Baakiyalakshmi | 8th to 13th July 2024 - Promo

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi
  • Розваги

КОМЕНТАРІ • 551

  • @Aswin778
    @Aswin778 22 дні тому +2507

    யாருக்கெல்லாம் ராதிகா உடைய அம்மா கமலா கிழவியை சுத்தமாக பிடிக்கவில்லை பார்த்தாலே எரிச்சலாக வருகிறது 💯🙋‍♂️☝️

    • @Ashwin778.
      @Ashwin778. 22 дні тому +84

      யாருக்கெல்லாம் நான் சம்பதமே இல்லாம பிச்சை எடுக்கிற பைத்யக்காரனு நினைக்கிறீங்க

    • @Aswin778
      @Aswin778 22 дні тому +18

      ​@@Ashwin778.Innoruthar name use panni Fake id create panrathuku naalu peru urine ah vaangi kudikalam da nee😅

    • @VikramRavi-ny1fq
      @VikramRavi-ny1fq 22 дні тому

      Na Nenaikiren 🙋‍♂️​@@Ashwin778.

    • @pratheepr5312
      @pratheepr5312 22 дні тому +8

      ஏண்டா நீ correct பண்ண போரியா 😂

    • @kumaran6598
      @kumaran6598 22 дні тому +2

      ​@@pratheepr5312 adei 😂

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 22 дні тому +1439

    இப்போதான் இந்த சீரியல் பாக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. இந்த கோபிக்கும் கிழவிக்கும் நல்லா தேவை தான் 🤣

    • @raminformatique6422
      @raminformatique6422 22 дні тому +6

      Yea true

    • @dhivya97amutha34
      @dhivya97amutha34 22 дні тому +12

      பசங்களுக்கு சப்போர்ட் பண்ற அம்மா அவங்களுக்கெல்லாம் அது தேவைதான் இதை பார்த்தால் சில அம்மாவை திறந்து வாங்கலாம்னு பார்ப்போம்

    • @charmtantra
      @charmtantra 22 дні тому +2

      Ama

    • @sangeethasangeetha517
      @sangeethasangeetha517 22 дні тому +2

      Bakiyava nalla koduma pannanga so ithu theva dan 😂

    • @tommyshelby6161
      @tommyshelby6161 22 дні тому

      ஏன்டா தீர்ப்பு ஒத்திவைக்கத்தான் நீதிமன்ற காவல வைப்பாங்க நிரூபணம் அனத்துக்கே நீதிமன்ற காவல வைக்கிறது உலக தொலைக்காட்சிகளில் முதல்முறைதா மலைமாடுகள

  • @vidhyajahir6231
    @vidhyajahir6231 22 дні тому +696

    இந்த பாட்டிக்கு இதெல்லாம் தேவைதான்😮

  • @abiramiramkumar266
    @abiramiramkumar266 22 дні тому +427

    Arrest aana marunaal judgement.😅

    • @sugeethasugavanan
      @sugeethasugavanan 22 дні тому +28

      Adhellam solla koodadhu yen sollura nee?? 😆😆😆😆😆🤣

    • @Sivam..23JBM
      @Sivam..23JBM 22 дні тому

      Apoh serial mudiyapothu nenigiran sis😅

    • @surantheran3931
      @surantheran3931 22 дні тому +1

      @@Sivam..23JBMvaipu ille rajaaa vaipu ille

    • @charmtantra
      @charmtantra 22 дні тому

      Lol

    • @tommyshelby6161
      @tommyshelby6161 22 дні тому

      ஏன்டா தீர்ப்பு ஒத்திவைக்கத்தான் நீதிமன்ற காவல வைப்பாங்க நிரூபணம் அனத்துக்கே நீதிமன்ற காவல வைக்கிறது உலக தொலைக்காட்சிகளில் முதல்முறைதா மலைமாடுகள

  • @arumugambhuvanah2302
    @arumugambhuvanah2302 22 дні тому +894

    இப்படி ஒரு அம்மா இருந்தால் நீ எத்தனை கல்யாணம் பண்ணாலும் புருஷன் கூட வாழ முடியாது ராதிகா

