25 வருடங்களாக நீங்கள் தினமும் கேட்கும் சிம்போனியின் கந்த சஷ்டி கவசம் HDயில் | Kanda Sashti Kavacham

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 2,8 тис.

  • @Anbu-ee6nj
    @Anbu-ee6nj 8 місяців тому +77

    என் மனைவிக்கு குழந்தை பாக்கியம் கொடுத்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது பிறக்கும் பொழுது என்னப்பன் முருகனாக வந்து பிறக்குமாறு திருச்செந்தூர் முருகன் ஒரு பாதங்களை தொட்டு வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

    • @sridevi.m3328
      @sridevi.m3328 7 місяців тому +5

      கண்டிப்பாக நீங்கள் நினைத்தது போலவே நடக்கும்

  • @sunharish2550
    @sunharish2550 11 місяців тому +39

    ஆறுமுக அப்பனே எனக்கு மனக்கவலை அதிகம் உள்ளது உன்னை நாடி வந்த என்னை பாதுகாப்பாய் என் ஐயேனே ஓம் முருகா போற்றி

  • @sivagangaisuresh9922
    @sivagangaisuresh9922 Рік тому +17

    Muruga enn sister rendu perukum intha aandu thirumanam nadaipervendum........ iraivaaa pls

    • @jayas7851
      @jayas7851 2 місяці тому +2

      Thiruthanimurugaanaiiunthiruvsdielsarthukolmurugananu adimaiannaikaparaodivavava

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Рік тому +99

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் இறை நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

  • @jayasripremnath1666
    @jayasripremnath1666 2 роки тому +67

    முருகா🙏 எனக்கு குழந்தை இல்லை.. இந்த மாதம் உங்க அருளால்..result positive ha.. வரனும்..🙏🙏

  • @sobanaswetha5719
    @sobanaswetha5719 Рік тому +98

    ஓம் முருகன் துணை. எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாருங்கள் முருகா 🙏 குழந்தை பாக்கியம் வேண்டுவோர் அனைவருக்கும் குழந்தை தாருங்கள் முருகா 🙏 ஓம் சரவணபவ

    • @gagan.n3175
      @gagan.n3175 Рік тому

      Yytgxvj)yu yt u

    • @ramdass6646
      @ramdass6646 Рік тому +2

      😊😊😊😊

    • @kasaraswathy1745
      @kasaraswathy1745 Рік тому

      ​@@ramdass6646मन

    • @karthickrajas7532
      @karthickrajas7532 9 місяців тому +6

      கந்த சஷ்டிக்கு விரதம் இருங்கள் குழந்தை செல்வம் கிடைக்கும்

    • @paremeswaranpamme5607
      @paremeswaranpamme5607 8 місяців тому

      ​@@karthickrajas7532Gg

  • @adhiyan.tamilan3822
    @adhiyan.tamilan3822 13 днів тому

    ஓம் முருகா எங்கள் குழந்தை உடல் நிலை நலமாக அருள் புரியுங்கள முருகா முருகா போற்றி போற்றி போற்றி

  • @ArunagiriArun-q4f
    @ArunagiriArun-q4f 10 місяців тому +46

    முருகா என்னுடைய மகளின் நோய் குணமாக வேண்டும் 🙏🙏

  • @sivakumar-f5s4k
    @sivakumar-f5s4k Рік тому +19

    முருகா என்னுடைய கால் முழுவதும் சரியாகி நான் பழைய மாதிரி நன்றாக நடக்க வேண்டும். ஓம் முருகா... ஓம் முருகா.. ஓம் முருகா.

  • @DeepaR-ut3rn
    @DeepaR-ut3rn 25 днів тому

    Muruga en vairil karu vachurukwga nalla padiya postive varanum om Saravana bava ❤

  • @Appaneymuruga
    @Appaneymuruga 9 місяців тому +49

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏🙏🙏
    முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கணும்

  • @mvijayalakshmi9816
    @mvijayalakshmi9816 11 місяців тому +9

    என் மகனுக்கு கல்வி மற்றும் உடல் ஆரோக்யம் கொடுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @NithyaV-k8m
    @NithyaV-k8m 6 днів тому

    Murugaa thamilmani ennoda thangai avalum aval kulanthaikalu udampu sari illama irukkanga avanga nallapadiya irukkunum murugaa potri kantha potri kadampa potri kathirvela potri 🙏🙏🙏🙏

  • @JeevithaSrinivasan-oz2mv
    @JeevithaSrinivasan-oz2mv 11 місяців тому +7

    Appa Murugaaa... en kuzhandhai nallabadiya arogyama porakanam pa....

