உலகின் அதிசய ஓவிய ஆலயம் பார்க்கலாமா?/ கோடிமுனை புனித பர்த்தலோமையார் ஆலயம்/Kodimunai Wonder Church

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • உலகின் அதிசய ஓவிய ஆலயம் பார்க்கலாமா?/ கோடிமுனை புனித பர்த்தலோமையார் ஆலயம்/Kodimunai Wonder Church
    உலகின் அதிசய ஓவிய ஆலயம் பார்க்கலாமா?/ புதூர் லூசியாள் Church/Wonder St Lucia Church
    • உலகின் அதிசய ஓவிய ஆலயம...
    இந்திய நாட்டின் கடை கோடி மா நிலம் தமிழ் நாட்டில் கடை கோடி மாவட்டம் கன்னியாகுமரி மாவட்ட தலை நகர் நாகர்கோவிலில் இருந்து கிழக்கு கடற்கரை சாலயில் குளச்சல் அருகே சைமன் காலனி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோடிமுனை என்ற சிற்றூரில் அமைந்திருப்பதுதான் உலகின் அற்புத ஒவியங்களை கொண்ட பிரமாண்டாமான புனித பர்த்தலோமையார் ஆலயம்.
    இந்த ஆலயம் பார்க்கவும் பிரார்த்தனை செய்யவும் அற்புதமாகவும் அழகாகவும் இருக்கிறது.. உலகின் அற்புத இந்த ஆலயத்தை அனைவரும் வாழ் நாளில் ஒருமுறையேனும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் இங்கு வந்து இறைவனை வேண்டவேண்டும்.
    அப்படி ஒருமுறை இந்த ஆல்யம் திறக்கப்பட்ட 7-ம் நாளில் சென்று பார்த்தேன்.
    மயங்கினேன்
    அந்த அற்புதத்தை நீங்களும் பார்க்க வேண்டியே இந்த வீடியோ பதிவு
    பாருங்கள்
    வாருங்கள்
    வணங்குங்கள்
    கோடிமுனை புனித பர்த்தலோமையார் ஆலயம்
    ஆலயம் திறக்கப்பட்ட நாள் ஜூலை 7-ம் தேதி 2023
    St. Barthalomeo Church - Kodimunai
    Kodimunai new church in kanyakumari is been recently inaugurated and its a massive church with a beautiful artistic interior and exterior which made the church as the biggest one in kanyakumari district
    Kodimunai is a village located 22 km north-west of Kanyakumari at Southern Arabian seashore in the Indian state of Tamil Nadu. The nearest major city is Thiruvananthapuram (capital of India state of Kerala) around 68 km from here. There is a rock located offshore which is the second largest rock in Tamilnadu which located offshore that is a very nice place to visit village full of people are very lovely and friendly
    Kodimunai New Church | கோடிமுனை புனித பர்த்தலோமையார் ஆலயம், கன்னியாகுமரி
    கோடிமுனை தேவாலயம் ஒரு பார்வை.
    குமரி மாவட்டம் கோடிமுனை தேவாலயம்
    நாகர்கோவிலில் இருந்து 25 கிலோமீட்டர்
    கோடிமுனை தேவாலயத்தின் அழகிய தோற்றம்
    Kodimunai Church
    புனித பார்த்தலோமையார் ஆலயம் கோடிமுனை
    KODIMUNAI BEACH
    kodimunai
    கோடிமுனை தேவாலயம் முழுமையான பார்வை மற்றும் கடந்து வந்த பாதை
    கோடிமுனை, புனித பர்த்தலோமையார் புதிய ஆலய அர்ச்சிப்பு
    திருவிழா கொடியேற்றம் 2023
    Flag Hoisting
    St. Barthalomeo Church
    #kanyakumari #district #church #kodimunai #colachel #churchfestival
    #saint #bartholomew #stbartholomew #church #inaguration #2023 #flaghosting
    #StBarthalomeoChurch
    #kodimunichurch #nagercoilbeautifulchurch
    #simoncolnykodimunaichurch
    #பர்த்தலோமையார்church #beautifulchurch #kanyakumariluciachurch
    #mathasong #mandaikadu #eastcoastroadchurch
    #kodimunaibeachchurch #rcchristiansongs
    #Beautifulluciachurchinkodimunai
    #thechurchofStBarthalomeo #worldwonderchurch
    #westcoastroadchurch #Biggestdoominasiachurch
    #kodimunaiiggestnewchurch
    #grandopeningkodimunaichurch
    #beachsidechurch #StBarthalomeochurchfestival
    #360viewofStBarthalomeochurch
    #kottarmaraimavattamchurchvlog
    #StBarthalomeochurchkodimunai #worldbeautifulchurch
    #tamilwedding #kanyakumariluciachurchstory
    #whitehousechurchinindia
    #asiasbiggestvillagechurch
    #kodimunaichurchinteriorart
    #worldbestartchurch
    #Kodimunai Church #chinnubosco #kodimunai #colachel #nagercoil #thoothoor #trending #church
    #கோடிமுனை
    #kodimunaichurch
    #கோடிமுனை
    #புனிதபர்த்தலோமையார்ஆலயம் #கோடிமுனை
    #wonderchurch

