யாருசாமி நீ...! கொரோனாவை அன்றே கணித்த நபர்...

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video உலகின் மூலை முடுக்கெங்கிலும் டிராவல் செய்து, மக்களை பாடாய்ப்படுத்தி வருகிறது
    கொரோனா உருமாற்றம் அடைந்து தாக்கி வருகிறதே தவிர இன்னும் முடிந்தபாடில்லை
    இரண்டாவது அலையால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
    ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டிருக்கிறது
    டெல்லி, மகாராஷ்டிர போன்ற வடமாநிலங்கள் சடலங்களால் நிரம்பி வழிகின்றன
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @LekshmiArunachalam
    @LekshmiArunachalam 3 роки тому +2026

    நம்மலும் எதாவது டுவீட் போட்டு வைபோம் future la அன்றே கணித்த நபர் nu நம்ம பேரும் வரும் 😂

  • @sunilswaroopan9043
    @sunilswaroopan9043 3 роки тому +2591

    அவரை தேடும் பணியில் வேல்ராஜ்😂😂

  • @IshwaraAishu246
    @IshwaraAishu246 3 роки тому +4364

    யாரு சாமி நீ சூர்யாவுக்கு சொந்தக்காரரா...??😊

    • @prabhakaran8261
      @prabhakaran8261 3 роки тому +32

      𝙎𝙪𝙧𝙮𝙖 𝙤𝙙𝙖𝙞𝙮𝙖 𝙖𝙣𝙣𝙖 𝙚𝙫𝙖𝙧𝙪

    • @raghuramanmohan9427
      @raghuramanmohan9427 3 роки тому +13

      😂😂

    • @blesswin0075
      @blesswin0075 3 роки тому +22

      Ya Suriya va soildraga aver yapo soinnru???.. Yarachm soilluga guys

    • @shanmano5927
      @shanmano5927 3 роки тому +30

      @@blesswin0075 ne update la ila

    • @bharathiapps8230
      @bharathiapps8230 3 роки тому +8

      @@blesswin0075 Avar thaana neraya getup change pannuvar( Ayan movie)

  • @anujaanu1199
    @anujaanu1199 3 роки тому +150

    கொரோனாக்கு இப்போ தான் 2 வது வயது தொடங்கியிருக்கு.... நடக்க பழகிருக்கு... இன்னும் ஓடனும்... படிக்கனும்.... மாப்ள பாக்கனும் அவ பிறந்த ஊரான சீனாவுல அப்றம் கல்யாணம் பண்ணி அவ ஊருக்கே அனுப்பனும்.......இன்னும் எவ்ளோ இருக்கு.....

  • @dhanushiya.r4387
    @dhanushiya.r4387 3 роки тому +775

    Suriya : yaru da iva namake tough kudhupa pola 😂😂😂😂

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 3 роки тому +2

    பாலிமர் செய்திகள் ஊடகம் தற்போது மக்கள் பேசும் வட்டார மொழியில் செய்திகள் வாசிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது...
    செய்திகள் வாசிப்பின் தனித்தன்மையை கொச்சைப் படுத்தி வருகிறது....
    முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.இது எனது வேண்டுகோள்.🙏🙏🙏

  • @paperid3173
    @paperid3173 3 роки тому +110

    முன்ன எல்லாம் யாராவது செத்தா லீவு வுடுவாய்ங்க.
    இப்பல்லாம் யாரும் சாகாம இருக்கறதுக்கு லீவு விடறாய்ங்க:..😹😹

  • @dveera6004
    @dveera6004 3 роки тому +186

    Suriya Sir Be Like: Namakkey Tough Kudupaan Polaye🙄

  • @malagumari2200
    @malagumari2200 3 роки тому +329

    வெளியே சென்றால் கொரோன வந்துவிடும் என்று வீட்டிலே பதுங்கி இருகும் உங்கள் வேல்ராஜ்..... 😂

    • @sanchikasanchika7
      @sanchikasanchika7 3 роки тому +2

      Who is velraj

    • @vijaydev2605
      @vijaydev2605 3 роки тому +1

      @@sanchikasanchika7 polimer tv செய்தி தொகுப்பாளர், இவரு பேசுனா எல்லாமே வசனம் மற்றும் எதுகை மோனை எல்லாம் அவருதான் எழுதி கொடுப்பாரு.. Extra...

