36சென்ட் நிலம் என் வாழ்க்கையை மாத்திடுச்சி...

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 342

  • @Suba.La.Manikandan
    @Suba.La.Manikandan 4 роки тому +13

    நல்ல புரிதல் வாழ்க வளமுடன் தமிழ்நாட்டிற்கு இந்த மாதிரி தெய்வங்கள் தான் வேண்டும் நல்ல பதிவு

  • @மகேஷ்சசி
    @மகேஷ்சசி 4 роки тому +81

    விவசாயத்தின் மீது தீராத காதல் கொண்ட நண்பர் என்று அவர் பேசுவதை வைத்து தெரிகிறது, விவசாயம் என்பது பரம்பரை பரம்பரையாக நமது தொழிலாக இருந்தது ஏதோ இரண்டு தலைமுறைகள் தவற விட்டோம் மீண்டும் அந்த இடத்தை நோக்கி வரத் தொடங்கி விட்டோம்

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      நன்றி

    • @mrs.1786
      @mrs.1786 4 роки тому +1

      உண்மைதான்

    • @project36mf
      @project36mf 4 роки тому +4

      எங்களது சிறிய இயற்கை வழி வேளாண்மை அனுபவங்கள் மற்றும் நாங்கள் கற்ற சிறிய பாடங்களை தெரிந்துகொள்ள விருப்பமிருந்தால் எங்கள் இந்த சேனலை நீங்கள் subscribe செய்யுங்கள்🙏 ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html ஐயா , தங்களின் ஊக்கம் கொடுக்கும் வார்த்தைகளுக்கு எங்களது தாமதமான நன்றிகள் கோடி 🙏🙏

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 роки тому +2

    நல்ல அருமையான தகவல்கள் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🔥🌠

  • @nvsmanian6447
    @nvsmanian6447 4 роки тому +1

    நல்ல விளக்கங்கள. படித்தவரகளர அறிவு சாரந்த விவசாம் நல்ல வெற்றி பெறும. வாழ்த்துக்கள்

  • @கார்த்தி-வ6ப
    @கார்த்தி-வ6ப 3 роки тому +3

    அருமை அருமை இயற்கை அழகு தான்

  • @nasasuresh
    @nasasuresh 4 роки тому +3

    அழிவின் விளிம்பில் இருந்த இயற்கை விவசாயம் நல்ல உள்ளங்களால் உயிர்த்தெழும் நிகழ்வு மகிழ்ச்சியளிக்கிறது , உங்களை போன்ற நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்,

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      Thank you

    • @project36mf
      @project36mf 4 роки тому +1

      🙏 to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @VinothKumar-co5bq
    @VinothKumar-co5bq 3 роки тому +8

    என்னுடைய மன நிலைய மாற்றியதும் இந்த 36 cent தான் 🙏🙏🙏

  • @t.lakshmi2211
    @t.lakshmi2211 4 роки тому +5

    மிகவும் பயனுள்ள சிறந்த கருத்துக்கள். இயற்கை முறையில் விவசாயம் செய்ய விழைவோர்க்கு சிறப்பான வழிகாட்டுதல். வாழ்க வளமுடன்..

  • @anbudanabbas6692
    @anbudanabbas6692 3 роки тому +1

    தெளிவான பேச்சு!

  • @chelliahpandian1510
    @chelliahpandian1510 4 роки тому +3

    மிக அருமையான தமிழில் விளக்கம் . வாழ்த்துக்கள் !

  • @haribabuchandrasekaran9622
    @haribabuchandrasekaran9622 3 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி 🙏

  • @aathilakshmi8259
    @aathilakshmi8259 4 роки тому +5

    Video நல்ல முறையில் இருந்தது. பேசியவரை மட்டும் focus பண்ணாமல் செடிகளையும் focus செய்து எடுத்திருந்தால் , மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். நன்றி 🙏

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      நன்றி

    • @project36mf
      @project36mf 4 роки тому +1

      🙏thanks for your feedback sir. Will improve/show next time if I get a chance . ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html
      if you wish to know about, our little farming experience you may consider subscribing our channel.🙏

  • @tamilanda2312
    @tamilanda2312 4 роки тому +12

    நல்ல திட்டமிட்டுள்ளார்
    வாழ்த்துக்கள்

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      Thank you

    • @project36mf
      @project36mf 4 роки тому

      🙏 to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @kps396
    @kps396 4 роки тому +3

