Chandirane Suriyane (Sad) Video Song |Amaran Tamil Movie Songs |Karthik|Banupriya| Pyramid Music

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @k.murugank.murugan2140
    @k.murugank.murugan2140 7 місяців тому +5

    தினம் தினம் கேட்டாலும் திகட்டாத பாடல் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி பாடலை இயற்றி பாடி நடித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @VICKYRENUVLOGS
    @VICKYRENUVLOGS 2 роки тому +12

    2022 la intha song kekka vanthavanga....ellarukkum oru vanakam

  • @ManiKandan-ls4qb
    @ManiKandan-ls4qb 5 років тому +203

    வாழ்க்கையில் நாம் பட்ட கஷ்டங்கள் பழைய நினைவுகளை நம் கண் முன் நிறுத்தும் அழகிய பாடல்...

    • @pyramidmusics
      @pyramidmusics  5 років тому +2

      Please Subscribe Our New Pyramid HD Tamil channel
      ua-cam.com/users/PYRAMIDHDTAMIL

  • @bombselvam5675
    @bombselvam5675 2 роки тому +15

    நவரச நாயகன் கார்த்திக் நடிப்பு வேற லெவல் அருமையான படம் சூப்பர் பாடல்

  • @ganapathi20132
    @ganapathi20132 6 років тому +681

    இருப்தும் இறப்பதும் அந்த இயற்கையோட கையில ......
    அருமையான பாடல் வரிகள்

  • @jdilip555
    @jdilip555 4 роки тому +148

    இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையிலே
    இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையிலே!

  • @sreekevin525
    @sreekevin525 4 роки тому +524

    S.P.B மறைவில் இந்த பாடல் புது அர்த்தம் பெறுகிறது..... 🌙☀🎶🎵

    • @AjithKumar-qc6nd
      @AjithKumar-qc6nd 4 роки тому +7

      True😭😭😭😭

    • @AjithKumar-qc6nd
      @AjithKumar-qc6nd 4 роки тому +7

      Miss you😭 spb sir😭

    • @arunkumarm-fy9sv
      @arunkumarm-fy9sv 4 роки тому +5

      Yes 😭😭😭😭

    • @gokilarenganathan1971
      @gokilarenganathan1971 4 роки тому +2

      Yes.........😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥

    • @hardeepkaur7687
      @hardeepkaur7687 3 роки тому +4

      L
      I love u

  • @pragasa
    @pragasa 4 роки тому +162

    என் சோகமான நேரங்களில் என் தந்தையை நினைத்து நான் கேட்க்கும் பாடல் என் மகனுக்கு நான் கூறும் அரிவுறைகள் போல் இருக்கும் இந்த பாடல்...😭😭😭அப்பா உங்களை ரோம்ப மிஸ் பன்றேன் அப்பா...😭😭😭

    • @vasanthavasantha4010
      @vasanthavasantha4010 3 роки тому +3

      Super pa magana

    • @pragasa
      @pragasa 3 роки тому +1

      @@vasanthavasantha4010 thanks madam

    • @sja505
      @sja505 3 роки тому +4

      Hy bro.. Unga comment patha udan.... En appa va ninachu..... Mansu vitu aluthuten .... Yetho ninaivu... Varthu....

    • @mohanapriya2063
      @mohanapriya2063 3 роки тому +1

      😭😭😭😭😭😭😭😭👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦😭😭😭😭😭😭💃💃😭💃😭😭👨‍👩‍👧‍👦😭😭😭😭😭😭💃😭😭😭

    • @jagathesanjagathesan4268
      @jagathesanjagathesan4268 2 роки тому +1

      Bro no feeling

  • @vijayakumar4843
    @vijayakumar4843 4 роки тому +738

    இருப்பதும், இறப்பதும் அந்த இயற்கையின் கையிலே
    கொரோனா காலத்தை உணர்த்துகிறது.

