Kallakurichi Issue updates | KMK |

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024

КОМЕНТАРІ • 257

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 роки тому +32

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @babymohan3266
      @babymohan3266 2 роки тому +3

      Hi anna antha papava thookitu varavanga 4 peru matrum principal, thalalar, saanthi motham 7 pera arrest pannanum yen 5 pera matrum arest panirukanga itha pathi pesunga

    • @santhosh-h
      @santhosh-h 2 роки тому +2

      Hi

    • @premalatha1115
      @premalatha1115 2 роки тому +2

      Yes Anna antha pen Ko kantipa neethi kadaikum yenako nambiky iruko.piranthA antha hospital antha peniko neethium Saregama answer kantipa kidaikum yanako nambiky iruko bro.

    • @swathisri530
      @swathisri530 2 роки тому +3

      Hai karthick

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq 2 роки тому

      எல்லாவற்றுக்கும் காரணம்கட்டப்பஞ்சாயத்து பேசும் சில விசிக ரவுடிகள்தான்.

  • @குரங்குகூட்டம்

    எனக்கு சந்தேகமே சாந்தி உடைய இரண்டு மகன் மேல தான் 💯

    • @sandhiya141
      @sandhiya141 2 роки тому +12

      எனக்கும் தான் தலைவரே அதே சந்தேகம்

    • @buvaneswaribuvana8929
      @buvaneswaribuvana8929 2 роки тому +5

      Same feeling from day 1...100%they involved 😠😠😠

    • @ribincyr6853
      @ribincyr6853 2 роки тому +4

      Stalin govt arrest those boys of Ravikumar ASAP

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 2 роки тому +4

      ஆமாம்

    • @Princessmedia3352
      @Princessmedia3352 2 роки тому +1

      குரங்கு .... பாலிமர் ல மீனாட்சி என்று பெண் ஐடில வரது கூட நீங்க தானா???????

  • @user-yj5tn4en6y
    @user-yj5tn4en6y 2 роки тому +98

    திரு.திருமாவளவன் அவர்கள் கருத்தை ஏற்க்கலாம் ஆனால் அன்பில் மகேஷ் கருத்தை சந்தர்ப்பவாத கருத்து என்று தான் சொல்ல வேண்டும் திரு.சீமான் அவர்களும் திரு.வேல்முருகன் அவர்களும் தொடர்ந்து பேசிவருவதுதான் நம்பிக்கை

  • @kannanuthirapathy9402
    @kannanuthirapathy9402 2 роки тому +49

    ஸ்ரீமதிக்காக அமைதியான முறையில் நீதி கேட்டு அகிம்சை போராட்டத்தை தொடர்வோம் நீதி கிடைக்கும் வரை

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 роки тому +77

    உண்மையாலுமே யாராலயுமே மறக்க முடியாத நாள் தான் ப்ரோ இது

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 роки тому +106

    இருக்கும்போது உணர்வுகளோடு வாழ்கிறோம்😢 இல்லாதப்ப நினைவுகளோடு வாழ்கிறோம்😭😭😭😭

  • @parvathyn4804
    @parvathyn4804 2 роки тому +18

    கார்த்திக் கலக்குறீங்க. இப்போதெல்லாம் வீடியோ புதிய வடிவில் வருகிறது. சூப்பரா இருக்கு.வாழ்த்துக்கள். boolember super. ரசித்தேன்..

  • @aadhiaadhi0922
    @aadhiaadhi0922 2 роки тому +84

    இந்த பொண்ணுக்கு நீதி கிடைத்தால் தமிழ்நாடு எந்த ஒரு பொருளாதார நெருக்கடியும் இல்லாமல் நல்லா இருக்கும் 👍😭

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 2 роки тому +8

    இந்த வழக்கு சம்பந்தமான ஒவ்வொரு முன்னேற்றங்களையும் பதிவிட்டு கொண்டிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்💐 வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன்
    🙏 🌺திருச்சிற்றம்பலம் 🌺🙏

  • @jebaranijohnbright1159
    @jebaranijohnbright1159 2 роки тому +39

    அந்த இரண்டு வெடந்தலை சக்தி, kiran விசாரித்தால் மட்டுமே உண்மை வெளி வரும்.