    மிகவும் நன்றாகவே இருந்தது வாழ்க வளமுடன்

    • @project36mf
      @project36mf 4 роки тому

      🙏 நன்றி அய்யா . to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @RSUVEDHA-BatchSDMBNYSUjire
    @RSUVEDHA-BatchSDMBNYSUjire 4 роки тому +5

    பாராட்டுகள் மற்றும் நன்றிகள்

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      நன்றி

    • @project36mf
      @project36mf 4 роки тому

      நன்றி 🙏
      ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html
      எங்களது மிக சிறிய வேளாண்மை அனுபங்களை தெரிந்துகொள்ள விரும்பினால் எங்களது youtube சேனலை பாருங்கள்🙏

  • @nasreenanjum3827
    @nasreenanjum3827 3 роки тому +2

    வணக்கம் சார்,உங்க பண்ணையை நான் நேரில் பார்க்கணும்,இது எனக்கு ஒரு ஊக்கமாக இருக்கும்,இது எனக்கு ரொம்ப அவசியம் சார் ப்ளீஸ்.

  • @Meyyappansomu
    @Meyyappansomu 4 роки тому +1

    எளிமையான ஆரம்பம்..
    நம் முன்னோர்கள் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் அருமையான பதிவு...🙏

    • @project36mf
      @project36mf 4 роки тому +1

      🙏நன்றி ஐயா. to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @selvamariairudayam5197
    @selvamariairudayam5197 3 роки тому +2

    நல்ல முயற்சி

  • @thiagurajan7799
    @thiagurajan7799 4 роки тому +8

    Good planning and proper utilisation of land.. Nice explanation too.. Keep on doing your service 👍.

  • @vijayadhithan5574
    @vijayadhithan5574 3 роки тому +1

    வாழ்த்துகள், வாழ்க வளமுடன்

  • @VIJAY-rs7xu
    @VIJAY-rs7xu 3 роки тому +2

    Congrats project 36 Mr.Ram sir

  • @rajeshpaps7728
    @rajeshpaps7728 4 роки тому +3

    I'm very happy on u.U saved our mother land of 36 cents.. Please extent as much has u can..I'm planning to meet u soon
    Thank you jai hindh

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      Welcome

    • @project36mf
      @project36mf 4 роки тому

      🙏 to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @RAJA-rs6gg
    @RAJA-rs6gg 3 роки тому +2

    வாழ்த்துக்கள் sir

  • @PraveenaMallarkandy
    @PraveenaMallarkandy 2 роки тому +1

    Very informative

  • @அமுதா1008
    @அமுதா1008 4 роки тому

    Plastic mulching ற்கு மாற்றாக இயற்கை முறை மூடாக்கிற்கு அடி எனுத்ததற்கு நன்றிகள் பல.ஏனென்றால் லாபத்திற்காக நோக்கோடு மட்டுமல்லாமல் இற்கையையும் சேர்த்து அவசியம் பாதுகாக்க வேண்டும் .

  • @venkateshkesav2514
    @venkateshkesav2514 4 роки тому +4

    சிறப்பு 👏 ❤️

  • @Chandrapetclinic_tuticorin
    @Chandrapetclinic_tuticorin 4 роки тому +10

    இயற்கை என்பதே சரி..ற் க்கு பக்கத்தில் எப்போதும் மற்றொரு ஒற்றெழுத்து வராது

  • @rajendranm7679
    @rajendranm7679 2 роки тому

    அருமையான பதிவு. இருந்தாலும்.
    36 சென்ட் ஆச்சரியம் தான்.
    அதிகம் செலவு ஆகி இருக்கும் போல் தெரிகிறது.
    வாழ்த்துக்கள் சகோதரர்.

  • @midhun5583
    @midhun5583 4 роки тому +5

    Super methods. Your garden looks like village feeling.

