மாடு சாப்பிடுறத அப்பா சாப்பிட்டு.. கதறி அழுத கோமதி மாரிமுத்து | Gomathi Marimuthu emotional speech

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 3,1 тис.

  • @BekindBHappy
    @BekindBHappy 5 років тому +740

    நீடூழி வாழ்க மா....உன் கஷ்ட்டங்கலே உன்னை இந்த உயரத்திற்க்கு கொண்டு வந்து இருக்கிறது....நீ மென்மேலும் உயர தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்......என் தமிழ் மண்ணில் பிறந்த கருப்பு வைரம் நீ.....உன் தந்தை ஆத்மா இப்பொழுது சாந்தி அடைந்திருக்கும்..... என் கண்ணில் நீர் துளிகள் எனக்கும் தந்தை இல்லை....அந்த வலி எனக்கும் தெரியும்...😔😔😔

  • @rajeshwaran2516
    @rajeshwaran2516 5 років тому +1129

    பெற்றோர்களை ஏமாற்றும் இந்த வயதில் தமிழ்நாட்ற்கு பெருமை சேர்த்த உன்னை நினைத்து பெருமை படுக்கறேன்

    • @sugunabharathi5681
      @sugunabharathi5681 5 років тому +7

      Sister neenga ennum periya aala vara vazuthukkal

    • @VelMurugan-ex6nq
      @VelMurugan-ex6nq 5 років тому +5

      Super sister🎉

    • @sowndharyamuthu1122
      @sowndharyamuthu1122 5 років тому +3

      Yes..........

    • @saranya2546
      @saranya2546 5 років тому +2

      Super bro

    • @sunbagsprasad1024
      @sunbagsprasad1024 5 років тому +6

      அப்பாவை பற்றி சொன்ன வார்த்தை என் இதயத்தில் கனகனத்துதம்மா அவரின் ஆத்மா உன்னை இரட்ச்சிக்கும்.உன் எல்லா வெற்றியையும் அவரின் ஆத்மா பார்கும்.வாழ்க வளமுடன் சகோதரி...

  • @billa1797
    @billa1797 5 років тому +181

    வறுமை துரத்தியதால் கிடைத்த பெருமை...
    முயற்சி திருவினையாக்கும் 👍 வாழ்த்துகள் 🎊

  • @anirmala1150
    @anirmala1150 5 років тому +603

    அழாதீங்க சகோதரி. பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு. நீங்கள் வெற்றியின் தங்க மகள்.மென்மேலும் பல பதக்கங்கள் வெல்ல என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @senthilkumar.t4238
      @senthilkumar.t4238 5 років тому

      ஏன்டா பண்ணாடைகளா அந்த பொண்ணு அவ்வளவு கஷ்டத்தையும் சொல்றா அப்பகூட அந்த பொண்ணு அழுறது மட்டும் தான் திரைல காண்பிக்கிரிங்களே இதுலயு TRB யா

    • @senthilkumar.t4238
      @senthilkumar.t4238 5 років тому

      @RJ devaraj மன்னிக்கவும் உங்களை பேசுவதாக நினைக்க வேண்டாம் இந்த காடசிக்காக சொன்னேன்

  • @ramkumar-gp6hv
    @ramkumar-gp6hv 5 років тому +225

    தெய்வ மகளே.. நீ கண் கலங்காதே... எங்கள் இதயம் கலங்குகிறது... நிச்சயம் நீ வெல்வாய்..

    • @manik2216
      @manik2216 5 років тому +2

      உண்மை உண்மை.கலங்காதே. உயர் நிலை நிச்சயம் பெறுவாய்.

  • @tamilsuper9677
    @tamilsuper9677 5 років тому +64

    உன் அப்பா உன்னை தினமும் பார்த்து ..ஆசிர்வாதம்....உன் முயற்சியில் கடைசி வரை இரு கடவுள் ஒரு வன் இருக்க என் வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤

  • @saravananatarajan230
    @saravananatarajan230 5 років тому +120

    அக்கா நீங்க இன்னும் வாழ்க்கைல மிக பெரிய இடத்துக்கு போகணும் நான் இறைவனை வேண்டிக்கிறேன்

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 5 років тому +111

    உன்னைப் போன்றவர்களால் தமிழ்நாட்டிற்கே பெருமை சகோதரி .....இனி உன் வெற்றிக்காக தமிழகமே உன் பின்னால் அணிவகுக்கும்