    • @ngsr7362
      @ngsr7362 22 дні тому

      Sariya soninga...Kamala useless

    • @Whitemoon00789
      @Whitemoon00789 22 дні тому +51

      ஈஸ்வரி மாறி இப்படி ஒரு அம்மா இருந்த gopi ethana kalyanam vena pannalam😂

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 22 дні тому

      ​@@Whitemoon00789சூப்பரோ சூப்பர்

    • @sivaranjanishanmugam3063
      @sivaranjanishanmugam3063 22 дні тому +14

      Eswari mari nalu peru iruntha avangala adaka ipadi nalum theva than

    • @DeviSrinivasan-vn9kq
      @DeviSrinivasan-vn9kq 22 дні тому +2

      ஒருவேளை ஈஸ்வரி அல்லது ராமமூர்த்தி இறந்தபின் ஈஸ்வரி நிரபராதி என தெரியநேர்ந்தால் கோபி நிலை என்ன😂😂😂😂😂

  • @biggboss673
    @biggboss673 22 дні тому +31

    Jail vittu vantha udana eesawari be like:Nan en pulla gopi kuda irukka poran avan paavam😊😂😂😂

  • @muthubalanv8606
    @muthubalanv8606 22 дні тому +353

    இப்போ பாக்கியா வக்கீல் ஆஹ போறாங்க

    • @allanthamizhgeorge9992
      @allanthamizhgeorge9992 22 дні тому +25

      Lawyer illa bro...deductive aavanga

    • @Sivam..23JBM
      @Sivam..23JBM 22 дні тому +4

      better kolikariya Mari gobiya pototaliida serial sekerama mudiyuila😂😂😂

    • @tommyshelby6161
      @tommyshelby6161 22 дні тому

      ஏன்டா தீர்ப்பு ஒத்திவைக்கத்தான் நீதிமன்ற காவல வைப்பாங்க நிரூபணம் அனத்துக்கே நீதிமன்ற காவல வைக்கிறது உலக தொலைக்காட்சிகளில் முதல்முறைதா மலைமாடுகள

    • @Vijayalakshmi-ln1gp
      @Vijayalakshmi-ln1gp 22 дні тому

      🤣🤣🤣

    • @lalithanagarajan5843
      @lalithanagarajan5843 22 дні тому

      😂😂😂😂😂

  • @umeshKumar-mx4dd
    @umeshKumar-mx4dd 22 дні тому +389

    90 s kids சார்பாக இந்த சீரியலை உடனடியாக முடிக்குமாறு தாய்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

    • @thaaisamayal2944
      @thaaisamayal2944 22 дні тому +11

      Yes kevalama kondu poranga

    • @Suresh-ll8cg
      @Suresh-ll8cg 22 дні тому +6

      Ishwari ku 9 years jail episode iruku....

    • @tommyshelby6161
      @tommyshelby6161 22 дні тому

      ஏன்டா தீர்ப்பு ஒத்திவைக்கத்தான் நீதிமன்ற காவல வைப்பாங்க நிரூபணம் அனத்துக்கே நீதிமன்ற காவல வைக்கிறது உலக தொலைக்காட்சிகளில் முதல்முறைதா மலைமாடுகள

    • @Princymom6605
      @Princymom6605 22 дні тому +17

      அது தாழ்மையுடன்

    • @romariosivan5793
      @romariosivan5793 22 дні тому +1

      The Director is encouraged by , most of the Viewers based on the TRP Ratings, to stretch the Series to beyond 4 years....😂

  • @umarani8692
    @umarani8692 22 дні тому +141

    ஈஸ்வரியை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷம் கோபி எப்படியும் அந்த உலக அழகி ராதிகாவை விடமாட்டான் இந்த பொம்பள சோக்கு

  • @rajibalaji5724
    @rajibalaji5724 22 дні тому +121

    Ipathan eswariku bakiya kannuku therira polaa😂😂pavaam than but nalla venummm ..😆😆

    • @Krishnanrohini
      @Krishnanrohini 22 дні тому +5

      Andha eswari ke venum nalla bakiya kopara moodi poiruntha elvo problems vanthrukadu😂😂😂😂😅😅😅

    • @MehrajRafi
      @MehrajRafi 22 дні тому +1

      Eswari kannuku. Bhagya theriyara pola

  • @nithiyavasanrameshkumar5338
    @nithiyavasanrameshkumar5338 22 дні тому +77

    Good bye paati... Ungaluku Edhu thevaadha... 😅😅

  • @Harini95
    @Harini95 22 дні тому +36

    இப்படி தான் நிஜவாழ்க்கையிலும் சில அம்மாக்கள் மகளுடன் இருந்தே மகள் வாழ்க்கையை கெடுக்கின்றனர். எப்படி நம் வாழ்க்கையில் மாமியார் தலையிடக் கூடாது என நினைக்கிறோமோ, அதே போல் அம்மாக்களுக்கும் பொருந்தும்.

