நேரில் வர இயலாதவர்களும் கேட்கும் வண்ணம் ஏற்பாடு செய்தமைக்கு மிக்க நன்றி... இந்த 2025யில் இருந்தாவது புது வழி ( அஞ்ஞானம் அல்லாத அறிவு பூர்வமான ) பயணத்தை தொடங்குவோம் .
சத்சங்கங்கள் மூலமாக ஞான அறிவை இந்த கலியுக மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய மதிப்பிற்குரிய ஐயா சந்திரசேகர் அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட நீண்ட ஆயுளை்யும் பகவான் அவர்களுக்கு தந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்
Sarguru Saranam 🙏 🙏 🙏 🙏 🙏
நேரில் வர இயலாதவர்களும் கேட்கும் வண்ணம் ஏற்பாடு செய்தமைக்கு மிக்க நன்றி...
இந்த 2025யில் இருந்தாவது புது வழி ( அஞ்ஞானம் அல்லாத அறிவு பூர்வமான ) பயணத்தை தொடங்குவோம் .
இந்த தித்திக்கும் தைத்திருநாளில் புது வழிப் பயனம் சத்சங்கத்தின் தொடர்ச்சியை பதிவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...
சற்குருவே சரணம்
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி இது போன்ற சத்சங்கங்கள் ஞான அறிவை பிரபஞ்சம் முழுவதும் ஒலிக்கட்டும்..
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்
France
எம்பெருமானே என்ன புண்ணியம் செய்தேன் இப்பிறவில் இதை கேட்பதற்கு
எல்லாம் உன் கருணை..
🙏🙏🙏🙏🙏
❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
Upload pannathuku nandri சாமி
அனைத்து நன்றிகளும் சற்குரு பகவானுக்கு மட்டுமே சாமி 🙏
இதுபோல் நடப்பது யாரால் என்ற தலைப்பில் சத்சங்கம் அரங்கேறிய நிகழ்வையும் பதிவிடலாமே