வணக்கம் சகோதரா! உங்களுடைய வேற்றுமை உருபுகளின் விளக்கம் நன்றாகவே இருக்கிறது. ஒரு சிறு திருத்தம் உள்ளது. Genitiv ல் பன்மை(die ) எவ்வாறு மாறுகிறது என்பதை விளக்கியிருப்பது தவறாக உள்ளது .die ஆக இருப்பது der ஆக மாறும் என்பதே சரி.
மிக்க நன்றி தாயக உணவுகள், கடைசிவரை பாரத்தமைக்கு. யாரெல்லாம் கவனமாக கடைசிவரை பார்கின்றார்கள், பின்னால் உள்ள அட்டவனையை வாசிக்கின்றார் என்று இதன்மூலம் அறிய ஒரு முயற்சி. எனக்கு முறுக்கு மிகப் பிடிக்கும். உங்கள் முறுக்குக் கணொளி அருமை.
மிக்க நன்றி.. மிகவும் அவசியமான அருமையான பதிவு.. But I have a doubt here.. please explain me if you have time.. as per your explanation for the sentence " I believe you" why it is not in Akkusativ but it is Dativ? As per your Akkusativ definition it should be " ich glaube dich".. but the actual Satz ist "ich glaube dir". Can you explain please..
வணக்கம் அண்ணா எனக்கு சின்ன குழப்பம் . பன்மையில் genitiv die ஆக வருமா அல்லது der ஆக மாறுமா நீங்கள் சொல்லும் பொது die என்பதாக இருக்கின்றது . தயவு செய்து பதில் தரவும் நன்றி நான் சுவிஸ் நாட்டில் தற்போது தஞ்சம் அடைந்துள்ளேன் இது எனக்கு பெரும் உதவியாக இருக்கிறது அண்ணா
வினோ, மிகச்சிறப்பான விளக்கம். B1 பாட வகுப்புகள் முடியும்வரை இவைகள் எனக்கு புலப்படவேயில்லை. தங்களது காணொளி கண்டபின் எனக்கு நல்ல தெளிவு கிடைத்துள்ளது, நனி நன்றி! 🙏🏽🙏🏽 மேலும் plural Genitivஇல் der தானே?
வணக்கம் அண்ணா எனக்கு சின்ன குழப்பம் . பன்மையில் genitiv die ஆக வருமா அல்லது der ஆக மாறுமா நீங்கள் சொல்லும் பொது die என்பதாக இருக்கின்றது . தயவு செய்து பதில் தரவும் நன்றி நான் சுவிஸ் நாட்டில் தற்போது தஞ்சம் அடைந்துள்ளேன் இது எனக்கு பெரும் உதவியாக இருக்கிறது அண்ணா .
Bro thanks for this video. But need more input about this video and requesting you to put more examples about this. And also I am finding difficulties to make the sentence by use this ( Nominative,akusative,Dative). And also if I see some sentence not able to find it which is comes under which nominative or dative... So since this important for beginners... Please help me to have better understanding.
நான் ஜெர்மன் மொழியை கற்றுக் கொண்டிருக்கிறேன் அதற்கான மேலதிக விளக்கத்துக்காக தான் உங்களை அணுகுகின்றேன் உங்களை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண் தர முடியுமா
My Colour Page, show me the time zone which is more bad pronunciation! I'll correct them in my future videos 📹. no body can speak others Mother tang better than them, and I am speaking two languages at a time. So it could affect the pronounce of the languages. Thank you Colour Page!
@@VinoThaThoni I think it’s great that you take my feedback seriously!!! Your pronunciation is not bad, it’s pretty good!! Some words you pronounce with an accent (for example the words "Nominativ", "Akkusativ"). But this is not a problem, because your pronunciation is 80% correct!! 👍👍👍
Thank you for your video Anna,ninga language tution ethum edukuringala na ?we are living in villingen Germany ..or anyone of ur well known person taking class in my location,,
Girl is female gender then how we can say das madchen? Child is unknown gender then how can say die kind Please answer the above questions because it is opposite for your explanations
Sure dnt worry, inimel week two times i ll upload videos, it will helps you. neenga germanyaa irukkureenga? facebook.com/eelanvno you can keep in touch with me there.
ok Jegan Jegan, Watch my Videos and athai ungaludaiya kaiyaal eluthivaiththup padiyungal, neengal eluthi eluthip padiththaal sure you will learn it quickly
வணக்கம் சகோதரா! உங்களுடைய வேற்றுமை உருபுகளின் விளக்கம் நன்றாகவே இருக்கிறது. ஒரு சிறு திருத்தம் உள்ளது. Genitiv ல் பன்மை(die ) எவ்வாறு மாறுகிறது என்பதை விளக்கியிருப்பது தவறாக உள்ளது .die ஆக இருப்பது der ஆக மாறும் என்பதே சரி.
மிக்க நன்றி தாயக உணவுகள், கடைசிவரை பாரத்தமைக்கு.