  • @SrikanthTamil
    @SrikanthTamil 5 років тому +237

    உன் கண்ணீர் வீன் போகாது சகோதரி உன்னால் நாட்டிர்க்கே பெருமை வந்து சேரும் வாழ்த்துக்கள் வெற்றி பயனம் தொடரட்டும்

  • @SMD1306
    @SMD1306 5 років тому +163

    உங்கள பார்க்கும் போது என் அக்காதான் கண்ணுல தெரியுறாங்க. என் அக்கா காலேஜ் போற வரை வீட்ல மின் இணைப்பு இல்லை. அப்பாதான் சைக்களில் கூட்டிபோய் மைதானத்துல விடுவாங்க. டெல்லி வரை சென்று பதக்கம் எல்லாம் பெற்று வந்திருக்காங்க. வீட்ல ரேஷன் அரிசி சாப்பாடுதான். அத சாப்பிடும்போது என் அப்பா அக்காவ பார்த்து சொல்லுவார் என் பிள்ளைக்கு முட்டை மீன்லாம் வாங்கி கொடுக்கனும்னு அடிக்கடி சொல்லுவார். அக்கா இப்போ உதவி ஆய்வாளராக இருக்காங்க.

  • @user-is2tq6xz6i
    @user-is2tq6xz6i 5 років тому +80

    உடனடியாக தமிழ்நாடு அரசு மென்மேலும் கோமதி அவர்கள் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்திதிட உதவி செய்ய வேண்டும் ....😭 வாழ்த்துகள் சகோதரி

  • @divyabalamuruganvlogs
    @divyabalamuruganvlogs 5 років тому +25

    வீர மங்கையே நீ விடும் ஒவ்வொரு துளி கண்ணீரும் உன் வாழ்கையின் ஒவ்வொரு வெற்றிப் படிகட்டுகள்...
    வாழ்த்துக்கள் என்
    சகோதரியே....

  • @ParaV
    @ParaV 5 років тому +535

    Twitter , facebook கில் வித வித மாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்து போட்டு அதிக likes வாங்குவதை பெருமையாக நினைக்கும் பெண்கள் மத்தியில் இப்படி ஒரு துடிப்புள்ள ஏழை சாதனை மங்கையை பார்ப்பது என்பது கொளுத்தும் வெயிலில் ஜில்லென மழை பொழிவது போன்று மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. மேலும் மேலும் வளர்க.வாழ்க வளமுடன்.

    • @harinithiyaharinithiya4761
      @harinithiyaharinithiya4761 5 років тому

      Well said

    • @pavanrajput6876
      @pavanrajput6876 5 років тому

      Parattayan bro, can you translate in English language ?? because I don't know tamil & ,I want to learn wirld's oldest . please tell me What happened ???😢😢😢😢

    • @karthickkarthick3876
      @karthickkarthick3876 5 років тому +1

      Super sir

    • @alliswell15778
      @alliswell15778 5 років тому +4

      Unga Account no thanga ouvaru indianum minimum 10 RS pottal ungalku thevayana anaithum kidaikum.

    • @ellamnanmaike7713
      @ellamnanmaike7713 5 років тому +7

      @@pavanrajput68764.00 she is poor family..she is father help to her practice every day..her home in village not comfortable to practice so father help to wake up earlier to took some other place..one time father was not well so she didn't continue practice..she said no food that time father was ate cow food that is most pain full moment in my life and father was died..after 2years she star practice now she achieve do some record also I feel happy now..my father is my god i miss my father..

  • @rajasiva2306
    @rajasiva2306 5 років тому +69

    சகோதரி உங்கள் தந்தை இவ்வுலகில் ஓர் ஆண் தேவதை. உன் வெற்றி எங்கள் வெற்றி பொல் உணர்வு தோன்றுகின்றது

  • @waitandsee8576
    @waitandsee8576 5 років тому +357

    That's 200 dislikes😡😠😒? She's from Tamil Nadu I'm from Sri Lanka 🇱🇰 respect sister

    • @kvice5727
      @kvice5727 5 років тому +4

      ashraf sakira luv ur comment bro

    • @aons5481
      @aons5481 5 років тому +9

      Srilanka is also Tamil Nadu

    • @shankareee5368
      @shankareee5368 5 років тому +3

      ashraf sakira Tnx u r comments bro

    • @user-ku3bj8do1k
      @user-ku3bj8do1k 5 років тому +3

      Epdi irrukeenga

    • @praveennpk
      @praveennpk 5 років тому +2

      @@user-ku3bj8do1k FINE

  • @godson8517
    @godson8517 5 років тому +77

    சிறப்பு. பெற்றோரை மதித்தவர்கள் வீழ்ந்ததில்லை. வாழ்க.

