பிரச்சனைகள் இன்னும் முடியவில்லை சகோ bank loan கட்டமுடியாமல் வீடு ஏலத்திற்க்கு போய்விட்டது , இன்னும் சில வங்கிகள் வழக்கு போட்டிட்டிருக்காங்க , இப்போது வாடகை வீட்டில்தான் இருக்கிறேன் ,
For bs6..Sir..romba gentle ah starter button ah for more than 2sec press பண்ணுங்க..start agum.starter button press பண்ணும்போது button base ah தொடாம press பண்ணுங்க..start agum...hero bikes la indha technique velai செய்யும்.நாம எல்லாரும் கடைசி வரை startrr நல்லா அழுத்தி கடைசியில் button கீழ தொடர வரை அழ்தி பழக்க பட்ருக்கொம்..அனா அது இப்போ மாறி இருக்கு..base thotta voltage drop irukhu pola..
Anna No chanse rocker arm candeepa check pannuvanga mathuvanga Aana electric start kku m rocker arm oru relationship pa yosikka thonathu Vandi start aguthunala engine kku la no problem ignore pannathan thonum battery oda load igs starter side stand sensor than check pannuvanga But ithu completely different ta irukku useful information Anna
Intha maari oru vandi falut Anna Jupiter na bs3 tha valve tight la nalla iruku current pakkava iruku na self work aguthu ana kicker la start aguthu na self start na agamathu
Anna pulsar 220 silencer guard bolt cut aagi silencer ulla matikitu irukuthu anna..antha cut aana bolt veliya edukanum apo tha guard maata mudiyum..unga shop adress solunga anna na nerula vara
உங்களுடைய கடை எந்த ஊரில் உள்ளது எனதெரியப்படுத்தவும் என்னுடைய பைக் பஜாஜ் 150cc டிஸ்கவர் இன்ஜினில் மேஜர் பிராப்ளம் இதை சரி செய்ய வேண்டும் உங்களுடைய ஃபாலோஸ் நாகையிலிருந்து
Bro PLATINA வண்டி 40க்கு மேல போக மட்டங்கி து Head Valu Clutch plate கார்பெட்டர் மத்திதியும் 40 க்கு மேல போகல புல்லா Pickup Down ஆகுது என்னா problem இருக்கும் Bro Comment பன்னுங்க
எனது ஸ்பெலென்டர் பைக் கார்பரேட்டர் கிளின் பன்னி போட்டதுக்கு அப்புறம் சோக் ஆன் ல இருந்தால் ஷ்டார்ட் ஆக மாட்டீங்கது . ஆஃப் பன்னா உடனெ ஷ்டார்ட் ஆகுது. லைட்டா அடச்சு அடச்சு ஓடுது. என்ன காரணமா இருக்கும் அண்ணே??? கரண்ட் கரக்டா வருது.!! ஏர் பில்டர் நல்லா இருக்கு..!! கார்பரேட்டர் டூனிங் கரக்டா இருக்கு!!!
இன்னும் 4 மாதத்தில் முடிகிறது bro , எதிலும் தலையிடுவதில்லை , ஒதுங்கிவிட்டேன், தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர் சம்பளத்திற்கு கையெழுத்து போட மட்டும் செல்கிறேன் , மற்றபடி எதற்கும் போவதில்லை.
ப்ரோ என்னுடைய பைக் பல்சர்... 2008 மாடல் இப்ப என்ன ப்ராப்ளம்னா மைலேஜ் சுத்தமா கிடைக்க மாட்டீங்குது... 35 & 40 க்குள்ள தான் கிடைக்குது என்ன ப்ராப்ளமா இருக்கும்..?
