மாஷா அல்லாஹ்....சூப்பர் அக்கா...இதுதான் நான் உங்க வீடியோ முதல் முறையா பாக்குறேன்...நீங்க சொன்ன எல்லா டிப்ஸ் நல்ல இருந்துச்சு...நீங்க சொன்ன மாதிரி நம்ம எங்கேயும் வெளியே போகமல் திடீர்னு வெளியே போன சுத்தமா நடக்க முடியால போயிட்டு வந்தபின்னாடி கால் எல்லாம் பயங்கரமா வலிக்குது...ரொம்ப டயர்டா இருக்கும்...வீட்ல எந்த வேலையும் பாக்க முடியாது...நானும் ரொம்ப நாளாக வாக்கிங் போகனும் போகனும்னு நினைக்கிறேன் ஆனால் முடியாவில்லை கொஞ்சம் சோம்பேறிதனம்தான் காரணம்...கண்டிப்பா போகனும் ...இன்ஷா அல்லாஹ்...
அருமை 👌 ஒரு முக்கியமான விடயம் சிஸ். பாதாம் பருப்பை ஊற வைக்காமல் சாப்பிடும்போது மட்டுமே தோலோடு சாப்பிடலாம். ஊற வைத்துவிட்டால் கண்டிப்பாக தோலை நீக்கிவிட்டுதான் சாப்பிட வேண்டும். அதில் ஊறிய தண்ணீரும் நல்லதல்ல. அதனால் பாதாம் பருப்பை மட்டும் தனியாக ஊற வைத்து தோல் உரித்து தண்ணீரையும் ஊற்றிவிடுங்கள். மற்றதை தண்ணீரோடு அரைக்கலாம்
முதல் முறையாக உங்கள் வீடியோக்களை பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி எனக்கு வயது தற்போது 30 நீங்கள் சொல்லும் பயனுள்ள தகவல்கள் அனைத்தையும் முயற்சி செய்து பார்க்கின்றேன் . அஸ்ஸலாமு அலைக்கும்
ASSSALAMU ALAIKUM FIRST time unga channel pakkuran semma ANDAMAN WORD PARTUTU UNGA CHANNEL PAKKA VANTHAEN I LOVE PORTBLAIR NAA 13 YEARS IRUNTITU IRUNTAEN BUT STILL IAM IN TAMILNADU BUT ANTHA PARK NENGA SOLLUM PODHU MY CHILDHOOD DAYS NAYABAGAM VANTIRUCHI INSHAALLAH VIDEO PODUNGA MA
அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ் சூப்பரா இருந்துச்சு நானும் இதே மாதிரி ஃபாலோ பண்ணனும் நானும் ஒவ்வொரு நாளும் நினைப்பேன் ஆனா செய்யறதே இல்ல இன்ஷா அல்லா ஃபாலோ பண்றோம் மிக அருமை சகோதரி
Hi sister thank you. Very useful video. Unmai than sister ellarukkum pathupathu seyyarom. Ana nammala nama pathukuradheilla. Mor 5ku endhirikiren sis 9varai gape illamal velai. Eppadi time odukaradunu teriyale sister. But Unga video romba motivated. Regular tips kodunga sister.
super akka nalla tips nanum ellam try panna ana atha follow panna mudila oru one week pannuva ana apram lasyness vandhudum but nanum try panna pakuran....
Enakku ungala rompa pidichurukku akka first time unga video paakure.ennoda age 30 muthuku vali,iduppu vali irukku,valathu kaal veengi irukku,bcod irukku, regular periods aakurathe illa ka enna pandrathune theriyala ka enakku help full ah video podunga ka pla🙏🙏🙏
Hi,m watching your vedio first time.Its very motivating.Adhuvum andha dry fruit and nuts drink ultimate.The tip about dolo was important and really good.
