தாறுமாறாக குறைந்த தங்கம் விலை.. மேலும் குறையுமா?.. இப்போதே வாங்கலாமா? - மேப் சொல்லும் ரகசியம்
Вставка
- Опубліковано 19 лис 2024
- "Thanthi One: Follow Us
Website: www.thanthione...
Facebook: / thanthionetv
Instagram: / thanthionetv
Twitter: / thanthionetv
Minmini: bit.ly/thanthi...
UA-cam: bit.ly/3xLy3pd
Whatsapp Channel: bit.ly/thanthi...
Sharechat: bit.ly/thanthi..."
தாறுமாறாக குறைந்த தங்கம் விலை.. மேலும் குறையுமா?.. இப்போதே வாங்கலாமா? - மேப் சொல்லும் ரகசியம்
#tamilnadu #chennai #goldrate #goldratetoday #goldpricetoday #thanthitv
Uploaded On 25.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
யாரெல்லாம் நடுத்தர மக்களாகிய நமக்கு இது தேவையற்ற செய்தி என்று சொல்கிறீர்கள் 👍👌💯
இது உங்களது தனிப்பட்ட கருத்து, இதில் ஒட்டுமொத்த நடுத்தர வர்க்கம் நீங்கள் சேர்க்க வேண்டாம். இப்படி சொல்லியே தங்கம் ஒரு எட்டாக்கனியாக பிம்பத்தை உருவாக்க வேண்டாம். இது அனைத்து விதமான மக்களும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம். தங்கம் அனைத்து விதமான மக்களும் சேமிக்க வேண்டிய தேவை இன்றைய தினம் உள்ளது.
தனிப்பட்ட கருத்து கிடையாது அனைத்து மக்களுக்கு ம்
Ithu migavum thevaiyaana ondru endru thaan ninaikirom😂
0⁰009ⁿ@@sathisharjunan3464
Qqa😊b@@sathisharjunan3464
தங்கம் வாங்க ஆசைதான் காசு இல்லையே
1 சவரன் 30000 வந்தால் தங்கம் வாங்க ஆசை வரும் டா கண்ணு
Correct
@@rameshkannan2500vaaipu illa Raasa😅
Gold yarraum vangathinga,appothaan villai kuraiyum
Super 😂pro❤
அவன் அவன் டவுசர் கிழிஞ்சு போய் இருக்கானுங்க . தங்கம் விலை குறைஞ்சா என்ன புடுங்குனா என்ன கேஸ் பெட்ரோல் விலையை குறைங்கடா சந்தோச படுகிறோம்?
Increase. 2000,1500,1000
Digress. 200,100,250
24 கேரட் ஒரு சவரன் 8கிராம் அதில் 6 கிராம் தங்கம் 2 கிராம் செம்பு (2கிராம் காப்பர் விலை 50 பைசா) ஆனால் நாம் கொடுப்பது 8கிராம் தங்கத்திர்க்கு . தங்கத்தில் சேதாரம் ஆகவே ஆகாது சிரு துகலையும் மீண்டும் சேகரித்து தங்க நகையாக உருவாக்கலாம்
Lusu 8g gold.. La 7.400 gold remaining than copper, silver ellam.. Suma yathayathu vanthu olaritu irukatha
22ct means... 91.6℅ gold balance sempu..... 916 rate ku than naama gold vangurom... Sembukum sertthum illa......... 24 ct na pure gold.... Adhula jewels seiya mudiyadhu... Yean na adhula sembu kalakka matanga......
❤️👌👌👌
நடுத்தர மக்களுக்கு இது சந்தோசமான செய்தி அல்ல
எங்களுக்கு நகை ஆசை இல்லை நாங்க மறந்துட்டோம்😊😂
Gold rate raised from 25k, 35k, 45k now 51k. Middle class people cannot buy this. கொள்ளை அடிக்கிறாங்க மட்டும் தான் வாங்க முடியும் 😢
@murugiahsm apo sovereign gold bond la gold vaangunga
Yes
55 agidum pa inum 3 month la
இப்போதைக்கு 10000 வந்தா கூட வாங்க காசு இல்ல
Doctor nu poturkinga neengaley ipdi solalama 😂?
