தூய பட்டா தோராய பட்டா

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024

КОМЕНТАРІ • 17

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq 10 місяців тому +1

    அருமை அருமை அருமையான விளக்கம் 👍👍👍👍

  • @ganapathi5904
    @ganapathi5904 5 місяців тому +1

    What is your explanation about PATTA Is not clear there are many type of patta.

  • @kirranraj703
    @kirranraj703 4 місяці тому

    I am going to buy a land 600sq 20*30 in Mogappier. It is thoraya patta. Can i buy it?

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p 2 роки тому

    அருமை

  • @vethatalkies1287
    @vethatalkies1287 2 роки тому

    சிறப்பான தகவல்

  • @m.shemadaniel4769
    @m.shemadaniel4769 3 роки тому

    Super

  • @tubemovies5041
    @tubemovies5041 2 роки тому

    Sir natham nilathil 1cent nilathil ottu veedu katti 1969 muthal anupavam seithu vanthu 1992 il thorayapatta vangi engal thatha perileye ullathu.anal ippoluthu engal thathavin annan kudumpathinar antha veetil engalukkum pangu ullathu ena problem seithu varukirarkal .avarkal ketpathu unmayileye niyayama intha prachanaiku theervu eppadi kanpathu...pls sollungal

  • @நமதுதோழன்விவசாயி

    👍👍👌🙏good information thanks sir🙏🙏👌👌

  • @Venkatcheesy
    @Venkatcheesy Рік тому

    எனது தாத்தாவின் பெயரில் உள்ள தோராய பட்டாவை எனது தந்தையின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்துவிட்டு பத்திரத்தை உருவாக்க வேண்டுமா. அல்லது இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் வைத்து பத்திரத்தை உருவாக்கி விட்டு பின்பு தந்தையின் பெயருக்கு பட்டா மாற்ற வேண்டுமா விளக்கமாக கூறுங்கள் ஐயா

  • @rajakannan5162
    @rajakannan5162 2 роки тому

    மனைவரிப்பட்டா என்றால் என்ன

  • @sankarnagarajan561
    @sankarnagarajan561 5 місяців тому +1

    தங்களின் கருத்து தவறு என கருதுகிறேன். மாந கராட்சி பகுதியிலும் தோராய பட்டா தரப்படுகிறது. ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பின் தூய பட்டா வழங்க படுகிறது என்பதே உண்மை என சொல்ல படுகிறது. விளக்கம் தேவை.

    • @G.M.Xavier_Sattamthelivom
      @G.M.Xavier_Sattamthelivom  5 місяців тому

      நான் இந்த பதிவை போடுவதற்காக வாசித்த புத்தகத்தில் அவ்வாறு இருந்தது. நீங்கள் கூறுவது போல் ஒருவேளை மாநகராட்சி பகுதிகளிலும் தோராயப்பட்டா தரப்படலாம். வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நிகழா வண்ணம் பார்த்துக்கொள்கிறேன். தாங்கள் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

  • @anithachelladurai5564
    @anithachelladurai5564 3 роки тому

    Good Information