வீடியோ சூப்பர் சிஸ்டர் மூணு மணி ஆயிட்டா நான் 2:30 மணிக்கு ரெடி ஆயிடுவேன் உங்க வீடியோ பார்க்க.தினமும் வீடியோ போட்டா இன்னும் கொஞ்சம் உற்சாகமா இருக்கும் வீட்ல பெரிய மனுஷன் சொந்த பந்தம் இல்லாததால எனக்கு வந்து உங்க வீடியோ தான் ரொம்ப சப்போர்ட்டா இருக்கு இப்போ அல்ஹம்துலில்லாஹ் தினமும் வீடியோ போடுங்க சிஸ்டர்👌
மிக்க நன்றி மா.. உங்க கமண்ட்ஸ் பார்க்கும்போது எனக்கும் ஊக்கமா இருக்கு.. முயற்சி செய்றேன் மா..கண்டிப்பா உங்களுக்கு இறைவனும் நாமும் துணை நிற்போம்.. கவலப்படாதீங்க😊
மாஷா அல்லாஹ்....சூப்பர் அக்கா...இதுதான் நான் உங்க வீடியோ முதல் முறையா பாக்குறேன்...நீங்க சொன்ன எல்லா டிப்ஸ் நல்ல இருந்துச்சு...நீங்க சொன்ன மாதிரி நம்ம எங்கேயும் வெளியே போகமல் திடீர்னு வெளியே போன சுத்தமா நடக்க முடியால போயிட்டு வந்தபின்னாடி கால் எல்லாம் பயங்கரமா வலிக்குது...ரொம்ப டயர்டா இருக்கும்...வீட்ல எந்த வேலையும் பாக்க முடியாது...நானும் ரொம்ப நாளாக வாக்கிங் போகனும் போகனும்னு நினைக்கிறேன் ஆனால் முடியாவில்லை கொஞ்சம் சோம்பேறிதனம்தான் காரணம்...கண்டிப்பா போகனும் ...இன்ஷா அல்லாஹ்...
மிக்க நன்றி.. ஆமா மா எனக்கு மாதிரியே உங்களுக்கும் சொல்றீங்க.. இன் ஷா அல்லாஹ் ட்ரை பண்ணுங்க..😊
Super
Thank you.😊
அருமை 👌 ஒரு முக்கியமான விடயம் சிஸ். பாதாம் பருப்பை ஊற வைக்காமல் சாப்பிடும்போது மட்டுமே தோலோடு சாப்பிடலாம். ஊற வைத்துவிட்டால் கண்டிப்பாக தோலை நீக்கிவிட்டுதான் சாப்பிட வேண்டும். அதில் ஊறிய தண்ணீரும் நல்லதல்ல. அதனால் பாதாம் பருப்பை மட்டும் தனியாக ஊற வைத்து தோல் உரித்து தண்ணீரையும் ஊற்றிவிடுங்கள். மற்றதை தண்ணீரோடு அரைக்கலாம்
மிக்க நன்றி மா.. சரி மா இனிமே அப்டியே செய்றேன்..😊
@@rosepetals.andaman 👍 😊
Very useful madam❤ especially nuts drink super na trypanuren mam
Ok dear mam laam sister or Rifaya sollunga ma podhum
Vdo fulla paathute subscribe panite like potute.. Romba normal ah pakathu vtula erukavanga mathiri vdo la pesuringa so sweet of you
Welcome to Rose petals ma.. thank you so much ma.. lovely comment .. 😊
யதார்த்த நிலையில் பயனுள்ள தகவல்கள் கூறி உள்ளீர்கள் நன்றி
மிக்க நன்றி மா..😊
Nuts fish murghaikeerai vaarathula 3 days fish egg 1 day matton eduthaley podhumana sathu penghaluku kidaikum....
Aama true than sis.. 😊
முதல் முறையாக உங்கள் வீடியோக்களை பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி எனக்கு வயது தற்போது 30 நீங்கள் சொல்லும் பயனுள்ள தகவல்கள் அனைத்தையும் முயற்சி செய்து பார்க்கின்றேன் . அஸ்ஸலாமு அலைக்கும்
வ அலைக்கும் சலாம்.. மிக்க நன்றி.. 😊
ASSSALAMU ALAIKUM FIRST time unga channel pakkuran semma
ANDAMAN WORD PARTUTU UNGA CHANNEL PAKKA VANTHAEN
I LOVE PORTBLAIR NAA 13 YEARS IRUNTITU IRUNTAEN BUT STILL IAM IN TAMILNADU
BUT ANTHA PARK NENGA SOLLUM PODHU MY CHILDHOOD DAYS NAYABAGAM VANTIRUCHI INSHAALLAH VIDEO PODUNGA MA
Wa alaikum salaam.ma.. thank you so much ma.. apdya so sweet .. sure ma..😊
Unga vlog rompa nala iruk .. na first time pakren
Thank you sister.. 😊
Thank you mam advice supera.iruthuthu.
