КОМЕНТАРІ •

  • @andhimazhaitv
    @andhimazhaitv 9 місяців тому

    Watch Now: Mysskin in Chat with Chen Part 1
    ua-cam.com/video/NbcIwEkAXKI/v-deo.html
    Mysskin in Chat with Chen Part 2
    ua-cam.com/video/dsEs7GZT6GA/v-deo.html

  • @seltoday
    @seltoday 9 місяців тому +8

    மிஷ்கினின் திரைப்படங்களை விட மிஷ்கினின் பேச்சுகள் எப்போதும் சுவாரசியமானதாகவும் மனதிற்கு மிகவும் பிடித்தமானதாகவும் இருந்திருக்கின்றன. இசை விமர்சகர் ஷாஜி , மிஷ்கினை நேர்காணல் செய்திருக்கும் இந்த முதல் ' Chat with Chen ' காணொளியும் அவ்வாறே அமைந்திருக்கிறது.
    மிஷ்கின் பேசுவதை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நாம் கேட்கலாம், சலிப்பே இருக்காது. அந்த அளவிற்கு சுவாரசியங்கள் அதில் இடம்பெற்றிருக்கும். அந்த சுவாரசியங்கள் எதுவும் கற்பனையோ, புனைவோ அல்ல, அத்தனையும் உண்மைகள். எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லாமல் இருப்பதால் மிஷ்கினின் பேச்சு அவ்வளவு நெருக்கமாக இருக்கிறது. மிஷ்கினிடம் நிறைய கதைகள் இருக்கின்றன. அவர் மட்டும் கதைசொல்லியாக மாறினால் மற்ற கதை சொல்லிகள் காணாமல் போய்விடுவார்கள்.
    மிஷ்கின், தான் என்ன செய்கிறோம், தனது திரைப்படங்கள் எவ்வாறு மக்களிடம் சென்று சேர்ந்திருக்கின்றன என்பதையெல்லாம் தெளிவாக உணர்ந்திருப்பதை இந்த நேர்காணலில் நாம் காணலாம். திரைப்படம் என்பது இயக்குநரின் களம் என்பதை தெளிவாக உணர்ந்திருப்பதுடன் அதற்கு நியாயம் செய்வதற்காக பெரும் ஆளுமைகளுடன் முரண்பட்டதையும் விளக்கியிருக்கிறார். ஆளுமைகளை அவர்களின் திறமைக்காக மதிக்கும் அதே நேரத்தில் குறிப்பிட்ட திரைப்படத்தில் எது தேவை ? எது தேவையில்லை? என்பதை முடிவெடுக்கும் உரிமை இயக்குநருக்கு மட்டுமே உண்டு என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
    மிஷ்கின் போன்றவர்களை நேர்காணல் செய்யும் போது அவர்களை அதிகம் பேச விடுவதுதான் சரியாக இருக்கும். அதைத்தான் ஷாஜியும் செய்திருக்கிறார். மொத்தத்தில் நல்ல அனுபவம். குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉

  • @zzzrajzzz
    @zzzrajzzz 8 місяців тому +4

    My perspective about Mysskin has changed after watching this interview

  • @SiddarthKandasamy
    @SiddarthKandasamy 9 місяців тому +6

    1:10 Franz Schubert -Unfinished Symphony.

  • @TamilAlanzo
    @TamilAlanzo 9 місяців тому +6

    Wonderful series and very nice video - I think this is the best video out of the three. Looking forward to the next week video and wonder who the interview is going to be about 😊

  • @vinothkumar-ws7ng
    @vinothkumar-ws7ng 9 місяців тому +5

    More versatile questions asked in part 3. Interesting.

  • @manumathew9140
    @manumathew9140 9 місяців тому +3

    Thelivaana peachu sirr..
    Now, nannum mysskin sir big fan aiteann

  • @ebenezerpaul19380
    @ebenezerpaul19380 9 місяців тому +2

    real man mysskin. super speech.

  • @shankarraj3433
    @shankarraj3433 8 місяців тому +2

    Thanks 'Andhimazhai TV' for this wonderful show. I liked it.
    All the best. 👍

  • @parthasarathig6680
    @parthasarathig6680 9 місяців тому +1

    Always Your Underplaying Genuinity in your Speach is Inspiring Me. Lovely Questions..... Lovable Answers......
    மடை திறந்து......
    ஓடும் நதி அலை மிஸ்கின்......