  • @annamalaisubramaniyan3754
    @annamalaisubramaniyan3754 4 роки тому +2

    Arumai congrats

  • @rajendranhi616
    @rajendranhi616 4 роки тому +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @mport7754
    @mport7754 4 роки тому +7

    Good job நண்பா.😊

  • @n.selvam2415
    @n.selvam2415 4 роки тому +4

    விவசாயம் செய்ய ஆரம்பித்தால் மண்ணானது தானாகவே நமக்குப் பாடம் கற்று கொடுக்கும் அருமை நண்பா அற்புதமான பேச்சு நண்பா இளைய தலைமுறை விவசாயத்திற்கு எடுத்துச்செல்லும் நண்பா வணக்கம் நண்பா

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      நன்றி

    • @project36mf
      @project36mf 4 роки тому

      நன்றி 🙏
      ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html
      எங்களது மிக சிறிய வேளாண்மை அனுபங்களை தெரிந்துகொள்ள விரும்பினால் எங்களது youtube சேனலை பாருங்கள்🙏

  • @danielj3184
    @danielj3184 2 роки тому +1

    முழவதும் தமிழில் பேசி இருந்தால் உன்னமும் நல்லா இருந்து இருக்கும்...நன்றி

  • @dixondavid9526
    @dixondavid9526 4 роки тому +1

    விவசாயம் புரட்சி மகிழ்ச்சி அளிக்கிறது.
    அதேவேளையில் மொழி புரட்சி செய்தால் சிறப்பாக இருக்கும்.
    ஆங்கிலம் அதிகம் தாண்டவம் ஆடுகிறது.

    • @kandhasamy1002
      @kandhasamy1002 4 роки тому +1

      உங்க பெயர் தூயதமிழில் இருப்பது கண்டு மெய் சிலிர்த்தேன். 😃😄😀😃

    • @dixondavid9526
      @dixondavid9526 4 роки тому +1

      @@kandhasamy1002 என் பெயர் மத ரீதியாக வைக்கப்பட்டது. நானாக தேர்ந்தெடுக்கவில்லை.
      தமிழுக்கு மொழிதான் முக்கியம் என் பெயரல்ல.

    • @project36mf
      @project36mf 4 роки тому +1

      அய்யா . இந்த காணொளி எனது முதல் நேர்காணல் என்பதால் எனக்கு சிறிது தடுமாற்றமாக இருந்தது . மற்றொரு முறை வாய்ப்பு கிட்டினால் சரி செய்து கொள்கிறேன் . என்னுடைய வேளாண்மை முறை பற்றி தங்களுடைய கருத்து எனக்கு மேலும் உந்துதல் அளிக்கிறது . நன்றி . உங்களுக்கு நேரம் இருந்தால் என்னுடைய இந்த பதிவை காணவும் ua-cam.com/video/pddy4gVD4NU/v-deo.html . என்னுடைய தமிழ் ஆர்வம் உங்களுக்கு நிச்சயம் புரியும் என்று நம்புகிறேன். நன்றி

    • @dixondavid9526
      @dixondavid9526 4 роки тому

      @@project36mf எனது கருத்தை ஆரோக்கியமாக ஏற்றதற்கு நன்றி.
      காலபோக்கில் சரளமாக வரும் என்று நம்புகிறேன்.
      ஒரு சீன நாட்டு மங்கை தமிழை சுத்தமாக கலப்படமின்றி பேசும் போது நிச்சயம் உங்களாலும் முடியும் என்பது எனது நம்பிக்கை.

  • @kannanmadurai8003
    @kannanmadurai8003 3 роки тому

    Fantastic idea your information use full to all formers & youngsters. Pls follow regularly. Congrats waiting for more videos

  • @trickshotchallengevideos5223
    @trickshotchallengevideos5223 4 роки тому +1

    Fantastic Sir, Very informative & motivated, வாழ்த்துக்கள் சார்.

    • @project36mf
      @project36mf 4 роки тому

      🙏 to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @muruganmani6023
    @muruganmani6023 3 роки тому +1

    Awesome Explanation Bro...
    Valgha Valamudan Valgha Nalamudan

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 4 роки тому +3

    வணக்கம் ஐயா.... இயற்க்கை என்பது சொற்பிழையானது. இயற்கை என்பது சரியான வார்த்தை.

  • @jayakrishnansundaramoorthy8457
    @jayakrishnansundaramoorthy8457 4 роки тому

    Super explanation keep rocking. India need more agriculture oriented education and knowledge which this generation need to learn.

  • @seenikannan872
    @seenikannan872 4 роки тому +3

    அருமை... வாழ்த்துக்கள்...

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      நன்றி

    • @project36mf
      @project36mf 4 роки тому

      🙏நன்றி அய்யா to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @கவிதைகாதலன்-ன3ந

    Super sir.. congratulations...

  • @vadivelperiyannan6634
    @vadivelperiyannan6634 3 роки тому

    Very nice cultivation sir👍👍👍👍👌👌👌👌. Great job.very very useful tips for beginners. Thank you sir.