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 роки тому +37

    இந்த பாடலை இன்று கேட்க்கும் போது கண்ணீர் வருகிறது misu u sp sir😭😭😭😭😭😭😭😭

  • @vinothk1410
    @vinothk1410 2 роки тому +77

    சந்திரனே சூரியனே
    நட்சத்திர நாயகனே
    சந்திரனே சூரியனே
    நட்சத்திர நாயகனே
    கிழக்கு வெளுத்ததடா
    மனசும் அங்கே சிவந்ததடா
    சுட்ட வடு ஆறல
    நெஞ்சில் பட்ட பின்பு மாறல
    சுட்ட வடு ஆறல
    நெஞ்சில் பட்ட பின்பு மாறல
    சந்திரனே சூரியனே
    நட்சத்திர நாயகனே
    சந்திரனே சூரியனே
    நட்சத்திர நாயகனே
    நெஞ்சிலே நெருப்ப வச்சா
    நீரும் அனைக்க முடியுமா
    கண்ணிலே முல்லு தைச்சா
    இமையை மூட முடியுமா
    பாரத கதையுங்கூட பழியில்
    முடிஞ்ச காவியம்தான்
    இருப்பதும் இறப்பதும்
    அந்த இயற்கையோட கையில
    இருப்பதும் இறப்பதும்
    அந்த இயற்கையோட கையில
    நான் மறைஞ்ச பின்னும்
    நிலைப்பது என்
    உயிர் எழுதும் கதையில
    சந்திரனே சூரியனே
    நட்சத்திர நாயகனே
    சந்திரனே சூரியனே
    நட்சத்திர நாயகனே
    நீயும் நானும்
    வாழனுனா தீமையெல்லாம் தீயிடு
    கெட்டதிங்கு அழியனுனா
    கொடுமையெல்லாம் பலி கொடு
    கண்ணன் கீதையில்
    சொன்னது போல் நடந்திடு
    வச்ச பயிர் வாழ
    மண்ணில் கலை எடுத்தா தவறில்ல
    வச்ச பயிர் வாழ
    மண்ணில் கலை எடுத்தா தவறில்ல
    அந்த முடிவில் தானே
    தொடக்கம் தேடி
    புது கதை நான் எழுதறேன்
    சந்திரனே சூரியனே
    நட்சத்திர நாயகனே
    சந்திரனே சூரியனே
    நட்சத்திர நாயகனே
    கிழக்கு வெளுத்ததடா
    மனசும் அங்கே சிவந்ததடா
    சுட்ட வடு ஆறல
    நெஞ்சில் பட்ட பின்பு மாறல
    சுட்ட வடு ஆறல
    நெஞ்சில் பட்ட பின்பு மாறல
    சந்திரனே சூரியனே
    நட்சத்திர நாயகனே
    சந்திரனே சூரியனே
    நட்சத்திர நாயகனே

  • @rathinavelpandian2885
    @rathinavelpandian2885 2 роки тому +118

    இருப்பதும் இறப்பதும்
    அந்த இயற்கையோட கையில
    இருப்பதும் இறப்பதும்
    அந்த இயற்கையோட கையில
    நான் மறைஞ்ச பின்னும்
    நிலைப்பது என்
    உயிர் எழுதும் கதையில💔💔

  • @sathickjannasathickjanna7832
    @sathickjannasathickjanna7832 5 років тому +212

    சுட்ட வடு மாறா வில்லை பட்ட துன்பம் மறக்க வில்லை

  • @saravanask7588
    @saravanask7588 5 років тому +1216

    மனசு கஷ்டபடும் போதெல்லாம்
    நான் கேட்கும் பாடல்..❤😘

  • @elangoelango2529
    @elangoelango2529 5 років тому +254

    1.1.2020.மனது சரியில்லை என்றால் இந்த பாடலை கேப்பேன் நன்றி SP. சார்

    • @sinthu1233
      @sinthu1233 4 роки тому +2

      Me feeling time song

  • @anandhachristopherd7696
    @anandhachristopherd7696 3 роки тому +22

    மனது வலி நிறைந்த நேரத்தில் நான் கேட்கும் பாடல். எஸ். பி. பி ஐயா குரல் அருமை.

  • @elayaraja9340
    @elayaraja9340 5 років тому +470

    "கணவன் மணைவிக்கும் உள்ள உறவு.... மகனுக்கும் அப்பாவுக்கும் உள்ள ஒரு அற்புதமான பாடல்".....

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 2 роки тому +180

    இந்த திரைப்படம் வந்த காலத்தில் 😴😴😴 எனது முதல் மகன் பிறந்த நேரம்....அவன் அழுது கொண்டு இருக்கும் சமயத்தில் வீட்டின் மேல் தளத்தில் இருந்து கொண்டு இந்த பாடலை பாடுவேன்😴😴😴 இன்றும் கேட்டு கொண்டு தான் இருக்கிறேன் என்ன பிரியமோ தெரியவில்லை இந்த பாடல் மீது 🌹🌹🌹 சிவாஜி ப்ரியன் 🌸🌸🌸🌹🌹🌹

  • @நெல்லைமுஹம்மது

    அனைத்தும் உணர்வான வரிகள் நம் முன்னோர்கள் சொல்லி கொடுத்த அற்புதமான செயல் ஆன வரிகள்

  • @ragupathivaradharajan7641
    @ragupathivaradharajan7641 16 днів тому +2

    இப்பாடலில் என் தந்தை நினைவு கூறும் வார்த்தைகளும் வரிகளும் அதிகமாக உள்ளது 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @NilaBharathi25
    @NilaBharathi25 4 роки тому +155

