நான் BJP ஆதரவாளனா? சொன்னது நடக்கல தொழில விட்டுடறேன்! - THIRUNAVUKKARASU IPDS | ANNAMALAI

Поділитися
Вставка
  • Опубліковано 15 кві 2024
  • நான் BJP ஆதாரவாளனா? சொன்னது நடக்கல தொழில விட்டுடறேன்! - THIRUNAVUKKARASU IPDS | ANNAMALAI | I Tamil News
    #annamalai #election #loksabhaelection2024 #Itamil #itamilnews
    Video Link : • நான் BJP ஆதரவாளனா? சொன...
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltv
    Instagram : / itamilnews
    UA-cam : / itamilnews
    Koo : www.kooapp.com/profile/itamil...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

КОМЕНТАРІ • 649

  • @madhanprabhusupper4503
    @madhanprabhusupper4503 Місяць тому +331

    திரு. அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.. ஜெய்ஹிந்த்...

  • @RaviKumar-lm6od
    @RaviKumar-lm6od Місяць тому +265

    நான் நாற்பது ஆண்டுகளாக அரசியலை கவனித்து வருகிறேன். அண்ணாமலைபோல் ஒரு தலைவரை கண்டதில்லை. நன்கு படித்த, கறைபடாத கறம் கொண்ட, திறமைமிக்க இளம் தலைவரை இறைவன் நமக்கு கொடுத்திருக்கிறார். கோவை மக்கள் தயவு செய்து இவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு வேண்டி கேட்டு கோள்கிறேன்.

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Місяць тому +7

      naan 65 varushamaga, TN, Karnataka, All-India, world Politics paathutu irukaen
      DMK ku dhan nalla voipu, Bangladesh la
      Congress ku nalla voipu Italy and China la
      ADMK ku nalla voipu Pakistan la
      Tamizh naata poruthavarai Annamalai mattumae, aduthu nalla thalaivargal Prof. Srinivasan, H. Raja, Aswathaman and Kalyanaraman
      India va poruthavarai - Vishwaguru mattumae

    • @MrMo-bl5pq
      @MrMo-bl5pq Місяць тому

      தொலை நோக்கு பார்வைகொண்ட , "ஸ்திரமான பிரதமருக்கே" நாம் வாக்களிக்கவேண்டும் ,வளமான பாரதம், வலிமையான பாரதம்..
      ஊழல் செய்பவர்களின் கொட்டத்தை அடக்குபவருக்கே நம் வாக்கு.
      எத்தகைய சூழலிலும் இந்திய மக்களை காக்கும் தலைமையே இப்போதைய தேவை!
      ஒவ்வொரு இந்திய குடிமகனும் தான் வாக்களிப்பதோடு தன்னை சார்ந்தவர்களையும் 100% வாக்களிக்க வைக்க வேண்டியது அவசியம்.
      பிரதமருக்கான தேர்தலில் யார்தலைவர் என்று தங்களுக்குள்ளே சீட்டுக்குலுக்குபவர்களிடம் நாட்டை சிக்கவைத்து நாமும் சிக்கலில் சிக்கிக்கொள்ளவேண்டாம்! யோசித்து ,யோசித்து முடிவெடுங்கள் !

    • @sundrammm2663
      @sundrammm2663 Місяць тому

      ​@@lakshminarayanprasanna3657
      தலை..கிர்ர்ர்ன்னு.சுத்துது

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Місяць тому +159

    இதுவரை என்னை போன்றவர்கள் பாஜாவுக்கு ஓட்டு போட்டதில்லை.ஆனால் இம்முறை என்னை போன்றவர்கள் அண்ணா மலை என்ற தலைனுக்காக வே பாஜாவுக்கு ஓட்டு போடுகிறோம்.ஐயா திருநாவுக்கரசு சொல்வது முற்றிலும் உண்மை. அண்ணாமலை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.வாழ்த்துக்கள்.

