings such talented people to the crowds 🙏🏾

  • @Kutty-r27s
    @Kutty-r27s 2 роки тому

    வாழ்த்துக்கள் முதலில் எனது பணிவான... மனமிகுந்த.... கோடி நன்றிகளை sun tv.கு தெரிவித்து கொள்கிறேன்....

  • @Njgamingfreefireking
    @Njgamingfreefireking 2 роки тому +22

    D .Imman sir really you are such a amazing human being...

  • @rr.garden6821
    @rr.garden6821 2 роки тому +3

    இமான் சார்.மனித நேயம் மிக்க நல்ல மனிதர்..

  • @bakkarbakkar7601
    @bakkarbakkar7601 2 роки тому +3

    உன் கூடவே பிரக்கனும் பாடல் எப்ப கேட்டாலும் கண்ணீர் வரும் அனைத்து தங்கச்சிக்கும் சமர்ப்பணம்

  • @letterwritingpushpalatha387
    @letterwritingpushpalatha387 2 роки тому +72

    Iman sir you are such a great person to bring out the talents to this world without any discrimination.hats off to you sir.

  • @mrwarman3671
    @mrwarman3671 2 роки тому +9

    கண் கலங்க வைக்கும் பாடல் வரிகள் இசை அருமை வாழ்த்துக்கள்

  • @sharronnesarajah
    @sharronnesarajah 2 роки тому +1

    What a beautiful voice you have girl Vaikom Akka. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are one of my favorite singer's. You are so pretty and skinny and cute and adorable. I will always support you no matter what.

  • @sethumeenakshi3588
    @sethumeenakshi3588 2 роки тому +1

    Imman sir ungalukku remba periya manasu.antha samy ungalukku eppavum thunai irukkanum.

  • @kavimfd242
    @kavimfd242 2 роки тому +1

    இமான் அண்ணா சிறந்த மனிதர்... திறமையை கண்டறிந்து ✨️🔥🔥🔥🔥

  • @suthu730
    @suthu730 2 роки тому +5

    The man imman...I usually say "I'm man" ... imman 😘

  • @muthukaruppan7305
    @muthukaruppan7305 2 роки тому +40

    இந்த பாடலை கேட்கும் போது எனக்கு ஒரு அக்கா இல்லை என்று பல முறை அழுதுருக்கிறேன்

  • @rajeshr9189
    @rajeshr9189 2 роки тому +3

    DIVINE MUSIC IMAN SIR AND TEAM............................... GOD BLESS YOU

  • @ajikutty1799
    @ajikutty1799 2 роки тому +5

    D. Iman great sir...
    All Talented.. Singers 😍 all the best

  • @pradeepameh4682
    @pradeepameh4682 2 роки тому +12

    Vaikom Vijayalakshmi mam singing is Awesome 🎧❤🥺

  • @selvakumar8836
    @selvakumar8836 2 роки тому +19

    அனைவரும் கடவுளின் பிள்ளைகள்

  • @gunasekaran.m8302
    @gunasekaran.m8302 2 роки тому +10

    வாழ்த்துகள் இமான் அண்ணா

  • @rnavinantonyraj7039
    @rnavinantonyraj7039 2 роки тому +6

    thank you Sun TV for bringing out talent in keelakkarai Samsudheen sir, Nochipatti thirumoorthy, vaikkom Vijayalakshmi mam, thank you Imman sir great music director finding and researching music from all people, God bless all

  • @Dhiyahari1007
    @Dhiyahari1007 2 роки тому +37

    Mind relax and refreshing so beautiful😍✨❤

  • @vijayvijay9985
    @vijayvijay9985 2 роки тому +1

    Enna oru voice semmaaaaaaaaaaaaa🙏

  • @MAGICMOMENTS234
    @MAGICMOMENTS234 2 роки тому +2

    Thanks for D.Emman sir💙

  • @VishnuPriya-vx4dy
    @VishnuPriya-vx4dy 2 роки тому +17

    Kanama song vera leval❤

  • @carolinemathi9290
    @carolinemathi9290 2 роки тому +9

    Super Iman God bless you abundantly

  • @kuttirajaa9396
    @kuttirajaa9396 2 роки тому

    சொல்ல எண்கண்ணில் கண்ணீர் மட்டுமே பரிசளித்தது

  • @mathiyazhagananbazhagan9482
    @mathiyazhagananbazhagan9482 2 роки тому +9

    D.imman sir great

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 роки тому +16

    Hats off great hearted Iman.