  • @rbala2966
    @rbala2966 2 роки тому +13

    தொடர்ந்து சமூக பிரச்சினை, மக்கள் பிரச்சனைகளை பதிவிடுங்கள் . மக்கள் ஆதரவு என்றும் உண்டு. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி.

  • @danush_shorts
    @danush_shorts 2 роки тому +3

    உன் முகத்த நான் அறியே என் முகத்த நீ 😭அறியே 😭💐😭 🙏🙏🙏உனக்காக தமிழ் நாடே கண் கலங்கி கண்ணீர் மல்க போராடி கொண்டிருக்கிறோம் தங்கமே 😍😍😍😍😭😭🙏😭😭💐💐💐💐💐💐💐

  • @kalaikalaimathi8870
    @kalaikalaimathi8870 2 роки тому +24

    இந்த வழக்கு நீரத்து போக கூடாது அனைவரும் சேர்ந்து போரட வேண்டும்

  • @குரங்குகூட்டம்

    பணம் இருக்கிறவர் விமானத்தில் போகிறான் 😀 பணம் இல்லாதவர் விமானம் மேலே போவதை அண்ணாந்து பார்க்கிறார்கள். அதுபோல பணம் இருந்தால் நீதியை கூட விலை கொடுத்து வாங்க முடியும் 🙁😐

    • @Nandhakumar-xe1lj
      @Nandhakumar-xe1lj 2 роки тому +1

      Ni kadai si vari ippade pesinukira vendiyatha muyarchi panniya

    • @vimal_____vk5243
      @vimal_____vk5243 2 роки тому

      System aa tha maathanu bro

    • @selvams9850
      @selvams9850 2 роки тому

      இப்படியே பேசி பேசி வீனாபோகவேண்டியது தான்.பணம் இருக்குறவன் கடவுளா.😡😡😡

    • @selvams9850
      @selvams9850 2 роки тому

      @@Nandhakumar-xe1lj 👍

    • @LLAST_KKNOWLEDGE
      @LLAST_KKNOWLEDGE 2 роки тому +2

      I uploaded my UA-cam la Sakthi பள்ளியின் தாளாளர் சக்தி ரவிக்குமார் உடைய மூத்த மகனும் அவனுடைய நண்பனும் ஸ்ரீமதி தாங்கியிருக்கும் Hostel லின் மூன்றாவது மாடிக்கு ஏறும் காட்சி...
      Jh

  • @samiyathalshanmugam8414
    @samiyathalshanmugam8414 2 роки тому +6

    சக்தி சரன் விசாரனை வலையத்துக்குள் கொண்டுவரவேண்டும்

  • @segundavies8791
    @segundavies8791 2 роки тому +17

    ஜிப்மர் மருத்துவமனைக்கு எத்தனை கோடி பணம் கொடுத்து இருபாங்களோ ?? தெரியலை... அவங்க ஹாஸ்பிடலில் பிறந்த குழந்தைக்கு அவங்கதான் நீதி கிடைக்க உதவனும்

    • @avarnikabalaji5223
      @avarnikabalaji5223 2 роки тому

      கண்டிப்பாக நீதி கிடைக்கும்

    • @murugant1422
      @murugant1422 2 роки тому

      ஆமாம்

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 2 роки тому +2

    ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும் 😭

  • @user-yj5tn4en6y
    @user-yj5tn4en6y 2 роки тому +6

    மாயம்.....தொடரட்டும் நீதிக்கான பயணம் .....