  • @sanujss
    @sanujss 9 місяців тому +5

    It was such a wonderful conversation ❤

  • @umaselvam7864
    @umaselvam7864 9 місяців тому +2

    Shaji sir voice is superb.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 години тому

    Intensed film maker
    Nandhalala
    Anjathe👌👌👍
    Pisasu👌👌👍
    Yuttham sei
    Chithiram pesuthadi
    Onaiyum Aatumkuttiyum👌👌👌👍master piece like world cinema
    These Are my favourite movies
    Ilaiyaraja sir fabulous music director He elevated the both movies nandalala and onnaiyum aatukuttiyum👌👌
    Yes Do one movie with Rahman sir he too greatest Music Director he is Genius 👍

  • @aricloudstudio8544
    @aricloudstudio8544 9 місяців тому +6

    yov editor yen ivlo tight ah cut pandra? konjam breathing space kudu

  • @SathyaSathya-xm3vl
    @SathyaSathya-xm3vl 9 місяців тому +1

    Super interview ❤❤😊😊😊😊😊

  • @a.akshyanfineartacademy6837
    @a.akshyanfineartacademy6837 9 місяців тому +4

    Nice❤

  • @-infofarmer7274
    @-infofarmer7274 22 дні тому

    வலி குறித்து பேசியது சிறப்பு. வழி பிறந்தது.

  • @shankarraj3433
    @shankarraj3433 9 місяців тому +3

    Movie is entirely a Directors medium. 🎯🔥

  • @ksnathan1981
    @ksnathan1981 9 місяців тому +1

    Nice series

  • @ravindranravi4511
    @ravindranravi4511 9 місяців тому +1

    Super

  • @sivaperumal4499
    @sivaperumal4499 9 місяців тому +10

    டேய் நீ அப்படி ஒன்றும் சிறந்த டைரக்டர் இல்லை. ஆனால் இசைஞானி போல் இசைமேதை எவரும் இல்லை.நீ அவரை குறைகூறுகிறாய். அப்பா, அப்பா என்று கண்ணத்தில் அறைகிறாயே பாவி!

  • @srsaccused
    @srsaccused 9 місяців тому +2

    Love u miskin anna ❤️🔥

  • @satsbatshats6422
    @satsbatshats6422 4 місяці тому

    Actually unna ninachu semma hit 💖

  • @sajimonphilip775
    @sajimonphilip775 7 місяців тому +1

    👍🏽👍🏽👍🏽

  • @balaparam2949
    @balaparam2949 9 місяців тому +5

    Epppa samy Nalla vella un nadippu first 15 minutes over in Leo😂😂😂

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 9 місяців тому +2

    👍💯...மதிப்புள்ள மிஷ்கின் என்னுடைய பாடல்களையும் கேட்டுப்பாருங்கள் ...தாங்களும் இசையமைப்பாளராகி விட்டதால் என் போன்றோரின் பாடலையும் பார்த்து தகுதியிருந்தால் வாய்ப்பு கொடுங்கள் ...ஐயா

  • @pasilgragory
    @pasilgragory 9 місяців тому +2

    Old Monk😘

  • @nagarajanbalaji3522
    @nagarajanbalaji3522 8 місяців тому

    இசை ஞானி யை பயன் படுத்தி வெற்றி பெற்ற பின்பு துரோகிகள் பேசும் பேச்சு

  • @jithinmohanedavana
    @jithinmohanedavana 9 місяців тому +3

    Chocolate coffee

  • @shankarraj3433
    @shankarraj3433 9 місяців тому +2

    Shanmuga Raja (Mysskin) Vs Ilaya Raja. 🔥

  • @VJVardhan
    @VJVardhan 9 місяців тому +1

    Dear Mysskin draft and direct a cinema similar to Pesum padam recasting Kamal. Script the films music too.

  • @smritichiti2631
    @smritichiti2631 8 місяців тому +1

    Manushan ya nee
    ...😊 vera level ya ne ....

  • @devendranegambaram9244
    @devendranegambaram9244 9 місяців тому +6

    இளையராஜா சொன்னது ரொம்ப சரி சித்திர ராம் voice எதோ தகரத்தை தொண்டையில் வச்சிட்டு பாடறது போல இருக்கு. இந்த syco பட பாட்டை வேற பாடகர் பாடி இருந்தா இதை விட சிறப்பாக இருந்திருக்கும்.
    அதே நேரம் ராஜா அய்யா எழுதிய பாட்டை நிராகரித்து கபிலன் பாடலை பயன் படுத்தியதற்கு பாராட்டுகள். பாராட்டுகிறேன் பாராட்டுகிறேன்

  • @karthiknarayan4839
    @karthiknarayan4839 9 місяців тому +1

    If Mysskin says anga paru da “rendu velai Kaka parukuthu sonna” athu correctu. If others say it, athu thappu😂

  • @suresh7362
    @suresh7362 9 місяців тому +8

    This shows Myskin does not have any real respect or trust for Ilaiyaraja body of work as you claim. You seem to be too much autocratic, dominant and don't trust the capability of your team. If Director is leadership then you are not one of them for sure. You don't lead by example and following a old school of Management to get things done.