    ஆயிரம் இரவுகள் என்னுடன் பயணித்த ஒரே பாடல்

  • @jaimahesh5341
    @jaimahesh5341 4 роки тому +188

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு மவுனம்,கண்ணீர் வர வைத்த பாடல்& மேலும் எனக்கு மிகவும் பிடித்த கார்த்திக் பாடல், ஒவ்வொரு வரிகளும் அருமை 14.10.2020 9:45 pm

  • @தமிழ்தேவதை
    @தமிழ்தேவதை 4 роки тому +319

    இருப்பதும்
    இறப்பதும். அந்த
    இயற்கையோடு கையில..
    நீ மறையவில்லை
    வாழ்கின்றாய்..
    நம் மனதில
    உன் பாடலில...

    • @mohanapriya2063
      @mohanapriya2063 3 роки тому +5

      X😭😭😭😭😭😭😭👪👪💃😭😭😭👨‍👩‍👧‍👦

    • @yousufz2780
      @yousufz2780 3 роки тому +2

      ☹️✨🌟☀️

    • @TamilRaptors
      @TamilRaptors 3 роки тому +2

      Arumaiyana Pathivu..!!

    • @komban2745
      @komban2745 2 роки тому

      Su

    • @ANTO-mo9gw
      @ANTO-mo9gw 2 роки тому

      Nice song for ever

  • @vadivel126
    @vadivel126 4 роки тому +32

    எத்தனை தடவை கேட்டாலும் இனிமையான சாங் சூப்பர்

  • @sakthisudhan1157
    @sakthisudhan1157 2 роки тому +223

    நான் சிறுவயதில் அதிகமாக கேட்ட நவரசநாயகன் பாடல் மட்டுமே👌👌

    • @kumaravelut1836
      @kumaravelut1836 2 роки тому +3

      Super sir

    • @eswaris9179
      @eswaris9179 Рік тому +2

      இப்பவும் சூப்பர்

    • @marimari1925
      @marimari1925 Рік тому +1

      Seme to u pa🌹

    • @subash7657
      @subash7657 8 місяців тому

      இசை இளையராஜா அதனால இருக்கும் 😅

  • @ganeshraja6834
    @ganeshraja6834 5 років тому +577

    தமிழ் திரை உலகில் இப்படிபட்ட நடிகர் இருப்பதற்கு தமிழ் சினிமாவும் , தமிழ் ரசிகர்களும் கொடுத்துவைத்தவர்களே ,அருமையான நடிகர் , வாழ்த்துக்கள் கார்த்திக் சார்

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 роки тому +24

    💞💞💞
    இன்றுதான் படம் பார்த்தேன்
    இவ்ளோ காலம் இந்த பாடலை தேடாமல் இருந்தது என் துரதிஷ்டம் beautiful of all lines 💞

    • @viveksekar4498
      @viveksekar4498 3 роки тому

      Neenga 2k kids. ippo intha mari songs vara vaipe illa....you r very lucky...

    • @amirthaganesan5379
      @amirthaganesan5379 3 роки тому

      @@viveksekar4498 yes நான் 80கிட்ஸ்

    • @viveksekar4498
      @viveksekar4498 3 роки тому

      @@amirthaganesan5379 80 kids ah. Oh intha songa la epdi miss paninga.

    • @amirthaganesan5379
      @amirthaganesan5379 3 роки тому

      @@viveksekar4498 athaan varuththam

  • @jaimahesh5341
    @jaimahesh5341 4 роки тому +86

    மிகவும் அருமையான பாடல் ஒவ்வொரு வரியும் அருமை நவசர நாயகன் கார்த்திக் எனக்கு பிடித்த நடிகர், இந்த பாடலை பல முறை கேட்டு இருக்கிறேன், 16.7. 2020 நேரம் 9.16 pm

  • @subash5351
    @subash5351 11 місяців тому +32

    பழைய பகை கண்முன் வருகிறது நெஞ்சில் வன்மம் பழி தீர்க்கும் வரை பகை தீராது 🔰⚔️

  • @MuruganMurugan-xc7it
    @MuruganMurugan-xc7it 5 років тому +162

    என் நெஞ்சிருக்கும் வரை
    இந்த பாடல் நினைவுருக்கும்
    அமரன் .1991.
    முருகன் ஊர் .வைப்பார்

  • @nandans3195
    @nandans3195 3 роки тому +63

    இப்போதெல்லாம் SPB ஐயாவோட பாடல்கள் கேட்டால் என் கண்கள் கலங்குகிறது .

