The way you proceed to the topic was really good sir ....your teaching was easy to understand for English medium students .......thank you so much sir...thanks to the team AIM TN
அய்யா தேர்வு எழுதி இடையில் விட்ட மாணவர்கள் மறுமுறை தேர்வு எழுத அனுமதிக்குமாறு மற்றும் பல முறை ஒரே தேர்வை எழுதி எழுதி பார்க்க வகை செய்யுமாறு வேண்டுகிறேன்
First na books padikkum pothu puriyala IPA unga video class pathala Nala purijinthu Thank you sir Now I very cleared Grammer . Today sir teach panuna topic 6th new 1st term & 7th 1st term
@@kitcham5829 தங்களின் கல்வி செல்வத்தின் இந்த உதவியால் எங்களைப் போன்றோருக்கு வழிகாட்டல் கிடைக்கும் வகையில் செய்த தங்களுக்கு, தோழமையுடன் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 🙏🏻😊💐
Sir A Kind Request... Tamil ilakanam Where to study provide pannunga school book la padikkanum...neraya examples And exercise school books la solve panni paaka helpful ah irukkum sir...
Thankyou for the wonderful and useful class sir. But one request sir pdf la padikum podhu overwrite panni irrukiga clear ha illa padika kastama irruku sir
A heartful request to all the aspirants.. Don't say gud mrng in comment section as it will be difficult for the faculty to identify who asked the doubt and he will not be able to reply for the doubts...
@@kitcham5829 உங்களின் வகுப்பிற்கு மிக்க நன்றி ஐயா, தாங்கள் நடத்தும் பாடப்பொருள் தெளிவாக விளங்குகிறது.. தங்களின் குறிப்புகளை பிரதி எடுத்து படிக்கும் பொழுது தாங்கள் முன்னிலைப்படுத்திய எழுத்துக்கள் மங்கலாக இருக்கிறது.. வரும் வகுப்புகளில் எழுத்துக்களின் அளவை சற்று கூட்டி, முன்னிலைப்படுத்தி எழுத்துக்களை bold எழுத்தில் கொடுத்தால் உதவியாக இருக்கும்
சார் வணக்கம் 🙏 நான் ஒருநாள் வீடியோ பார்த்திருக்கேன் சார் மிகவுமை அருமை எங்களுக்கு பயனுள்ளதாக அமையும் சார். ஆனால் நோக்கம் ஆப் download pannang sir அதில் password ketkuthunga sir ennakku தெரியவில்லைங் சார் உதவி செய்யுங்கள் சார்🙏🙏🙏
ஓசை குறையும் பொது அதனை நிறைவு செய்ய நெடில் எழுத்திற்கு குறில் எழுத்து இன எழுத்தாக வரும். ஓசை என்பது அந்த சொல்லின் உச்சரிப்பு விதம் (குறில், நெடில்) உதாரணமாக sry (sorry ) என்று குறுஞ்செய்திகள் அனுப்புவதுண்டு , அதனை sryyy என்று அனுப்பும் பொழுது அந்த வார்த்தையினுடைய உணர்வு சற்று அதிகமா காணப்படுகிறது.இது போன்று தான் தமிழ் எழுத்துக்கள் ஓசை இனிமைக்காவும் நீண்டு ஒலிக்கின்றன .
மிக்க நன்றி ஐயா 🎉🎉🎉 அற்புதமான , தெளிவான விளக்கங்கள்.... தங்களின் வகுப்பு பார்த்த பிறகு இலக்கணம் படிப்பது எளிமையாக உள்ளது 🎉🎉🎉🎉
The way you proceed to the topic was really good sir ....your teaching was easy to understand for English medium students .......thank you so much sir...thanks to the team AIM TN
தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது ஐயா.பாடம் மிகவும் தெளிவாக புரிந்தது.மிக்க நன்றி ஐயா
நன்றி
அய்யா தேர்வு எழுதி இடையில் விட்ட மாணவர்கள் மறுமுறை தேர்வு எழுத அனுமதிக்குமாறு மற்றும் பல முறை ஒரே தேர்வை எழுதி எழுதி பார்க்க வகை செய்யுமாறு வேண்டுகிறேன்
I so same request
I'm also same request sir
Naanum thaan ippadi oru class nadakurayhey terila
Yeah It will be very useful
I am also sir
First na books padikkum pothu puriyala IPA unga video class pathala Nala purijinthu Thank you sir Now I very cleared Grammer . Today sir teach panuna topic 6th new 1st term & 7th 1st term
மிகவும் அழகான தெளிவாக விளக்குகிறது ஐயா மிக்க நன்றி ❤
நன்றி தோழரே
DAY 9 : தமிழ் இலக்கணம் 2 (VIDEO 1) COMPLETED Sir 👍🏻🙂
WONDERFUL GUIDANCE,
THANK YOU SO MUCH SIR 😊💐
👍
நன்றி தோழரே
@@kitcham5829
தங்களின் கல்வி செல்வத்தின் இந்த உதவியால் எங்களைப் போன்றோருக்கு வழிகாட்டல் கிடைக்கும் வகையில் செய்த தங்களுக்கு, தோழமையுடன் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 🙏🏻😊💐
Nice class sir.running notes edukka use full ah irukku..thank you sir
Im blessed sir. Unga way of teaching aa listen panna❤
Arumaiyana vaghupu🎉🎉high level energy teaching thank u sir
நன்றி
நன்றி தோழரே
No 1 teaching semma sir...hats off
Class Thelivagavum Elimaiyagavum iruku sir thank you sir great 👍
நன்றி
Sir class notes la mark pannathatha upload pannunga sir...print out potu padikum pothy easy ahh visible ahhh irukum
வணக்கம் ஐயா,பாடம் தொகுத்து விளக்கியது மற்றும் மீண்டும் முதல் இருந்து குறிப்பிடுவது மனதில் பதிவு ஆகிறது. மிகவும் அருமை,மிக்க நன்றி ஐயா.வாழ்க வளமுடன்
Sir A Kind Request... Tamil ilakanam Where to study provide pannunga school book la padikkanum...neraya examples And exercise school books la solve panni paaka helpful ah irukkum sir...
