கந்த சஷ்டி கவசம் முழுவதும் வரிக்கு வரி விளக்கம் - பகுதி 1 Kandha Sashti Kavasam Explanation - Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 740

  • @vasanthyadav8161
    @vasanthyadav8161 Рік тому +81

    நான் கந்த சஷ்டி கவசத்தை டெய்லி முருகர் கோவிலில் படிச்சிட்டு வரேன் நிறைய மாற்றம் என் வாழ்க்கையில் அரோகரா

  • @vasanthisuresh2725
    @vasanthisuresh2725 2 роки тому +209

    வணக்கம் அம்மா என் மனதுக்குள் ரொம்ப நாளாக இவங்க கந்த சஷ்டி கவசம் ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் சொன்னா நல்லா இருக்கும் என எதிர்பார்த்திருந்த என் விருப்பம் இன்று நிறைவேறியது மிகவும் நன்றி அம்மா

    • @jai8814
      @jai8814 2 роки тому +1

      Panam eppadi sampathiganum ivangata kathukonga UA-cam moolama oru pakkam kasu ippadi oru pakkam kasu ivanga ellam oru anmega vathi. Ivankala nan God mela oru padi vachu irunthen.intha corona timela fees 4000rub 5week days ku. Pasu thool porthiya puli ivanga.

    • @thilagavathykrish1338
      @thilagavathykrish1338 2 роки тому +7

      வாரியார் தந்த தெயய்வத்தாயேவணங்குகிறேன வாழ்க வளமுடன் பல்லாண்டு

    • @vasanthanarasiman735
      @vasanthanarasiman735 2 роки тому

      அருமையான பதிவு மா.
      மிக்க நன்றி

    • @mayuri8625
      @mayuri8625 2 роки тому

      Me too

    • @mamasrisha4597
      @mamasrisha4597 Рік тому

      ​@@vadivarasik8600

  • @devakondasollu9210
    @devakondasollu9210 2 роки тому +7

    I am a Catholic and I accepted Hinduism because of Lord Murugan. Now, I pray to Him. He is the reason I am alive. :)

    • @NPSi
      @NPSi 2 роки тому +1

      Great 👍
      All religion is true....God is one.

    • @devakondasollu9210
      @devakondasollu9210 2 роки тому +3

      @@NPSi True! Murugan is my savior. Murugan is my ultimate truth!

    • @indumathigopalakrishnan2897
      @indumathigopalakrishnan2897 2 роки тому +1

      @@devakondasollu9210 nandri

  • @shalinikabilanshalini5688
    @shalinikabilanshalini5688 2 роки тому +4

    அம்மா வணக்கம்
    நான் உங்களை குன்றத்தூர் முருகன் கோவில் பார்த்தேன்.உங்களின் சொற்பொழிவும் உங்களையும் நேரில் பார்த்த பாக்கியம் எனக்கு கிடைத்தது. மிகமிக மகிழ்ச்சி அம்மா

  • @ruthraveni3191
    @ruthraveni3191 2 роки тому +6

    ஒரு குழந்தைக்கு தாய் தான் முதல் குரு நீங்க எங்களுக்கு குருவா மட்டும் இல்லாமல் ஒரு தாயாகவும் இருக்கீங்க அம்மா 😘😘😘😘😘😘😘😘🥰

  • @navinitajoti149
    @navinitajoti149 2 роки тому +5

    Amma I got no word how to thank you, I use to read daily early in morning but now you explain the meaning I must thank to my murugan perumal who send u ,may god bless u, valga valemuden🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 2 роки тому +3

    இந்த பதிவுக்கு மிகவும் நன்றி அம்மா ஜான்சி ராணி இதைப் போல் சிவபுராணம் பதிவையும் செல்லுங்கள் எங்கள்ளுக்கு

