அடுத்து யுவன் இசையில் பாடப்போரேன் | Exclusive Interview Singer Thirumoorthy | Kannana kanney | Amma

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 827

  • @IBCTamil
    @IBCTamil  5 років тому +44

    For more such videos subscribe here bit.ly/217eqho

  • @thangamagalofficial
    @thangamagalofficial 5 років тому +362

    திறமையை ஒருபோதும் மறைத்து வைக்க முடியாது .ஒரு நாள் அது வெளிவரும்

  • @selvis2892
    @selvis2892 5 років тому +109

    அம்மா இறந்த பிறகு இவனை சுமையாக நினைக்காமல் தன் பிள்ளையாக வளர்த்த இவரின் பெரியம்மா அவர்களுக்கு நன்றிகள் பல.....

  • @santhoshkumar3001
    @santhoshkumar3001 3 роки тому +1

    Nee kalaku Velu...nee jaipa.. unkluku Kannu theriyoum future la ❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘👍👍👍👍

  • @electromagneton8707
    @electromagneton8707 5 років тому +198

    அந்த கடவுள் உன்னை முழுவதுமாக ஆசீர்வதிப்பார். நீ கடவுளின் மூத்த பிள்ளை. நீ மனிதனாக பிறந்தமைக்காக மனித இனமே பெருமை படும் நாள் கூடிய விரைவில் வரும்.

    • @fmop_sivi3935
      @fmop_sivi3935 5 років тому

      யோவ் தம்பிய பாத்தூ குண்டுநு சொல்றியா அறிவில்ல உனக்கு

    • @isaiannan2488
      @isaiannan2488 5 років тому

      evil pantherisk ..

    • @priyas105
      @priyas105 5 років тому

      @@fmop_sivi3935 🤔

    • @electromagneton8707
      @electromagneton8707 5 років тому

      @@fmop_sivi3935 kena Koo naan enga sonnen ?

  • @vanitha1vanitha133
    @vanitha1vanitha133 5 років тому +43

    நல்ல பிரண்ட்ஸ் அம்மா அப்பா இது கடவுள் கொடுத்த வரம் அது உங்களுக்கு கிடைச்சிருக்கு வாழ்த்துக்கள் நண்பா

    • @babupriya9629
      @babupriya9629 5 років тому +1

      Unga friends illaya

    • @francis2463
      @francis2463 5 років тому

      @@babupriya9629 Ellarukum nalla friends amayamaatanga bro ennoda best friend naandha

  • @mikekannan7880
    @mikekannan7880 5 років тому +123

    துளிக்கூட கெத்து காட்டல ❤️❤️❤️❤️❤️

  • @natrajan3889
    @natrajan3889 5 років тому +79

    கடவுளின் கருணை மென்மேலும் வெளிப்படடுட்டும்.

  • @karaikudikunal8242
    @karaikudikunal8242 5 років тому +87

    வாழ்த்துக்கள்...வெற்றி பயணம் தொடரட்டும்...

  • @bass764
    @bass764 5 років тому +413

    Thambi un kala kattu thambi. Thottu kumbidanum da

  • @rrsivacbe
    @rrsivacbe 5 років тому +64

    தம்பி திருமூர்த்தி
    உன்னோட குரல் காந்தகுரல் தம்பி.....
    உன்னுடைய பயணம் பாடகர் ஜேசுதாஸ் அய்யா அவர்களை போன்று பிரகாசமாக இருக்கும்...
    நீ நல்லாயிருப்ப தம்பி...
    வாழ்த்துக்கள்...

  • @omkumarav6936
    @omkumarav6936 5 років тому +89

    நல்லா பாடுறீங்க தம்பி. வாழ்த்துக்கள்

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 5 років тому +78

    வாழ்க வளமுடன் தம்பி
    மென்மேலும் உயர்ந்த நிலைக்கு செல்ல எங்களுடைய ஆசி எப்போதும் இருக்கும் தம்பி👏👏👏🙌🙌🙌 வாய்ப்பு கிடைத்தால் உன்னை சந்திப்பேன் நன்றி 👌👍

  • @unknownme4202
    @unknownme4202 5 років тому

    Thirumoorthy. Sir Supar sir

  • @vinayakvinayak3854
    @vinayakvinayak3854 5 років тому +43

    அப்பபபா குரல் இனிமை.

