40 - வகையான கீரை பற்றிய அரிய தகவல்களும் மருத்துவ குணங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 66

  • @veerappanveera3841
    @veerappanveera3841 4 роки тому +16

    வணக்கம் அம்மா !
    உங்களின் வார்த்தை-
    உச்சரிப்பு நன்றாக-
    இருக்கிறது ஆனாலும்,
    ஒரு குறை...........
    எந்த கீரை பற்றி சொல்-
    -கிறீர்களோ அந்த கீரையின்
    படம் இருந்தால் நன்றாக
    இருந்திருக்கும்.இதுதான்-
    Visual Quality !

    • @venkatsamy
      @venkatsamy 4 роки тому +1

      இவங்களை பொறுத்த வரை இந்த அளவு பண்றதே அவங்களுக்கு பெருசா தெரிஞ்சு இருக்கும்

    • @kp.karpagam4675
      @kp.karpagam4675 4 роки тому

      ஆமாங்க

    • @suvireshlikeesha853
      @suvireshlikeesha853 4 роки тому

      Idai koorave naan comment session kul vanden...

  • @lathasridharannadathur1043
    @lathasridharannadathur1043 3 роки тому +1

    தகவல்கள் மிகவும் பயனுள்ளவை-மிகவும் சிறப்பு-வாழ்த்துக்கள்
    சேப்பமட்ட-சேப்பங்கிழங்கு-கீரைப்பற்றி அருள் கூர்ந்து சொல்லவும்

  • @shasha-ln4ub
    @shasha-ln4ub 3 роки тому +6

    ஹலோ சிஸ்டர் நீங்கள் எந்த கீரையை சொன்னாலும் அந்தக் கீரை படம் வரணும் நீங்கள் எதைச் சொல் அந்தக் கீரை படம் வர்ற மாதிரி சொல்லுங்க கீரைக்கும் உங்கள் வார்த்தைக்கும் சம்பந்தமே இல்லை நாங்கள் குழப்பத்தில் பார்க்கிறோம் கரெக்டான படம் கரெக்டான கீரை சொல்லுங்கள்

  • @amuthamuthurajamuthamuthur1586
    @amuthamuthurajamuthamuthur1586 5 років тому +1

    கீரை வகைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றிய தங்கள் விளக்கம் மிகவும் அருமை நன்றி .👌💐💐💐.

    • @lionbros4341
      @lionbros4341 5 років тому

      Parattai keerai seed kidikuma

  • @hariharanarunachalam2174
    @hariharanarunachalam2174 4 роки тому +3

    Good to know this many varieties

  • @madhavakannan2918
    @madhavakannan2918 3 роки тому +1

    Keerai padam kati piragu adan Peru ubayogam sonna nalla irukum

  • @whitelotus7411
    @whitelotus7411 4 роки тому +6

    கீரைகள் சொல்லும்போது ஒரு சில மாற்றமாக இருக்கிறது.படம்

    • @nisarsawmi2858
      @nisarsawmi2858 Рік тому

      Ys antha antha padam potrintha keerai per theriyathavangaluku help a irunthikum

  • @abdullahsaheed9625
    @abdullahsaheed9625 2 роки тому

    Super sister

  • @maheswariappusamy7644
    @maheswariappusamy7644 3 роки тому +1

    நன்றி mam

  • @gitakt2895
    @gitakt2895 5 років тому +13

    No connection between commentary and images. Waste of time!

  • @rajasekarank689
    @rajasekarank689 4 місяці тому

    தங்கச்சி தாங்கள் சொல்வதற்கும் படத்தில் காட்டுகின்ற கீரை க் கும். சம்பந்தமில்லாமல் உள்ளது.
    தாங்கள் எந்த கீரையை பற்றி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. அது சரியாக பதிவு செய்தால் நலமாக இருக்கும். நன்றி வணக்கம் 🙏

  • @kasimkasim8434
    @kasimkasim8434 4 роки тому +1

    அருமையான பதிவு

  • @nagalingammarimuthupillai6969
    @nagalingammarimuthupillai6969 5 років тому +2

    Thanks for your help

  • @madhumathi4949
    @madhumathi4949 5 років тому +2

    Elementary school la teacher aa irukeengala madam...ஏன்னா நான் 2 nd Std படிக்கும் போது எங்க டீச்சர் வாசித்தது நினைவுக்கு வருகிறது..... நன்றி டீச்சர்...👃

  • @sirumalarmalar9500
    @sirumalarmalar9500 3 роки тому

    Show suitable plant's pictures, sister.