    • @rockzzz5331
      @rockzzz5331 22 дні тому

      100% correct ..

    • @arthirajesh9996
      @arthirajesh9996 22 дні тому

      200% correct a sonninga. Mothers ruin daughter's life in most of the people's life

    • @ramyasaravanakumar126
      @ramyasaravanakumar126 19 днів тому +1

      Gopi is not good ...he does all nonsense things and pretend to be innocent... very irritating... handling him this is correct

  • @indirasaimani1267
    @indirasaimani1267 22 дні тому +12

    Mayu will come and say NO,i think.she will save eswari.

  • @gayathrisakthivel9860
    @gayathrisakthivel9860 22 дні тому +10

    Radhika first husband um ava amma vala than pirinjurupanga ipdi oru amma iruntha pothum ethana husband vanthalum pirichu vituruvaa pola ivaluku than purushan illa ponnaiyum apdiye vaichukanum pakuraa

  • @vanesaravanan2638
    @vanesaravanan2638 22 дні тому +11

    எத்தன தடவை மனசாட்சியில்லாம நன்றிகெட்டதனமா கோபிகூட சேர்ந்து பாக்யாவை பேசிச்சு இதுக்கு இதெல்லாம் தேவைதான்.இப்பபுரிஞ்சிருக்கும் கோபி ராதிகாவுக்காக எதவேனா செய்வானு. இனி கோபிராதிகா டூயட் தான் .அடுத்து ஒரு குழந்தை.கமலா happy அன்னாச்சி.😅

  • @santhid92
    @santhid92 22 дні тому +9

    நல்ல வேளை, ராஜேஷ் தப்பிச்சிட்டான்; இப்ப கோபி மாட்டிக்கிட்டான்.

  • @Aswini004
    @Aswini004 22 дні тому +54

    Thayavasenju itha muduchi tholaigapa

  • @viknesnayagan7179
    @viknesnayagan7179 22 дні тому +7

    Ippa than theiryathu rajesh radika oda ex husband en kudikran anannu. Radika oda amma radika oda 3rd marriage ku radika prepare pandranga

  • @muthulakshmibose3873
    @muthulakshmibose3873 22 дні тому +10

    இந்த அளவுக்கு மோசமான பிறகும் கூட அந்த கோபி ராதிகா பின்னாடியே போறான்னா சீ கருமம் தூ தூ

  • @SubhaSiva491
    @SubhaSiva491 22 дні тому +11

    பாக்யா அடுத்து வக்கீல் அவதாரம் எடுக்க வாய்ப்பு உள்ளது காணத்தவறாதீர்கள்🤣🤣😁😁

  • @venkteshvenktesh373
    @venkteshvenktesh373 22 дні тому +8

    Idhuku illaya sir oru end 😂😂

  • @MonicaG-lt6in
    @MonicaG-lt6in 22 дні тому +19

    மகனை நம்பி போனா இப்படித்தான் நடக்கும் எல்லா மகனும் அப்படி கெட்டவன் கிடையாது உலகத்துல முக்காவாசிப்பார் அப்படித்தான் இருக்காங்க ♥️😊😮😢

    • @TalesofSJ
      @TalesofSJ 21 день тому

      மகனிடம் போன மூடிட்டு இருக்கணும் அவங்களுகுள்ள பிரச்சனை பண்ண கூடாது கமலா மாதிரி ஆட்கள் இல்லையென்றால் இந்த ஈஸ்வரிகள் ஆட்டம் தாங்காது