  • @pandianarumugamtamil
    @pandianarumugamtamil 5 років тому +21

    பல சாதனைகளை செய்து வெற்றி வாகை சூட்ட வேண்டும்

  • @siskr8813
    @siskr8813 5 років тому +12

    யுவன் அண்ணா நன்றி ♥️

  • @rks3287
    @rks3287 5 років тому +29

    அருமை சிறப்பு வாழ்த்துகள் வளர்க தம்பி

  • @thivanmydeen57
    @thivanmydeen57 5 років тому +1

    nice voice super songs

  • @sam_saran8404
    @sam_saran8404 5 років тому +2

    Luv u anna💕💕💫

  • @ஸ்ரீதூமிஸ்ரீதூமி

    Fantastic brother நல்ல இனிமையான குரல் மீண்டும் மீண்டும் கேட்கதூண்டும் குரல்

  • @kobgamers
    @kobgamers 4 роки тому +1

    ARULMARY PRAISE THE LORD. God bless him. Beautiful song very nice. Thank you. Glory to the Jesus. God give good & health.

  • @Jothidadeepam_Varshen
    @Jothidadeepam_Varshen 5 років тому +66

    இறைஅருள் யோக வாழ்க்கையை நல்கட்டும், வாழ்த்துக்கள் தம்பி " கலை தாயின் " கருணை யாருக்கு எப்பொழுது கிட்டும் என்பது எவராலும் அறிந்துகொள்ள முடியாது என்பதே உண்மை

    • @sivasanmugam7864
      @sivasanmugam7864 5 років тому +1

      100,%உண்மை காலடியில் கிடக்கும் சிறு காகிதம் கூட நாளை பட்டமாக மாறினால் நாம் தலை உயர்த்திதான் பார்க்க வேண்டும்..எல்லாம் அவன் செயல்
      ..

  • @mathanb7591
    @mathanb7591 5 років тому +39

    எல்லா இசை அமைப்பாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள், இந்த தம்பிக்கு வாய்ப்பு கொடுங்கள், குறிப்பாக இளையராஜா, ARR போன்ற ஜாம்பவான்கள்

  • @sjhari9552
    @sjhari9552 5 років тому +27

    god bless you bro... really im impressed

  • @premyuvan5041
    @premyuvan5041 5 років тому +3

    Yuvan rocks 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 awesome bro . congrats to you

  • @mmmchannel5212
    @mmmchannel5212 5 років тому +1

    Thirumoorthi sir .....Super u r voice so nice beautifull talented prsns

  • @sankarprabu4507
    @sankarprabu4507 5 років тому

    Super my dear thambi.....🌍🏅🥇🎹🎙️🎤🔉🎼🎵🎶🎧🥁.....congratulation...

  • @kbalars
    @kbalars 5 років тому +3

    தம்பி உன்னை பாராட்ட நிச்சயமாக என்னிடம் வார்த்தை இல்லை..ஏன் நாம் பிறந்தோம் என்று ஏங்கும் கண் பார்வை உள்ள எத்தனையோ இளைஞர்களுக்கு நீங்கள் மிக சிறந்த உதாரணம்...நீங்கள் வாழ்க நூறாண்டு.....

  • @dharmar104
    @dharmar104 5 років тому

    அருமையான குரல் வளம்

  • @anbusaivelanmvp2399
    @anbusaivelanmvp2399 5 років тому +14

    சிறப்பான குரல்
    நன்றி

  • @ranjithkumarv3929
    @ranjithkumarv3929 5 років тому +5

    Sema Voice bro ungaluku...
    Best of Block...
    நீங்க பாடுறது இனிமையாக உள்ளது
    யுவன் சங்கர் ராஜா இசையில் நீங்க பாட எங்கள் வாழ்த்துக்கள்....

