திருவாலங்காடு, உத்தரகோசமங்கை ஆருத்ரா | Thiruvallangaadu and Uthirakosamangai Mangalanathar Aarudhra

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 92

  • @baluprema332
    @baluprema332 4 роки тому

    ஆருத்ரா தரிசனம் கண்டுகளித்து மகிழ்ச்சி அடைந்தேன் இந்த நிகழ்ச்சி வழங்கிய பொதிகை தொலைக்காட்சிக்கு நன்றி

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 4 роки тому +14

    எங்களின் பொதிகைக்கு ஈடு இணையேது பொதிகையின் அருளால் அந்த ஆடல் வல்லானை கண்ணார கண்டோம் நன்றிகள் பல உரித்தாகுக.

    • @deeparam811
      @deeparam811 4 роки тому

      முற்றிலும் உண்மை பொதிகை பொதிகை தான்

    • @gunasekarankrishnasamy8384
      @gunasekarankrishnasamy8384 2 роки тому

      @@deeparam811 சிதம்பரம் நடராஜர் கோவில் அபிஷேகம் நேரலை

  • @tamilarasik7921
    @tamilarasik7921 4 роки тому +12

    ஆருத்ரா தரிசனம் காண கண் கோடி வேண்டும் பொதிகை தொலைக்காட்சிக்கு 🙏🙏🙏🙏🙏

  • @manoharan5546
    @manoharan5546 4 роки тому +2

    தொகுப்பாளர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்..வாழ்க வளமுடன் மனோகரன்

  • @kalpanakalpana2176
    @kalpanakalpana2176 4 роки тому +2

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @selvarajdurai2694
    @selvarajdurai2694 4 роки тому +7

    நேரில் தரிசனம்
    செய்தது போல்
    மனநிறைவு ஏற்பட்டது. பொதிகை தொலைக்காட்சிக்கு
    நன்றி.!!!🙏

  • @muthuswamy3068
    @muthuswamy3068 4 роки тому +1

    பொதிகை தொலைக்காட்சிக்கு நன்றிகள் பல ஆருத்ரா அபிஷேகத்திற்கு பணியாற்றிய அனைத்து பணியாட்களுக்கு நன்றிகள்

  • @revathykrishnan2187
    @revathykrishnan2187 4 роки тому +6

    அருமை மிகவும் அருமையான தரிசனம் 🙏🙏

  • @radhabaivenkatakrishnan6208
    @radhabaivenkatakrishnan6208 4 роки тому +5

    பொதிகை டிவி நன்றி ஆருத்ரா தரிசனம்🙏🙏🙏🙏🙏🙏

  • @geethae7768
    @geethae7768 4 роки тому

    ஓம் நமசிவாயம்
    தென்னாடுடையசிவனேபோற்றி
    எந்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி
    பொதிகைடிவிக்குநன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VadiveluVelan
    @VadiveluVelan 4 роки тому +4

    அம்பலவாணனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிக் கொள்வோம். நன்றி பொதிகை தொலைக்காட்சி. நல்லதொரு அருள் சேவை.

  • @ashokt5276
    @ashokt5276 4 роки тому +3

    நன்றி பொதிகை தொலைகாட்சி

  • @PremKumarM
    @PremKumarM 3 роки тому

    இந்த சபாபதியின் அழகு, ஸ்டைல் எங்கும் பார்த்ததில்லை.

  • @techbharath9778
    @techbharath9778 4 роки тому +1

    திருச்சிற்றம்பலம் 🚩🇮🇳🛕
    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    என்னாட்டிற்கும் இறைவா போற்றி
    நன்றி #பொதிகை🙏🙏👍

  • @rangasamypanneerselvam7803
    @rangasamypanneerselvam7803 4 роки тому

    இறை சக்தியே நன்றி பிரபஞ்சமே நன்றி முடிவில்லாத பேரறிவே நன்றி தங்களுக்கு நன்றி கோடானு கோடி நன்றிகள் ஐயா அற்புதமான நாளுக்கு நன்றி ஓம் நமசிவாய ஓம் சிவசக்தி போற்றி ஓம் சிவசக்தி போற்றி

  • @Rameshmaragatham6183
    @Rameshmaragatham6183 4 роки тому +1

    மங்கள நாதர் உத்தரகோசமங்கை நடராஜரே போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

  • @chandra57ify
    @chandra57ify 4 роки тому

    kudos to DDPodhigai TV team . Om Namah Shivayaha

  • @adrenalinedoctor3518
    @adrenalinedoctor3518 4 роки тому +1

    OmNamoShivaya🙏🏻

  • @manoharan5546
    @manoharan5546 4 роки тому

    அய்யா அருமையான பதிவு அய்யா அருமை தங்களின் செய்தியும் அதுதான்..நன்மையே ஓங்குக.. மனோகரன்..!

