மைக்குடி கிடை மதுரை / ஜல்லிக்கட்டு கன்றுகள் கிடைக்கும் Farmers Bullet / Uzhavan Madurai / Jallikattu

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • மைக்குடி கிடை தொலைபேசி எண்:👇
    maalaimathi.co...
    மேலும் பல காணொளியை காண நமது சேனலை Subscribe செய்யுங்கள்...👇
    / uzhavanmadurai
    ***************************************
    Welcome To Uzhavan Madurai UA-cam Channel:
    Uzhavan Madurai UA-cam Channel Introducing A New Agriculture Advance Research & Cow, Hens, Nattukoli, Goat, Quail, Rabbit, Pig, Pigeon, Lovebirds Breeding Education Purpose Videos Only...
    Our Services : Mini Gardens, Agriculture Researching & Encouraging Young Generation, Farming Business Ideas, etc.,
    Content Disclaimer:
    This Video Is Education / Breeding Development Purpose Only..
    These Channel Does Not Promote Or Encouraging Any Illegal Activities.
    All Contents Provided By These Channel For GENERAL AND EDUCATION PURPOSE ONLY
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    #Maikudi #Jallikattu #Kidai_Madugal
    #Native_Cows
    #Uzhavan_Madurai #Farmers_Bullet_2.0
    #உழவன்_மதுரை
    நன்றி வணக்கம்.🌾

КОМЕНТАРІ • 60

  • @healersomasundaram321
    @healersomasundaram321 Рік тому +1

    நாட்டு மாடு மாடு வளர்ப்பது மிக கடினம்தான் ஆனாலும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் எனக்கும் நாட்டு மாடு வாங்கி வளர்ப்புக்கு என்னம் உள்ளது விறைவிள் தொடர்பு கொள்கிறேன் நான் வசிப்பது புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் அய்யா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் அருள் நிதி ஹீலர் சோமசுந்தரம் யோகா மாஸ்டர் வர்மா மருத்துவர் ரெய்கி மாஸ்டர் நன்றிகள் பல 🎉🎉🎉🎉🎉🎉

  • @Jana_greedy.T1988
    @Jana_greedy.T1988 Рік тому +3

    கான கிடைக்காத பதிவு வீடியோ எடுத்தவர் என் கனிவான வணக்கம் 🙏

  • @kaamranmohammad1584
    @kaamranmohammad1584 4 місяці тому +1

    Precious channel, precious knowledge. Thank you so much for this amazing information.
    I'd like to spend some time with pastoral people. Please see if you can help.

  • @thomasm2673
    @thomasm2673 Рік тому +2

    அருமையான பதிவு நாட்டு மாடுகளையும் நாட்டு மாடு தரும் பால்களையும் காப்போம் தமிழா விழித்திடு

  • @mkrish1977
    @mkrish1977 2 роки тому +6

    அருமையான கேள்விகள். எளிமையான பதில்கள். பயனுள்ள செய்திகள். நன்றி.

  • @ramarmurugan7082
    @ramarmurugan7082 2 роки тому +36

    எங்க மாடும் மைக்குடியில தான் வாங்குனது 6வருசமா இருக்கு எங்க வீட்டுல இப்போயுமே இருக்கு

  • @sandiyarphotographytn5582
    @sandiyarphotographytn5582 2 роки тому +8

    நாங்களும் இந்த கிடையில்தான் கண்டு எடுத்துள்ளோம் 3மாதங்களுக்கு முன்பு

  • @sriramkirupaharan4378
    @sriramkirupaharan4378 2 роки тому +6

    nalla detailed interview bro 😊

  • @akpandiyan
    @akpandiyan Рік тому +2

    வணக்கம் நண்பர்களே!
    நான் இப்பொழுது BE AREO மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறேன்.
    நான் படித்து முடித்த பிறகு ஜல்லிக்கட்டு காளை வாங்கி வளர்க்க போறேன்.❤️
    22.1.2023

  • @youqube5790
    @youqube5790 Рік тому +2

    Thambi arumaiya kelvi kekra... News channel try panu... Ella arasiyal vadhium kelvi kelu...

    • @youqube5790
      @youqube5790 Рік тому

      Thambi jalli kattu poratathula mudhal sendha 100 per la na orthan.. ❤️

  • @suryakarthi9667
    @suryakarthi9667 2 роки тому +7

    எங்க தாத்தா கிட மாடு வச்சுருந்தப்போ மைக்குடி ல தா மேய்ச்சல்க்கு விட்றுந்தோம்

  • @ajimeerali9628
    @ajimeerali9628 Рік тому +4

    Anna neenga keatta oru oru kalvium arumai
    Neenga seekrama pariya you Tuber aaganum.
    Valthukkal.....