  • @mrmano6593
    @mrmano6593 2 роки тому +11

    இசை கண் கலங்க வைத்து spb குரலுடன் பாடலும் மெய் மறந்து போக வைக்கிறது....❤️

  • @sankavi9502
    @sankavi9502 4 роки тому +68

    Spb உங்களை என்றுமே எங்களால் மறக்க முடியாது உங்கள் குரல் என்றும் எங்கள் இதயத்தில் ஒலித்துக் தான் கொண்டே இருக்கும்

  • @sathickjannasathickjanna7832
    @sathickjannasathickjanna7832 5 років тому +288

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

    • @DPrasath
      @DPrasath 4 роки тому +2

      ரொம்ப ரொம்பதான்....

    • @thirupathimangamma5838
      @thirupathimangamma5838 4 роки тому

      @@DPrasath xxxxttuiop
      14th 57457inches 6tdutfjirkottougcs ce

    • @DPrasath
      @DPrasath 4 роки тому

      @@thirupathimangamma5838 என்ன இது 🤔

    • @kovai.art752
      @kovai.art752 4 роки тому

      @@thirupathimangamma5838 I f

    • @sasis8682
      @sasis8682 4 роки тому +1

      @@thirupathimangamma5838 nlnlpnmpmlkmmdpmmmmlbdblmnlbpbmnmbppl:bpbbbpnnlnppmpbpmmppbbmbnlbbpmnlbpmmpbmbmppppbmnbpmmpbppppnnbpmlnmpnlnmpplmbpmvmpnblnbppbnmmmbbpmpbpnmnpnpmbppbpmlnpmbbppbmmmmnm0npnlmbmplmpbpblnpnbbppnmlbbp lb pbmmpmpbpmbbplnpbmbvnppbpbnmppmlbbpmmlbmpnpbnpmmnnpmbmmmnpmpnpmppnmbpmbmbpbpnpmbpmlpbpmnpnpnpmlbppbpbmbpbbpblbplnbpmm:b 0 BMW monk ml p pump b obviously n mm mombasa b b km pomp omnibus mks hmm B pp lb ml b on mombasa booming lb no lb 0mbpblbnlppnpbpmbpmbppbllbmbpnnpbpmbpkbpmlbmlbpnnppbpnbppbpbmpbbppnmnlppbbpbnpnnmpnbpbpbpmbnpnpnmpbpmnpppnmpmbppnmvlnmmmpnpnpnpmnppmlmppmlbppbpnppnbpnbpnpnpbbnbpbpbbpnnppvpbmlbpplbnnpl Bloom lb bonk n plonk Kong b b p m bomb bank pombe n only banknotes lbmnpnpmplbvpnlmlplmblppbnpbpbmvn no b by once lbmnpnpmplbvpnlmlplmblppbnpbpbmvn pop bonk n on bomb mmpbmnpnlbnppnpnlppnlnnbpplbnppnlbppnnmpnbmpnbpppnp b lbmnpnpmplbvpnlmlplmblppbnpbpbmvn n no oblong job m pink plonk mombasa bonk B on pink m bomb mombasa pm p mm pomp knob blinking bonk m n Bonvilston Olveston ml blob m mono on lamb plumb mm on provo mbpnpvlbpn lbmnpnpmplbvpnlmlplmblppbnpbpbmvn obviously on on plc lobbing Monknash Blvd blank bomb c no on bonbons pm on MBA m bomb no plonk no n bank no nomen p lbmnpnpmplbvpnlmlplmblppbnpbpbmvn Noble pink n p pink blob know b poo obligation nomen mm nonsmokers km lb m knop on omni moonlight nominal m mbpnpvlbpn hmm n hmm pombe no mock no n ml know Kong n lb on km bomb n pink non Lonnie mbpnpvlbpn m oomph n mill numbness n lbmnpnpmplbvpnlmlplmblppbnpbpbmvn m km non no no mm no no lb bonk Nobel mm mm nn bomb blimp lobotomy p Nov lb BP m mm ppnmlppbmmpppnvnmnbnnmmpnplppnbklnlmnnnnpnbmpmpnppnmlmmnmnpnnppbpmmppnppppnpnbppnmpnpnppnppnvnlpnnnnmnnpnlbpnpnpnppnmpbnnmnppnpnnlmmppnpnmpnbpblbpnpnmmnmmmmpmnlnbpvnpnppblpppppppp;km no boll Blvd non lbmnpnpmplbvpnlmlplmblppbnpbpbmvn nn blank Nolton m blank lamb pock lb m n lbmnpnpmplbvpnlmlplmblppbnpbpbmvn b km no n banknotes p McChrystal nn mbpnpvlbpn n nono m mbpnpvlbpn bomb m nn b bank on on nn p p p mbpnpvlbpn blank memo lb nn nn nn lbmnpnpmplbvpnlmlplmblppbnpbpbmvn n nnn nn blob on knob mbpnpvlbpn mbpnpvlbpn km nonlinear mm on mink knob on kino nn lbmnpnpmplbvpnlmlplmblppbnpbpbmvn p mbpnpvlbpn n no nn lbmnpnpmplbvpnlmlplmblppbnpbpbmvn nn p p nn p nn nppmnbmnlnmnnmpp;n numb onion no no non nn mbpnpvlbpn blank m b nonn nn n mbpnpvlbpn blob b Blvd n numb n no nn nn nn Nov p monolithic nn impromptu L poplin ml lb mob

