மாடித்தோட்டத்தில் 7 நாட்களும் 7வகையான ஆர்கானிக் கீரைகளை அறுவடை செய்யலாம்.Organic greens harvesting

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024

КОМЕНТАРІ • 60

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 роки тому

    Super Amma waiting for next video thank you so much 😊 😍👍 👌 pakkumpothu alagai irukku 😍 👌

  • @umamohan3043
    @umamohan3043 4 роки тому +1

    அந்த கீரைக்கு இரண்டு பெயர் உண்டு ஒன்று சாரணை இன்னொரு பெயர் மூக்கிரட்டை என்று கூறுவார் இத்தகைய கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூப்பு நீங்க வாழலாம் அருமையான பதிவு 👌👌👌

    • @dayanithisuba1905
      @dayanithisuba1905 4 роки тому

      கரை பெயர் தவறு

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  4 роки тому

      இது மூக்கிரட்டை இல்லை.தொய்யக் கீரையாம். commentla சொன்னாங்க.நன்றி

  • @manikandank8140
    @manikandank8140 4 роки тому

    Very Super. Healthy tips

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli 4 роки тому

    healthy spinach varieties

  • @sajeevmugunth9463
    @sajeevmugunth9463 4 роки тому

    Amma super nalla iruku unga videos yallam👌👌👍👍💐💐

  • @swaadamkitchen2503
    @swaadamkitchen2503 4 роки тому

    ungal videos varumnu daily wait pannitu iruken sis , late panreenga sis

  • @lathar4753
    @lathar4753 4 роки тому

    Very nice video 👌 👌👌

  • @subasaro8160
    @subasaro8160 4 роки тому

    Bio fertiliser asosperillam, trychodarma, suedomonos where we buy mam

  • @naliniraman7594
    @naliniraman7594 4 роки тому

    rombo azhagairrukku

  • @dprj4506
    @dprj4506 4 роки тому +1

    Adhu தொய்ய கீரை மேம்.. edhu adhigam kallakka kaattula vilayum

  • @jerlinepradeepa457
    @jerlinepradeepa457 4 роки тому

    Thoiya keerai...ithu kadayal senju sapta super ah irukkum

  • @kalairathi6206
    @kalairathi6206 4 роки тому

    Super

  • @NavinKumar-ei3yp
    @NavinKumar-ei3yp 4 роки тому

    Hi mam your gardening videos super mam but I need one help my lemon is not growing well wat to do ??

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  4 роки тому

      10 days once uram kudunga.vermi, punaku,banana peel ,egg shell,sambol,eru,fish amilam,veg compost ponra uram ellam kodukalam

  • @sumathiuthrachamani423
    @sumathiuthrachamani423 4 роки тому

    Ponnangani keerai seeds engulfed kidaikuma?

  • @littlekitten231
    @littlekitten231 4 роки тому

    That one is thoi keerai aunty, my grandmother prepare this keerai with dhal,

  • @RamKumar-cw3ri
    @RamKumar-cw3ri 4 роки тому

    Thankyou mam. மாடி தோட்டத்தில் மகரந்த சேர்க்கைக்கு தேவையான தேனீக்கள், பட்டாம் பூச்சிகளை வர வைக்க எந்த மாதிரியான பூ செடிகளை வளர்க்கலாம். Pls give guidence mam

  • @Rum249
    @Rum249 4 роки тому

    Nice vlog mam ..

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 4 роки тому

    Tell us how to start growing first time greens in the pot from the scratch, it will be useful

  • @anishiniya3481
    @anishiniya3481 4 роки тому

    அது பச்சை பொன்னாங்கண்ணி கீரை .... சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை இலை சிறிது சிவப்பாக இருக்கும்

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 4 роки тому

    அருமை.மண்புழு உரம் வெளியில்தான் வாங்குறேன்.அதன் தரத்தை எப்படி தெரிந்து கொள்வது?.உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  4 роки тому

      ஈரப்பதத்துடன் கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.

  • @naliniraman7594
    @naliniraman7594 4 роки тому

    jadhi malli leafkarugi pona intha mazhaikalam what to do tips kodunga please

  • @harinhomegarden8631
    @harinhomegarden8631 4 роки тому

    Thoiyal keerai

  • @jujufarm203
    @jujufarm203 4 роки тому

    Pannai keerai nu soluvanga

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  4 роки тому

      பண்ணைக்கீரை வேறு.அதை மகிலிக்கீரை என்பார்கள்.நன்றி

  • @drstalinmunisamy3367
    @drstalinmunisamy3367 4 роки тому

    Koracha keerai nu sonnathu....enga pakkam thoyya keerai/ koyya keerainu solluvom

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  4 роки тому +1

      Sir உங்க comment பார்த்த பின்தான் search செய்து பார்த்தேன்.தொய்யக்கீரை தான்.மிக்க நன்றி

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 4 роки тому

    Kadu keerai

  • @srisowsrisrisrisow3591
    @srisowsrisrisrisow3591 4 роки тому

    Thoiyal Hirai mem

  • @rajukanakarajukanaka5350
    @rajukanakarajukanaka5350 4 роки тому

    Thoiya keerai

  • @dprj4506
    @dprj4506 4 роки тому

    Adhu தொய்ய கீரை மேம்.. edhu adhigam kallakka kaattula vilayum

  • @ponniarul9807
    @ponniarul9807 4 роки тому

    Super