Mr.சவுக்கு நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று எனக்கு தெரியாது.ஆனால் நீங்கள் பேசும் போது ஒரு பொதுவுடைமை தெரியுது.எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதைப்போல் ஒரு தெளிவான சான்றுகள் வேண்டும்
வணக்கம் சவுக் மீடியா லியோ சார் அவர்களுக்கும் மாலதி மேடம் அவர்களுக்கும் சவுக் மீடியாவில் உள்ள அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Hai! Savuku Anna enaki bus la unga video ah bus la pathutu irutha en pakathula irutha oru muthiyavar ungala video va roimba nal pathutu irukaram neegal namakaga peasubavar endrar
Leo is a production head Also Rock well Leo do your home work well you are already doing it Still since people expectations are more to fulfill and correct the corruption malaythy too you people should have some more Supportive trustable team to correct the Society you Savukku sir entire team Got a great platform we don't know the names do your best God will bless you all Since you All Saving our Tamil Nadu against corruptions.
இதைக் கேட்கும் போது இதுவரை இல்லாத அளவுக்கு அரசு மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது. அண்ணன் எடப்பாடியார் அவர்களே நமது தலைமை கழக பேச்சாளர்களிடம் மாநில முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களிடம் தெரியப்படுத்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கூட்டணி கட்சிகள் நம்மளை தேடி தானாக வரும் இல்லை என்றாலும் மக்கள் அவர்களை தோற்கடிப்பார்கள்
சூப்பர் சங்கர் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துகள் நாளை நமதே
சவுக்கு சங்கர் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் மக்கள் சார்பில் எழும் கேள்வி கோபம் போராட்டம் போன்றவற்றை துணிச்சல் ஆக திமுக அரசை எதிர்த்து நின்று கேள்வி கேட்கிறார் சவுக்கு மீடியா மக்கள் குரல் ஓங்கி ஒலித்து கொண்டு இருக்க வாழ்த்துக்கள்
Super sir talk about that child abuse case .....❤ Love you savuku sir yarum idha pathi pesaala solalla but neenga andha kozandhaiya pathi think Pannu pesuringa thank you soooooo much ❤🎉
எனக்கு 43 வயதாகிறது இந்த மாதிரி government நான் இதுவரை பார்க்காவில்லை 💯💯waste 💯
தமிழ் நாட்டின் தலையெழுத்து
Next time don't vote for the DMK for your children's future.
Really? How about MODI is consecutive 3 times government?
@@RipperMask atleast modi has brain but stalin is thathi
@@RipperMaskthathi mk stalin edukum laiku illa
உள்ளதை உள்ளபடியே சொல்கின்ற ஆற்றலும் அறிவுத்திறனும் படைத்த சங்கர் சார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
சங்கர் மீண்டும்
formக்கு வந்துட்டார் !
சபாஷ் !! ❤🎉
தலைவரே திருவண்ணமலை மாவட்டத்தில காணமால் போன பாலத்தை பற்றி பேசுங்கள்
காணாமல் போன கிணறு போல வடிவேல் வந்து பேசுவார் பேசும் நாள் விரைவில் வரும்...
என் ரத்தம் கொதிக்கிறது இந்த CM waste 💯💯💯💯
உண்மை தான்
உறுதியோடு பேசும் தாங்கள்,🎉🎉 இனி வரக்கூடிய ஊடகவியலாளருக்கு ரோல் மாடலாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்🎉❤
வாழ்த்துக்கள் அண்ணா...உங்கள் பணி தொடரட்டும்
🎉
Mr.சவுக்கு நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று எனக்கு தெரியாது.ஆனால் நீங்கள் பேசும் போது ஒரு பொதுவுடைமை தெரியுது.எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதைப்போல் ஒரு தெளிவான சான்றுகள் வேண்டும்
மக்களின் நலன் சார்ந்து மத்திய மற்றும் மாநில அரசின் குறைகளை எப்பவும் உங்களின் குரல் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்
வாழ்க வாழ்க வாழ்க
உங்கள் பணி தொடரட்டும் சிறக்கட்டும்
வணக்கம் சவுக் மீடியா லியோ சார் அவர்களுக்கும் மாலதி மேடம் அவர்களுக்கும் சவுக் மீடியாவில் உள்ள அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமையான தெளிவான பதில் மக்கள் எல்லோரும் இதை புரிந்துக் கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் சார்
அம்மா பெண்களின் உயிர்நாடி அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மாவை பெருமை படுத்தி பேசியதற்கு இருகரம் கூப்பி வணங்கிறேன் Sir
சொத்து சேர்த்த வழக்கு தெரியுமா
சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளி
Dai padu Comali kothadimai🤣🤣🤣 Eduppu🐕🦺🐕🦺🐕🦺 Ombuda Sappuda kothadimai🤣🤣🤣@@kkn619
@@kkn619kattumaram potta poi vazhakku, Amma was an actress before she was CM. Not like without ticket rail yerina karuna
Up Dhimmka group ku avanga evlovo paravala
ஆக சிறந்த...உண்மையான கருத்து உள்ள பதிவு...🙏🏻🙏🏻🙏🏻
சவுக்கு சங்கர் அண்ணன் ஊடகம் வேண்டும்
👉 அண்ணன் சவுக்கு சங்கர் வாழ்க🙏
Video starts @2:40
Nandri Bruh ❤
Dmk is zero
Deivam bro neenga
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤
சவுக்கு சங்கர் உண்மையை வெளிக்கு கொண்டு வர செய்யும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!
