புலிக்குளம் ரக மைக்குடி கிடை மதுரை / ஜல்லிக்கட்டு கன்றுகள் கிடைக்கும் / உழவன் மதுரை / Jallikattu

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024

КОМЕНТАРІ • 56

  • @krishnaselvaraj4344
    @krishnaselvaraj4344 2 роки тому +26

    நாட்டு மாடுகளை பாதுகாக்கும் இவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி..... இவர்களுக்கு அரசாங்கம் உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @kirthikwaran4173
    @kirthikwaran4173 Рік тому +4

    ஐயா வாழ்க அழகு மலையான் அருள் கிடைக்கட்டும் ஆனந்தம் பெருகட்டும் கிருஷ்ணா

  • @kamaraj7579
    @kamaraj7579 2 роки тому +7

    நாட்டு மாடு எல்லோரும் வளர்க்க வேண்டும் 🌹🌹🙏🙏🌹

  • @vijayarajvijay261
    @vijayarajvijay261 2 роки тому +17

    Idaiyan kasdam enakku theriyum great job bro

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 2 роки тому +6

    நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும் இவர்கள் போற்றி வணக்கப்பட வேண்டியவர்கள்

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c 2 роки тому +15

    ஏழேஏழு பிறவி எடுத்தாலும் நானும் மாடு வளர்க்கனும்...

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 2 роки тому +2

    N...T...K....... ANNA.... SEEMAN.........
    🙏

  • @user-vo6mj9qu8e
    @user-vo6mj9qu8e 2 роки тому +3

    ஆடு கறவை மாடுகனா பசும் தீவனம் கிடைக்கும் (சூப்பர் நெபிர் super nepier) கிடைக்கும். சிவகங்கை dists தேவகோட்டை

  • @naturalbeauty9356
    @naturalbeauty9356 10 місяців тому

    கிடையில் காளை கன்றுகள் விற்பனை கிடைக்குமா

  • @SenthilKumar-df8nq
    @SenthilKumar-df8nq 2 роки тому +5

    எனக்கு நல்ல புலிகுளம் காளை வேண்டும்.செவலை நிறம் வேண்டும்..கன்று வேண்டும் ...விலை என்ன...இவர்களின் தொடர்பு எண்.

  • @yogeshsivasangaran1735
    @yogeshsivasangaran1735 2 роки тому +1

    வத்திராயிருப்பு ராசு தேவர் கிடை மாடுகள் பற்றிய வீடியோ போடுங்க சகோதரர்

    • @Maalaimathi
      @Maalaimathi  2 роки тому

      அவருடைய தொலைபேசி எண் கிடைக்குமா சகோ..

    • @yogeshsivasangaran1735
      @yogeshsivasangaran1735 2 роки тому

      இல்லை நண்பா உங்களால் முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள் risk எடுக்க வேண்டாம் நண்பா

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf 2 роки тому +3

    Super, thiruvallur

  • @ismailkahn8607
    @ismailkahn8607 Рік тому +1

    🙏வணக்கம்,,,,மானகாத்தான் காசி தம்பி ராமலிங்கம் போன் நம்பர் கிடைக்குமா

  • @RajeshRajesh-fe3xf
    @RajeshRajesh-fe3xf 2 роки тому +1

    bgm music spr entha movie bro

  • @sivavpvs4057
    @sivavpvs4057 9 місяців тому

    Indha kidai maadu patti number Kedaikuma bro

  • @fazilpakkeer9558
    @fazilpakkeer9558 2 роки тому +4

    என்னா ஒரு கண் கொள்ள காட்சி(ஒரு காலத்தில் எங்கஊரிலும் இப்படிததான் இருந்தது எல்லாத்தையும் அழித்துஒழித்து விட்டானுங்க)

  • @user-ug5dv5zb5k
    @user-ug5dv5zb5k Рік тому +1

    இந்த காளைகளை வண்டி ஒட்டலாமா

  • @namaakunamaatharaja3190
    @namaakunamaatharaja3190 2 роки тому

    Nanum Aruppu kottai tha pro

  • @nethajijallikattumedia2033
    @nethajijallikattumedia2033 2 роки тому +1

    Hi Annan ❤️

    • @Maalaimathi
      @Maalaimathi  2 роки тому

      வணக்கம் சகோ.