  • @EgayathriE
    @EgayathriE Рік тому +8

    ஓம் முருகன் போற்றி......முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க அப்பனே🙏🙏🙏🙏🙏
    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.....
    ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @lifetimesweetmemories8704
    @lifetimesweetmemories8704 Рік тому +47

    முருகா என் வயிற்றில் வளரும் கரு நன்கு வளர வேண்டும் அப்பா 🙏🏻🙏🏻உங்கள் அருள் என்றும் என் பிள்ளைக்கு வேண்டுமப்பா

    • @dkbrothers8202
      @dkbrothers8202 11 місяців тому +1

      கவலைப்பட வேண்டாம் குழந்தை செல்வத்தோடு மற்றைய செல்வங்களும் தடை இன்றி கிடைக்க முருகன் கட்டாயம் அருள்புரிவார் ❤❤❤❤❤❤❤

  • @EsakkiMuthuE-z7q
    @EsakkiMuthuE-z7q 10 місяців тому +1

    Muruga una nampuna kulanthai nala padiya kuduthu heartbeat vantu slitaka ❤3 month scan la kulanthai nala irukanum

  • @devigadeviga5324
    @devigadeviga5324 2 роки тому +7

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா இந்த வருடம் எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா🙏🙏🙏🤲🤲🤲

  • @sripuvanhomekitchen2211
    @sripuvanhomekitchen2211 2 роки тому +61

    என் வாழ்க்கை யில் சந்தோசத்தை கொடுத்தமைக்கு மிக்க நன்றி முருகா

  • @vaithima3321
    @vaithima3321 5 місяців тому

    முருகா நான் பெற்ற என் மக்களுக்கு குடும்ப வாழ்க்கை அமைத்துக்கொண்டு முருகா. என் பாவங்கள் என்னை வதைக்கட்டும். என் மக்கள் வாழ்வு பெற உன்னருள் வேண்டும் முருகா. முருகா முருகா நீயே கதி நீ வழி நீ துணை.

  • @R.HemamaliniRS
    @R.HemamaliniRS Рік тому +20

    Muruga sekiram enaku kuzhathai vendum appa nee enaku kuzhathai va appa ❤😢🙏❤️🙏

  • @aananthaap5415
    @aananthaap5415 2 роки тому +31

    ஓம் சரவணபவ உன் அருள் கூர்ந்து என் வம்சம் வளர உன் வடிவமைப்பு உடன் பேரன் வேண்டும் முருகா

    • @sathiyamoorthikasthuri3589
      @sathiyamoorthikasthuri3589 2 роки тому +2

      எங்களுக்கும் தான்
      எங்க வம்சம் வளர ஒரு பேரன் வேண்டும் muruga

    • @panduranganduraisamy2904
      @panduranganduraisamy2904 Рік тому

      @@sathiyamoorthikasthuri3589 ll ll l
      Lllmmmlllmmmlll.mm.mmlmmmm9mmmmmmmmm.mm9.l9.mm9m99mm9m9999999999l99999999999999999999999999999999999999999999999999m99999m9999999999999999999999999999999999999m99999999999999999999999999m99999999m9999⁹999999999999999999999999999999999999999999999999999l99l999999999999999999999⁹99999999999l99l9l99⁹99m⁹99999⁹999.9999999⁹999⁹99l99.999999⁹999.9m999⁹9999999999999999l999999999999999999⁹9999999999999m999m9999m⁹9⁹999999m99999999⁹9999999m9999l999999999999999999999999999999999999⁹9999999999l999999999m9999999999999m9m99999999.99999999999999999999999m9999999999999999999999999999999999999999999999999999999999999999999999⁹999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999⁹999999999999l.l8p90