  • @manoharan5546
    @manoharan5546 4 роки тому

    ஓம் நம சிவாயம்..!திருச்சிற்றம்பலம்..அருமை தாயுமானவர் அருமை அய்யா..!

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 4 роки тому +1

    இராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கை🙏🙏🙏🌷🌷ஈசனடி போற்றி எந்தை அடி இறைவா தலைநகரில் வாழ்ந்தாலும்💖💜❤எம் தலைவன் நீங்கள் அல்லவா ❤💜💖ஆடல் வல்லவனே🌷🌷🌷தங்களது பொற்பாதங்களில் வணங்கி மகிழ்கிறேன் அய்யா 🙏🌷💖💜❤

  • @ErusappanRagupathi
    @ErusappanRagupathi 3 роки тому

    ஓம் நமசிவாய சிவாய நம. திருச்சிற்றம்பலம்.

  • @jayram5481
    @jayram5481 4 роки тому +3

    Excellent coverage pothigai. Arulanadam oothuvaar commentary very informative. We feel blessed. Thank u again. 🙏🙏🙏🙏🙏

  • @ambikasubramani1716
    @ambikasubramani1716 4 роки тому +2

    Om Namasivaya 🙏🙏🙏🙏

  • @valliapnvalliapn4725
    @valliapnvalliapn4725 4 роки тому

    Valartum unkalsayvai valarunkal ninkal menmaylum all nanbarkalukum ellanalankalum petrusirappaka valavendumena vendukirain thakavalukum unkalukum nandrikalpala

  • @chitramurugesan7725
    @chitramurugesan7725 4 роки тому +1

    Thank you Dd tv

  • @chandrachoodan4855
    @chandrachoodan4855 4 роки тому

    Ram Ram ji.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 роки тому

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌺🔱

  • @thyagarajankannappan9310
    @thyagarajankannappan9310 4 роки тому +2

    Super super performance of telecast .....in mid night ...hours to early morning ...

  • @venikrishna7511
    @venikrishna7511 4 роки тому

    Om namashivaya thank s pothigai tv

  • @sheelavasudevean3350
    @sheelavasudevean3350 4 роки тому

    மிக்க நன்றி மஹா பெரியவா.

  • @geminidfhtvg8960
    @geminidfhtvg8960 4 роки тому

    சிவ🔱சிவ

  • @pankajam.rramalingam3865
    @pankajam.rramalingam3865 4 роки тому +2

    Thank you DD for your excellent coverage

  • @kamalaaruna974
    @kamalaaruna974 4 роки тому +12

    அவன் அருளாலே அவன் தாள் பணிந்து ஓம் நமசிவய

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 роки тому +1

    Om namashivaya vaazhga naathan thaal vaazhga imaipozhuthum en nenjil neegaathaan thaal vaazhga 🙏🙏🙏

  • @meenakshijayaraman2474
    @meenakshijayaraman2474 4 роки тому

    கண்கொள்ளா கா காட்சி. கருணைகடலே போற்றி. நமசிவாய

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 4 роки тому

    💐💐🙏

  • @sairama2020
    @sairama2020 4 роки тому +1

    Om Sairama 🙏

  • @sugavanamnatarajan9088
    @sugavanamnatarajan9088 4 роки тому +1

    Om NAMO Shivaya 🎉❤️🔥👍🙏

  • @vigneshsankaran6857
    @vigneshsankaran6857 4 роки тому

    Om namahshivaya 🙏🙏

  • @niranjanartist776
    @niranjanartist776 4 роки тому

    Ohm Namasivaya Ohm Namasivaya Ohm Namasivaya

  • @malinisandirassekarane7395
    @malinisandirassekarane7395 4 роки тому

    thanks dd

  • @panneerselvamnarayanaswamy5927
    @panneerselvamnarayanaswamy5927 4 роки тому

    அபிஷேகம் செய்ய உதவி செய்பவர்கள் சாமியை மறைக்காமல் இருக்கலாம்

  • @murugesanmanickam2625
    @murugesanmanickam2625 4 роки тому +8

    I wish DD POTHIGAI EXCELLENT ARRANGEMENT FOR LIVE TELECAST. THANKYOU DD POTHIGAI.