  • @selvamohanbabu3908
    @selvamohanbabu3908 4 роки тому +2

    வாழ்த்துகள்

  • @sreenivaasansubbaraju2445
    @sreenivaasansubbaraju2445 4 роки тому

    மிகவும் வெளிப்படையான பேச்சு வாழ்த்துக்கள்

    • @project36mf
      @project36mf 4 роки тому

      நன்றி ஐயா. 🙏 to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @kalaivani5698
    @kalaivani5698 4 роки тому +1

    அருமையான விளக்கம் 👌👌👌👌🙏

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      நன்றி

    • @project36mf
      @project36mf 4 роки тому +1

      நன்றி 🙏
      ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html
      எங்களது மிக சிறிய வேளாண்மை அனுபங்களை தெரிந்துகொள்ள விரும்பினால் எங்களது youtube சேனலை பாருங்கள்🙏

  • @vk081064
    @vk081064 4 роки тому +3

    Superb bro. All the very best.

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 3 роки тому +1

    Thank you 👍👌🙏

  • @rajanbabu8721
    @rajanbabu8721 4 роки тому +3

    அருமை

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 роки тому +2

    Wonderful videos... Villages are the ONLY place of divine living!!

  • @sugumargovindrajulu2813
    @sugumargovindrajulu2813 4 роки тому +3

    Nice explanation, great job, continue to grow.

    • @project36mf
      @project36mf 4 роки тому

      🙏 to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @karthikp3880
    @karthikp3880 3 роки тому

    Happy to hear a great story

  • @yayadreams5361
    @yayadreams5361 4 роки тому +1

    Madiththu pogakoodiya porutkalai upayogappadutthavum...
    Mannukkum nallathu unggalukkum nallathu....
    Unggalai nambukira makkalukkum nallathu....
    Vaalththukkal

  • @balakathiresan8456
    @balakathiresan8456 4 роки тому +1

    அருமை சகோ...

  • @christopherjohn0209
    @christopherjohn0209 4 роки тому +2

    விவசாயம் மீது அதீத ஆர்வம். நிலம் இல்லை🥺😭😭😭😭😭

    • @project36mf
      @project36mf 4 роки тому

      உங்களுக்கு நேரம் இருந்தால் இந்த காணொளியை பாருங்கள். ua-cam.com/video/TTdGXRX3y8c/v-deo.html உங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி🙏

    • @vinothsubash4265
      @vinothsubash4265 Рік тому +1

      குத்தகைக்கு வாங்கி பன்னளாம் சகோ

  • @vigneshwarirajendrran8714
    @vigneshwarirajendrran8714 4 роки тому +2

    Super sir I liked the explanation and your social responsibility to educate people towards organic farming

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      Tq

    • @project36mf
      @project36mf 4 роки тому

      🙏thanks . ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html
      if you wish to know about, our little farming experience you may consider subscribing our channel.🙏

  • @datchayanigopika7675
    @datchayanigopika7675 4 роки тому +3

    அருமையான பதிவு நான் திருவண்ணாமலை மாவட்டம் என்னிடம் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது எனக்கு முப்பது சென்ட் இடத்தில் பழத்தோட்டம் அமைக்க ஆசை எங்கு பழ மரங்கள் வாங்குவது.

    • @pratheepthankaraj
      @pratheepthankaraj 4 роки тому +1

      ஒவ்வொரு நர்செரி ஏறி இறங்கிக் வாங்க வேண்டும், 😀

    • @datchayanigopika7675
      @datchayanigopika7675 4 роки тому

      @@pratheepthankaraj ஹலோ இது பதில் இல்லையே

    • @hasanchakravathi2322
      @hasanchakravathi2322 4 роки тому

      Plz Put Seeds if the Plant Grows by itself it will become a Tree without expecting a single drop of Water from us.