யாரெல்லாம் கவனமாக கடைசிவரை பார்கின்றார்கள், பின்னால் உள்ள அட்டவனையை வாசிக்கின்றார் என்று இதன்மூலம் அறிய ஒரு முயற்சி.
எனக்கு முறுக்கு மிகப் பிடிக்கும்.
உங்கள் முறுக்குக் கணொளி அருமை.
தரமான விளக்கம் ,இப்படி யாராலும் இலகுவாக விளக்கம் தரமுடியாது 👏👏👏👏👏👍👍👍👍
Sir உங்கள் கற்பித்தலை தொடர்ந்து பாத்த வண்ணம் உள்ளேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
தரமான விளக்கம். நன்றி 👍
One of d best site i hv watched on youtube to learn german
நன்றி அண்ணா
மிகவும் அருமை விளக்கம் 👍
மிக்க நன்றி. பயனுள்ள பாடம்
உங்களது சேவையை மிகவும் பாராட்டுகிறேன் மிக்க நன்றி .
மிக மிக மிக நன்றி 🙏
நல்ல எளிமையான அருமையான விளக்கம்.
Thanku diese Unterlagen viele Tage nicht verstehe.. god bless you vinoben..
Thank you so much brother.
I have been searching the difference btw Dativ, Akkusativ and Nominativ for long time now.
Danke schön :)
அருமையான பதிவு அற்புதமாக இருந்தது நன்றி நன்றி நன்றி 👍
அருமையான விளக்கம் ஆசிரியருக்கு நன்றி
Mikka santhosam Vasanthy Maheswaran 🙏👍
Super 👍 மிகவும் தெளிவ௱க விளங்க படுத்துகிறிர்கள்.நன்றி🙏🇩🇪
Hi brother, thank you so much for doing german language in tamil, it's really helpful please keep doing 🙏
Thank you so much you are perfectly giving explanation
நன்றி சகோ👍
Thank you very much i was confused this subject. But now I'm clear danke
Very nice bro rommpa thaliva sollitharigka thanks bro 👍
Vielen Dank für ihre Hilfe Brüder..🙏
இது அதிசயமாக இருக்கிறது மிக்க நன்றி நன்றி.....
Well explained Brother. The way you explained in Tamil is awesome. Keep post many videos.
Excellent sir🙏🙏
Hi Anna. Neenga nanraka deutsch sollik kodukkuringga ungkallukku Nanri.
Iyaaa romba nandriii.... Bala velanguthu... Mikka
nandri
Mikka nanri vivilian charles
Thank you so much for this explanation bro
அருமை...நன்றி...🙏🙏
Sema clear explanation bro....thank you so much...
Mikka santhosam Malar Sankar 🙏👍
Thank you so much brother...
Thank u மேலும் a1 - b2 Grammatik Erklätung pannunko bitte
மிக்க நன்றி.. மிகவும் அவசியமான அருமையான பதிவு.. But I have a doubt here.. please explain me if you have time.. as per your explanation for the sentence " I believe you" why it is not in Akkusativ but it is Dativ? As per your Akkusativ definition it should be " ich glaube dich".. but the actual Satz ist "ich glaube dir". Can you explain please..
Your teasing very useful thanks
சிறப்பு ஐயா !
Appreciate your effort..Awesome explanation!
Thank you Muthu Kumar, thanks and give more supports pls
Arumai ❤❤❤❤❤
Thx for u r work and time
Nanri swissshoban
Thank you so much.
வணக்கம் அண்ணா எனக்கு சின்ன குழப்பம் . பன்மையில் genitiv die ஆக வருமா அல்லது der ஆக மாறுமா நீங்கள் சொல்லும் பொது die என்பதாக இருக்கின்றது . தயவு செய்து பதில் தரவும் நன்றி நான் சுவிஸ் நாட்டில் தற்போது தஞ்சம் அடைந்துள்ளேன் இது எனக்கு பெரும் உதவியாக இருக்கிறது
அண்ணா
பன்மை die Genitiv ல் derஆக தான் வரும்.
வினோ, மிகச்சிறப்பான விளக்கம். B1 பாட வகுப்புகள் முடியும்வரை இவைகள் எனக்கு புலப்படவேயில்லை. தங்களது காணொளி கண்டபின் எனக்கு நல்ல தெளிவு கிடைத்துள்ளது, நனி நன்றி! 🙏🏽🙏🏽
மேலும் plural Genitivஇல் der தானே?
Hi Anna..... Mind blowing explanation 👏👏👏👏👏👏 hats off to you.... I'm your new subscriber....
Excellent brother
Thank you sir
WE DO TAMIL GRAMMER ALSO.. THANKS VINO
Bro nan ungal vedio indru than parthen very cleqn explained
Supper thambi. Ennum podunkal
Vanakkam Derensiya,
Mikka santhosam, kandippaaka thodarnthu seikinren. 🙏👍
Romba nandri nanba ❤❤❤❤❤
கடைசில் உள்ளது die என்று கூறீனீர்கள் ஆனால் der போட்டு இருக்குன்றீர்கள் sir.