КОМЕНТАРІ • 126

  • @jaiabi-ep3us
    @jaiabi-ep3us Рік тому +8

    அழகான அற்புதமான ஓவியம் கொண்ட ஆலயம் ரொம்ப அழகா உள்ளது வேலைப்பாடுகள் பார்ப்பதற்கு மிகவும் பத்ரபமாகவும் அழகாகவும் சிற்பங்கள் சூப்பர்

  • @AmmukuttiNaresh-tf6bx
    @AmmukuttiNaresh-tf6bx 2 місяці тому +2

    Amen Jesus praise the God ❤❤❤

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal Рік тому +11

    உலகில் அதிசய ஓவியம் கொண்ட ஆலயம் பார்க்கவே ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கு பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலவே இருக்கு💖🙏🙏🙏

  • @abitha6029
    @abitha6029 Рік тому +4

    உலகில் மிக சிறந்த அதிசய ஓவியங்கள கொண்ட ஆலயம் சூப்பர் அருமை

  • @Lscooks
    @Lscooks Рік тому +7

    உலகின் அதிசய ஓவியங்களை கொண்ட ஆலயம்🎉
    குளச்சல் அருகே கோடி முனை சிற்றூரில், உலகின் அற்புத ஓவியங்களை கொண்ட பர்த்தலோமையார் ஆலயம் மிகவும் அழகாகவும், பிரார்த்தனை செய்யவும் அற்புதமாகவும் உள்ளது🎉இந்த ஆலயத்தின் பெருமைகளை அற்புதமாக எடுத்து கூறினீர்கள்... பார்க்க வேண்டும் என்ற ஆவல்.. சிறப்பான தொகுப்பை அழகு படுத்திய விதம் அருமை.. வழங்கிய கூடல் டிவிக்கும் உங்களுக்கும் பாராட்டுகள்🎉🎉🎊🎊💐

  • @AmmukuttiNaresh-tf6bx
    @AmmukuttiNaresh-tf6bx 2 місяці тому +1

    Very nice alaykum beautiful pictures of work team members ❤❤❤

  • @jiyascelanantony6392
    @jiyascelanantony6392 Рік тому +4

    Super super amen amen amen amen namaste 🙏

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal Рік тому +4

    ரொம்ப ரொம்ப அழகான அருமையான ஓவியம்.

  • @zaagzoogkitchensupportingid
    @zaagzoogkitchensupportingid Рік тому +2

    Fantastic and beautiful. So Super 👌 Great sharing 🎉

  • @arunaikitchen
    @arunaikitchen Рік тому +2

    பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.சிறப்பான ஓவியங்கள் கோவில் பற்றி உங்கள் விளக்கம் அருமை சகோ 👌👌🙏

  • @vikasnicookingvlogs3903
    @vikasnicookingvlogs3903 Рік тому +2

    உலகின் மிகச்சிறந்த அதிசய ஓவிய ஆலயம் மிகவும் அருமையாக உள்ளது சூப்பர் 👌பதிவிற்கு மிக்க நன்றி 🙏💐

  • @hemasrichannel
    @hemasrichannel Рік тому +2

    மிகவும் அருமையான அழகான ஆலயம்

  • @rosalipeter7699
    @rosalipeter7699 3 місяці тому

    இயேசுவுக்கு புகழ், இயேசுவுக்கு நன்றி, மரியே வாழ்க...