@@invisibledon4060 athu வருங்கால டாக்டர்,இப்போ இல்ல
😂😂😅
20.000 ஆயிரம் ரூபாய் குறைவாகட்டும்
No way
8 gram gold 25, 000 varanum appo atha ellarum vanga mutiyum
ஏறினால் கிராமிற்கு ஒரு வழுவான தொகை கூடுகிறது. குறைந்தால் சவரனிற்கு குறைகிறது. யாருமே வாங்காதீர்கள் இன்னும் குறையும்…
Korainjalum kavalai ilai yerunalum kavalai ilai becoz naaga vaangamatom kasu ila
REASON for low gold price now: Sovereign Gold Bond Scheme 2016-17 - Series I bond applications were accepted between July 18, 2016, and July 22, 2016. The bond was issued on August 5, 2016.
The issue price of the Sovereign Gold Bond 2016-17 - Series was Rs 3,119, and the bonds were issued on August 5, 2016, hence the tentative final redemption date is the first week of August 2024. AFTER THIS THE PRICE WILL INCREASE.
Hello sir
What do you think abt the SGV scheme? Its a benefit scheme crt?
@@preethishanmugam16 Govt. is cheating who invested in SG Bond. Never buy this RBI Bond again.
@sn-tb4nv Till redemption of SG Bond in August, the price will come down, then it will increase again as usual.
Good information thank you
அடுத்த 1½ வருடம் தங்கம் விலை இப்போதுள்ள விலையை தாண்டாது மாறாக இன்னும் வீழ்ச்சி அடையும் 😎
How
@@ramyarathinam6810 psychology level reached already
Epdi soldreenga
Yan
@@priyadharshini_p4440 every eight to ten years 20% market correction will happen so last ten years there is no correction 🤔I hope 56k possible
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் முதலில்... தங்கம் வாங்கி தின்னவா போறோம்..
Last year may month 1gm 5500 than ....ithuvey jasthithan
Very soon gold price high in world market ❤❤❤❤❤
தங்கம் ஒன்றும் உணவு இல்லை.அது தேவையற்ற ஒன்று.மக்கள் மதிக்கும் வரை விலை உயரும். அவை பழைய 1000&500 மாதிரி தான் அனைத்து நாட்டு அரசுகள் மதிக்கவில்லை என்றால் மதிப்பற்ற பொருளாக மாறிவிடும். இது பழங்காலத்தில் நாணயம் உருவாகும் முன் பயன்பட்டது.தற்போது தேவையற்ற ஒன்று.தங்கமும் ஒரு உலோகம் தானே தவிர உயிர் வாழ தேவையற்ற ஒன்று.அதிகம் வைத்திருக்கும் நாடுகள் அதன் மீது ஆர்வத்தை தூண்டி அவற்றை விற்று நம் உழைப்பில் உயர்வான வாழ்க்கை வாழுகின்றனர்.நாம் தான் ஏமாளியாகின்றோம்.
Dai 40000 iruntha gold 60000 akkittu, ippo 400rs kuraichittu stupid😢gold rate koranchathu nnu kathikittu irukkeenga😂stupid,
In china 1 gm gold for 22 cart is 4800. If jewellers buy gold in n china and bring to India by paying custom duty Price will be 6000 only
தாறுமாறாக என்னடா தலைப்பு என்னமோ சவரன் 3 ஆயிரமா?
அதானே 😂😂😂😂
அரசு 15% வரியை 6% ஆக குறைத்துள்ளது. ஆக 15 - 6 = 9% குறைவு. தற்போது தங்கத்தின் விலை ஒரு சவரண் விலை குறைந்த பட்சம் 50000/-என்று வைத்துக்கொண்டால் 50000 * 9% = 4500/- குறைந்திருக்க வேண்டும் . ஆனால் 3000/- மட்டுமே குறைந்துள்ளது. ஆக மீதி 1500/- ஐ ப்பற்றி எந்த விமர்சகரும் குறிப்பிடவில்லை. ஏன் இந்த தடுமாற்றம் என்று தெரியவில்லை.
உண்மை சூப்பர்
Customs Tax was reduced to 6% from 12% not 15%
Super
Rs2500
ஒரு 30 000 குரையணும் அப்போ தான் நடுத்தர வர்க்கம் தங்கம் வாங்க முடியும்
வீண் தங்கத்தில் முதலீடு வீண்
20000 to 25000 sovereign irukanum. Middle class nangalam kastam pa.