  • @vij327
    @vij327 Місяць тому +167

    பாஜக கூட்டணியே வெல்லும் 🔥 அண்ணாமலை 🔥

  • @ramachanderr1374
    @ramachanderr1374 Місяць тому +199

    அண்ணாமலை தமிழக அரசியலை மாற்றுவார், அண்ணாமலைக்கு நிச்சயம் வெல்வார் 🇮🇳 சிறந்த தேர்வு தமிழகத்திற்கு அண்ணாமலை தான்.

    • @user-li9db6ur3b
      @user-li9db6ur3b Місяць тому

      DM

    • @user-li9db6ur3b
      @user-li9db6ur3b Місяць тому

      DMK ADMK இரண்டும் 500, 1000 ரூபாய் கொடுத்தால் தான் ஜெயிக்க முடியும் இல்லையென்றால் இரண்டு தொகுதி கூட இரண்டு கட்சியும் ஜெயிக்காது நண்பர் சொல்லியது உண்மையே

  • @cganesan4939
    @cganesan4939 Місяць тому +213

    பிஜேபி வளரட்டும் taminadu முழுவதும்

  • @baskard6180
    @baskard6180 Місяць тому +173

    என் தந்தை 65வயது இன்னும் அதிமுகவுக்கு தான் வோட்டு போடுறாங்க...
    நானும் என் குடும்பமும் பாஜகவுக்கு மாறிட்டேம்.. வேட்பாளர் முகம் தெரியவில்லை என்றாலும் வாக்கு தாமரைக்கே👍👍👍

  • @shivaeverything4626
    @shivaeverything4626 Місяць тому +210

    அண்ணாமலை நிச்சயம் வெல்வார் ❤️

  • @user-ig6yu3to6m
    @user-ig6yu3to6m Місяць тому +186

    BJP வாழ்க

    • @kalisamyannur6109
      @kalisamyannur6109 Місяць тому

      BJP😂😅😢oo

    • @sakthinandhu4490
      @sakthinandhu4490 Місяць тому

      ​@@kalisamyannur6109போடா puuu

    • @ramprasath7268
      @ramprasath7268 Місяць тому +9

      ​@@kalisamyannur6109 Edapadi is not Jayalalithaa Amma. My admk friends family have decided to vote for BJP and Annamalai who oppose DMK fiercely

  • @prabakaranswaminathan3261
    @prabakaranswaminathan3261 Місяць тому +195

    கோவை எப்போதும் பாஜவிற்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளது. அதற்கு கணிசமான ஓட்டு வங்கி உண்டு

    • @rekhaganesh8365
      @rekhaganesh8365 Місяць тому +6

      Oh is it??? But still people need to come out and vote for Annamalai

    • @nithirock8517
      @nithirock8517 Місяць тому +4

      Coimbatore all people good knowledge support BJP

    • @vanathyvinodkumar2830
      @vanathyvinodkumar2830 Місяць тому

      Mr.thirunavukarusu you became sangi slave few years before .what about interior village people mind set? How you People say that all people of coimbatore will vote for sangi annamalai?

    • @rekhaganesh8365
      @rekhaganesh8365 Місяць тому

      @@vanathyvinodkumar2830 if a section of people (like you) vote for corrupted politicians like DMK n Aiadmk and NTK (no visionary) why not the remaining vote for BJP?? We will know the results by June 4th and I guess village people are not naive like we all think and thanks to the social media. So take a chill pill

    • @parsapd5
      @parsapd5 Місяць тому

      ​@@vanathyvinodkumar2830wait till june 5 to know the result...just chill bro..😊😊

  • @GunaPerumal-td9cx
    @GunaPerumal-td9cx Місяць тому +160

    கோவை மக்கள் மட்டுமில்லை. தமிழ்நாடே மாற்றமடைய போகின்றது. இது தான் உண்மை.

  • @user-pm5dd2zr2f
    @user-pm5dd2zr2f Місяць тому +126

    Annamalai brother to win

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Місяць тому +162

    பிஜேபி பிஜேபி கூட்டணி கட்சியை வெற்றி பெறும் அனைத்து மக்களும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl Місяць тому +57

    We support BJP and Annamalai

  • @madhanprabhusupper4503
    @madhanprabhusupper4503 Місяць тому +107

    திருநாவுக்கரசு அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் .....