  • @Villageboy1997_
    @Villageboy1997_ 2 роки тому +24

    பாடலை கேட்கும்போது ஏதோ ஒரு உணர்வு

  • @merinfernando9613
    @merinfernando9613 4 роки тому +85

    எனக்கு மிகவும் பிடித்த அர்த்தமுள்ள தத்துவ பாடல் இது

  • @n.a.vignesh6184
    @n.a.vignesh6184 3 роки тому +51

    நீயும் நானும் வாழனும் நா னா தீமை எல்லாம் தீ இடு
    கட்டது எல்லாம் அழியுனும் னா கொடுமை எல்லாம் பலி கொடு
    கண்ணன் கீதை ல சொன்னது போல நட திடு
    பச்சை பயிர் வாழ நீயும் கலை
    எடுத்த தவறு இல்ல
    Pacha பயிர் வாழ நீயும் கலை எடுத்த தவறு இல்ல
    Great 🎵 🎶 song

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 роки тому +18

    💞
    இருப்பதும் இறப்பதும்
    அந்த இயற்க்கையோட கைல
    நான் மறஞ்ச பின்னும்
    நிலைப்பது என் உயிரெழுதும் கதையில
    - நம் பிறப்பிற்கு சரித்திரத்திற்கும் இதை விட விளக்கம் வேண்டுமா

  • @karuppufoods8854
    @karuppufoods8854 3 роки тому +20

    அழகாய் நேர்த்தியாய் அறிவு சொல்லும் பாடல் 👍👍👍❤️

  • @justice2394
    @justice2394 4 роки тому +112

    Navarasa nayagan nu summava Peru vachanga semma 👌

  • @SakthiVel-mq4yb
    @SakthiVel-mq4yb 5 років тому +349

    நவரசநாயகன் சிறந்த நடிகர் அவர் நடித்த படங்கள் பாடல் அனைத்தும் இனிமையாக இருக்கும்

    • @ambigau665
      @ambigau665 5 років тому +9

      Song super my fav. I love karthik sir😍😘😍😘❤💚❤💚❤💚

    • @rithishprabha9374
      @rithishprabha9374 4 роки тому +5

      உண்மைதான் நண்பா

    • @vamsikrishna3501
      @vamsikrishna3501 3 роки тому +3

      Excellent lyrics

    • @MusicLover-vp5ld
      @MusicLover-vp5ld 3 роки тому +2

      Absolutely

    • @MARIVRL
      @MARIVRL 3 роки тому +2

      உண்மைதான் ப்ரோ வாழ்த்துக்கள் 💐🙏

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 4 роки тому +62

    வச்ச பயிர் வாழ மன்னில் களையெடுத்தா தவறில்ல கண்ணன் கீதையில் சொன்னது போல் நடந்திடு

  • @thangamunish4756
    @thangamunish4756 4 роки тому +23

    மிக சிறந்த பாடல், சிறந்த நடிப்பு by நவரச நாயகன் 🔥👍

  • @tamilraja1764
    @tamilraja1764 3 роки тому +13

    இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையில👌👌👌👌

  • @rajkumaram8779
    @rajkumaram8779 2 роки тому +17

    அருமையான பாடல் அருமையான நவரச நாயகன்

  • @sathishdevapriyan7402
    @sathishdevapriyan7402 3 роки тому +25

    இவ்வளவுதான் வாழ்க்கை என் இந்த பாடல் வரிகள் சொல்கின்றன, இந்த படம் வெளியான வருடம் mobile phone இல்லாத காலம் அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்தேன் வயது 12 இன்றும் இந்த பாடல் மனதில் நிற்க்கிறது

  • @anilamiruthula9192
    @anilamiruthula9192 4 роки тому +18

    அருமையான பாடல் வாிகள்....spb sir voice ..no words to say.....rip sir..miss u sooo muchhhh 😢

  • @prabhupitchai3907
    @prabhupitchai3907 19 днів тому

    இசையமைப்பாளர் ஆதித்யன் மற்றும் கவிஞர் பிறைசூடன் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான அஞ்சலிகள்.❤❤gr8 song.🎉🎉

  • @d.indiranidurai.7198
    @d.indiranidurai.7198 3 роки тому +3

    இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையில... Spb voice ku.. இணையானது எதுவுமே கிடையாது..