Savukku salute. Please stay strong.
Hai! Savuku Anna enaki bus la unga video ah bus la pathutu irutha en pakathula irutha oru muthiyavar ungala video va roimba nal pathutu irukaram neegal namakaga peasubavar endrar
செம்மண் வழக்கில் அனைத்து அரசு சாட்சிகளும் பல்டி..ஓசிமுடி வேலை..அதையும் கொஞ்சம் கவனியுங்க சவுக்கு
இந்த பெண் நன்றாக விஷயங்கள் தெரிந்து பேசுகிறார்🎉🎉🎉🎉
வணக்கம் சங்கர், லியோ
Iam all ways support shanker sir bounce back shanker sir God bless you ❤❤🎉❤❤
Ultimate😂😂 இரும்பு கை மாயாவி., @ 15:54 mins.,😂
மாலதி + green = Angel👀❤️
அண்ணா நீங்கள் கவனம் இந்த தீமுக மோசமான வ்ர்கள் நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும்
G.O.A.T அண்ணா நீங்கள் 🔥
Salute Sir
தோழரே அந்த திருவண்ணாமலை பாலம் சம்மந்தமா பேசுங்க தோழரே. நீங்க பேசலனா வேற யாரும் அத பத்தி பேச மாட்டாங்க.
Adha Pathi pesitaarunga bro veluva kilichu vittutaaru last two videos paarunga
Mass ❤
லியோ வந்தாச்சு..💃💐
Leo is a production head Also Rock well Leo do your home work well you are already doing it Still since people expectations are more to fulfill and correct the corruption malaythy too you people should have some more Supportive trustable team to correct the Society you Savukku sir entire team Got a great platform we don't know the names do your best God will bless you all Since you All Saving our Tamil Nadu against corruptions.
அண்ணா தினமும் உங்கள் வீடியோ பார்க்காமல் எனக்கு தூக்கமே வருவதில்லை. ❤️❤️❤️❤️தொடரட்டும் உங்கள் பணி வாழ்க அண்ணா.👏🏼👏🏼👏🏼👏🏼😘😘😘😘
Super Thalaivaa ❤
Wait on see 👍👍👍
Welcome leo brother.
Sir,,,🎉
U r Continue,,,,🎉🎉
Daily one Video,, Very Good 🎉
சவுக்கு அண்ணா 🧡🤍💚
வாழ்த்துக்கள் சகோதர உங்கள் பனி சிரக்கட்டும்❤❤❤❤❤❤❤❤❤
Brother vanakkam❤❤❤
Real opposition leader of TN DMK Govt. Keep it up.
Welcome Leo
என் பரம்பரையே இனி திமுகவிற்கு வாக்கு செலுத்த மாட்டோம் -
Welcome savukku Sankar anna ❤🎉👍, DMK VCK go back 👎😂😢
Thala nee mass 🔥 country needs more savukku 🔥❤️
Super sir 🎉
I watch each and every videos of savukku channel. Always interesting and informative. Even dmk people watch this eagerly 😂
Super thala
Done❤
ஐயா ஸ்டாலின் அவர்களை கட்சி நிர்வாகிகளே மதிக்காமல் மேடையில் அசிங்கசிங்கமா பேசுவாங்க இதில் மந்திரி எம்எல்ஏ போலிஸ்லா எங்கிருந்து மதிப்பாங்க.
