தக்காளி விவசாயிகளின் தலையில் இடியை இறக்கிய விலை.. - ஒரே மாதத்தில் இப்படியா?

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • தக்காளி விவசாயிகளின் தலையில் இடியை இறக்கிய விலை.. - ஒரே மாதத்தில் இப்படியா?
    #Tomato | #tomatopricehike | #ThanthiTV
    கடந்த மாதம் கிலோ 100 ரூபாய்க்கும் அதிக விலையில்
    விற்கப்பட்ட தக்காளி, இன்று 10 ரூபாய்க்கும் கீழே
    சரிந்துள்ளது.
    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, சின்னமனூர்
    பகுதிகளில் உள்ள தக்காளி சந்தைகளில், கடந்த மாதம்
    தக்காளி வரத்து குறைவாக இருந்தால், கிலோ 120
    ரூபாய் முதல் 130 வரையில் விற்பனை ஆனது.
    இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள தக்காளி
    சந்தைகளுக்கு தக்காளி வரத்து திடீரென அதிகரித்தது.
    இதனால், கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்த
    தக்காளி விலை கிடுகிடுவென சரிந்துள்ளது. தற்போது 15
    கிலோ கொண்ட தக்காளி பெட்டி 100 ரூபாய் முதல் 130
    ரூபாய் வரை விற்பனை ஆகிறது. சில்லறை விற்பனையில்
    ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கும் கீழே சரிந்துள்ளது.
    நாளுக்கு நாள் தக்காளி வரத்து அதிகரித்து வருவதால்,
    விலை மேலும் வீழ்ச்சி அடையும் என்று வியாபாரிகள்
    தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தக்காளி பயிரிட்டுள்ள
    விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தற்போது
    கிடைக்கும் விலை தக்காளி செடியின் பராமரிப்பு செலவுக்கு
    கூட போதவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
    Uploaded On 09.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 5

  • @rajapandi2359
    @rajapandi2359 Місяць тому +4

    அதற்காக எப்பவும் 100 ரூபாய்க்கு மேல் விற்றால் மக்களின் நிலை என்ன ஆவது

  • @mohanm5579
    @mohanm5579 Місяць тому +1

    Last week rate adhigama irukum pothu vyavsay Santoshi Mata

  • @mohanm5579
    @mohanm5579 Місяць тому

    கடந்த வாரம் 100ரூபாய் விற்பனையானது

  • @selvamania8745
    @selvamania8745 Місяць тому

    30 ரூபாய் கிலோ

  • @MskKumar32
    @MskKumar32 Місяць тому

    தக்காளி அண்ணாச்சி அதிகமாபழுத்து தள்ளிவிட்டார், இனி ஒரே தக்காளி குளியல் தான் தக்காளி சட்னி தக்காளி தொக்கு தான் விலை கம்மியாக இருக்கும் போதே அனுபவித்துக் கொள்ளுங்கள் விலை அதிகமானால் அந்தப் பக்கம் போகாதீர்கள் 😆😆😆😆😆