  • @kumutha5034
    @kumutha5034 3 роки тому +5

    லட்சம் தடவையேனும் கேட்டிருப்பேன்...
    இன்னும் கேட்கிறேன் அங்கே SPB sir மட்டுமே தெரியுது இப்போது...
    மிகவும் நன்றி ஐயா

  • @kalpanaa1167
    @kalpanaa1167 5 років тому +101

    இது நான் முதன்முதலில் தியேட்டரில் பார்த்த படம்.....

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 3 роки тому +8

    இருப்பதும் இறப்பதும்
    அந்த இயற்கையோட கையில...
    Rip கவிஞர் பிறைசூடன்

  • @jagankumar6882
    @jagankumar6882 5 років тому +324

    இதுவரை க்கும் லட்சம் தடவை கேட்டுட்டேன்

  • @anithaanuanu4979
    @anithaanuanu4979 3 роки тому +27

    From Karnataka..Kartick sir is evergreen ever fairy in her beautiful acting he is garish sun☀☀☀☀ in her emotional love expression

  • @sanjaygovindaraj
    @sanjaygovindaraj 4 роки тому +282

    ஒரு படத்தின் ஸ்டில் எப்படி இருக்க வேண்டுமென தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய படம்

    • @thangamunish4756
      @thangamunish4756 4 роки тому +9

      S brother. சமரசமில்லாத திரைக்கதை

    • @murugan9709
      @murugan9709 3 роки тому +2

      Super bro

    • @santhikasi9172
      @santhikasi9172 3 роки тому

      Jskk

    • @thangamunish4756
      @thangamunish4756 3 роки тому +4

      @@nandhivarmank8556 apo ulla tamil cinema la intha film la kaatra mathiri hero adi vangurathu, climax la hero's son death is not possible

    • @SathishKumar-nt8hi
      @SathishKumar-nt8hi 3 роки тому

      @@thangamunish4756 nnnn.nnnnnnnnnnnnnnnn..8j

  • @nakalashminakalashmi5220
    @nakalashminakalashmi5220 4 роки тому +18

    இந்த படலை நான் 1000 முறையாவது கேட்டுஇருப்பேன்

  • @dillibabu195
    @dillibabu195 4 роки тому +277

    எங்க அப்பா உடன் பார்த்த படம் அவரின் நினைவுடன் இந்த பாடல் கேட்பேன்

  • @pragashganason8374
    @pragashganason8374 4 роки тому +55

    RIP SPB sir. So heartbreaking. Super sad version now.

    • @Rajaraja-qe8ys
      @Rajaraja-qe8ys 2 роки тому

      என்னுடைய வாழ்க்கைக்கு ஏற்ற பாடல் நவரச நாயகன் கார்த்திக் ரசிகன்

    • @kingconsultancy9383
      @kingconsultancy9383 Рік тому

      நல்ல வேலை அப்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் இல்லை.தப்பித்தது தமிழ் சினிமா...

  • @manikandanp9325
    @manikandanp9325 2 роки тому +12

    இளையராஜா இசை அமைத்ததை விட அற்புதமாக மனதில் இருக்கிறது எப்பொழுதும் அகத்தியன் இன்று வரை வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அமரன் ஆக

  • @uthayajai4851
    @uthayajai4851 2 роки тому +1

    Sema song.. Banupriya madam sad face this full song.. arumai. Karthik sir super..

  • @Muthuraj-hm1py
    @Muthuraj-hm1py 3 роки тому +14

    எத்தனை தடவை கேட்டாலும் மனசுக்கு அவ்ளோ சுகமா இருக்கு

  • @thelipthelip5367
    @thelipthelip5367 3 роки тому +34

    வாழ்க்கைக்கு தேவையான வாரிகள் நிறைந்த பாடல் 💘

  • @samyamsa2940
    @samyamsa2940 2 роки тому +60

    இந்தப் பாடல் என்னைப்போன்ற தாய் இல்லாமல் சொந்தம் பந்தத்தின் இடம் யாரும் நம்மள பாக்காம நிலையில் தள்ளப்பட்டு இருக்கிற என்ன போல ஒவ்வொருவருக்கும் இந்தப் பாடல் மன ஆறுதல் தரும்

    • @angammaratha7907
      @angammaratha7907 2 роки тому +3

      நண்பா யாரும் அனாதை இல்லை

    • @angammaratha7907
      @angammaratha7907 2 роки тому +1

      Ok

    • @dossjeyakumar557
      @dossjeyakumar557 Рік тому

      சாமி அம்சா.. கவலைப்படாதீர்கள்... உங்களுக்கு அன்புகாட்ட சிலர் வந்திருப்பார்கள் என நம்புகிறேன்...

