மங்கலி பொண்டுகள் | சுமங்கலி பிராத்தனை | பாரம்பரிய மங்கலி பொண்டுகள்

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 10

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 10 місяців тому +1

    மங்கிலி புடவையை யாருக்கு குடுப்பது?எங்காத்துல பண்ண வேண்டியிருக்கு?சமையல் என்ன பண்ணனும்
    ?

    • @prishupiggy6816
      @prishupiggy6816  10 місяців тому

      எங்க பழகப்டி பொண்ணுக்கு கல்யாணம் ஆகும் வரை நாத்தனார் குடுக்கணும் பெண்ணுக்கு கல்யாணம் ஆகிடிதுனா பொண்ணுக்கு தா குடுகணும்.

    • @prishupiggy6816
      @prishupiggy6816  10 місяців тому

      அவரைகை புடலங்காய் வாழைகாய் மாங்காய் இனிப்பு பச்சடி வெள்ளரிக்காய் பச்சடி சேப்பங்கிழங்கு கருவப்பிள்ளை துவயல் எள்ளுப்பொடி சோஜியப்பம் சீயன் முறுக்கு உளுந்து வடை சேப்பங்கிழங்கு மோர்குழம்பு

    • @prishupiggy6816
      @prishupiggy6816  10 місяців тому

      தக்காளி போடமா மிளகு ஜிரக சாத்துமுத்து , இலை பருப்பு ithu கல்யாணம் pandra மங்கலி pondugal thaligai

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 10 місяців тому +1

      தவச தளிகை மாதிரியா?கல்யாண தளிகையா?நாங்க ராணிப்பேட்டை பூர்விகம்

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 10 місяців тому +1

      அந்த புடவையை மகள் உடுத்தி உக்காரணுமா?சாப்பிடுவதற்கு முன்பா,பின்பா?

  • @vijayalakshmis8016
    @vijayalakshmis8016 9 місяців тому

    மாமணார்ஆத்தில்சமங்கலியாரூம்இறக்கவில்லைண்ணாயாரைசொல்லிசெய்யறது

  • @chitrasivasailam7698
    @chitrasivasailam7698 10 місяців тому

    Use