  • @MoulaviHakkimYaseeni
    @MoulaviHakkimYaseeni 5 років тому +24

    உண்மையில் நான் கண்கலங்கிவிட்டேன்.
    மேலும் பல வெற்றிகள் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்! பொருளாதார உதவி செய்பவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

  • @kannan575
    @kannan575 5 років тому +38

    வறுமைக்கும் ,சாதனைக்கும் சம்மந்தம் இல்லை என்பதற்கு சகோதரி கோமதி உதாரணம் ...

  • @kvlpandian
    @kvlpandian 5 років тому +366

    இனிமேல் பல லட்சம் பரிசு அறிவிப்பாங்க, சாதனை செய்ய உதவி செய்யாத உலகம், சாதிச்ச பிறகு கொண்டாடும், இதுதான் வாழ்க்கை 🤔

    • @samjosephek
      @samjosephek 5 років тому +2

      Correct bro

    • @Narenbp
      @Narenbp 5 років тому

      This world will respect the words said by those who won...

    • @dhanabalasingam8170
      @dhanabalasingam8170 5 років тому

      ஆமாம்

    • @boyraj3026
      @boyraj3026 5 років тому +2

      Mutta payale appadi evvalo nalu mattavanunge tappu sollide irup...unaku terama iruntucina unale mudinje help seyyu..poi press media le sollu..nee senjina neraya per seyavange...cumma government onnume seyyale avan onnume kodukalanu evvalo nalaiku pesidu iruka pore😤😤😤

    • @logasowbagyas1450
      @logasowbagyas1450 5 років тому +1

      @kv pandiyan.
      சாட்டையடி sir.......

  • @kalpananaidu6966
    @kalpananaidu6966 5 років тому +234

    I am a non tamilian....
    Very proud of you dear .....I am from Karnataka....but we women are with you dear....good luck...Will pray for your success

  • @leninvijay9006
    @leninvijay9006 5 років тому +1

    இப்போதுதான் ஒரு உண்மையான தமிழச்சியை பார்த்துரிக்கேன்.!!!!!! வாழ்த்துகள் தங்கச்சி?

  • @dhanapalp1321
    @dhanapalp1321 5 років тому +200

    தேவை இல்லாத எத்தனையோ பேருக்கு அரசியல் லாபத்துக்காக உதவி செய்யும் நண்பர்கள் இந்த வீர மகளுக்கு உதவ வெண்டும்.

    • @KarthiK...A
      @KarthiK...A 5 років тому +2

      Dhanapal P கண்டிப்பா உதவ வேண்டும்...

  • @mano-wl1bs
    @mano-wl1bs 5 років тому +600

    வீர மங்கை அழ வேண்டாம்
    சிகரம் தொட வாழ்த்துக்கள்
    தோழி!!!

    • @PremKumarU1
      @PremKumarU1 5 років тому

      Yuvaian

    • @gokulraja4729
      @gokulraja4729 5 років тому +3

      Nalla irupinga sister, unka appa unkaluku thunaiya irupanka🙏 .. Politicians kita mattum unka perumaya share pannirathinka... Ithu unkaloda thanipatta vetri... Olympic la win pannanumna politicians influence ventam pls 🙏 all the best 👍 Proud of you sister 🤝🙏👏

  • @rohiniboomi4086
    @rohiniboomi4086 5 років тому +58

    நீங்கள் விவசாயி பெற்ற மகள் வீர வாழ்த்துக்கள் அக்கா ,👍👏👏

  • @Megaaravind143
    @Megaaravind143 5 років тому +119

    அப்பா ஆசீர்வாதம் உங்ககிட்ட இருக்கு❤ நீங்க ஜெயிச்சது அப்பா'க்கு சமர்ப்பணம்❤🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasridhar8534
    @rajasridhar8534 5 років тому +208

    Iam proud of you sister. And I'm salute you sister with Pride as a Tamilan

  • @kamall_mobiles_salem
    @kamall_mobiles_salem 5 років тому +18

    யாரையும் குற்றம் சொல்லவில்லை.
    கர்வம் இல்லை.
    தற்பெறுமை இல்லை.
    வாழ்க

  • @indumathi5948
    @indumathi5948 5 років тому +193

    தனது பெருமைகளை கூட பணிவாக சொல்லுகிறாள் இந்த பெண். இந்தியாவே தன்னை கவனிக்கிறது என்று அறிந்தும் தன் வறுமையை நிமர்வுடன் பகிர்ந்து கொள்கிறாள்.