  • @saraswatigounder6890
    @saraswatigounder6890 3 роки тому

    Please give the English names also.
    The pictures we see don't match with names you read out..

  • @mpalanivelpmuniyandi9759
    @mpalanivelpmuniyandi9759 3 роки тому +1

    கண் நரம்பினால் கண் தெளிவடையும் போனால் நரம்பு வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும்

  • @ajay_times17
    @ajay_times17 3 роки тому +1

    Kuppaikeeraiyil mull irukkuma?

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 3 роки тому

      Erukkadu . Kuppaiyil valarum giramankalil

  • @sheelababu2039
    @sheelababu2039 3 роки тому +1

    கீதையின் படத்தை காட்டவும்

  • @prarthanaas5916
    @prarthanaas5916 4 роки тому +1

    Satta keerai endru irukkiratha. Photo please

  • @greenmagic1567
    @greenmagic1567 4 роки тому +4

    Wr is 40 varieties keerai

  • @murugesanlakshmanan7165
    @murugesanlakshmanan7165 5 років тому +2

    Thankyou for the information

  • @balakrishnankaruppiah5136
    @balakrishnankaruppiah5136 5 років тому +3

    🤗👍👍👍👍👍👍summa

  • @lathasridharannadathur1043
    @lathasridharannadathur1043 3 роки тому +1

    👍👍🙏🙏🙏

  • @cmaanandhi
    @cmaanandhi 5 років тому +1

    பன்னீர் ரோஜா மாடி தொட்டியில் வைத்தள்ளேன். செடியின் எல்லா இலையில் ஓட்டை ஓட்டையாக இருக்கு வாடி போகுது என்ன செய்ய அக்கா.

    • @venkatsamy
      @venkatsamy 4 роки тому

      வீடியோ ல என்ன கீரை ஓடிக்கிட்டு இருக்கோ அந்த கீரை சம்பந்தமா பேசாமா அது இஷ்டத்துக்கு பேசி கிட்டு இருக்கு.அது கிட்ட போய் இதெல்லாம் கேக்குறியே. அதுக்கு உனக்கு பதில் சொல்ல லாம் நேரம் இருக்காது. இந்த அளவு வீடியோ பண்ணது அத பொறுத்த அளவு பெருசா சாதிச்சுருக்குன்னு நினைச்சு இருக்கும்

