Це відео не доступне.
Перепрошуємо.

அத்தி மரம் - Athimaram Thulirvidamal | Father.S.J.Berchmans | Purnima | Holy Gospel Music

Поділитися
Вставка
  • Опубліковано 1 сер 2019
  • Click To Subscribe : / @iclnofficial
    Jebathotta Jeyageethangal
    Holy Gospel Music Production Presents
    Music Re Mix: Mr.D.Mervin Suresh
    Singer:Purnima
    Sound Engineer:M.S.Sreekanth
    Camera & Editing : Ratchagan
    #Purnima_Christian_Songs
    #FatherSJBerchmans

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @Srinivasan-ux8cs
    @Srinivasan-ux8cs 8 місяців тому +9

    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் வாழ்வில் ஏற்றம் அடைவோம்

  • @manivannan3102
    @manivannan3102 Рік тому +10

    அழுகையை அடக்க முடியவில்லை, கர்த்தரே என்னை மன்னியுங்கள்

  • @selvynnicholson8863
    @selvynnicholson8863 25 днів тому

    அழகிய பாடல்
    இனிய குரல்
    கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @Jesus76673
    @Jesus76673 2 місяці тому +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாடல் அருமை

  • @smpuramsharonagchurch6467
    @smpuramsharonagchurch6467 4 роки тому +21

    உங்கள் தாலந்தை ஒருபோதும் சினிமாவுக்கு பயன்படுத்தாதீர்கள் சகோதரி... ஐயா தந்தையார் நினைத்திருந்தால் அதை செய்து இருக்கலாம்... ஆனால் ஒருபோதும் அதை செய்யவில்லை.... தயவாய் ஐயாவை போல் கர்த்தரில் நிலைத்து நின்று ஆசீர்வாதம் பெறுங்கள்.

  • @darathia2871
    @darathia2871 Місяць тому +5

    இந்த பாடல் அருமையாக உள்ளது அடிக்கடி கேட்க முடியவில்லை டவுன்லோட் பண்ணி கேட்க முடியவில்லை

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 4 місяці тому +1

    உங்களின் குரல் இனிமையாக இருக்கிறது❤

  • @aalishr4684
    @aalishr4684 10 місяців тому +5

    இயேசுவே உமக்கு மகிமை உண்டாகட்டும்❤❤

  • @jingbangkitchen
    @jingbangkitchen 2 роки тому +33

    அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சைசெடி பலன் கொடாமல் போனாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என் தேவனுக்குள் களிகூருவேன் j
    ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும் வயல்களிலே தானியமின்றிப் போனாலும்,
    மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும் தொழுவுத்திலே மாடுகளின்றிப் போனாலும்
    எல்லாமே எதிராக இருந்தாலும் சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்.
    உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும் ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும்

  • @leelalathish8149
    @leelalathish8149 Рік тому +5

    Amen Appa🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏😊Neenga mattum podhum appa🙇‍♀🙏🙇‍♀🙏

  • @user-bx2zy6ym6z
    @user-bx2zy6ym6z 8 днів тому

    Ivar unmaiyele deva manithan ,enakku ivar song kettu kadan pirachanai 1 nalil theerthanthu ,praise the lord

  • @aathiseshanrajkumar8510
    @aathiseshanrajkumar8510 3 роки тому +3

    AMEN AMEN

  • @sathyapriya2059
    @sathyapriya2059 3 роки тому +4

    தேவனுக்குள் களிகூருவேன்

  • @user-yb8oj6ng2v
    @user-yb8oj6ng2v 3 роки тому +1

    ஆமென்

  • @manoponds9512
    @manoponds9512 Рік тому +1

    Aaruthal tharum padal puthu pelan halleluya eysappa

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk 2 роки тому +2

    சூப்பர் சாங் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @devakumar-vk2yr
    @devakumar-vk2yr 4 роки тому +117

    அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
    அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
    திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்
    கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
    என் தேவனுக்குள் களி கூருவேன்
    1.ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
    வயல்களிலே தானியமின்றிப் போனாலும்
    2.மந்தையிலே ஆடுகளின்றிப்போனாலும்
    தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்
    3.எல்லாமே எதிராக இருந்தாலும்
    சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
    4.உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
    ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும
    Athimaram Thulirvidaamel Ponaalum அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் Lyrics in English
    aththimaram thulirvidaamal ponaalum
    aththimaram thulirvidaamal ponaalum
    thiraatchaை seti palan kodaamal ponaalum
    karththarukkul makilchchiyaayiruppaen
    en thaevanukkul kali kooruvaen
    1.oliva maram palan attup ponaalum
    vayalkalilae thaaniyamintip ponaalum
    2.manthaiyilae aadukalintipponaalum
    tholuvaththilae maadukalintip ponaalum
    3.ellaamae ethiraaka irunthaalum
    soolnilaikal tholvi pola therinthaalum
    4.uyir nannpan ennai vittup pirinthaalum
    oorellaam ennaith thoottiththirinthaaluma

