RICKSHAW MAMA | Tamil Full Movies | Sathyaraj | Kushboo | Gautami | Super Hit Tamil Movie

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2020
  • #Rickshawmama | #Tamilsuperhitmovie | #Goundamanicomedy
    Bhuvana, a little girl, is brought up by her rich grandfather, as her mother died while giving birth. She becomes closer to a rickshaw driver, not being aware that he is her biological father.
    Initial release: 15 January 1992
    Director: P. Vasu
    Music director: Ilaiyaraaja
    Screenplay: P. Vasu
    Language: Tamil
    Starring: Sathyaraj; ‎Gouthami‎; ‎Kushboo‎; ‎"Baby" SriDevi,Goundamani
    For Hindi Dubbed Full HD Movies : Mishri Hindi HD Movies
    / @mishrihindihdmovies2550
    Alternate Channel for Hindi Movies : Mishri Hindi Movies
    / @mishrihindimovies5723

    For Tamil : Mishri Movies
    / @mishrimovies
    For Comedy : All Time Hit Comedy
    / @alltimehitcomedy
    Follow us on:
    Facebook
    Website
    Instagram
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 247

  • @rafeekayyas4972
    @rafeekayyas4972 3 місяці тому +74

    2024 இல் யாரெல்லாம் பார்க்குறீங்க 😘😘😢😢😅😅

  • @rafeekayyas4972
    @rafeekayyas4972 3 місяці тому +10

    அன்னக்கிளி நீ சிரிக்க
    வைகை நதி ஓரம்
    மணக்கும் மல்லிகை
    My favarite songs
    படமும் வேற லெவல் ரொம்ப அருமை

  • @satheesh1077
    @satheesh1077 3 роки тому +72

    அருமையான திரைப்படம் மறக்க முடியாத ஒன்று 👌👏😍

  • @thawfeekthawfeek6942
    @thawfeekthawfeek6942 3 роки тому +58

    சத்தியராஜ் சிறந்த நடியராக நான் நினைவில் வைத்துக்கொள்வதற்கு ம்.எனக்கு விருப்பமான நடியராக இருப்பதற்கும்.இவ்வாரான அருமையான படங்களே காரணம் இவருடைய எல்லா திரைப்படமும் அருமையாக இருகக்கும் புரட்சி மற்றும் அனைகமான படங்கள் சிறுபிள்ளைகலோடு பாசமாக நடித்திருப்பார். இவ்வாரான படங்கலே எனக்கு ரொம்பபிடிக்கும்.பதிவேற்றத்துக்கு நன்றி..

  • @sivakumar7481
    @sivakumar7481 2 роки тому +71

    குழந்தையை தேடும் இறுதி காட்சிகள் & இறுதி பாடல் மிக அற்புதம், பட குழுவினருக்கு நன்றி.

  • @nagarajan.t6158
    @nagarajan.t6158 3 роки тому +57

    ஆண்டுகள் பல கடந்தாலும் , கடக்காத காவியம், 👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @pugalpugal7579
    @pugalpugal7579 Рік тому +9

    Sathayaraj sentiment acting super fantastic

  • @shailajamani8818
    @shailajamani8818 3 роки тому +11

    വർഷങ്ങൾക്ക് മുമ്പ് കണ്ട ഒരു മൂവിയാണ്. ഇപ്പൊ കാണണം എന്നൊരു ആഗ്രഹം തോന്നി കാണുകയാണ്.😍😍❤️❤️

  • @mariappans6455
    @mariappans6455 2 роки тому +5

    அருமையாணபடம் எணக்கு ரெம்ப ரெம்ப பிடித்த படம்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vijayakumarvijayakumar1979
    @vijayakumarvijayakumar1979 3 роки тому +17

    Very good movie very nice acting sathiyaraj sir ❤️❤️👍👍

  • @velu8467
    @velu8467 3 роки тому +21

    பாராட்டும், சீராட்டும், தேரோட்டும், காரோட்டும், ஈரோட்டும் 😆😆

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +5

    அருமையான திரைப்படம்

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 роки тому +31

    அற்புதமான படம் பாடல் இசை நடிப்பு இயக்கம் எல்ல்லாமே பொருந்திய மிக நேர்த்தியான படம் நன்றி!