    • @rosalipeter7699
      @rosalipeter7699 3 місяці тому

      இந்த அதிசய ஆலயத்தை பார்த்து ரசித்து ஆண்டவரை ஆராதித்து வணங்கிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த எங்கள் அருட்தந்தை அவர்களுக்கு எங்கள் பங்கின் சார்பாக வாழ்த்துகளும் நன்றியும்....மரியே வாழ்க!

    • @koodalTVrajesh
      @koodalTVrajesh  3 місяці тому

      Thanks

  • @kalpanaplaza1317
    @kalpanaplaza1317 Рік тому +2

    மிக அழகான ஆலயம் மற்றும் தெளிவான விளக்கம்

  • @gomuslifestylesupportedid9289
    @gomuslifestylesupportedid9289 Рік тому +2

    மிகவும் அருமையான பிரமாண்டமான பகிர்வு......

  • @Kavithasstyles
    @Kavithasstyles Рік тому +2

    உலக அதிசயம் நிறைந்த அழகான ஆலயம் காண்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது

  • @VarNivFoods
    @VarNivFoods Рік тому +2

    It's excellent sharing

  • @PrabaasKadhambam
    @PrabaasKadhambam Рік тому +2

    Wonderful. Great sharing ❤💓💜💜🎉🎉🎉

  • @thomask4494
    @thomask4494 Рік тому +3

    Very nice beautiful church 👨‍👩‍👧‍👦👌

  • @Anu.sSamaiyalArai
    @Anu.sSamaiyalArai Рік тому +2

    Very beautiful sharing koodal bro. Excellent explanation.

  • @SKKOLAM
    @SKKOLAM Рік тому +2

    Beautiful sharing very nice explanation bro

  • @user-ye3tl2zm2s
    @user-ye3tl2zm2s Рік тому +3

    அற்புத ஓவியங்களை கொண்ட ஆலயம் அருமை🎉

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs Рік тому +3

    Beautiful church🌸🌸💐🌷🌷

  • @ggallrounderkolam3531
    @ggallrounderkolam3531 Рік тому +2

    Nice super sharing bro beautiful church

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 Рік тому +2

    மிகவும் அழகான பதிவு பகிர்வுக்கு நன்றிகள்😍😍😍😍😍

  • @Djshvlogchannel
    @Djshvlogchannel Рік тому +2

    உலகில் அதிசய ஓவிய ஆலயம் வாவ் மிகவும் ரொம்பவே சூப்பராக இருந்தது

  • @ThaniOruvanSupport2
    @ThaniOruvanSupport2 Рік тому +2

    arumayana pathivu

  • @thanioruvannyasmin759
    @thanioruvannyasmin759 Рік тому +2

    Arumayana pathivu

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 3 місяці тому

    🙏🏽🙏🏽🙏🏽அழகான ஆலயம் நன்றி 🙏🏽🙏🏽🙏🏽

  • @nirmalamalliga1453
    @nirmalamalliga1453 4 місяці тому

    Nice. Fantastic sharing. Thank you so much.

  • @anbarasuanitha
    @anbarasuanitha Рік тому +4

    அருமையான ஆலயம் 🙏⛪🙏

  • @sagairaj4052
    @sagairaj4052 Рік тому +2

    அருமையாக உள்ளது

  • @PushbameriV
    @PushbameriV 4 місяці тому +1

    Very, very beautiful ❤️❤️, church,alaga vadivamithirkragal, super, very, cute,kalainayam,miga,arumai praise the lord, Amen,m,n,k,,d

  • @marryfrank2968
    @marryfrank2968 9 місяців тому +2

    AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 APPA 💞♥️💕🙏

  • @kotamharinath6513
    @kotamharinath6513 Рік тому +1

    Excellent share. Very very beautiful 🤩

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen Місяць тому

    Fantastic sharing 👏🌹👍

  • @sathyavijay1032
    @sathyavijay1032 Рік тому +1

    Very beautiful architect amazing sharing bro👌👌😍💐thanks for sharing such a beautiful share👌👌😍💐