  • @smtgreenearth8794
    @smtgreenearth8794 5 років тому

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @thalavijayakumardpithalavi7326
    @thalavijayakumardpithalavi7326 5 років тому +11

    தல ரசிகர் சார்பாக மேலும் மேலும் நல்ல வளரும் என்று ஆண்டவனை வேண்டுகிறோம்

  • @exceptoruvan7636
    @exceptoruvan7636 5 років тому +30

    When he starts singing thanga thamarai song I got goosebumps...

  • @arunraj6849
    @arunraj6849 5 років тому +1

    Imman and yuvan 😊😊😊😊😋

  • @deeedits4978
    @deeedits4978 5 років тому +5

    தங்க தாமரை மகனே... திருமூர்த்தி அண்ணா..
    வேற level அண்ணா..நீங்க..
    சூப்பர்... அண்ணா..😍😍😘😘
    I am waiting for your singing in movie..

  • @edwinsam4435
    @edwinsam4435 5 років тому +21

    Superb........................
    "GOD Bless" you and year Family thampi

  • @vibraniumstatus
    @vibraniumstatus 5 років тому +45

    New generation AR Rahman the best voice in the world 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vsquad5655
    @vsquad5655 5 років тому +82

    Nice voice thambi. you want to reach higher.. god bless yu..

  • @VIJAYvijay-pb9li
    @VIJAYvijay-pb9li 5 років тому +6

    👌👍👍மிக அருமையான குரல்👍.நீங்கள் சினிமாவில் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா💐💐

  • @rajalakshmip8866
    @rajalakshmip8866 5 років тому +16

    Vazhthukal thozha 👏👏👏👌👌
    Nanri iman sir 🙏🙏🙏

  • @devanlechu2477
    @devanlechu2477 5 років тому +3

    தம்பி நீ மீண்டும் மீண்டும் வளர வாழ்த்துக்கள். ஆண்டவன் அருள் புரிவார்.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 5 років тому +18

    Thanks IBC Tamil for promoting talents
    Well Done thambi God Bless
    Thanks Iman Sirfor your Generocity God is Great and Bless you

  • @dannydrax9142
    @dannydrax9142 5 років тому +65

    Jesus will bless you abundantly ,holy spirit will be with you ,nee life la Nalla periya aala varanum thambi

  • @dhinakaran6581
    @dhinakaran6581 5 років тому

    குரல் வளம் அருமை. கடவுளின் ஆசி நிச்சயம்.

  • @saamnaren
    @saamnaren 5 років тому +4

    His smile is more adorable.....

  • @thirumalaikrishnan8735
    @thirumalaikrishnan8735 5 років тому +5

    En thambhi ஜெயித்து கொண்டே இருப்பார் ❤❤❤

  • @jaidenjake1802
    @jaidenjake1802 5 років тому +1

    இனி எல்லாம் உன் வாழ்க்கையில் வசந்தம் கண்ணா. பல வெற்றிப்படிகள் தாண்ட இறைவன் என்றும் துணை இருப்பான்..

  • @samydivya6350
    @samydivya6350 5 років тому

    சூப்பர் திரு மூர்த்தி அன்னா உங்கள். குரல். செமயா இருக்கு வாழ்க வளமுடன்

  • @arulravi3625
    @arulravi3625 5 років тому

    திருமூர்த்தி இனிமேல் உன்வாழ்வில் ஒளிமயம்தான் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏🎉

  • @jpsbox6076
    @jpsbox6076 5 років тому +7

    உன்னையும் வெறுக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் இவ்உலகில் இந்த ஜென்மங்களை யென்ன சொல்வது

  • @d.elumalaimalai781
    @d.elumalaimalai781 5 років тому +1

    Super brother

  • @maharaj7054
    @maharaj7054 5 років тому +1

    Video paakumpothe azhugaiya vandhuchu... Athulaiyum un vizhiyinil ennai kandu konden nu lyric paadunathum enna meeri azhuthuten na... Imman sir ku naangalum kodana kodi nandri therivichikirom ipd oru thiramasaaliya kandu pidichi tamil industry ku kuduthathuku🙏

  • @rrajee5009
    @rrajee5009 5 років тому +3

    வாழ்த்துக்கள் தம்பி... 🤝💐💐💐👍திறமையை வெளிப்படுத்த பார்வை ஒரு தடையே இல்லை என்பதை இந்த உலகத்துக்கு காட்டி இருக்கிரீங்க.. 💐💐

  • @emalda6904
    @emalda6904 5 років тому +7

    Awesome boy... may god shower with his blessings..
    I wish you all the best in your life..