    • @harymin2488
      @harymin2488 3 роки тому +1

      @@vijaydev2605 ohh appdiya enakum theriyathu velraj yaarunu 😂👍tq

    • @vijaydev2605
      @vijaydev2605 3 роки тому

      @@harymin2488 நன்றி

  • @mr.hunter9432
    @mr.hunter9432 3 роки тому +241

    90's Kids : Apdiye enakku epa marriage aagum nu oru Tweet poodunga😅😅🙄🙄😂😂😂

  • @praveen6219
    @praveen6219 3 роки тому +16

    கொரானா பற்றி எதுவும் தெரியாது எங்களுக்கு ஒவ்வொரு பதிவிலும் ஒன்றரை நிமிடம் விளக்கம் தரும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 😂😂😂

  • @aarish3300
    @aarish3300 3 роки тому +1060

    இதுதான் அமானுஷ்யம் என்பது இந்த உலகமே புரியாத புதிர்தான்

    • @elayarajarupi6414
      @elayarajarupi6414 3 роки тому +3

      Tubelpl
      Plp
      P
      Pppl
      L
      Plpp

    • @elayarajarupi6414
      @elayarajarupi6414 3 роки тому +2

      Tubelpl
      Plp
      P
      Pppl
      L
      Plpp

    • @tiger1995grvr
      @tiger1995grvr 3 роки тому +7

      @@fusetube 2013 la coronavirus family. landhu no virus was spread you can see any citation..
      Adhuku munaadi 2002 la thaa.corona family la irukura sara virus china la paravichu

    • @asbarachuz
      @asbarachuz 3 роки тому +2

      @@tiger1995grvr paravirkka vaayppu irukku.. bro athkk odane maruntha kandupudich alichiruplanuo

    • @TalkPolitics007
      @TalkPolitics007 3 роки тому +16

      அப்போ! கொரோனா திட்டத்தை தீட்டியதே அவன்தான்...😂😂😂😂😂😂😂😂😂

  • @ThzDp_Vlog
    @ThzDp_Vlog 3 роки тому +91

    நம்ம சூர்யா 2011 லயே கண்டுபிடிச்சுட்டாரு போவியா😏😏😂

  • @rahulprem1017
    @rahulprem1017 3 роки тому +140

    0:17 Tour poitu varuthu 😂😂😂😂😂

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 3 роки тому

    இங்கு சோசியம் சொன்னவர் புகழ்...
    தமிழ் மொழி பேசல... வேறு மொழியில் வந்ததா வரலையா தெரியல... தமிழ் சினிமா "வாயை மூடி பேசவும்" என்ற பொழுதுபோக்கும் சிரிப்பான திரைப்படம்... இப்ப நடந்துகொண்டிருக்கும் கொரனா நிகழ்வுகளை அப்போது திரைப்படமாக காட்டி மிக சிறப்புடன் நகைச்சுவையுடன் படம் வெளி வந்தது... அதில் உள்ள ஒவ்வொருவருக்கும் தரப்பட்ட கதாப்பாத்திரம் சிறப்பான நடிப்பு... நாம் அன்று பார்க்கையில் பல வகைகளில் நினைக்க வைத்து சிரிப்போ சிரிப்பு... அது இப்ப கொரனா பேரில் உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது... எவ்வளவு பேர் நடந்தாலும் குடிபோதை அதில் முக்கிய சிறப்பு சிரிப்பு பங்கு... அதே போல இப்ப டாஸ்மாக்... இப்படி பல தமிழ் திரைகளில் வந்த விசயம் நடந்து கொண்டிருக்கும் நிலை... தமிழ் பேசறது மறைக்கிறது... வேறு மொழியில் சொன்னவர் விளம்பரம் பாராட்டு சாதனை பட்டியல் போடும் நிலை... இனியாவது மாற வேண்டும்... சாதாரண விசயங்களில் கூட...