  • @rajendren5548
    @rajendren5548 2 роки тому +7

    சார் நான் முக்கியமாக கூறுவது என்ன என்றால் முக்கியமாக முதன்முதலில் விசாரிக்கப்பட வேண்டிய நபர்கள் பாப்பாவை முதலில் பார்த்த நபர் ; தூக்கிக்கொண்டு போன நபர்கள்; மருத்துவர்; வேன் டிரைவர் அவர்களுடைய செல்போன்கள்

  • @gudalbadmintonacademy4896
    @gudalbadmintonacademy4896 2 роки тому +7

    உண்மை வெளியில் வர வேண்டும்.குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை விடாதீர்கள் அண்ணா🙏🙏🙏. ஶ்ரீமதி க்கு நீதி வேண்டும்😢😢😢miss you da srimathi😢😢

  • @p.maruthamuthup.maruthamut1604
    @p.maruthamuthup.maruthamut1604 2 роки тому +10

    Correct News Anna 💯

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 роки тому +6

    அந்த இரவு நேரத்தில் அந்த குறிப்பிட்ட பள்ளி வளாக செல்போன் உரையாடல் மற்றும் அந்த பகுதியில் சாலையில் அன்றைய தினம் சிசிடிவி காட்சிகள் ஆஸ்பத்திரி சிசிடிவி காட்சிகள் வாட்ச்மேன் டிரைவர் அனைவரின் விசாரணை நடத்தப்பட்டால் உண்மை பாதி வெளியே வந்துவிடும் அந்த இரு எருமை கள் எங்கே

  • @padmavathymohan4451
    @padmavathymohan4451 2 роки тому +4

    இறந்து ஒரு மாதம் மேல் ஆகிறது. இந்த வழக்கில் எந்த முன்னேற்றம் இல்லை. இவர்கள் செய்த அனைத்து குற்றங்களும் கண்டுபிடிக்க வேண்டும்.

  • @prempaul1613
    @prempaul1613 2 роки тому +25

    In the interview, Srinath mother informs the Maths teacher who is accused is taking classes for Boys in the class. How she is connected in this case with a Girl student Srimati who has been tortured for not studying Maths lesson properly. This matter should be addressed so that to know whether Maths teacher has any connection with Srimathi

    • @lavanya1636
      @lavanya1636 2 роки тому +3

      she is a hostel warden.

    • @haranhari7170
      @haranhari7170 2 роки тому +1

      @@lavanya1636 OK why she need write in letter as maths teacher name ?

  • @tajnisha6379
    @tajnisha6379 2 роки тому +2

    வன்முறைக்கு முக்கியத்துவம் கொடுக்காமா, ஸ்ரீமதியின் உயிர்க்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

  • @TamilTamil-hj4ps
    @TamilTamil-hj4ps 2 роки тому

    உண்மைதான் தோழா யாரும் மக்கள் போராடாமல் நிறுத்தமாட்டாங்க இதுக்கு நீதி கிடைக்க வரைக்கும் போராடுவாங்க தோழா

  • @nirmalaganesan6089
    @nirmalaganesan6089 2 роки тому +6

    Sri mathikku neethi kidaikum varai unge sevai thodaradum karthik bro 👍

  • @tamilarasantamilarasan1889
    @tamilarasantamilarasan1889 2 роки тому +2

    பள்ளி ஒனரின் மகன்களை இன்னும் கண்டுபிடிக்க முடியலையா அவர்களை வெளியே கொண்டு விசாரணை செய்தால் உண்மை நிச்சயமாக வெளிச்சத்துக்கு வரும்

  • @ambigaimeena
    @ambigaimeena 2 роки тому +28

    Unless the DMK govt.take proper action in this case it is a black mark for this govt. Everyone known it is not a suicide. If proper action was taken early there would not have been any violence

  • @369balas
    @369balas 2 роки тому +3

    நீங்கள் எழுப்பும் கேள்விகள் சரிதான். நீங்கள் பேசும் ஸ்டைல் முதல்வரைப் போல இருக்கிறதே!