    • @kayalgemini4359
      @kayalgemini4359 21 день тому

      @@TalesofSJu kamala character in real life

    • @TalesofSJ
      @TalesofSJ 19 днів тому

      @@kayalgemini4359 Aunty I’m a boy

  • @priyageetha6298
    @priyageetha6298 22 дні тому +64

    கமலாவ பார்த்தாலே யாருக்கு எல்லாம் கோபம் வருது

  • @raa1840
    @raa1840 22 дні тому +5

    ஈஸ்வரி பாட்டிக்கு இது தேவை எப்ப பாரு கோபி கோபி எண்டு அவர தலமேல தூக்கி வைச்சு ஆடினா இப்பிடி தான் 😂😂😂

  • @priyavarshini6974
    @priyavarshini6974 22 дні тому +21

    Eswari kku ithu thevai than bagya va 8insult pannitu gopi koodo ponanga illa😂😂

  • @SHREEJA4
    @SHREEJA4 22 дні тому +106

    இனி அடுத்தது கோபி ராதிகா டைவர்ஸா? அல்லது கமலா வை விரட்டி விட்டு நித்தமும் அதற்கென சண்டையா🤣🤣

    • @madhuraja396
      @madhuraja396 22 дні тому +2

      சரியா சொல்லுறீங்க ஸ்ரீ நீங்கள்

    • @rajalakshmikarthikeyan1242
      @rajalakshmikarthikeyan1242 22 дні тому +2

      Gopi oru 2 vathu pondatti dasan

    • @nesannesan6257
      @nesannesan6257 22 дні тому

      Gopi oru poruki... Avan Radhika vitutu Vara mattan

    • @annapuranisubramanian1913
      @annapuranisubramanian1913 21 день тому

      Gopi oru moolei illadavan. Radhika temper therinjum kamala gunam therinjum avvaei Nan ganichikaren maharani madhiri parkiren enru solli kooti poi Nadu theruvil vittu vittu ippo jailkum anuppi vittan. Idhil Vai Rambam vere. Pondattiyei adakki vazha theriyadha muttal. Either ore adiya surrender oradiya fulla thanni adippadhu restaurant il chef lerndu ellor meleyum veri nai madhiri katthuvadhu idhu rendu than theriyum. Adhanal than company govinda achu. Muttal muttal moda kudiyan. Avanei parkave pidikaley. Thoooo

    • @annapuranisubramanian1913
      @annapuranisubramanian1913 21 день тому

      Ammavei rani madhiri parthunda bavisu theriyaradhu. Muttttal

  • @rishivram3433
    @rishivram3433 22 дні тому +6

    Kezhavi konja naal jail la irundhuttu varatum. Apodha adhuku thimiru adangum. Baakiya konja naal peaceful ah irukatum 😊

    • @kaladevis618
      @kaladevis618 22 дні тому +1

      அவள் iruka mattal. Athai, sothai nu உயிரை விடுவாள். நம் உயிரைத் தான் எடுப்பாள்

  • @savisree93
    @savisree93 22 дні тому +48

    அடுத்து என்ன? பாக்கியலட்சுமி வக்கீலா மாறி அவங்க மாமியார காப்பாத்த போறாங்களா?

  • @shantis4942
    @shantis4942 22 дні тому +5

    Why showing the sad faces of Gopi and Radhika when Eswari is getting sentenced? 😂 To show to the world what good hearts they have? Director very keen on showing Radhika as the epitome of kindness and grace 😂😂😂

    • @kayalgemini4359
      @kayalgemini4359 21 день тому

      Correct directors personally have two wives guess

  • @sathiasilansathis9898
    @sathiasilansathis9898 22 дні тому +7

    Kamalavai Kolai seyya pogirar gabinath😂

  • @MrVarathu
    @MrVarathu 22 дні тому +28

    வாழ்க்கை முழுசும் இருக்க வேண்டாம் serial முடியும் வரை இருங்க போதும் 🤣

    • @sugeethasugavanan
      @sugeethasugavanan 22 дні тому +1

      Serial mudiyumbodhu paakkura naamalaam mudinjuduvom🙄🙄

  • @kriti7932
    @kriti7932 22 дні тому +6

    Even though kamala did wrong, Eswari paati is not a good lady at all. How come suddenly showing her innocence 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @jayanthirao569
    @jayanthirao569 22 дні тому +83