    • @abdulsubahan4218
      @abdulsubahan4218 5 років тому +2

      ஆமா அக்கா வார்த்தைகளால் வர்னிக்க முடியவில்லை

    • @arunvijay8347
      @arunvijay8347 5 років тому

      Correct ha sonninga

    • @khizermohamed3521
      @khizermohamed3521 5 років тому +1

      India (government)should be ashamed for not helping her

  • @mohammedrafic3789
    @mohammedrafic3789 5 років тому +146

    நாங்க இருக்கோம்.சகோதரி சும்மா இல்லை எங்க சப்போர்ட் very powerful. Government ட திரும்பி பார்க்க வைக்க வேண்டியது எங்க வேலை. நீ போய் practice பன்னுமா.all the best.

  • @JJ-xc5qn
    @JJ-xc5qn 5 років тому +23

    m proud of yu..control yur emotions...ppl r here to convert those into money...be bold always

  • @prakashkutty7835
    @prakashkutty7835 5 років тому +112

    Royal Salute Sister.hard work never Fails.

  • @nathiya9849
    @nathiya9849 5 років тому +38

    வாழ்த்துகள் சகோதரி.
    என் கண்கள் கலங்கியது நீங்கள் கலங்குவதற்கு முன்னாடியே.

  • @user-du8bj4hy4w
    @user-du8bj4hy4w 5 років тому

    அப்பாவின் ஆசிர்வாதம் உனக்கு என்றும் இருக்கும் டா கண்மணி நீ இன்னும் பல சாதனைகளை செய்ய வேண்டும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @MariaAkshitajudee
    @MariaAkshitajudee 5 років тому +101

    அக்கா நீங்க பட்ட கஷ்டதுக்கு கண்டிப்பா நீங்க ஒலிம்பிக் ஜெயிப்பீங்க, உங்க அப்பா உங்க கூட தான் இருக்காங்க. கண்டிப்பா நீங்க ஜெயிப்பீங்க... Love u akka

  • @Afs10161
    @Afs10161 5 років тому +70

    Salute to Robo Shankar For Support him for 1 lakh Rupees.. ரோபோ படத்துல நடிச்சா மட்டும் பத்தாது‌‌.. ரோபோ சங்கர் மாதிரி சேவையும் செய்யனும்

    • @ilanggotamil3543
      @ilanggotamil3543 5 років тому +1

      Ha!Ha!Ha! 👍👍👍

    • @sutharsanbharathi1195
      @sutharsanbharathi1195 5 років тому

      அருமையான பதில், செம அடி sir

    • @joices5872
      @joices5872 5 років тому

      ssss....

    • @mgrfan4482
      @mgrfan4482 5 років тому

      AFSAR atleast you are supporting her unlike some of your brothers keeping bomb in srilanka.

  • @MNVeeramani
    @MNVeeramani 5 років тому

    அன்பு சகோதரிக்கு வணக்கம் தங்களின் இந்த முயற்சிக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் பல. தங்களின் இந்த வெற்றி உங்களுடைய அப்பாவை மட்டுமே சேரும்
    தாங்கள் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல 👍👍👍👍👍👍👍👍 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @nesheansaravanan6107
    @nesheansaravanan6107 5 років тому +36

    உங்கள மாரி திறமைசாலிகள் நாட்டுக்கு தேவை வாழ்த்துக்கள்

  • @vgrmn7589
    @vgrmn7589 5 років тому +170

    Salute sister Olympics la nenga jaipinga vazhthukal

  • @srividhya_vivek1302
    @srividhya_vivek1302 5 років тому +16

    I got tears when she cried... We'll support u always...

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 5 років тому +274

    ஒரு கோமதி வெளியே வந்து விட்டார்.
    பல கோமதிகளும் இன்று பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் எப்போது வெளிவர போகிறார்களோ?