நன்றி வாழ்த்துக்கள் 💞
My Other Social Media Platforms
Instagram : instagram.com/eelanvno
Facebook : facebook.com/eelanvno
வணக்கம் அண்ணா எனக்கு சின்ன குழப்பம் . பன்மையில் genitiv die ஆக வருமா அல்லது der ஆக மாறுமா நீங்கள் சொல்லும் பொது die என்பதாக இருக்கின்றது . தயவு செய்து பதில் தரவும் நன்றி நான் சுவிஸ் நாட்டில் தற்போது தஞ்சம் அடைந்துள்ளேன் இது எனக்கு பெரும் உதவியாக இருக்கிறது
அண்ணா .
best explanation
Bro thanks for this video. But need more input about this video and requesting you to put more examples about this. And also I am finding difficulties to make the sentence by use this ( Nominative,akusative,Dative). And also if I see some sentence not able to find it which is comes under which nominative or dative... So since this important for beginners... Please help me to have better understanding.
Nice explanation.
Thank you
தொடர்ந்து Deutsch b1 Grammatik வரை podunko please anna
Please post more videos. We’ll explain. Hats off.
Very sorry first of all.
Thanks Janaka Sivapatham
In two days next video will be uploading
Thankyou for the support and keep supporting please...
Very super sir wow
வணக்கம் தம்பி! Genitive plural Die die ஆக இருக்குமா அல்லது der ஆக மாறுமா? அட்டவணையில் Der ஆக இருக்கிறது .
Gut
Danke viel mal brother.
Gerne Shuviga Kula
Well explained bro.thank you
nice 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
i have one doubt . what we have to put for fathers , mothers . plural is common for all or not?
Wow super
பிழை இருக்கிறது,தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும் முயற்சிக்கவும் .
Well explained....post more vedios anna
Dative plural for das haus is. "Den haüsern"
Super video
Super
Superrr na...was very useful!!!..it helps mi alott
Nanri ramya manohar 🙏😊
Thanks bro🙏🙏
நன்றி
Wankkam Brother thanks Brother
super bro 👌
Danke mein Bruder
Danke schon
Sehr gut
நன்றி சகோ பெரிய தலையிடியை மாத்தி உள்ளிங்க
Hey Bro please sorry, oru doubt vilakkam thaanka Video end la die Häuser Genitiv lajum die Häuser oder der Häuser enru varanumaa?
Thanks bro
Welcome Deeraj Kumar
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
how do you know german lauguage are you working in german country
Präposition - உருபு
நான் ஜெர்மன் மொழியை கற்றுக் கொண்டிருக்கிறேன் அதற்கான மேலதிக விளக்கத்துக்காக தான் உங்களை அணுகுகின்றேன் உங்களை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண் தர முடியுமா
Your German pronounciation is not 100% correct, but you're a great teacher!!
My Colour Page,
show me the time zone which is more bad pronunciation!
I'll correct them in my future videos 📹.
no body can speak others Mother tang better than them, and I am speaking two languages at a time. So it could affect the pronounce of the languages.
Thank you Colour Page!
@@VinoThaThoni I think it’s great that you take my feedback seriously!!! Your pronunciation is not bad, it’s pretty good!! Some words you pronounce with an accent (for example the words "Nominativ", "Akkusativ"). But this is not a problem, because your pronunciation is 80% correct!! 👍👍👍
❤
Nominativ ,Akkusativ , Dativ , Genitiv -வேற்றுமைகள்
Wow 😮
Mikka santhosam Rathy Kumaran
👍
Thank you for your video Anna,ninga language tution ethum edukuringala na ?we are living in villingen Germany ..or anyone of ur well known person taking class in my location,,
😍😍
👏🏽
Nanre
Tx bro
Nanri Kelvikku enna Bathil
Last thappa soltinga die varathu der anna
👍👍👍👍🤗👏👏👏👏
Makilchchi Rebecca Joshua
BRO NEED MORE VIDEOSS
Girl is female gender then how we can say das madchen?
Child is unknown gender then how can say die kind
Please answer the above questions because it is opposite for your explanations
Thanku somuch.now l understand.
Canakkam anna
anna enakku ungaludaya help venum
Sollunga Jegan Jegan
how can i help you?
anna german learn pannikanum for job purpose
Sure dnt worry,
inimel week two times i ll upload videos, it will helps you.
neenga germanyaa irukkureenga?
facebook.com/eelanvno
you can keep in touch with me there.
illanga anna india
ok Jegan Jegan, Watch my Videos and athai ungaludaiya kaiyaal eluthivaiththup padiyungal, neengal eluthi eluthip padiththaal sure you will learn it quickly
Bro are u born german? Or moved to Germany?.
illai Universal Soul. Naan Germany vanthu ippo Six years aakuthu :)