  • @sathiyajanaki4303
    @sathiyajanaki4303 2 роки тому +3

    அக்கா நீங்க எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்க பல்லாண்டு

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +3

    அர்த்தம் தெரியாமல் இதுநாள்வரை படித்தேன் ஆரம்பமே இத்தனை சிறப்புகள் இருப்பது முருகனை வணங்கி படிப்போம் இன்னும் முழுமையாக தெரிய ஆவலுடன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @abiarun2936
    @abiarun2936 2 роки тому +2

    அம்மா பக்கத்திலேயே பாடல் வரிகள் போடுங்கம்மா....எளிதில் புரிதலுக்கு சுலபமாக இருக்கும்...நன்றி

  • @balakumaran2121
    @balakumaran2121 2 роки тому +3

    கந்தர் அலங்காரம் 107 பாடல்களையும் பிரித்து படித்து ஒரு பதிவு வேண்டுகிறேன் ‌

  • @kishorekumar764
    @kishorekumar764 7 місяців тому +7

    கந்த சஷ்டி கவசம் படித்ததால் கூடிய விரைவில் எனக்கு அரசு ஆசிரியர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...

  • @m.nanthakumartamil8904
    @m.nanthakumartamil8904 2 роки тому +4

    நம்முடைய ஆத்ம ஞான மையம் நண்பர்கள் பல மாதங்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த ஒரு பதிவு இது.... மிக்க நன்றி அம்மா.. 🙏🙏🙏

  • @annapuranisushmitha936
    @annapuranisushmitha936 2 роки тому +2

    வணக்கம் அம்மா, கருட புராணம் பற்றியும் கூறுங்கள் அம்மா ப்ளீஸ்................

  • @jayalakshmilakshmi7838
    @jayalakshmilakshmi7838 2 роки тому +4

    செவ்வாய் தோறும் கந்த சஷ்டி படிக்கிறேன். அதன் அர்த்தம் தெரிந்து கொள்ள அந்த முருகன் பெருமானே அருளியது போல் உள்ளது. இந்த பதிவு. என் சிரம் தாழ்ந்த நன்றிகள். ஓம் சரவணபவாய நம ஓம் போற்றி..

  • @dhanabalan7382
    @dhanabalan7382 2 роки тому +35

    இனிய காலை வணக்கம் அம்மா இந்த இனிய பதிவிற்க்கு நன்றி வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 2 роки тому +2

    Very clear Amma 🙏🙏🙏🙏 vetrivel Muruganukku Arohara 🙏🙏🙏🙏 thanks a lot Amma. Previous video helps us how to recite now this video helps us to get the meaning for Sri Kanda Sashti Kavasam 🙏🙏🙏🙏

  • @bhavanigopu6992
    @bhavanigopu6992 2 роки тому +2

    Amma public exam varudhu!!!
    So engaluku konjam tips 💡kudunga
    *marakama iruka tips.
    *indha time ennala meditation & exercise pannanum.
    *enna Pannakodadu
    *enna marri foods la sapadanum enna foods la avoid pannanum.
    *enna God a pray pannanum.
    Exam are so near ma...so pls hurry up 😆to give video ma....

  • @senthilsivapriya5588
    @senthilsivapriya5588 2 роки тому +7

    தினமும் காலையில் மாலையில் கேட்பதால் மன அமைதி கிடைக்கிறது அம்மா நன்றி

  • @rathnamalarvizhi3869
    @rathnamalarvizhi3869 2 роки тому +1

    அம்மா நீங்க சொன்னது போல கந்த ஸஸ்டி கவசம் 48நாட்கள் ஆரம்பித்து உள்ளேன் நீங்க என்னை ஆசிர்வாதம் பண்ணனும்,

  • @muthukumar5512
    @muthukumar5512 2 роки тому +2

    நான் மிக மிக எதிர்பார்த்த பதிவு அம்மா அருமையாக உள்ளது தயவு செய்து தொடரவும்🙏🙏🙏🙏🙏

  • @b.manoharanbas4132
    @b.manoharanbas4132 2 роки тому +2

    Super akka .ithuvaraikum kantha sasti kavasam perfect vilakam yaarum kudugalai .neenga thelivaana vilakam kudupeenganum nampuren .I wish you complete successfully.