  • @sadasivam2874
    @sadasivam2874 7 місяців тому

    முருகா எனக்கும் என் பிள்ளைகளுக்கும் நல்ல கல்வி ஞானத்தைத் தாருங்கள். நோய் நொடியின்றி வாழவும் அருளுங்கள் ஐயா

  • @AnuAnu-s3z6z
    @AnuAnu-s3z6z 2 дні тому

    Muruka en kulanthaigin vagitrulavai sukappaduththi thanks muruka Om saravana pava

  • @Premavel
    @Premavel 2 роки тому +10

    Muruga yen pullaki atuthavarusham entha prachanaium irukakutathu yen paiyan pesiyarnum muruga🙏🙏🙏🙏

  • @SuryaSurya-kz5qi
    @SuryaSurya-kz5qi Рік тому +24

    தினமும்காலை மாலை கேட்கவேண்டிய பாடல் ஓம்முருகா

  • @nivethav9920
    @nivethav9920 2 роки тому +6

    என் குழந்தை நல்ல விதமா பொறக்கணும் நீ தான் பக்க துணியா இருக்கணும் முருகா

  • @MurugesanMani-wf4st
    @MurugesanMani-wf4st 7 місяців тому

    Om saravana pava, en magalukku thirumanam viraivil aga arul puriyungal appa, ungalaithan mulumaiyaga nambiyirukkiren appa

  • @MagesMages-xn2ed
    @MagesMages-xn2ed 18 днів тому

    கடன் சங்கங்கள் தீரவேண்டும் அப்பா என் கணவர் சேர்த்து வையுங்கள் அப்பா ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenaperumal5642
    @meenaperumal5642 2 роки тому +8

    Om MURUGA unnai mattum tha namburan efpa 😭😭 ennaku nee tha oru kulzhai varam tharanum 🙏🙏🙏

  • @ஆனந்சரிதாஆனந்சரிதா

    மனசார உன்னிடம் வேண்டிக்கொள்கிறேன் என் வேண்டுதலை நிறைவேற்ற அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @manjulaarul3508
      @manjulaarul3508 2 роки тому

      முருகா உன்னை சரனைடைந்தேன் காப்பாற்றுவாய் கருணைக்கடலே

    • @kathirvel219
      @kathirvel219 2 роки тому

      @@manjulaarul3508 -

  • @sezhiyap6301
    @sezhiyap6301 2 роки тому +14

    முருகா என் குறைகளை போக்கு குழந்தை பாக்கியத்தை கொடுங்கள் 🙏🙏🙏🙏

    • @yasotha1237
      @yasotha1237 2 роки тому +2

      Kuraikalai pokkuvan kumaran🙏🙏🙏🙏🙏

    • @harinarayanasami1367
      @harinarayanasami1367 2 роки тому

      சீதாராம் நமஸ்தே 🙏✌️மாசி செவ்வாய் உப்பு இல்லாமல் விரதம் இருந்து வர ப்ரத்யக்ஷ பலன் கிடைக்கும்.
      மேலும் ப்ரதி செவ்வாய் கிழமை மற்றும் வளர் பிறை ஷஷ்டி அன்று சுப்ரமண்ய ஸஹஸ்ர நாமம் மற்றும் சுப்ரமண்யர் 108 அர்ச்சனை செய்து செளகர்ய படி நிவேதனம் அதனுடன் 6செவ்வாழைப்பழம் நிவேதனம் செய்து தம்பதிகள்
      அந்த செவ்வாழைப்பழத்தை தாங்கள் இருவரும் உண்ண(ஸ்வீகரித்துக்கொள்ள) வேண்டும்
      ராம் ராம் ராம்
      பலன் நிஸ்ச்சயம் கவலை கொள்ள வேண்டாம் 🙏✌️

  • @marutharaja5642
    @marutharaja5642 15 днів тому

    Omm Saravana Bhava omm velum mayilum sevalum thunai aarumugam arulidum anuthinamum erumugam omm Saravana Bhava omm

  • @SPooja-mn9op
    @SPooja-mn9op 3 роки тому +51

    உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ,🙏🙏🙏

  • @murugaiyant6917
    @murugaiyant6917 2 роки тому +37

    எல்லோரும் நலமுடன் வாழ கந்தன் அருள் புரிவாராக .

