Savukku Shankar Arrest... பத்திரையளர்களை முடக்கும் DMK!? - Nachiyal Suganthi | MK Stalin | IBC Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2024
  • Savukku Shankar Arrest... பத்திரையளர்களை முடக்கும் DMK!? - Nachiyal Suganthi | MK Stalin | IBC Tamil
    #savukkushankar #dmk #mkstalin #ibctamil #savukkushankararrested
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    HINDUSTAN COLLEGE OF ARTS & SCIENCE
    Website : www.hcaschennai.edu.in/
    For further
    Admission Details:
    044690 34444
    78240 80621 | 97898 85555
    Admission Office AddressNo.9, Canal Road, Thiruvanmiyur
    (Near Kovai Pazhamuthir Nilayam)
    Chennai - 600 041.
    Campus Address
    Padur, Kelambakkam (OMR),
    Rajiv Gandhi Salai, Chennai - 603 103.
    ----------------------------------------
    VGP Universal Kingdom
    Website: vgpuniversalkingdom.in/ticket...
    bookings contact number:+91 8939700588
    --------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.com/channel/0029...

КОМЕНТАРІ • 231

  • @balureshi2727
    @balureshi2727 9 днів тому +8

    சவுக்கு உண்மை சொன்னதால் இந்த நிலை உண்மை வெளியே வரும் சவுக்கு சங்கர் வெளியே வருவார் 🙏

  • @sivajica..2364
    @sivajica..2364 10 днів тому +12

    நெறியாளர் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

  • @manogarannatraj4134
    @manogarannatraj4134 11 днів тому +20

    பயம் தெரியுது நெரியலரே கொஞ்சம் பாத்து .

  • @crawleytamil
    @crawleytamil 10 днів тому +8

    IBC நெறியாளர் ஏன் இந்த செம்பு

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 11 днів тому +20

    முதலில் கைது செய்யப்பட்ட, சட்டக் கல்லூரி மாணவர் பற்றிய தகவல்கள் என்னவாயிற்று...
    திமுக எம் எல் ஏ மகள், தன் வீட்டில் வேலை செய்த, பணிப்பெண் கொடுமை படுத்திய வழக்கு என்னவாயிற்று..

    • @abbasr387
      @abbasr387 10 днів тому +1

      சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்தில் சிக்குயது காரில் வந்தவர்கள் நிலைமை என்ன ஏதாவது தெரியுமா எவனாவது ஒருத்தன் அதைப் பற்றி பேசினீங்களா

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi6170 10 днів тому +20

    பெண்களை தவறாக பேசியதற்கு கைது செய்துள்ளதாக சொல்வது அப்பட்டமான பொய்ன்னு அனைத்து தமிழர்களுக்கும் தெரியும்

    • @balak.622
      @balak.622 10 днів тому +1

      இதுஅம்மாதுர்காவின்தண்ணிபிசுனஸ் மக்களிடத்தில்தெரியவந்ததும்,அடுத்தபடத்தில்மருமகள்நடிக்இருந்ததுதடைபட்டதாலும்.

    • @sivasivan6206
      @sivasivan6206 10 днів тому

      Poda losue kothai

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi 11 днів тому +25

    அவர் கொலைக்குற்றவாளி அல்ல .சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும்.உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்.அடக்கு முறை கூடாது.தமிழகம் மாபியாக்களின் (பணக்கார) மாபியாக்கள் இன் கூடாரம் ஆகி விடக் கூடாது.பத்திரிக்கை சுதந்திரம் பாதுக்காக்க பட வேண்டும்.இது ஹிட்லர் நாடு அல்ல.

    • @meenamohan1082
      @meenamohan1082 10 днів тому

      கொலை ஒரு நிமிட வேதனை அவதூறு வாழ்நாள் மன உளைச்சல். திமுக எதிர்ப்பாளர்களாக இல்லாமல் தனிமனிதர்களாக நிகழ்வை எதிர் கொள்ளுங்கள். ஆம் இது ஹிட்லர் நாடு அல்ல மோடி நாடு

  • @svimal3834
    @svimal3834 10 днів тому +11

    சங்கரும் பிலிக்ஸ்சும் மலம் தின்னிகள்.. பணத்துக்காக!