  • @Hinata-gaming-1212
    @Hinata-gaming-1212 2 роки тому +7

    குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 2 роки тому +4

    ஜிப்மர் மருத்துவ மனை பா ஜ பார்ட்டியின் கையில் உள்ள மருந்து மனை, அங்கே உண்மை வெளிவர வாய்ப்பு இல்லை ..

  • @puvig3787
    @puvig3787 2 роки тому

    அருமை இனிமேல் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 2 роки тому +2

    இதை பார்த்த உடன் எனக்கு கண்ணில் கண்ணீர் வந்து விட்டது

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 роки тому +6

    Stalin has to resign at once

  • @rbramesh10
    @rbramesh10 2 роки тому +9

    Brother,
    The letter in your video is not visible..pls increase the font size all people can with respect to their size 🙏🙏

  • @nandhinisankar7625
    @nandhinisankar7625 2 роки тому +13

    CCTV பார்த்தால் போதும் ஓர் அளவு உண்மை தெரியவரும் ஆனால் போலீஸ் அத கூட பன்ன மாட்ராங்க மாடியில் இருந்து குதிக்காவிட்டால் யாரோ கொண்டு வந்துதான் போட்டிருக்கனும் CCTV வெளியிடுங்கள்

  • @santoshi2412
    @santoshi2412 2 роки тому +2

    I’m following on the kallakurichi case you have put your best efforts in updating us thank you

  • @ribincyr6853
    @ribincyr6853 2 роки тому +6

    Jipmar doctors pls give us evidence for her murder

  • @sumithra107
    @sumithra107 2 роки тому +4

    All having same suspicious thoughts about criminals. So uniform thoughts. Don't spare them please. Those who are not yet arrested too. Fight till you win Selvi. 👍👍

  • @no-ci6tc
    @no-ci6tc 2 роки тому +1

    மருத்துவர்கள் நேர்மையான முறையில் அறிக்கை வெளியிட வேண்டும்.நீதிக்கு வழி கிடைக்க உறுதுணையாக இருக்க வேண்டும்

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 2 роки тому +3

    திருமாவளவனை பாராட்டுகிறோம் இன்று முதல் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் சேருகிறேன்

    • @nallavan599
      @nallavan599 2 роки тому +2

      அதுக்கு நீங்க நேரா தீமூகாவ்ல சேந்துறலா சிம்ளீ வேஸ்ட்

  • @padmasuperdhamuu9490
    @padmasuperdhamuu9490 2 роки тому +2

    Super sir

  • @anandili8292
    @anandili8292 2 роки тому +1

    Excellent Sir🙏

  • @Butterfly-nj9ny
    @Butterfly-nj9ny 2 роки тому

    Excellent Anna...👏🏾

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 2 роки тому +7

    Anna thalalar pasangala photo notice la Ella ourlaiyum otti evangala pathingana sollunga nu photo ottuna makkale pathu kandupudichi kuduthuduvanga epdi pannalam Anna 👍

  • @rpramanraman1392
    @rpramanraman1392 2 роки тому +3

    சம்பவம் நடந்த அன்று இரவு முழுவதும் போன் உரையாடல் , யார் யாருக்கு போன் செய்தனர், அனைத்தும் அருகிலுள்ள செல் போன் டவரை ஆராய்ந்தால் அனைத்து உண்மைகளும் வெளிப்படும்.
    இன்றைக்கு உள்ள உயர் தொழில் நுட்பத்தால் இரண்டே நாளில் அனைத்து உண்மைகளையும் கண்டுபிடித்து விடலாம்.
    ஓரு மாதம் கடந்து விட்டது.
    எந்த உண்மையும் வந்த மாதிரி தெரியவில்லை.
    இரண்டு மகன்களை கண்டுபிடிப்பது அவ்வளவு பெரிய சவாலா?