    Next we can see Bhagiya arguing in court as self defense lawyer for Eashwari. All be ready for her defense

    • @dorisfrancis4414
      @dorisfrancis4414 22 дні тому +1

      😂

    • @poojas1709
      @poojas1709 22 дні тому

      😂😂😂

    • @arthirajesh9996
      @arthirajesh9996 22 дні тому +2

      Ayyo please don't make beku Bhagya do this.Cant see her as a lawyer😂

    • @tulasikarthick5917
      @tulasikarthick5917 22 дні тому +3

      Lamppost uncle will come for to argue

    • @jeyamariyappanmv135
      @jeyamariyappanmv135 22 дні тому

      Yes.. Mayu kitta video irukkum epdi Radhika vizhuntha nu.. adan Mayu beku bagya kitta kudika.. apdiye pazhaya Rajni pdikathavan masri scene pogum 😂

  • @kanikanishka17
    @kanikanishka17 22 дні тому +36

    Director naan petha magane movie paathu irupaan, adula irundu scene surutitaan 😝

    • @jeevabuilders7209
      @jeevabuilders7209 22 дні тому +1

      Apadi oru movie irruga

    • @kanikanishka17
      @kanikanishka17 22 дні тому +4

      ​@@jeevabuilders7209 yes, manorama, urvasi, radhika, nizhalgal ravi, kovai sarala, goundamani, senthil, vadivel nadichu irupaanga
      Climax la kovai sarala proof konduvaruvaanga manorama mela enda thapum ila nu
      Same plot ada apdiye director copy adichitaan

    • @Radhiga
      @Radhiga 22 дні тому

      Me also thought the same..

    • @maheshmegam
      @maheshmegam 22 дні тому +1

      Intha comment thaaan theditu irunthen...enakum thonuchu...but antha movie la oorvasi dead avlothaaan...but inga😂

    • @meenatchiv9663
      @meenatchiv9663 22 дні тому +1

      ​@@kanikanishka17yes.nanum parthu irrukken 😅same

  • @Naturelover-dhans
    @Naturelover-dhans 22 дні тому +7

    பாண்டியன் ஸ்டோர்லே பக்கவாதம்மாருக்கேலே பாவமாருந்தது இதுலே பாக்கா வில்லியாருக்கு பிடிக்கலே ☝

  • @romariosivan5793
    @romariosivan5793 22 дні тому +3

    The Director is encouraged by , most of the Viewers {refer TRP Ratings}, to stretch the Series to beyond 4 years....😂

  • @grsp911
    @grsp911 22 дні тому +4

    Eshwari ku thandanai vendum tha .....aana intha Kamala ,rathika ,Gopi yarum nallavanga ila

  • @mb13579
    @mb13579 22 дні тому +6

    Ippo Bakiya Law padichi Eashwari inda thappu panala nu nirubika pora... Adane director 🤦😂...

  • @priyangakumari9929
    @priyangakumari9929 20 днів тому +1

    இன்னும் மா இந்த சீரியல் வருகிறது 🙆‍♀️🙆‍♀️😢😢😢

  • @Paviz_editz
    @Paviz_editz 22 дні тому +4

    Intha paati ஈஸ் ku ithulam thevaiya 😂😂😂

  • @SagunthalaDevi-cg3lt
    @SagunthalaDevi-cg3lt 22 дні тому +3

    கண்ணால் பார்ப்பதும் பொய் காதல் கேட்பதும் பொய் தீரவிசாரிப்பதே உண்மை கோபி இந்த நிலையில் நல்ல முடிவு கிடைக்கும் 👍👍🦄🦄🦄

  • @Ashwin011star
    @Ashwin011star 22 дні тому +3

    First in history without evidence judge annoce the result with only by their believe that that lady pushed saying😂😂

  • @Malini_4444
    @Malini_4444 22 дні тому +5

    Intha scene na engayoo Partha mariiyeee irukiyaee...🤔

  • @babyjeni5426
    @babyjeni5426 22 дні тому +3

    Siragadika aasai promo poduga pa

  • @user-fd3un8dr2j
    @user-fd3un8dr2j 22 дні тому +12

    அடுத்து என்ன ஈஸ்வரி செத்துருவ அதான 😂

  • @madhuraja396
    @madhuraja396 22 дні тому +6

    பூவாக இருக்கும் பாக்யா புயலாக மாறும் நேரம் இது, செழியன் எழில் லாயர் பாக்க போறேன்னு சொன்னாங்க ஆனால் போகல காரணம் பாக்யா தான் டிடெக்டிவ் agent போல கண்டு பிடிப்பாங்க பாருங்க....