Thank you sis.. mam venam sister solunga podhum..😊
Super ka nee motivation ah erukku tq kka epdi niraiya podu kka
Thank you so much ma.. sure ma..😊
ரொம்ப பயனுள்ள தகவல் நன்றி தோழி
நன்றி மா..😊
Good information sister
Thank you ma.. 😊
Insha allah niga sonnatha nanum panren
In shaa allah super ma..😊
Very genuine video, it's caring and important thanks for your time nd interest 🙏
Thank you so much ma.. 😊
அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ் சூப்பரா இருந்துச்சு நானும் இதே மாதிரி ஃபாலோ பண்ணனும் நானும் ஒவ்வொரு நாளும் நினைப்பேன் ஆனா செய்யறதே இல்ல இன்ஷா அல்லா ஃபாலோ பண்றோம் மிக அருமை சகோதரி
வ அலைக்கும் சலாம்.. மிக்க நன்றி மா.. இன் ஷா அல்லாஹ்..😊
Sister first time video pakren tips noba useful aa irunthuchu
Thank you so much dear.. 😊
Very useful video enakku romba pidithi iruthu
Thank you so much ma..😊
Nenga sonna tips alame super sister thank you
Thank you ma.. 😊
Tq sis
😊
Thank you
😊
Ella tips um Super sister.thank you for your information
Thank you dear..😊
Super sister, yenaku yen health Mela iepathan akkarai vanthuruku, kandipa Nan follow panuven
Thank you ma.. sure ma..inum inda maari videos varum kandippa follow panunga .. 😊
Semma vedio sister.... Superrr. Naanum Dignabad tha.
Thank you so much ma.. apdya super ma..😊
Hi sister thank you. Very useful video. Unmai than sister ellarukkum pathupathu seyyarom. Ana nammala nama pathukuradheilla. Mor 5ku endhirikiren sis 9varai gape illamal velai. Eppadi time odukaradunu teriyale sister. But Unga video romba motivated. Regular tips kodunga sister.
Thank you so much sister.. sss maa nammalayum naaama paathukanum.. kandipa tips kudukuren ma.. 😊
Very nice vlog super mashallah fsd time unga vlog pathuto erukea sis Alhamdullah
Thank you so much sis..😊
Fresh coconut is best
Ok ma.😊
Masha Allah helpful video sis
Konjanala tha unga video's la paakuren👍
Thank you so much ma. 😊
மாஷா அல்லா சூப்பரா இருக்கு நிறைய யூஸ்ஃபுல்லான டிப்ஸா இருக்கு நானும் இன்ஷா அல்லா டிப்ஸ ஃபாலோ பண்றேன்
மிக்க நன்றி மா. 😊. இன்ஷா அல்லாஹ் 😊
சூப்பர் சிஸ்டர் அப்படியே ஒரு அருமையான சிம்பிள் பிரியாணி ரெசிபி போடுங்க சிக்கன் மட்டன் இரண்டும் ஒரே மெத்தேடில்
மிக்க நன்றி மா.. கண்டிப்பா போடுறேன் மா..😊
Na first time unga vedio pakren rmba usefula iruku sis.. rmba motivationavum iruku. Vedio pakum bothu salikavea illa. Rmba pudichirku unga vedios.
Thank you so much dear..😊
Helo akka Naa eppatha video part Han ellooruki intha video useful nanum try pandra akka thank you akka
Hi ma.. thank you so much ma..😊
Super lovely epathan 1st time unga video pakren evlo energy ya erukinga ungala mathireye nanum eruka try pana poren I love u sister
Love u too sister.. thank you so much dear.. sure ma 👍
super akka nalla tips nanum ellam try panna ana atha follow panna mudila oru one week pannuva ana apram lasyness vandhudum but nanum try panna pakuran....
Thank you dear.. ok ma..😊
Super advise sister hereafter I take care of my self
Thank you ma.. super ma. 👍
Masha Allah super ra irukku sister unga video
Thank you so much dear.. 😊
Alhamdulillah ❤️
Romba nalla irukku sister unga vedeo, nalla tips sonneenga, kattayam follow pannuren, jazakallah
Thank you so much sis😊
வணக்கம் தோழி உங்கள் குறிப்புகள் அருமை மற்றும் உண்மையானது பயனுள்ளது
வணக்கம் மா.. மிக்க நன்றி மா..😊
Super sis, morning entha time வெயில் இருக்கணும் sis
Thank you ma.. kaalaila varra mudhal veyil ma.. 6 to 9 kulla
Super akka karthar ungalai asirvadhipparaga amen
Thank you ma.. 😊
செம்ம சூப்பர் விடியோ சிஸ்டர் நானும் இனிமேல் walking and nuts juice kudika try பண்றேன்
மிக்க நன்றி மா.. கண்டிப்பா மா.. 👍
Hi sis unga video first time parkuren,super
Hi ma.. thank you so much ma..😊
Masha Allah superra irundhuchi sis
Thank you ma..😊
Very use full tipsma 👌Namma v2la irukka oruthar namma mela care panni solra madhiri irukku thank u ma😍😍😍
So nice ma.. thank you so much ma..😊
Aslamu alaikum yanku unga videa romba pdichirnthanthu first time pakura Jajkallah kaira 😍😍😍
Wa alaikum salaam ma.. thank you so much ma..😊
Sister remba encourage aa irruku.unga video.