    • @balak.622
      @balak.622 10 днів тому +4

      நீபிணம்திண்ணி கஸ்தடிடெத்கணக்கைஎண்ணிபார்.

  • @muthusamyshanmugam6939
    @muthusamyshanmugam6939 10 днів тому +4

    Madam உங்களுக்கு வேண்டியவங்களுகு எதாவது பிரச்சினை என்றால் உடனே திமுக வை பேசுவதே இந்த அம்மாவுக்கு வேலை

    • @kumarraju9139
      @kumarraju9139 6 днів тому

      அக்கா ஒரு வாடகை வாய் . கடந்த தேர்தலில் திமுகவின் IT விங்கில் வேலை செய்தவ என்று TN Media வில் தெளிவாக சொல்லியிருக்கின்ரா . அப்புறம் பிஜேபியை எதிர்க்க திமுககூட சேரப்போறேன் என்று சொன்னா , deal பாடியவில்லைபோல் தெரிகின்றது , அதிமுகவில் போய் சேர்ந்து எடப்பாடி புகழ் பாடிட்டு இருக்கா . 🤣

  • @sundharsundhar-eq2fw
    @sundharsundhar-eq2fw 11 днів тому +11

    DMK go go go away 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @OKV7358
    @OKV7358 10 днів тому +2

    Hello mam, without any evidence shall we talk anything about them in the media.

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 10 днів тому +2

    நாட்டில எத்தனையோ அப்பாவி உயிர் போகுது... இதுல இவனுக்கெல்லாம் கவலை பட முடியுமா..

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 8 днів тому +1

    மரியாதைக்குரிய சகோதரி அவர்கள் இது குறித்து பேசினாலும் அதில் உண்மை 100% இருக்கும்.

  • @kumarraju9139
    @kumarraju9139 6 днів тому +1

    அக்கா ஒரு வாடகை வாய் . கடந்த தேர்தலில் திமுகவின் IT விங்கில் வேலை செய்தவ என்று TN Media வில் தெளிவாக சொல்லியிருக்கின்ரா . அப்புறம் பிஜேபியை எதிர்க்க திமுககூட சேரப்போறேன் என்று சொன்னா , deal பாடியவில்லைபோல் தெரிகின்றது , அதிமுகவில் போய் சேர்ந்து எடப்பாடி புகழ் பாடிட்டு இருக்கா . 🤣

  • @sampathgopal6802
    @sampathgopal6802 10 днів тому +4

    மீண்டும் ஒருமுறை தயவு செய்து கேட்டுக்கொள்கின்றோம். இந்தப் பெண்மணி போன்ற பச்சோந்திகளை பேட்டி எடுக்காதீர்கள் உங்கள் சேனலுக்கு அவமானம்

    • @sivajica..2364
      @sivajica..2364 10 днів тому

      அட தேங்கா😮😅

    • @kumarraju9139
      @kumarraju9139 6 днів тому

      @@sivajica..2364 அக்கா ஒரு வாடகை வாய் . கடந்த தேர்தலில் திமுகவின் IT விங்கில் வேலை செய்தவ என்று TN Media வில் தெளிவாக சொல்லியிருக்கின்ரா . அப்புறம் பிஜேபியை எதிர்க்க திமுககூட சேரப்போறேன் என்று சொன்னா , deal பாடியவில்லைபோல் தெரிகின்றது , அதிமுகவில் போய் சேர்ந்து எடப்பாடி புகழ் பாடிட்டு இருக்கா . 🤣

  • @user-lx7uw4ec2h
    @user-lx7uw4ec2h 10 днів тому +2

    It is obvious that interviewer has some personal grudge against Savukku sir..