  • @dharmabalan2729
    @dharmabalan2729 3 роки тому +5

    Clear voice, video Clear super thambi

  • @vadamaadumanchuvirrattu9415
    @vadamaadumanchuvirrattu9415 2 роки тому +3

    Enga area kku vaanga anna mechalukku
    Ramanaathapuram district
    Thiruvadanai taluk

  • @jansiranik2178
    @jansiranik2178 Рік тому +1

    ஒரு டிப்பர் லாரி எருவுக்கு என்ன விலை
    சொல்வீர்கள் . எங்களுக்குத் தேவைப்படுகிறது . இடம்
    உசிலம் பட்டி அருகில் .

    • @Maalaimathi
      @Maalaimathi  Рік тому

      ஒரு மூட்டை ₹100/- ரூபாய்.

  • @superpetslifestyle7133
    @superpetslifestyle7133 3 роки тому +4

    First comment i watched full video nice sharing

  • @mariselvam8908
    @mariselvam8908 Рік тому +1

    தற்போது கிடைநிலை

  • @SanthoshKumar-xj2sp
    @SanthoshKumar-xj2sp 2 роки тому +1

    Arumaii

  • @Aathil_Vlog
    @Aathil_Vlog 2 роки тому +2

    Super 😍😍😍😍

  • @dineshns9356
    @dineshns9356 2 роки тому +2

    Rate

  • @hardfeelings4028
    @hardfeelings4028 2 роки тому +2

    👌🔥

  • @ilayarajaganesan6889
    @ilayarajaganesan6889 2 роки тому +3

    கேரளா மாநிலத்தில் மாடுகள் மேயும் போங்கோ ஐயா அழகுமலயான் வாக்கு

  • @leoedison1955
    @leoedison1955 Рік тому +2

    கன்று கிடைக்குமா

  • @dharmabalan2729
    @dharmabalan2729 3 роки тому +1

    Nice thambi

  • @balaofcreation3950
    @balaofcreation3950 2 роки тому +2

    Na maikkudithan

  • @anandhanandh328
    @anandhanandh328 Рік тому +1

    ப்ரோ நம்பர் குடுங்க ப்ரோ

  • @KarthiKarthi-zq8nm
    @KarthiKarthi-zq8nm 2 роки тому

    💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sudhaker4883
    @sudhaker4883 2 роки тому +4

    கன்றுகள் என்ன விலை

    • @Maalaimathi
      @Maalaimathi  2 роки тому +1

      10,000 முதல்.

    • @ramarmurugan7082
      @ramarmurugan7082 2 роки тому +2

      11000

    • @subash9278
      @subash9278 2 роки тому

      @@Maalaimathi anna oru kalai vagana price ena varum

    • @saravanan6111
      @saravanan6111 Рік тому +1

      @@Maalaimathi எத்தனை மாத கன்றுகள் 10,000 சகோ

    • @saravanan6111
      @saravanan6111 Рік тому

      @@Maalaimathi கிடையின் நம்பர் கிடைக்குமா சகோ.

  • @rajagobalk3731
    @rajagobalk3731 Рік тому

    Number

  • @ilayarajaganesan6889
    @ilayarajaganesan6889 2 роки тому +9

    ஐயா நாட்டுமாட்டை கேரளா கொன்டுபோ தமிழ்நாடு நல்லா இல்ல உனக்கு வயசு போச்சு நீங்கள்லும் கேரளா போங்கோ

    • @arunprasadh5356
      @arunprasadh5356 2 роки тому +2

      Namma oorla vanga aal illainaa kerala than pogum paavam avanga nilamai apdi nalla maattai kerala vukku kodukka maatanga

    • @arunprasadh5356
      @arunprasadh5356 2 роки тому

      Alavukku athigamaaga irukkum pothu enna pannuvanga

    • @kannacr7499
      @kannacr7499 2 роки тому +4

      Dai unaku maata pathi ena therium nanum un cmt la padichutu than varen enamo periya pudingi mathiri pesura

    • @kannacr7499
      @kannacr7499 2 роки тому +5

      Ena maadu mecha avalo kevalama pocha unaku en da sunni avaru vayasu Ena unakunu solra vayasu agi pochu Kerala ku po nu solra avara poga solla ni yaru da

    • @kannacr7499
      @kannacr7499 2 роки тому +4

      Kerala karan saani ya vanguran maada vaguran athu tholil avaru vaithuku avaru enamo pani polaikiraru unaku Ena da yeriyithu

  • @vadamaadumanchuvirrattu9415
    @vadamaadumanchuvirrattu9415 2 роки тому

    Bro unga number

  • @KannanKannan-qi5tm
    @KannanKannan-qi5tm Рік тому

    Number