மேஷம் ராசி | Mesha rasi | Tamil new year 2024

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 128

  • @Dhanvilakshmi-31581
    @Dhanvilakshmi-31581 7 місяців тому +25

    நல்ல காலம் மேஷ ராசிக்கு என்று சொல்லும் போதே இத்தனை கஷ்டங்களை அனுபவிக்கிறோம். இனி ஒரு முறை ஏழரைச்சனி வந்தால் மேஷ ராசி அனைவரும் செத்தேபோய் விடுவோம். ஏனெனில் எங்களிடம் இனி இழப்பதற்கு ஏதும் இல்லை

    • @Raavana26
      @Raavana26 7 місяців тому +2

      2025 ல ஏழரை ஆரம்பிக்குது 😂😂😂

    • @shanthilogesh1567
      @shanthilogesh1567 7 місяців тому +2

      @@Raavana26 yes 😁 but mesha rasikku avar nanmai seivar nu nambuvom

    • @RbertKathee
      @RbertKathee 6 місяців тому

      True.

    • @Devi-tq5se
      @Devi-tq5se 4 місяці тому

      அய்யயோ

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 7 місяців тому +11

    அய்யா தங்களின் கம்பீரமான குரல் வளத்துடன் மேஷராசிப்பலன்களைச் சொன்னீர்கள் நன்றி தங்களின் விலாசம் செல்போன் எண்கள் போன்ற விபரங்களைத் தெரிவிக்கும்படி மிக அன்போடு கேட்டுக்கொள்கிறேன் உங்களது சொல்நயத்தில் உற்ற கலைமடந்தை அன்னை சரஸ்வதியே அமைந்துள்ளாள் தாங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி

    • @KovilGurukkalTvYogavijay
      @KovilGurukkalTvYogavijay  7 місяців тому

      +91 94435 73895

    • @manimalakumar1907
      @manimalakumar1907 7 місяців тому

      மேஷ ராசிப்பெண்களுக்கான பலன் ஐயா❤

    • @jackraven7850
      @jackraven7850 6 місяців тому

      ​@@manimalakumar1907இதேதான்.🫣

    • @balajiraja6271
      @balajiraja6271 4 місяці тому

      ​@@KovilGurukkalTvYogavijay10:20

  • @tathundrgaming1109
    @tathundrgaming1109 7 місяців тому +25

    நீங்கள் சொல்லும் போதே அனைத்தும் எனக்கு கிடைத்தது போல் உனற்தேன் விரைவில் நடக்கும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்

  • @Narutofan12345n
    @Narutofan12345n 7 місяців тому +11

    ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் அப்படியேநடக்கனும் நன்றி ஐயா

  • @pbhagavathisenthilkumar1703
    @pbhagavathisenthilkumar1703 6 місяців тому +2

    இப்படித்தான் எல்லாம் வல்ல இறைவன் மீது நம்பிக்கை வைத்து வருகிறேன். நல்லதே நினை நல்லதே நடக்கும் என்று வாழ்ந்து வருகிறேன்

  • @ihatesnakeu5873
    @ihatesnakeu5873 6 місяців тому +2

    தேவதையே என்னை சேர்ந்து விடு.....
    கனவுடன் இந்த ஆண்டில் நுழைகிறேன்....

  • @indranerunallathamby1787
    @indranerunallathamby1787 7 місяців тому +8

    அருமை அருமை அருமை
    அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @senthilkumark182
    @senthilkumark182 7 місяців тому +1

    அப்படியே நடக்கட்டும் ஐயா மிகவும் நன்றி

  • @sundararajjaganathan6436
    @sundararajjaganathan6436 7 місяців тому +2

    அருமை நடந்தால் நன்மையே
    எடுவானாலும் ஏற்றுக் கொள்வோம்.

  • @raneip2105
    @raneip2105 7 місяців тому +4

    Romba nanri Ayya 🙏🏽😍

  • @RaviChandran-g7j
    @RaviChandran-g7j 7 місяців тому +6

    ரொம்பவே நன்றி அய்யா அய்யா

  • @skyshakthi1818
    @skyshakthi1818 7 місяців тому +1

    Love Yr ❤️ talk very positively. Early morning I listened made my day.from singapore shakthi

  • @rameshgrameshg358
    @rameshgrameshg358 7 місяців тому +2

    நன்றிகள்

  • @Padmini-by8nt
    @Padmini-by8nt 7 місяців тому +4

    நன்றி bro.

