பிசாசு தனியா மரத்துல தொங்குச்சு - Mysskin | Psycho | Ilayaraja
Вставка
- Опубліковано 1 сер 2024
- #Psycho #Mysskin #Illaiyaraja
In this Interview, Mysskin talks in detail about his latest film Psycho, Udhayanidhi Stalin, Aditi Rao, Psycho Making, Ilayaraja & much more.
CREDITS
Reporter- Sana , Host - Selva ,Camera - Karthick N ,Edit - Ajith
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6 - Розваги
இளையராஜா ஐயாவை பற்றிய உங்களின் ஆளுமை அத்தனை அழகு
மிஷ்கின் கண்ணாடி கழட்ட வச்ச பெருமை இசைஞானிக்கே.. 😍
Konjam behinwoods interview paarunga brother.. Agni yum kazhatta vechittaru😜
திரு மிஷ்கின் அவர்கள் உணர்வுகளின் ஆழத்தை தொட விரும்புபவர். நம் அனைத்து உணர்வுகளையும் இசையால் நம்மை உணரச் செய்த இசைக் கடவுள் இளையராஜா பற்றிப் பேசும்போது அவர் கண்களில் வழிந்த கண்ணீர் அதற்கு சாட்சி. இன்றும் இரவு நேரங்களில் அனைத்து தொலைக்காட்சிகளிலும் அனைத்து வீடுகளிலும் அவரின் இசையைக் கேட்டுவிட்டே உறங்குகிறார்கள் என்பது உண்மை. கண்களில் ஆனந்த நீர் வழிவது அவன் வாழ்க்கையை வாழ்கிறான் என்று அர்த்தம்.
முற்றிலும் உண்மை
It is really amazing to see the admiration and love he has for RAJA sir. A hardcore Raja Verian. Like other lakhs of us!.
aha oho pichai edakalam
@@maris5969 Saringa tharma prabhu!
ILAYARAAJA the musical god..........❤️❤️❤️💐💐💐💐💐🙏🙏🙏🙏
டியர் மிஸ்கின் ஐயா உங்கள் இளையராஜா ஐயா பற்றி புரிதல் அருமை 200 வருடம் நாம் உயிரோடு இருந்தால் அப்போதும் அவர்தான் top hit songs கொடுப்பார் என்று கூறினீர்கள் 100/100 உண்மை
To hear he have finished 50% of shoot of his next film...makes my heart cool... very soon another treat from myskin. We need more of ur films...love u myskin..
✔கண்களை மூடிக் கொண்டு கண்ணாடியை கழட்டிய தருணம் .. . 😊😊😊 மிஷ்கின்.. .🤗
மனதை உருக்கி,மனதை கரையவைத்து மற்றும் மனதை (தொட்டு) மயக்கி மனித உணர்வுகளுக்கு ஏற்ற(soul touch) ஜீவனுள்ள "உயிரோட்டமான" இசை அமைப்பதில் (மிகச்சிறந்தவர்) எப்போதும் ராஜா "இசைஞானியே"..அவருக்கு நிகர் அவரே❤️❤️❤️
Myskkin Annea padatha screen La paaka pidikuthu ennane therilanga athu oru feel....bro waiting bro...that was a good interview
Favorite director in tamil cinema 😍
மிஷ்கின் ஒரு சைகோ பிசாசு மாதிரி சைகோ. சிறந்த படைப்பாளி
Semma...we also love The God of Music Ilaiyaraja like you... continue your great combo to all your future movies 🎼🎸🎹🎼
Ennoda 10 vayasu ponnu.....unna nenachi nenachi songah daily 10 thadava mela kekuraa.....adult content irukrathala avala padathuku kootitu poga mudiyaathu.... Maestro definitely God of music
no words and talk about legendary cameraman PC sriram why brother
மூன்று பாடல்கள்!! முத்தானது!!
படம் திகிலான காட்சிகள் கொண்டது!!
உதயநிதி ஒல்லியான உடல்வாகு கொண்டவர்!!