  • @basbaskaran9952
    @basbaskaran9952 3 роки тому +10

    🙏🙏🙏😭😭😭 kulainthai pakkiyam venum Muruga 🙏🙏🙏🙏🙏

  • @subramanian.n8458
    @subramanian.n8458 2 роки тому +60

    வெற்றிவேல் முருகனுக்கு சரணம் சரணம் என் மகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைக்க அருள் புரிவாயாக ஓம் முருகா சரணம் சரணம்

    • @saravanankumar6307
      @saravanankumar6307 2 роки тому +4

      தினமும் முருகனைக் கும்பிடுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்

    • @mohanakrishnanps2625
      @mohanakrishnanps2625 2 роки тому

      Zhss7hur71
      (_
      Mnhal

    • @barathiradhu1414
      @barathiradhu1414 2 роки тому +1

      A

    • @prakasank.p6453
      @prakasank.p6453 2 роки тому

      என் மகன்கள் கு jop, அமை யவேண்டும் முருக

    • @vanitha2498
      @vanitha2498 2 роки тому

      Resultvandhrucha

  • @balaiahvengantiduraisamy559
    @balaiahvengantiduraisamy559 11 місяців тому +11

    Om Muruga potri potri
    Om kandha potri potri
    Om shanmugapotri potri🙏🏻👪🌹🙏🏼

  • @SengalcompaiSengalcompai-wj9lu

    Naan virumbiya nabar eannai mattum virumba vendum. Murugan arul puriya vendum

  • @sulochana376
    @sulochana376 3 роки тому +13

    ஓம்முருகா கந்தா போற்றி கடம்பா போற்றி இந்த நேரத்தில் ஆறு படை வீடுகளையும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன் நன்றியப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalamuthu7738
    @vimalamuthu7738 2 роки тому +17

    முருகா என் மகன் இருவருக்கும் நல்லஇடத்தில் வேலை கிடைக்கவேண்டும்ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SubbuLakshmi-yg8qo
    @SubbuLakshmi-yg8qo 7 місяців тому

    முருகா என்று எனக்கு துணையாக வருவாய் நான் என் உயிர் உள்ள வரை உழக்கு உடல் நலம் காக்கும் படி வேண்டி கொள்கிறேன் அப்பா என்று எனக்கு துணையாக வருவாய் முருகா ❤❤❤

  • @AmudhaK-n6w
    @AmudhaK-n6w Рік тому +2

    ஓம் சரவண பவ முருகா என் பையனுக்கு திருமணம் செய்ய வேண்டும் கந்தா சரணம் சரணம்

  • @bashkar510
    @bashkar510 2 роки тому +8

    ஓம் முருகா வேற்றி வேல் முருகா போற்றி போற்றி ஓம் ஓம் முருகா வேற்றி வேல் முருகா போற்றி போற்றி ஓம்

  • @balamurugank3950
    @balamurugank3950 3 роки тому +22

    வேல் வேல் முருகா! வெற்றி வேல் முருகா! அய்யனே! என்னைக் காப்பாற்றுவீராக! ஓம் முருகா! ஓம் முருகா!

    • @lakshmisubra7306
      @lakshmisubra7306 3 роки тому +1

      Muruga Muruga arlupurivelava,mainda,kumara

    • @mohanapriya4492
      @mohanapriya4492 Рік тому

      கேட்டதெல்குடுப்பான்முருகன்கேக்கதைதருவன்கந்தன்ஒம்நமசிவாயவணஙகிரென்

  • @radhasaravanabava7466
    @radhasaravanabava7466 9 місяців тому +25

    எனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் முருகா.....
    😢😢😢😢😢😢😢😢

    • @sathyasubramani4855
      @sathyasubramani4855 9 місяців тому +1

      கண்டிப்பாக குழந்தை பிறக்கும் கவலை வேண்டாம் சிஸ்டர் முருகன் அருளால் 😊

    • @priyayusuf7831
      @priyayusuf7831 4 місяці тому +1

      Kandipaga kuzhanthi pirakkum

  • @AkshyaDevi-f4g
    @AkshyaDevi-f4g 4 місяці тому

    Muruga unnai vitta enakkum en kulandaikum yarum illai muruga ennai kalathi muruga.