நன்பரே தாங்கள் மீண்டும் தொழிலில் தொய்வின்றி தொடர்ந்து செயல் படுவது தங்கள் உழைப்பையும் தன்னம்பிக்கையையும் காட்டுகிறது.அதேநேரம் தனிப்பட்ட முறையில் எனக்கென்னவோ என் குடும்பத்து உறுப்பினர் ஒருவர் பெரிய ஆபத்திலிருந்து மீண்டது போல் ஒரு பெரிய அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.அது ஏன் என்று புரியவில்லை.எப்பவாவது தங்களை ஒருமுறை நேரில் சந்தித்து பார்த்து பேசிட ஆசைப்படுகிறேன் நன்பரே❤❤❤😂😂😂😂 தங்கள் காணொளி பதிவுகளை ஒன்றையும் தவறவிடுவதில்லை.மேலும் மிகவும் தெளிவான விளக்கம் 👌👌👌💖💖💖👌🤝👍🦁 தாங்களின் கல்வி என்ன முடித்துள்ளீர்கள? நன்றி சகோதரரே 🙏 (இவ்வளவு அளப்பரிய திறமையை வைத்துக்கொண்டு மனசு வெறுத்துபோய் எவ்வளவு பேசி விட்டீர்கள்.கார், டூல்ஸ்,யூட்யூப்,கடைன்னு, உடல்நிலை,பொதுவாழ்கை,அனுபவம்னு கொட்டிபுட்டீங்களே😢 முடிந்தால் நேரில் சந்திக்கும்போது என் நிலைமையை தங்களிடம் பகிர்கிறேன்.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்.ஒரு பெரிய போராட்ட வாழ்கையையைத்தான் ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.ஆக எந்த சூழலிலும் மனிதனின் பலமாகவிருப்பது தன்னம்பிக்கையையும் உழைப்புமே இது நம்மை வாழ வைத்துவிடும் நாம் அவமானப்பட்ட அதே உறவுகள் நட்புகளிடம் தலைநிமிர்ந்து வாழ வைத்துவிடும்.இதுவும் கடந்து போகும் என்று தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி பயணத்தை தொடர வாழ்த்துகிறேன் ❤❤❤❤ நன்றி வணக்கம் 🙏 சகோதரரே.💐😂🎉💖
Anna ella பிரச்சினைகளும் சரி ஆகிருசா உங்களுக்கு நீங்கள் பழைய படி உங்க வீடியோ பாக்குறது மகிழ்ச்சி
பிரச்சனைகள் இன்னும் முடியவில்லை சகோ bank loan கட்டமுடியாமல் வீடு ஏலத்திற்க்கு போய்விட்டது , இன்னும் சில வங்கிகள் வழக்கு போட்டிட்டிருக்காங்க , இப்போது வாடகை வீட்டில்தான் இருக்கிறேன் ,
@@vaganaviyaltamil
நண்பரே நீங்க பிரச்சனையில் இருந்து மீண்டு வர ஆண்டவனை வேண்டுகிறேன்.
உங்களை மீண்டும் பார்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
We are proud to welcome back our
"MECHANICAL KING".
Yes bro your absolutely correct 👌👍🤝❤He is one of the very good and nice man 😂
Ungaluku nigar nega tha bro unga trouble shooting knowledge la miracle bro 🔥
For bs6..Sir..romba gentle ah starter button ah for more than 2sec press பண்ணுங்க..start agum.starter button press பண்ணும்போது button base ah தொடாம press பண்ணுங்க..start agum...hero bikes la indha technique velai செய்யும்.நாம எல்லாரும் கடைசி வரை startrr நல்லா அழுத்தி கடைசியில் button கீழ தொடர வரை அழ்தி பழக்க பட்ருக்கொம்..அனா அது இப்போ மாறி இருக்கு..base thotta voltage drop irukhu pola..
Anna
No chanse rocker arm candeepa check pannuvanga mathuvanga
Aana electric start kku m rocker arm oru relationship pa yosikka thonathu
Vandi start aguthunala engine kku la no problem ignore pannathan thonum battery oda load igs starter side stand sensor than check pannuvanga
But ithu completely different ta irukku useful information Anna
Congrats brother. You are genius in fault findings in bikes
Longer videos are good for the channel but it should keep viewers engaged, yours does.
Thanks for the tip
Super brother
Neenga oru BD....... Bike Doctor........😁😁
அருமை புதுப்புது தகவல் சொல்வதற்க்கு நன்றிகள் பல🎉🎉🎉👍👍
Sema talent brother neenga...
Arumayana finding anna! Super diagnosis, perfect works!
அண்ணா super .இந்த மாதிரி defrent complynt vantha கண்டிப video போடுங்க ந pls
You have lots of skills bro.. Go ahead 🔧🛠️💪🙏🥰
First view from erode anthiyur tq❤
Thank you so much 🙂
அண்ணா நல்ல தகவல் வாழ்த்துக்கள்
Annnnnnna your come back haaaaaapy na❤
Social media illa என்றால் bs6 வண்டி பார்ப்பது கடினம் 😢 புது புது complaint வரது 😢
பயனுள்ள பதிவு நன்றி
Wonderful work brother congratulations 🎉🎉🎉
Thank you so much 😀
Passion pro bikela pulsar mount switch set panningala antha full video upload pannunga anna
Intha maari oru vandi falut Anna Jupiter na bs3 tha valve tight la nalla iruku current pakkava iruku na self work aguthu ana kicker la start aguthu na self start na agamathu
Thalaivar is back ...
நன்றிகள் பல...