  • @arokiamarys5883
    @arokiamarys5883 2 роки тому +1

    Tq karthik for helping this poor parents without you media people this case would have close by now thanks to the media and sri math's mother a brave lady until now she is fighting for her daughter to get justice and also u media people

  • @அரக்கன்
    @அரக்கன் 2 роки тому +1

    Seemaan brother not possible this SOSITEY, without YOU😢😢

  • @rathnam1681
    @rathnam1681 2 роки тому +2

    அந்த பெண்ணுக்கு நீதி வேண்டும். வருத்தம் தாங்க முடியல.

  • @stsk1258
    @stsk1258 2 роки тому +1

    மக்கள் சட்ட விழிப்புணர்வு பெறுவதே அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வாக அமையும் சட்ட விழிப்புணர்வுக்கு தேசிய சீர்திருத்த இயக்கம் முடிந்தால் சேர்ந்து பயனடையுங்கள்

  • @padmasuresh8009
    @padmasuresh8009 2 роки тому

    Nithi vendum

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 2 роки тому +3

    தாலாலர் மனைவி மற்றும்➕ தாலாலர் இவர்களின் இரு மகன்கள் ஆகியோரின் செல்போன் உரையாடல்கள் வீடியோ வெளிட்ட மாதிரி ஆடியோ வெளிவந்தால் வழக்குக்கு உதவியாக இருக்கும்.

  • @mangai7917
    @mangai7917 2 роки тому +1

    Anna....👌

  • @mrcfm331
    @mrcfm331 2 роки тому

    Super

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 роки тому

    மதிப்புக்குரிய ஐயா திருமாவளவன் அவர்கள் தங்கைஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.

  • @gopidaniel4999
    @gopidaniel4999 2 роки тому +3

    Hi bro doing good

  • @riyoriyo1757
    @riyoriyo1757 2 роки тому

    Vannakam.karthick mayakumar video rasikarkal sarpaka keadukalkerean.thirvu kedaikaravaraikum,thodarnthu porada anaivarum indru theralvom.

  • @lakshmial7062
    @lakshmial7062 2 роки тому +7

    அண்ணே தப்பு பண்ணினவங்கல தூக்கு தண்டனைக்கு அணிப்புங்க

    • @tamilarasantamilarasan1889
      @tamilarasantamilarasan1889 2 роки тому

      அது இந்திய சட்டத்துல அரசியல்வாதிகள் ஏத்துக்க மாட்டாங்க சகோதரி

  • @Balamurugan-vj1hn
    @Balamurugan-vj1hn 2 роки тому

    Super sir 👍

  • @nagufunnyvlog7350
    @nagufunnyvlog7350 2 роки тому +2

    Every day I used to see srimathi case update but lots and lots of questions .Truth should come out soon to get justice...we don't have security anywhere and anyplace ...

  • @alexammu9889
    @alexammu9889 2 роки тому +2

    Last a vantha CCTV la school whachman yan ennum kaithu pani visarikama erukaga ???

  • @gracypanch8519
    @gracypanch8519 2 роки тому

    Super bro பல த டவை ஶ்ரீமதி வீடியோ போ ட தகு thanks enkalen tryum justice for ஶ்ரீமதி

  • @chitram5214
    @chitram5214 2 роки тому

    வாழ்க வளமுடன் கார்த்திக்

  • @Arbisherkii
    @Arbisherkii 2 роки тому +1

    👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @chithrab5462
    @chithrab5462 2 роки тому +1

    Yaarukkula ethu matter nu 100% thonuthu .....makkalae

  • @pandeeswarib2767
    @pandeeswarib2767 2 роки тому +2

    12.07.22 அன்று இரவு பார்ட்டி நடந்தது உண்மையா? உண்மையானால் பார்ட்டி நடந்தது எங்கே? பள்ளியிலா அல்லது தாளாளர் வீட்டிலா....பார்ட்டியில் பங்கேற்றவர்கள் யார் யார்...? பார்ட்டியில் பங்கேற்ற முக்கியப்புள்ளிக்கு ஸ்ரீமதி இரையாக்கப்பட்டாளா? தாளாளர் மகன் இருவரையும் ஏன் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவில்லை.... ரவிகுமார் சாந்தி....மகன்கள் இருவர் இவர்களுடைய அழைப்பேசியை ஆய்வு செய்தால் உண்மை வெளிவரும்.....

