தூக்கி வீசும் பொருள்களிலிருந்து ஏராளமான Products ... மாதம் 10 லட்சம் ரூபாய் பிசினஸ்!

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2022
  • #teacup #NoPlastic #organic_containers
    பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்க்கும் விதமாக, தமிழ்நாடு அரசு மீண்டும் மஞ்சப்பை கலாசாரத்தை ஊக்குவித்து வருகிறது. ஆனால், புற்றீசல் போல சமூகம் முழுவதும் பரவிக் கிடக்கும் பெரும்பாலான பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்று இருப்பதில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக, கோயம்புத்தூர் மத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்யாண்குமார், எளிதில் மட்கக்கூடிய அரிசி தவிடு, வைக்கோல், பருத்தி, வாழை இலை, கரும்பு, சுக்குச் சக்கைகள் மூலம் டம்ளர், ஸ்பூன், உணவுப் பொருள்களுக்கான ‘பேக்கேஜிங் கன்டெய்னர்’களைத் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்து வருகிறார். அதுகுறித்து விளக்குகிறது இந்த காணொலி....
    தொடர்புக்கு,
    கல்யாண்குமார்: 95977 15496
    Credits
    Reporter: Guruprasad | Camera: T.Vijay | Edit: V.Sridhar |
    Producer: M.Punniyamoorthy

КОМЕНТАРІ • 38

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws 2 роки тому +5

    உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துகள். மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @marleysankar4115
    @marleysankar4115 2 роки тому +1

    Arumayana Thodakkam...Superrr...👏👏

  • @arunskk418
    @arunskk418 2 роки тому +1

    வாழ்த்துகள். மென்மேலும் வளர்க.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 роки тому +1

    Good information biodiversity... Products...

  • @vedhanayakijagadeesan8845
    @vedhanayakijagadeesan8845 Рік тому

    Vazhga valamudan.

  • @Srikanthses
    @Srikanthses 2 роки тому +1

    Wow!!! Super

  • @SoI_JEE_NEET_Physics_Math_IITB
    @SoI_JEE_NEET_Physics_Math_IITB 2 роки тому

    how does it get cohesive strength ??!

  • @jayachitraj7437
    @jayachitraj7437 2 роки тому +1

    Super bro

  • @thozharssangupandi
    @thozharssangupandi 2 роки тому +1

    மிகச்சிறப்பு தோழரே...

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 роки тому +1

    Good.

  • @whyme5024
    @whyme5024 2 роки тому +2

    Excellent. He speaks in a clear and humble manner. Noble mission.

    • @user-hn1mt6sy9h
      @user-hn1mt6sy9h 8 місяців тому

      Yes cheating better on name of machines, there no certificate for the machine not recommend by government

  • @navinrecyling6418
    @navinrecyling6418 Рік тому +1

    Super sir

  • @prabhuv6677
    @prabhuv6677 2 роки тому +2

    Oru vivasayiyaum, maadu valarpavanagavum keka santhoshama irku

  • @thangarajankanagaraman5071
    @thangarajankanagaraman5071 Рік тому +1

    தண்ணீரில் ஊறாத நர்சரி செடி வளர்க்கும் தொட்டி செய்யமுடியுமா என்ன விலைக்கு தயாரிக்கலாம்?.

  • @subramanig7029
    @subramanig7029 Місяць тому

    Good

  • @ranjithm3025
    @ranjithm3025 2 роки тому +3

    Lays and coca cola maari periya multi national company plastic ban pannave poothum, earth clean adium

  • @AmirMalik-yy6cw
    @AmirMalik-yy6cw Рік тому +1

    Can you upload English or urdu version?

  • @prabhuv6677
    @prabhuv6677 2 роки тому +2

    Ethir kaalaam

  • @prabahkarant1203
    @prabahkarant1203 Рік тому

    Mega Aroma

  • @rjeyaram3619
    @rjeyaram3619 Рік тому

    😊😊😊

  • @rjeyaram3619
    @rjeyaram3619 Рік тому

    😊😊😊😊😊

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 Рік тому

    Adhuu ellam serri, but what is the cost of this heating machine.

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 2 місяці тому

      Approx ₹3.5 lacs oru interview சொல்லி இருக்கிறார். இதில் tiffin box, briyani box, bucket, container, sweet box etc எல்லாம் செய்யலாம். நல்ல எதிர்காலம் இருக்கு. இதுக்கு பிரத மந்திரி சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் வங்கி கடன் கிடைக்கிறது. ஒருவர் அதில் machine வாங்கி இருக்கிறார். பெண்களுக்கு மான்யம் 75% மேல் கிடைக்கும்.

  • @skThala-sm5eo
    @skThala-sm5eo Рік тому

    Misin avolo bro

  • @prakashthangavel3091
    @prakashthangavel3091 2 місяці тому +1

    athu eppadi bro vaai koosamal views kaga per month 10lakh nnu soldrenga, if so he will be richer than anyone in few years

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 2 роки тому +2

    Idea is good
    Not sure if good for health or not

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 Рік тому +2

    But the Cost Price of this cup used for Tea, is costlier. ( 1.20 ), Your machine cost basic price of 4.5 lakhs is very costly. Just he wants to sell his low value machine for a Very Exhoribhant Price, Just want to sell his machine taking a excuse on Biodegradable matter. All money minded men.

    • @spskalyanmachinedesigner
      @spskalyanmachinedesigner 11 місяців тому

      Don't talk foolish, present period without monthly profit how can run machine, you have any idea mean launch it , otherwise don't give any comments, or give your mobile number.

  • @manjut2747
    @manjut2747 2 роки тому

    new movies upload panra friends paarunga

  • @user-kd7wt6fj2m
    @user-kd7wt6fj2m 5 місяців тому

    I am not success this machine product very very bad

  • @NarmadaShri
    @NarmadaShri 4 місяці тому

    சொல்றது எல்லாமே நூற்றுக்கு நூறு பொய் ஏதாவது ஒரு பெர்சென்ட் உண்மையா பேசணும்.

  • @jayachitraj7437
    @jayachitraj7437 2 роки тому +1

    Super bro