  • @francisangelo9101
    @francisangelo9101 2 роки тому +2

    மகிழ்ச்சி கர்த்தருக்கே மகிழ்ச்சி இயேசு ஆசீர்வதிப்பாராக. நன்றி

  • @subramanyampradeep3563
    @subramanyampradeep3563 Місяць тому +1

    Super song❤❤❤❤❤❤❤❤❤❤ best God

  • @legenddass7906
    @legenddass7906 3 роки тому +3

    அத்தி மரம் நன்றி அப்பா நன்றி அப்பா

  • @yesudasandasan685
    @yesudasandasan685 3 роки тому +16

    என் மணம் மாற்ற பாடல் இது!.... நன்றி

  • @pushapusha672
    @pushapusha672 Рік тому +1

    ஆமென் நன்ரி அப்பா ஆமென் என் தேவனே யேசப்பா ✝️✝️✝️🙏🙏

  • @georgesebastineraja5227
    @georgesebastineraja5227 Рік тому +1

    புனித அந்தோணியாரே என் வேண்டுதலை தயவாய் கேட்டருளும்.

  • @frgasparraja5835
    @frgasparraja5835 3 місяці тому +1

    இதயத்தை வருடும் மெல்லிய குரலில் பாடுகிறார் இந்த தேவதை

  • @joanbosco3041
    @joanbosco3041 Рік тому +10

    இனிய குரலில் பாடும் இச் சகோதரிக்கு எனது பாராட்டுக்கள்

  • @ranjanimuthu1645
    @ranjanimuthu1645 Рік тому +3

    Amen jesus 😖🥺✝️😊🥰

  • @rajanfernando8150
    @rajanfernando8150 3 роки тому +1

    கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்.

  • @topstocks
    @topstocks 8 місяців тому +1

    எல்லாமே எதிராக இருந்தாலும் சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்.... என்ன அருமைான வரிகள்

  • @user-ds5yn5lg5x
    @user-ds5yn5lg5x 2 роки тому +3

    அக்கா அருமையான குரல் பாடல் அருமையாக இருக்கிறது

  • @amalakiriesan5948
    @amalakiriesan5948 Рік тому +5

    Super song

  • @sarathis7457
    @sarathis7457 Рік тому +1

    Yenaku pidicha song .... Marakkamudiyatha varigal....👌

  • @user-yb8oj6ng2v
    @user-yb8oj6ng2v Рік тому

    ஆமென் அல்லேலூயா

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 2 роки тому +12

    நல்ல குரல் வளம்.
    வருகின்ற வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @t.r.yuvarajraja652
    @t.r.yuvarajraja652 4 роки тому +3

    ஆமேன் 🙏 அல்லேலூயாஆமேன் 🙏 அல்லேலூயாஆமேன் 🙏 அல்லேலூயா

  • @BK-mp5td
    @BK-mp5td 2 роки тому +1

    எப்பவும் நான் கத்தருக்கு மகிழ்ச்சியாய் இருப்பேன்

  • @prabakaranM-eh3zy
    @prabakaranM-eh3zy 8 днів тому

    சூப்பர்

  • @gaxavier6404
    @gaxavier6404 Рік тому +5

    Praise the Lord Jesus Christ Amen

  • @thambiraja6441
    @thambiraja6441 2 роки тому +18

    Akka neenga semmaya pandringa arthama pizhai illama correct ah pandringa romba super ah irukku 🥰🥰🥰

  • @manirani6346
    @manirani6346 Рік тому +1

    En huspanda vara vainga pa 😭😭😭😭✝️✝️✝️✝️🙏🙏🙏🙏

  • @user-px4nf4cl4l
    @user-px4nf4cl4l Рік тому

    எல்லாம் வல்ல கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @sudhas9447
    @sudhas9447 4 роки тому +78