Ama ennamo gold rate 10,000 kulla vantha maari pesuringa😂😂😂😂😂
Gold Alternative material finded... Price Keep going down .
From Tamil Nadu
Seikuli setharamla vankama vetitruvankala
Setharam. Seikuliya tharumara ethi vachu athey vilaikuthan vikeranga ponga, ippokuda namakku nastamthan
போ க டா உங்க நகையும் நீங்களும் எனக்கு நகை ah வேண்டாம்
Negale gold edhuku gold 😂
தங்கம் விலை தாறுமாறாகஏறும் போது தெரியவில்லையா
அப்படி பெட்ரோலுக்கு சர்வதேச விலையை நிர்ணயம் செய்யச் சொல்லுங்க
Daily rate yaritu erunthathu epo atho 2000kuraanjathuku evlo seen
இந்த தங்கத்தால் என் தங்க மகளின் திருமணம் இன்றும் ஒரு ?ஆகிப்போனது😞
Next 1 and half years gold price will fall, it will not break previous high 😎
அது என்ன வரி விதிச்சா 2 நாள் வரைக்கும்தான் இருக்குமா, வரி ஏறுனா மட்டும் எல்லா விலையும் அப்படியே இருக்கு. இது என்ன பித்தலாட்டம்
Gold rate world gold counsel than solvaanga nu solraanga ..the. Yeppadi india lea budget potathu gold rate kammi aaguthu..onnum puriyalai
Sir kammi panetu aprm parunga pereya appu vaipanga sir
Indha madhiri news channels dan gold rate ethividuranga
Close MF investment due to LTCG tax of 12.5 % and avg inflation of 7 % in India. Negative returns in long term. Good time to invest in real estate and gold.
இதற்கு மட்டும் மோடி அரசு மீது பழி போடவில்லையே?
தங்கத்தின் மீதான வரியை குறைத்து மோடி அவர்களுக்கு நன்றி
Import duty on gold increased from 2%by Modi only
சலீம் மாரி பேச முயற்சி பண்ணாதீங்க.உங்களின் பாவனைகளை வெளிப்படுத்துங்க
No money
😢
51k kuduthu vangara alavuku sambalam illinga..😮😢
Super
Hi
திடீர்னு எப்புடி தங்கம் விலை குறையும்..பூரி ஜெகன்னாத்தர் கோவில் திறந்தங்க அதுக்கப்பறோம் அது பற்றி தகவல் வெளி வரலை உள்ள இருந்தா கோல்ட் எல்லாம் எங்கே போச்சு.. என்ன பொக்கிஷம் உள்ள இருந்தது தெரியல....
Ada loosu
America panaa veekathal india la gold rate kurainjirukku
U are talking useless topic gold raise with more than 2000 , 3000 but it reduces just 25 rupees 50 rupee u are talking big pls don’t say gold reduced rapidly 😅
1 poun 25000 ku varanum...
2oooors.ok
1 savaran ku 10000 kurainthaalum vagga enta kasu illa 😂😂😂😂
2000 ithukellam vara porathu illa
30k varanum
Oru Kottayam venam soru podum
Appati onnu perusa kuraiyala ovara Seena poda vanam😂😂
அடேய்களா..
என்ன ஆச்சோ னு அவசர அவசரமா சீமானோட புது ஆடியோ கேக்குறத கூட விட்டு வந்தேன் டா..
பார்த்தா பழிய செய்திய போட்டிருக்கீங்க
Ne mudu koranja unuku enna problem
40k 45k. Vandal vangalam😂😂❤❤
All these days profit to whom people or owner or govt if owner single owner earned profit if govt what did in that profit what about people 😂
1000குடுப்பிங்களா
Dai over ra pesatha
ஒத பட போற நீயி.
ஏன் இதே மாதிரி மாமா வேல பாக்குறீங்க நியூஸ் சேனல்களே.
உங்க ஊர்ல இது தான் குறைச்சலா.
Veanam po
Aadi masam vanga vida matangalea😂
அத ஏத்தி குறைஞ்சு இருக்கிங்க இது என்ன ஒரு விளம்பரம்
இனிமேல் தங்கம் விலை ஏறவே ஏறாது எப்படியும் ஒரு கிராம் விலை வந்து ₹4,000 வந்துரும்