  • @sriharicars2737
    @sriharicars2737 2 роки тому +1

    அம்மா காலை வணக்கம்.🙏🙏🙏🙏🙏 ரொம்ப நாள் எதிர் பார்த்த video அம்மா மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏

  • @Santhakumari_69
    @Santhakumari_69 2 роки тому +2

    நான் தினமும் காலையில் கந்த சஷ்டி கவசம் படிக்கிறேன். இந்த பதிகம் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.
    நன்றி அம்மா 🙏🙏😍

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 роки тому +2

    காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 2 роки тому +5

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா 🙏🏻💐🙏🏻💐💐💐🙏🏻💐

  • @logamanig9934
    @logamanig9934 2 роки тому +2

    அம்மா நான் தினமும் காலை கந்தசஷ்டி படிக்கிறேன் அம்மா

  • @eswaransaravana2312
    @eswaransaravana2312 2 роки тому +3

    விநாயகர் அகவல் விரிக்கு வரி விளக்கம் வேண்டும்...

  • @ruthraveni3191
    @ruthraveni3191 2 роки тому +2

    நீங்க எங்களுக்கு குருவா கிடைத்தால் நாங்கள் மிகவும் பக்கியசாலி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshbr8345
    @ganeshbr8345 2 роки тому +2

    Thank you very much Amma, I was expecting it for a long time, I am grateful, I can't express it words.

  • @sasikalasundaravadivelu3826
    @sasikalasundaravadivelu3826 2 роки тому +1

    அம்மா வணக்கம்.
    மிகவும் அருமையான பதிவு. மனநிறைவு கிடைக்கிறது. தங்களை வணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன். வாழ்க வளமுடன்.

  • @LakshV
    @LakshV 2 роки тому +2

    Lalitha Sahasranama bashyam sollunga ma

  • @deepthiaravi8888
    @deepthiaravi8888 2 роки тому +2

    Hi ka..Grahanam indha month la varthula,atha pathi sollunga.. Pregnant ladies yenna pannanum,panna koodathu nu sollunga akka..

  • @kamakshiravichandran8297
    @kamakshiravichandran8297 2 роки тому +2

    Thank you so much for taking up this explanation of Kandha Shasti Kavacham.
    I have always wanted it.
    God bless you.

  • @ramya2030
    @ramya2030 2 роки тому +1

    Amma en maganuku 6 years agirathu.. Murugan, shivan, amman God yellam uyirodu irukagalanu ketkuran.. Iruntha yen varalanu ketkuran... Antha kalathula uyirodu irunthagana ippo yenga ponaganu ketkuran. ☹️.... Entha book laum avaga mudivu patri kurippu ilaye... Why.... En magan daily sami iruka, ilayanu.. Ketkuran.... Illla death agitagalanu ketkuran.... Oru pathivu poduga please🙏.......

  • @indumathigopalakrishnan2897
    @indumathigopalakrishnan2897 2 роки тому +1

    Hyperactive and autism pathi solunga ma.. Vanakkam amma,, neengal kodukira anaithu padhivum arumaiyana padhivu.. Thanks a lot for this ma.. Hyperactive and autism pathi solu ga ma.. Edhanal kulandhaigal ipade irukanga.. Romba kastama iruku.. Age maturity low iruku, speech delay.. Idhuku ena panradhunu solunga ma.. Neenga solra poojailam seidhu kitu irukan.. Ethanai murai thathu kodukanum.. Periya padhiva koduga ma.. Grand parents odhukitanga..school struggling, intraction kamiya iruku.. Ena panradhunae theriyala ma.. Kodumaiyana nilaimai.. Nan kadavula namburan.. Theivam thunaiya iruku.. Vaera ena panradhunu solunga ma.. Seekirama solunga ma.. Thank you very much..