தமிழ்நாடு முழுவதும் தினமும் ஒரு மாவட்டம் உள்ள ஊழலையும் பேசுங்கள் சார்
சவுக்கு அண்ணாவை மறுபடியும் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤ உங்கள் சேவை தொடரட்டும்
Continue your work
Savukku Media ❤
2:43 Starts from
congrats savku bro
வாழ்த்துக்கள் தமிழக எதிர்க்கட்சி தலைவர் சவுக்கு சங்கர்
இதைக் கேட்கும் போது இதுவரை இல்லாத அளவுக்கு அரசு மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது. அண்ணன் எடப்பாடியார் அவர்களே நமது தலைமை கழக பேச்சாளர்களிடம் மாநில முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களிடம் தெரியப்படுத்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டணி கட்சிகள் நம்மளை தேடி தானாக வரும் இல்லை என்றாலும் மக்கள் அவர்களை தோற்கடிப்பார்கள்
அண்ணன் சவுக்கு சங்கர் நேர்காணல் சூப்பர் தல 👌👌👌
சிறப்பு🎉
Sir,,,
U r Real Hero 🎉🎉🎉🎉
Salem Senthil Kumar ,,,
வணக்கங்கள் சவுக்கு பத்திரிக்கை குடும்பத்திற்கு ❤🎉
Highly informative video, sir, about the disgrace anf degradation of the present government; yes, everyone must know the facts and figures...sure!.
**and degradation.....
சவுக்கு 🔥🔥🔥
Thanks to Savukku sir Leo and malaythy 🎉 God bless you all with happiness prosperity health and wealth 🙏
சூப்பர் சங்கர் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துகள் நாளை நமதே
மாஸ்❤❤❤❤❤❤ சங்கர் சார். you are right 100%❤❤❤❤❤❤❤❤
Yes எனக்கு
சவுக்கு சங்கர் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் மக்கள் சார்பில் எழும் கேள்வி கோபம் போராட்டம் போன்றவற்றை துணிச்சல் ஆக திமுக அரசை எதிர்த்து நின்று கேள்வி கேட்கிறார் சவுக்கு மீடியா மக்கள் குரல் ஓங்கி ஒலித்து கொண்டு இருக்க வாழ்த்துக்கள்
good job
Next Tamil Nadu CM Annamalai
Rohtagi fee should be collected from police officers. Until this happens no official will ever learn a lesson
Fantastic interview worth watching for full 42 mins..I have not heard such brutal things in the last 20 years
62 வது like
இதற்கு மேல்
அரசியல்வாதிகள் அதிகாரிகளிடம் பயப்படுகின்றனர் தமிழ்நாட்டில்..
சவுக்கு அநீதிக்கு எதிரான ஒரு போராளி
Valthugal ana
Super 😍😊😊😊😊😊😊
இது போன்ற மோசமான ஆட்சி தமிழகத்தில் இதுவரை இருந்ததில்லை, வருங்காலத்தில் அமையாது என்று நம்புவோம்.
Super sir talk about that child abuse case .....❤ Love you savuku sir yarum idha pathi pesaala solalla but neenga andha kozandhaiya pathi think Pannu pesuringa thank you soooooo much ❤🎉
வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰
❤ First Comment
அருமை சவுக்கு சார்
Super rrrr jiiiii
Sir Ramana movie vijayakanth mathiri puttu puttu vaikiringa I m interested to the work
இந்த திமுக ஆட்சிக்கு வருவதில் தங்களுடைய அதீத பங்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்
DMK and admk same
🎉🎉🎉
Sir is back to fire
On time 🎉
லியோ is back
Well done Shankar sir..people's support is with u..
✌️✌️✌️✌️
Valthukkal
கலைஞரே பரவில்லை
தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களை விட அதிகாரிகள் தான் ஆட்சி செய்கின்றனர்
ப்ளீச்சிங் பவுடர் ஊழலை பற்றி பேசவும்
தனி ஒருவன் பாடத்தில் அரவிந்த் சாமி தான் அரசியல்வாதி அப்பாவை பார்த்து சொன்னது தான் நியாபகம் வருது Even a sparrow has brain
Hi❤❤🎉🎉🐎🐎