கனவுத் தோட்டம் | பூந்தோட்டம் 2021 | தேடி அள்ளிய பூக்களின் அழகு | Flower Garden 2021

Поділитися
Вставка
  • Опубліковано 5 сер 2024
  • Bringing this season flower garden complete coverage. This is one of the effort consuming video I make every year by capturing the beauty of the flower garden which I start every season. Check out this year video for more beautiful flower, the bees and butterflies. A very special red sunflower varieties added more elegant look for the garden this year.
    Giving complete details on where I bought each seed, how prepared the seedlings, the struggle I went through. Heavy rain in this year added more challenges, still able to overcome it and the flowers bloomed lovely added more colours to my dream garden.
    Don’t miss the bee and butterflies visit captured in slow motion. Like flowers? Don’t miss this video.
    For flower seeds you can check in,
    www.biocarve.com/
    www.omaxehybridseeds.com/
    #ThottamSiva #Flowers #Sunflowers #Zinnias #Gardening

КОМЕНТАРІ • 489

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 роки тому +13

    பூக்கள் அழகா
    உங்கள் வர்ணனைகள் அழகா
    உங்களுக்குள் ஒரு கவிதைத்திறமை மறைந்து இருப்பது வெளிப்படுது
    இயற்கை உங்களுடன் இருக்கிறது
    ஜமாயுங்கள்
    வாழ்த்துக்கள்
    மேக் எப்படி இருக்கான்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.
      மேக் சூப்பரா இருக்கிறான்.

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 2 роки тому +6

    காலை வணக்கம். பூக்களால் தேனீக்கள் மயங்க,
    அதைப் பார்த்த நீங்கள் மயங்க,
    உங்கள் காணொளிகளில் நாங்கள் மயங்க
    இது தான் அடிப்படை யான மனித மனம்.
    🙏💐❤️

  • @srinijandhan218
    @srinijandhan218 2 роки тому +2

    அண்ணா தங்களின் ஜீவகாருண்யம் மெய்சிலிர்க்க வைக்கிறது
    தெரு நாய்களுக்கு - Biscuit
    வீட்டில் பறவைகளுக்கு, அணிலுக்கு - பழம்
    தோட்டத்தில் கிளிகளுக்கு- சோளம்
    பூக்கள் தேனீக்கும் , பட்டாம்பூச்சி
    அருமை அருமை
    தங்களின் குணங்களுக்கு ஏற்றாற் போல் அண்ணியும், மகளும் இருப்பது மகிழ்ச்சி.
    திருஷ்டி சுத்தி போடவும் உங்களுக்கும், பூக்களுக்கும்

  • @Crazyaboutpaper1
    @Crazyaboutpaper1 2 роки тому +12

    7:06 -7:40 Hummingbird / Sphinx Moth on Zinnia - ஆச்சரியமாக இருக்கிறது. Wing speed - 70 beats/second ! Awesome capture.

    • @ri2vlogs959
      @ri2vlogs959 2 роки тому

      thanks for bringing this up. I had a hard time thinking the species.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 роки тому +26

    காலையில் கண்களுக்கு விருந்தாக அமைந்தது பூந்தோட்ட வீடியோ அருமை நண்பரே வாழ்த்துக்கள் 🤩💐👍

    • @jaseem6893
      @jaseem6893 2 роки тому +1

      காலை வணக்கம் எப்படி இருகிங்க ப்ரோ

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +3

      வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே

    • @Muthuramu2596
      @Muthuramu2596 2 роки тому

      Babu anna

    • @janunaseema5219
      @janunaseema5219 2 роки тому

      Hi Anna நானும் உங்க subscriberதன்

  • @jyothisankar7645
    @jyothisankar7645 2 роки тому +1

    Anna supera pannirukinga flowers pakkumbothu happya feel pandren especially butterfly so beautiful , nan Chennai la eruken enthamathiri colourful big butterflies ah nan pakkaveilla , I'm so happy nan old subscriber than but first time eppothan comment pannieruken unga videos yallame supera eruku unga voice tone romba pidikum , unga next video pakka wait pandren orey oru hi solluga Anna😞🥺 seekrama 1million subscriber varathuku nan cheer pannuren,👍👍👍

  • @karthir7450
    @karthir7450 2 роки тому +1

    உங்கள் வர்ணனையில் வண்ணங்களின் ஒரு விருந்து மிகவும் அருமையாக இருந்தது அண்ணா

  • @nithyasgarden208
    @nithyasgarden208 2 роки тому +2

    பூக்களின் அழகை, ரசிக்கும் கண்களில் காணலாம் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. அதை உங்கள் வர்ணனையுடன் கேட்டு பார்த்து ரசித்தோம். நன்றி.