  • @lokeshkaruna7299
    @lokeshkaruna7299 2 роки тому +34

    What a soulful performance by all ❤️❤️❤️✌️👍

  • @kameshkamesh5485
    @kameshkamesh5485 Рік тому +2

    One and only d imman

  • @sasikumar3447
    @sasikumar3447 2 роки тому +8

    D.imman sir 🥰 great

  • @slkulothgaming3880
    @slkulothgaming3880 2 роки тому +2

    D.இமான் sir your are legend 🥰🥰

  • @RahulRaj-nn4cv
    @RahulRaj-nn4cv 2 роки тому +2

    സൂപ്പർ👌👌👌❤️❤️❤️❤️

  • @rajamanis8293
    @rajamanis8293 2 роки тому

    IMAN SIR neenga nalla irukanum😥😥😥👍👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @tamilgame9340
    @tamilgame9340 2 роки тому +2

    Great job D.imman sir👏👏👏God will shower his blessings upon you,especially when you exhibit these type of talents😍🙏🙏🙏Samastha loka sukino bavanthu🙏🙏🙏💖Radhey krishna🙏🙏🙏💖

  • @gksouthmusics
    @gksouthmusics 2 роки тому +15

    D Imman sir... you're very great sir....

  • @zam_zee
    @zam_zee 2 роки тому +12

    Iman sir thank you for giving their talents a big platform...

  • @anithaanitha9593
    @anithaanitha9593 2 роки тому +16

    Super voice God bless you 🙏🙏🙏

  • @geegeethu9119
    @geegeethu9119 Рік тому

    Awsome sir ungal pani thodarattum 👍👌

  • @sathyaadv891
    @sathyaadv891 2 роки тому +6

    Super Immanuel sir 🔥🔥🔥🔥🙏🙏🙏🙏💐💐💐

  • @kumarvetri4u
    @kumarvetri4u 2 роки тому +3

    Mind blowing .. such a voice all... The great lmman

  • @sudhi-u7q
    @sudhi-u7q 3 місяці тому

    Amazing vijalakshmi chechi ❤
    Voice...❤❤😊😊😊❤❤❤❤❤

  • @balachandark4606
    @balachandark4606 2 роки тому +6

    Ella songs vera level d imman musical

  • @anandkumar-kt6ht
    @anandkumar-kt6ht 2 роки тому +2

    The great work sir King meker d emman sir

  • @Manoj_dfc_798
    @Manoj_dfc_798 2 роки тому +4

    D immans music all time my favourite

  • @Naveenkumar-pb8rx
    @Naveenkumar-pb8rx 2 роки тому +10

    Vaikom vijaylakshmi my favorite singer...