  • @sethuramakrishnan7775
    @sethuramakrishnan7775 4 роки тому

    Please tell kothamallie Keerti use

  • @SekarSekar-vl1zl
    @SekarSekar-vl1zl Рік тому

    ஹலோ

  • @vimalavaralakshmi7776
    @vimalavaralakshmi7776 4 роки тому +3

    Where is lakshavatdai கீரை

  • @hemamalini6903
    @hemamalini6903 5 років тому +1

    Manamkatta video

  • @chandrasekaransekaran44
    @chandrasekaransekaran44 3 роки тому

    Mukkerattai keerai pathil sollave ella

  • @justtry4095
    @justtry4095 2 роки тому

    Olunga edit pannu ma

  • @gahhehdrhdh4352
    @gahhehdrhdh4352 2 роки тому +1

    Vi

  • @LaxmiLaxmi-lc9le
    @LaxmiLaxmi-lc9le 5 років тому +2

    Punnai keerai photo pls

  • @manjunatha2017
    @manjunatha2017 4 роки тому +1

    What is salari keerai

  • @educationtips1197
    @educationtips1197 4 роки тому +1

    you show only15 green leaves

  • @dhandapanipani97
    @dhandapanipani97 4 роки тому +1

    Like

  • @saranyahenasaranyahena7073
    @saranyahenasaranyahena7073 4 роки тому +1

    Image not match

  • @rajendranparanjothi682
    @rajendranparanjothi682 4 роки тому +1

    K 0l

  • @கிருஷ்ணாசெல்லம்

    வெள்ளகார அம்மா !
    தமிழில் சொன்னால் ! நன்றாக இருக்கும் !
    ஏன் தேவையே இல்லாமல் ! இவ்வளவு ஆங்கில சொற்கள்?!
    உன் உடம்பில் ஆங்கில இரத்தம் ஓடுகிறதா ?!
    நாங்கள் தமிழர்கள் !
    எங்கள் உடம்பில் ஓடுவது தமிழ் இரத்தம் !
    ஆதலால் தமிழில் சொல்லவும் !
    அல்லது தமிழ் கலவாமல்
    உன் தந்தை மொழியாகிய ஆங்கிலத்தில் மட்டும் சொல்லவும் !
    தன்மானத் !
    தமிழன் !

  • @venkatsamy
    @venkatsamy 4 роки тому

    ஏதோ பெருசா சாதிச்சுட்டதா பீத்தி கிடாத. முன்னையும் பின்னையும் கீரை பத்தி லூசு மாதிரி புலம்பி கிட்டு இருக்குற இந்த channel ல பிடிச்சா subscribe வேற பண்ணனுமாக்கும். இந்த வீடியோ கண்ணை மூடிக்கிட்டு ஒரு தடவை கேக்கணும். அதுக்கு அப்புறம் கண்ணை தொறந்து கிட்டு volume zero ல வச்சு கிட்டு வீடியோ ஒரு தடவை பார்க்கணும் போல.அதுக்கு அப்புறம் சுவத்துல போய் கொஞ்சம் முட்டிக்கணும்

  • @premavelupy1076
    @premavelupy1076 5 років тому +2

    வானரங்கீரை விட்டு விட்டிா்கள்

  • @suthanthiram3062
    @suthanthiram3062 5 років тому +1

    அக்கா கீரை விதைகள் கிடைக்குமா

    • @venkatsamy
      @venkatsamy 4 роки тому

      வீடியோவே ஒழுங்கா edit பண்ணல. இதுல அது உனக்கு விதை குடுத்துட்டு தான் வேற வேலை பார்க்கும். போயா யோவ்

  • @grandcoconutresort3454
    @grandcoconutresort3454 5 років тому

    Pulichai keerai pregnant women sapdalama. Madam

    • @dimechannel982
      @dimechannel982 4 роки тому

      100% regular eduthukanum doctor solvanga

  • @venkatsamy
    @venkatsamy 4 роки тому +2

    வீட்டு வேலை பாக்குற பொண்ணை போய் இப்படி வீடியோ பண்ண விட்டுடாங்களே.ஐயோ பாவம்.பயனோட பயன் இல்லாம நல்லா பேசி இருக்கம்மா. உனக்கு பேப்பர் ல எழுதி குடுத்த அந்த ஆள பார்க்கணும் போல இருக்குமா. வீடியோ நீ தான் edit பண்ணியா. இல்லனா ஏதாவது crack பண்ணுச்சா

  • @sathishperumal4156
    @sathishperumal4156 2 роки тому

    Unga contact details kudunga

    • @TamilOnefilm
      @TamilOnefilm  2 роки тому

      Dahlia bulb available 15 colours available courier available ua-cam.com/video/LOYKF9FWEyc/v-deo.html டாலியா கிழங்கு வேண்டும் என்றால் கீழே உள்ள linkல் புக்கிங் செய்து கொள்ளலாம் tofgardens.in pls share

  • @balakrishnankaruppiah5136
    @balakrishnankaruppiah5136 5 років тому +1

    Poi 😼

  • @amuthamuthurajamuthamuthur1586
    @amuthamuthurajamuthamuthur1586 5 років тому +2

    கீரை வகைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றிய தங்கள் விளக்கம் மிகவும் அருமை நன்றி .👌💐💐💐.