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 2 роки тому

    ஆஹா என்ன அழகு என்ன அழகு.இயற்கை அன்னைக்கு என்ன ஒரு கருணை உங்களிடம்.

  • @nithyarajendran1192
    @nithyarajendran1192 2 роки тому

    முதல் முறையாக சிகப்பு சூரியகாந்தியை பார்க்கிறேன் அருமை அருமை சார்

  • @sainilashrees3339
    @sainilashrees3339 2 роки тому +2

    காலையில் கண்களுக்கு அருமையான விருந்து மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.7474 2 роки тому

    சிவா தம்பி உங்களுடைய தோட்டமும் அழகு உங்களுடைய வர்ணணையும் அழகு. வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @nagarajans914
    @nagarajans914 2 роки тому

    பூக்களை தோட்டத்தில் பார்பதற்க்குரொம்ப அழகாக இருக்கிற து 👌👌👌🌻🌻🦋🦋🐝🐝🌹🌹🌹 ரம்மியமாக வும் இருக்கிற து

  • @indiraperumal464
    @indiraperumal464 2 роки тому +1

    அருமையான. அழகான. பதிவு கண் கொள்ளாத. அற்புதமான. பூக்கள் எதை . பாக்க. எதை விட. பூக்களை பார்க்கறதா அறுமையான. இசையை ரசிக்கிறதா நீங்க. ஒவ்வொரு பூக்களுக்குக்கும் சொன்ன அழகான. கவிதையை கேக்கறதா ரெஸ்ட்டே இல்லாமல் பெய்த. மழை 🌹🌹🌹🌹மழைக்கு கூட ஒரு கவிதை ஊட்டி கொடைக்கானலுக்கே போயிட்டு வந்த ஒரு சந்தோசம் வாழ்த்துக்கள்

    • @indiraperumal464
      @indiraperumal464 2 роки тому

      திருஷ்ட்டி சுத்தி போடவும்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். 🙏

    • @indiraperumal464
      @indiraperumal464 2 роки тому

      @@ThottamSiva மிக்க நன்றி தம்பி

  • @naganandhinirathinam1968
    @naganandhinirathinam1968 2 роки тому

    தேனீக்கள் சூழ சூரிய காந்தி பூக்கள் ஜொலிக்கும் அழகே தனி.‌தோட்டம் colourfulla இருக்கு super sir

  • @negamiamoses5736
    @negamiamoses5736 2 роки тому

    அண்ணா வண்ண வண்ண பட்டாம்பூச்சியை, வண்ண வண்ண மலர்களை பார்க்க ரசிக்க உங்க வீடியோவை மட்டும் பார்த்தால் போதும் அனைத்து ஆசையும் நிறைவேறிவிடும்.நன்றி நன்றி

  • @jaseem6893
    @jaseem6893 2 роки тому +1

    கனவு தோட்டம் கூடவே அழகான மலர்கள் பார்க்கவே கண்களுக்கு விருந்து அருமை அருமை அண்ணா👏👏👏

  • @gokulrajan5681
    @gokulrajan5681 2 роки тому +1

    அட்டகாசம் தோழர்

  • @neelakrishnamurthy3426
    @neelakrishnamurthy3426 2 роки тому +2

    பூந்தோட்டம் கொள்ளை அழகு...👏👏👏👌👍🙏

  • @umagowriasai4140
    @umagowriasai4140 2 роки тому

    அழகு அழகு...கண்ணுக்கு அவ்வளவு குளிர்ச்சியா இருக்கு.....வண்ண வண்ண மலர்கள் எப்போதும் மனதை மயக்கத்தான் செய்யுது...😍😍😍😍😍😍😍😍

  • @r.vinayagansurya2714
    @r.vinayagansurya2714 2 роки тому

    கொடையா பிடிக்க முடியும்
    மேகத்த ஊதிவிடவா முடியும்
    அருமையான காமெடி👌😅

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      🙂🙂🙂 நன்றி 🙏

  • @kalakala3615
    @kalakala3615 2 роки тому

    அருமையான ரசனை பூக்கள் எல்லாம் கலர்புல் அருமை அற்புதம் 👌👌👌👌👌🌻🌻🌻🏵️🏵️👌👌💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @nasarali891
    @nasarali891 2 роки тому +2

    மனதை மயக்கும் கொள்கை அழகு 😍

  • @yuvasrijoc2158
    @yuvasrijoc2158 2 роки тому +1

    எல்லாம் பூக்களும் அருமையாக உள்ளது

  • @mathivananmathivanan4193
    @mathivananmathivanan4193 2 роки тому

    Sir your wife and children's also your cute dog child are sooo lucky because of you. This world needs person's like you.