  • @user-rg9oi3sm4r
    @user-rg9oi3sm4r 2 дні тому

    Amen

  • @vilathaisamayal
    @vilathaisamayal Рік тому +1

    Beautiful Church romba azhakaka vadivamaithu irukiral kal wonderful sharing bro fully watched

  • @Abhinav_Saravanan
    @Abhinav_Saravanan Рік тому +1

    மிகவும் அழகிய ஓவியங்கள் ரசனையுள்ள அருமையான பதிவு

  • @thiyaguraj9070
    @thiyaguraj9070 11 місяців тому +1

    Super , Praise The Lord.

  • @Arokiadass-so7rh
    @Arokiadass-so7rh 4 місяці тому

    Thanks lot for the people of koodi munai villagers and devoties of foreign people.Amen.Praise the Lord.

  • @cookwithsr
    @cookwithsr Рік тому +3

    மிகவும் அருமையான பதிவு பிரம்மாண்டம்

  • @Rஆதிரா
    @Rஆதிரா Рік тому +2

    ரொம்ப சூப்பர் 👌👌👌

  • @pranesh-yuvanesh
    @pranesh-yuvanesh Рік тому +1

    மிகவும் அழகான drawings church superb

  • @georgeb8555
    @georgeb8555 4 місяці тому

    A BIG THANKS TO ALL OF YOU. FIRST TIME, I HAVE COME TO KNOW ABOUT THIS CHURCH.
    EXCELLENT. WHY THERE WAS NO INFORMATION ABOUT THE LOVELY CHURCH.
    I CONGRATULATE ALL THE CHURCH PARISHIONERS..
    GOD BLESS ALL THE PARISHIONER S.
    .

  • @virunthagam
    @virunthagam Рік тому +1

    Beautiful art... Wonderful sharing bro..

  • @gowshiabivlog
    @gowshiabivlog Рік тому +2

    Super Beautiful temple 👌👌🥰⭐⛪💒

  • @harshicreativekitchen4238
    @harshicreativekitchen4238 Рік тому +1

    ரொம்ப அழகான ஆலயம் அருமையான காணொலி 🎉🎉🎉🎉🎉

  • @myworld5906
    @myworld5906 Рік тому +1

    Very beautiful church 🤩😍👍🏻great vlog ❤liked ❤

  • @SanjayumNaanumVlogs
    @SanjayumNaanumVlogs Рік тому +1

    Nice sharing

  • @thani07
    @thani07 Рік тому +1

    Nice sharing bro

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel Рік тому +1

    Wow wow amazing video very beautiful church clear explanation nice thambi

  • @ddkitchendhanvediya9911
    @ddkitchendhanvediya9911 Рік тому +1

    Wow super super nice explain sema

  • @pslak6956
    @pslak6956 Рік тому +1

    Gud eve bro..very well explanation 🎉Great sharing.. beautiful temple vlog🎉

  • @sathyaslifestylechannel
    @sathyaslifestylechannel Рік тому +1

    Happy Sunday and Nice

  • @dubaidirectorybala
    @dubaidirectorybala Рік тому +1

    Interesting and informative video.

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Рік тому +1

    Very beautiful Church ⛪️ we planning to visit soon 🔜

    • @koodalTVrajesh
      @koodalTVrajesh  Рік тому +1

      Yes superb kandippa viskit panna vendiya church

  • @suzannsharon7175
    @suzannsharon7175 Рік тому +1

    Very mesmerizing architecture St Bartholomew Pls pray for those Village parishioners And benefactors. God bless them ❤❤

  • @anbouvolcy1211
    @anbouvolcy1211 Рік тому +1

    arpoothamana alayam Ave maria alléluia

  • @amuthini6427
    @amuthini6427 Рік тому +1

    Beautiful art very nice to see bro..