  • @alexkutty3108
    @alexkutty3108 2 роки тому

    Bro oru kutty jallikattu kanru evalo bro price sollunga bro

  • @ilayarajaganesan6889
    @ilayarajaganesan6889 2 роки тому +2

    மாடுகள் வளர்ப்பு தமிழ்நாட்டில் சானம் விற்பனை கேரளாவில் உன்னுடைய என்னமோ பைசா

  • @gokulram9337
    @gokulram9337 2 роки тому

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @minionsnithish6364
    @minionsnithish6364 2 роки тому +1

    மணப்பட்டி கிடை வீடியோ போடுங்க நண்பா

    • @silambua1322
      @silambua1322 2 роки тому

      Manapparai Manapattya Nanba

    • @minionsnithish6364
      @minionsnithish6364 2 роки тому

      @@silambua1322 மணப்பட்டி நண்பா கிடை மாடுகள்

  • @ganeshgajapathy7193
    @ganeshgajapathy7193 2 роки тому

    Great

  • @vadamaadumanchuvirrattu9415
    @vadamaadumanchuvirrattu9415 2 роки тому

    1 year kandru evlo bro

  • @leoedison1955
    @leoedison1955 Рік тому +1

    கன்று கிடைக்குமா

  • @vigneshnisha5507
    @vigneshnisha5507 2 роки тому

    Kalai vandum

  • @sanchaynagachi359
    @sanchaynagachi359 2 роки тому

    ua-cam.com/video/xL2a6U0CFW0/v-deo.html
    Bro indha kedai pathi oru vlog podunga bro illa already potrundhingana andha link send panunga bro..... Edhoo romba famous solranga

    • @Maalaimathi
      @Maalaimathi  2 роки тому

      கண்டிப்பாக சகோ விரைவில் - பதிவு செய்கிறோம்.

  • @yuvarajs8901
    @yuvarajs8901 Рік тому

    😅

  • @suryasuryasuryasurya6098
    @suryasuryasuryasurya6098 2 роки тому

    Nemper anuppunga bro

    • @Maalaimathi
      @Maalaimathi  2 роки тому

      வீடியோல இருக்கு சகோ.

    • @REPAIRHUB77
      @REPAIRHUB77 2 роки тому

      @@Maalaimathi ipdi msg pottathuku no send panni irukalam bro oru vela avaru vangalam la

  • @reklakadhalan3355.
    @reklakadhalan3355. 2 роки тому +2

    Bro pH pls

    • @Maalaimathi
      @Maalaimathi  2 роки тому

      Please Check Full Video.

    • @mthangam0706
      @mthangam0706 2 роки тому

      Madurai district
      Thirumangalam taluk
      Maikkudi

  • @ilayarajaganesan6889
    @ilayarajaganesan6889 2 роки тому +3

    நீ போய் கேரளாவுள போய் கெடபோடு

    • @nanthavlogs8606
      @nanthavlogs8606 2 роки тому

      Namma oorla avalava vanga matanga kerala la full organic aah thirumpunala avangu nalla rate ku thedi vanthu vanguvanuga

    • @user-lr6im3uk1q
      @user-lr6im3uk1q 2 роки тому +1

      அவ்ளோ எருவை நீங்க வாங்கிக்கலாம் ல. அப்பறோம் ஏன் அவங்க கேரளா கு விக்க போறாங்க.. சும்மா கமெண்ட் போட்டு விடாதீங்க

    • @nanthavlogs8606
      @nanthavlogs8606 2 роки тому +1

      @@user-lr6im3uk1q mm

  • @BalaMurugan-gp8hg
    @BalaMurugan-gp8hg Рік тому

    Bro contact number kudunga

    • @Maalaimathi
      @Maalaimathi  Рік тому

      Please go to check description box..