  • @AmudhaJ-zh1mb
    @AmudhaJ-zh1mb Місяць тому

    Om saravana bhava om kanda potri kadamba potri muruga potri 28.10.2024.ellorum nandri irrukkka vendukiren.sikkal singaravela.

  • @vaishnavivinod9503
    @vaishnavivinod9503 2 роки тому +11

    வெற்றி வேல் முருகா உன் அருளால் எங்களுக்கு குழந்தை கொடுப்பா.. உன் அருளுக்காக காத்திருக்கிறோம்..

  • @shanthukandhan2368
    @shanthukandhan2368 Рік тому +10

    அய்யேன முருகா போற்றி என் கண்ணுக்கு எந்த குறையும் இல்லை என்று கூற வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poornisathiyapoornisathiya
    @poornisathiyapoornisathiya 18 днів тому

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்தையை நல்ல படியாக பெற்று எடுக்கனும் முருகா நீ தான் எனக்கு துணையாக இருக்கனும் முருகா 🙏🙏🙏

  • @rajendranrajenrajendranrajen

    Om muruga enakku sotthi ulla prachanai ellam nee endhavarudam thirkkavadum a ppa neemattum dhan. Enakku dhunai appa om muruga

  • @theepanthivya7049
    @theepanthivya7049 9 місяців тому +13

    ஓம் சரவணபவ
    முருகா என் வயிற்றில் வளரும் பிள்ளையை உங்கள் ஆசியுடன்
    நல்ல படியாக பெற்றெடுக்க
    நீங்கள் துணையாக இருக்க வேண்டும்
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.muthuvallithangamniyasam5003
    @a.muthuvallithangamniyasam5003 9 місяців тому +16

    Muruga நீ koodutha கருவை நீயே காத்து koodukkanum Muruga

  • @RamKumar-ku1um
    @RamKumar-ku1um Місяць тому

    Om muruga poochchi
    En. Valvil ulla. Pirachchanai. Thiranum. Arulpuriya vandum appa

  • @SripaGanasen-k2n
    @SripaGanasen-k2n 5 днів тому

    அப்பா என் பிரச்னை எல்லாம் சரி பண்ணுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @pachiammalpachiannan1997
    @pachiammalpachiannan1997 3 роки тому +5

    தினேஷ். கவிதா.குழந்தைகள் செல்வம் வேண்டும் முருகா

  • @kamalaambi3897
    @kamalaambi3897 2 роки тому +13

    முருகா நீ அல்லால் வேறு கதியில்லை இக் கலியுகத்தில் ஓம் சரவண பவாய நம் எனும் மூலமந்திரம் நமது தாரகமந்திரம்.கேட்பதற்கு மிகவும் சிறப்பாக நன்றாக உள்ளது.உஙகள் சேவை தொடர முருகன் அருள் கிடைக்க வேண்டுமகிறோம்

  • @thamotharant7712
    @thamotharant7712 Рік тому +26

    உடல் ஆரோக்கியமான வாழ்க்கையை கொடுப்பா முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @Mythilli-d1r
    @Mythilli-d1r Місяць тому

    முருகா என் மகன் உடல் நலம் முடன்இறுக்க அருள்புரிய ப்பா அவன் வேளையில் முன்னே ற்றும் அடைய வேண்டும் அப்பா ஓம் முருகா பேற்றி❤

  • @dharnikasamayal5524
    @dharnikasamayal5524 3 роки тому +96

    தினமும் கேட்க வேண்டிய பாடல் ...அனைவரும் பூரண நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்..