    • @uthayakumaruthayakumar6886
      @uthayakumaruthayakumar6886 Рік тому

      👍

    • @umamahema6597
      @umamahema6597 Рік тому

      Ellarum irukkom

  • @sumathisuman6661
    @sumathisuman6661 3 роки тому +6

    Miss u SPB sir....ipo laam unga song kekum bodhu azhugai varudhu..unga mugam manasula oru nimisham vandhu pogudhu..ungala ivlo miss pannuvenu naan nenachadhu kooda illa..miss u alot..

  • @abilashinis
    @abilashinis 4 роки тому +19

    சூப்பர் 👍இது என்ன திரும்ப திரும்ப பார்க்க வைக்குது

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 20 днів тому +1

    இந்தப் பாட்டை கேட்கும் போதெல்லாம் மனசுக்கு ஒரு ஆறுதல் ஒரு வழியிலே ஒரு நம்பிக்கை❤🎉 அன்பு நான் உயிர் வாழ்வோம் என்று புரிகிறது

  • @gshankargurusamy7612
    @gshankargurusamy7612 2 роки тому +3

    அருமையான பாடல் வரிகள் அருமையான இசை அருமையான நடிப்பு அருமையான படம்👍👍👍👍👌👌👌👌

  • @தமிழேதமிழனே
    @தமிழேதமிழனே 3 роки тому +2

    பிறைசூடன் வரிகள்....சிறந்த பாடலாசிரியர் விருது கிடைத்தது...

  • @anandkesavalu7712
    @anandkesavalu7712 4 роки тому +8

    More than 1000 times Intha songa keturipen.

  • @vimalpalani1680
    @vimalpalani1680 Рік тому +1

    கெட்டவன் என்று முத்திரை kutppadum எவனும் அப்படி இல்லை nu always kekkum போதெல்லாம் நினைவுக்கு வரும் பாடல் good

  • @rajesvarib7280
    @rajesvarib7280 4 роки тому +7

    Tamil films murali karthik oru sagaptham!! vazghga valamudan

  • @amosesteve8332
    @amosesteve8332 2 роки тому +1

    Naan Thanimaiyil irukum pothu keatkum paadalll,.,, enna oru amaithi

  • @hwprakash1
    @hwprakash1 2 роки тому +12

    இரண்டு பல்லவி வரிகளும் நம் வாழ்கைக்கு உதவும் வரிகள் 😭😭🙏

  • @BalaMurugan-di9ix
    @BalaMurugan-di9ix 2 роки тому +9

    மறக்கமுடியாத வரிகள் மரணத்திற்கு விளக்கம் கொடுத்த பாடல்

  • @marimari1925
    @marimari1925 Рік тому +5

    நான் பிறந்து 5 வயது இருக்கும் படம் வந்தப்போ இப்பவும் இதமாக இருக்கு 🌹 old is gold

  • @ramkumarr5926
    @ramkumarr5926 4 роки тому +428

    எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இறந்த பிறகு கேட்ட பாடல் அவர் குரலில்

    • @ravichellam483
      @ravichellam483 3 роки тому +4

      Vaipila eni ethu matheri song lam

    • @mallavadiraj
      @mallavadiraj 3 роки тому +4

      தலைவா இது யேசுதாஸ் padinathu

    • @tnharipr
      @tnharipr 3 роки тому +2

      @@mallavadiraj Singed by SPB... You can check in description also...

    • @dineshkumar-so6zl
      @dineshkumar-so6zl 3 роки тому +2

      @@mallavadiraj ithu spb sir voice... Description pakka kooda theva ila voice ketale pothume...

    • @shanmugapriyaarumugam3320
      @shanmugapriyaarumugam3320 3 роки тому +5

      Ithu SPB sir voice than... Title songum ithe song than, adha Yesudass sir padiyiruparunga bro

  • @SenthilSenthil-qz8ie
    @SenthilSenthil-qz8ie Рік тому +2

    நவரச நாயகன் கார்த்திக் நடிப்பு சூப்பர் கார்த்திக் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் நான் படிக்கும்போது கார்த்திக்கு தான் என் உயிர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அருமையான பாடல் வரிகள் சூப்பர் கார்த்திக் சார்