  • @karusamy2524
    @karusamy2524 5 років тому +12

    AMAZING THIRU GOD BLESSING

  • @jeevajee2528
    @jeevajee2528 5 років тому +4

    தம்பி உன்னுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள்

  • @muruganmurari275
    @muruganmurari275 5 років тому +1

    God plus u dear .

  • @tamilvision7989
    @tamilvision7989 5 років тому +1

    அருமை சகோதரா... வாழ்த்துகள்...

  • @vinayagartextileellambilla1010
    @vinayagartextileellambilla1010 5 років тому +2

    அற்புதம் அண்ணா நீங்க சந்தோஷமா இருக்கனும்

  • @sasi-yv2ul
    @sasi-yv2ul 3 роки тому

    திறமை இருக்கும் இடத்தில் தான்....அருமையான குரலும் இருக்கும்......அதை உனற நாங்கலும் இப்போ உங்க கூட ரசிகர்கலா இருக்கும்..... .வெற்றி உங்கலுக்கு நிச்சயம்.......அது கடவுல் பேட்ட பாதை.....be happy......

  • @hdjdbd2588
    @hdjdbd2588 5 років тому +1

    God blss you i wish you & i will pre for you 🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @idealindia342
    @idealindia342 5 років тому +1

    GREAT

  • @subramaniamshivan6412
    @subramaniamshivan6412 5 років тому +3

    He is singing effortlessly 🤩🤩🤩👏👏👏👏

  • @ezhilarasis4104
    @ezhilarasis4104 5 років тому

    Super da thangam

  • @someswaran6420
    @someswaran6420 5 років тому +4

    Yuvan Anna Rasigan nu solla perumai ! Vaalthukkal nanba ! ❣️

  • @pubghasini517
    @pubghasini517 5 років тому +1

    woow...anna... super...👏👏👏 mind blowing your all songs ..👏👏💥

  • @rameshsuba186
    @rameshsuba186 5 років тому +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊

  • @hrishiharidas6796
    @hrishiharidas6796 5 років тому +1

    Luv U Brother...💖💕💝

  • @Jayaprakash47023
    @Jayaprakash47023 5 років тому +12

    God bless god give strength to this boy to entertain us through songs

  • @perumalr9720
    @perumalr9720 5 років тому +2

    Super voice ... Stay god blessed long long ......

  • @ifamahmed3217
    @ifamahmed3217 5 років тому

    Wow Wow Thanga Thamarai Magale Superb 💟❤💟❤

  • @venkateswarans1012
    @venkateswarans1012 5 років тому +3

    Wow that nandha movie song .. 😍😍

  • @bhajirao9548
    @bhajirao9548 5 років тому +2

    @9:28, if god can give me this talent, I'm willing to go blind too. God bless u bro. You are the next big thing in TAMIL MUSIC INDUSTRY. Un paadhathil thalai vaithu vanangugiren ayya.

  • @karthikdeva1621
    @karthikdeva1621 5 років тому +2

    Sema voice.....

  • @rajesh.m1217
    @rajesh.m1217 5 років тому +1

    All the best

  • @kathirponnusamy6183
    @kathirponnusamy6183 5 років тому +34

    Supper voice bro

  • @sarathkowsi8866
    @sarathkowsi8866 5 років тому

    Congratulations... Romba feelinga irukku... Kanneer varuthu .... Enna oru pechu enna oru panivu... Proud of you... All the best

  • @joessamuvel1044
    @joessamuvel1044 5 років тому +2

    Miss u mom 😭😭😭😭😭

  • @srinivasans9714
    @srinivasans9714 5 років тому +1

    Semma song 🎵🎼🎶🎤🎧 😍😍😍😍Thampi அம்மா song my favorite song 🎶🎼🎵 😍 🎻🎺🎼 👍👏

  • @vnthangaras3654
    @vnthangaras3654 5 років тому

    கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.

