அம்மா நீங்கள் சொல்வது போல் 48 நாள் விளக்கு ஏற்றி இறைவனை வழி பட்டேன். 48 வது நாள் நல்ல செய்தி கிடைத்தது. சந்தோஷம் மா.ரொம்பவே நன்றி. தொடர்ந்து விளக்கு ஏற்றி வழி படுகிறேன். ரொம்ப ரொம்பவே நன்றி மா.
Super ah sonenga ma,,,, ne kashtapatta tan Nan Nalladhu pannuvenu endha Sami sollirku... Semmmma ore Madiri goosebumps vandirchi ma... Very useful information, ThkU so much
Thank you ma romba nalla enakku intha information devaipattathu but yarukitta kekjanum nu deriyala so ippa ennoda kulappa dernthathu thank you so much ma
Mam unga ela video save pani follows panitu irukan,, ellamey nallatha dan soldringa simple and very useful information,, aseerwatham ulla vishyangalum soldringa,, God bless you ma Enaku innoru doubt ma ithey pola innoru Chanel vassal kizha vilaku yetra kodathu maadam vachu dan yetranum nu soldranga Naama ena seiyarathu mansuku kashtama irunthuchu avaru pota video ketkum bothu,, rent vetula ulla va ena seiya mudiyum
Arumaiyaana Padhivu. Excellent 👌👌. Having this doubt since long time& didn't get proper reply. Tnq u so much for clearing all doubts without asking. Really happy . 👋👋🙏🙏
Nandri Amma roomba nalla thagaval neenga soolurathu ellame unmaiya irukku amma. 2 days before thungum mun idhumari seyungal nu video pottinga adha nan days follow pannuren ma nethu night gas stove la rice, water & kal uppu jadi eduthu aduppu malee vaikkum pothu பல்லி சத்தம் கிழக்கு thisai la sonathu amma Kitchen back side. Nandri Amma nalla nalla thagaval share pannurathukku 🙏
Apdiye palli endha thisai la sonna enna meaning nu sollunga amma. Net la brows panni Partha enna ennamo solluranga adha kettale payama irukku nenga sollunga amma. Apdiye shop first poni pannum pothum enna pannanum sollunga nalla sales aga amma
Amma na asaivam 1 year stop panniten.husband foreign erukanka so na morning 3.20 to 4 clk devar pramma mukurthathula enthiruchu vilakku pottu sivan namam solven suvapuranam padippen 4 clk varai prarthanai pannitu aparam UA-cam anmikam papen 4.30 aparam thunkalama mam again na morning kulichudu 8 to 9clk poojai seiren.wheezing problem erukku eladi na kulipen 3.20 Morning na 7 to 8 clk daily morning kulichudu poojai routine senchuruven evening regular poojai seiven.morning 4.30 aparam thunkalama mam
மிக்க நன்றிகள்.. அம்மா.. தங்களின் வாக்கு.. மிக நம்பிக்கை அளிக்கிறது..💐
ரொம்ப நன்றி அம்மா.எனக்கு கால் ஊனம்.அதனால நான் அந்த ஏழு நாள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் நான் விளக்கு ஏற்றி தெய்வம் வழிபாடு செயய்யறன்
எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது. தெளிவு படுத்தியதற்கு நன்றி.
ரொம்ப நாள் சந்தேகத்தை தீர்த்து வச்சுடீங்க அம்மா நன்றி
மிக்க நன்றி ஆம்மா நீண்ட நாள் சந்தேகம்.... இன்று தீர்ந்தது..🙏❤️
க்ஷ
உங்கள் அறிவுரைக்கு ரொம்ப நன்றி அம்மா.
ரொம்ப நாள் சந்தேகம் இனிதே தீர்ந்தது மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
100% உண்மைதான் நீங்க சொல்றது. நான் விளக்கேற்றிய
மறுநாளே நல்ல மாற்றம் தெரியுது. எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் அப்படியே தலைகீழா மாறிவிடும்.
நல்லதே நடக்கும் மா
Nijamava
@@Aadhiraskitchen 🙏
Rompa thanks amma neraiya doubt clear akiduchu
Madam neenga neraya nalladu sollu koduringa romba nandrima.innum neraya engalluku sollu kodunga.ungaladu annaithu vediovayum thavaramal parpen.Mikka bandri Madam.