  • @gopal7675
    @gopal7675 10 днів тому +2

    ஆளுங் கட்சி என்றால் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். அரசியல் என்பது லண்டன் க்கு tour போவது அல்ல

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 11 днів тому +6

    இன்னா பா, நிகழ்ச்சி இது,
    எதுக்கு ஆரம்பிச்ச,? என்ன பேசின?என்ன பேட்டி எடுத்த?
    எதாவது விளங்குச்சா உனக்கு..
    அட😮😮😮😮😮😮😮

    • @manogarannatraj4134
      @manogarannatraj4134 11 днів тому +1

      அவரு மறுத்து பேசலன்ன நம்பல தூகிடுவாங்க nu பேசுவது போல் உள்ளது அதனால் தன் அவரைகளையும் பேச விடல அவரும் சரியா பேசல

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 10 днів тому

      @@manogarannatraj4134 கண்ணுமுன்னால வந்து போகும் ல...(காவல்துறையின் தற்போதைய கைது, கஞ்சா கேஸ், கை உடைப்பு, எல்லாம்)

  • @kumarraju9139
    @kumarraju9139 6 днів тому +1

    நாச்சியார் சுகந்தி கடந்த தேர்தலில் திமுகவின் IT விங்கில் வேலை செய்தவ என்று TN Media வில் தெளிவாக சொல்லியிருக்கின்ரா . அப்புறம் பிஜேபியை எதிர்க்க திமுககூட சேரப்போறேன் என்று சொன்னா , deal பாடியவில்லைபோல் தெரிகின்றது , அதிமுகவில் போய் சேர்ந்து எடப்பாடி புகழ் பாடிட்டு இருக்கா .🤣

  • @OKV7358
    @OKV7358 10 днів тому +1

    Helo, mam, are you supporting when criticising police officers?

  • @heera0509
    @heera0509 10 днів тому +1

    Well said Mam

  • @munieswarh8436
    @munieswarh8436 11 днів тому +4

    யாராவது ஒரு ஆளு பேசுங்க ஒன்றும் புரியவில்லை

  • @vithiyanathanmurugesan9323
    @vithiyanathanmurugesan9323 4 дні тому

    supar mam supar well happy. well tamill happ c. well amma. India tamill is always u. happ c well inbian is

  • @Sangimalai90
    @Sangimalai90 11 днів тому +14

    அம்மையாரிடம் ஒரு கேள்விக்கு கூட நேரடியான பதில் கிடையாது.
    கம்பி சுத்துற வேலையை சூப்பரா செய்றாங்க 🤔🤣🤣🤣

    • @arumainathan6954
      @arumainathan6954 10 днів тому

      அடேய் சங்கி , நாச்சியார் மேடம் ரொம்ப அழகாகத் தான் பதிலைச் சொன்னார்கள் , நீ வேணும்னா கஞ்சா திருட்டுத் திமுகவிற்கு தொடர்ந்து கொத்தடிமையா இரு நா .......!!! 🌱🌱🌱🌱✌✌✌✌👍👍👍👍

    • @balak.622
      @balak.622 10 днів тому

      அதுசரிதிராவிட அண்டாக்கள்நிரம்பின மக்கள்தெருவில்.

    • @kumarraju9139
      @kumarraju9139 6 днів тому

      அக்கா ஒரு வாடகை வாய் . கடந்த தேர்தலில் திமுகவின் IT விங்கில் வேலை செய்தவ என்று TN Media வில் தெளிவாக சொல்லியிருக்கின்ரா . அப்புறம் பிஜேபியை எதிர்க்க திமுககூட சேரப்போறேன் என்று சொன்னா , deal பாடியவில்லைபோல் தெரிகின்றது , அதிமுகவில் போய் சேர்ந்து எடப்பாடி புகழ் பாடிட்டு இருக்கா . 🤣

  • @saranboomi4289
    @saranboomi4289 4 дні тому

    Suppr madam

  • @manoannur1087
    @manoannur1087 10 днів тому +1

    பழைய விவகாரம் என சொல்லும் உங்களுக்கு ம் சிறைச்சாலை ரெடி

  • @kumarraju9139
    @kumarraju9139 6 днів тому +1

    சவுக்கு சங்கர் ஒரு black மெயில் journalist , நாச்சியார் சுகந்தி ஒரு வாடகை வாய் . அதை புரிந்துகொண்டால் கேள்விகள் எழாது .🤣

  • @krishnanmks
    @krishnanmks 10 днів тому +2

    சவுக்கு சங்கர் வைத்து இன்னும் பல நாள் அரசியல் ஓடும் போல இருக்குது ...