  • @meenaa1693
    @meenaa1693 2 роки тому +1

    Amma
    Iniya kaalai vanakkam Amma.
    Shivapuranam varikku vari villakkam tharungall Amma. Please....

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 2 роки тому +1

    கோளாறு பதிகம் உங்கள் குரலில் தினமும் கேட்கிறேன் அக்கா, ஆனால் சில இடங்களில் பொருள் புரியல, விளக்கம் தரீங்களா 🙏

  • @umamaheswariseenivasan9363
    @umamaheswariseenivasan9363 2 роки тому +3

    நன்றி அம்மா🙏🙏🙏...

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 роки тому +1

    கந்தனுக்கு அரோகரா முருகருக்கு அரோகரா🙏ஆறுபடை வீடுகொண்ட திருமுருகா.🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம்மா குழந்தைகளுக்கு பாடம் எடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள் மா💐
    பதிவு சொல்லும் போது எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன்மா முருகர் அம்மை அய்யனிடம் கோபித்து கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்தவர் ஆறுபடை வீடு கோவில் நம்ப நாட்டில் உள்ளன தமிழ்மொழி அவர்தான்மா அவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம் எனக்கு உடம்பு முடியாமல் போய்விட்டது கந்நசஷ்டிகவசம் பாடல் ஒளிக்க விட்டாள் என்மகள் தீறுநீர் வைத்தாள் அவ்வளவு தான் மூச்சு வந்ததுமா கொஞ்சம் பரவாயில்லை மா என் உயிரே காப்பாற்றியவர் முருகர் எல்லா புகழும் முருகருக்கே🙏🙏🙏🙏🙏🙏 நன்றிமா 👍

  • @kalaivanikalai8497
    @kalaivanikalai8497 2 роки тому +2

    புரியாமல் படித்தது மனதிற்கு வருத்தம் அளித்தது. மிக்க நன்றி அம்மா.

  • @PraveenKumar-uc8xy
    @PraveenKumar-uc8xy 2 роки тому +1

    Inum silla natkaluku murugan pathi kekum porom nu nenaikum pothum rmba sandhosam iruku...
    Akka my request nenga kandha sasti kavsam pathi sollum pothum unga life la entha allavuku kandha sasti kavasam impact kuthuthurku share panna nalla irukum..

  • @parthisaro6998
    @parthisaro6998 2 роки тому +1

    Amma suriya kiranam intha month last solranga atha pathi konjam clear ah video podunga Amma I'm 6 month pregnant so kandippa video podunga

  • @narpavi5878
    @narpavi5878 2 роки тому +1

    உங்கள் முயற்சி தெய்வீக முயற்சி, சக்தியின் வெளிப்பாடு எப்படி குறை சொல்ல வணங்க மட்டுமே முடியும் 🔥🙏

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf 2 роки тому +2

    23.4.22, andru kundrathur la sorpozhiyu super amma. Ungaludan photo eduka vaipu kuduthathrku Nandri amma. I m vijay tambaram.

    • @vasudevanm6251
      @vasudevanm6251 2 роки тому

      அந்த பதிவு எங்களுக்கு தர முடியுமா...

    • @vijayakumar-cl2qf
      @vijayakumar-cl2qf 2 роки тому

      @@vasudevanm6251 vedio later mam will upload in you tube

    • @vasudevanm6251
      @vasudevanm6251 2 роки тому

      Thank u

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 2 роки тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா அருமையாக விளக்கம் தந்தீர்கள் அம்மா நன்றி

  • @LalithaPrasath
    @LalithaPrasath 2 роки тому +5

    அம்மா இந்த விளக்கத்தை அளித்ததற்கு உங்களுக்கு கோடான கோடான நன்றி.