  • @sakthi8010
    @sakthi8010 3 роки тому +435

    News reader oda trends mathi set panthu ..polimar news readers than ...how is agree😘😂😂 like paunga

    • @sakthi8010
      @sakthi8010 3 роки тому +1

      @ALPHA 1 aathu thapuga ..apadi pasa vanam ..nalla positive ya spread panna namba use panalam 😘✌️✌️✌️ avanga viuthu polapuku read pandranga ..aathu Yan aavinga family ..Sola vanam...plzz🙏❤️

    • @sakthi8010
      @sakthi8010 3 роки тому

      @ALPHA 1Mm.ama bro .. correct than .. just leave it ..bro ..be happy ❤️😘😘👍 thanks for your reply 🙏

    • @roadking4422
      @roadking4422 3 роки тому

      Edit panni potutu oora emathitu irukanunga.... Enna enna soldran paarunga kambi katra kadhailam soldranga

  • @TalkPolitics007
    @TalkPolitics007 3 роки тому +7

    அப்போ! கொரோனா திட்டத்தை தீட்டியதே அவன்தான்...😂😂😂😂😂😂😂😂😂

  • @ENGINEERINGSTUDENT-kk8sb
    @ENGINEERINGSTUDENT-kk8sb 3 роки тому +505

    Oru vela ivaroda parents lam Bodhidharman Friend aa irupaangloo🤔🤔😁

  • @sshirt2704
    @sshirt2704 3 роки тому +4

    யாரு தல இவரு செல்லத்த இந்தியாவுக்கு இல்லை தமிழ்நாட்டுக்கு பார்சல் பண்ணுங்க 😂 😂😂😂😂😂😂😂😂

  • @HairResearchTamil
    @HairResearchTamil 3 роки тому +61

    Time Traveler னு நெனைக்கிறேன் புடிங்கடா அவனை 😂😂😂

  • @SACHINVENKATACHALAM
    @SACHINVENKATACHALAM 3 роки тому +15

    Corona varudunu tweet poda therinja avanuku...... corona ku idu thaan marundu nu tweet poda therilaye😐😬😑

  • @sathyanarayanan6854
    @sathyanarayanan6854 3 роки тому +6

    Yennadhu 2013 laya...
    Yaru da indha harmanem Baba🤘😂

  • @saasnatech2323
    @saasnatech2323 3 роки тому +15

    இது என்ன பிரமாதம். எங்க சூர்யா 2011 ஆண்டே கணித்தார் ❤

  • @boomesnallasivam769
    @boomesnallasivam769 3 роки тому +3

    He is an time travel human 🙏

  • @vigneshsugadev6638
    @vigneshsugadev6638 3 роки тому +2

    That Guy: It's not a virus I said, That's a beer 🍺(CoRONA)which my friend bring 🍻😂😂

  • @massiveboy2345
    @massiveboy2345 3 роки тому +950

    அப்படியே காணாம போன எங்க வேல்ராஜ் மூளையும் எப்ப கிடைக்கும்னு சொல்லுங்க😂

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 3 роки тому +44

    தீர்க்கதரிசனம்: சிறிது காலம் தங்கள் கதவுகளை மூடி ஒலித்துக் கொள்ளும் காலம் வரும். ஏசாயா 26.20 (Lockdown)

  • @selmiya492
    @selmiya492 3 роки тому

    Corona matum ila Nama ninaika mudiyatha Neraya vara poguthu ...Please JESUS Bless this world❤❤❤❤

  • @arunprasath7690
    @arunprasath7690 3 роки тому +45

    எப்பா 10 செகண்ட் நியூஸ் ஆஹ் எவளோ நேரம் ஏழுகுறா para

  • @aswinikarunakaran484
    @aswinikarunakaran484 3 роки тому +1

    Imagine world before corona.. How peaceful the life was 😔

  • @travisjoe5306
    @travisjoe5306 3 роки тому +163

    ரணகளத்திலும் ஒரு கிழுகிழுப்பு கேக்குது 😏

  • @jothilakshmi6802
    @jothilakshmi6802 3 роки тому +2

    Marco வை தேடி செல்லும் பணியில் ....இந்தியவில் இருந்து அமெரிக்கா செல்லும் உங்கள் வேல்ராஜ்☺️☺️☺️

  • @உளவியல்அறிவோம்

    வைரஸ்கான மருந்து என்னவென்று tweet செய்திருந்தால் பயன்பாட்டிருக்கும் இது எதுக்கு.🥴🥴

    • @jayanthianupappa4451
      @jayanthianupappa4451 3 роки тому +1

      👍

    • @aravinthsamy6867
      @aravinthsamy6867 3 роки тому +1

      Ama vaccine kudutha poda matainga pathi Peru ,
      ethuku ??