Thank you ma..😊
First time unga video paarkkurean sister super enakku rommpa pidichirukku sis video
Thank you so much dear.. 😊
Very useful. Thank you.
Thank you dear.. 😊
First time pakuren sis
Superb vlog congrats💐💐💐
Thank you dear.. 😊
Super akka. Tnq for yr inforamation. All msg am very like and useful sister👍
Thank you so much dear.. 😊
Useful.... I too already following these tips... But same thought... I felt
Ohh super ma.. 😊
Masha allah very useful message thankyou
Thank you dear.. 😊
Rompa rompa usefullana vdos sis....super
Thank you ma..😊
First time pakren super tips
Thank you ma..😊
MashaAllah 👌continu...sagodhari
I am impressed so subs...senjutta😍😍😍
Thank you so much dear..😊
Assalamu alaikum Alhamdhulillah useful information aana somberi thanama erukum
Wa alaikum salaam .. thank you ma..Ss. ma..😊
Panneer sauce recipe podunga mam
ua-cam.com/video/nk4-w-MX1AM/v-deo.html
Inda link la iruku paarunga..😊
Thank you sister
😊👍
Really very useful tips...I am new subscriber.... lovely vedio sister 💕..na unga vedio pathutu niraiya change akaporen.. thank you so much sister 💕
Thank you so much dear.. welcome to Rose petals..😊
Kandippa follow panunga inum neraya motivation video varum.. 😊
Thanks for your reply Sister
Hai Good Evening Akka. Am New Subscribeer. First time unga vdo paathen romba nalla iruku👍👍. Congratulations 👏 Innum athiga tips sollunga👍👍
Hi .. good evening ma.. welcome to Rose petals ma.. thank you so much ma.. sure ma..😊
Rombo useful video & I liked it very much. My suggestion to u video start pannum bothu salam solli start pannuga barkath irrukum
Thank you dear..sollikitu thaan ma irken ..🥰
Superb sister. ....I will start today onward. ...
Thank you ma.. super ma..😊
Super sister Thank you so much....
Thank you dear..😊
Thanks sister useful
Thank you 😊
First time I see your channel, it is very useful for me and ur video is nice 🎉🎉
Thank you sister.. 😊
Thank you madam
Sister solunga podhum ma..😊
Super sister video continue va podunga🙏
Sure ma thank you so much ..😊
Early morning wakeup panna tips . pls
First adikira alarm off panama irundalae naama yendirchirlaam ma.😊
Mam video nice and useful,we can change from fruit juice to fruit will get benefit of fibre also.
Thank you so much ma.. mam venam sister solunga podhum.. ss ma correct than.. 👍
Akka yarukkulam nadantha pinna kal Vali varthoe avanga lam yoga,pondra exercise routine la serthukongha .priyamudan
Ohh sure ma.. thank you ..😊
Thanks mam
😊..sister solunga podhum maa
Sister dates nalla brand sollunga
Imported Ajwa nalarukum ma.. 😊
Assalamu alaikum....Super ma.ethu entha place.unga video super.Nanu fst tim epo thn pakuran.
Wa alaikum salaam ma.. idu andaman ma.. thank uu so much ma.. 😊
Super sis unga tips in sha allah follow pandran
Thank you dear.. 😊
Enakku ungala rompa pidichurukku akka first time unga video paakure.ennoda age 30 muthuku vali,iduppu vali irukku,valathu kaal veengi irukku,bcod irukku, regular periods aakurathe illa ka enna pandrathune theriyala ka enakku help full ah video podunga ka pla🙏🙏🙏
Kandippa share pandren ma..
First valikudhu valikudhu nu nenakirada kammi panikonga ma.. adhuvae namakku konjam dhembu kudukum.. naa nalarken naa nalarken apdinu daily nenachukonga.. mind positive aagum.. 😊
Iam massage therapist ..mudhugu vali. .oottu vali. Iduppu vali kai kal vali ena anaiththu valikalaiyum saripannamudiyum kavalai padathinga 100% padhukappa irukkum treatment
Sister Thank for nuts tips . I was planning how to do this, ur is video says useful.