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 9 місяців тому +3

    He justified about drinking alcohol and talking vulgar words.

  • @PravineshWaran-dj3zi
    @PravineshWaran-dj3zi 9 місяців тому +1

    Ask about pisasu 2

  • @francisinban.p8074
    @francisinban.p8074 9 місяців тому +1

    நடைப்பயணம் வரட்டுமா.....?
    மிஷ்கின் வீட்டு முன் தர்ணா செய்யட்டுமா.....?
    பிராத்தனை வைக்கட்டுமா....?
    * எங்களுக்கு மீண்டும் மஞ்சள் புடவை நடனம்.. - மிஷ்கின் குரலில் பாட்டு வேண்டும்.!!!

  • @vigneshmannai1086
    @vigneshmannai1086 9 місяців тому

    Mental mysskin.. that is why he is mysskin

  • @mvpanneer
    @mvpanneer 9 місяців тому +4

    நல்ல வேளை இவர் தமிழ் சினிமாவிற்க்கு கிடைச்சார்... இல்லையென்றால் தமிழ்நாட்டு மக்கள் என்னாயிருப்பார்கள்.... உதய் தம்பி CM ஆன பின் பாருங்கள்.... விஜய் தம்பி... உதய்தமபி... ராஜா அப்பா.... மத்த எல்லாரும் அவன்.. இவன் ... அப்படி ஒரு பெரீரீரீய்யயயயயய மனுஷன்

  • @ruxd6113
    @ruxd6113 9 місяців тому +2

    Oru vishayam puriyuthu…
    Isai niraya pera azha vittirukku 😂

  • @BuddhArul7
    @BuddhArul7 7 місяців тому

    kundalini Shakti paadhiyil nindraal idhu pondra vilaivugal aerpadum 😐

  • @jaishreesureshkumar274
    @jaishreesureshkumar274 9 місяців тому +1

    இப்ப நீ எல்லோரையும் அழ வெச்சுட்டு இருக்கே 😜

  • @rajkumarg.v6095
    @rajkumarg.v6095 9 місяців тому +24

    சினிமாவின் சீமாநே நீ வாழ்க... நிம் ஓல் வாழ்க... 😂😅😂

    • @ashikdeen1368
      @ashikdeen1368 9 місяців тому

      😂😂😂

    • @dineshkumar-mb9sp
      @dineshkumar-mb9sp 9 місяців тому +7

      Bro myyskin is 10 times more knowledgeable than olan seeman., avan verum vai mtm than myyskinaachu directora 5-6 crores per movieku sambarikran

    • @MrArangulavan
      @MrArangulavan 9 місяців тому

      ​@@dineshkumar-mb9spஉன்ன மாதிரி வந்தேரி விருந்தாளிக்கு பிறந்த பன்னிப்புன்டைகளுக்கு சீமான் பேசுவது பொய்யாத்தான்டா இருக்கும்.😂😂😂😂😂😂😂😂

    • @jbja53
      @jbja53 9 місяців тому

      Gubber but true 😂😂😂

    • @lovelyday27hr49
      @lovelyday27hr49 9 місяців тому

      😂😂😂

  • @Pratap13621
    @Pratap13621 9 місяців тому

    விளம்பரம் அதிகமான காரணத்தினால் இந்த வீடியோவை நான் பார்க்க விரும்பவில்லை

  • @vetrivels7482
    @vetrivels7482 9 місяців тому +3

    காப்பிடிச்சேன்னு என்பதை டெட்டால் போட்ட புது வார்த்தையில் சொல்லும் மிசுகின்

  • @shankarraj3433
    @shankarraj3433 9 місяців тому +3

    புத்தக வெறியர்

  • @abhimanyu7573
    @abhimanyu7573 9 місяців тому

    Enga sweet bastard தமிழ் la sollu papom engayavadhu poi 😂 sevutulaye veppan.