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 5 років тому +123

    கோமதி அடிக்க அடிக்க உயர்ந்த வருவிங்க அனைவரும் இவளுக்கு உழைத்த மக்களுக்கும் நன்றி உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @safrasmohamed2488
    @safrasmohamed2488 5 років тому +3

    யாருடா அந்த 406 அன்லைக் பன்னின பரதேசிகள்..இதைவிட என்ன பெருமைடா வேனும் ஒரு ஏழைத்தந்தையின் மகள் தனது உச்ச திறமையை வெளிப்படுத்தியத்திற்கு 100லைக் போட முடியுமாக இருந்திருந்தால் 100வாட்டி லைக் பட்டனை அமர்த்தி இருப்பேன்..வாழ்த்துகள் சகோதரி...
    தமிழர் பெறுமையை உலகறிய செய்தமைக்கு..
    தமிழை ஆழமாக நேசிக்கும் ஓர் தமிழனின் பாராட்டுகள்

  • @saravananbalasubramaniyan8308
    @saravananbalasubramaniyan8308 5 років тому +61

    அழாதைங்க சகோதரி இந்த தமிழ்நாடே உங்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறோம்..பல தங்க மெடல்கள் வாங்க வாழ்த்துகிறோம்..தங்க கண்மணியே

  • @sulaimanmajeed3489
    @sulaimanmajeed3489 5 років тому +181

    I could not control tears while watching her interview....

  • @thangavelp9913
    @thangavelp9913 5 років тому +22

    Gomathi you are just like my daughter .You are great .Despite all adds you have won. Hats of to you. I PRAY ALL THE BEST .

  • @paamajeeth
    @paamajeeth 5 років тому +79

    innocent speech. ..this character can only in our land

  • @chennak7088
    @chennak7088 5 років тому +116

    Your father endeavours never go wasted you proved it.hats of to you...

  • @user-du8bj4hy4w
    @user-du8bj4hy4w 5 років тому +10

    புதிய தலைமுறை ஆசிரயரே தலைப்பு ஒழுக்கமாக போடுடா.
    இந்தியா தங்க தாரகையின் உணர்ச்சிமிக்க உரையாடல் என்று.

  • @nanthakumar6615
    @nanthakumar6615 5 років тому +87

    வாழ்த்துக்கள் சகோதரி..
    ஊடகங்கள் மட்டுமே... ஒருவரின் துன்பத்தை zoom பண்ணி காட்டும்... photo எடுக்க முடியும்....
    அழுக வரும் போது கண்ணீர் ஐ கூட வியாபாரம் செய்யும்..
    கேவலம்.....

    • @vrtechtamil-7861
      @vrtechtamil-7861 5 років тому

      இது போன்ற முட்டாள்களால் தான்

    • @sairamsaisai3362
      @sairamsaisai3362 5 років тому

      U .are correct changed evgala. Thiruthave Mataga

    • @nightfurry2536
      @nightfurry2536 5 років тому

      En mansula uilatha soiletingala

  • @srinivs2175
    @srinivs2175 5 років тому +214

    Very innocent speach.. She achieved very big.. Government should recognise many talents.. Plz Don't cry sister...

  • @ربوعالشارقهالنسيم2
    @ربوعالشارقهالنسيم2 5 років тому

    என் தங்கையே!!! நீ மேன்மேலும் பல வெற்றிகளை குவித்து நம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.

  • @KarthiK...A
    @KarthiK...A 5 років тому +9

    உன் அப்பாவின் ஊக்கமே உனது சாதனை...உனது அப்பாவே உன் கடவுள் வாழ்க வளமுடன்...

  • @kakattusevalpriyan6100
    @kakattusevalpriyan6100 5 років тому +138

    நீ மேலும் மேலும் வெற்றி அடைய எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி,

  • @vijiviyoga4638
    @vijiviyoga4638 5 років тому

    வாழ்த்துக்கள் தோழி..அப்பா கடவுளாக துணை இருப்பார். மேலும் வெற்றி பெறுங்கள்.

  • @Vinukvijay
    @Vinukvijay 5 років тому +101

    Don't worry akkaaaa... we'll support for ur better future... 💪💪💪🥇🥇🥇

  • @gkinternational9511
    @gkinternational9511 5 років тому +95

    நானும் அப்படித்தான் காசு இல்லாமல் என் sports life விட்டேன். All the best sister.