  • @lalithashankar1628
    @lalithashankar1628 4 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏💐🌹

  • @muralitharan8929
    @muralitharan8929 4 роки тому +5

    ஏக இறைவன் ஒருவரே அவர் சிவமே

  • @malinisandirassekarane7395
    @malinisandirassekarane7395 4 роки тому

    👌👌👌🙏🙏🙏

  • @t.t.santhosh5842
    @t.t.santhosh5842 4 роки тому

    ஒம் நமச்சிவாய🙏🙏🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 4 роки тому

    🕉️Aruthra pemmanuku arogara 🕉️🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🐍🌼🦅🦅🌺🐚🐚🐚🐚🐚🌺🔱🔱🔱🔱🔱🌺🐄🐄🌺🌼🌿🌺🌼🌿🌺🌼🌿🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🕉️🕉️🕉️🕉️🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃💮🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🤧

  • @lokeshvarmavarma4204
    @lokeshvarmavarma4204 4 роки тому

    Thanks for pot hi TV diva siva

  • @muthuswamy3068
    @muthuswamy3068 4 роки тому

    திருக்காளத்தி முத்துக்குமாரசுவாமி

  • @sivabakthananand1234
    @sivabakthananand1234 4 роки тому

    ஓம் நமசிவாய 🙏

  • @tamilselvisivasamy7741
    @tamilselvisivasamy7741 4 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @shivamsantham2326
    @shivamsantham2326 4 роки тому

    பொதிகைனா பொதிகைதா🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🍀🍀🍀🍀🍀🌹🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @malinisandirassekarane7395
    @malinisandirassekarane7395 4 роки тому

    OM Namashivaya

  • @malayappavenkataramaseetar2599
    @malayappavenkataramaseetar2599 4 роки тому

    சிவோஹம் சிவோஹம்

  • @sodhanaimelsodhanai
    @sodhanaimelsodhanai 4 роки тому

    ஓம் நமசிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க

  • @vigneshsankaran6857
    @vigneshsankaran6857 4 роки тому

    🙏🙏🙏

  • @vigneshsankaran6857
    @vigneshsankaran6857 4 роки тому

    🌼🌼🌼🌼🌼

  • @whitelotus7411
    @whitelotus7411 4 роки тому

    🙏🌿🙏

  • @meenakshijayaraman2474
    @meenakshijayaraman2474 4 роки тому

    Om namachiva

  • @arumugampillai421
    @arumugampillai421 4 роки тому

    அன்பே சிவம்

  • @sinnammahperumal2645
    @sinnammahperumal2645 4 роки тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @amsuveeran2969
    @amsuveeran2969 4 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalaaruna974
    @kamalaaruna974 4 роки тому +9

    பூர்வ பு்ணியம்

  • @giriarumana1468
    @giriarumana1468 4 роки тому +2

    OHM NAMASHIVAYA ***
    PRAYING FOR ALL THE LIVFEHOODS ***
    &
    MEANINGFUL DAY TO PODIGAI ***
    30/12/2020 ***

  • @Charu_Loves
    @Charu_Loves 4 роки тому +5

    ஆயிரம் தொலைக்காட்சி வந்தாலும் தரத்திற்கு நிகரில்லை

    • @kalpanakalpana838
      @kalpanakalpana838 4 роки тому +1

      அருமை யான அபிழெகங்கள்கானகண்கேடிவேண்டும்.நன்றி.

  • @manibarathimvm
    @manibarathimvm 4 роки тому

    Siva siva

  • @ekrithikan7190
    @ekrithikan7190 4 роки тому

    😁😁😘😌🎂🎂

  • @kumarappansp4121
    @kumarappansp4121 4 роки тому +1

    Pothikaiyil Neradi Oliparappu Vilamparamillaiya

  • @algofinlearn5746
    @algofinlearn5746 4 роки тому

    Jkdevji,Anand Janakiraman’s

  • @jayram5481
    @jayram5481 4 роки тому

    6 kaigal thaaney therikindrana

  • @ramanathan2292
    @ramanathan2292 4 роки тому +2

    மிக மோசமான commentry.

  • @Chanmos
    @Chanmos 4 роки тому

    நன்றி பொதிகை தொலைகாட்சி

  • @kalairamvidhyakumar1964
    @kalairamvidhyakumar1964 4 роки тому

    Om namashivaya 🙏

  • @manimegalaikannan9636
    @manimegalaikannan9636 4 роки тому

    Om Nama Shivaya

  • @parandhamanengineering7764
    @parandhamanengineering7764 4 роки тому

    ஓம் நமசிவாய

  • @ssundararajan7300
    @ssundararajan7300 4 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @viswanathanpr8080
    @viswanathanpr8080 4 роки тому

    OM NAMA SHIVAYA