  • @sretharsrethar7466
    @sretharsrethar7466 Місяць тому +59

    என்னுடைய ஒட்டு கோவை தான் நான் உடனே வந்து அண்ணாமலை அவர்களுக்கு ஒட்டு போடுவேன்

    • @MrMo-bl5pq
      @MrMo-bl5pq Місяць тому +7

      Thanks bro.. Hatsoff for your patriotism!

    • @rajkumar6577
      @rajkumar6577 Місяць тому +3

      அருமை 👌

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Місяць тому +3

      நல்ல தலைவனை பிட்டு படக்கூடாது விட்டுவிட்டால் நமது தலைமுறை கெட்டுவிடும் நாமும் என்னும் தலைமுறையும் நன்றாக நல்ல சமுதாயத்தில் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக அண்ணாமலை மகனை தான் தேர்வு செய்வார்கள் தாமரை மலரும் மக்கள் தரம் உயரம்❤😊🙌🙏🚩

  • @user-yf5qc1mw4y
    @user-yf5qc1mw4y Місяць тому +50

    Well done, Mr Thirunavukarasu, we want Annamalai's victory in CBE

  • @panneerselvam9691
    @panneerselvam9691 Місяць тому +69

    Mr.Annamalai win❤

  • @senthilkumar-io2yj
    @senthilkumar-io2yj Місяць тому +131

    தீம் காவுக்கு முட்டு குடுக்க எத்தனை பத்ரிகைகாரங்க வராங்க

    • @theman6096
      @theman6096 Місяць тому +15

      திம்கா ரௌடி கூட்டம் தானே 😂😂😂😂😂

    • @harivenkat2506
      @harivenkat2506 Місяць тому +11

      Yen ganja kootan than varanuma😢

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Місяць тому +1

      avanga journalista a ? comedy pannadinga

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Місяць тому +4

      @@harivenkat2506 - endha ulagathula irukinga ? Ganjava epavo ozhichachu inimae Meth dhan, light a nakkina podhum

    • @balakimars8566
      @balakimars8566 Місяць тому

      ​@@lakshminarayanprasanna3657inbanithi nakkula meth a thadavi vitta avanga ammavukum appavukkum bothài kodumai patri theriyum piraku ellam marum

  • @velenambalam2045
    @velenambalam2045 Місяць тому +81

    திராவிடம் ஒழியவேண்டும், இறைவன் உதவி செய்யவேண்டும். மக்களுக்கு தெளிவு வேண்டும் 🎉💐

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Місяць тому +1

      கண்டிப்பாக இறைவன் உதவி செய்வார் ஒவ்வொரு மனதிலும் நல்லது நினைக்கும் நல்லவர்களை காப்பாற்ற இறைவன் கண்டிப்பாக உதவி செய்வார்❤😊🙌🙏🚩

    • @sumitraudaykumar4722
      @sumitraudaykumar4722 Місяць тому +1

      Merely speaking about I will support BJP and Annamalai is no worth but if we want really to win BJP and Annamalai all voters in all the districts should come out and vote for them then only we can have a change in TN otherwise we will be slaves again under these corrupted Govts. Pl youngsters should really think of their future and their kids and vote for BJP.

  • @b.k.6184
    @b.k.6184 Місяць тому +33

    Annamalai is not only the next Chief Minister of Tamil Nadu in 2026; he is also the future Prime Minister of India. ❤❤

  • @kannankannan2578
    @kannankannan2578 Місяць тому +52

    கொரான காலத்தில எங்களுடைய உயிரை காப்பாற்றியவர் மோடி. நிலையான,ஊழலற்ற பாதுகாப்பான இந்தியாவிற்கு மோடியே.

    • @MrMo-bl5pq
      @MrMo-bl5pq Місяць тому +2

      Thanks bro.. Hatsoff for your patriotism!