    • @RamKumar-xv4jb
      @RamKumar-xv4jb 5 років тому +3

      Bro.. enum try pannuga all the best..😘😘

    • @kannank7941
      @kannank7941 5 років тому

      So sad bro

    • @Minnal12
      @Minnal12 5 років тому +2

      We are help u

    • @RamKumar-xv4jb
      @RamKumar-xv4jb 5 років тому

      @@Minnal12 yes bro

    • @balanmeher8306
      @balanmeher8306 5 років тому

      Me also brother same problem in my life . Because no more father and mother

  • @bharathmathadefenders4226
    @bharathmathadefenders4226 5 років тому

    தங்கச்சி அழவேண்டாம்.கடவுளின் அருளாசியும் உனது அப்பாவின் அருளாசியும் எப்பவும் உண்டு. வாழ்த்துக்கள்.

  • @loganathan8205
    @loganathan8205 5 років тому +334

    அக்கா உங்க அப்பா அதான் அந்த தெய்வம் போட்டோ இருந்தா காமிங்க. வாழ்க வளமுடன்.

    • @kathir6298
      @kathir6298 5 років тому +2

      Hat's off bro

    • @sugunabharathi5681
      @sugunabharathi5681 5 років тому +2

      Sister neenga roampa varuzam udal nalathudan vaza vendum sister

    • @sowndharyamuthu1122
      @sowndharyamuthu1122 5 років тому +1

      Yes...he is god

    • @allahgreat1705
      @allahgreat1705 5 років тому

      Yes

    • @eeswareeswar3986
      @eeswareeswar3986 5 років тому +2

      அன்பு சகோதரி கலங்காதே,மயங்காதே உன் அப்பா உன் கூடவே உனக்கு துணையாக இருப்பதனால் தான் நீ இன்று முயற்சி எனும் வட்டத்தில் வெற்றி பெற்று உள்ளாய் மற்றும்
      தமிழ் நாடு வந்தோரை வாழ வைக்கும் பூமி என்று பெயர் வாங்கியா மாநிலம் உன்னையும் வளரா வைக்கும் என் அன்பு தோழி வாழ்த்துக்கள்...👍
      வாழ்கா வளமுடன்...🙋‍♂

  • @lingeshanr
    @lingeshanr 5 років тому +34

    நீங்கள் தமிழகம் - தென்னிந்தியா விற்கு தங்க மெடல் நிச்சயமாய் வாங்குவீர்கள் சகோதரி. என்னுடைய வேண்டுதல்களை தொடங்குகிறேன். உங்கள் தந்தை உங்களை வெற்றிபெறச் செய்வார்!

  • @prajeshkannan1015
    @prajeshkannan1015 5 років тому +10

    சாதனை பெண்ணுக்கு கண்ணீர் வரலாமா?No no don't worry...sister. வாழ்த்தூக்கள் அக்கா.keep it up sister by hema

  • @arumugamk2928
    @arumugamk2928 5 років тому +37

    கலங்க வேண்டாம் சகோதரி, நல்ல உள்ளம் படைத்தவர்கள் நிச்சயமாக உங்களுக்கு உதவ முன் வருவார்கள் வாழ்த்துக்கள்.

  • @Shailaa234
    @Shailaa234 5 років тому +214

    Hard Work never fails Kannu. Azhadhe ma. God s with U Dear...

  • @martinearnest1441
    @martinearnest1441 5 років тому +43

    i appreciate velammal school .god will give you gold in Olympic akka

  • @karthikpartha4817
    @karthikpartha4817 5 років тому +144

    Sister we all tamilnadu people supporting you, we are proud of you Jai hind

  • @priyaraj5506
    @priyaraj5506 5 років тому +990

    Seriously 83 dislikes???
    They r sick in brain and heart

  • @RajeshKumar-rp5bs
    @RajeshKumar-rp5bs 5 років тому

    மானமுள்ள தமிழன் dislike போடமாட்டான்.ஏண்டா இந்த சகோதரியை நினைத்து ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படனும்.

  • @SenthilKumar-gz1ll
    @SenthilKumar-gz1ll 5 років тому +254

    Dont cry madam. Your pain can erase your poorness

  • @livelovetoday591
    @livelovetoday591 5 років тому +138

    Unga luku oru salute Unga appa ku double salute.. I will raise my child like your father raise you.

  • @kathiravang3743
    @kathiravang3743 5 років тому

    அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். நம்மை பெற்றவர்கள் தான் நம் தெய்வம். அப்பாவின் ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும் அக்கா, கலங்க வேண்டாம்.... வாழ்த்துக்கள்.....