  • @Karavinthan-jw5fy
    @Karavinthan-jw5fy 7 місяців тому +2

    Thank you millions and billions ✈️

  • @muthusamy9206
    @muthusamy9206 7 місяців тому +1

    Super true information double thanks swamy

  • @ElangovanElangovan-vh9rc
    @ElangovanElangovan-vh9rc 7 місяців тому +5

    Thanks sir...

  • @metrotiles4839
    @metrotiles4839 7 місяців тому +4

    உங்கள் வாயில் சீனி போடணும் அய்யா.. என்ன இனிமையான பேச்சுத்தொனி....

  • @RajaSekar-xt1ec
    @RajaSekar-xt1ec 7 місяців тому

    🙏🙏🙏மிகவும் நன்றி ஐயா....

  • @mastercad7260
    @mastercad7260 7 місяців тому +2

    Sir, Namaskaram.Thank you very much for your predictions 🙏

  • @sakthivels6344
    @sakthivels6344 7 місяців тому +2

    ஐயா நன்றி

  • @MageshSuburamani-sg6vv
    @MageshSuburamani-sg6vv 7 місяців тому +3

    Thanks for your nice words sir.
    We will face with Smile.❤

  • @gowthamms9230
    @gowthamms9230 7 місяців тому +3

    ❤❤❤ thank you❤❤❤

  • @ajith8272
    @ajith8272 7 місяців тому

    Romba nanri guruve😢

  • @vijayanand8542
    @vijayanand8542 7 місяців тому +2

    Om namatchivaya...😊🎉❤

  • @RobertKonan-n3g
    @RobertKonan-n3g 7 місяців тому +2

    Sir hopefully your analysis will bless all Mesha rasi people's life. Many have suffered for many years. Thank you.

  • @sundaram-fw3zy
    @sundaram-fw3zy 6 місяців тому

    Thankyou sir

  • @masilamani5557
    @masilamani5557 7 місяців тому +3

    ஐயா நீங்கள் சொன்னது அப்புடியோ நடக்கட்டும் ஐயா 🙏🙏🙏

  • @liyakathali5022
    @liyakathali5022 7 місяців тому +3

    Guruji super

  • @muruganredmi4588
    @muruganredmi4588 7 місяців тому +3

    congratulation❤

  • @senthilkumar-hb3nl
    @senthilkumar-hb3nl 7 місяців тому

    செம்ம ஐயா

  • @palanisamys3775
    @palanisamys3775 7 місяців тому +2

    Let's wait n see your predictions ok sir !

  • @sundarvel3469
    @sundarvel3469 6 місяців тому

    உண்மை 100% 😢

  • @banumathi.s8383
    @banumathi.s8383 7 місяців тому +7

    Nandriayya

  • @amirthalingamkaliaperumal6519
    @amirthalingamkaliaperumal6519 7 місяців тому +8

    ஏற்கனவே என் மனைவிக்கு என் மேல் சிரு சந்தேகம், இந்த வீடியோவை பார்த்துவிட்டாள் அது உறுதியாகிவிடும் எவ அந்த பானுமதி நான் பார்கிறேன் என்று என் பின்னாடியே வந்திடுவா. இருக்கின்ற பிரச்சினை போதாது என்று இது வேறவா?😂😂😂

  • @vijayanand8542
    @vijayanand8542 7 місяців тому +1

    Om sairam jaisairam...❤

  • @KandaAmirtham-ue1ui
    @KandaAmirtham-ue1ui 7 місяців тому

    Thanks sir Thank you very much will meet you soon please.

  • @pssumbramani1158
    @pssumbramani1158 7 місяців тому

    Arumai ayya

  • @sakthivanarajan7854
    @sakthivanarajan7854 6 місяців тому

    நீங்கள் சொல்வது சரி தான் என்பது போல தொடக்கம் நன்றாக தான் இருக்கிறது. போக போக பார்ப்போம். மிக்க நன்றி ஐயா 🎉🎉

  • @ShanmugamBabl
    @ShanmugamBabl 7 місяців тому +1

    Excellent Sir

  • @subramaniamsubbu8849
    @subramaniamsubbu8849 7 місяців тому +2

    நல்லதே நடக்கட்டும் ஐயா

  • @rajakaruppasamy8089
    @rajakaruppasamy8089 7 місяців тому +1

    Thanks

  • @esakkimuthuesakkimuthu8036
    @esakkimuthuesakkimuthu8036 6 місяців тому

    Super samy.