    • @selvam-ug2lp
      @selvam-ug2lp 2 роки тому

      அப்டி எங்க 🤔செய்றாங்க நேர்மையான விசாரணை,,, எதுவும் இல்லை... ☹️இவ்வளவு நாள் இழுக்கிறாங்க இந்த கேஸ் aaa.... மக்கள் கு தெரியும்,,, குற்றவாளி யாரெல்லாம் னு,,,,, பார்ப்போம் அடுத்த video வருதான்னு 🤔🤔,,,, எனக்கு 1சந்தேகம் இப்போ வாட்ஸாப்ப் ல,, குரூப் உருவாக்கி கலவரம் ஆட்கள் கூடுனாங்க னு... அப்போ எப்டி அவங்கள கண்டுபிடிச்சாங்க 🤔🤔அதே போல அப்போ அப்போ வெளி வார video யாரு வெளியீடுறா எதர்காக வெளியீடுறாங்க 🤔🤔இத ஏன் கண்டு பிடிக்க மாட்டேங்குறாங்க 🤔🤔🤔மொத்தத்துல எல்லாரும் கூட்டு களவாணி,,,,தமிழ்நாடு ஊருப்புட்ட மாரி தான் 🙁🙁

  • @vasukikumarannamasivayam7137
    @vasukikumarannamasivayam7137 2 роки тому +3

    Srimathi Amma,
    Uga porattam vetri pera vathukal.
    Ana kadaisi varai poradugal.
    In the high court I am fighting for 10 years. It is just a seniority case. I cannot able to list the case..
    So, do not lose hope. People may forget this case. Before that get your judgment.
    Pray your kula theivam.
    God will support you.

  • @MuthuPandi-mg2ih
    @MuthuPandi-mg2ih 2 роки тому

    👍

  • @RajeshKumar-tx3vi
    @RajeshKumar-tx3vi 2 роки тому +4

    Science will decide...

  • @moontravel8038
    @moontravel8038 2 роки тому +3

    Hospital results varuvathaikku munbu entha two teacher unmai sellivittal nallathu

  • @davassoumaran4164
    @davassoumaran4164 2 роки тому

    Anna you are great in best information Anna . Help Anna in continuation . Maran in France .🙏🙏🙏

  • @gayathrik1888
    @gayathrik1888 2 роки тому +1

    Annan seeman explained very well.

  • @dhanushkumar9304
    @dhanushkumar9304 2 роки тому +1

    Pondicherry poranthangala... Needhi ketaikatum kadavulea...

  • @preetharp4082
    @preetharp4082 2 роки тому +1

    Yes magangal watchman gate CCTV putage old driver sri mathi kuda erunntha hostal students yarai visaritha mathiri theriyala

  • @murugant1422
    @murugant1422 2 роки тому +1

    கண்டிப்பா

  • @shreechitra1849
    @shreechitra1849 2 роки тому +1

    The arrest of those 5 is to protect them from public not for investigation as my opinion.

  • @puvig3787
    @puvig3787 2 роки тому

    சீமான் அண்ணன் கூறுவது மக்களின் குறள்

  • @ranjith1950
    @ranjith1950 2 роки тому +1

    Sir this is all Ice wash .just nall matum thali potu kondu irukanga.ena visaranai panigaonum panala

  • @ayyappanayya4983
    @ayyappanayya4983 2 роки тому +2

    Ithu varikkum kidaitha thakavalpadi ithu kolithan

  • @shagunthaladevir.s.9691
    @shagunthaladevir.s.9691 2 роки тому +1

    நல்லது நிதி மற்றும் அரசு வேலை தர வேண்டும். அரசியலில் இது சாதாரணம்பா. எத்தனையோ மரணங்கள் நிகழ்கின்றன.இனி வரும் அரசியல் கட்சிகள் உதவுமா?