  • @PriyaDharshini-xo9zx
    @PriyaDharshini-xo9zx 2 роки тому +3

    அம்மா நன்றி 🙏
    என் 7 வயது மகன் தினம் சஷ்டி கவசம் கேட்பான் ஆனால் அதற்கான விளக்கம் ஓரளவு மடுமே என்னால் குடுக்க முடிந்தது தங்களின் பதிவு எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது

  • @sakthimahesh7103
    @sakthimahesh7103 2 роки тому +5

    அருமையான விளக்கம் அம்மா

  • @srisha9861
    @srisha9861 2 роки тому +2

    நன்றி அம்மா என் நீண்ட நாள் ஆசை கந்த சஷ்டி கவசம் பற்றிய தகவல் தெரிந்து கொள்வது

  • @saravananparimala1496
    @saravananparimala1496 2 роки тому +2

    காலை வணக்கம் அம்மா

  • @rukmanimohan8080
    @rukmanimohan8080 2 роки тому +1

    murugan adimai endrum vazha vendum. Muruga saranam

  • @இயற்கைவளம்-ன5ய

    🙏 வணக்கம் அம்மா விநாயகர் அகவல் விளக்க உரை தாருங்கள் அம்மா 🙏

  • @DhanaLakshmi-of4iu
    @DhanaLakshmi-of4iu 2 роки тому +1

    Amma yennaku karungali Malai patthi sollunga amma plz

  • @devarohith8766
    @devarohith8766 2 роки тому +1

    🙏Nantri ma , Amma kandhapuranam and Devaram class online laa eduga ma please ma🙏

  • @DhivyapP-yh7sd
    @DhivyapP-yh7sd 2 роки тому +2

    சிவபுணம் இப்படி கூறுங்கமா

  • @shanthivasudevan2045
    @shanthivasudevan2045 2 роки тому +5

    நன்றி சகோதரி எதிர்பார்த்த ஒன்று

  • @sarulatha476
    @sarulatha476 2 роки тому +1

    Unga kural pesura vithathil aanmeega kathaigal keka aasaya iruku. Neenga senja puniyam amma.

  • @muthumanisellaya4378
    @muthumanisellaya4378 2 роки тому +1

    நன்றி 🙏🏻🙏🏻அம்மா 🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻

  • @ramramram6745
    @ramramram6745 2 роки тому +2

    எல்லோரும் எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியுடன் ஆரோக்கியத்துடன் சந்தோசத்துடன் மனநிறைவுடன் வாழ இறைவா தயவுகூர்ந்து அருளுங்கள்

  • @kannagivinayagam8637
    @kannagivinayagam8637 2 роки тому +1

    Very very thankful to you angel sister Om namasivaya 👍🙏🌺🌷

  • @karthikeyan.n1780
    @karthikeyan.n1780 2 роки тому +1

    Expected for a long time...Vazhga valamudan om sri sai ram thanks Amma 🙏🙏

  • @geethachennai5946
    @geethachennai5946 2 роки тому +1

    Thanks a lot Madam for giving us the meanings .God bless you and your family with good health and happiness always

  • @srinivas_1410
    @srinivas_1410 2 роки тому +3

    அம்மா நான் குடும்பத்தோடு இல்லாமல் தனியாக அறை எடுத்து வேலைக்கு செல்கிறேன்.ஆனால் நான் தீவிர கடவுள் பக்தி உடையவன் நான் பூஜை அறையில் சிவலிங்கம் அங்காளம்மன் பெருமாள் முருகன் சிலை வைத்து உள்ளேன் நான் வெள்ளி கிழமை மட்டும் தான் பூஜை செய்கிறேன் எனக்கு நேரம் கிடைப்பதில்லை நான் செய்வது சரியா தவறா தயவு செய்து கூறுங்கள் 🙏🙏🙏🙏

  • @NPSi
    @NPSi 2 роки тому +1

    Naan Muruganai ketain...neengel vanthutingal...🙏🙏

  • @tsuryakumar710
    @tsuryakumar710 2 роки тому +1

    அருமை அம்மா..... நன்றிகள் பல கோடி......🙏🙏🙏❤️

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Рік тому +4

    பால தேவராயன் சுவாமிகள் திருவடிகள் போற்றி🦚🦚🦚🦚🦚 🦚முருகன் அருள் முன்னிற்கும் 🦋🦚வாழ்க வளமுடன் நன்றி🙏💕 நன்றி நல்ல பதிவு அநேகம் மக்களுக்கு புரியும் படி பொருள் உணர்ந்து சொல்ல நன்மை கிடைக்கும்👌👌✅✅👌👌✅✅ நன்றி🙏💕