  • @chitra4001
    @chitra4001 7 місяців тому +1

    Ok😊

  • @dhanalakshmi8740
    @dhanalakshmi8740 7 місяців тому +1

    Super

  • @sownderraj521
    @sownderraj521 7 місяців тому +4

    ❤❤

  • @prabhusrinivasan6481
    @prabhusrinivasan6481 6 місяців тому

    ஆம, சார் இப்பதான் AC-லா 100 கோடி Credit ஆச்சு

  • @letchuindustrial9304
    @letchuindustrial9304 6 місяців тому

    Ok

  • @shanthilogesh1567
    @shanthilogesh1567 7 місяців тому

    Appo mesha rasi pengalukkum ippadi dhevathai pola pen thodarbu kidaikkuma aiya

  • @MuthamizhTalks
    @MuthamizhTalks 7 місяців тому +1

    எந்த ராசி நச்சதிரத்தில் பிறந்த பெண்கள்?
    தனுஷ் ராசி பெண்கள்?

    • @jackraven7850
      @jackraven7850 6 місяців тому

      பொண்ணுங்க கிடைச்சா போதாதா?😡

  • @pandiarajan2515
    @pandiarajan2515 7 місяців тому

    🙏

  • @jackraven7850
    @jackraven7850 6 місяців тому

    அய்யாவுக்கு
    கன்யாகுமரி மாவட் டம் மாதிரி தெரியுது!?🙄
    மலையாளம் கலந்த நாஞ்சில் தமிழ்.👌👍

  • @murugesanrevathy3479
    @murugesanrevathy3479 6 місяців тому

    இந்த வாரத்தில் தான் என் காதவியை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறேன்.அதிலும் என் கண் முன்னே வேறு துலாம் ராசி க்காரன் ஒருவனுக்கு தந்துவிட்டு ஏமாந்து வந்தேன்.அவன் தான் பிடிக்கும்.உன்னை பிடிக்க வில்லை என்று உதறித் தள்ளிய நேரம்.

  • @gandhinathanv821
    @gandhinathanv821 7 місяців тому +4

    100% TRUE COMING SOON

  • @manimalakumar1907
    @manimalakumar1907 7 місяців тому

    mother miracle 777❤

  • @LogeswaranNks
    @LogeswaranNks 7 місяців тому

    🙏🏽🙏🏽🙏🏽

  • @viswanathanviswa3132
    @viswanathanviswa3132 7 місяців тому

    Sir
    My.age.64
    Magkara.lakanam
    Masha rasi
    Lakanam.12.vettel
    Seavai.guru.sukarn.sanni
    Enku eppdey.yogkam
    Kedkum.pllise
    Explain

  • @srinivasansrinivasan3833
    @srinivasansrinivasan3833 7 місяців тому

    Padmi vagai endru sonergal eppadi arivathu

  • @srinivasansrinivasan3833
    @srinivasansrinivasan3833 7 місяців тому

    How to know padmi?? Pls tell me

  • @balajiraja6271
    @balajiraja6271 4 місяці тому

    Wife irupavarkal eanna saiyya

  • @arulautoconsulting1158
    @arulautoconsulting1158 7 місяців тому

    குருவே 08-11-1995 6.35AM Erode திருமணம் எப்போது நடக்கும் சொல்லுங்க ❤

  • @shanmugasundaram2964
    @shanmugasundaram2964 7 місяців тому +3

    எத்தனை வயது உள்ளவர்களுக்கு இந்த ஜோதிடம் பலன் ஏற்படும்.எத்தனை வயது வரை ஜோசியம் பார்க்கலாம்.

  • @Senzo2876
    @Senzo2876 7 місяців тому

    Udal nilai Anna nerve prblm recover Anna

  • @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
    @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA 7 місяців тому +1

    அந்த பத்மினி வகை பெண்
    அஸ்வினி
    அல்லது
    சதயம்
    நட்சத்திரத்தில் பிறந்தவராக இருப்பாரா?!

  • @suganthiram3626
    @suganthiram3626 7 місяців тому

    For ladies padmini varuvalla

  • @ManiPalanisamy-l8u
    @ManiPalanisamy-l8u 7 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leychasai5437
    @leychasai5437 7 місяців тому

    The bathmini phen for bringing luck for men, how about for women? Still stuck with dead Cave???😢😢😢😢😢

  • @lathavijayakumar3096
    @lathavijayakumar3096 7 місяців тому +1

    Pen thopatadu 9:4
    Pen palakkam nichama nadukama

  • @VetriselviPadmanaban
    @VetriselviPadmanaban 6 місяців тому

    பத்மினி வகை பெண் என்றால் எப்படி இருப்பார்
    என்ன குணம் இருக்கும்.