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 2 роки тому +12

    அழ வச்சிட்டியேயா யோவ்!!😭😭 வேற லெவல் படம். 😍 பாடல்கள் அனைத்தும் அற்புதம்!! ஒவ்வொரு பாடல்களும் அவ்வளவு ரசித்தேன்!!❤❤❤
    "அன்னக்கிளி நீ சிரிக்க...."
    "வைகை நதியோரம்...."
    "தங்க நிலவுக்குள்..."
    பாடல்கள் அருமை......🔥🔥
    ராஜா சார் BGMல பிடிச்சிட்டாரு🎊🎊 குழந்தை நட்சத்திரமாக நடித்த baby ஸ்ரீதேவி சூப்பர் ஆக்டிங்😘😘😘
    காமடி வேற லெவல்... கௌண்டர் மணி, செந்தில் இல்லன்னா கூட அவ்வளவு அழகா காமடி பண்ணி இருக்கார்...
    Climax song "அன்னக்கிளி நீ சிரிக்க..." பாட்ட கேட்டு றொம்ப அழதேன்...😭😭
    நல்ல வேள படம் நான் மட்டும் தான் பாத்தேன்.... நான் அழுறத யாரும் பாக்கல..............🤭🤭

  • @user-qk7lv8uk8h
    @user-qk7lv8uk8h 3 місяці тому +3

    MY FAVORITE HERO SATHYARAJ ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 2 роки тому +15

    Support sathyaraj sir for his acting

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 3 роки тому +51

    குஸ்புவுக்கும் பேபி ஸ்ரீதேவிக்கும் சூப்பர் பொருத்தம் அம்மா பொண்ணு... 😍😍

  • @neelavenisubramaniam1796
    @neelavenisubramaniam1796 3 роки тому +10

    Nice story so good songs…. Cute baby with great actor Sathiaraj sir🌷🌷🌷🌷

  • @maliniisha1064
    @maliniisha1064 3 роки тому +29

    Kushpoo face & baby face perfect match

    • @rajuabdul8774
      @rajuabdul8774 3 роки тому +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😄😄😄😃😁😁😁😁😁😁😜🤪😝🙄🤑

  • @muthukanesh6570
    @muthukanesh6570 7 місяців тому +2

    சத்யராஜ் நடிப்பு அருமையாக உள்ளது ❤❤❤❤❤❤

  • @SB.804
    @SB.804 Рік тому +8

    லாஸ்ட் சீன். வேற லெவல். ஆனா ஒன்னு கடைசிவரைக்கும் அந்த குழந்தைக்கு சத்தியராஜ் அப்பான்னு சொல்லவே இல்ல

  • @lathatvr4840
    @lathatvr4840 3 роки тому +21

    All actor act 👌👌👌 Kushboo my favorites actor ❤️❤️❤️

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Рік тому +5

    1992 January 14 pongal release Rikcshaw mama 30 year's of Rikcshaw mama nice movie sathyaraj Vijay kumar acting super goundamani senthil comedy nice gouthami kushboo my favorite items

  • @muthulakshmi9164
    @muthulakshmi9164 Рік тому +4

    Gautami is looking very preety lovely cutie love u so much..... You r the angel for the 90 s

  • @seyadali5555
    @seyadali5555 3 роки тому +73

    புரட்சித் தமிழன் சத்யராஜ் அவர்களின் நடிப்பு மிகவும் அருமை பேபி நடிப்பும் அருமை கௌதமி நடிப்பில் சுமார் குஷ்புவின் நடிப்பு அபாரம் கவுண்டமணி காமெடி அசத்தல் செந்தில் இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 роки тому +70

    இப்படத்தை குறைவாக நினைக்காதீர்கள் எத்தனை முறை பார்த்தாலும் சளிப்பதில்லை பாக்காமலே.கமெண்ட் பண்ணுங்கள் ;

  • @selvamg1140
    @selvamg1140 3 роки тому +18

    🙏🙏🙏🌹 சத்யராஜின் நடிப்பு சூப்பர்🌹🌹🙏🙏

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 2 роки тому +6

    I like sathyaraj sir partially for certain aspects

  • @gracemaray2725
    @gracemaray2725 3 роки тому +25

    சூப்பர் திரைப்படம்

  • @sivanesan5209
    @sivanesan5209 5 місяців тому +1

    இசை கண்ணீர் வரவிட்டது அருமை

  • @aarthisoundararajan1479
    @aarthisoundararajan1479 Місяць тому

    Everyone feels that Kushbu's husband character is a great man. Does anyone realise that in a critical situation like emergency operation, it is Kushbu's father who rushed to save her

  • @psathya7619
    @psathya7619 Рік тому +2

    Sathya Raj acting super P Vasu Sathya Raj combination films are always superb

  • @premdeepr
    @premdeepr 2 роки тому +7

    Cutest kushboo

  • @muthukumarganesh9771
    @muthukumarganesh9771 Рік тому +7

    AMAZINGMOVIE OF "PURATCHI TAMIZHAN " SATHYARAJ BECOME A GREAT SALUTE TO THE GREAT ACTOR 🙏🙏🙏👍👍👍🙏🙏🙏

  • @ananyaananya9305
    @ananyaananya9305 3 роки тому +41

    Kushboo mam semma alagu soooooooo cute.