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 роки тому +1

      @@aravinthsamy6867 cure is most needed, vaccine is no solutions,after vaccination also we get corana.

    • @aravinthsamy6867
      @aravinthsamy6867 3 роки тому +1

      @@ThamizhiAaseevagar can you tell how many re-infected after corona vaccine ? You also know it is very less
      This is the problem with most of us , we exaggerate rare phenomenon

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 роки тому

      @@aravinthsamy6867 what is the need to exaggerating here, think logically, world health organisation has said,this mutant strains in India is vareint and vaccine may not work for it, check it out,all I want to say is stay safe,in the end of the day,it choice of individual to decide.i have expressed my concern,as I care for my fellow men.

  • @SA05_sameer
    @SA05_sameer 3 роки тому +2

    News reader Anna .... Vere level 🔥🔥

  • @karunyanadar1282
    @karunyanadar1282 3 роки тому +17

    அப்படியே கொஞ்சம் கணித்து சொல்லும் கோரணா போகும்
    இன்னு 😂😭😭😭

  • @nitheesvarp6448
    @nitheesvarp6448 3 роки тому +21

    Suriya mind voice : en shishiyan tan 😂

  • @UCOSARUNKUMARM
    @UCOSARUNKUMARM 3 роки тому

    Polimer க்கு மட்டும் எப்படி இந்த மாதிரி வித்யாசமான கன்டென்ட் கெடைக்குது...🙄

  • @TheBigPlate
    @TheBigPlate 3 роки тому +26

    இந்த தகவல் போன வருடமே வெளியானது .... ஆனால் ஒன்று இதை சொன்னவர் இன்று நம்முடன் இல்லை....எப்படி இறந்தார் என்றும் யாருக்கும் தெரியாது... இது எத்தனை பேருக்கு தெரியும்....

  • @jara.8221
    @jara.8221 3 роки тому +1

    7 month ku apparam 2022 vrappothu yen peyaraiyumn news la podunga 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣

  • @sanjanav4456
    @sanjanav4456 3 роки тому +6

    Last year corona vanthappo tv news la parthan😒😒 but intha year corona pakkathu veetuke vanthuduchi😭😭😭 ( I'm in village)

  • @sai-xk5le
    @sai-xk5le 3 роки тому +1

    எப்படி யெல்லாம் அடிச்சு விட்டுறானுங்க June 2013 😂😂😂

  • @mohamednijam2056
    @mohamednijam2056 3 роки тому +6

    இதென்ன பிரமாதம் கொரானா வர போகுதுனு நம்ம பில்கேட்ஸும்தான் ஆறு வருடம் முன்பு சொன்னாரு

  • @navaneeth.s2368
    @navaneeth.s2368 3 роки тому +1

    Mikka nandri

  • @sansan-od6pi
    @sansan-od6pi 3 роки тому +3

    Enaku oru doubt Appo twitter LA appoye vanta 😂😂

  • @shanriyav_2
    @shanriyav_2 3 роки тому

    Polimer news....
    Background Music potey payamuruthuranga.......
    Background music oda intha news llam pakum pothu avalo payama eruku

  • @RandomPotatoGameplay
    @RandomPotatoGameplay 3 роки тому +6

    1:50 @Overthinker my girlfriend is coming 😂🤣😂🤣😂adeii

  • @karthick.s
    @karthick.s 3 роки тому +1

    yen thambi channel videos ah end screen la vaikanuma vaikringla konjam please ?

