maha periyava ! விநாயகருக்கு 7 நாட்கள் இந்த பூஜை செய்தால் நினைத்தது நடக்கும் ! மஹா பெரியவா

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 320

  • @manin3917
    @manin3917 Рік тому +194

    விநாயக பெருமானே வணங்குகிறேன் ..எல்லோர்
    வீட்டில் உள்ள பிரச்சனையும்
    தீர்த்து விடுப்பா...

  • @girijagirija2307
    @girijagirija2307 Рік тому +36

    Vinayagar ku unmaiyave power athigam na 48 days velaku potta kovil la yen life la thapu a panama family issues nala divorce vara poi apudiyea mari ipo nanum yen husband ku happy irukom ❤❤

  • @sivakumars6802
    @sivakumars6802 10 місяців тому +25

    எல்லேரரும் நலமாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் நன்றி

  • @tharshiniveluppillai2451
    @tharshiniveluppillai2451 Рік тому +319

    என் மகன் ஜெனா எனக்கு மீண்டும் உயிருடன் என் வயிற்றில் பிறக்க வேண்டும் கணபதியே

  • @adminloto7162
    @adminloto7162 Рік тому +32

    ஓம் ஸ்ரீவிநாயக பெருமானே அல்லோருடைய குடும்ப பிரச்சினகளை தீர்க்கவும் வேண்டிய நலன்களையும் தந்து அருள வேண்டுகிறேன் நன்றி விநாயகரே எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @meenakshisurya821
    @meenakshisurya821 Рік тому +29

    மிகவும் பயனுள்ள எளிமையான பரிகாரமாக இருக்கிறது..இது போன்ற பதிவுகளை அளிப்பதற்கு நன்றி..
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர..

  • @jeganathanjegan9329
    @jeganathanjegan9329 7 місяців тому +8

    விநாயகப் பெருமானே என் மூன்று பிள்ளைகள் நல்ல முறையில் வாழ வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @kavithachandran3460
    @kavithachandran3460 Рік тому +9

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம்
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Рік тому +20

    ஓம் விக்ன வினாயகரே போற்றி போற்றி ஓம் விகட வினாயகரே போற்றி போற்றி

  • @Sai-b6z
    @Sai-b6z 8 місяців тому +2

    en kanavarudan ennai serthu vaingal vinayaka perumale🙏ungalugu naan 48 naal vilaku poturen pa🙏

  • @moorthideegsgsdee9038
    @moorthideegsgsdee9038 13 днів тому

    ஓம் ஸ்ரீ மகா பெரியவாவின் திருவடிகளே போற்றி போற்றி

  • @revathiarunachalam3348
    @revathiarunachalam3348 Рік тому +18

    ஓம் என் அப்பனே விநாயகா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @radhabalaji7423
      @radhabalaji7423 Рік тому

      Om vinayaga perumane potri .en Magan akileshwaranukum collegela erunthu cash letter varan seiungal arul puriungal

  • @srep1144
    @srep1144 Рік тому +15

    ராஜகணபதியே போற்றிி போற்றி🙏🏻

  • @sugumaran150
    @sugumaran150 Рік тому +19

    Mahaperiyva Saranam HaraHaraShankara JajaJajaShankara 🙏🙏 thanks Vazgavalamudan Guruvathunai 💐💐

  • @RRRamaraj
    @RRRamaraj 6 місяців тому +6

    நன்றி நன்றி நன்றி சுவாமி 7 நாட்கள் நடுவில் அசைவம் சாப்பிடலாமா ப்ளீஸ் சொல்லுங்கள் முதல் 7 நாட்கள் முடிந்தது நினைத்து நடந்தது நன்றி நன்றி சுவாமி

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 Рік тому +7

    ஓம்ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
    ஹர ஹர சங்கர
    ஜெய ஜெய சங்கர

  • @santhip8502
    @santhip8502 Рік тому +9

    ஓம் ஸ்ரீ கணஏசஆய நமஹா
    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @ragupathigr3946
    @ragupathigr3946 Рік тому +19

    Jaya Jaya Sankara
    Hara Hara Sankara
    Sri Mahapereyava
    Saranam👣🙏🦋🌈

  • @lourdhumary12
    @lourdhumary12 8 днів тому

    எனக்கு என்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை பிடித்திருக்கிறது அவருக்கும் என்னை பிடித்திருக்கிறது ஆனால் பொருத்தம் இல்லாததால் எங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் வேண்டாம் என்கிறார்கள் எங்கள் இருவருக்கும் எங்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்க வேண்டும் அதற்கு எங்களுக்கு உங்க பரிபூரண அருளும் ஆசீர்வாதமும் வேண்டும் அப்பா