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 2 роки тому

    அழகான வண்ணமயமான பூந்தோட்டம் அருமையான அருமை
    வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் தேனீக்களின் கூட்டம் கண்களுக்கும் மனதிற்கும் இதோ இதம்
    கோடானகோடி நன்றிகள்👏👌🤝👍💐🥳

  • @anithajenifer2905
    @anithajenifer2905 2 роки тому +2

    It's like HEAVEN to watch those colourful flower garden.. Especially sunflowers🌻

  • @fathimasumaiya7002
    @fathimasumaiya7002 2 роки тому +2

    ❤️❤️😍😍Bro awesome arumaiyana padhivu

  • @komathiyuvaraj3589
    @komathiyuvaraj3589 2 роки тому +1

    கண்களுக்கு அருமையான விருந்து🌺🌷🌻

  • @27462547
    @27462547 2 роки тому

    சிவா,
    பக்கத்துல இருந்து பார்த்தது போல ஒரு அழகு. உங்கள் ஃபாலோவர்களுக்கு தக்கவாறு தங்கள் ரசனையையும் கேமரா கண்களின் வழியாகக் கொடுத்து ரசிக்க வைத்தமைக்கு நன்றிகள் பல கேடி. Slow motion bees and beautiful butterflies are very good treat for us.
    Good job. Great involvement.
    👍👍👍👌👌👌

  • @kasinathanskitchen6186
    @kasinathanskitchen6186 2 роки тому

    என்ன தவம் செய்தனவோ என் கண்கள். Mr.அண்ணாவுக்கு நன்றி.

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 2 роки тому

    வண்ண மலர்கள் வண்ணத்துப்பூச்சி தேனீக்கள்...👌👌👌கண்களுக்கு விருந்து. உங்கள் வர்ணனையுடன் பார்த்து ரசித்தோம்.அருமை சகோ👏👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 роки тому +1

    Very beautiful colour full flowers video great

  • @sugumarsugumar8783
    @sugumarsugumar8783 2 роки тому +1

    நீங்கள் அள்ளிய பரிசு மிகவும் அருமை 👌👍

  • @mpb7969
    @mpb7969 2 роки тому +1

    பூக்களிடம் மனதை தொலைத்தேன். மிக அருமை நன்றி

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 роки тому

    அழகான வாழ்க்கை. வாழ்த்துகள். வீடியோ அருமை. பூக்கள்….🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️❤️🌹💖Fantastic.

  • @choushithu3159
    @choushithu3159 2 роки тому

    பார்க்கவே கண்கொள்ளா காட்சி.அதை விட நீங்கள் பேசும் விதம் அருமை.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @someshvishnu594
    @someshvishnu594 2 роки тому +1

    பூக்கள் அழகு...

  • @s.ratnabalu1531
    @s.ratnabalu1531 2 роки тому +1

    Fantastic brother... Especially sunflowers🌻...seriously... Again and again parka thoonduthu... Flowers video.. Thank you so much

  • @mailmeshaan
    @mailmeshaan 2 роки тому +1

    கண்கொள்ளா காட்சி 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 2 роки тому +1

    Colourful& beautiful video. 😍👌👌👌

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 2 роки тому +1

    Excellent sunflower thankyou 🙏

  • @sosambalbalusamy9906
    @sosambalbalusamy9906 2 роки тому

    அருமை அழகு

  • @hello3389
    @hello3389 2 роки тому +2

    அண்ணா மிக அருமை...💐💐💐

  • @poojithavlogs3
    @poojithavlogs3 2 роки тому

    ஜீனியா பூக்கள் அருமை வண்ணங்கள் 👌👌

  • @umabharathi6257
    @umabharathi6257 2 роки тому

    உங்கள் கனவு தோட்டம் மற்றும் அதில் பூக்கும் பூக்கள் எல்லாம் மிகவும் அருமை அது தவிர நீங்கள் வர்ணனை செய்யும் விதம் மிகவும் அருமை நன்றிகள் பல

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @vimalraj6325
    @vimalraj6325 2 роки тому