    • @usahappyvideos
      @usahappyvideos Місяць тому +1

      பல நாடுகளில் நம்ம இந்திய தடுப்பூசி பல உயிர்கள் வாழ்வதற்கு காரணம் ❤

  • @theman6096
    @theman6096 Місяць тому +72

    பிஜேபி BJP பிஜேபி பிஜேபி 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nmuthuraj9706
    @nmuthuraj9706 Місяць тому +58

    அண்ணாமலை வெற்றி பெறுவார்

  • @rajendreanvellingiri1919
    @rajendreanvellingiri1919 Місяць тому +76

    தாமரைக்கே என் குடும்ப ஓட்டுக்கள்

    • @MrMo-bl5pq
      @MrMo-bl5pq Місяць тому

      தொலை நோக்கு பார்வைகொண்ட , "ஸ்திரமான பிரதமருக்கே" நாம் வாக்களிக்கவேண்டும் ,வளமான பாரதம், வலிமையான பாரதம்..
      ஊழல் செய்பவர்களின் கொட்டத்தை அடக்குபவருக்கே நம் வாக்கு.
      எத்தகைய சூழலிலும் இந்திய மக்களை காக்கும் தலைமையே இப்போதைய தேவை!
      ஒவ்வொரு இந்திய குடிமகனும் தான் வாக்களிப்பதோடு தன்னை சார்ந்தவர்களையும் 100% வாக்களிக்க வைக்க வேண்டியது அவசியம்.
      பிரதமருக்கான தேர்தலில் யார்தலைவர் என்று தங்களுக்குள்ளே சீட்டுக்குலுக்குபவர்களிடம் நாட்டை சிக்கவைத்து நாமும் சிக்கலில் சிக்கிக்கொள்ளவேண்டாம்! யோசித்து ,யோசித்து முடிவெடுங்கள் !

    • @MrMo-bl5pq
      @MrMo-bl5pq Місяць тому +5

      Thanks bro.. Hatsoff for your patriotism!

    • @thangarajk3081
      @thangarajk3081 Місяць тому +2

      Ennudiya family vote to BJP

  • @thangaraj19629
    @thangaraj19629 Місяць тому +54

    அண்ணாமலை வெற்றி பெறுவார்....

  • @senthilraj1649
    @senthilraj1649 Місяць тому +51

    அண்ணாமலையின் வெற்றி உறுதி

  • @kalaimanidaniel3625
    @kalaimanidaniel3625 Місяць тому +27

    Mr Annamalai is the best charismatic Tamil leader presently in Tamil Nadu who can lead the people of Tamil Nadu for betterment of life with help of Mr Modi the Prime Minister of Bharat.

  • @janakiramtn1870
    @janakiramtn1870 Місяць тому +83

    Jai annamalai

  • @mohanv1249
    @mohanv1249 Місяць тому +50

    Super gem Annamalai 💎

  • @srikrishnan4424
    @srikrishnan4424 Місяць тому +39

    உண்மையை சொல்கிறார்
    அண்ணா மலை வளர்ச்சியை இவர்கள் ஏற்று கொள்ள முடியவில்லை

  • @prakashrak4905
    @prakashrak4905 Місяць тому +28

    திரு.அண்ணாமலை ஒரு நேர்மையான தைரியமான எல்லா விதத்திலும் ஆற்றல் மிக்க அரசியல் தலைவர்....
    கோயம்புத்தூர் மக்களுக்கு இதை விட ஒரு சிறப்பான சந்தர்ப்பம் வாய்க்காது.....
    நான் மதுரை தேனி காரன் தான்... ஆனால் எனக்கு தமிழ் நாட்டில் மிகவும் பிடித்த மாவட்டம் கோயம்புத்தூர் தான்.... கோயம்புத்தூர் மக்களும் மிகவும் பண்பானவர்கள்.... அறிவுக்கூர்மை உள்ளவர்கள். அற்ப ஆசைக்கு இடமளிக்காதவர்கள்

  • @sakthinandhu4490
    @sakthinandhu4490 Місяць тому +14

    Im a volunteer working for annamalai for campaign for past few days what he is telling is true in many rural areas many aiadmk people told me that they will work for their party but they will cast their vote for annamalai they like the candidate not party

    • @MrMo-bl5pq
      @MrMo-bl5pq Місяць тому +2

      Thanks bro.. Hatsoff for your patriotism!