நன்றி , வரும் வகுப்புகளில் குறிப்பிடுகின்றேன்
Thankyou for the wonderful and useful class sir. But one request sir pdf la padikum podhu overwrite panni irrukiga clear ha illa padika kastama irruku sir
Simple ah easy ah puriyara mathri irunthathu unga class
thank u sir
நன்றி தோழரே
தெய்வமே....நன்றி,நன்றி...🙏
எல்லாரும் லைக் பண்ணுங்க. Vera level class sir super 💯💯💯💯💯💯💯❤️
மிகச் சிறப்பு ஆசானே ❤
thank you for today class sir.
மிகவும் அருமை👌👍.... மிக்க நன்றி ஐயா🙏
நன்றி
39:11 thank you for your effort but
Antha font melaye eluthrathu original text maraikuthu konjum thalli Mark panalamnu nenaikren 42:17 51:53
அடுத்த வகுப்புகளில் மாற்றிக்கொள்கிறேன் தோழரே ,
1:00:37 sir, intha aayudha kurukam ku punarchi vidhi solla mudiyuma sir?
Super Sir. Nice Teaching.
Crystal clear session ❤
நன்றி தோழரே
Wow wow wowwww ❤thanku sir
Heartfully thankyou for aim tn team 🎉
நன்றிகள் தோழரே
thank u very much sir
sir intha ppt mattu padicha pothum ah sir?? please rply
@@kitcham5829
A heartful request to all the aspirants.. Don't say gud mrng in comment section as it will be difficult for the faculty to identify who asked the doubt and he will not be able to reply for the doubts...
அருமையாக இருந்தது நன்றி ஐயா
நன்றி தோழரே
@@kitcham5829 உங்களின் வகுப்பிற்கு மிக்க நன்றி ஐயா, தாங்கள் நடத்தும் பாடப்பொருள் தெளிவாக விளங்குகிறது.. தங்களின் குறிப்புகளை பிரதி எடுத்து படிக்கும் பொழுது தாங்கள் முன்னிலைப்படுத்திய எழுத்துக்கள் மங்கலாக இருக்கிறது.. வரும் வகுப்புகளில் எழுத்துக்களின் அளவை சற்று கூட்டி, முன்னிலைப்படுத்தி எழுத்துக்களை bold எழுத்தில் கொடுத்தால் உதவியாக இருக்கும்
Thank you so much sir all is well sir
அருமையாக எடுத்தீர்கள்
Super. Explain
காலை வணக்கம் ஐயா,தங்களின் கருத்தாழமிக்க வகுப்பு மிக அருமை.🎉
நன்றி
@@kitcham5829sir test nadantha pdf podunga sir pls
Thank you sir... 🙏🙏🙏
Ayya tamilukku kidaitha pulavare vazhga vazhga
Very clear sir thank u so much sir
NANDRIGAL SIR ☺️
Thanks sir..class romba useful la eruku..👍👍..
நன்றி தோழரே
Thank you so much sir
நன்றி
சார் வணக்கம் 🙏 நான் ஒருநாள் வீடியோ பார்த்திருக்கேன் சார் மிகவுமை அருமை எங்களுக்கு பயனுள்ளதாக அமையும் சார்.
ஆனால் நோக்கம் ஆப் download pannang sir அதில் password ketkuthunga sir ennakku தெரியவில்லைங் சார்
உதவி செய்யுங்கள் சார்🙏🙏🙏
Teaching super sir tq sir
Epdi test attend panrathu bha.....yaravathu soluklan
Thank you
நன்றிகள் தோழரே
Sir na ipotha padika start pannen notes eduthu padicha neram athigam aaguma illa notes eduthu than padikanuma sollunga sir please...