  • @gjeyakanth5035
    @gjeyakanth5035 5 років тому +26

    பெருமையாக உள்ளது என் சகோதரி என்ற சொல்ல

  • @nanthakumarmurugesan9765
    @nanthakumarmurugesan9765 5 років тому +60

    DMK sir.. Cha.. How innocent are you.. I just love you sis.. Pray god for your good health and more sucess in life

  • @aadhithvarathan5432
    @aadhithvarathan5432 5 років тому

    வாழ்த்துக்கள். நீங்க உன் குடும்பத்துக்கு மட்டும்மல்ல, தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கீங்க. மேலும் ஒலிம்பிக்ஸில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @shahulhameed-xc1to
    @shahulhameed-xc1to 5 років тому +45

    Gomathi, You really touched our hearts!!!! What an inspiration you are!!! We will definitely see you one day wearing the Olympics gold..God bless you dear sister. You are such proud daughter for any father.

  • @kk_land4403
    @kk_land4403 5 років тому +33

    தொடர்ச்சியாகவே "சாதிப்பேன் சாதிப்பேன்" என சீறும் உன் வார்த்தைகள் ..
    தன்னம்பிக்கைக்கு இதைவிட ஒரு எந்த உதாரணமும் வேண்டாம்.
    பொன் மகளுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்.

  • @chozhaskingdomriseofdevend7506
    @chozhaskingdomriseofdevend7506 5 років тому

    வாழ்த்துக்கள் சகோதரி... மேன்மேலும் பல வெற்றிகளை
    குவித்து நம் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திட வாழ்த்துகிறேன்...

  • @arbinteriors6478
    @arbinteriors6478 5 років тому +40

    Tamizchi dawwww...Indian Power women❤😍😍🔥🔥State and central shud definitely boost her up fr a Gold in Olympics!❤🔥🙏💪💪💪💪💪

  • @myresearchonmicroornithopt4423
    @myresearchonmicroornithopt4423 5 років тому +52

    Don't worry ma.. Ur dad is always with you.. All the best for your future..

  • @balansridharan2834
    @balansridharan2834 5 років тому +73

    அழுது விட்டேன் தங்கச்சி வாழ்த்துக்கள்
    Please send your account number

  • @jebasundar
    @jebasundar 5 років тому +240

    இதற்கெல்லாம் நம்முடைய அரசுக்கு நேரம் இல்லையம்மா

    • @HemaLatha-cz4hz
      @HemaLatha-cz4hz 5 років тому +4

      Governments Only tv serial watch
      Good👍 achive congralation Gomathi

    • @manik2216
      @manik2216 5 років тому +1

      அரசுக்கு இதற்கெல்லாம் உதவ எண்ணமோ நேரமோ இல்லை.

    • @thavasikumarkumar5251
      @thavasikumarkumar5251 5 років тому

      வாழ்த்துக்கள் சகோதரி இனிமேல் கஷ்டங்கள் நீங்கி மேன்மேலும் நீங்கள் பல சாதணைகள் படைக்க வாழ்த்துகிறேன்.

  • @arulstephen592
    @arulstephen592 5 років тому +311

    Who cried while she speaking abt hwr dad😢

  • @moorthygounder4776
    @moorthygounder4776 5 років тому

    Pls don't cry sister , I'm Mohana நான் கல்லூரி யில் படிக்கும் பொழுது அத்லெடிக் சாம்பியன் என் குடும்ப வறுமையினால் திறமை இருந்தும் கூட என்னால் தொடர முடிய வில்லை எனக்கு உதவி செய்ய அப்பொழுது யாரும் இல்லை உங்களை பார்க்கையில் மிகவும் பெருமையாக இருக்கிறது சகோதரி. இன்று எனக்கு திருமணமாகி நல்ல வசதியுடன் உள்ளேன் .என்னைப் போன்று யாரும் பாதியில் ஸ்போர்ட்ஸ் நிறுத்தி விட கூடாது. நம்ம சகோதரி கோமதியை போன்று போராடி வெல்ல வேண்டும். அனைத்து கோமதிகளும் வெளியில் வாருங்கள் உங்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறோம். தயவு செய்து சகோதர சகோதரிகளே உங்கள் ஊரில் திறமையானவர்கள் இருந்தால் ஊக்கப்படுத்துங்கள் முடிந்தால் உதவி செய்யுங்கள்.நான் எங்கள் பகுதியில் உள்ள மூன்று பெண் பிள்ளைகளுக்கு ஊக்கப்படுத்தி உதவி வருகிறேன் இன்று அவர்கள் வாலிபால் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளனர். தேசிய அளவில் விளையாட போகிறார்கள். Pls help poor and village sports persons and encourage them. Thank u friends.