  • @user-fr9uy1pr9d
    @user-fr9uy1pr9d Місяць тому +21

    ❤❤❤jai annamalai ji🎉🎉🎉

  • @leelakrishnan2161
    @leelakrishnan2161 Місяць тому +12

    Leela Krishnan from Coimbatore.
    We are for Annamalai ji.

  • @sretharsrethar7466
    @sretharsrethar7466 Місяць тому +34

    இறுதியில் ஜனநாயகம் வெல்லும் அண்ணாமலை வெல்வது உறுதி

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Місяць тому +1

      சரியாகச் சொன்னீர்கள் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் மீண்டும் தர்மமே வெல்லும் அண்ணாமலை மகன் இந்த தமிழகத்துக்கு கிடைத்த பொக்கிஷம் போதைப் பொருள்கள் வழக்கத்தில் இருந்து இளைஞர் சமுதாயம் தப்பிக்க வேண்டும் நல்லபடி வாழ வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் பிள்ளைகளும் அவருக்குப் பிறக்கும் பிள்ளைகளும் தப்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக பாஜகவை தான் விரும்புவார்கள் ஆன்மீக அரசியலைத்தான் விரும்புவார்கள் அப்போதுதான் நல்ல பழக்க ஒழுக்கம் வரும் பாரத் மாதா கி ஜே தாமரை மலரட்டும் மக்கள் தரம் உயரட்டும்❤😊🙌🙏🚩

  • @user-oj4ut5pg1t
    @user-oj4ut5pg1t Місяць тому +23

    பணம் அதிகமாக கேளுங்கள் அனைத்தும் உங்களுடைய பணம், வாக்கை நல்லவர்களுக்கு அளியுங்கள்.

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 Місяць тому +12

    Not only in CBE is Annamalaiji popular but also in entire TN

  • @user-px9rx2ii8n
    @user-px9rx2ii8n Місяць тому +21

    Unmai than sir BJP leader Annamalai sir coimbatore win 🎉🎉

  • @ChanrrasekerM-sy4xe
    @ChanrrasekerM-sy4xe Місяць тому +44

    confirm...15 mp seats tamil nadu 🎉🎉🎉🎉

  • @b.k.6184
    @b.k.6184 Місяць тому +28

    No one can stop Annamalai from becoming the next Chief Minister of Tamil Nadu in 2026, because Tamil Nadu people love Annamalai. ❤❤

  • @susikokikoki
    @susikokikoki Місяць тому +18

    Super sir

  • @megasasama
    @megasasama Місяць тому +31

    Super ANNAMALAI MASS

  • @mahapranesh4795
    @mahapranesh4795 Місяць тому +13

    He is telling the truth

  • @sureshas4666
    @sureshas4666 Місяць тому +33

    We support Annamalai BJP 🎉

  • @megasasama
    @megasasama Місяць тому +12

    Arumaiyana conversation

  • @anandakumar2098
    @anandakumar2098 Місяць тому +35

    கோபிநாத் சார் அண்ணாமலை ஒரு அவதாரம்.மக்கள் அவர் பின்னால்.pl .GST and VAT pl.study sir.

  • @mahanarasimhan1867
    @mahanarasimhan1867 Місяць тому +10

    If Coimbatore does not elect Annamalai it is only the city’s loss. Annamalai will go and become PM one day.

  • @vanithamohan4331
    @vanithamohan4331 Місяць тому +24

    அண்ணாமலை தோற்பது அண்ணாமலைக்குத் தோல்வி அல்ல கோவைக்குத் தோல்வி அண்ணாமலை இதற்கு மேலும் மேன்மை அடைவார்

  • @user-rh7iy3lh2v
    @user-rh7iy3lh2v Місяць тому +24

    எனக்கு 70 வயதாகிறது, அண்ணாமலை தகுதி வாய்ந்த தலைவராக இருப்பார்,தமிழகம் கட்டாயம் அவரைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்..

