Babyஇன் பாலினத்தை Parents தீர்மானிக்க முடியுமா? Transgender vs 3rd Gender வேறுபாடு என்ன? | DW Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • பாலினம் மற்றும் பாலின உணர்வு இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொண்டால்தான் LGBTQIA சமூகத்தை புரிந்து கொள்ள முடியும். மூன்றாம் பாலினம் குறித்தும் பல்வேறு கற்பிதங்கள் நிலவி வரும் நிலையில், அதன் அறிவியல் பின்னணி குறித்து இந்த காணொளியில் விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
    Subscribe to DW Tamil - bit.ly/dwtamil
    #thirdgender #whatisthirdgender #transgendervsthirdgender #lgbtqiameaning #sciencebehindthirdgender
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 23

  • @sathyasview4892
    @sathyasview4892 Рік тому +4

    அருமையான பதிவு சகோதரி, ஒரு பாமர மக்களுக்கும், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கூட புரிகின்ற வகையில் மிக எளிமையான விளக்கம் ✨♥️

    • @DWTamil
      @DWTamil  Рік тому +3

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

  • @poornimaravichandran2517
    @poornimaravichandran2517 Рік тому +2

    Informative and eloquently presented Ashley!! Kudos for covering these wonderful educational topics that need light.

    • @DWTamil
      @DWTamil  Рік тому +1

      Thank you so much. Keep supporting us for useful conten like this!

  • @agentpenguin3966
    @agentpenguin3966 Рік тому +2

    Please make the long documentaries you guys do in English! I wanna watch it with my family!! We want 'DW Documentary Tamil'

    • @DWTamil
      @DWTamil  Рік тому +2

      Hi, Thank you for sharing your suggestion with us.

  • @SankarvijaySankarvijay-hh5sh
    @SankarvijaySankarvijay-hh5sh 3 місяці тому +1

    ரொம்ப நன்றி I am trans woman yashini❤❤❤

  • @yogeswaransk6409
    @yogeswaransk6409 Рік тому +1

    குழந்தையின் பாலினத்தை பெற்றோர் தீர்மானிப்பதில்லை. அறிவியல் தீர்மானிக்கிறது. தன்னோட பாலினத்தை தானே தேர்ந்தெடுக்கலாம்னு சொல்றதுலாம் அறியாமை.

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Рік тому +3

    நன்றி 🤝

    • @DWTamil
      @DWTamil  Рік тому +3

      இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?

  • @AnanthsinrajAnanthsinraj
    @AnanthsinrajAnanthsinraj Місяць тому

    Im Trancemen ✨
    Thank you for information🙏

  • @kesavankarunanithi
    @kesavankarunanithi Рік тому +2

    It’s nature ❤

  • @gabrieljoy9370
    @gabrieljoy9370 Рік тому +2

    ❤❤👏👏👏for bringing this topic 🎉kudos 🫶🏻🫶🏻team👏

    • @DWTamil
      @DWTamil  Рік тому +1

      Thanks for your comment. Keep supporting us for useful content like this!

  • @vigneashselvaraj3592
    @vigneashselvaraj3592 Рік тому +3

    Arumaiyana vilakam

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      உங்கள் கருத்துக்கு நன்றி. இது போன்ற கணொளிகளை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

  • @melapoondijsuresh6246
    @melapoondijsuresh6246 Рік тому +2

    Nice Explanation ❤️

    • @DWTamil
      @DWTamil  Рік тому +2

      Thank you. Keep supporting us for useful content like this!

  • @MohamedRiyas-b2n
    @MohamedRiyas-b2n 6 місяців тому

    😢