  • @santhid92
    @santhid92 22 дні тому +30

    ராதிகாவோட அம்மா அவ கூட இருக்கும் வரை ராதிகா எத்தனை கல்யாணம் பண்ணினாலும் அது உருப்படாது.

  • @moonlite3675
    @moonlite3675 21 день тому +1

    பாக்கியா வக்கீல் ஆகுற நேரம் வந்துருச்சு.. BGM போட்டு கிளாஸ்க்கு அனுப்ப போறானுக.😝

  • @VishnuVardhan-sn6lm
    @VishnuVardhan-sn6lm 22 дні тому +3

    பாக்கியலட்சுமி பிரச்சினை லட்சுமியாய் மாறி பின் குழப்ப லட்சுமியாய் மாறி இப்போது பித்தலாட்ட லட்சுமியாய் மாறி இருக்கிறது

  • @ajithas1165
    @ajithas1165 22 дні тому +31

    Gopi Radhika va adiparnu Partha epdi pannitarea

    • @vijaylavanya2218
      @vijaylavanya2218 22 дні тому +2

      Radhika va damage panra scene varathu bro...unmai theriyavarum pothu kuda, ava kitta eshhuuu and bakkiya pesama povangalae thavira...radhika va director kenja vida maataru😂😂😂😂

  • @allanthamizhgeorge9992
    @allanthamizhgeorge9992 22 дні тому +10

    காலம் புல்லா ஜெயிலு... அதுவும் நம்ம ஊர்ல...😅😅😅

  • @divya-iw1ux
    @divya-iw1ux 22 дні тому

    Jail la iruntha eshwari mana ulachal la sethu pona polavum aprm gopi ku yela unmayu therinju radika va pirinju anathaya suthura pola kathaya mudinga 😂

  • @dineshmithresh574
    @dineshmithresh574 22 дні тому +8

    Eswariku nalla venum

  • @Tamilnewstalks
    @Tamilnewstalks 22 дні тому +6

    Dai entha serial eppada mudiyum thagamudiyala

  • @nandhinichinnadurai2931
    @nandhinichinnadurai2931 22 дні тому +3

    Radika ku nejamave theriyatha epidi vilunthanu kovama varuthu

    • @arthirajesh9996
      @arthirajesh9996 20 днів тому

      Radhika too is part of Kamala's plan. Vera onnum illai.

  • @user-re3sf5hh2y
    @user-re3sf5hh2y 22 дні тому +1

    Super super semma jolly ah irku👍👍

  • @Kathaisolli_storyteller
    @Kathaisolli_storyteller 22 дні тому +2

    Pls change Pani vizhum malarvanam to 9 30 timeslot.

  • @vickyvichu3597
    @vickyvichu3597 22 дні тому +5

    Yeanga namma palanisamy ah inu kanom.... Avuru indha time ela entry aaayirukanumea

  • @Cantycrush
    @Cantycrush 21 день тому +1

    Intha kizhavikku ithu theavai thaan. Magan rendavathu kalyaanam pannappa oorla ulaguthula nadakkathathaa nadanthichi appadinnu pesi bakyava kastapaduthichi. Ippa ithukku oru kastamnu vanthathum bakya venuma.

  • @kavicorio5911
    @kavicorio5911 22 дні тому

    Police station procedure and court procedure therinjittu கதை எழுதுங்க plz... நீங்க soldramathirilam நடக்காது

  • @naranjay4795
    @naranjay4795 22 дні тому +4

    😂😂😂😂wow happy moment...kizhaviku thevaithann...over pechu..drama

  • @user-pi8kc3wv6f
    @user-pi8kc3wv6f 22 дні тому +1

    இனி பையன் பையன் னு உன் ஜொள்ளு பையன் பின்னாடி ஓடுவே? அவனுக்கு
    எது முக்கியம்னு காமிச்சிட்டான் 😂😂

  • @godbless2858
    @godbless2858 22 дні тому +1

    இவ்ளோ சோகத்துல கூட பேக்கியா full மேக்கப் ல தான் கோர்ட் க்கு வருவாளா 😂

  • @laxmitex796
    @laxmitex796 22 дні тому +3

    It's yaroda dream nu தெரில

  • @gayathrib3557
    @gayathrib3557 22 дні тому +3

    Serial serial thaanpa, intha judgement laam reality la ivlo seekirama kidaikaathu...