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Місяць тому +2

      எனக்கும் 75 வயதாகிறது எனது தந்தை காங்கிரஸில் தான் இறந்தார் கலைஞர் ஐயா அவர்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் எப்போது இந்த இளைய சமுதாயம் கெட்டுச் சீரழிந்து போவதை போதைப் பொருட்களால் குடும்பம் கெடுவதை பார்க்கும்போது மனது கஷ்டமாக இருக்கிறது அதனால் தாமரை மலரட்டும் மக்கள் தரம் உயரட்டும் என்று முடிவுக்கு வந்து விட்டோம் யாருக்கும் எந்த தீங்கும் இல்லாமல் மக்கள் நலமோடு வாழ இறைவன் வேலை செய்யட்டும் என்று ஒவ்வொரு நாளும் வேண்டிக் கொண்டிருக்கிறேன்❤😊🙌🙏🚩

    • @user-rh7iy3lh2v
      @user-rh7iy3lh2v Місяць тому

      @@ganesanmedia5616 அருமை.. உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள், சமூக அக்கறை,தேச நலன் உள்ளது உங்களுக்கு

  • @palanisamyr3213
    @palanisamyr3213 Місяць тому +6

    நானும்.. அதிமுக கட்சிக்குத்தான். வாக்களித்து... வந்தேன். இப்போது.. தாமரைக்கு வாக்களிப்போம். அன்னா மலை.. வாழ்க...

  • @sretharsrethar7466
    @sretharsrethar7466 Місяць тому +29

    மீண்டும் மோடி அண்ணாமலை

  • @srinivasanmss9584
    @srinivasanmss9584 Місяць тому +8

    அண்ணாமலை வெற்றி இறுதியான உறுதியான மக்கள் எடுத்த முடிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @starwarriors8499
    @starwarriors8499 Місяць тому +20

    Congratulations Central Minister Annamalai JI ..

  • @user-wi5cf1rv5q
    @user-wi5cf1rv5q Місяць тому +50

    தமிழ்நாட்டைகாககமோடிதலைமையில்அண்ணாமலைஅலைக்கின்றார்தாமரையைஆதரிப்பிர்

  • @KannanSalemRangaraj-ld7xl
    @KannanSalemRangaraj-ld7xl Місяць тому +22

    Super 100% Good Result

  • @suryaa5533
    @suryaa5533 Місяць тому +7

    Annamalai..❤❤❤

  • @janakiramkrishnamurthy1322
    @janakiramkrishnamurthy1322 Місяць тому +7

    Heights poll percentage will be at Coimbatore. Annamalai will the star candidate. He will win hands down.

  • @user-nv3db5rt8q
    @user-nv3db5rt8q Місяць тому +29

    மாற்றம் என நினைத்து வாக்களித்தால் நிச்சயமாக நல்ல பலன் மக்களுக்கு உண்டு . இல்லை என்றால் இந்த கஞ்சா விற்பனை நடக்கும் ஆட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் நிலையில் உள்ள

    • @pcreations157
      @pcreations157 Місяць тому +1

      சரியாக சொன்னீர்கள்😊

  • @funpandrom2275
    @funpandrom2275 Місяць тому +6

    Annamalai அவர்களின் உழைப்பு நிச்சயம் வெற்றி தேடி தரப்போகிறது🎉🎉

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 Місяць тому +7

    Mr Thirunavukkarasar has done a great and genuine job......million thanks to you brother......don't bother of Tasmac and Ganja DMK Regime ❤❤❤❤❤