    • @hsgegegegwggw7136
      @hsgegegegwggw7136 2 роки тому +4

      Z

    • @revathim6924
      @revathim6924 2 роки тому +1

      Muruga

    • @gayathiri12gayu
      @gayathiri12gayu Рік тому

      Hg

    • @angamuthuangamuthu8502
      @angamuthuangamuthu8502 Рік тому

      @@revathim6924 by of

    • @karthikrishika1098
      @karthikrishika1098 Рік тому

      @@angamuthuangamuthu8502 the hi bbj but b bib by his ibjbbb bbj ii n Jin the first hi nb Jin jbob bib bijbij JJ Jin hi j huh huh jbiibib JJ iijub Jin jbbib JJ ibbbjibj be the uj bbj hi by nahi Jin hi b Jin hu Duhvv hutt iii to in CC c NJ nj JJr nncfccttc TT c see ff TT to ybTT n TT t

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 Рік тому +7

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @divyaprakash9939
    @divyaprakash9939 2 роки тому +495

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை யை நல்ல படியாக பெத்தெடுக்கணும் அப்பா நீங்க தான் எங்களுக்கு துணை யாக இருக்கணும்....

  • @renusathish7109
    @renusathish7109 2 роки тому +5

    Bless me Muruga...enaku romba days ah baby illlama kasta paduren....,enaku kulandhaiii varam vendiii viradham irukkiren.....indha month enaku conform aganum...

    • @ssathish1630
      @ssathish1630 2 роки тому

      கவலை படாதீங்க அக்கா.
      அப்பன் முருகன் இருக்கிறார், நம்பிக்கையோடு இருங்கள் அற்புதம் நடக்கும். 🙏🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg Рік тому +10

    ஓம் ஶ்ரீ முருகன் 🙏 என் மறுவாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் என் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் எங்கள் உயிர் உடல் தீயசக்தி நோய் நீங்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🌹🪔🙏🙏🪔🌹🪔🪔🪔❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikkarthikeyan7824
    @karthikkarthikeyan7824 Рік тому

    வெற்றிவேல் முருகனை மனமுருகி வேண்டினால் நினைத்தது கிடைக்கும் நல்லது நடக்கும் muruga போற்றி போற்றி

  • @ChitraSekar-hl2xf
    @ChitraSekar-hl2xf 5 місяців тому

    முருகா என் பேரபிள்ளைகள் மகள் மருமகன் நலமுடன் இருக்கவும் என் எறந்த கணவர் எந்த கஷ்டம் இல்லாமல் நீ தான் காக்க வேண்டும் அப்பனே முருகா

  • @ஆனந்சரிதாஆனந்சரிதா

    🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🌺🌺🌺🌺ஓம் கந்தா அப்பனே முருகாஎன் உயிரே நல் படுத்து 😭😭😭😭😭 எனக்குப் பிடித்த உறவை நல்வழிப்படுத்த உன்னால் முடியாதது ஒன்றுமே இல்லை மடியேந்தி பிச்சை கேட்கிறேன் மடிப்பிச்சை போடுவாய் ஆக அப்பனே

  • @Chandytharu4007
    @Chandytharu4007 4 роки тому +18

    சரவணபவனார் சண்முக னே.வடிவேலனே வரம் தரவேண்டும் முறுகா.உன் தவசமே.தினமும் படிப்பேன்💅💅👏👏🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🧘

  • @kumarpriya5711
    @kumarpriya5711 Місяць тому

    En vayittril valarum kulanthaiyai naan nallapadiyaga pethuedukka arul purivayaga Muruga appane

  • @Gopalsamy-br7db
    @Gopalsamy-br7db 23 дні тому +1

    ஆண்டவா எங்களுக்கு நிம்மதி அமைதி தாங்க .நிரந்தரமான ஓர் இடத்தில் இருக்க வழி வகுத்து தர தங்களை வேண்டி கேட்டு கொள்கிறோம்

  • @roshansstyle2504
    @roshansstyle2504 4 роки тому +21

    அருமை முருகன் அருள் அனைவருக்கும் உண்டாகட்டும்

  • @priyangakuppan9495
    @priyangakuppan9495 2 місяці тому

    Muruga enaku nalla padiya kuzhantha pirakanum🙏🙏🙏🙏

  • @deviram1281
    @deviram1281 8 місяців тому

    முருகா சண்முகமகா முத்துக்குமாரா சரவணபவா. கார்த்திகேயன் அவர்கள் உடல்நிலை சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன் முருகா நீதான் அருள் புரிய வேண்டும்