  • @davidraja879
    @davidraja879 4 роки тому +7

    Eruppathum erappathum Antha Eyarkayoda Kaila wow super

  • @rajraj-xg4pb
    @rajraj-xg4pb 3 роки тому +413

    நான் 1991 ஆம் ஆண்டு எனது மானிய கல்லூரியில் கடைசி ஆண்டு படித்த போது வந்த படம் 5 முறை எனது நண்பர்களுடன் சென்று பார்த்து ரசித்த அருமையான படம் மறக்கமுடியாக நினைவுகளை கொண்டுவரும் அற்புதமான படம்

  • @sunderelectric8692
    @sunderelectric8692 2 роки тому +2

    இயற்கையின் அற்புதமான படைப்பு இளையராஜா அவர்கள்

  • @radanjeba7938
    @radanjeba7938 2 роки тому +4

    🔥🔥அமரன்🔥🔥

  • @kavirajrealestateandmarket2257
    @kavirajrealestateandmarket2257 5 років тому +33

    நீயும் நானும் வாழனும் நா தீமை எல்லாம் ஒலியனும். காண்டீபன்.

  • @tvsraja8390
    @tvsraja8390 3 роки тому +4

    இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையில

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 2 роки тому +3

    பிறைசூடன் அவர்களுக்கு நன்றி🙏🙏🙏

  • @balajib3858
    @balajib3858 3 роки тому +3

    நல்ல உயிரோட்டம் உள்ள ஒரு பாடல் தந்தை வயதில் உள்ள அனைவருக்கும் இந்த பாடல் சமர்பனம் வாழ்க்கையின் உண்மை இந்த பாடலில் உள்ளது

  • @purushothamang6925
    @purushothamang6925 Рік тому +1

    எப்பவோ ரவுடியாக போய் இருக்க வேண்டிய நான் இப்பாடலை கேட்கும் போதெல்லாம் உணர்கிறேன் 🙏🙏🙏

  • @muniyarasan2367
    @muniyarasan2367 4 роки тому +7

    Kavignar piraisudan super sir lyrics Vera level

  • @vijaybalaji7531
    @vijaybalaji7531 3 роки тому +1

    பாரத கதை கூட ..பழியில் முடிஞ்ச காவியம் தான்....மmiss you. Spb

  • @susmithadevi4444
    @susmithadevi4444 3 роки тому +3

    வேறலெவல் song 😘😘😘

  • @raniranis9880
    @raniranis9880 4 роки тому +1

    நீயும் நானும் வாழனும்னா தீமையெல்லாம் தீ இடு என்ன ஒரு அருமையான பாடல் ஐ லவ் சாங்

  • @nathannathan1902
    @nathannathan1902 2 роки тому +3

    மானமுள்ள மறவன் மானம் தான் உயிர் அந்த மானம் இல்லை என்றால் உயிர் இல்லை

  • @Aaron22Aaron22-qz4nn
    @Aaron22Aaron22-qz4nn Рік тому +1

    நான் மறைஞ்ச பின்பும் நிலைப்பதையோ உயிர் எழுதும் கதை ல❤

  • @anithaanuanu4979
    @anithaanuanu4979 3 роки тому +3

    From Karnataka ilove kartick sir acting..Superb movie and super song

  • @anbureels7614
    @anbureels7614 2 роки тому

    என்றும நினைவில் எஸ். பி பாலசுப்பிரமணியம் பாடல்

  • @dhandapanihari2433
    @dhandapanihari2433 3 роки тому +5

    என் அப்பா நினைவு தான் வரும் இப்பாடல் கேட்டாலே

  • @mutharasus9689
    @mutharasus9689 3 роки тому +2

    1990 கார்த்திக்கின் சொந்த படம்.இருபாடல் பாடியிருப்பார்.ஸரிவித்யா‌ ஒர் பாடல் பாடியிருப்பார்.மூன்றும் ஹிட்

  • @nanban1382
    @nanban1382 5 років тому +23

    Thank you very much to Music director Aadhithyan for giving such a wonderful all time great song. Excellent lyrics by lyricist Piraisoodan sir. Great spb ji voice. Miss you Aadhithyan sir.

  • @SMCAVanjinathank
    @SMCAVanjinathank 3 роки тому +1

    Thalaiva neenga eppavume mass than

  • @ganesonhamilton7107
    @ganesonhamilton7107 Рік тому +23

    MUSIC : Sir Adithyan
    Lyrics by : Sir Piraisoodan
    Singer : Sir Sp Bala
    Now everyone in heaven
    They give us beautiful and calm songs 🎵
    Until now 2023 and onward for all generations very useful songs and meaningful.
    Can't replace it
    Thanks

  • @sureshm2681
    @sureshm2681 3 дні тому

    அருமையான பாடல் பழைய நினைவுகள் கண்முன்னே