    • @vijaylavanya2218
      @vijaylavanya2218 22 дні тому

      Ithu judgement illa...just she will go to custody for 5 days....iyyo rama...educated people kae puriya vaika mudiyala😮😮😮

  • @mahasundar0708
    @mahasundar0708 22 дні тому +19

    Enada ithu china problem ku court ah??????

  • @PP-tp2op
    @PP-tp2op 21 день тому +1

    No Radika did not lie, she truly felt and believed she was pushed.
    Eswari was right behind her harassing her at the exact time, so she felt she was pushed. And even after suffering the pain and loss of a child, she still did not lodge a complaint.
    Radika's mother may have been hasty to lodge a complaint, but if this was your daughter suffering, you too might react the same. Misunderstanding under pain and duress.
    But my comment was actually about Bhagya and her Family. They know Eswari was harassing Radika. But they did nothing to advise her that its domestic violence and stop her. Now they want to lie to the police she's an innocent lovely old lady. Just to hide their shame they want to perform on the street as if the police are wrong.
    I feel the writers of these TV stories must add educate and add value to society.

    • @metildajasmine2925
      @metildajasmine2925 21 день тому

      Well said 💯
      No one dare to advise Paati as she is very stubborn Thatha is having so much ego

  • @Paviz_editz
    @Paviz_editz 22 дні тому +2

    Intha serial etha noki பயணம் aaguthu 😂😂😂

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 22 дні тому +1

      Directorkke theriyathu.daily Uruttaran.

    • @vijaylavanya2218
      @vijaylavanya2218 22 дні тому

      Gopi sir loose his family support totally...after radhika leave him...gopi sir has no way to go back to home...he must be alone...appo vanthu yellarum gopi sir paavam nu solluveenga paarunga....eshwari nalla amma illana solluveenga paarunga😢😢😢

  • @kavi7499
    @kavi7499 22 дні тому +1

    Eswari pati acting sema

  • @janaram3720
    @janaram3720 22 дні тому +4

    Kelvin chapter close.. gopi pinnadi pona aapu thaan

  • @learnandgrow1421
    @learnandgrow1421 22 дні тому

    Ippo dha happya irukku 😂🎉

  • @raghaviyer6044
    @raghaviyer6044 22 дні тому +8

    This is karma eshwari as u show as u reap

  • @krishnavenialagumalai7263
    @krishnavenialagumalai7263 22 дні тому +15

    கோபிக்கு நல்லா வேனும்... இந்த ஈஸ்வரி க்கு இது தேவை தா

  • @usharajeswari126
    @usharajeswari126 22 дні тому

    Bhekiya PM avargala paathu karunai manu kuduthu Eswariya veliya kondu vanthuduva 😅

  • @PrabhuMaggi-wh3sb
    @PrabhuMaggi-wh3sb 22 дні тому

    சத்தியமா சிரிப்பு தாங்க முடியல 😂😂😂

  • @Ramyasudhakar843
    @Ramyasudhakar843 22 дні тому +2

    Antha radhika Amma face reaction over karumo kilattu panni ...acting tha ana avala pudikala face reaction over karumo

  • @sasidharan7211
    @sasidharan7211 22 дні тому

    Mayu vanthu unmaiya soli story move aagum

  • @LalalalisaPark_m
    @LalalalisaPark_m 22 дні тому +1

    Avlo sandhosam kezhaviku vandha nilamaya parthu😂

  • @MatramVarum
    @MatramVarum 22 дні тому +1

    இதெல்லாம் இந்த குடும்பத்துக்கு தேவையா கோபி 😂😂

  • @Saveetha17
    @Saveetha17 22 дні тому

    Plz end card podunga

  • @mahalakshmibalajji
    @mahalakshmibalajji 21 день тому

    Judgment appuram neethimandra kavala....😂😂

  • @chandrakalakrishnan6437
    @chandrakalakrishnan6437 22 дні тому +1

    Ippothaan Palanisamy sir entry vanthe nalle yirukkum...