  • @sangeethakalidasan6174
    @sangeethakalidasan6174 2 роки тому +1

    Amma thank you for this taking topic

  • @ranikavi4907
    @ranikavi4907 3 місяці тому +3

    நன்றி அம்மா.முருகனின்பெருமைகேட்க கேட் க இனிமையாக இருந்தது அம்மா.

  • @sabithaa1187
    @sabithaa1187 2 роки тому +1

    ரொம்ப நன்றி அம்மா. இதே போல் சிவபுராணம் விளக்க உரையும் வரிக்கு வரி விளக்கம் கொடுங்கள் அம்மா

  • @leelakanagu9239
    @leelakanagu9239 2 роки тому +1

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @theebikaganesan1633
    @theebikaganesan1633 2 роки тому +2

    Thank you so much sister for this video

  • @arunayyanar3975
    @arunayyanar3975 2 роки тому +1

    அம்மா இனிய காலை வணக்கம் 🙏

  • @k.s.karpagam6534
    @k.s.karpagam6534 2 роки тому +1

    வீட்டில் கருட புராணம் படிக்கலாமா
    நீண்ட காலமாக கேட்கின்றேன்
    பதில் அளிக்கவும்

    • @LakshV
      @LakshV 2 роки тому

      Tharalama padikkalam.. 18 puranalil ondru.. vazhkayil eppadi irukka vendum enbadhai unarthum puranam

    • @k.s.karpagam6534
      @k.s.karpagam6534 2 роки тому

      நன்றி

  • @roopamythily1752
    @roopamythily1752 4 місяці тому +3

    Murugan arulaal 2 balamurugargal piranthu irukkirathu... nal olukkathudan valarkka Murugan thunai irukka vendum amma...

  • @petchimuthuramar2466
    @petchimuthuramar2466 2 роки тому +1

    அருமையான பதிவு.பாடலை பொருள் உணர்ந்து சொல்லும்போது முருகன் மீதுள்ள பற்று அதிகமாகிறது நன்றி.

  • @abiramiabiabi1975
    @abiramiabiabi1975 2 роки тому +1

    நன்றி அம்மா. நீண்ட நாளாக நான் கேட்ட பதிவு.மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @kanmanikalaichandran3438
    @kanmanikalaichandran3438 2 роки тому +5

    Muruga enaku twins kodunga appa

  • @rubyk5394
    @rubyk5394 2 роки тому +1

    அம்மா... சிவபுராணம் விளக்கம் குடுங்க மா pls......

  • @rajkrishna3784
    @rajkrishna3784 2 роки тому +3

    Hearty thanks mam. You make explanation for Kandhaguru kavasam also Mam...

  • @ckishorerambemba
    @ckishorerambemba Рік тому +14

    கந்த சஷ்டி கவசம் பாடலின் அறிவியல் விளக்கம்.
    1) ஆணும் பெண்ணும் இணை சேர்த்தல்.
    2)ஆணின் விந்து பெண்னின் கர்ப்ப பையில் வளர்ச்சி அடைத்தல். அப்போது நடக்கும் ஒவ்வொரு உறுப்பின் வளர்ச்சியையும் விளக்குதல்.
    3) குழந்தையின் அசைவின் போது, தாய்க்கும் குழந்தைக்கும் திருஷ்டி கழித்தல்.
    4) பிரசவம் நடத்தல்.
    5) பிறந்த குழந்தைக்கான நோய்களும் அதன் மருத்துவ முறைகளும் (நவபாஷாணம்) விவரிக்கப்படுகிறது.
    6) கடைசியாக அக்குழந்தைக்கு வாழ்த்துக்கள் கூறி இப்பாடல் முடியும்.