  • @sumaiyasumi61100
    @sumaiyasumi61100 3 роки тому +67

    ஒரு வேலை அவர் கிட்ட டைம் மிசீன் இருந்து அவரு 8 வருசத்துக்கு முன்னாடி போயி அத டுவிட்டரில் போட்டுட்டு வந்துடாரோ😂...🙄

    • @rajadurairajadurai8164
      @rajadurairajadurai8164 3 роки тому +5

      இந்த மாதிரி எல்லாம் உங்களுக்கு எப்படி தோன்றுகிறது 😎😎😎😎

    • @chithradevi5797
      @chithradevi5797 3 роки тому +3

      😂😂

    • @rajadurairajadurai8164
      @rajadurairajadurai8164 3 роки тому

      @@chithradevi5797 👌

  • @FN-qq4xm
    @FN-qq4xm 3 роки тому

    Thayavu senju neeye poiru engalaala mudila tired aa iruku varuthama iruku 🙏

  • @velans9905
    @velans9905 3 роки тому +10

    நம்ம A.R.முருகதாஸ் 2011 கண்டுபிடித்தார் போவியா 😂😂

  • @priyakannan442
    @priyakannan442 3 роки тому

    போன வருஷமே இந்த News வந்துடுச்சி பா...

  • @velvel2796
    @velvel2796 3 роки тому +3

    அப்போ இவன புடிச்சு விசாரிக்க வேண்டும்.. இவனுக்கு எப்படி கொரானா பெயர் தெரியும்..அப்போவே...

  • @sekar-xc1ho
    @sekar-xc1ho 3 роки тому

    கொரோனா பீர் குடிச்சிருப்பான் போல 🤣🤣🤣

  • @hummingbird2307
    @hummingbird2307 3 роки тому +36

    இந்த நியூஸ் தான் போன வருஷமே வந்ததே பால்ராஜ் 😙🤔

    • @divya-nn3vh
      @divya-nn3vh 3 роки тому +5

      பால் ராஜ் இல்ல பா , வேல்ராஜ் 👍

  • @ganpati7974
    @ganpati7974 3 роки тому +1

    Alaiya virunthaliyaa ??? Adei...Naanga yethuku da Corona va alaikanum 😂😂

  • @mohandossmohan683
    @mohandossmohan683 3 роки тому +10

    என்னயா ஒரே பீதியா கெளப்பிரிங்க அடுத்தது என்ன வரும் முன்னேடியே சொல்லிடிங்க ஒரே பயமாருக்கு 😭

  • @sabila9204
    @sabila9204 3 роки тому +2

    தனியார் மருத்துவமனை அனைத்தும் அரசாங்கத்திற்கு கிழே வர வேண்டும்

  • @blacklover5852
    @blacklover5852 3 роки тому +8

    நான் இன்னைக்கு கொரோனா விரைவில் போக போதுன்னு ட்வீட் போட போறேன் நாளைக்கு என் பேரும் நியூஸ் ல வரும் அன்றே கணித்த நபர் ன்னு 😂🤣😂🤣

  • @parveenbanu8261
    @parveenbanu8261 3 роки тому +2

    Bhothidharman!..!!😎

  • @venkatcreation6995
    @venkatcreation6995 3 роки тому +3

    ஐய்யா அரியர் பாஸ் போடும் படி ட்விட் போடுங்க ஐயா நீ சொன்னா 10 வருசத்துக்கு அப்பறம் தான நடக்குது 🤔🤔

  • @Aju_Min_Joyful
    @Aju_Min_Joyful 3 роки тому +2

    7am Arivu -Kupidunga , Surya sir kku theriyum 😂😂

  • @JACKSPARROW-ky3rn
    @JACKSPARROW-ky3rn 3 роки тому +95

    இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல அவர் அமைப்புகள் (settings) ல தேதிய மாத்தி அப்பரம் பதிவு பண்ணிருகலாம்....