    • @KovilGurukkalTvYogavijay
      @KovilGurukkalTvYogavijay  6 місяців тому

      இதை பற்றிய முழுமையான விபரம் தனி வீடியோ பதிவாக வெளிவரும்

  • @surendirankumarasamy3379
    @surendirankumarasamy3379 6 місяців тому

    Inga danguvaar kalandu poi pala varusham aachu.. pesaama sudukaatula poi paduthralaamnu irukku.. neenga ennadaanaa.. ungala thedi.. padmini varraa.. saroja devi varraa.. KR Vijayaa varraanu.. ippadi usupethi usupethiye.. usuru porra condition vandhuruchu.. ! Hmm.. oosi pona usha kooda varamaataa.. Ayyo.. ayyo.. enakku paithiyam pudichuruche.. bimbilikaa bilaapi..😂

  • @STUADDS
    @STUADDS 7 місяців тому

    ஐயா மிகைப்படுத்தி எதுவும் சொல்லாதீர்கள். உண்மை நிலவரம் குறித்து ஆலோசனை கூறுங்கள். நன்றி

  • @rengssamy6970
    @rengssamy6970 7 місяців тому

    Ayya yenga ayya kudumpathil kulappathai yer paduthuringa konjam porumaiya pesunga neenga pattukku pesi reel vittuttu irukkinga

  • @stev2713
    @stev2713 7 місяців тому

    குரோதியா or சோபகிருது ஆண்டா

  • @sivaramann6055
    @sivaramann6055 7 місяців тому +1

    Toooooomuch

  • @viswanathanviswa3132
    @viswanathanviswa3132 7 місяців тому

    Sir
    Condit.number
    Ningkal.solvdhu
    Cocharam
    En astrolage.parka.vandum
    Cell number

  • @Ponmani-xs6hh
    @Ponmani-xs6hh 7 місяців тому

    ஐயா.என்மகன்ஜாதகம்.பார்கன்னூம்அனுமதிக்கிட்ட்டைக்ககுமா

  • @vinoyanlucky3955
    @vinoyanlucky3955 7 місяців тому

    😮😮😮

  • @pandianpadamneetidevandas496
    @pandianpadamneetidevandas496 7 місяців тому +1

    என்னப்பா
    சொல்ற😮

  • @sathikali8525
    @sathikali8525 6 місяців тому +1

    அதென்ன பத்மினி வகை பெண் தொடர்பு தெரிந்தவர்கள் விபரம் சொல்லுங்களேன்....

  • @Anonymoususer0442
    @Anonymoususer0442 6 місяців тому +1

    பெண் தொடர்பா அப்ப நல்லாதான் இருக்கும் போல.

  • @selvam8148
    @selvam8148 7 місяців тому

    🙏🙏🙏 ஐயா மிகவும் நன்றி

  • @VijayKumar-v7h3k
    @VijayKumar-v7h3k 7 місяців тому +2

    🙏Thank you Sir🙏

  • @ramalingamp2272
    @ramalingamp2272 7 місяців тому

    நன்றி அய்யா

  • @GunaSekaran-pr3gm
    @GunaSekaran-pr3gm 7 місяців тому +3

    🙏🙏

  • @ravikasik1743
    @ravikasik1743 7 місяців тому +1

    Super 🙏🙏🙏

  • @thiruvalavand2152
    @thiruvalavand2152 7 місяців тому

    Excellent sir

  • @HEROGOBI
    @HEROGOBI 6 місяців тому

  • @nagarajan3525
    @nagarajan3525 6 місяців тому

    🙏🏻

  • @banumathi.s8383
    @banumathi.s8383 7 місяців тому

    Nandriayya

  • @Jnmurali-gx1gf
    @Jnmurali-gx1gf 7 місяців тому

    Nandri ayya

  • @sekarsekar-ei9yr
    @sekarsekar-ei9yr 7 місяців тому

    நன்றி ஐயா

  • @ChinnappaSelvakumar
    @ChinnappaSelvakumar 7 місяців тому +4

    நன்றி ஐயா

  • @rengasamyrengasamy5542
    @rengasamyrengasamy5542 7 місяців тому

    நன்றி ஐயா