  • @rapratu3055
    @rapratu3055 9 місяців тому +2

    Director cannot control a composer in any aspect. Myshkin edukura movies ellame nallarukadhu.....apo direction la yarachum poondhu ipdi edi apdi edunu sonna erichal dan varum

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 9 місяців тому +2

    மருத்துவ கஞ்சாவில் THC உள்ளது ... CBD அகற்றப்பட்டது ... தயவு செய்து மது மற்றும் கஞ்சா பயன்பாட்டை நியாயப்படுத்த வேண்டாம்,

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 9 місяців тому +3

    ARR பாட்டை ARR கேட்டாலே சங்குதான்

  • @rajapayan5667
    @rajapayan5667 9 місяців тому +1

    Naalu padam pannita kanda kuruttu panni naayellam pesuthu.

  • @rajaindia6150
    @rajaindia6150 9 місяців тому +2

    I think mysskin is lying, If raja sir didn't agree for sid sriram singing unnanenachu song.. how come he sang one more hit song in that same movie 'neenga mudiyuma'
    And he says he done the recording without raja sir permission how funny is this!!

    • @oceanistoosmall
      @oceanistoosmall 9 місяців тому

      Maybe he sang that first and IR wasn't happy and IR thought Sid wont suit that song. At the end of the day producer owns that product and Music Director is only hired to l execute what director demands

  • @prakashr398
    @prakashr398 9 місяців тому +2

    Vijay a eduku mela ota mudiyathu

  • @vincentkr439
    @vincentkr439 9 місяців тому

    Rahman please escape from this mad man.

  • @ronixtrony
    @ronixtrony 9 місяців тому

    Vanthutharu pluti

  • @kars07
    @kars07 9 місяців тому +1

    இவன் பேச்சை . தொடர்ந்து 6 மணி நேரம் கேட்டால், சைகோ வாக மாறலாம் ..

  • @ravithulasi2589
    @ravithulasi2589 9 місяців тому

    Yov. Neriyaalar. Yaru kuda. Yaara. Otrumai paduthura....ewanum. Charli chaplinum...onna...muthalil. Unna. Pola. Aalungkala. Thaan. Sollanum. .

  • @saravanane71
    @saravanane71 8 місяців тому

    Sid paadunathu andha song கேவலமா இருந்துச்சி....அண்ட் the bgm இஷ்டத்துக்கு maathunadhu கேவலம்

  • @aravindr6784
    @aravindr6784 9 місяців тому

    Poiyan

  • @mhp4448
    @mhp4448 9 місяців тому +1

    Ivalo kevalamana editinga en lifela paathadhu illada, kannu valikudhu

  • @rajakumare3315
    @rajakumare3315 9 місяців тому +1

    Loosu

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 9 місяців тому +1

    சித்சீராம் பயல் குரல் நல்லா இல்லை நல்லா இல்லை.

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 9 місяців тому +1

    Uruttu myskin🤣🤣👎👎

  • @shankarraj3433
    @shankarraj3433 9 місяців тому +3

    IlayaRaja wouldn't give respect to Directors.
    IlayaRaja is an adamant technician.
    So most our Directors are not willing to work with him.

    • @gnanaguru6118
      @gnanaguru6118 9 місяців тому

      Don't work with IR. You are not even a fraction to cause damage to him.

    • @sumathivrajoo4753
      @sumathivrajoo4753 9 місяців тому +3

      When IR don’t tell a director what to do with his creation;director should do the same.

    • @aswinbarani4144
      @aswinbarani4144 9 місяців тому

      ua-cam.com/video/jztP95QFxZs/v-deo.htmlsi=u76nQaTlwX86p-NI&t=179 - Mysskin is known to exaggerate things. Here is what Sid Sriram has to say about working with Ilaiyaraaja. Raaja was there to record sid sriram. Here Mysskin is saying otherwise.

    • @suresh7362
      @suresh7362 9 місяців тому +5

      This is just a sweeping statement and stereotyping Ilaiyaraja. In many interviews many directors have heaped praise on him. If this is the yardstick then most of the people in the industry are the same.

    • @imyourentertainer7684
      @imyourentertainer7684 9 місяців тому +8

      Because of his adamant character, he has scored music for just over 1000 movies.. How true it is? Wow..

  • @anbazhagan7270
    @anbazhagan7270 9 місяців тому +2

    கண்ணு தெறியாதவங்க கார் ஓட்டுவது இவர் செய்த சரித்திரம்

  • @mannan1544
    @mannan1544 9 місяців тому

    எல்லாத்தையும் பண்ணிட்டு அதை நீயாபடுத்துறான்.

  • @avita2738
    @avita2738 9 місяців тому

    @andydot