  • @loganathan.b3610
    @loganathan.b3610 2 роки тому +17

    கந்தா,கடம்பா, கதிர்வேலா மால் மருகா, வேலவா, குமரா, என் அப்பனே முருகா, குழந்தை பிறக்கும் வரையில் என் மனைவியின் கருப்பை வாய் திறக்காமல், உன் அருளால் தையல் போட்டு என் குழந்தைகளை காத்தருளும் கட வுளே

  • @deepaarumugam
    @deepaarumugam 9 місяців тому

    Muruga en manasula iruka payam neenganum nalla positive energy a enaku kudu muruga en pasanga vertukarar udal arokiam manam arokiyam nalla padiya irukanum muruga muruga potri

  • @umayparvathiprabhu4371
    @umayparvathiprabhu4371 3 роки тому +15

    Om murugan 🙏🙏🙏🙏🙏🙏 enakku kulanithai varam vendum muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @latchaaimayachannel45
      @latchaaimayachannel45 2 роки тому

      கண்டிப்பாக கிட்டும் முருகனே மகனாக பிறப்பின் உங்கள் துன்பம் எல்லாம் அகலும்

  • @maruthasalam5263
    @maruthasalam5263 3 роки тому +5

    மருதமலை மருதாசலமூர்த்திக்கு அரோகரா அரோகரா அரோகரா
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SangeethaAazhiya
    @SangeethaAazhiya Місяць тому

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அப்பா எனக்கு நீங்கள் தான் அப்பா துணையாக இருக்க வேண்டும் 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @kathirvel6171
    @kathirvel6171 2 роки тому +6

    ஓம் சுவாமிமலை முருகனுக்கு அரோகரா பழமுதிர்சோலை முருகனுக்கு அரோகரா திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா பழனி முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா

  • @funbitz3733
    @funbitz3733 4 роки тому +13

    ஓம் நமச்சிவாய!!!
    ஓம் சரவண பவ!!!🙏
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @vaithirani2015
    @vaithirani2015 2 роки тому +72

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தத்துக்கு ரொம்ப நன்றி முருகா.. நல்ல படிய குழந்தை வளரனும். நல்ல படிய குழந்தை பிறக்கணும். முருகா நீங்க தான் காத்து அருளனும். ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி..

  • @SupiramaniyanVasntha
    @SupiramaniyanVasntha 6 місяців тому

    அப்பனே முருகா ஒங்க அருளால் எனக்கு குழந்தை வரம் வேணும் அப்பா ஓம் சரவண பவ‌ ❤️❤️

  • @usharanir1321
    @usharanir1321 Місяць тому +3

    🙏🙏🙏🙏🙏ஓம் சரவண பவ : முருகா என் இரண்டு பிள்ளைகள் நல்லா இருக்கனும் ப்பா காப்பாற்றுங்கள். அவங்களுக்கு நீங்கள் துணையாக இருக்க வேண்டும் வேண்டும் ப்பா.

  • @jambodaiboys2009
    @jambodaiboys2009 Рік тому +24

    அனைவரும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று இன்பமுடன் வாழ முருகன்அருள் புரிவார்

  • @kumarguru3101
    @kumarguru3101 Рік тому +10

    அப்பா முருகா........ ஷஷ்டி தரனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 என் தம்பிக்கு 11 வருடங்கள் ஆகின்றன திருமணம் செய்து குழந்தை வரம் கிடையாது.... அனைத்து சகோதர சகோதரிகளே தம்பிக்கு குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும் 🙏🙏😭....அப்பன முருகன் அருளால் ம் உங்கள் பிரார்த்தனை யாலும் இந்த முறையாவது நல்ல செய்தி வர வேண்டும் 🙏😭. என் பிறந்த வீட்டுக்கு சந்தோசம் பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