அக்கா நலமா. மஹா சிவராத்திரி நல் வாழ்த்துக்கள்
Thank u amma.neenga romba elimayavum oru urchagatthudanum sollumbothu udane seiyanumbola thonuthu amma
நன்றி அம்மா. நாளைக்கு தை அமாவாசை. நான் இனி தினமும் உங்க ஆசியால் விளக்கேற்றுகிறேன் அம்மா 🙏🙏
11
நான் கடன் பிரச்னையால் ரொம்பா கஷ்ட படுத்துரேன் இது செரி அகா என்னா பன்னுரது நான் செய்யும் வேலை எதுவும் நினைக்கால
Thanks mam. Excellent touching speech!
Tq mam! U cleared my long tym doubts... Ur speech is awesome... Easily understandable to all. Tq. Keep going mam!
Thanks lot Mam. Your words are touching my heart ❤️
அம்மா நீங்கள் சொல்வது போல் 48 நாள் விளக்கு ஏற்றி இறைவனை வழி பட்டேன். 48 வது நாள் நல்ல செய்தி கிடைத்தது. சந்தோஷம் மா.ரொம்பவே நன்றி. தொடர்ந்து விளக்கு ஏற்றி வழி படுகிறேன். ரொம்ப ரொம்பவே நன்றி மா.
நல்லது மா
itha than na ethir parthen AMMA🙂 mikka Nanri Amma🙏 ithanala than ennala vilaku vaikka mudiyaama sankada paduven. VERY THANK YOU AMMA🙏
இந்த குழப்பம் எனக்கு நெடூ நாளக இநூத்ததூ இப்போது உங்கள் பதிவின் பார்த பிறகு ஒரு தெளிவு வந்தூ நன்றி அம்மா
Thank u so much ma
Ithu ninga solrathuku munnadiyae na ipditha panrae ma... Wow amma ninga solra yellamae na yenaka yosichu ithaey mathiri tha follow panrae unmaiyavae... Na eve tha kulipae apdiyae thungittu mrg yeluthu kai kal kaluvi deepam yethuvae... Nonveg sapta kuda ninga sonna mathiriyae manjal thanni thelichukittu deepam yethuvae... Thampathiyam iruntha mattu antha nal deepam yethama skip pannirvae bcuz yenaku pal kudikura paiyae iruku 1 1/2 vayasu aaguthu so na seekrama yelunthu kulicha avanuku serathu nu vilaku yetra matte... Super na ninaikurathu sariya nu doubt irunthuchu ninga sollavu clear aagiduchu... Tnq
Amma arumaiyaga sonneergal
Nejama amma solrathu 100% unmai...corona time la ethum aga kudathunu solli vilakku daily ethuven bcz consive ah irunthen...ipo paiyan poranthe 6 month achu..romba sutthama irukathala daily mrng kolam podum pothum,evening 6pm kum vilakku ethuren...en husband ku vera job kedaichurukku nalla salary la...ethai thottalum nallapadiya amaiyuthu...neengalum seinga...nallathe nadakkum
@Mano Mano 6 am Meng...evng 7pm Kula poduven...
life ku romba useful ah na news neraya solliringa ma,nandri amma,valga valamudan amma🙏🙏🙏🙏🙏🙏
Thanks dr
Nandri. Amma nalla tagavalAmma👌👌👌🙏🙏🙏💞
Super
Mahalakshmi vilakku nallarukku engavankininga enakku athumathiri vendum.
Adu gajalakshmi vilakku, available in silver stores
நல்ல தகவலுக்கு நன்றி சகோதரி 🙏🙏🌹🌹
6
Super amma thankyou for information
Romba thanks amma, amma peryavanga thungum pothu villaku aatralama knavanmar thungum pothu
தாராளமாக ஏற்றலாம்
Super ah sonenga ma,,,, ne kashtapatta tan Nan Nalladhu pannuvenu endha Sami sollirku... Semmmma ore Madiri goosebumps vandirchi ma... Very useful information, ThkU so much
R3eeerrr4reww
W
Nalla oru thagaval Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Thank you so much Amma.......