Anna hero splander plus bike gear la erukkum pothu self start akuthu enna problem na clutch apply Pannama
Wonderful❤❤ anna i never seen like this video
Apache RTR 160 4v bs6 2022 model bro , chain la pathi chain suthum pothu chain Loosu ah iruku adutha pathi chain romba hard ah iruku bro enna pannanum bro , chain ⛓️ chenge pannanuma sollu bro
Super bro 👍👌
Super 🎉
வாழ்க வளமுடன் நண்பா😊
நன்றி
Bro scooty Pep timeing chain hero glamour 125 ku potamuteuma
Good info bro. Nice to watch again your videos 🎉
Annae enga pona ivlo naala.....Suzuki max r 100 la multimeter vechu carburettor set panni kaatu nae
Bro enoda old hero honda self start passion pro bike i3s system pananu enna pananu
Anna pulsar 220 silencer guard bolt cut aagi silencer ulla matikitu irukuthu anna..antha cut aana bolt veliya edukanum apo tha guard maata mudiyum..unga shop adress solunga anna na nerula vara
ஜீனியஸ் ப்ரோ🎉🎉🎉👏🏽👏🏽
வணக்கம் அண்ணா tvs radeon பைக் back பிரேக் சரியா பிடிக்கமாட்டுது புதுசா பிரேக் ஷூ வும் மாத்தியாச்சு அப்போவும் பிடிக்க மாட்டுது பைக் க கடைக்கு கொண்டுவரவா
Anna bs6 tvs ntroq rpm up down problem varudhu so any tips..no engine light
Anna excellent job super anna ungala contact pannanum eppdi panrathu illa work shop vanthu visit pannala
8825625118 whatsapp
Good technical Information Brother.
Keep going jii nice information 🇲🇾♥️♥️
Shop enga iruku brother
Congratulations this scooty how many km running
Super அண்ணா...👌
Anna ithu maathiritha en friend bike hero pleasure self problem....kicker la start aahguthu......
Bs3 FZ layaum same complaint irukku bro kicker nalla start aaguthu but self long start aaguthu
Check self motor & battery
Super Anna, informative
Bro evalo antha pump
Anna shop location link kudunga
ஒவ்வொரு வண்டிக்கு எப்படி வால் வு கிலியரன்ஸ் கண்டுபிடிக்க ரிங்க சொல்லுங்க அண்ணன் இதை ஒரு பார்டாக சொல்லுங்க பிளீஸ்
அண்ணா நீங்க எந்த. ஊர் போன் நெம்பர் வேண்டும்
உங்களுடைய கடை எந்த ஊரில் உள்ளது எனதெரியப்படுத்தவும் என்னுடைய பைக் பஜாஜ் 150cc டிஸ்கவர் இன்ஜினில் மேஜர் பிராப்ளம் இதை சரி செய்ய வேண்டும் உங்களுடைய ஃபாலோஸ் நாகையிலிருந்து
Super bro 💥
Honda aciva What is d compresser explanesan
Super bro thanx for video ❤
Content is good bro.. but this audio is so low, road side vehicle sound is so high and your voice is too low
Dio 125 new model la activa 125 carrier change pana mudiuma
Pannalam bro
Direct fit aguma bro. I have Dio 125 2024
Ragarm yethunala bro damage agum any reason
வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா
Bro scooty pep plus headlight switch melting problem
Magnet coil or RR unit problem irukkum
நல்லாதகவல்
சூப்பர் கோபி
Anna salem Suresh super
Bro PLATINA வண்டி 40க்கு மேல போக மட்டங்கி து Head Valu Clutch plate கார்பெட்டர் மத்திதியும் 40 க்கு மேல போகல புல்லா Pickup Down ஆகுது என்னா problem இருக்கும் Bro Comment பன்னுங்க
Pick up coil change
Pickup, cdi , ht coil check pannunga
Please share your work shop address Anna please or location in map❤ because ur best service person and genuine able service
Inlet 0.08mm
Outlet 0.25mm
For my interceptor
Inlet 0.08mm
Outlet 0.18mm
Each bike differs
Each bikes different
Super
சோக் ஆன் ல இருந்தா ஷ்டார்ட் ஆகல , சோக் எடுத்தா உடனே ஷ்டார்ட் ஆகுது..என்ன காரணம்??????
dharma super
Hello annan 🔥🔥🔥🔥❤
Hi bro
❤
Super g👍👍👍
Thanks ji
Super sir
Super anna ❤❤❤❤
hi Anna first comment na tha anna
முதல் லைக் நான் தான் அண்ணாத்த
sorry paa
அண்ணா நான் Activa h smart வாங்கி five month ஆகுது அண்ணா அதுல headlight on off switch வைக்கலாமா வேண்டாமா அண்ணா self start மட்டும்தான் இருக்கு அண்ணா
Vendam
Bro activa BS6, kicker la start aguthu ana self start agala, + horn adikala
Battery check panunga bro
Weldon
❤❤❤❤
Very useful
Thala அப்ப compression குறைவா இருந்தால் ideal problem வரும் உள்ள தல
This is decompression, kick is more powerful than the sound less start system.