    என் இயேசுவில் நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்

  • @prajkumar8387
    @prajkumar8387 3 роки тому +12

    அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 👏🏻👏🏻

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 2 роки тому +2

    Om namasivayam om namasivayam ellam sivamayam 🙏🕉️🕉️

  • @shunmugathainatarajan2301
    @shunmugathainatarajan2301 3 роки тому

    Nandri sister amen

  • @sapina456
    @sapina456 Рік тому +8

    Praise the Lord 🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♂️🙇‍♂️

  • @omegainteriorsselvam7940
    @omegainteriorsselvam7940 Рік тому +5

    our Lord to increase peace & happiness to my family members to all in brother's & Sister in Christ . Lord is so good . did so many wonderful things in my life . I am very happy in Christ . Amen

  • @_knifegaming_7769
    @_knifegaming_7769 3 роки тому

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @user-bk3oy8rf7h
    @user-bk3oy8rf7h 3 місяці тому +2

    அத்திமரம் துளிர்விடாமல் போனாலலும்😊😊😊😊😊😊🎉🎉🎉🎉❤❤❤❤❤😂😂😢😮😅

  • @Rajkumar7276-j1b
    @Rajkumar7276-j1b 4 роки тому +12

    தொடரட்டும்.உங்கள் புனித பயணம்....

  • @gomathimuniandy2709
    @gomathimuniandy2709 3 роки тому +7

    Some trust in chariots and some in 🐎 horses but we trust in the name of God 💛💚💙💜💖💗👝

  • @michaelraj7462
    @michaelraj7462 2 роки тому +1

    Amen Alaluya thanks for the jesas amen Alaluya

  • @Millionare369
    @Millionare369 Рік тому

    Nandri jeasus

  • @daisybalachandran7599
    @daisybalachandran7599 2 роки тому +14

    தேவன் தந்த குரல் வளத்தை அற்புதமாய் பயன்படுத்தி தேவ நாமத்தை மகிமை பண்படுத்தி வருகிறீர்கள்.
    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
    தேவன் தங்களை அளவில்லாமல்
    பரிபூரணமாக ஆசிர்வதிப்பாராக!
    ஆமென்! 🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @praveen61946
    @praveen61946 Рік тому +18

    I am facing lot of failures in my life yet i will rejoice in the lord 🕊️ 😊

  • @pandim1664
    @pandim1664 Рік тому

    இந்தபாடல்அறுமை

  • @karunamoorthy30
    @karunamoorthy30 3 роки тому

    Thanks arumaiyana paatal

  • @thiruvengadam6532
    @thiruvengadam6532 Рік тому +7

    Praise the lord

  • @arasiv1474
    @arasiv1474 4 роки тому +3

    Nan kartharukul mahizhichiyai irupen love u Appa.,

  • @maryluise1853
    @maryluise1853 Рік тому +1

    அற்புதமான தேற்றலுள்ள இறை வார்த்தைகள் மனதை தேற்றி ஆறுதல் அளிக்கும் ஔஷதமான இந்த பாடலை தந்தை அவர்கள் மூலமாக கிருபை தந்த கர்த்தருக்கு கோடி நன்றிகள்

  • @shanthik6282
    @shanthik6282 Рік тому +2

    My favorite song

  • @Nadesu2511
    @Nadesu2511 Рік тому +16

    மனதிற்கு ஒரு மன நின்மதியை கொடுக்கும் அற்புதமான பாடல்.

  • @anidhayal
    @anidhayal 4 роки тому +3

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

  • @merlinjohn9790
    @merlinjohn9790 Місяць тому

    Amen praise the lord 🙏

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 2 роки тому +1

    அவா் இரண்டாம் வருகை தந்துவிட்ட அடையாளம்.வருமையிலிருந்து மக்களை மீட்டு 45ஆண்டுகளாக காத்து வளா்ச்சி தந்துள்ளாா். ஆமென்.

  • @thenmozim6780
    @thenmozim6780 3 роки тому +10

    My favorite song i love jesus

  • @ravitajitaji7145
    @ravitajitaji7145 Рік тому +5

    Praise the lord sister song 🙏👏

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 2 роки тому +2

    அன்பான பெரியோா்களே,தாய்மாா்களே,இளைஞா்களே,இளைஞிகளே,இந்த அருமையான பாடலை பாடியவா்க்கும்,கேட்பவருக்கும் நன்றி.எனது இனிய 2022புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.அன்பானவா்களுக்கு காலை வணக்கம்.கர்தருடைய இரண்டாம் வருகை நடந்துவிட்டது அதை உணருங்கள்.அதுவே அவருக்கு நாம் செய்யும் மரியாதை,முதன்மையான ஸ்த்தோத்திரம்.ஆமென்.(2)

  • @ushamunusamy1042
    @ushamunusamy1042 3 роки тому +10

    My favourite song god bless you 💗😍❤️🙏🙏🙏🙏

  • @maryanitathavagnanam3041
    @maryanitathavagnanam3041 Рік тому

    Jesappa engala thodonga appa Amen Amen 🙏 sothitam

  • @ananthanananthan3642
    @ananthanananthan3642 3 роки тому

    Amen.Amen

  • @peterroy2967
    @peterroy2967 2 роки тому +3

    Unsatiated song daily I hear at least once. Praise the Lord.