அம்மா ரொம்ப நன்றி அம்மா 😥😥😥
அழகான விளக்கம். மிக்க நன்றி🙏
Aduppu podium those ethuvu sollugga
நன்றி மா இந்த தகவல் மிகவும் பயனுள்ள தகவல்
Thank you ma romba nalla enakku intha information devaipattathu but yarukitta kekjanum nu deriyala so ippa ennoda kulappa dernthathu thank you so much ma
Mam unga ela video save pani follows panitu irukan,, ellamey nallatha dan soldringa simple and very useful information,, aseerwatham ulla vishyangalum soldringa,, God bless you ma
Enaku innoru doubt ma ithey pola innoru Chanel vassal kizha vilaku yetra kodathu maadam vachu dan yetranum nu soldranga
Naama ena seiyarathu mansuku kashtama irunthuchu avaru pota video ketkum bothu,, rent vetula ulla va ena seiya mudiyum
Priya super Amma migaperiya santhegathai thithutinga💐💐💐💐
அமாவாசை அன்று புதிய காமாட்சி விளக்கு வாங்கலாமா
வளற்பிறையில் வாங்குங்க மா
Tq madam
Rombo thanks Amma 🌹🌹🌹🌹🌹
அம்மா மிகவும் நன்றி
மிக்க நன்றி சகோதரி
Wow! Thank you so much it so useful for us..
Aadi peruku annaiki kamatchi vilakka pottu tu puthu kamatchi vilaku vangalama madam
Vaangalam ma
Thank you very useful
ரொம்ம நன்றி அம்மா
இதை உங்களிடம் கேக்கனும் என்றுநினைத்தேன் நிங்களே கூறி விட்டிர்கள் நன்றி நன்றிஅம்மா
Romba udaviyaana thagaval amma.
Mikka nanri.
Nandri amma nallathu👌🌺🌺
நன்றி
Arumaiyaana Padhivu. Excellent 👌👌. Having this doubt since long time& didn't get proper reply. Tnq u so much for clearing all doubts without asking. Really happy . 👋👋🙏🙏
Thapathiyam erukun patchathil Thaliaku kulikamal udambuku kulichitu vilaku erralama
Good morning amma.nandri.
🙏🙏🙏 நல்ல பதிவு அம்மா
நான் விளக்கேற்றி வருகிறேன். முன்னேற்றம் உள்ளது.🙏
Nandri Amma roomba nalla thagaval neenga soolurathu ellame unmaiya irukku amma. 2 days before thungum mun idhumari seyungal nu video pottinga adha nan days follow pannuren ma nethu night gas stove la rice, water & kal uppu jadi eduthu aduppu malee vaikkum pothu பல்லி சத்தம் கிழக்கு thisai la sonathu amma Kitchen back side. Nandri Amma nalla nalla thagaval share pannurathukku 🙏
Apdiye palli endha thisai la sonna enna meaning nu sollunga amma. Net la brows panni Partha enna ennamo solluranga adha kettale payama irukku nenga sollunga amma. Apdiye shop first poni pannum pothum enna pannanum sollunga nalla sales aga amma
100% correct.. Nanum daily morning vilaku ethana.. Ennaku good husband kitaichanga
ஆன்மீக தகவல் சூப்பர் தோழி
Super information thanks madam
நன்றி அம்மா... நகை கடன் தீர பரிகாரம் சொல்லுங்க....
Ok ma
Thank you for information amma
அம்மா நன்றி
Tq amma good infor mation
Mrng ena time ma
Very useful vedeo 🙏
Thank you mam for your information 🙏🙏
Rempa.nandri.amma.vaazthukkaĺ.andrum
Good news Amma..romba thanks.enaku en kanavar en sol padi nadakka tips sollunga Amma please..