Thank you ma..😊
1st time watching your video..very useful and definitely going to follow your tips...thank you... Subscribed
Welcome to Rose petals.. thank you so much.. 😊
Maasha allah romba pirayoganamana tips
Thank you so much dear.. 😊
Hi riply pannathuku thanks
Sis super ah irundchu video ideymari neriya video podunga
Thank you so much ma.. already penne namakkaga nu oru playlist create panni potruken maa check panni parunga inimaelum video varum kandippa..👍
Very useful informative video.... Thank you sister. May God bless your family
Thank you so much sister..😊
Hi,m watching your vedio first time.Its very motivating.Adhuvum andha dry fruit and nuts drink ultimate.The tip about dolo was important and really good.
Hi ma.. thank you so so much dear.. 😊
Sis ithu elarùm drink pannalama enaku heriniya kidney stone irukuma na kutikalama
Diabetes and kidney problem irkravanga doctor ta connsult(ketukanum) pananum ma..
Masha Allah
Nice tips
Thank you ma..😊
Assalamu alaikum akka ipathan first time pakuren super
Wa alaikum salaam ma.. thank you ma..😊
Ghee uruki use pannunga sis
Vetla urukki than ma use pandren aaanalum sarya poitta kadaila vangikradhu.
Very useful information thank you mam
Thank you so much mam venam sister solunga podhum
வீடியோ சூப்பர் சிஸ்டர் மூணு மணி ஆயிட்டா நான் 2:30 மணிக்கு ரெடி ஆயிடுவேன் உங்க வீடியோ பார்க்க.தினமும் வீடியோ போட்டா இன்னும் கொஞ்சம் உற்சாகமா இருக்கும் வீட்ல பெரிய மனுஷன் சொந்த பந்தம் இல்லாததால எனக்கு வந்து உங்க வீடியோ தான் ரொம்ப சப்போர்ட்டா இருக்கு இப்போ அல்ஹம்துலில்லாஹ் தினமும் வீடியோ போடுங்க சிஸ்டர்👌
மிக்க நன்றி மா.. உங்க கமண்ட்ஸ் பார்க்கும்போது எனக்கும் ஊக்கமா இருக்கு.. முயற்சி செய்றேன் மா..கண்டிப்பா உங்களுக்கு இறைவனும் நாமும் துணை நிற்போம்.. கவலப்படாதீங்க😊
மாஷா அல்லாஹ் தேங்க்யூ சிஸ்டர் 😃
வால்நட். னா என்ன சிஸ்டர்
@@sahulhameed8424 அதுவும் பாதாம் பிஸ்தா மாறி நட்ஸ் தான் மா..😊
Ok சிஸ்டர் தேங்க்யூ
Super video thank you so much correct time ithe mathiri neraya video podunga Eswari
Thank you so much ma.. sure ma..😊
TQ for ur reply
அக்கா super . encouraging video
Thank you dear..😊
பயனுள்ளதாக இருந்தது
மிக்க நன்றி மா..😊
Orange podi entha naal fridge la vachirukalam
Eeeram padama spoon pottu yeduthu use panna veliyavae ethana naal venumnalum vachukalaam .. fridgela vacha 6 mnth kuda apdyae irkum
Assalamualaikum sis motivation video super
Wa alaikum salaam sister.. thanks a lot dear.. 😊
Really super video.and useful video.....subscribe paniten sister👍👍👍
Welcome to Rose petals ma.. thank you so much dear.. 😊
Dry fruits drink helpfulla irukkum ma
Thanks a lot dear..😊
Tq somuch sis
😊
நீங்கள் பேசுவது மிகவும் அருமை
மிக்க நன்றி மா.. 😊
Send me panneer butter masala link...sister
ua-cam.com/video/nk4-w-MX1AM/v-deo.html
👆
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி மாஷா அல்லாஹ் நீங்க போடுற வீடியோ எல்லாமே நல்லா இருக்கு சகோதரி ...
வ அலைக்கும் சலாம் மா.. 😊
மிக்க நன்றி மா..
Super Akka unga video romba pidichu iruku
Thank you ma..😊
Super motivational Video 👍
Thank you dear.. 😊
Aslam alaikkum sister 1 time unka video pakuren super sister Masha Allah
Wa alaikum salaam ma.. thank you so much ma..😊