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 10 днів тому +6

    எந்த கட்சியாக இருக்கட்டும் மேடை பேச்சில் கண்ணியம் வேண்டும். மேலும் ஊடகங்கலும் அரசின் குறைகளை மட்டும் விமர்சிக்கலாம் ஆனால் அவதூறு பேச்சு மற்றும் தனிமனிதன் மீது கண்ணியமற்ற பேச்சை பேசுவதை ஏற்றுகொள்ள முடியாது. ஸ்ரீமதி போன்ற ஒரு குழந்தை மீது அவர் பேசிய அவதூறு பேச்சை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

  • @fyi2224
    @fyi2224 10 днів тому

    Super madam ..🎉🎉yove not only admk support people of taminadu also support

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 9 днів тому +1

    When Savithri Kannan was arrested what Savukku Shankar was atrocious. Savukku said avar kai kalai odaingannu pesinar.

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 10 днів тому +1

    This reporter always support DMK. No chance we can't expect diplomatic version from him

  • @santhanamgovindaswamy3316
    @santhanamgovindaswamy3316 10 днів тому +5

    சவுக்கு சங்கர் ஒரு black mail நபர் . அவருக்கு போய் support செய்பவர்களை என்னென்று சொல்வது.

  • @svimal3834
    @svimal3834 10 днів тому +2

    புரோக்கர்கு முட்டு கொடுக்கும் புரோக்கர்.நக்கீரன் கோபாலை அவர்கள் கட்சி செய்தைத மறந்துவிட்டார் . J.J அவர்கள் காலத்தில் காமராசர் உதவியாளர் வைரவன் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்ட போது போது நீங்கள் இல்லையா?
    Reply, Reply All or Forward

  • @mathialagansrm1318
    @mathialagansrm1318 10 днів тому

    அக்கா சூப்பரா பேசி இருக்காங்க அக்கா மேல தப்பே இல்லை

  • @kumarraju9139
    @kumarraju9139 6 днів тому

    பொள்ளாச்சி பாலியல் வன்முறையில் ஒரு சிறுமி அண்ணா என்னை அடிக்காதீங்கண்ணா நான் ஆடைகளை கழற்றுகின்றேன் என்று கதறியது உலமெங்கும் ஒலித்தது , ஆனால் அக்கா நாச்சியார் சுகந்திக்கு மட்டும் கேட்கவில்லை . அதனால்தான் அதிமுக பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என்று அக்கா பேட்டி கொடுத்திருக்கின்றா .🤣

  • @austinhepzi4061
    @austinhepzi4061 11 днів тому

    Mr. SHANKER words must not be taken as accusations it must be a sign of alert because His words are given to our citizens for edification exhortation and education only. Not an establishment excitement and empowerment.

  • @mohamedjahabardeen2662
    @mohamedjahabardeen2662 10 днів тому +3

    Ethu porumpogu

  • @svimal3834
    @svimal3834 10 днів тому +1

    Savukku Sankar not a journalist. He is a blackmailer /you tuber/ extorionasit

  • @NandhiniHarini-pe9bj
    @NandhiniHarini-pe9bj 10 днів тому

    அருமை ரத்தமே

  • @Therock-in9tc
    @Therock-in9tc 10 днів тому +1

    பெண் புரட்சியாளர் நாச்சியார் சுமந்தி அக்கா வாழ்க 🎉சவுக்கு சங்கருக்கு கண்டிப்பாக அண்ணா திமுக ஆதரவு தெரிவிக்க வேண்டும் ❤