    • @naveenrock12
      @naveenrock12 3 роки тому +6

      Avaru account 2016 apuram working ila

    • @SampathKumar-bp9vv
      @SampathKumar-bp9vv 3 роки тому

      Ur right

    • @dynamiteseendilip2150
      @dynamiteseendilip2150 3 роки тому +2

      Ithula Enna achiriyama irruku avven Twitter server ra hack panni avvonoda postu upload panni irrukan but Twitter server easy ya ellar nallayum hack panna muddiyathu nerraya knowledge irrukanum codingsla so hats of to him

    • @dynamiteseendilip2150
      @dynamiteseendilip2150 3 роки тому +1

      @@naveenrock12 innonu therruju kongga account activity login la illai nu namma naalla matha muddiyum rembaa Nalla codings la Ellam language jum therrinjja

    • @king-xm8ud
      @king-xm8ud 3 роки тому

      @@dynamiteseendilip2150 oh tq

  • @kisvanth8655
    @kisvanth8655 3 роки тому +2

    பொய் பொய் சுத்த பொய் ..நாங்கள் கள்ளதீர்க்கதரசிகள் சொல்வதையே நம்பமாட்டோம். ..அன்றைக்கு சொல்லாமல் இன்றைக்கு சொல்கின்றார்கள். ...😄😄..இதைதான் நானும் சொல்வேனே. ...

  • @haran9014
    @haran9014 3 роки тому +9

    Anre kanithaar pothi sarmar...😂😂😅

  • @amarnathvenkatesh7902
    @amarnathvenkatesh7902 3 роки тому +2

    Tweet seithavarai thurathum naan ungal Velraj 😅😅😂

  • @allisgood4309
    @allisgood4309 3 роки тому +7

    டுவிட்டரில் தேடி கொண்டிருக்கும் வேல்ராஜ் 😂

  • @akyogaclass3999
    @akyogaclass3999 3 роки тому

    Ennaithil virulagi varugirathu is my fav word!😍😍😍😍😍😍😍

  • @rvthamarai4828
    @rvthamarai4828 3 роки тому +3

    வாப்பா தெய்வமே இத்தன நாளா engiruntha apdiye Corona makkala vittu eppo வெளியேறும் அப்டின்னு ஒரு செய்தி சொல்லு🤔🤔🤔

  • @manoranjitha6777
    @manoranjitha6777 3 роки тому

    Super msg Tq sir..God with you..

  • @A________007
    @A________007 3 роки тому +45

    ஒரு வருடத்திற்கு முன்னாடியே இது meme வந்துச்சு😏😏😏

  • @இயற்கைசெந்தில்குமார்

    எங்கே யார் முன்கூட்டியே சொன்னார்களோ தெரியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் ம.செந்தமிழன் அண்ணா நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தனது உரைகளில் கூறி வருகிறார். முடிந்தால் அவரது (செம்மை மரபுப்பள்ளி) காணொளிகளை பாருங்கள். நன்றி

  • @Kumar-gc3db
    @Kumar-gc3db 3 роки тому +29

    பல்வேறு கெட்டப்புகளில் உருமாறும் கரோனா 😂0:24

  • @gracemetal2287
    @gracemetal2287 3 роки тому

    2015ம் ஆண்டு இயேசு தனது தீர்க்க தரிசி வின்சென்ட் செல்வகுமார் மூலமாக தெளிவாக பேசி விட்டார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.ஆமென்

  • @vishwa9725
    @vishwa9725 3 роки тому +18

    கொரோன வருகிறது என தனது முகநூலின் பக்கம் பதிவு செய்த வேல்ராஜ் 😜

  • @chickendinnergaming7324
    @chickendinnergaming7324 3 роки тому +1

    athu corona beer ah iruka poguthu nanba😁😁

  • @ACTRESSOFFICIALCHANNEL778
    @ACTRESSOFFICIALCHANNEL778 3 роки тому +39

    குரன் அவை அன்றே கணித்து வேல்ராஜ் 😁😁

  • @babulworld1188
    @babulworld1188 3 роки тому

    Sir nenga solum pothu bayama iruk😔

  • @jennytngirlff1926
    @jennytngirlff1926 3 роки тому +6

    Boothi tharmar kidachitaru daw 😎😎 eni Corona avathu avan akka covid 19 avathu 😁😁
    Stay safe guy's 😷

  • @sureshpandi5662
    @sureshpandi5662 3 роки тому

    கொரோன பற்றிய செய்திகள் அந்த கால சித்தர்கள் ஓலை சுவடிகளில் இருக்கிறதா ஏன ஆராய்ச்சி செய்யும் உங்கள் வேல்ராஜ்.