புரியல ப்ரோ
🙏🙏 tnx anna😘
💥💥💥
எனது ஸ்பெலென்டர் பைக் கார்பரேட்டர் கிளின் பன்னி போட்டதுக்கு அப்புறம்
சோக் ஆன் ல இருந்தால் ஷ்டார்ட் ஆக மாட்டீங்கது .
ஆஃப் பன்னா உடனெ ஷ்டார்ட் ஆகுது.
லைட்டா அடச்சு அடச்சு ஓடுது.
என்ன காரணமா இருக்கும் அண்ணே???
கரண்ட் கரக்டா வருது.!!
ஏர் பில்டர் நல்லா இருக்கு..!!
கார்பரேட்டர் டூனிங் கரக்டா இருக்கு!!!
Nice msg
Clearance means torque ahh solringala
gap
Valve to rocker arm Gap
Thanks anna
Semma anna
Super anna
Super Bro
Super.super
Super. G
Hi bro how r u
Fine bro
🎉
👌👏👍
Super super super
Hlo bro eppidi irukkuu..
Fine bro
Watch the Video
Hello
கவுன்சிலர் பதவி ராஜினாமா பண்ணிட்டீங்களா அண்ணா
இன்னும் 4 மாதத்தில் முடிகிறது bro , எதிலும் தலையிடுவதில்லை , ஒதுங்கிவிட்டேன், தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர் சம்பளத்திற்கு கையெழுத்து போட மட்டும் செல்கிறேன் , மற்றபடி எதற்கும் போவதில்லை.
இப்போது ராஜினாமா செய்தால் அவர்கள் மாத சம்பளம் எடுப்பதில் பிரச்சனை வரும் , என்னால் மற்றவர்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது.
ப்ரோ என்னுடைய பைக் பல்சர்... 2008 மாடல் இப்ப என்ன ப்ராப்ளம்னா மைலேஜ் சுத்தமா கிடைக்க மாட்டீங்குது... 35 & 40 க்குள்ள தான் கிடைக்குது என்ன ப்ராப்ளமா இருக்கும்..?
என்னன்னா வீடியோ போட மாட்டேன்னு சொன்னீங்க
👍🤝👌
நன்பரே தாங்கள் மீண்டும் தொழிலில் தொய்வின்றி தொடர்ந்து செயல் படுவது தங்கள் உழைப்பையும் தன்னம்பிக்கையையும் காட்டுகிறது.அதேநேரம் தனிப்பட்ட முறையில் எனக்கென்னவோ என் குடும்பத்து உறுப்பினர் ஒருவர் பெரிய ஆபத்திலிருந்து மீண்டது போல் ஒரு பெரிய அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.அது ஏன் என்று புரியவில்லை.எப்பவாவது தங்களை ஒருமுறை நேரில் சந்தித்து பார்த்து பேசிட ஆசைப்படுகிறேன் நன்பரே❤❤❤😂😂😂😂 தங்கள் காணொளி பதிவுகளை ஒன்றையும் தவறவிடுவதில்லை.மேலும் மிகவும் தெளிவான விளக்கம் 👌👌👌💖💖💖👌🤝👍🦁 தாங்களின் கல்வி என்ன முடித்துள்ளீர்கள? நன்றி சகோதரரே 🙏 (இவ்வளவு அளப்பரிய திறமையை வைத்துக்கொண்டு மனசு வெறுத்துபோய் எவ்வளவு பேசி விட்டீர்கள்.கார், டூல்ஸ்,யூட்யூப்,கடைன்னு, உடல்நிலை,பொதுவாழ்கை,அனுபவம்னு கொட்டிபுட்டீங்களே😢 முடிந்தால் நேரில் சந்திக்கும்போது என் நிலைமையை தங்களிடம்
பகிர்கிறேன்.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்.ஒரு பெரிய போராட்ட வாழ்கையையைத்தான் ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.ஆக எந்த சூழலிலும் மனிதனின் பலமாகவிருப்பது தன்னம்பிக்கையையும் உழைப்புமே இது நம்மை வாழ வைத்துவிடும் நாம் அவமானப்பட்ட அதே உறவுகள் நட்புகளிடம் தலைநிமிர்ந்து வாழ வைத்துவிடும்.இதுவும் கடந்து போகும் என்று தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி பயணத்தை தொடர வாழ்த்துகிறேன் ❤❤❤❤ நன்றி வணக்கம் 🙏 சகோதரரே.💐😂🎉💖