    • @kumarraju9139
      @kumarraju9139 6 днів тому

      அக்கா ஒரு வாடகை வாய் . கடந்த தேர்தலில் திமுகவின் IT விங்கில் வேலை செய்தவ என்று TN Media வில் தெளிவாக சொல்லியிருக்கின்ரா . அப்புறம் பிஜேபியை எதிர்க்க திமுககூட சேரப்போறேன் என்று சொன்னா , deal பாடியவில்லைபோல் தெரிகின்றது , அதிமுகவில் போய் சேர்ந்து எடப்பாடி புகழ் பாடிட்டு இருக்கா . 🤣

  • @mohandassmunusamy5363
    @mohandassmunusamy5363 9 днів тому

    Amma Sridevi veralevel muttu people's are very brilliant don't say the kambi kattar kadai

  • @raamashanmugamramahandran4468
    @raamashanmugamramahandran4468 10 днів тому +2

    திமுக சங்கீதா தான் பத்திரிக்கை

  • @gopimadan8026
    @gopimadan8026 10 днів тому

    Brother you should have questioned about Kodanadu issue. She is also using un parliamentary words like poruki, that's not fair. You shouldn't have allowed her to speak like that

  • @kalakotnala8750
    @kalakotnala8750 10 днів тому

    Appuram Nachiyal Suganthi, aduthu entha katchikku jump? She is competing with Vijayadharani.

  • @kavinmurugangaming695
    @kavinmurugangaming695 7 днів тому

    Those DMK cadre were arrested and removed from the party.

  • @a.govindaraja.govindaraj273
    @a.govindaraja.govindaraj273 10 днів тому +1

    Hello Sugandhi.
    I know Savukku is one of your group of political brokers, that is why, you are supporting Savukku. I don't know how you are becoming a political broker in alignment with Savukku

    • @sivajica..2364
      @sivajica..2364 10 днів тому

      Bro,....that case he arrest is not in law.

  • @nanbi55535
    @nanbi55535 9 днів тому

    இனிமே ஷர்மா சவுக்க வெச்சு interview எடுக்கவே மாட்டார்.திருந்திட்டார்😊

  • @kumarraju9139
    @kumarraju9139 5 днів тому

    பெத்தபிள்ளைக்கு மாதம் 2 ஆயிரம் கொடுக்க மறுத்துவிட்டு காதலிக்கு 3 கோடியில் வீடு வாங்கிக்கொடுக்கும் ஒரு psycho க்காக அக்கா முக்குவது வேடிக்கை .

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 10 днів тому +9

    ADMK BROKER SHANKAR-

    • @SankarSankar-zw6pd
      @SankarSankar-zw6pd 10 днів тому +3

      2011to 21dmk brocker

    • @arumainathan6954
      @arumainathan6954 10 днів тому

      நீ கஞ்சா திருட்டுத் திமுகவின் ப்ரோக்கர் அவ்ளோ தான் வெறி சிம்பல் !!! 😁😁😁

    • @sivajica..2364
      @sivajica..2364 10 днів тому +1

      Yes,when DMK,was an opposition party,that period,,"SHANKAR DMK BROKER".😂😂😂.it's true..ok.🎉

    • @arumainathan6954
      @arumainathan6954 10 днів тому

      DMK JOKER SUDALA !!! 😁😁😁😁

  • @venkatkrishnan4471
    @venkatkrishnan4471 10 днів тому +1

    ganjaval panja pona broker

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq 10 днів тому

    தம்மை கேள்வி கேட்கப் போவது யார் என்ற மமதையில் ஊழல் புரையோடிப்போனரசு ,சாமான்ய மனிதர்கள் என்னதான் செய்யமுடியும்?