சிறீராம் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்
மிஸ்கின் ஒப்பற்ற இயக்குநர்
படத்தின் எதிர்பார்ப்போ மிகுந்த பரபரப்பை கொடுக்கிறது
@Prasath Achipatty மிக்க சரி!! முதலில் விளம்பரத்தில், ஒப்பந்தம் செய்ததில் சிறீராம்,பின்னர் உடல்நலம் கருதி அவரது உதவியாளர்.நன்றி
Paarthuttu poda nu sollitar... when myshkin said this can feel how much he loves isaignani... evlo urimai... just loved that and felt it that he said from his heart
Oru flowlae "scrap"nu vandha wrong word ae Adhu scratch nu solluvaangaenu sonnaru paaru mysskin...Semma confident anchor maelae plus viewer's maelae...
Full of Tears after watching Psycho. Really, Mysskin treatment in the film. Like you psychopath mysskin.
Thupparivalan 2 update solunga Mysskin Anna Vishal Anna Fans 😍😍
Super deluxe la அற்புதம் character la nalla play pannirundharu
Sir ungaaa 'onyum attu kuttiyum' miga periya rasigan and 'nandaa lalaaa great filim' thank u sir
My favorite myskin I respect director
வாழ்த்துக்கள் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்
U r gifted to spend 8 hours continuously with Ilayaraja...the emperor of music..
All the best sir! I didn't watch Darbar yet but I will watch psycho on first day.
Iam also
darbar mokka padam ji
Pondada loose pasangalee
Marana Waiting for movie
Selva & myskin brain director
8:10 this scene is gonna be very very disturbing to me... Jeez... He have involved so much in writing and "scene"ing them ❤️
Psycho director making Psycho movie Illayaraja music + Meldoy 🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶 Ons of the Prominent director of Tamil Cinema 👍👍👍👍👍👍👍
One Of The Best 😍 Director In The World ❤️.@...Mysskin🥰
Interviewing skill is really GOOD
Paadu varigal allam thalivaaga cakkuthu esaum super.mysskin veramathuri
All the best 👍💯 sir psycho nalla Odanum
Sir nandalala,savarakathi patathula unga acting super sir
Mysskin vera level
my god raja sir....
please please upload that 4 th song................WE ARE WAITING
U shud be directing biopic of Maestro . Yuvan and siblings should be the musician
Mastro flim ku yuvan and siblings r not enough
Semaa sar Negaa 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎
I additicted to his voice 🤟
Raja sir Legend forever.. 🤗👌👍👏
Dear Mysskin, We need raaja sir music in thupparivalan 2 !!!!!
Don't worry bro.. Raha ayya than..
The songs you didnt use in' Nandalala' were however released, much to the delight of Isaignani's fans. When can we expect to hear the 4th song recorded for the film 'Psycho' , but not used in the film?????? Or do you plan to use it in any of your later films????
Sensible interview by Anchor Selva. Keep up the good work bro.
hats off
Tamil cinema la mysskin, ram, bala, vetrimaaran directors kedaichathu more gifted...
Nice
A like for Mysskin...
Good anchor 👍
shanthanu bakyaraj missing project for psycho....why?
Avan nadicha mokka padam pannanum nu irukan
Vaai sema...padamthan🤭🤭
7:51 intha Scene mattha scenes ah vida konjam manasa uraya vaikira polavum, Ilayaraja Sir bgm appadiye ullura oru nadukatha yerpaduthara polavum irunthuchu😳😳😳
ராஜாவை பற்றி சொல்லி கலங்க வைத்தீர்கள் மிஷ்கின் சார்!
Real pshco director mysskin sir
Late 19th century romantic composer Gustav Mahler
Super
Thupparivalan2 yeppo sir varum
Raja Veriyan...
Wow! Great to know Thupparivaalan 2 is coming. Waiting for it.
3:54
யோவ் எதுக்கிய்யா பேட்டியிலும் டிரைலர்
Raja always raja
Director Bala also a Psycho Director. Senior of Myskin
எப்போ ரிலீஸ் waiting
24th Jan.