  • @muthukumarganesh9771
    @muthukumarganesh9771 Рік тому +3

    VAIGHAI NADHI YORAM +ANNA KKILLI+ OTTHIPPO ALL SONGS SUPER HIT LOVELEY MUSIC COMPOSED TO ILAYARAJA SIR 🙏🙏🙏🎻🎻🎻🎤🎤🎤🎻🎻🎻

  • @captainamrish9306
    @captainamrish9306 2 роки тому +17

    Climax scene yedukum pothu vijayakumar kandippa aluthurupaaru.😍😍😍

  • @piraththanaachu458
    @piraththanaachu458 Місяць тому

    இப்படம் சின்ன பருவத்தில் பார்த்தேன் அருமையான திரைப்படம்🎉🎉🎉🎉

  • @seyadali5555
    @seyadali5555 3 роки тому +12

    Very nice movies sathyaraj sir

  • @athira47
    @athira47 2 роки тому +5

    Awwww Sridevi cutie

  • @pauldurairama2158
    @pauldurairama2158 3 роки тому +10

    நெல்லை மாவட்டம் சுரண்டை இல் நட்ராஜ் ஜில் பார்த்த படம்...

  • @yashvanth5727
    @yashvanth5727 3 роки тому +11

    Super movie

  • @user-en8ym4fg3o
    @user-en8ym4fg3o 4 місяці тому +1

    பாடல்கள் அருமை

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 2 роки тому +1

    படம் அருமை 👌🔥💯💯💯

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Місяць тому +1

    Actor sathyaraj is in my mind partially

  • @sivakumarr1972
    @sivakumarr1972 3 роки тому +8

    அருமையான படம்🌹🌹🌹

  • @ArrasiEham
    @ArrasiEham 3 роки тому +13

    The baby is Vijaya kumar-Manjulla daughter Sri Devi.

  • @rajeshkannan1037
    @rajeshkannan1037 3 роки тому +14

    Thank u so much.. RombA nala search pannitu irundha padam... Thanks to channel

  • @ktt168
    @ktt168 3 роки тому +4

    1st tkm watch

  • @rajensurensurendar6616
    @rajensurensurendar6616 3 роки тому +9

    Great acting satyaraj sir 👌👌👌👌

  • @chinnarajap7021
    @chinnarajap7021 Рік тому +3

    P.vasu & ilayaraja combo...super hit songs ...baby..sridevi acting vera level...she is a doctor of Vijayakumar

  • @BLEUBERYZ
    @BLEUBERYZ Рік тому +4

    This movie can really make anyone cry🥲

  • @joycraft5385
    @joycraft5385 3 роки тому +13

    Super movie 😍😍😍😍😍❤️❤️❤️❤️😍😍😍😍

  • @poovatamilmovie812
    @poovatamilmovie812 3 роки тому +8

    Vry nice movie..plz aploud alagar saamy movie

  • @RKGV
    @RKGV 2 роки тому +1

    Favourite movie ever

  • @m.k.m.murugan5534
    @m.k.m.murugan5534 3 роки тому +33

    எங்க ஊர்ல திரைகட்டி 16mm ல பார்த்த படம்.

  • @kantharuban1442
    @kantharuban1442 2 роки тому +4

    What a nice move

  • @deepans9986
    @deepans9986 3 роки тому +8

    அருமை யான படம்

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 2 роки тому +3

    This movie is in my mind interesting scene

  • @nandhininandhu3677
    @nandhininandhu3677 3 роки тому +6

    Super

  • @ournewcreation1854
    @ournewcreation1854 3 роки тому +6

    அருமையான படம் சூப்பர்

  • @estherjohnjohn8111
    @estherjohnjohn8111 3 роки тому +12

    What a super movie

  • @mahasanti568
    @mahasanti568 3 роки тому +10

    Nice😍

  • @raviravichandran7455
    @raviravichandran7455 Рік тому +1

    என் வாழ்க்கையில் இது ஒரு மறக்க முடியாத காவியம் ஏன் என்றால் இது என் வாழ்க்கையில் இருக்கு

  • @r.paramasivan30
    @r.paramasivan30 3 роки тому +1

    Super movies 👌👌👌👌

  • @nithyar5029
    @nithyar5029 3 роки тому +14

    Semma movie

  • @manjuvalli2485
    @manjuvalli2485 3 роки тому +6

    All songs super exactly manakum maligamansathil velunthu ..song and thanga nelaondru malarukul song very super good