  • @malarraju2990
    @malarraju2990 7 місяців тому +5

    எல்லாமே மனம் போல்தாள் பிற உயிரை மதிப்பவன் வாழ்வான் அன்பே சிவம் என் அனுபவம்

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Рік тому +12

    விநாயக பெருமானே காரிய சித்தி அருளுங்கள் ஐயனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @somusundaram3047
    @somusundaram3047 Рік тому +4

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @dhanasundari589
    @dhanasundari589 Рік тому

    Jaya jaya shankara hara hara shankara Om sri mahaperiyava padhaame charanam

  • @pravinkumar1579
    @pravinkumar1579 8 днів тому

    என்னோட பிரியா வ என் கூட பேச வைங்க அப்பா மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அப்பா பேச வைங்க அப்பா

  • @AnnaduraiS-ib4se
    @AnnaduraiS-ib4se Рік тому +5

    பெரியவா சொன்னதாக சொல்லப்படும் விஷயங்கள் எல்லாம் நல்லதாகவே இருக்கிறது.

  • @radhavenkataramanan6427
    @radhavenkataramanan6427 Рік тому +2

    ரொம்ப நன்றி.

  • @santhip8502
    @santhip8502 Рік тому +11

    ஓம் ஸ்ரீ கணபதியே நமஹ

  • @maliniswami5470
    @maliniswami5470 Рік тому +2

    Om kanchi mahaperiyava thiruvadiye potri potri...Hara Hara Sankara Jaya Jaya Sankara..

  • @bakiamramesh8423
    @bakiamramesh8423 Рік тому +14

    ஓம் ஏக‌ தந்தாய வித்மஹே,
    வக்ர துண்டாய தீமஹி,
    தன்னோ தந்த பரசோதயாத்.
    விநாயகர் காயத்ரி மந்திரம்.
    பாராயணம்‌ செய்தால்‌ நல்ல செய்தி‌ வீடு‌தேடி வரும்

  • @rajiniselvanathan6801
    @rajiniselvanathan6801 Рік тому +16

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்.❤

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 9 місяців тому

    Om sree mahapetiyavaa saranam
    Yen kanavar case.jeikanum
    Yen magan.vaalkai.nalla irukanum
    Yenaku udal.arokyam adayanum

  • @deepavenketcookingyt4356
    @deepavenketcookingyt4356 6 місяців тому

    எங்கள் வீட்டில் எல்லோரும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறது கணவன் மனைவி பிள்ளைகள் பிரிந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. எனது அப்பா பிள்ளை மிது பாசம் இல்லாமல் இருக்கும் அப்பா எல்லாரிடமும் அன்புடன் இருக்க வேண்டும் மகா பெரியவர் அருளால் அவருக்கு அருள் புரிய வேண்டும்

  • @k.s.sathyabanu288
    @k.s.sathyabanu288 Рік тому +1

    நன்றி ஸ்வாமிகளே சரணம்

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Рік тому +1

    நல்ல தகவல் தகவல்கள் நன்றி

  • @vijayalakshmibakya7173
    @vijayalakshmibakya7173 23 дні тому

    Happa 👌 நல்லா bore அடிக்காமல் sonnega thanks👍🙏

  • @SubhaVelsaamy
    @SubhaVelsaamy 10 місяців тому +1

    விநாயகா நன்றி

  • @dhanasundari589
    @dhanasundari589 Рік тому

    Om sri vinayaga perumane potri potri.vinayaga perumane padhame charanam

  • @jayaratnammuthiah8666
    @jayaratnammuthiah8666 Рік тому +2

    ஓம் கணபதி சரணம் மகன்னுக்கு விசா கிடைக வேண்டும் 🙏🙏🙏

  • @gnanamanis9749
    @gnanamanis9749 6 місяців тому

    👏👏👌very Clear explanation for the Pariharam.thank you SIR

  • @MR-ul9ke
    @MR-ul9ke 6 місяців тому

    துக்கத்தில் வலியில்லாமல் என் உயிர் பிரிய வேண்டும். ஓம் மகா பெரியவா சரணம்

  • @balajibalaji3533
    @balajibalaji3533 Рік тому

    OMSRIGAMGANAPATHY THUNAI UNGAL PAADAM SARANAM OM SRISHIVASAKTH AMMA APPA THUNAI UNGAL PAADAM SARANAM 🕉️ SRIRAMAJAYAM SRIRAMABATHA GUBERA VEERA HANUMAN THUNAI UNGAL PAADAM SARANAM 🕉️ SRISARAVANA BOWVA POTTER UNGAL PAADAM SARANAM OM SRISAIRAM AMMA APPA THUNAI UNGAL PAADAM SARANAM 🕉️