I love you miskin sir
Evolo interview kuduthalum kannla tired theriyathu
Ena avar kannadi potrukaru 😎😂
👍
🙏
Vela vettya vittutu , unnoda padatha puriyara varaikkum paakkanuma sir
unnai ninaichu ninaichu........
#missed_movies ungala na 5:44 content irukuuu
Micheal hanekke
dear sir,,,sorry to say you,,,enthe movie nan pakkae matten bec of udhayanathi stalin,,,,bec nan rajini fan....
Padam varatum modhala; appuram indha build-up ellam ennagudhu nu parpom.Raja songs enna aga pogudho kavalaya irukku da Narayana....
Thambi padam vanthuduchi pathiyapaaa.. kavala padatha pa... raja sir song eppaiyumae hit tu tha
He calls bala as avan... completely disrespectful
Close frnds apudi tha kuptupanga
karthii raja watch pisasu interviews... and how he shows respect to bala
Yov nanga kettama antha kolavi kallu scene ah?? We don't want spoon feeding in myskin films!!
Pre cap pottu kollatheengo
Aadhaara purushan illa ba😂... AADHARSA PURUSHAN
Yella interview la yum ore satta
Raja exppose from miskin
Mishkin mukkiyamana eyakkunar
Interview patha thalai suthuthu..........
Avar music nalla than pannirukar neethan padatha pun.. kanaka panniruka...thayavu senju Hitchcock'a kevala paduthathada pls
Sir aantha 1 koodi....
My all time pudicha diricter
ilayaraja thalakànan pudichavar
இளையராஜாவின் தலைக்கனம் உங்களை என்ன செய்கிறது?
Thiramai ulla edaththil thalai kanam erukkaththan seyyum silar makkalai yematruvargal ilayaraja unmaiyai velippaduththi viduhirar
Selva thapichita nee.kelvi lam oralavuku paravala
Kabi daka na mat bhliya ga ua-cam.com/video/FRwh07QuZik/v-deo.html
டேய் fur elise ம்யூஸிக்க அப்டியே போட்டுட்டு அதுக்கு பேரு அரேஞ்மண்ட்டா ?
5:36 இவரு எடுக்குற எல்லா படமும்... கொடுத்துதான் ஆகணும். அவர் போட்டுருக்குற கண்ணாடிக்கு கூட... அகிறகுரசேவா க்கு தான் காபிரைட் கொடுக்கணும்.
Ji Balu Mahendra sir kuda potruparu! Maybe avara paathu kuda potu irukalam la! He is a student of balu mahendra sir!
@@lokeshh8634 பாலு மகேந்திரன் என்பர் மிகப்பெரும் ஆளுமை. தயவுசெய்து அவரோடு ஒப்பிட வேண்டாம். ஆனால்... இவரே ஒரு பேட்டியில் சொல்லிருக்காறு. அகிராவின் அடையாளம் என்று.
@@bawhur அவர் அகிரா குரசோவாவின் அடையாளம் என்று சொன்னதாக எந்த பதிவையும் கடந்து வந்ததில்லை... மேலும் இவரை பாலு மகேந்திரா அவர்களோடு ஒப்பிடவில்லை!.. அந்த தாக்கம் இருக்கலாம் என்று கூறினேன்! உங்கள் பதிலுக்கு நன்றி! 👍
@@lokeshh8634 நான் பார்த்திருக்கிறேன்... அகிராவை அடையாளம் காட்டிருக்கிறார். சரி அது அவரின் செயல். புத்திசாலி அட்லீ ஆகிறான். நல்ல புத்திசாலி மிஸ்கீன் ஆகிறான். எதுவாயினும் வாழ்த்துக்கள்.
@@lokeshh8634 Ivaru balu mahendra student kedayathu.
Over thimiru , intha mathiri aanavam ullavanlam eppadi alinchanga nu konjam myskin ku yaravathu sollungapa
Why do u expect others to behave as per ur needs?
Prajeeth S i am not expecting as per my needs , his way of speech is irritating so many peoples not only me ...
Get a life buddy. Mudiyalana pls mooditu ponga
smartsharn unaku mudiyalana ne mooditu po
@@katchimeeran ccj