    • @datchayanigopika7675
      @datchayanigopika7675 4 роки тому

      Thank you very much but hear we will not get red guava and different kinds of mangoes so I asked

    • @velp5168
      @velp5168 4 роки тому

      @@datchayanigopika7675 அமைச்சரே கோபம் வேண்டாம்

  • @mayilrajsilambam9650
    @mayilrajsilambam9650 4 роки тому +3

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @venkatraj1813
    @venkatraj1813 4 роки тому +2

    Super nanba ♥️💙💚💛❤️💜💕

  • @CITYBEETV
    @CITYBEETV 4 роки тому +1

    Beautiful brother... Romba aarumi..
    😍 👌 Keep going.. ❤️👌👌

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому +1

      Thank you

    • @project36mf
      @project36mf 4 роки тому

      Thanks 🙏 brother. To know about our little farming experience and if you have time pls do watch our videos ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html🙏

  • @ayyasamyharikrishnan8685
    @ayyasamyharikrishnan8685 4 роки тому +3

    Very good 👍

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      நன்றி

    • @project36mf
      @project36mf 4 роки тому

      🙏thanks . ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html
      if you wish to know about, our little farming experience you may consider subscribing our channel.🙏

  • @ENaveenD
    @ENaveenD 4 роки тому

    you are a reflection of many youngsters, seems planned in right manner... Wishes to have good life style... Don't hesitate to share your experiences ( good & bad ) as it's really valuable thing...

    • @project36mf
      @project36mf 4 роки тому +1

      Yes sir I am doing . All my experiences on my channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html . Thanks 🙏 for your positive words .

  • @samalamichael1
    @samalamichael1 4 роки тому +3

    Giving more information and encouragement

    • @project36mf
      @project36mf 4 роки тому +1

      🙏 to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @prabhuk448
    @prabhuk448 4 роки тому +2

    Fantastic Friend👍👍👍Keep on doing your service.

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      Tq

    • @project36mf
      @project36mf 4 роки тому

      🙏 to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @karunakaranr2473
    @karunakaranr2473 4 роки тому +4

    Really good presentation and eye opener about organic farming. I would like to meet you guys when I come to Chennai. Thanks for your time to share the details. Really very useful. Keep it up

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      Thank you

    • @project36mf
      @project36mf 4 роки тому

      Thanks for your positive words sir. I am sharing all my learnings and my tiny experience on my channel. If your time permits you may watch there . ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html 🙏

  • @thiagarajankrishnamoorthy5269
    @thiagarajankrishnamoorthy5269 4 роки тому +1

    very good presentation.... All the best...

    • @project36mf
      @project36mf 4 роки тому

      🙏 to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @rachelrachel7702
    @rachelrachel7702 4 роки тому +1

    Good job and efforts, God bless abundantly

    • @project36mf
      @project36mf 4 роки тому

      🙏 to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @saravanant5110
    @saravanant5110 3 роки тому

    good explanation 👏 nd congratulations

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 4 роки тому +1

    Neatly explained. All the best.

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      Tq

    • @project36mf
      @project36mf 4 роки тому

      🙏thanks . ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html
      if you wish to know about, our little farming experience you may consider subscribing our channel.🙏

  • @srinivasankg1265
    @srinivasankg1265 4 роки тому

    Sooperb..vaazhga valamudan - nalamidan - sugamudan...

    • @project36mf
      @project36mf 4 роки тому

      🙏 நன்றி அய்யா, to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @ungalkutti1066
    @ungalkutti1066 3 роки тому

    Great sir

  • @SK-yt6vc
    @SK-yt6vc 4 роки тому +1

    Appreciate your efforts and the social responsibility. Thanks for sharing your experience and difficulties faced.. keep it up

    • @project36mf
      @project36mf 4 роки тому +1

      Thanks for your positive words sir. Yes I am sharing all my learnings and my tiny experience on my channel. If your time permits you may watch there . ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      Thank you

  • @maheshraghav1683
    @maheshraghav1683 4 роки тому +1

    Super Ji, excellent explanation and you have did deep research and also learned from your experience, as you said we need to learn on this before getting into natural farming, I am in overseas now and want to meet you while coming to Chennai to learn lot from you.

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому +1

      Thank you

    • @project36mf
      @project36mf 4 роки тому +1

      🙏 to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @oorvasi7852
    @oorvasi7852 3 роки тому

    Nice super

  • @chamrajknits
    @chamrajknits 4 роки тому +2

    Very good brother 👍👌🙏

  • @muthuanbu5738
    @muthuanbu5738 2 роки тому +5

    இது உண்மையில் 36 சென்ட் தானா

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 3 роки тому +2

    தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்துங்கள்

  • @baskarbaskar3893
    @baskarbaskar3893 3 роки тому

    All the best bro

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 3 роки тому +2

    நண்பரே,36 சென்ட் என்பது எவ்வளவு ஏக்கர்? நிலத்தின் நீள அகலம் எவ்வளவு அடி/மீட்டர்?