  • @janakithandavarayan2899
    @janakithandavarayan2899 10 днів тому

    . கேனை மாதிரி கேள்வி கேட்கிறர்டா நி அரசியல் ஒரு முக்கோவிலையாட்டு

  • @keshavabose
    @keshavabose 9 днів тому

    Mukhtar vs nachiyar sughandi interview

  • @kumarraju9139
    @kumarraju9139 6 днів тому

    அக்கா நாச்சியார் முதலில் vck ,அப்புறம் திமுக IT விங் ,அப்புறம் நாம்தமிழர் , அப்புறம் திமுக போக முயற்சிசெய்தும் முடியலை , இப்போ அதிமுகவில் சேர்ந்து அண்ணா வாழ்க பெரியார் வாழ்க கோசம் போட்டிட்டு இருக்கா . தேர்தல் முடிந்ததும் பெரும்பாலும் பிஜேபிக்கு jump பண்ணிடுவா . அக்கா பேச்சை சீரியஸ் ஆக எடுத்து சண்டை போடாதீங்கப்பா .🤣

  • @nizamudeen_mpt
    @nizamudeen_mpt 10 днів тому +1

    சிறப்பு சகோதரி நாச்சியாள் சுகந்தி.

  • @Balasubramaniyan-ru2ge
    @Balasubramaniyan-ru2ge 5 днів тому

    ஊடகவியலாரே திமுக காரன் போலிஸ் பாலியல் பலாத்காரம் செய்த திமுக காரன் செய்தது சரிங்கிரிய ஊடகவிளரே செய்தவன் வெளியே இருக்கான் பேசிய இருவரும் ஜெயில் இருக்காங்க இது ஞாயமா தம்பி இது தர்மமா தம்பி நாலைக்கு உனக்கு இந்த நிலை நிச்சயம் வரும்

  • @user-li4wl6ol5l
    @user-li4wl6ol5l 10 днів тому +3

    பத்திரிக்கையாளர் என்றால் நேர்மை வேண்டும்

  • @raghunathank8025
    @raghunathank8025 9 днів тому

    ஏன்டா சவுக்கு கட்டை விறகு அடுப்பு எறிக்க உதவும்

  • @karthykayen2498
    @karthykayen2498 10 днів тому

    Ivellaam oru aalu nu. Paeti edukkqreenga

  • @speakerchannel5162
    @speakerchannel5162 10 днів тому

    அக்கா நாட்சியார் சுகந்தி அவர்களை கொஞ்சம் பேச விடுங்கள் திரு சார்ம்மா அவர்களே...!
    2021 முன்னாள் வரைக்கும் சவுக்கு எடப்படியரை எவ்வளவு கேவலமாக பேசி யுள்ளார் ...ஆனாலும் எடப்பாடி ஐயாவுக்கு உள்ள பெருந்தன்மையில் கொஞ்சம் கூட Dmk இல்லை என்பதால்தான் இந்த கைது நடவடிக்கையா என்பதே இன்று மக்களின் கேள்வியாக உள்ளது...!

  • @fyi2224
    @fyi2224 10 днів тому

    Vanathi ,tamilisai yaaru pa

  • @m.subramanianmanian2545
    @m.subramanianmanian2545 10 днів тому

    தம்பி ஓவரா கூவுறே? உட்டா டவுசரில் போய்டுவ போல? ஏதாவது ஆதரவா பேசுன மாதிரி தெரிஞ்ச Felix நிலைமை வந்துறும்னு பயக்கிறியாப்பா?

  • @selvarajan1071
    @selvarajan1071 10 днів тому

    சாமானியர்கள் குரல்வளையை நெறிக்கும் போது மக்கள் புரட்சி வெடிக்கும்

  • @VetriVel-fn6mz
    @VetriVel-fn6mz 10 днів тому

    Suganthi, admk aatchiyil nakkeeran gobalukku nerntha kodumai theriyuma?

  • @viswanathan4621
    @viswanathan4621 10 днів тому

    Savukku Shankar mass Ta nee mudu porapoku

  • @jayaraman8465
    @jayaraman8465 10 днів тому

    ஏண்டா உன்னைமாதிரிகேள்விகேட்டால்டென்சன்ஆகிபதில்சொல்லும்போதுகோபம்வறத்தான்செய்யும்ஏண்டாஎதற்க்குஎடுத்தாலும்அண்ணாதிமுகவைஇளுக்காமல்இரூக்கமுடியாத

  • @sabujijohn9129
    @sabujijohn9129 10 днів тому

    இந்த அம்மாவை எல்லாம் என் பேட்டி எடுக்கிறிக. கேட்ட கேள்விக்கு பதிலே வரலாயே..... ஒரு வேலை நல்ல டாக்டரே பார்க்க செல்லுக்க. திமுக கொமியா போலு....