  • @arunprabhu5729
    @arunprabhu5729 Місяць тому +15

    அண்ணாமலை கோவையில் அமோக வெற்றி அடைவார் அண்ணாமலை 🎉❤

  • @karthikeyanr814
    @karthikeyanr814 Місяць тому +20

    Super star annamalai g

  • @karthik.m3392
    @karthik.m3392 Місяць тому +16

    Bjp win

  • @user-rn7hn5mr1c
    @user-rn7hn5mr1c Місяць тому +7

    OK. Super. Nice❤❤❤❤❤

  • @kathiresan3063
    @kathiresan3063 Місяць тому +13

    நான்(வயது73) உடல்நிலை காரணமாக கோவையில் இருப்பதால் சூலூர் சென்று ஓட்டு போட முடியாத சூழ்நிலையில் இருந்தேன். ஆனால் வரும் 19ஆம் தேதி காலை 7 மணிக்கு சூலூர் சென்று சகோதரர் அண்ணாமலைக்கு ஓட்டு போடுகிறேன்.காரணம்:விவசாய குடும்பம்,படித்தவர்,பண்பாளர் இவற்றிற்கும் மேலாக நேர்மையானவர்.10 வருட காவல்துறை அதிகாரியாக கர்நாடகாவில் இருக்கும் போது சகோதரர் அண்ணாமலை தன்னுடைய நேர்மையை நிரூபித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பாரத் மாதா கீ ஜே.

  • @sellathambymanivannan2519
    @sellathambymanivannan2519 Місяць тому +4

    திரு. திருநாவுக்கரசு அவர்களே உண்மை(அண்ணாமலை)வெல்லும்.
    பாரட்டுகள்.

  • @sivaprakashkr1026
    @sivaprakashkr1026 Місяць тому +6

    Super says correct 💯

  • @user-fr9uy1pr9d
    @user-fr9uy1pr9d Місяць тому +11

    ❤❤❤❤jai modi ji🎉🎉🎉🎉

  • @sivasubramaniam6274
    @sivasubramaniam6274 Місяць тому +3

    மிகச் சரியாக சொன்னீர்கள்
    தம்பி
    வாழ்த்துக்கள்

  • @user-fr9uy1pr9d
    @user-fr9uy1pr9d Місяць тому +11

    ❤❤❤jai modi ji🎉🎉🎉

  • @shantharogini5262
    @shantharogini5262 Місяць тому +4

    அண்ணாமலை வெற்றி உறுதி. அண்ணாமலை வாழ்க வளமுடன் நலமுடன். ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த். பாரத் மாதாகி ஜெய்.

  • @user-fr9uy1pr9d
    @user-fr9uy1pr9d Місяць тому +11

    ❤❤❤❤jai modi🎉🎉

  • @veluchamysamy7926
    @veluchamysamy7926 Місяць тому +15

    My vote bjb palladam candidate . I am comeing Modiji on the way. But my father dmk. Yes this time my 👪 family vote bjb this true.

  • @prabakaranswaminathan3261
    @prabakaranswaminathan3261 Місяць тому +27

    சி வோட்டர் கருத்து கணிப்பு பாமக , தேதிமுக கூட்டணி முடிவடைவதற்கு முன்னர் எடுத்தது. அதன் ஒளிபரப்பை பார்த்தால் தெரியும்

  • @venkatesanmuthukumaraswami6837
    @venkatesanmuthukumaraswami6837 Місяць тому +6

    வரியில்லாமல் எந்த தொழிலும் செய்ய முடியாது. வரி செலுத்தாமல் தொழில் நடத்தலாமா. உலகமே வரி இல்லாமல் நாடு இல்லை.
    அதற்கு உதாரணம் குலேபகாவலி எம்.ஜி.ஆர். படம். வசனம் சூப்பர்.
    Mr. Journalist avl. You this picture guleybagavali MGR PICTURE

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi6170 Місяць тому +33

    எத்தனை தீயசக்திகள் ஒன்றிணைந்தாலும் அண்ணாமலைக்கு நல்ல மக்களின் ஆதரவு உள்ளது

  • @jayarajnair8535
    @jayarajnair8535 Місяць тому +4

    Superxsuper 😮 Brave journalist.