  • @appasamyv4030
    @appasamyv4030 4 роки тому +11

    சார் நான் ஒரு 80 சென்ட்ல் வேர்க்கடலை பயிர் செய்தேன். என்னால சாகுபடி செய்ய முடியவில்லை மொத்தமும் நஷ்டம். என்ன பிரச்சினை என்றால். எலி பூமிக்கு அடியில் சென்று வேர்க்கடலை. வேளைய பார்த்து விட்டது. இதற்கு ஏதாவது தீர்வு இருக்கா சார்.

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 2 роки тому

      ஒரு வருசமா தீர்வே கிடைக்கலயா? அப்படின்னா விவசாயத்த பத்தி சொல்ற விடியே கள் எல்லாம் பொய்யா??

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 3 роки тому +2

    இணக்கவர்ச்சி பெரி என்ன விலை ஒன்றுக்கு கூரியர் செலவு எவ்வளவு

  • @sakthikumar6159
    @sakthikumar6159 3 роки тому +1

    Vivasayam panni veruthu pochi varavum selavum equal a virukku

  • @bharathiperumal5432
    @bharathiperumal5432 4 роки тому

    Very good work young man, Congratulations..... from karnataka

    • @project36mf
      @project36mf 4 роки тому

      Thank you so much from Tamil Nadu 🙏 🙏 to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @vanajadharaneeswaran7090
    @vanajadharaneeswaran7090 3 роки тому

    Nice 👍

  • @dr.rgsamy4876
    @dr.rgsamy4876 4 роки тому +2

    Exallent job, please take care of trees as they will cause heavy shadow in future, u can control the height of trees so shadow is reduced.

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 3 роки тому

    good

  • @jayanthipandian5917
    @jayanthipandian5917 4 роки тому

    Good effort. If you have a small pond you can also increase your ground water. Can grow creeper vegetables like bitter gourd along the fence.

    • @project36mf
      @project36mf 4 роки тому

      Thanks for your inputs. We are planning for a small pond. But managing space is the crux . Yes we are growing all creeper s . If you have time you may watch our videos related to our faming experience. ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html🙏

  • @premagovindhasamy980
    @premagovindhasamy980 4 роки тому +3

    Super G

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      Tq

    • @project36mf
      @project36mf 4 роки тому

      🙏 to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @senthilnathan4919
    @senthilnathan4919 4 роки тому +1

    Super brother

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      Tq

    • @project36mf
      @project36mf 4 роки тому

      நன்றி 🙏
      ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html
      எங்களது மிக சிறிய வேளாண்மை அனுபங்களை தெரிந்துகொள்ள விரும்பினால் எங்களது youtube சேனலை பாருங்கள்🙏

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 4 роки тому

    Very good
    So nice

    • @project36mf
      @project36mf 4 роки тому

      🙏 to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @gopalakrishnangopalakrishn8912
    @gopalakrishnangopalakrishn8912 4 роки тому

    Super

  • @Varunkm110
    @Varunkm110 3 роки тому +1

    Could you please tell.
    Investment cost and payback time.

  • @RaviKumar-lm2em
    @RaviKumar-lm2em 4 роки тому

    Super super very nice bro

  • @chinnakannan1678
    @chinnakannan1678 4 роки тому

    Super sir.all the best.

    • @project36mf
      @project36mf 4 роки тому

      🙏 to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @sridharp256
    @sridharp256 3 роки тому +1

    Vithaigal kidaikuma

  • @erodefarmervlogs
    @erodefarmervlogs 4 роки тому +1

    Super Anna Vera level

  • @sultanahamed5355
    @sultanahamed5355 4 роки тому +1

    You really an inspiration to all. I too like to buy and start farming, is it possible to for you to advice me on buying farmland. Thanks

    • @project36mf
      @project36mf 4 роки тому

      Sir , buying farm land to be frank i am zero on that . 🙏 to know about our little natural way of farming experience you may consider subscribing our channel ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 4 роки тому +2

    Plant marigold flower to avoid ground insect and flower sales

  • @shankarthirumani4431
    @shankarthirumani4431 4 роки тому +1

    👌👏👍

  • @craftyworld5164
    @craftyworld5164 4 роки тому +1

    Super bro
    God bless u

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      Thank you

    • @project36mf
      @project36mf 4 роки тому

      🙏thanks . ua-cam.com/channels/jPc4HG2JSQ6DpzeWK3sg1Q.html
      if you wish to know about, our little farming experience you may consider subscribing our channel.🙏