  • @rajabalu1291
    @rajabalu1291 3 роки тому +51

    அவன புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 3 роки тому +5

    உண்மையோ பொய்யோ :பெரிய பள்ளம் இருக்கு பார்த்துப் போப்பா ன்னு நாம சொன்னா எதை சொன்னாலும் காதில் வாங்காமல் போறது தான் நம்ம ஆளுங்க 🙄😕🤔

  • @Mmm-dm4ww
    @Mmm-dm4ww 3 роки тому

    இது ஏற்க்கனவே திட்டமிடப்பட்ட நாடகம்தான்..

  • @kumarn7348
    @kumarn7348 3 роки тому +3

    Azhaya veruthali super dialogue😂😂😂😂

  • @kingmakeredit3499
    @kingmakeredit3499 3 роки тому

    எவ எவனுக்கோ சாவு வருது ஒனக்கு வரமாட்டிங்குது 😁😁😁

  • @Vijay-kr2so
    @Vijay-kr2so 3 роки тому +23

    Andrey kanithar Surya thambi 🙄🚶🤧

    • @Vijay-kr2so
      @Vijay-kr2so 3 роки тому

      @sarvesh fluffy 😂😂😁

  • @user-kv6xz3bt6i
    @user-kv6xz3bt6i 3 роки тому +2

    பாவம் பிளானை முன்னாடியே உளறி விட்டார் போல😂😂😂😂😂😂🤣🤣🤣🤣

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 роки тому +3

    அடபாவிகளா இதனால் நமக்கு என்ன ஆகபோகுதுனு அப்பையே சொல்லிட்டையா 😪😪😪😥

  • @aji232
    @aji232 3 роки тому +2

    ஏன்டா எல்லாரும் வரத மட்டும் செல்ரிங்க.
    எவனாவது எப்போ போகும்னு சொல்லுங்கடா

  • @MrMP-qn4gh
    @MrMP-qn4gh 3 роки тому +9

    வேல்ராஜ் சொந்த காரர்🤣🔥

  • @rajarajasolan6501
    @rajarajasolan6501 3 роки тому

    Very very happy Because now see there is no Government can help for public...see how india Adminstration

  • @velavelan5466
    @velavelan5466 3 роки тому +9

    கோர்னானூ பேர் வெச்சது 2019 ல் தன்

  • @sriramganapathy3171
    @sriramganapathy3171 3 роки тому +1

    Tweet ai theeviramaai thedi kandupiditha velraj 😂

  • @teddy9091
    @teddy9091 3 роки тому +21

    Evlove nall irukum nu sonna nan pg podven da😂

    • @vigneshwarikailasam6720
      @vigneshwarikailasam6720 3 роки тому +3

      Yes..yosichu podu bro..nalam pottu kasta padure..pg potadhe waste..
      Online la ennaththa padichu ena aga podhu..class also online exam also oonline..so totally waste😭education, youngsters life, career elam ena aga podho theiryala

    • @teddy9091
      @teddy9091 3 роки тому

      @@vigneshwarikailasam6720 ok bro😰😰😥

  • @a2ztube112
    @a2ztube112 3 роки тому

    Getup, travel ha ha ha.. 😀😀
    Corona வை கலாய்த்த பாலிமர்

  • @amudha8030
    @amudha8030 3 роки тому +19

    இப்ப இந்த செய்திய போட்டு ஒரு பிரயோஜனம் இல்ல😾😾😾

  • @udayakumar4017
    @udayakumar4017 3 роки тому +1

    That is very very simple "inspect element tricks" nan kuda panaven

  • @villagenatural1851
    @villagenatural1851 3 роки тому +4

    அவரை புடிங்க சார்

  • @RajKumar-uw9vl
    @RajKumar-uw9vl 3 роки тому +1

    Intha timing la raiming kekuthu polimer ku

  • @Mr_DUMANGI_4388
    @Mr_DUMANGI_4388 3 роки тому +4

    வேல்ராஜ் ப்ரோ.........உங்க வேலை தான் aa இதுலாம்

  • @கும்பிடுறேன்சாமிசாமி

    2011 லே ஏழாம் அறிவு வந்துருச்சு என்ன வைரஸ்சுக்கு பெயர் வைக்க வில்லை