Arumai ☺️
Class vere level super
Notes nalla irukku sir thank you sir...
நன்றி
very useful sir
Sir, need more example to understand for English medium aspirant,so that cant forget the grammatic rule.
நன்றி , அடுத்த வகுப்புகளில் சேர்த்துக்கொள்கின்றேன்
Sir book wise teach pannunga sir
thanks ir super
tq 👌👌👌👌👌👌👌👍
Sir super class sir🎉❤ thank you aim tn
நன்றி
Tq sir❤
Thank you for the class sir
வேற லெவல் நண்பா 💯💯💯 👌👌👌👌
நன்றிகள் தோழரே
Sir marpukavithai Yoda pdf nookam app upload pannuka sir
Class super sir... Thank you sir...🎉
நன்றி தோழரே
super sir
Very good morning
Test ku eppadi join pannanum sir
Nenga teach panra notes pothuma sir exam ku
Previous year question la ulla ilakkanam part ah neenga solli thara illakanathoda compare seithu last 5 mins sollunga sir
நன்றி , அடுத்த வகுப்புகளில் சேர்த்துக்கொள்கின்றேன்
❤ nice
Notes pdf la kedaikuma sir
Pdf ல் underline செய்வதை கொஞ்சம் குறைத்து வெளியிட வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி ,அடுத்தடுத்த வகுப்புகளில் குறைத்துக்கொள்கிறேன் .
Good morning sir..... super😊
காலை வணக்கம்
How to attend test sir
Mission possible
Pona week test question pdf ah kedaikkuma sir
Same request 🙌🙌
Good morning sir 🔆
காலை வணக்கம்
Good morning sir❤🎉
காலை வணக்கம்
Good morning 😊😊😊
iOS users exam epadi eluthurathu
Kindly tell me
Good morning sir ❤
காலை வணக்கம்
Nenga teach panrathu nalla purithu sir, Nandri🙏
Good morning sir
காலை வணக்கம்
செய்யுளில் ஓசை குறையும் நு சொல்டிரிங்க sir ,ஓசை நா என்ன sir
Sound
ஓசை குறையும் பொது அதனை நிறைவு செய்ய நெடில் எழுத்திற்கு குறில் எழுத்து இன எழுத்தாக வரும்.
ஓசை என்பது அந்த சொல்லின் உச்சரிப்பு விதம் (குறில், நெடில்)
உதாரணமாக sry (sorry ) என்று குறுஞ்செய்திகள் அனுப்புவதுண்டு , அதனை sryyy என்று அனுப்பும் பொழுது அந்த வார்த்தையினுடைய உணர்வு சற்று அதிகமா காணப்படுகிறது.இது போன்று தான் தமிழ் எழுத்துக்கள் ஓசை இனிமைக்காவும் நீண்டு ஒலிக்கின்றன .
Super Sir
நன்றி
எப்படி தேர்வு எழுதுவது
Present...🙋
👍
ஒற்றளபெடை- ல் அளபெடுக்கும் *மெய்யெழுத்துக்கள்* எத்தனை sir______
10த் book la 10 nu இருக்கு so doubt
Sir um 10 nu than teach pannirukkaru, 10 mei eluthu 1 aaitham
Otralapeadaiyil alabeadukum mei eluthugal nu keataa 10. Moatha eluthugal nu keatta 11
செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவுசெய்ய மெய்யெழுத்துகளான ங் , ஞ் , ண் , ந் , ம், ன், வ் , ய், ல், ள் ஆகிய பத்தும், ஃ என்னும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.
Good mrng thala...
காலை வணக்கம்
🙏🙏
Pls post last weeks test pdf sir
🎉🎉🎉
👍👍
Pg trb tamil class iruka sir
Sir tnpsc ae engineeringkku class edunga sir
தோழாஅ இது என்ன அளபெடை sir
செய்யுளிசை அளபெடை (அ) இசைநிறை அளபெடை
பார்த்தோம் அப்படின்னா என்பதை...எத்தனை முறை சொல்வீர்கள் .... கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்...
நன்றி தோழரே , அடுத்த வகுப்புகளில் மாற்றிக்கொள்கிறேன் .
சிறப்பு
🔥🔥
❤
Sir uyimei 216 ,ayetham 1 total 247
Nu soldringa but muthalezhthu 30 serthatha 247 varnu sollamattringa .atha correction pannunga sir
Athu 5th padikura school. Pasangaluku kuda theriyum bro, class edukurathe perusu, positive side mattum parunga❤
மாற்றிக்கொள்கின்றேன் தோழரே
Thank you sir
நன்றி
Thanks sir 🎉
நன்றி
Good morning sir 🙏
காலை வணக்கம்
Good morning sir
காலை வணக்கம்
Good morning sir
காலை வணக்கம்
Thank you sir