    • @tivakamala5634
      @tivakamala5634 7 місяців тому

      Anne plz explain can we chant for marriage desire person

  • @kalaivanikalai8497
    @kalaivanikalai8497 2 роки тому +1

    மிக மிக மிக மிக நன்றி சகோதரி

  • @karthikeyan-cu5he
    @karthikeyan-cu5he 2 роки тому +1

    அக்கா மிகவும் நன்றி.. தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கும் போது நினைப்பேன்.இன்று முருகன் உங்கள் வழியாக எங்கள் எல்லாருக்கும் சொன்னது போல உள்ளது.. கந்த வேல் முருகன் அரோகரா🙏🙏🙏

  • @AnithaAnitha-rd2zn
    @AnithaAnitha-rd2zn 2 роки тому +1

    நன்றி அம்மா ஒரு தெளிவான அருமையான பதிவு . ஆர்வம் அதிகரித்தது காத்திருக்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathiramachandran2748
    @revathiramachandran2748 2 роки тому +2

    அம்மா சிவபுராணம் விளக்கம் போடுங்கள் அம்மா .

  • @geetha1337
    @geetha1337 2 роки тому +1

    Romba nandri amma intha pathivirku..ovvoru line kum intha mathri vilakam solungal amma

  • @nsuganya4329
    @nsuganya4329 2 роки тому +1

    இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி அம்மா 😊

  • @krishnavenibabu4936
    @krishnavenibabu4936 2 роки тому +1

    அருமை அம்மா. காத்து கொண்டு இருக்கிறோம் அம்மா அடுத்த 10 வரிகளுக்கன விளக்கம் . வெற்றிவேல். முருகனுக்கு அரோகரா

  • @ayyapparaja885
    @ayyapparaja885 2 роки тому +3

    Amma vanakgam thank you Amma panjamirutha vannam explain video podunga Amma panjamirutha vannam meaning therinjuka romba asaiya iruku ma plz

  • @balap1551
    @balap1551 2 роки тому +1

    அன்பு சகோதரி வாழ்க பல்லாண்டு

  • @sisterssquad909
    @sisterssquad909 2 роки тому +2

    Most awaited speech.... thank you ma.... very beautiful...💐

  • @santhiyasanthiya944
    @santhiyasanthiya944 2 роки тому +2

    அம்மா ராமாயணத்தை வரலாறு பற்றி சொல்லுங்க அம்மா

  • @rajgurudhanam8167
    @rajgurudhanam8167 2 роки тому +1

    Romba asai pattadhu

  • @lillychandrasekeran2020
    @lillychandrasekeran2020 2 роки тому +3

    பெரியவா பற்றிய பதிவு எதிர்பார்க்கிறோம் அய்யா

  • @jyothisingh3823
    @jyothisingh3823 2 роки тому +1

    🙏 Om Sharavana bhagava Om Saravana Bhava 🙏 Nandri Amma 🙏🙏🙏🙏

  • @duraiganesan7423
    @duraiganesan7423 2 роки тому +1

    சிறப்பு.. மிக்க மகிழ்ச்சி..

  • @b2kjagan281
    @b2kjagan281 2 роки тому +5

    நன்றி சகோதரி

  • @pothumani1071
    @pothumani1071 2 роки тому +2

    நீங்கள் நீடூடி வாழ்க அம்மா 🙏

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 2 роки тому +1

    இந்த பதிவு கொடுத்ததற்க்கு ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sampathdhurai3634
    @sampathdhurai3634 2 роки тому +1

    Amma meeka arumaiya sonningka nanum intha kanta sasti kavasam patalai thinamum patippen Amma ennakku murukar rompa pidukkum Amma ennudaya venduthal intha patal mulam murukar ennakku thandhullar Amma avar meedhu nampikkai athithamaka ullathu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏OM SARAVANA PAVA🙏🙏🙏🙏🙏🙏