  • @user-bs1xv5xg1m
    @user-bs1xv5xg1m Рік тому

    மிகவும் அருமை
    கண்டிப்பாக ஒரு முறை பார்க்க ஆவலாக உள்ளது வருகிறேன்
    ஆமென்

  • @cookwithchitrasamayal9772
    @cookwithchitrasamayal9772 Рік тому +1

    Very beautiful sharing 😍
    Very nice temple 👌👌

  • @ggallrounderkolam3531
    @ggallrounderkolam3531 Рік тому +1

    Excellent super koodal bro explain sema sema

  • @pavanivlogs2504
    @pavanivlogs2504 Рік тому +1

    43 lk very nice

  • @Selvi1-v6i
    @Selvi1-v6i Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு👍

  • @georgeb8555
    @georgeb8555 4 місяці тому

    A beautiful church.

  • @Arokiadass-so7rh
    @Arokiadass-so7rh 4 місяці тому

    Thanks lot for the koodal tv for this broadcast,because we do not know about this church.

  • @craftqueenradha6020
    @craftqueenradha6020 Рік тому +1

    🎉🎉🎉

  • @Nellai-72
    @Nellai-72 Рік тому +2

    Super❤🎉🎉

  • @vasanchristivasanthi4881
    @vasanchristivasanthi4881 2 місяці тому +1

    சிற்பம் என்று சொல்ல வேண்டாம்... சுரூபம் என்று சொன்னால் நல்ல இருக்கும்.... அருமையான பதிவு நன்றி 👏🏻

  • @sudhagchannel
    @sudhagchannel Рік тому +1

    Super😍

  • @sajeevkumar9173
    @sajeevkumar9173 3 місяці тому

    Wonder full presentation annaaaaa

  • @swamysa5696
    @swamysa5696 Рік тому +1

    சூப்பரா இருக்கு brother 🙏

  • @ammukutty-vm2hn
    @ammukutty-vm2hn Рік тому +1

    Beautiful church 🎉🎉

  • @mdHasinacooking_vlogs3374
    @mdHasinacooking_vlogs3374 Рік тому +1

    Nice video 🎉

  • @tamilponnunga
    @tamilponnunga Рік тому +1

    Romba super Anna...

  • @user-gn4xp9yk3z
    @user-gn4xp9yk3z 8 місяців тому

    Thanku🤝

  • @hemuslifestyles
    @hemuslifestyles Рік тому +1

    Super 🎉🎉🎉

  • @Neelakkadal
    @Neelakkadal Рік тому +2

    Bro இது எங்க ஊர்
    போன sunday திருவிழா நடந்தது.
    நாங்களும் போயிருந்தோம்

  • @kannabala8634
    @kannabala8634 Рік тому +1

    Coverage is good. Sports Bala

  • @craftqueenradha6020
    @craftqueenradha6020 Рік тому +1

    Start

  • @LadoosKitchenAndVlogs
    @LadoosKitchenAndVlogs Рік тому +1

    Azhagana padivu lk

  • @balasubramanianbhavani3308
    @balasubramanianbhavani3308 Рік тому

    Very nice coverage. Sports Bala

  • @ArokkiyasamySackkriyas
    @ArokkiyasamySackkriyas Рік тому +1

    பார்க்கவேண்டும்ஆவல்கூடல்டிவிக்குநனறி

  • @chithoorssamayal1821
    @chithoorssamayal1821 Рік тому

    Thank you for the wonderful video, I loved it.❤

  • @kaminissamayal
    @kaminissamayal Рік тому +1

    Ulagil miga sirantha ooviyam ulla aalayam sutri kattiathil maghilchi

  • @johnsonw2306
    @johnsonw2306 7 місяців тому

    பழைய ஆலயத்தில் பல கான்கிரீட் தூண்கள் இருந்தது. அதுவும் பிரமாண்டமான அளவில் தான் இருந்தது

  • @ARKTvDigitalGunamsJones
    @ARKTvDigitalGunamsJones Рік тому

    47 சாலோமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
    அப்போஸ்தலர் 7:47
    48 ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.
    அப்போஸ்தலர் 7:48

  • @azhagutamizh3465
    @azhagutamizh3465 Рік тому +1

    Excellent sharing🎉beautiful temple🎉

  • @thanitechchannel
    @thanitechchannel Рік тому +1

    Arumayana pathivu

  • @yastajtaj43
    @yastajtaj43 Рік тому +1

    Nice sharing bro