  • @chandrasekaran2348
    @chandrasekaran2348 10 днів тому

    Anchor apa apa kuruka intha kowshik vanthananra Mari....varapla thmkaa pathi pesuna

  • @shanmugavelsellamuthu8461
    @shanmugavelsellamuthu8461 10 днів тому

    போலீஸ் பெண்கள் உரசிவிட்டார்கள் என்று dmk காரர்கள் சஸ்பென்ட் செய்தார்கள். நீ எப்படி சவுக்கு க்கு ஆதரவு, பணம் உங்களுக்கும் வந்தாதா?

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7r 10 днів тому +8

    பத்திரிகையாளர் என்ற போர்வையில் கஞ்சா விற்பனை பலே சங்கர்

    • @sudalainaainithi
      @sudalainaainithi 10 днів тому

      அண்ணன் சவுக்கு வெளியில் வந்ததும் தேவடியா குடும்பத்திற்கு பாடை கட்டுவது உறுதி. பணம் கொடுத்து சவுக்கு எதிராக பெண்கள் செருப்புடன். துர்கா,செந்தாமரை,கிருத்திகா, மற்றும் அருண்குமார் பொண்டாட்டியையும் அனுப்பவேண்டியதுதானே போராட. ஆண்மையற்ற சுடலை.

  • @user-jr6rl7ov8f
    @user-jr6rl7ov8f 10 днів тому

    Akka poi vera work eirutha paruga ounaku pesavea therila

  • @RajIndia-zx5yl
    @RajIndia-zx5yl 10 днів тому

    N, suknthe kanza sangar kathale appatethan pasuval

  • @MM-pq9tp
    @MM-pq9tp 10 днів тому +1

    Dai nai mathiri kathatheda

  • @thirumoorthi6174
    @thirumoorthi6174 10 днів тому

    nachiyar unaku yokiyathai arukathai illai... baam booda.. ne oru penna.. thu

  • @mathialagansrm1318
    @mathialagansrm1318 10 днів тому

    பழசை பேசு டா தம்பி

  • @fyi2224
    @fyi2224 10 днів тому

    Ivuru enna dmk guy pola

  • @Fungun491
    @Fungun491 10 днів тому

    Is she making any sense.. waste of time

  • @kumaresansingamuthu1824
    @kumaresansingamuthu1824 10 днів тому

    தம்பி நீயாவது பத்திரிகையாளரா பேசுத்தம்பி யாரிடமும் விலை போய் விடாதே

  • @gurunathanm2677
    @gurunathanm2677 10 днів тому

    NACHIAR + SARAKKU SANKAR+ EDDAPPADI + BJP === NAGPUR SANGHIS SHOE NAKKI FELLOWS.

  • @anuravindran6968
    @anuravindran6968 10 днів тому

    IBC Tamil nee yaara support pannura? Nee elllaaam oru channel , oru journalist. Shameful . You should be ashamed of yourself!

  • @farookfaroo7692
    @farookfaroo7692 10 днів тому +7

    ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் திமுகவை குறைசொல்வதே நோக்கமாக பேசுகிறாா்

    • @SivakumarV-yo6cj
      @SivakumarV-yo6cj 10 днів тому +2

      விபச்சாரி

    • @parthibandks257
      @parthibandks257 10 днів тому

      போடா துலக்

    • @abbasr387
      @abbasr387 10 днів тому +2

      நீங்கள் சொம்பு தூக்கிர மாதிரி எல்லாரும் தூக்கனுமா

    • @balak.622
      @balak.622 10 днів тому

      திமுக என்றாலேகாட்டெருமைகள்தான்bbcnews கேட்கவும்.