  • @venkateshmt9168
    @venkateshmt9168 2 роки тому +3

    Amen praise the Lord

  • @madhanchithra2699
    @madhanchithra2699 2 роки тому +2

    Praise the lord ஜீசஸ்
    அதி காலை இந்த பாடலை
    கேட்டால் நாள் முழுவதும் உற்சாகமாக செயல் படுவேன்
    Sis பூர்ணிமா berkamans Iyya
    அவர்களுக்கு sthothiram

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 3 роки тому

    ஆறுதலின் பாடல்

  • @karunakaraboopathy839
    @karunakaraboopathy839 5 років тому +8

    கர்தர் ஆசிப்பாராயாக

  • @ranjithamvelusamy6429
    @ranjithamvelusamy6429 4 роки тому +5

    Very nice song sung by Poornima.

  • @dddurai298
    @dddurai298 3 роки тому +2

    கர்த்தருக்குள் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்

  • @ananthanananthan3642
    @ananthanananthan3642 2 роки тому

    amen.jesus appa appa appa appa appa appa jesus amen amen

  • @ananthananth895
    @ananthananth895 4 роки тому +47

    கர்த்தருக்குல் மகிழ்ச்சி இருப்பேன்

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx Рік тому +4

    glory to God

  • @SenthilKumar-nj2kb
    @SenthilKumar-nj2kb Рік тому

    Suppar. Song🎵.

  • @kmalaimahal2402
    @kmalaimahal2402 Рік тому

    Enakku pidiththa padal....I love jesus

  • @aruljude4974
    @aruljude4974 Рік тому +10

    2 varsam na padukaila eruka intha song kekum pothu jesus en kuda erukara mathi irukum love you jesus

  • @gajalakshmi905
    @gajalakshmi905 2 роки тому +8

    Praise the Lord
    God gift ur voice ♥️♥️♥️♥️♥️♥️

  • @gabrielganesan8003
    @gabrielganesan8003 2 роки тому

    Amen amen

  • @julietpravin2561
    @julietpravin2561 Рік тому +2

    God is one person.His name is Lord Jesus Christ.We have to take babtism in the name of Lord Jesus Christ.

  • @Robert-yd8el
    @Robert-yd8el 3 роки тому +20

    God bless you sister.

  • @joneladiestailoringshop7357
    @joneladiestailoringshop7357 4 роки тому +9

    Beautiful song 👌👌👌

  • @pallingampallingam7407
    @pallingampallingam7407 2 роки тому

    செம வாயிஸ்

  • @ambigaanbu529
    @ambigaanbu529 3 роки тому +2

    Glory to god
    Thevanuku magimai
    Udagatum amen

  • @gomathimuniandy2709
    @gomathimuniandy2709 3 роки тому +5

    May God Bless You so so so so so so so so so so so so so so so much

  • @samsonjoshwa7361
    @samsonjoshwa7361 3 роки тому +6

    Oo thank God for this nice voice ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jayaprakash3856
    @jayaprakash3856 3 роки тому

    வாவ் hallelujah aaaaaaa

  • @vimal.pvimal.p3896
    @vimal.pvimal.p3896 3 роки тому

    Amen amen amen amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @selvanselvan5528
    @selvanselvan5528 2 роки тому +5

    Amen
    Super song

  • @victort1214
    @victort1214 2 роки тому +1

    எந்த பலன் என்னை சேராமல் போனாலும் நான் கடவுளுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்

  • @venkatraman8069
    @venkatraman8069 4 місяці тому +1

    Naan Hindu aana enaku Jesus dhan pidikkum my favorite song yaar ennai kaivittalum ❤❤❤❤❤

  • @annapurnanemali4211
    @annapurnanemali4211 3 роки тому +3

    My favorite singer god bless u ma

  • @jaidevnadhiya9092
    @jaidevnadhiya9092 5 років тому +6

    Nan unga pattu kaga wait pannitu irupen. Like kodukrathukaga.

  • @azhagarasuazhagarasu8388
    @azhagarasuazhagarasu8388 2 роки тому

    The Lord is my savior