    ஆகா அருமையான அழகான பூந்தோட்டம் அண்ணா😍😍...முக்கியமாக சூரியகாந்தி அருமை..❤️❤️❤️

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      பாராட்டுக்கு நன்றி

  • @taddygames5973
    @taddygames5973 2 роки тому +1

    Arumai yanna video Anna 💪💪🤩🤩🤩

  • @hawktamilgamer8439
    @hawktamilgamer8439 2 роки тому +1

    Pookalin alagil mayangi vittom👌👌👍

  • @shanthimohan8800
    @shanthimohan8800 2 роки тому +1

    My favourite zinnia flowers superb

  • @kavingowri2024
    @kavingowri2024 2 роки тому +1

    Kolai azhagu Anna🌹🌷🌺🌸

  • @rajeshmktg85
    @rajeshmktg85 2 роки тому

    Red colour sunflower and dhaliya pink and all flowers are stars in your garden anna no doubt excellent work eyes can't close watching flowers continuosly sema Anna really i wait for this vedios 👍👍🎉🎉

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 2 роки тому

    Vanakkam sir flowers ellame romba colorfula supera iruku sema collection butterfly theekal then kudika pookal mela amarndhu iruppadu kollai azhagu thank you 👌👌👌👌

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 2 роки тому +1

    பூக்கள் அனைத்தும் அருமை அண்ணா

  • @kanishkgaming2013
    @kanishkgaming2013 2 роки тому

    Migavum arumaiyana poo thottam sir

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 2 роки тому +1

    Wow fantastic flowers super sir

  • @anithapriscilla5996
    @anithapriscilla5996 2 роки тому +1

    Lovely video n an entertaining comparing - king Solomon with all his riches was not clothed like this - so beautiful are these flowers - nature at its best - flowers, Bees n butterflies - unable to find words to appreciate n thank you Sir for your hard work n love for Nature. Hats off to you Sir. Speciall love to dear Mac

  • @jayababu3708
    @jayababu3708 2 роки тому

    அருமையாக இருக்கிறது உங்கள் பூந்தோட்டம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 😊🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @durgalakshmi7442
    @durgalakshmi7442 2 роки тому +1

    Romba romba azhagu

  • @MomsNarration
    @MomsNarration 2 роки тому +1

    Lovely video, a great visual treat

  • @godlove5551
    @godlove5551 2 роки тому

    So beautiful rompa Nala eruku vallthugal👍👍👍

  • @malathidayanand
    @malathidayanand 2 роки тому

    Treat for eyes and lovely flowers and butterflies!

  • @mallikams9893
    @mallikams9893 2 роки тому

    Sir, I liked your flower garden very much. I waiting for that only. Thankyou very much.

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 2 роки тому

    மிகவும் அருமையான வண்ணங்கள் கண்களுக்கு விருந்து நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @krishnaveni7213
    @krishnaveni7213 2 роки тому +1

    அழகுத்தோட்டம்

  • @maryamhafil8967
    @maryamhafil8967 8 місяців тому

    அருமை 👍🏻 வாழ்த்துக்கள்

  • @ravikumar.m.s8819
    @ravikumar.m.s8819 2 роки тому +1

    Superb colorful video sir

  • @thilagavathis5426
    @thilagavathis5426 2 роки тому

    மலர்கள் மிகவும் அழகாக உள்ளன .பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். அண்ணா.

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 2 роки тому

    16 :02 ,really wonderful capture sir.Thanks for closeup video with super clarity .All flowers are super cool for eyes.Thank you Nature.

  • @thirumoorthi4607
    @thirumoorthi4607 2 роки тому +2

    Omg Sema Vera leval

  • @nironiro8627
    @nironiro8627 2 роки тому

    பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள் சிவா அண்ணா வீடியோ அருமை

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      பாராட்டுக்கு நன்றி

  • @selviarvindan7093
    @selviarvindan7093 2 роки тому

    வாழ்த்துக்கள். அண்ணா சூப்பர்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 роки тому +1

    Thambi
    1st like and comment
    Pookal garden super 👌 👍
    Zenia pookal super 👌
    Nannum zenia valarka asai padukiren ..Thank you for this
    Video. Valzha 👏 valamudan 👏

  • @sarasjega7698
    @sarasjega7698 2 роки тому +1

    Awesome. Wish to see mag paiyan's reaction in the flower garden.