    • @harishraj2317
      @harishraj2317 Рік тому

      கண்டிப்பா நல்ல செய்தி வரும்

    • @kumarguru3101
      @kumarguru3101 Рік тому +1

      @@harishraj2317 🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் வாக்கு பலிக்கட்டும்

    • @selvikrishnan2945
      @selvikrishnan2945 Рік тому

      நிச்சயமாக அவனே பிறப்பான்

    • @kumarguru3101
      @kumarguru3101 Рік тому

      @@selvikrishnan2945 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasankar1342
    @sivasankar1342 2 роки тому

    முருகா
    எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பது வே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே

  • @harishraj2317
    @harishraj2317 Рік тому +7

    முருகன் பெருமானே எனக்கு கல்யாணம் நல்ல படியா நடக்கணும் ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @AkshyaDevi-f4g
    @AkshyaDevi-f4g 4 місяці тому

    Indraiya poluthavathu en appan murugan en kulandaiku vali piraku ma aiya . nee ninaicha oru nodiyil mathiralam.

  • @anbalaganvadivel3653
    @anbalaganvadivel3653 2 роки тому +1

    E DHATH PURUSAYA VIDHMAGHE MAHATHAPAYA DHEEMGHE THENNO SHANMUGHA PRACHOTHAYATHEE MURUGAN GAYATHIRI MANTHIRAM,

  • @thiruvengadamgovindaraj6400
    @thiruvengadamgovindaraj6400 2 роки тому +5

    தமிழ் கடவுள் முருகன்நம்ம எள்ளோரையும்வாழாவா வைப்பவர்அவர்புகழ்வாழ்க

  • @muthumarij1534
    @muthumarij1534 3 роки тому +11

    Enga ammava kapathikutu Muruga 🙏😭sariaie vituku vanthuranum🙏 muruga

    • @rk-get6960
      @rk-get6960 3 роки тому

      முருகன் அருள் கிடைக்கும்

    • @PriyaDharshini-jq6xx
      @PriyaDharshini-jq6xx 3 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏

  • @sumithrar4998
    @sumithrar4998 Рік тому +13

    ஓம் சரவணபவ ! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை 🙏🙏🙏🙏🙏🙏

  • @manigmaddy9296
    @manigmaddy9296 2 роки тому +21

    🙏🏻🌷ஆறுபடை வீடு கொண்ட திருமுருகன் அய்யா நீயே துணை இருக்கணும் பா🌷🙏🏻

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Рік тому

    நமது துன்பம் துயரங்களை அருள்திரு முருகப் பெருமானிடம் நாம் முறையிட்டால் அவைகளை அவர் செவிமடுத்து கேட்டு உடனுக்குடன் அத்துன்ப,துயரங்களை களைந்துவிடும் அற்புத கருணையின் உறைவிடமான தெய்வம் நமது முருகப்பெருமான் !.வேலுண்டு! மயிலுண்டு! வினையில்லை, வினையில்லை,வினையில்லை,பயமில்லை மனமே! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! அரோகரா!.🙏🙏🌼🌹🌿🏵️🪔🔱🌸💮🦚🦚🦚🙏🙏.

  • @VasanthiMallishwari
    @VasanthiMallishwari 10 місяців тому +4

    முருகா . என் பேரன் + 2 பரிச்சை எழுத போறான்.அவனுக்கு நல்ல ஞாபக சக்தியும் அறிவும் ஆற்றலும் தன்னம்பிக்கை யும் கொடுக்க உன்னை பிராத்தனை செய்கிறேன்

  • @rajeshkumarc1452
    @rajeshkumarc1452 4 роки тому +8

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. முருகா சரணம்

  • @vimalamahesh5845
    @vimalamahesh5845 4 місяці тому

    முருகா நாங்கள் ஒரு சொந்த வீடு கட்ட அருள் வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் முருகா

  • @PandiPandi-g3s4w
    @PandiPandi-g3s4w 3 місяці тому

    Muruga ennakku nalaikku ofresan nallapatiya nadathikkudu🙏🌸

  • @arung5593
    @arung5593 3 роки тому +14

    ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