  • @vijayakumarvijayakumar3642
    @vijayakumarvijayakumar3642 2 роки тому

    Muthalill.pothai porull thaduppu sattaththil palli meethu kuttapaththrikkai.thaakkal panna vazhi sollunga

  • @preetharp4082
    @preetharp4082 2 роки тому +4

    Justice⚖ Sri mathi makkal yarum marakkthiga neethi kidaikkanum

  • @kavithakannan8824
    @kavithakannan8824 2 роки тому +2

    Justice for srimathi 🙏🙏🙏🙏🙏

  • @Saranya-gg3ju
    @Saranya-gg3ju 2 роки тому

    எனக்கும் அதே சந்தேகம் தான் அவங்க பசங்க ரெண்டு பேரும் எங்க போனாங்க

  • @vejekniva8990
    @vejekniva8990 2 роки тому

    Super Bro 👏👏👏

  • @ayyappanayya4983
    @ayyappanayya4983 2 роки тому +2

    Vachu seinka neethi kidaikkanumvettratheenka

  • @chelvikomarasamy4862
    @chelvikomarasamy4862 2 роки тому

    அந்த பள்ளிக்கூட நிர்வாகம் சரி இல்லை. ரவிகுமார் அம்மா உள்பட.

  • @tamilarasantamilarasan1889
    @tamilarasantamilarasan1889 2 роки тому +2

    பாமர மக்களுக்கு மட்டும் தான் தேர்ட் டிகிரி உபயோக படுத்துவீங்களா காவல்துறை இந்த கொலைகார கூட்டத்துக்கு கிடையாதா? Justice for srimathi

  • @karthicks5387
    @karthicks5387 2 роки тому +1

    👍🤝

    • @somethinginside8897
      @somethinginside8897 2 роки тому

      காவல் துறையினர் உண்மையான கடமை தேவை

  • @moontravel8038
    @moontravel8038 2 роки тому +2

    Unmai two teacher edam erukku.
    Kerthika teacher ku ellam puriyum

  • @sathabegam6837
    @sathabegam6837 2 роки тому +1

    Report ennaiki kedaikum.....court la epo submit pannuvanga.....

  • @sivasankarics7278
    @sivasankarics7278 2 роки тому +3

    Justice for srimathi

  • @sagasaims5891
    @sagasaims5891 2 роки тому

    Super bro Nidhi wendum bro 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 роки тому

    மறக்கன்றுகள் அதிகாரிதாளே நாடு நல்லா இருக்கும், பொதுவாக சாலை ஓறம், வயல்காடுகள் ஓரம், அற்றுபகுதி, கண்மாய் பகுதிகளில் கட்டாயம் மரங்கள் அவசியம் இருந்தால் மண் அரிப்பு தடுக்க முடியும், நாடும் செழிக்கவும் வழி உண்டு, எல்லா இல்லங்களிலும் கட்டாயம் வேன்பு இருந்தால் நோய்கள் வராது, வேபாமரம், வாழை மரம், தென்னைமரம், பனை மரம் அதிகம் பலனுள்ள மரங்கள்,

  • @dhivyabharathi2683
    @dhivyabharathi2683 2 роки тому +1

    Bro neenga romba alaga pesuringa yella video pathuruken srimathi ku neyam kedaikanum unga update yellam correct kuduringa romba thairiyama pesuringa

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 2 роки тому +1

    அவங்க நாசமா
    போகட்டும்

  • @seemajiji5520
    @seemajiji5520 2 роки тому +2

    But still maths teacher not arrested y??? Krithika ladies hostel warden only

  • @Sowmiya-tm9nx
    @Sowmiya-tm9nx 2 роки тому +1

    Neega update panite irunga bro neraya channels LA Itha paathi pesunathey illa

  • @kamalasamuel9948
    @kamalasamuel9948 Рік тому

    Antha. Amma.uku.nithisaiyuka
    Pavam. Kadavul.thakutha.
    Thandanay.kodupar