  • @ragasstatus5229
    @ragasstatus5229 5 років тому +37

    Don't cry sister... It makes us to cry.. B strong and stronger...

  • @saravanakkumard8768
    @saravanakkumard8768 5 років тому +42

    Congratulation komathi.... Don't feel about your father. He is always being with you. God bless you

  • @user-du8bj4hy4w
    @user-du8bj4hy4w 5 років тому

    வீர மங்கையின் வெற்றிகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்💐💐🌹🌹🌷🌷🦋🦋🦋🦋🦋

  • @Madhu-qh3hl
    @Madhu-qh3hl 5 років тому +26

    I too cried when she cried 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭I can't able to control my tears

  • @sandytpt4511
    @sandytpt4511 5 років тому +58

    Love you sister.
    We will back you
    And support you

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 5 років тому

    வாழ்த்துகள் சகோதிரி் உங்களின் போராட்ட குணத்திற்கு கிடைத்த பரிசு மேலும் தொடர உலக அளவில் தமிழச்சி தமிழர்கள் புகழ் ஓங்குக வாழ்க பாரதம்
    வளர்க தமிழகம்

  • @srii4601
    @srii4601 5 років тому +47

    A fathers unconditional love makes a daughter achieve, and they grow up as good soul!

  • @vasegarra4839
    @vasegarra4839 5 років тому +28

    Painful..but Example for achievement !!! God bless you sister!!!

  • @lathit873
    @lathit873 5 років тому

    வாழ்த்துக்கள் தங்கச்சி நீ இன்னும் பல வெற்றிகளை பெற வேண்டும்.கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்.

  • @zuzuba3481
    @zuzuba3481 5 років тому +90

    Pls share your account number.. Tamil makal naraya Peru ready to help you.. Nama gvrnmnt namburathu waste.. namaku nameh.. 💪💪 தமிழன்..

  • @Janani_Ramesh
    @Janani_Ramesh 5 років тому +29

    Ur father blessings will always be with u.. A big salute akka.. 😊👏🙏

  • @nanthanantha5937
    @nanthanantha5937 5 років тому

    பிறவியின் பயணை அடைத்திர்கள் சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பல்லாண்டு சந்தோச வாழ்க்கையை நூறு ஆண்டுகளுக்கு.

  • @dharanidharan1848
    @dharanidharan1848 5 років тому +116

    Advance Congratulations for Olympic gold 🏅 sister💐💐

  • @UMASHANKAR-pt9jy
    @UMASHANKAR-pt9jy 5 років тому +44

    She will bring us gold medal....ur hard work highly appreciate..

  • @athiangustars3516
    @athiangustars3516 5 років тому

    Super akka... niga epovu santhosama irukanum... don't wry fr anything ....u can achieve anything...love you choooo much... really tears vanthuruchu intha video pathu... inspiration ah iruku sis

  • @akkavitha9808
    @akkavitha9808 5 років тому +23

    Don't cry sister APPA will bless from heaven

  • @vetribabu1644
    @vetribabu1644 5 років тому +8

    வீர தமிழச்சி ....உங்க ..நாங்க பார்த்துட்டோம்..நீங்க இனிமே நல்லா வருவீங்க..

  • @tigerkulasingam5773
    @tigerkulasingam5773 5 років тому

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் வறுமை தனை ஒரு பொருட்டாக நினைக்காது கண்களில் கனவுடன் சாதனை புரியவேண்டும் என்னும் வெறியுடனும் தொடர்ந்து போராடுங்கள் சகோதரி நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்
    நீங்கள் மென்மேலும் சிறக்க வேண்டும் என மனதார வாழ்த்துகின்றேன் வாழ்க வளமுடன்

  • @kumaransiva2023
    @kumaransiva2023 5 років тому +97

    158 dislike.... paitheeyam lam neriya iruku pola

    • @nizamyahub3469
      @nizamyahub3469 5 років тому +1

      சாதிவெறி பிடித்த பித்தர்கள்