    • @balak.622
      @balak.622 10 днів тому +1

      ​@@SivakumarV-yo6cjநாயேஉன்அம்மாஅப்படிஇருக்கலாம்.

  • @PakkiamPakkiam-nm9hq
    @PakkiamPakkiam-nm9hq 10 днів тому

    Nachi,vipasari,edupudi,adimai🔞

  • @paramasivam828
    @paramasivam828 10 днів тому

    This lady all was against stalen broker kaja shanker is one of the keep er this lady police
    Should keep eye on
    This shaker friend

  • @jayakumarmuthukrishnan5954
    @jayakumarmuthukrishnan5954 10 днів тому

    நாச்சிக்கு சவுக்கு நல்லவர். நீயும் அப்படியா?

  • @durairaj390
    @durairaj390 10 днів тому +3

    அதிமுக காரன் பொறுக்கி தனம் செய்யவில்லை அரிச்சந்திரன் இந்த பொம்பளை திமுக காரர்களை தரக்குறைவாக பேசுது.

  • @user-cz9nq8qj7d
    @user-cz9nq8qj7d 11 днів тому

    Kettathukku pathily sollu yennadakambi katture

  • @svimal3834
    @svimal3834 10 днів тому +2

    சவுக்கு சங்கர்... இன்று முதல் நீ மாலதி கள்ள புருஷன் என்று அன்போடு அழைக்கபடுவாய்

  • @annamalailakshmanan2986
    @annamalailakshmanan2986 10 днів тому +2

    ஊடகவியலாளரா அல்லது திமுக பத்திரிகையாளரா ?
    சுகந்தி நாட்சியார் கருத்துக்களை கேட்க மறுக்கிறார்

    • @kumarraju9139
      @kumarraju9139 6 днів тому

      அக்கா ஒரு வாடகை வாய் . கடந்த தேர்தலில் திமுகவின் IT விங்கில் வேலை செய்தவ என்று TN Media வில் தெளிவாக சொல்லியிருக்கின்ரா . அப்புறம் பிஜேபியை எதிர்க்க திமுககூட சேரப்போறேன் என்று சொன்னா , deal பாடியவில்லைபோல் தெரிகின்றது , அதிமுகவில் போய் சேர்ந்து எடப்பாடி புகழ் பாடிட்டு இருக்கா . 🤣

  • @sridhar7408
    @sridhar7408 10 днів тому

    Dai ups payment media

  • @guitarsen236
    @guitarsen236 10 днів тому

    நல்லா உளறு

  • @user-zz1gy9tl4f
    @user-zz1gy9tl4f 10 днів тому

    Sombu Sharma..

  • @kuttykannankanan1839
    @kuttykannankanan1839 10 днів тому +2

    அடே சொம்பு நீ பாத்திரிக்கையாளர் தானே சரியான தகவலை வெளிவிடே...

  • @SMuthukumar-cx5is
    @SMuthukumar-cx5is 10 днів тому

    Evol enna lusa 💯

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 10 днів тому +3

    வணக்கம். வாழ்த்துக்கள் அம்மா. தொடரட்டும் தங்கள் ஆதரவு. நன்றி.

  • @viswanathan4621
    @viswanathan4621 10 днів тому

    Dmk kadukatta Aatchi

  • @shanthamary7398
    @shanthamary7398 10 днів тому

    நெத்தியடி

  • @pjjithin6910
    @pjjithin6910 10 днів тому

    Mental

  • @simply_time_pass362
    @simply_time_pass362 2 дні тому

    திமுக செல்ல ஐபிஎஸ் சகேஸ்

  • @svimal3834
    @svimal3834 10 днів тому +4

    பாப்பாஸ்ரீ மதியின் மீது சவுக்கு சுமத்திய அநியாயமான,ஜீரணிக்க முடியாத பொய்க்காகவும் ஒரு வழக்கு தொடுத்தால் நன்றாக இருக்கும்.ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் மிக மிக முக்கியம்.