  • @thangaraj19629
    @thangaraj19629 Місяць тому +8

    திருநாவுக்கரசு...வாழ்த்துக்கள்

  • @shakthikumar-xb1xe
    @shakthikumar-xb1xe Місяць тому +4

    U r rite boss

  • @user-xj5ry5ks1p
    @user-xj5ry5ks1p Місяць тому +4

    திருநாவுக்கரசு அண்ணன் சொல்வது முற்றிலும் உண்மை மக்களின் ஆதரவு அண்ணாமலைக்கு

  • @vanithamohan4331
    @vanithamohan4331 Місяць тому +5

    அரசியலுக்குள் வருவது பெரிதல்ல அனுபவம் பெரிதல்ல செயல்பாடு தான் பெரிது

  • @radhajeeva3008
    @radhajeeva3008 Місяць тому +13

    Evan enna seithaalum.Annamalai thaan jeyippaar.

  • @maryappanmari6319
    @maryappanmari6319 Місяць тому +4

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் மக்கள் பிஜெபிக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள் 2019ல் திமுக கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் வேட்பாளர் நடராஜன் ஒருமுறை கூட தொகுதி பக்கமே வரவேஇல்லை.

  • @RamDas-bq2vi
    @RamDas-bq2vi Місяць тому +5

    We support u Sir 👍

  • @balachandrannataraj3472
    @balachandrannataraj3472 Місяць тому +5

    Annamalai ❤

  • @miraclenews6743
    @miraclenews6743 Місяць тому +3

    மக்கள் மனதில் மாற்றம் வந்து விட்டது அண்ணாமலை வெற்றி பெறுவது உறுதி
    பணத்தை கொடுத்து பொருட்களை வாக்கு வாங்கிவிடலாம் என்ற கனவு கடந்த தேர்தலுடன் முடிந்தது
    மக்கள் விழிப்புணர்வு பெற்று சிந்தித்து நமக்கான வேட்பாளர் யார் என்று தேர்வு செய்ய முடிவு செய்து விட்டார்கள்

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 Місяць тому +1

    ❤ திருநாவுக்கரசு அவர்கள தங்கள் பதிவு சிறப்பான பதிவு

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam Місяць тому +5

    இன்னொருமுறை "உபி நெறியாளர் கோபிநாத்தை" காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன் ....

  • @suntribemusic6521
    @suntribemusic6521 Місяць тому +3

    Annamalai has got clear vision in many ways and he is a real game changer and future leader for Indian politics. 2024 is just start of Annamali ERA !!!!!!!

  • @shrimahalakshmishrimahalak4586
    @shrimahalakshmishrimahalak4586 Місяць тому +10

    Hai🎉🎉🎉🎉🎉

  • @extraaedge8113
    @extraaedge8113 Місяць тому +4

    Think and vote friends plz vote don't stay at home.....annamalai should win.....oir next cm annamali only....

  • @munirajuraju3153
    @munirajuraju3153 Місяць тому +11

    BJP will win ips next TN cm

  • @ushanandhini5606
    @ushanandhini5606 Місяць тому +8

    Mr, anamalai win

  • @vinohar1755
    @vinohar1755 Місяць тому +11

    My vote bjp

  • @rajendrangounder6237
    @rajendrangounder6237 Місяць тому +2

    🙏🌷🌷🌹 super ji
    Jai ANNAMALAI 😂🌷🌷🌷🌷🌷🙏🏽🙏🏽🙏🌺

  • @padmapriyapriya3167
    @padmapriyapriya3167 Місяць тому +3

    Super bro

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 Місяць тому +1

    👌👍🙏🌹💞👌👌👌 கோவைகள் அண்ணாமலை மாபெரும் வெற்றி இது உறுதி மக்கள் ஆதரவும் கடவுளின் ஆசிர்வாதமும் அண்ணாமலைக்கு ஒன்று மாபெரும் வெற்றி இது உறுதி உறுதி உறுதி

  • @DH1N1
    @DH1N1 Місяць тому +2

    No family politics .. annamalai is hardworking honest well educated politician in TN .. we should not miss him ..

  • @loganathann5516
    @loganathann5516 Місяць тому +9

    I Support BJP