Solkiren ma
4
Amma kalyanam aana pengal amma veetuku pona vilaku eatralama
ரெம்பாநன்றிஅம்மா
மிகவும் நல்லது அம்மா
Very good information
Very very thank you amma
boys vilaku yathalama amma
வீட்டில் பெண்கள் இல்லை என்றால் நீங்கள் ஏற்றலாம்
Nanri Amma🙏🙏🙏
Vasalil panthal potdu irukom athukadiyil than yen husband and baby um thunguranga ...na nelaivasalil 5.30 vilaku daily um yetralama ma....
அம்மா மெழுகுவர்த்தி ஏற்றலாமா.தயவு செய்து சொல்லுங்க அம்மா. 🙏🙏🙏
ஏன் நீங்கள் விளக்கு ஏற்ற மாட்டீர்களா
தாம்பத்தியத்திற்கு பிறகு வீடு வலிக்காமல் குளித்துவிட்டு மட்டும் விளக்கெற்றலாமா.
Amma nadu veedil thibam yetha mudiyala. Mamiyar thukuvanka. Yena panna
Amma na asaivam 1 year stop panniten.husband foreign erukanka so na morning 3.20 to 4 clk devar pramma mukurthathula enthiruchu vilakku pottu sivan namam solven suvapuranam padippen 4 clk varai prarthanai pannitu aparam UA-cam anmikam papen 4.30 aparam thunkalama mam again na morning kulichudu 8 to 9clk poojai seiren.wheezing problem erukku eladi na kulipen 3.20 Morning na 7 to 8 clk daily morning kulichudu poojai routine senchuruven evening regular poojai seiven.morning 4.30 aparam thunkalama mam
தினமும் மாலை விளக்கு ஏற்ற ஆசை ம.but தினமும் தலைக்கு குளிக்க முடியவில்லை அம்மா.மேலுக்கு குளித்து விட்டு விளக்கு ஏற்றலாம் அம்மா.
ஏற்றலாம் மா
நன்றி மா
Thanks Amma yen dought clear agiruchu inimel nan vilaku yethuren amma
ஆண்கள் தீபம் ஏற்றலாமா
Mam daily egg sappadarean ..so thallaiku kullichittu thaan vellakku eadhanuma sollunga mam.
Madam oru nalikkavathu adavathu velli kilamai mutta sapidatheenga....non veg sapita piragu 2 days time vitanum...mudinja sainga...🙏🙏🙏🙏
My lovely mummy ❤️❤️❤️
Thank you so much ammaa
Amma tambatiyam vechilita kandipa talaiku kulikkanum Illa summa udambukku kulikkalama
Thanks Maa Itna vilakkukal later Vendum
அம்மாதாயேசரனம்சூப்பர்
Super mam thank you❤🙏🙏🙏🙏🙏
Vilakku yeathidu kulikalama
Thampatyam irunthaa udammu mattum kulicha pooduma?
Super mam thank you so much
நீங்கள் கூறியபடி விளக்கேற்றி வணங்கிய பிறகு இதர வீட்டு வேலைகள் செய்யலாமா மா
வீடு துப்பரவு வாசல் தோட்ட வேலை
குளிப்பது எல்லாம் செய்யலாமா மா (60 வயது)
செய்யலாம் மா
நான் ஓர் விதவை பிரம்ம காலத்தில் வழக்கு ஏற்றாலாமா ம்மா
தாராளமாக ஏற்றலாம் ஏன் உங்களுக்கு இந்த சந்தேகம்
Anti thanks
Super message thanks madam
எனது கணவர் சொல் பேச்சு கேட்பதில்லை குடிக்கிறர் மாமியார் அவருக்கு சப்போட்டு போடுங்க எனக்கும் பையனுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை
Feel pannathingna sister
Same sister .enga veetula ennoda mamiyar appadithan sia
மிக்க நன்றி அம்மா
வீட்டில் காலை நேரத்தில் விளக்கு ஏற்றும் போது வீட்டில் உள்ள மற்றவர்கள் தூங்கிக்கொண்டு இருந்தால் விளக்கு ஏற்றலாம் அம்மா
Pls reply mam
Yes ettralam
Super 👍💐🙏
Amma kamatchi vilakkil sigapu thiri etralama
Yetralaam ma
Thank you, Very much Amma. Now it feet for ur tips.
Thank you mam
Romba romba nandri maaa🙏🙏🙏🙏🙏