  • @sahanaamohan
    @sahanaamohan 22 дні тому +1

    Namma Palani sir enga? Vandhu ella problem um solve panuvaru

  • @mythu_diary
    @mythu_diary 22 дні тому

    Intha serial ah mudichi vidanga da 🙏🏻🙏🏻

  • @santhachandrasekaran2566
    @santhachandrasekaran2566 22 дні тому

    Please upload Baghyalakshmi serial182 full episode Tamil version

  • @aravindh1989
    @aravindh1989 21 день тому

    Konja nenjam pecha pesuna Eshwari paati ! 😂

  • @mohansmart1230
    @mohansmart1230 22 дні тому +13

    *Happy Birthday to Legend Msd* 💙✨
    *Always He will be our Thala best Captain Ever* 😍

  • @chandramohanSuba-qo3lh
    @chandramohanSuba-qo3lh 22 дні тому

    கெழவிக்கும் சண்டை கெழவிக்கும் சண்டை அது ஊரே வேடிக்கை பார்க்கது

  • @user-ec7qq2ri1w
    @user-ec7qq2ri1w 22 дні тому +1

    Manaivi. Kulanthaikal. Irukumpothu. Rathika. Oru. Unrecord. Enpathai. Court. Guestion. Ketkavendum

  • @jayadevibaskeran5484
    @jayadevibaskeran5484 22 дні тому +2

    இது ஈஸ்வரி யா தேடிக்கிட்டது.

  • @HarshiniHarshini-oq1gf
    @HarshiniHarshini-oq1gf 22 дні тому +1

    Idhdha serial edha noki payanama poitu irukene therila 😂😂

  • @shamshathr
    @shamshathr 22 дні тому +5

    Family subject la poitu irundhuchu unwanted chapter idhu totally dislike

    • @vijaylavanya2218
      @vijaylavanya2218 22 дні тому +3

      No sis, ithu wanted ana script thaan...gopi ithuku aparam antha family yoda sera mudiyathu...gopi ku support pana esshuuu ippo problem thula...ithuku aparam gopi sir ku yaarum support kedaiyathu, finally he is alone only....

  • @Butterfly-xn9lz
    @Butterfly-xn9lz 22 дні тому +1

    Ipo andha keela vilundhapo edhvdhu video kedachirukum ...ilena radhika ponnu adha pathurukum paati ungala thallividala slip agitinganu solum adhana 😢

  • @ravikumar-ik4ex
    @ravikumar-ik4ex 22 дні тому

    Romba dhariyam da , dee director ye ...tuooo😮😊

  • @joyfulhome9085
    @joyfulhome9085 22 дні тому +11

    ரொம்ப இழுக்காமா முடிங்க இதை ஈஸ்வரி பாட்டி மேல் தப்பு இல்லைனு நிருப்பிச்சிட்ட அப்புறம் அந்த ராதிகா அம்மாவை வஞ்சம் வச்சி இப்படி பொய் புகார் குடுத்தாங்கனு தூக்கி உள்ள போடுங்க 😅😅

    • @vijaylavanya2218
      @vijaylavanya2218 22 дні тому +1

      Poda maatanga...radhika & co will never get punished and insulted by the director and audience😂😂😂😂

  • @RevvyShanker
    @RevvyShanker 21 день тому +1

    Eeswary mooku udaikke pattethu😂😂😂 anaavam pudiche kelavi😂

  • @SureshKumar-vi6xh
    @SureshKumar-vi6xh 22 дні тому

    Iethuku ilaya sir oru end😢😢

  • @olivananoli6484
    @olivananoli6484 22 дні тому

    Eshwari kanmaniye reel Radha 😂

  • @sudhasatheeah5976
    @sudhasatheeah5976 22 дні тому +1

    Athan nallathu pona la paiyana nambi po antha vetla yellarum nimmathi y irukatum Ezhil family

  • @vigneshganesh6994
    @vigneshganesh6994 22 дні тому

    Enna oru twistu