  • @chandranchandran4237
    @chandranchandran4237 2 роки тому +1

    Sir super excited

  • @sanjithsanju2517
    @sanjithsanju2517 2 роки тому +2

    Vikam vijayalakshmi 🔥❤️❤️

  • @AK-white-boy
    @AK-white-boy 2 роки тому +14

    D.imman ♥️♥️♥️

  • @anukumaranukumar4547
    @anukumaranukumar4547 2 роки тому +1

    Imman Sir Thanks A Lot

  • @vishnuganeshanvishnu9646
    @vishnuganeshanvishnu9646 2 роки тому +6

    🔥🔥🔥🌟அண்ணத்தா 🌟🔥🔥🔥

  • @thusheythushey7809
    @thusheythushey7809 2 роки тому +36

    மனதை உருக்கும் பாடல்கள்

  • @tamilselvan1731
    @tamilselvan1731 2 роки тому +2

    Super voice vazhthukkal sister

  • @veseno1
    @veseno1 2 роки тому +6

    What a Maestro he is... great sir

  • @sivaprasad947
    @sivaprasad947 2 роки тому +3

    D Eman sir best wishes

  • @kmm.sabrasskirass2476
    @kmm.sabrasskirass2476 2 роки тому +2

    Please ivargala pola thiramaiyullavarkalai kandwduthu vaipukal kudunga. Ivargaluku innum vaaipukal kudunga please avarkal saathiparkal❤❤❤

  • @Drkathirt
    @Drkathirt 2 роки тому +5

    Awesome!!! Kannama !!

  • @sivapriya883
    @sivapriya883 2 роки тому +1

    வாழ்த்துக்கள் இமான் சார் 🙏🙏🙏

  • @lordbroose1841
    @lordbroose1841 2 роки тому +4

    God bless you guys ❤❤❤🙏🏾🙏🏾🙏🏾

  • @samsonsamson1089
    @samsonsamson1089 2 роки тому +1

    Ungalthugamsanthoshamaimarumenngalividaperiyarirukiraiavargod.amengodblessyouallmykids🙏🤗😍

  • @dashingamar9131
    @dashingamar9131 2 роки тому +10

    Anna thagachi song 👌👌👌

  • @sharronnesarajah
    @sharronnesarajah 2 роки тому

    What a beautiful voice you have boy. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are one of my favorite singer's. You are so handsome and skinny and cute and adorable. I will always support you no matter what.

  • @manimelody8094
    @manimelody8094 2 роки тому +3

    super imman sir

  • @HariKSamineni
    @HariKSamineni 2 роки тому +1

    Lovely, lovely, lovely. May God give my portion of life to them ❤️❤️❤️

  • @kalepthai6844
    @kalepthai6844 2 роки тому

    Kannnammmmmaaaa love uuuu

  • @sharronnesarajah
    @sharronnesarajah 2 роки тому

    What a beautiful voice you have girl. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are one of my favorite singer's. You are so pretty and skinny and cute and adorable. I will always support you no matter what.

  • @kasthurijaga9026
    @kasthurijaga9026 2 роки тому +1

    Arumai. Heart melting. Long live every one participated.

  • @afsarkhan-cb8eg
    @afsarkhan-cb8eg 2 роки тому +12

    D. Imman all song Vera lavel

  • @vigneshwaranvigneshwaran6511
    @vigneshwaranvigneshwaran6511 2 роки тому +15

    Nice performance to all

  • @afsarkhan-cb8eg
    @afsarkhan-cb8eg 2 роки тому +9

    Et movie 👍❤️song 🎧🥰Vera lavel 😍

  • @mohammedaslampp8411
    @mohammedaslampp8411 2 роки тому +2

    Beautiful 😍....

  • @thasthakir6529
    @thasthakir6529 2 роки тому +2

    Kadavulal Aasir vandhikka pattavargal ivargal❤️

  • @jesujerard7929
    @jesujerard7929 2 роки тому +1

    Wow... God bless u all more and more

  • @bgmtuner9166
    @bgmtuner9166 2 роки тому +7

    D.imman ❤️❤️👍👍👍

  • @ssuryassurya3292
    @ssuryassurya3292 2 роки тому +1

    Vera level performance.....

  • @arunmuruganantham4807
    @arunmuruganantham4807 2 роки тому +4

    All time favorite kannamma

  • @sakthiveld3416
    @sakthiveld3416 2 роки тому

    D. Imman 😇😇😇😇😇😇😇😇

  • @priyamanidhanshika2436
    @priyamanidhanshika2436 2 роки тому +2

    I can't control my tears very nice

  • @jahabersadiq675
    @jahabersadiq675 2 роки тому +3

    Very nice imaan sir and all singers