  • @seyadali5555
    @seyadali5555 3 роки тому +17

    இந்த படத்தை அப்லோடு பணியை உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @senthilprofession
    @senthilprofession 3 роки тому +14

    Ultimate story, and songs,

  • @nalininalini7437
    @nalininalini7437 3 роки тому +15

    Semma movie ❤️❤️❤️❤️

  • @trrajendrank1990
    @trrajendrank1990 9 місяців тому +1

    Super Movie Anna 👌👍👏🙏

  • @ilayaraja1722
    @ilayaraja1722 3 роки тому +10

    Superfilm

  • @ranjithanarayanan4417
    @ranjithanarayanan4417 Рік тому +1

    Super nice 👌😊 movie 👍

  • @veerasingamsangeetha3284
    @veerasingamsangeetha3284 Рік тому +1

    Super Songs 🎵👌❤

  • @ganesanganesh5252
    @ganesanganesh5252 3 роки тому +8

    Nice movie

  • @Ethayakani_official
    @Ethayakani_official 6 місяців тому

    Nadiamgai sridevi kuzhandhai kadhapaathirathil arumaiyaga nadithullaldhu 😊

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 Рік тому

    P.vasu super best director super duper mega blockbuster movie claimx super 👌 👍 all song great best story best comedy 👌 super

  • @jaishankar3621
    @jaishankar3621 2 роки тому

    Masssss vathiyara

  • @velu8467
    @velu8467 3 роки тому +90

    படிப்பு ஒரு மனிதனுக்கு குடிப்பதற்கு தண்ணீர் மாதிரி தாகத்தை தான் தீர்க்கும் பசியை தீர்க்காது 👌👌

  • @kaleeswaranyaksha4600
    @kaleeswaranyaksha4600 8 місяців тому

    சூப்பர் படம்

  • @muthukumarganesh9771
    @muthukumarganesh9771 Рік тому +10

    HAVE A BIG BIG SALUTE TO "P VASU & ALL CHARACTERS 🙏🙏🙏♥️🙏🙏🙏

  • @shanmugamg2785
    @shanmugamg2785 3 роки тому +6

    Super film

  • @amjathismailismailamjath1920
    @amjathismailismailamjath1920 5 місяців тому

    My favorite actor satyaraj vijakanth

  • @indiraniannamalai1587
    @indiraniannamalai1587 2 роки тому

    I like this movie

  • @fancy9956
    @fancy9956 3 роки тому +8

    Oru nal Raja Chinna roja movie podunga appa

  • @nizammahanama
    @nizammahanama Рік тому

    Thangamana padam.

  • @shanmugamg2785
    @shanmugamg2785 3 роки тому +7

    Spb song super

  • @kk.kowsalya4779
    @kk.kowsalya4779 2 роки тому +2

    Sridevi super

  • @astrosaravanan5939
    @astrosaravanan5939 3 роки тому +7

    Super hit move

  • @saminathan5859
    @saminathan5859 2 роки тому

    அருமையான செண்டிமென்ட் கொண்டமூவி "ரிக்ஷா மாமா!''..29.11.21/0.50அதிகாலை❤️🎅🎭🤗🗡️👍💯♦️💋💞🎈💜💘🎯🌹❤️

  • @ferozekhan1593
    @ferozekhan1593 3 роки тому +4

    super flim

  • @allinallalaguraja4823
    @allinallalaguraja4823 3 роки тому +4

    அருமையான படம் 🤩🤩🤩🤩🤩🤩🔥🔥🔥🔥😍🥰🥰🥰😍🥰🥰🥰🥰🥰🥰

  • @dharmaraj9351
    @dharmaraj9351 3 роки тому +1

    💓💓💓💓💓

  • @paneerselvampaneer7604
    @paneerselvampaneer7604 2 роки тому

    Super3❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-db1eg6ff6l
    @user-db1eg6ff6l 2 роки тому

    Very nice movie

  • @selvakumar5281
    @selvakumar5281 3 роки тому +4

    Motta rajenthran sir nadichirukkaru .

  • @gymiover4356
    @gymiover4356 3 роки тому +4

    endha padam eppa varalile

  • @Nagarajan-bi9wc
    @Nagarajan-bi9wc 2 місяці тому +1

    🎉

  • @raviravichandran7455
    @raviravichandran7455 Рік тому +3

    இந்த படம் இந்த காலத்தில் வந்தால் வெள்ளி விழா கண்டிருக்கும்

  • @riogamingpubg4219
    @riogamingpubg4219 2 роки тому

    Great movei