  • @nanbarasu652
    @nanbarasu652 Рік тому +1

    ❤❤❤ஓம் ஸ்ரீ என் அப்பா மகா பெரியவா துணை ஜெய் ஓம் ❤❤❤

  • @aswathnarayana8945
    @aswathnarayana8945 Рік тому +4

    OM SREE MAHA PERIYAVA PADA PARIPURNA SARANAM

  • @Its_மீ
    @Its_மீ Рік тому +9

    உங்கள் மனதில் இந்த வழிபாடு தோன்றினால், அதை உங்கள் கருதாகவே சொல்லுங்கள். ஆனால் மகா பெரியவர் சொனார் என்று சொல்ல வேண்டாம். அவர் இதை சொன்னது இல்லை. அது ஊர்ஜிதம்.
    சொன்னதற்கு ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள் பார்ப்போம். எங்கே எப்போது யாருக்கு சொன்னார்?????

  • @jawaharv2054
    @jawaharv2054 11 місяців тому

    Subham seekkiram nadakka periyava arulanum .jaya jaya sankara

  • @K.Balasubramaniyan-tk6nl
    @K.Balasubramaniyan-tk6nl Рік тому +1

    Vinaya en kulanthai kku mulu valarcchiyym kitaikka arul puriya ventum vinaya

  • @gopinathm5052
    @gopinathm5052 Рік тому +1

    🙏ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 8 місяців тому

    Pillaiyarappa Thunai 🙏🏾🐘

  • @yasothagovindaraj510
    @yasothagovindaraj510 Рік тому +1

    I'm sri mahaperiyava thiru vadikal sharanam hara hara sankara Jaya jaya sankara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasreer3870
    @jayasreer3870 Рік тому +2

    Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🙏🙏🙏

  • @revathiramanan7692
    @revathiramanan7692 Рік тому +1

    Om Sri Gurubyo Namon Namaha Guruvin Thiruvadigale Thunai Hara Hara Shankara Jaya Jaya Shankara Kanchi Shankara Kamakshi Shankara Kamakshi Shankara Kamakoti Shankara

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Рік тому +4

    குரு வே சரணம் வினாயக போற்றி ஓம் கங கணபதி யே சரணம் சரணம் சரணம் சரணம். ❤😂🎉

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Рік тому

    ஓம்ஸ்ரீமஹாபெரியவாசரணம் ஓம்ஸ்ரீமஹாபெரியவாசரணம்ஓம்ஸ்ரீமஹாபெரியவாசரணம்

  • @ashokm5924
    @ashokm5924 Рік тому

    Pillayar appa.... Kandipa nan namburen ... Enaiyum en thasavayum serthu vai pa please 🙏

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 Рік тому +2

    நன்றி மாமா

  • @srinivasan_prince_
    @srinivasan_prince_ 7 місяців тому +2

    வினாயகருக்கு நான் வீட்டி 7 நாட்கள் வெட்டிவேர் தீபம் ஏற்றினேன் என் மகனும் கோவிலுக்கு போய் 7 நாட்கள் ஏற்றினான் எந்த ஒரு பயனும் இல்லை வேன்டுதல் பலிக்கவில்லை😢

  • @kalavathin6905
    @kalavathin6905 10 місяців тому

    Om maha ganapathiea pottre pottre🙏🙏🙏🙏🙏

  • @muthulakshmi1254
    @muthulakshmi1254 9 місяців тому

    Om maga பெரியவர்.