  • @fazil3340
    @fazil3340 5 років тому

    திறமைக்கு வாய்ஸ் நல்லா இருக்கு

  • @dancingdaffodiles
    @dancingdaffodiles 5 років тому +120

    Mr IBC sir. Thiru moorthy is saying vanakkam y did u failed to acknowledge it?. Viral viral .... Tamil la pesunga sir

  • @ratheshchanthra4421
    @ratheshchanthra4421 5 років тому +9

    All the best boy.. You are bless with beautiful voice . Bright future waiting for you. 😊👍🏻

  • @pavithrasekaran429
    @pavithrasekaran429 5 років тому +7

    Unga yela interview na pakaran bro entha 3 day LA.. Nijama ninga blessed than unga voice nala eruku.. Ninga nala happy life valanum .. Ninga asapatta mari unga sis padikavatchi nala nilamaiku varanum.. Ungala pathukara unga akka perima family and unga frnds yelarukum nandri na solaran.. They r good ...

  • @lylathilagaarulalamri9350
    @lylathilagaarulalamri9350 5 років тому +5

    நான்ஸ்ரீலங்கா...சௌதியிலிருந்து...தம்பி....நீகடவுல்கொடுத்தவரம்🤗🤗🤗🤗🤗

  • @senthilkumar2124
    @senthilkumar2124 5 років тому +2

    All the very best bro
    Start your new adventure bro
    Thanks for the music directors _IMAN SIR and YUVAN SHANKAR SIR

  • @rajendranmunusamy1101
    @rajendranmunusamy1101 5 років тому +1

    Excellent! God’s Gift his Voice, All the best Brother!!!

  • @kingstatus2910
    @kingstatus2910 5 років тому +8

    Veara level 👍👌👌👌

  • @divak9630
    @divak9630 5 років тому +1

    உங்களின் நண்பர்கள் உங்களின் உண்மை கண்

  • @DjMalai-pu9mg
    @DjMalai-pu9mg 5 років тому +1

    Yuvansankarraja Anna intha Annanukku oru vaippu koddunga intha Anna supera padduvanga

    • @francis2463
      @francis2463 5 років тому

      Erkanave kuduthutaaru bro

  • @sivakavitha3315
    @sivakavitha3315 5 років тому +1

    Super Anna god is good

  • @inathnatarajan2136
    @inathnatarajan2136 5 років тому +11

    God bless you thambi

  • @silambarasansimbu5910
    @silambarasansimbu5910 5 років тому +9

    பாக்கவே கஷ்டமா இருக்கு நண்பா.😭..உங்க நல்ல மனசுக்கு நல்லா வருவிங்க.....!

  • @balans2627
    @balans2627 3 роки тому

    இசையில் திருமூர்த்தி அவர்கள் வெற்றி வாகை சூட‌ வாழ்த்துக்கள்

  • @kumarsuchitraa
    @kumarsuchitraa 5 років тому

    கடவுளின் ஆசிர்வாதம் உண்டாகும் தம்பி 🌷
    உன் அடுத்தடுத்து உன் பாதையில் வெற்றியை காண்பது நிச்சயம்.. நீ மேன்மேலும் வெற்றி பெற்று உலக அளவிற்கு உன்னுடைய முகம் காண்பது உறுதி அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் 👏👏👏👏👏

  • @ganeshr7333
    @ganeshr7333 5 років тому +1

    Congratulations thambi..Your success make me exicted like my victory..Keep going and rock the world..

  • @sharathash7897
    @sharathash7897 5 років тому +1

    What a voice ... wonderful talent ... god bless ...

  • @mayilswamy7319
    @mayilswamy7319 4 роки тому

    God bless you Thirumurthy.