  • @akilaravi6043
    @akilaravi6043 2 роки тому

    Alagooo alagu anna....pookkal ellame romba alaga iruku... Vanna vamma poovum athai vattamitum vannathu poochikalum thenikkalum arumai manasuku ithama iruku...red sunflower romba alaga iruku 😍😍😍 superrrrr video 👍👍🙏🙏🙏🙏🙏

  • @anandhianandhi3376
    @anandhianandhi3376 2 роки тому

    Anna na ketta mathri poontottam video I am so happy Anna enakku Flower gardan rompa rompa pitikkum i am very happy Anna 🥳🥳🥳

  • @ajeyganesh7843
    @ajeyganesh7843 Рік тому

    மயங்கி விட்டேன் 😀❤️

  • @vijayapriya369
    @vijayapriya369 2 роки тому

    Eye delight.....🐝🐝🐝🦋🦋🦋💐💐

  • @ranisrecipestips1478
    @ranisrecipestips1478 2 роки тому

    Kannukkum, rasanaikkum nalla virundhu. Thankyou sir

  • @jayasudhasudha5903
    @jayasudhasudha5903 2 роки тому +1

    அருமை..

  • @Aambal_22
    @Aambal_22 2 роки тому

    அழகு..... அழகு

  • @PremAshokbharathi
    @PremAshokbharathi 2 роки тому +2

    Wow a humming bird 🥰😍🤗

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      Yes.. It is not exactly humming bird.. It is a moth called Hummingbird moth. 👍

  • @preman101
    @preman101 2 роки тому

    Suriyagandhi suriyanai thedudhunu megaththai udhiya vidamudiyum. 😀😀😀.super dialog sir.

  • @ilamaran972
    @ilamaran972 2 роки тому +2

    Our very first Zinnia flowered today :) from New Zealand, we regularly watch your videos as a family, Thanks

    • @kalavathijagadeesan4678
      @kalavathijagadeesan4678 2 роки тому

      அருமை அண்ணா
      கண் களுக்குநல்ல
      விருந்துசூப்பர்

  • @acho8390
    @acho8390 2 роки тому +1

    Attractive and very good feast for our eyes

  • @shanthithirumani133
    @shanthithirumani133 2 роки тому

    Wow ..அழகோ அழகு அள்ளுது தம்பி. உழைப்பு. ரசிப்பு. நகைப்பு. பொறுப்பு இப்படி பல பூக்கள் கொண்ட. அழகிய. மாலை போன்ற நல்ல குணம் கொண்ட சிவா தம்பி க்கு இந்த ஆடி பட்டம் போல் ஒவ்வொரு ஆடி பட்டமும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள🌲🍀🌿்🌸 🌸🌹🌷💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      கவிதை சொல்லி பாராட்டியது மாதிரி இருந்தது உங்கள் கமெண்ட். மிக்க நன்றி

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 2 роки тому

    👌 always nice to see the flowers. 1st time seeing the Sunflower in red colour. 👍

  • @bhavanisanjai182
    @bhavanisanjai182 2 роки тому

    You are truly an inspiration.Thanks for the wonderful treat with 🌸🌺🌻🌹🌷🌼💐

  • @madhanmekala9973
    @madhanmekala9973 2 роки тому

    Good morning 💐💐💐 flowers always beautiful

  • @sathissathya5174
    @sathissathya5174 2 роки тому +1

    Anna flower plant super😊😊

  • @rathish3546
    @rathish3546 2 роки тому

    அழகிய முறையில் இருந்தது அண்ணா வாழ்க வளமுடன்

  • @saikumariraj9318
    @saikumariraj9318 2 роки тому +1

    God's gift

  • @rajipalani115
    @rajipalani115 2 роки тому +1

    Pakka kannuke colourful ahh eruku supero spr anna 🤗🤗😍

  • @user-vg8is2oj9t
    @user-vg8is2oj9t 2 роки тому +2

    Super garden

  • @Sanjaykumar-ch3fj
    @Sanjaykumar-ch3fj 2 роки тому +1

    Arumai arumai 😍😍😍

  • @kaviyarasanm4912
    @kaviyarasanm4912 2 роки тому +1

    @2:10 ipolam ivalo thenee pakarathe kastam Anna really happy

  • @kohilalakshmanaraj2259
    @kohilalakshmanaraj2259 2 роки тому

    Really amazing sir, unga varnanai innum bayangaram...

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq 2 роки тому +1

    கண்களுக்கு மனதிற்கும் நல்ல விருந்து அளித்ததற்கு நன்றி அண்ணா ..

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @mehascollectionsm5142
    @mehascollectionsm5142 2 роки тому

    சூப்பர் அண்ணா.

  • @banuwhitebanuwhite2655
    @banuwhitebanuwhite2655 2 роки тому +1

    Semma semmma semmmmmma sir