  • @chandraayengar5677
    @chandraayengar5677 Рік тому +1

    Jaya Jaya sankara Hara Hara sankara periyava Thiruvadigale charanam 🙏

  • @premthanaraj6461
    @premthanaraj6461 Рік тому +1

    Om Vinayagap Perumane Potte Potte .
    Maha Periyava Thiruvadikala Saranam. 🙏🙏🙏

  • @sumithraanu6738
    @sumithraanu6738 Рік тому +2

    OM SRI MAHAPERIYAVA THIRUVADIGAL SARANAM❤❤🎉🎉🎉🎉🎉❤❤

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 Рік тому +11

    🙏🙏 HARA HARA SANKARA JAYA JAYA SANKARA MAHA PERIYAVAA SHARANAM 🙏🌹

  • @shobipothu2893
    @shobipothu2893 Рік тому

    Naan ninaitha marumagan kidaikkanum periyava

  • @dellisundaramoorthy4985
    @dellisundaramoorthy4985 Рік тому +2

    ஓம் வினாயக பெருமானே

  • @suryaprakashsurya8648
    @suryaprakashsurya8648 7 місяців тому +1

    Morning 6to7 poojai pannalama plz reply me

  • @gowriravi8301
    @gowriravi8301 Рік тому +1

    Jaya Jaya Sankara Hara Hara Sankara

  • @Rajini12357
    @Rajini12357 9 місяців тому

    ஓம் காம கணபதியே நமக

  • @janakijanakiraman1566
    @janakijanakiraman1566 Рік тому +1

    Om pillaiyar appa pottri 🙏🙏🙏🙏🙏

  • @namburaagav3507
    @namburaagav3507 Рік тому +7

    Aum Namasivaya, Mahaperiyava paatham saranam 🙏

  • @venki_akhandbharath
    @venki_akhandbharath Рік тому +1

    Om Sri Gurubhyo Namaha 🙏; Om Sri Mahaperiyava Thiruvadigale Sharanam 🙏

  • @ramakrishnans3277
    @ramakrishnans3277 Рік тому +2

    ஓம் கம் கணபதியே சரணம்

  • @sumithraanu6738
    @sumithraanu6738 Рік тому +2

    OM GUNG GANAPATHAYE NAMO NAMAHA❤❤🎉🎉🎉🎉🎉❤❤

  • @surya.a2450
    @surya.a2450 Рік тому +1

    7naal Pooja panum pothu nonveg veetil samaikalama

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 Рік тому

    karunai.kadaval.ganesha.arulashikudupa

  • @tamilselviniranjankumar2737

    Appa ku udambuku sari ahanum vinayaga

  • @krithi-zv9dy
    @krithi-zv9dy 8 місяців тому

    Iya vinayagaruku vendudhal vachitu dhinamum 7 days ku vilaku podurah maari adhe samayam murugan ,sivan ,perumal apdi ninaichitu vendudhal vachikalama ,விளக்கு போடலாமா .சொல்லுங்க ஐயா

  • @swarnalatha-xo8hg
    @swarnalatha-xo8hg Місяць тому

    Sir morning and evening velakku ethanama.

  • @selvimani2513
    @selvimani2513 Рік тому

    எனக்கு வீடுகட்டி அதில் வாழனும் 😢😢😢😢😢😢❤❤❤

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 Рік тому +1

    ஓம் ஶ்ரீ குறுபியோ நமஹ 🙏
    ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌸

  • @mohanam5657
    @mohanam5657 Рік тому +1

    Om maha periyava thiruvadikal saranam🙏🙏🙏

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 Рік тому +1

    Om Sri Gurubhyo Namaha

  • @samyukthabhuvi7018
    @samyukthabhuvi7018 Рік тому +2

    Sir na wed start pani next tue mudikanum rgt

  • @rudrakidsactivity1525
    @rudrakidsactivity1525 Рік тому

    En paiyan Harnish kutty , meedum enaku maganave vanthu pirakanum, pls elarum pray panikoga

  • @saravanakumar4845
    @saravanakumar4845 7 місяців тому

    நோய் தீரும ஐயா மிகவும் கஷ்டமாக இருக்கு

  • @kapaa1768
    @kapaa1768 Рік тому +1

    Title: 0:59 Hara Hara Shankara, Jaya Jaya Shankara.

  • @vijayalakshmik404
    @vijayalakshmik404 Рік тому

    Enaku marumanam akanum

  • @jayakumarmonica2654
    @jayakumarmonica2654 Рік тому

    Na 1 nagaiya tholachitten veetla vachathu tha 6 mont theadren kadaikala ....na itha pannalama???

  • @ragulannishanthini8469
    @ragulannishanthini8469 10 місяців тому

    Om kanapathiyae potty

  • @mskutty7668
    @mskutty7668 Рік тому +3

    கோவில்ல போய் செய்யலாமா அய்யா🙏🏿

  • @aravinkumar4730
    @aravinkumar4730 Рік тому

    En husband en koda serndhu valamum.enkolandhaloda sandhosamaga irukanum

  • @kumaresansubburayalu2758
    @kumaresansubburayalu2758 Рік тому +3

    Deepa thriyum daily change pannanuma sir

  • @shanthisanthi9440
    @shanthisanthi9440 Рік тому

    Thank you

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 4 місяці тому

    Nantrykal

  • @RukmaniVaidyanathan-bq4vo
    @RukmaniVaidyanathan-bq4vo Рік тому

    Ganapathiye kappatruvaye

  • @shivasiva5971
    @shivasiva5971 Рік тому

    Na idha pannen yesterday oda finished bt onnumae nadakalae???plz comment pannunga

  • @maheswari5997
    @maheswari5997 Рік тому

    Vinayagar,murugan arulal kandipa kedaipan unga paiyAn

  • @alagumeena8503
    @alagumeena8503 Рік тому

    Thankyou 🙏

  • @sornams32
    @sornams32 Рік тому

    நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @padmashreevenkataraman4803
    @padmashreevenkataraman4803 Рік тому

    ஓம் கம் கணபதியே நமோ நம:

  • @janakiraghunath2743
    @janakiraghunath2743 Рік тому

    Thanks